புது வேலைத் திட்டத்தின் முதல் VISIT குழப்பமா போய்ச்சு 🤔 | Tamil | SK VIEW

Поділитися
Вставка
  • Опубліковано 14 тра 2024

КОМЕНТАРІ • 304

  • @balaskitchen1887
    @balaskitchen1887 Місяць тому +79

    மூன்று ஆண்கள் நலமாக உள்ள வீடு. அவர்கள் உழைத்து வாங்கட்டும் .கணவன் இல்லாத குடும்பத்திற்கு செய்து கொடுக்கவும்.

  • @24.NiroKutty
    @24.NiroKutty Місяць тому +29

    கிருஷ்ணா எப்பவும் உங்க உதவி மென்மேலும் தொடரனும்... உங்களுக்கு ஆண்டவர்ட துணை எப்பவும் இருக்கும்...

  • @ranivaithilingam4123
    @ranivaithilingam4123 Місяць тому +22

    இந்த அக்கா சொல்வதே சிறந்த கருத்து, எவ்வளவு வேலைத்திட்டங்கள் இருக்கும்போது தேவையில்லாத காரியங்களுக்கு பதில் சொல்லி நேரத்தை செலவிடாமல் இருப்பது, உங்கள் வளர்ச்சிக்கு மிக்க நல்லது.

    • @mariyanmaarulanantham2584
      @mariyanmaarulanantham2584 Місяць тому +1

      மகன் யார் மனதையும் நோகச்செய்யாமல் கதைக்கிறீர்களே அது உங்கள் தனிச்சிறப்பு

  • @kumuthiniesthaky1065
    @kumuthiniesthaky1065 Місяць тому +39

    சிலர் செருப்பில்லை என்று அழுகிறார்கள் பல பேர் கால்க்களே இல்லாமல் இருக்கிறார்கள் உதவிகள் சரியாக சென்றடையட்டும் வாழ்த்துகள் சகோதரர்கள்.

    • @kanesanathaninthumathy2760
      @kanesanathaninthumathy2760 Місяць тому +1

      உண்மை இப்படியானவர்களும் இருக்கினம்..

  • @user-tl8gd5sg4n
    @user-tl8gd5sg4n Місяць тому +36

    கிருஷ்ணா முன்னாள் போரளிகள் குடும்பத்திற்கு உதவி செய்யுங்க. நம் நாட்டுக்காக தங்களுடைய உயிரை துச்சமாக நினைத்து போராடி ஊனமுற்ற எம் உறவிற்கு கை கொடுத்து தூக்கி விடுங்க. இவங்க எல்லாம் உழைத்து வாழமுடியம்.

  • @darkspiritlife2054
    @darkspiritlife2054 Місяць тому +6

    உங்கள் நிலைமை பதிந்து இருக்கு, Result வர பார்ப்பம் என்ற பதில் சூப்பர். அவர்கள் மனம் நோகாமல் முடிவு சொன்னது சூப்பர். போகும் இடங்களை முதலே விசாரித்து முடிவு எடுத்து போய் பார்ப்பது நன்று. இன்று உங்கள் அதிக நேரம் வீணாகி போச்சு.சல்லடை போட்டு தேடி வீட்டை வழங்கினால் நன்று. கிருஷ்ணா Team வாழ்க நலமுடன்.❤

  • @vethanayagamjeyarajah5395
    @vethanayagamjeyarajah5395 Місяць тому +17

    கிருஷ்ணா உங்கள் உதவிகள் போரினால் பாதிக்கப்பட்ட மாவீரர்கள் குடும்பம் அல்லது போரினால் சிதைந்து போன உறவுகள் யாருக்காவது கிடைப்பதே நல்லது நன்றாக தீர விசாரித்து உதவுங்கள்

  • @vallipurambavanantharajah7412
    @vallipurambavanantharajah7412 Місяць тому +9

    இது ஒரு சங்கடமான விடயம் இனி வரும் காலம் யாரும் வேலை வெட்டிக்கு போகமாட்டார்கள் இப்படி போனால் நம் இனம் மீண்டும் அழிந்துவிடும்

  • @Kim69788
    @Kim69788 Місяць тому +3

    அவர்கள் வீட்டில் இளம் ஆண்கள் இருக்கும் இடத்தில் வெளிநாட்டு உதவிகள் அவர்களுக்கு நிச்சயமாக தேவை இல்லை. எங்கே பார்த்தாலும் உங்களிடம் கஸ்டமேன்று உதவிகளை கேட்கும் போது பெண்கள் தான் நிற்கின்றார்கள், எங்க ஆண்கள்? God bless you Krishna and co.

  • @kavithatevi2817
    @kavithatevi2817 Місяць тому +13

    ஒரு ஆண் மகன் இருந்தால் வீடு கட்டி கொடுக்க வேண்டாம் சின்ன நாட்டுக்கு அனுப்பி விட்டால் அவர் உழைத்து குடும்பத்தை பார்க்கலாம் வீடு கட்டி கொடுக்கலாம்..

  • @kirubananthanratnasabapat8956
    @kirubananthanratnasabapat8956 Місяць тому +6

    மூவரும் மக்களுக்காகவே பிறந்திருக்கிறீர்கள்.உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤

  • @hizamhamtha4441
    @hizamhamtha4441 Місяць тому +40

    இவர்களையும் விட இன்னும் கஸ்ட்டப் படுகின்றவங்களுக்கு உதவி பன்னினா நல்லம் ஆண் துணை இல்லாதவங்களுக்கு

    • @kanesanathaninthumathy2760
      @kanesanathaninthumathy2760 Місяць тому

      ஆண் துணை இல்லாதவரகளுக்கு உதவி
      செய்யவும்........😂😂😂😂😂

  • @logithanlogithan602
    @logithanlogithan602 Місяць тому +8

    சூப்பர் சூப்பர் தம்பி செம்யா இருக்கே தம்பி நான் உங்கட விரியோ 3 வருடங்கள் பாக்குறேன் தம்பி இது பொய்க்கு இல்லை உன்மை தம்பி❤❤❤வாழ்த்துக்கள்❤❤தம்பி கிருஷ்ணா ❤❤

  • @Shaz-Girl
    @Shaz-Girl Місяць тому +8

    அந்த அம்மாவின் கதைகள் உண்மை. கிருஷ்ணா யாருக்கும் விளக்கம் சொல்ல தேவை இல்லை உங்கள் இலட்சியத்தை அடையனும் அந்த பயணத்தை தொடர்ந்து செல்ல வாழ்த்துக்கள்

    • @Prem-qf2oy
      @Prem-qf2oy Місяць тому +1

      என்ன லட்சியம்? இவரின் வீடியோ இன்றுதான் பாக்கிறேன் அதனால் கேட்கிறேன்

    • @Akshayan997
      @Akshayan997 Місяць тому

      ​@@Prem-qf2oy kaasu serppathuthan

  • @Shaz-Girl
    @Shaz-Girl Місяць тому +8

    இவர்களை விட கஷ்டமானவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள் அவர்களை தேடி போய் அந்த நல்ல காரியத்தை செய்து கொடுங்க

  • @nilogee
    @nilogee Місяць тому

    வாழ்த்துகள் மகன்... உங்களுக்கு நீங்கள் தேடும் தகுதியில் உண்மையாகவே. உதவி தேவைப்படுபவர்கள் நிச்சயம் கிடைப்பார்கள்.... தொடர்ந்து மனந்தளராது முயற்சி செய்யுங்கள் மகன்.❤ வாழ்த்துகள்.

  • @ThanushiyaThanu-ql4bg
    @ThanushiyaThanu-ql4bg Місяць тому +4

    Super Anna valththukkal nalla oru vidijova irukku anna valththukkal anna God bless you anna

  • @rasamalareaswaralingam4242
    @rasamalareaswaralingam4242 Місяць тому +1

    வாழ்த்துகள் தம்பிகள் நல்ல வீட்டு திட்டம் பணி தொடர வாழ்த்துக்கள் மகிழ்ச்சி 😊😊😊😊❤❤❤❤❤❤❤❤

  • @sashankuwait2831
    @sashankuwait2831 Місяць тому +3

    செல்ல குட்டிகள் என்னை மன்னித்துக் கொள்ளுங்கள் என் கன்றுகுட்டிகள் உங்களுக்கு தெரியாத பாடலை பாட சொன்னதற்கு மன வேதனையா என் செல்லத்துக்கு தெரிந்த பாட்டை பிறகு கேட்கிறன் உங்கள் சேவை மென் மேலும் வளர வாழ்த்துக்கள் ❤❤❤❤❤

  • @navarupannavarupan5161
    @navarupannavarupan5161 Місяць тому +2

    பாடல் அருமையான பாடல் வரிகள் அருமை சுப்பர்

  • @user-ub2em6so9b
    @user-ub2em6so9b Місяць тому

    சூப்பர் தம்பிங்களா உதவி தொடரட்டும் வாழ்த்துக்கள்

  • @mariyanmaarulanantham2584
    @mariyanmaarulanantham2584 29 днів тому

    சிட்டுக்குருவிபோல் சிறகடித்துபறந்து கொண்டிருக்கும் மகனுக்கு வாழ்த்துக்கள்

  • @hizamhamtha4441
    @hizamhamtha4441 Місяць тому

    Hi Kirs and Kavi and Jathushiha பாடல் சூப்பர் உண்மையில உங்களுக்கு எப்படி நன்றி சொல்வது தெரியல இல்லாதவங்களுக்கு நீங்க உதவி செய்து கொடுப்பது போன்று எங்களுக்கும் உங்களைப் போன்று உதவி செய்யும் நல்ல மனசு படைத்தவங்க எங்க இருக்கங்கலோ தெரியல Kirshna நல்ல உள்ளம் வாழ்க

  • @mariyanmaarulanantham2584
    @mariyanmaarulanantham2584 Місяць тому +1

    வாழ்த்துக்கள் மூன்று செல்வங்களும் இப்படியே சிரித்துச்சிரித்து நீடூழி வாழ வாழ்த்துக்கள்

  • @yashicasritharan3326
    @yashicasritharan3326 Місяць тому +1

    உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் ❤❤🎉❤❤

  • @kirubananthanratnasabapat8956
    @kirubananthanratnasabapat8956 Місяць тому +15

    இதிலும் விட கஸ்டத்தில இருக்கிறார்கள். அவர்களுக்கு உதவுங்கள் .

  • @AjithAjiththan
    @AjithAjiththan Місяць тому

    Super thampi valthukkal

  • @shafiyak8469
    @shafiyak8469 Місяць тому +2

    உங்கள் பணி தொடரட்டும் வாழ்த்துக்கள் மூவருக்கும்

  • @Kscreative9
    @Kscreative9 Місяць тому

    Super brothers your videos .. amma’s motivation super .. our mind .. in amma’s words 👌👌👌👍👍👍👍

  • @user-kb5fh6mu4s
    @user-kb5fh6mu4s Місяць тому +6

    இவர்களைவிடவும் கஸ்ற்றமானவர்கள் உள்ளார்கள் எல்லாம் உங்கள் கையில்தான்உள்ளது.

  • @ThirusaThiru
    @ThirusaThiru Місяць тому

    Super thumbing all the best 👍

  • @mariyanmaarulanantham2584
    @mariyanmaarulanantham2584 24 дні тому

    மகன் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்

  • @user-pq7bb8es3d
    @user-pq7bb8es3d Місяць тому +2

    Sk &Kavithas & yathu God bless you Germany 👌

  • @jeyaseelyindren2343
    @jeyaseelyindren2343 Місяць тому

    Ivankala vida kastamanavarkal irukirarkal avarkalukku uthaviyaka irukkum unkal uthavi thodara vendum valthukkal thambi

  • @jeyarajiyadurai8277
    @jeyarajiyadurai8277 Місяць тому +1

    First step, decision very good, good luck

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw Місяць тому +2

    உலகப்பந்தில்🌎⛪🌋⛰️🌙 தமிழர்கள் எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும்
    ❤🌹வளர்ந்தாலும்
    உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்

  • @user-jl2vn1sg1
    @user-jl2vn1sg1 Місяць тому +10

    என் செல்லம் ❤️பறவையை போல் பறந்து கொண்டே இரு❤️❤❤
    இரை தேட அல்ல❤👌❤ யாருக்கும் இரையாகி விடாமல் இருக்க செல்லம் ❤❤❤❤

  • @mariyanmaarulanantham2584
    @mariyanmaarulanantham2584 Місяць тому

    இல்லாதோருக்கு இல்லை என்று சொல்லாமல் உதவி செய்வதும் உதவிபெற்றுக்கொடுப்பதும் இறைவனுக்குப் பிரியமானது

  • @Chareltube
    @Chareltube Місяць тому +1

    வாழ்த்துக்கள் கிருஸ்ணா நல்ல திட்டம் ❤❤

  • @rajkumarraj-yx7lf
    @rajkumarraj-yx7lf Місяць тому

    Supera pesinai thampi🎉🎉🎉

  • @mabelmunnabai1999
    @mabelmunnabai1999 Місяць тому

    Hi Krishna that is good idea
    Comment rate people also give respect really I Hans of you 🙏 Thanks God bless your family ♥️🙏😍❤️

  • @razikharis4617
    @razikharis4617 Місяць тому +1

    Thanks SK bro and team, என்னுடைய comment யும் வாசித்தற்க்கு, என்னுடைய பொழுது போக்கும், எந்த சந்தர்ப்பத்திலும் கொஞ்சம் நேரம் கிடைத்தாலும் உங்களுடைய வீடியோ பார்ப்பது தான். கோல் எடுத்தேன் பல தடவை நீங்கள் ஆன்சர் பன்னவில்லை. நீங்களும் பயங்கர பிசி என்று தெரியும். ❤❤❤❤❤🎉🎉🎉

  • @mohamedasjath506
    @mohamedasjath506 Місяць тому

    வாழ்த்துக்கள் அண்ணா

  • @Shaz-Girl
    @Shaz-Girl Місяць тому +3

    வாழ்த்துக்கள் உங்கள் மூவருக்கும்

  • @kjratna644
    @kjratna644 Місяць тому +2

    தயவு செய்து மாவீர்ர் போராளி குடும்பத்துக்கு செய்யுங்கோ

  • @ThirusaThiru
    @ThirusaThiru Місяць тому

    God bless 🙌 brothers ❤

  • @ThirusaThiru
    @ThirusaThiru Місяць тому

    God bless 🙌 brothers

  • @NiroShan-uh8fc
    @NiroShan-uh8fc Місяць тому +1

    Eppidi sugam sk anna unkada amma 🥰🥰

  • @user-ge6er7ie8x
    @user-ge6er7ie8x Місяць тому

    வாழ்த்துக்கள் தம்பி

  • @KRVlog22
    @KRVlog22 Місяць тому +2

    நானும் கேட்டனான் தம்பிங்களா பாடல் தரல்ல ஊர சுத்துது காற்றே என்ற பாடல்

  • @jeyapalan9050
    @jeyapalan9050 Місяць тому

    Super kirushna kavithas jathu kirushna nenka solvathu unmai ❤❤❤

  • @santhirav.5571
    @santhirav.5571 Місяць тому

    God bless you

  • @jeyarajah9224
    @jeyarajah9224 Місяць тому +2

    தம்பியா கிருஷ்ணா உள்ளிட்ட குளுவுக்கு உமது தேர்வு சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.

  • @stecykris14
    @stecykris14 Місяць тому +3

    போராளி குடும்பத்திக்கு செய்யவும்

  • @uthayansella1666
    @uthayansella1666 Місяць тому

    மூவருக்கும் நல்லதே நடக்கும் 👍👍👍👍❤❤❤

  • @jeyapalanvani8136
    @jeyapalanvani8136 Місяць тому

    Super 3perum song kirushna nenka solvathu sati super kirushna ❤❤

  • @Naseek-dubai
    @Naseek-dubai Місяць тому

    Hello I am naseek Dubai la erunthu unka video pakum pothu manazuku oru relax kedayku

  • @dhuwarakamuralitharan2721
    @dhuwarakamuralitharan2721 Місяць тому

    Great job

  • @thuvaragakalingaraja1808
    @thuvaragakalingaraja1808 Місяць тому +1

    Paddikkal
    Super

  • @user-zd2if1iy7h
    @user-zd2if1iy7h Місяць тому

    நல்லவிசயம்கிருஸ்னாகவியதுநன்றி

  • @user-hv7to4km6r
    @user-hv7to4km6r Місяць тому +4

    வாழ்த்துக்கள்.கிருஷ்ணா.கவிதாஸ்.யது🎉🎉🎉🎉🎉🎉

  • @KuddyKuddy-pm8wq
    @KuddyKuddy-pm8wq Місяць тому

    சூப்பர்

  • @rathyjeyapalan1551
    @rathyjeyapalan1551 Місяць тому

    Nice da thampes❤

  • @bairathymani
    @bairathymani Місяць тому

    வீடு கட்டி கொடுக்க வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் தம்பி கள்

  • @ThirusaThiru
    @ThirusaThiru Місяць тому +1

    Good luck 👍 💓 ✨️ 💗

  • @jayanthineysivayogarajah135
    @jayanthineysivayogarajah135 Місяць тому +1

    கமெண்ட்ஸ் வாரத்துக்கு உங்களுக்கு ஒரு விடயம் தெரியுமா உலகம் எதையும் சொல்லட்டும் உனக்கு நீயே நீதிபதி உன்னோட மனசாட்சிக்கு நீங்கள் இயேசப்பா கூட இருக்கிறீர்கள் நீங்கள் ஒருத்தருக்கு துரோகம் செய்ய மாட்டீர்கள் நீங்களும் உங்கள் தேவை கொண்டு ஒடுக்க மாட்டீங்க நீங்க செய்ற சேவைக்கு உங்களுடைய வாழ்த்துக்கள் இன்னும் நல்லா செய்வோம் உங்கள் சேவை தொடரட்டும் கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக இயேசப்பா இவங்களோட கூட இருப்பார் அந்த என்னத்தையோ பார்த்து நாய் குரைக்கிற மாதிரி தான் எல்லாம் இருக்கிறது அதனால் நீங்கள் அதைப்பற்றி ஒன்றுமே கவலைப்பட வேண்டாம் தயவு செய்து உங்கள் சேவையை தொடங்கும் வாழ்த்துக்கள் முடிஞ்ச வரைக்கும் உங்களுக்கு உதவி செய்வேன் நன்றி அம்மாவையும் கேட்டேன் சொல்லுங்கோ

  • @papithasuresh6389
    @papithasuresh6389 Місяць тому +1

    Vellaththola vassu enna seyya pora

  • @vanithavasanathakumar2032
    @vanithavasanathakumar2032 Місяць тому

    🫡🫡🫡🫡🫡🫡🫡🫡🫡🫡👍👍👍👍👍🫡🫡🫡🫡🫡👏👏👏👏👏👏👏👏👏👏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️மனம் நோகாமல் பக்குவமாய் கதைக்கும் தம்பி கிருஸ்ணாவுக்கும் பாராட்டுக்கள். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mariyanmaarulanantham2584
    @mariyanmaarulanantham2584 Місяць тому

    ஆசைப்பட்ட எல்லாவற்றையும் காசிருந்தால் வாங்கலாம் அம்மாவைவாங்கமுடியுமாஉண்மைதான் கண்கலங்கச்செய்யும்கருத்தான பாடல்

  • @prabalinisriharan3379
    @prabalinisriharan3379 Місяць тому

    Video 📷📸, very nice 👍🙂, from France kannan,❤❤❤❤

  • @KwtKhalide-ps2fr
    @KwtKhalide-ps2fr Місяць тому +1

    Your options is hundred percent correct kirushna ❤first you are going to analyse ferfacot ❤

  • @kamaleshkamal9158
    @kamaleshkamal9158 Місяць тому +5

    வணக்கம் தம்பிகள் அருமை உங்களை பார்க்கும் போது சந்தோஷம் தம்பிகள் ❤❤❤❤

  • @Ninthu02
    @Ninthu02 Місяць тому +13

    இதெல்லாம் வீடியோவில காட்ட வேணாம் யாருக்கு கட்டி கொடுக்க போறீங்களோ அவையல மட்டும் காட்டுங்கோ
    ஏன் உதவி செய்யாதவைய காட்டதேங்கோ

  • @KaranSanju-hw4em
    @KaranSanju-hw4em 28 днів тому

    Suppar voice Anna

  • @SobithaSobitha-cw4co
    @SobithaSobitha-cw4co Місяць тому

    Aththivaram kaddi kuduththu vidu kaddirathukku ukkivippu kudghthal nallathu

  • @thavarasamanoja9320
    @thavarasamanoja9320 Місяць тому

    Super brothers

  • @saanthany5026
    @saanthany5026 Місяць тому

    Supper bro ❤❤❤

  • @lthujeethujeepan2655
    @lthujeethujeepan2655 Місяць тому

    Super sk❤

  • @ThanushiyaThanu-ql4bg
    @ThanushiyaThanu-ql4bg Місяць тому

    Ugkada puthija thiddagkal santhosama thodara ean valththukkal anna God bless you anna

  • @selvarasasurendran7817
    @selvarasasurendran7817 Місяць тому

    Super ❤❤❤❤❤sk

  • @surekagrich2068
    @surekagrich2068 Місяць тому

    சூப்பர் krishna

  • @sobithajeyarajah8307
    @sobithajeyarajah8307 Місяць тому

    Super Thambi ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @kumuthinykandasamy1328
    @kumuthinykandasamy1328 Місяць тому

    Hi கி௫ஸ்ணா கவி யது உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் இவர்கலை விட இன்னும் கஸ்ரப்பட்ட குடும்பம் இ௫க்கிறார்கள் அவர்களுக்கு உதவி செய்தால் நல்லம் கி௫ஸ்ணா இவர்களுக்கு ஆண் துனை இ௫க்கிறார்கள் அவர்கள் உழைத்து முன்னுக்கு வரலாம் கி௫ஸணா வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sibyllejoseph
    @sibyllejoseph Місяць тому

    Hi ❤️god bless you 🙏

  • @user-fn7oz5jz4x
    @user-fn7oz5jz4x Місяць тому

    Super sons

  • @safiyadeenmohamed6927
    @safiyadeenmohamed6927 Місяць тому

    😢yen ivaggalukku kattikodukka mudiyathu pavam thane itha vida nallairkkiravagglukke uthavi seytheegga 😢pirahu anna

  • @rifasrifat9375
    @rifasrifat9375 Місяць тому +2

    Hi கிரிஷ்னா அந்த சப்ஸ்கிரேபர் பெயர சொல்ல சொன்னது நான்தான்... எனது பெயர் முகம்மத் ரிபாஸ்.. குவைட்லருந்து.. நன்றி... உங்கள் பனி தொடர வாழ்த்துக்கள்.

  • @Rashmi1520A
    @Rashmi1520A Місяць тому

    Haii sk Anna yathu & Kavi ❤❤❤❤

  • @mariyanmaarulanantham2584
    @mariyanmaarulanantham2584 Місяць тому

    அப்பன் உங்கள் வீட்டுத்திட்ட உதவிக்கு மிகப்பெரிய நன்றி

  • @rameshkumarchandrasekaram995
    @rameshkumarchandrasekaram995 Місяць тому

    வாழ்க வளமுடன்.

  • @naleemkwt-np1hy
    @naleemkwt-np1hy Місяць тому +1

    எங்கே நிம்மதி நிம்மதி என்று தேடிப்பார்த்தேன் அது எங்கேயும் இல்லை இந்தப் பாட்டு பாடுங்கள் தம்பி

  • @Vasantha-dj9yb
    @Vasantha-dj9yb Місяць тому +1

    👍

  • @RaR660
    @RaR660 Місяць тому

    👍👍

  • @VaanyVaratharasha
    @VaanyVaratharasha Місяць тому

    Super krisna

  • @safeershasmisafeershasmi-rb5jp
    @safeershasmisafeershasmi-rb5jp Місяць тому +1

    Anna nallathan paturinga ana indaikku raththathin raththamea song kontutinga

  • @goodhi5429
    @goodhi5429 Місяць тому

    good 👍👍👍👍

  • @sajeesajeetha
    @sajeesajeetha Місяць тому +1

    kirushna anna ungaloda videos naan continues ah paathidu vaaran but ithuvaraikkum naan coments eluthinathu illa first time comment eluthuran,enakku THAAI MADIYE UNNAI THEDUKIREAN song enakaka paaduvingala? ennoda amma ennai viddu rompa thooram irukaanga avangala rompa miss pandrean so please kandipaa paadunga anna

  • @udayakumarudayakumar3865
    @udayakumarudayakumar3865 Місяць тому +4

    சரி சரி சரி யா பேசுங்கோ அந்த அக்கா எவ்வளவோ நேசித்து பேசுனா தன்னை தானே பெருமை சேர்க்க வேண்டாம்

    • @kalishtrakalishtra2962
      @kalishtrakalishtra2962 Місяць тому

      Yes manam noka kathaithuviddu pinbu appadi pesavillai enpathu pilai unkal velaithiddam romba paaratta thakkathu god bless you

    • @mariyanmaarulanantham2584
      @mariyanmaarulanantham2584 29 днів тому

      மகன் உங்கள் சுபாவம் முக்கியமாய் தானதர்மம் செய்வது கர்தருக்குப் பிரியமானது வாழ்த்துக்கள்

  • @manchulananthanakumar
    @manchulananthanakumar Місяць тому +1

    யாழ்ப்பாணத்தில் வீட்டில் இருந்து முதியயவரைப் பார்க்கும் வேலைக் ஒரு ஆளைப் பிடிக்க முடியவில்லை.....35000 இருந்து 40000...45000.. வரைக்கும் சம்பளம் போகுது
    வேலைக்கு ஆள் இல்லை.

  • @sivaharan4085
    @sivaharan4085 Місяць тому

    கிருஷ்ணா தொடர்ந்து முயற்சி செய்யுங்கள் இதை விட கஷ்டமானவர்கள் இருப்பார்கள் ❤❤❤