Dehiwala zoo part 1 | Zoo உருவானதுக்கு பின்னாடி இப்படி ஒரு கதையா??

Поділитися
Вставка
  • Опубліковано 15 гру 2024

КОМЕНТАРІ • 33

  • @farooqbasha2747
    @farooqbasha2747 Рік тому

    உங்களது காணொளி மிகவும் அருமையாக இருக்கிறது ❤️ 💙 💜

  • @AbdulMajeed-kv9tb
    @AbdulMajeed-kv9tb Рік тому

    அருமையான நல்ல பயனுள்ள தகவல்செல்லும் இடமெல்லாம்
    உங்கள் சேவை
    சிறக்க வாழ்த்துக்கள்

  • @gampolaamna2579
    @gampolaamna2579 Рік тому +2

    நா இதுவரை போய் இல்ல ஆனால் இந்த வீடியோ பார்க்கும் போது இப்பவே போணு போல இருக்கு ரொம்ப நன்றி அக்கா

  • @sarasivaloganathan8005
    @sarasivaloganathan8005 Рік тому +4

    மிகவும் அருமையான பதிவு. தங்களின் முயற்சிகளுக்கு எங்கள் வாழ்த்துக்கள் உரித்தாகுக. 😂😂

  • @asfarmiasfarmi1006
    @asfarmiasfarmi1006 Рік тому

    நீங்க ரொம்ப அழகா இருக்கிங்கள்

  • @sothivadivelshanmuganathan3939

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் தங்கச்சி. நான் பல தடவைகள் சென்றிருந்தேன். .🇳🇱🙏🇱🇰

  • @bharathshiva7895
    @bharathshiva7895 Рік тому

    நான் சிறுவயதில் தெஹிவளை மிருகக்காட்சி சாலைக்கு சென்றேன்.... திரும்ப அந்த அழகான இடத்தை உங்கள் மூலமாக வடிவா பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி 😇😇❤️❤️👍🏼👍🏼. சூப்பர் அக்கா 😇.

  • @vijayikalakala5080
    @vijayikalakala5080 Рік тому

    அஸ்ஸலாமு அலைக்கும் சிறப்பான காணொளி...... வெள்ளை நிற மயில்... முதல் முறையாக பார்த்து இருக்கேன்..... மிருகக்காட்சி சாலைக்கு... எம்மையும் அழைத்துச் சென்றது குறிப்பிடத்தக்கது மிகவும் நன்றி.....

  • @Saranya-r1m
    @Saranya-r1m Рік тому

    Uggaluku sunglasses 😎🕶️ alahaha irukuthu Rinoza sis keep it up

  • @hajaajiwapa8544
    @hajaajiwapa8544 Рік тому

    super video

  • @mohammadrisvan5975
    @mohammadrisvan5975 Рік тому

    Super video 👍👍👍👌👌👌

  • @rameezfawzy
    @rameezfawzy Рік тому +1

    👍👍👍👌

  • @nadarajyogaratnam7958
    @nadarajyogaratnam7958 Рік тому

    அக்கா , மனிதனை , தமிழனை , கசாப்பு கடை , இறைச்சி
    வைத்த மகிந்த கொம்பனியுடன் , என் தமிழ் இஸ் லாமிய தமிழன் , தமிழர் இறைச்சி கடை வைத்த , ஆமி இஸ் லாம் தமிழன் பற்றி🙏🙏🙏😢😢😢😢

  • @musthakeemmusthakeem9948
    @musthakeemmusthakeem9948 5 місяців тому

    Ennathula poy mdiyepohutho Allah ...

  • @MohammedRoshan-iq6kk
    @MohammedRoshan-iq6kk Рік тому

    Super rino dhathi

  • @abdullamunaf
    @abdullamunaf Рік тому

    Exallant video

  • @mohamedrinas9929
    @mohamedrinas9929 Рік тому

    Walaikkum mussalam v.v

  • @mycookingstyle1992
    @mycookingstyle1992 Рік тому +1

    today free for kids I think.

  • @Latheefa
    @Latheefa Рік тому

    Subhanallah

  • @ratnambalyogaeswaran8502
    @ratnambalyogaeswaran8502 Рік тому

    🙏👍👌

  • @mhmdrnzy
    @mhmdrnzy Рік тому

    Assalamu Alikkum idhu niga eppa poniga naaga nethu July 1 ponom
    Zoo kulla muesioam irundhucha?

    • @mhmdrnzy
      @mhmdrnzy Рік тому

      @@CGCTalkShop egana irundhuchi😥🙄

  • @mohamedammar5623
    @mohamedammar5623 Рік тому

    Ī

  • @mohamedziyan5164
    @mohamedziyan5164 Рік тому

    Sis u always roaming in Colombo only. Come to our place also plz
    We are from world harideg city of kandy..
    Peradeni botanical garden
    Sri dhaledha maligawe
    Gampola ambuluwawe
    And more

  • @MO.143
    @MO.143 Рік тому

    ❤❤❤❤🎉🎉🎉🎉

  • @rjvikky3525
    @rjvikky3525 6 місяців тому

    நாட்டில் எல்லோருக்கும் வறுமை
    மிருகங்கள் பறவைகள் மீன்கள்

  • @jothimilan3228
    @jothimilan3228 Рік тому

    Vanakam sogothari na nethu vandhen but niga yepa poniga tariyaila ungal videos vandha udan parikiren ungal pani thodarattum.

  • @mohammadrisvan5975
    @mohammadrisvan5975 Рік тому

    தெஹிவல்ல மிருககாட்சி சாலை எனக்கு மறக்க முடியாத அனுபவம் எனது கையடக்க தொலைபேசி களவு போய்விட்டது

  • @mohamedmuzammil4675
    @mohamedmuzammil4675 Рік тому

    கொடுத்து வைத்த ஆளு நீங்க😅