திக்ர் | ஆயத்துல் குர்ஸி | 100 தடவை | Zikir | Ayat Al Kursi tamil | 100 times |

Поділитися
Вставка
  • Опубліковано 19 вер 2024
  • திக்ர் | ஆயத்துல் குர்ஸி | 100 தடவை
    அல்லாஹ்-அவனைத்தவிர (வணக்கத்திற்குரிய) நாயன் வேறு இல்லை; அவன் என்றென்றும் ஜீவித்திருப்பவன்; என்றென்றும் நிலைத்திருப்பவன்; அவனை அரி துயிலோ, உறக்கமோ பீடிக்கா; வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அவனுக்கே உரியன; அவன் அனுமதியின்றி அவனிடம் யார் பரிந்துரை செய்ய முடியும்? (படைப்பினங்களுக்கு) முன்னருள்ளவற்றையும், அவற்றுக்குப் பின்னருள்ளவற்றையும் அவன் நன்கறிவான்; அவன் ஞானத்திலிருந்து எதனையும், அவன் நாட்டமின்றி, எவரும் அறிந்துகொள்ள முடியாது; அவனுடைய அரியாசனம் (குர்ஸிய்யு) வானங்களிலும், பூமியிலும் பரந்து நிற்கின்றது; அவ்விரண்டையும் காப்பது அவனுக்குச் சிரமத்தை உண்டாக்குவதில்லை - அவன் மிக உயர்ந்தவன்; மகிமை மிக்கவன்.
    அல் குர்ஆன் (2:255)
    __________________________________________________________
    மேலும் இது போன்ற திக்ர் களையும் தொடர்ச்சியாக பார்வையிட எமது ikhlas vision channel ஐ Subscribe செய்யுங்கள்.
    #ikhlasvision
    எமது Facebook முகவரி :
    ikhlasvisionofficial
    எமது Twitter முகவரி :
    ikhlasvision
    அல்லாஹ் நம் அனைவருக்கும் அருள் புரிவானாக...

КОМЕНТАРІ • 331

  • @kutbudeenchannal5652
    @kutbudeenchannal5652 Рік тому +14

    ஒருவன் அனைத்து புகழுக்கும் அல்லாஹ் ஒருவன் போதுமானவன் அவன் ஆற்றல் உடையவன் கிருபை உடையவன் எல்லா அனைத்து அகிலத்தாரின் ரட்சகன் உலகத்தின் அரசன் அல்லாஹு அல்லாஹ் அல்லாஹ் ஒருவன் போதுமானவன்

  • @jahirmohamed4400
    @jahirmohamed4400 2 роки тому +27

    இதை தினமும்
    ஓதிவருகிறேன்
    மனம் தைரியமும்
    நிம்மதியும் அடைகிறேன்
    இது மிகவும்
    அருமையானது
    அற்புதமானது
    அல்லாஹ் போதுமானவன்.

  • @benasirhithaya7517
    @benasirhithaya7517 Рік тому +7

    மாஷா அல்லாஹ் எல்லாப் புகழம் இறைவன் ஒருவனுக்கே அல்கம் துலில்லாஹ்

  • @syedkarimullah7708
    @syedkarimullah7708 3 роки тому +8

    எல்லாப் புகழும் இறைவனுக்கே

  • @shiekathachannel7673
    @shiekathachannel7673 2 роки тому +12

    அல்லாஹ்"நித்தியஜீவன்"நிலையானவன்

  • @sahulravuthar4069
    @sahulravuthar4069 Рік тому +10

    ❤❤❤தினமும் காலை எனக்கு அருமருந்து 🌹🌹🌹

  • @jaleelbasha5429
    @jaleelbasha5429 3 роки тому +43

    எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே

  • @azaroudinenazar3690
    @azaroudinenazar3690 3 роки тому +11

    ஆமின்.புகழ் அனைத்தும் இறைவனுக்கே ஆமிண்..........

  • @gafoorgafoor5814
    @gafoorgafoor5814 3 роки тому +15

    மாஷாஅல்லாஹ்🤲🤲

  • @allahpichai3376
    @allahpichai3376 3 роки тому +10

    புகழ் அனைத்துக்கும் சொந்தக்காரன் அல்லாஹ் மட்டுமே

  • @phamithaphamitha441
    @phamithaphamitha441 3 роки тому +11

    மாஷா அல்லாஹ்.

  • @babu.vk.babu.vk.2021
    @babu.vk.babu.vk.2021 3 роки тому +11

    அல்லாஹ்வின் புகழ் பட இந்த ஜன்மம் போதது

  • @allahpichai3376
    @allahpichai3376 3 роки тому +76

    இந்த சூரா அல்லாஹ்வுடைய சக்திவாய்ந்த பல சிறப்பு மிக்க இந்த சூரா அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை

  • @Rajabmydeen7672
    @Rajabmydeen7672 3 роки тому +4

    🤲🤲🤲Yallah pukalume allah oruvanuke

  • @imranf9228
    @imranf9228 3 роки тому +13

    Subhanallah Alhamdulillah Allah akbar ❤️

  • @benasirhithaya7517
    @benasirhithaya7517 8 місяців тому +1

    எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே அவனே போதுமானவன் அல்கம் துலில்லாஹ்

  • @premalatha1339
    @premalatha1339 4 роки тому +16

    Masha Allah Algamthuliallah

  • @abuthahir9724
    @abuthahir9724 2 роки тому +14

    மன நிம்மதி அடைகிறேன்

  • @balkeesrani824
    @balkeesrani824 3 роки тому +20

    Masha Allah 🤲

  • @ameermuckthar9249
    @ameermuckthar9249 3 роки тому +46

    குரான் வசனங்கள் அனைத்தும் அரும்மருந்தாகும்.....

  • @IhramIhram-f9x
    @IhramIhram-f9x Місяць тому

    அல்ஹம்துலில்லாஹ்

  • @hajimohamed5265
    @hajimohamed5265 3 роки тому +5

    மாஷாஅல்லாஹ்

  • @imranf9228
    @imranf9228 3 роки тому +7

    Assalamualaikum rahmatullah wa Barkathu jumma mubarak

  • @RabiyabanuRabiyabanu-gx9qj
    @RabiyabanuRabiyabanu-gx9qj 19 днів тому +1

    Mashaallah ❤❤❤❤

  • @irfanajanina5194
    @irfanajanina5194 4 роки тому +20

    Massa allah

  • @farooqspeed1031
    @farooqspeed1031 4 роки тому +13

    Masha Allah

  • @shazassimplefood6296
    @shazassimplefood6296 3 роки тому +4

    Puhalukkuriyavan Allah oruvan mattume

  • @abdulsukkur6498
    @abdulsukkur6498 3 роки тому +6

    அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பர்க்காத்தஹு எல்லா புகழும் அல்லாஹ் விற்க்கே

  • @shathikbashamohammed1821
    @shathikbashamohammed1821 3 роки тому +6

    Aameen 🤲🏼🤲🏼🤲🏼🌹🌹🌹💐💐💐

  • @fathimaimrosa55
    @fathimaimrosa55 3 роки тому +11

    Masha Allah ❤️

  • @shakilabhanu4798
    @shakilabhanu4798 3 роки тому +12

    Masha Allah 🤲🤲🤲🕋🕋🕋🕋

    • @ahmadmaideen9365
      @ahmadmaideen9365 3 роки тому +1

      மாஷா அல்லாஹ் ஷகிலா பானு

    • @shakilabhanu4798
      @shakilabhanu4798 3 роки тому

      Please don't use my name !!! Ahmed maideen

  • @fayasmohammad8512
    @fayasmohammad8512 4 роки тому +13

    Aameen

  • @saalihabegam7204
    @saalihabegam7204 5 років тому +16

    Masaha Allah

  • @nafarhussain7414
    @nafarhussain7414 3 роки тому +7

    Maasha allah

  • @Rehmaniya-n5i
    @Rehmaniya-n5i 4 місяці тому

    🤲🤲🤲 ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன் 🤲🤲🤲🤲🤲

  • @famifamitha6350
    @famifamitha6350 3 роки тому +12

    Masha Allah...😇👰😍

  • @mimscat4755
    @mimscat4755 3 роки тому +10

    Maashaallah👍

  • @sameesameee9581
    @sameesameee9581 2 роки тому +3

    aameen

  • @s.sulaimanabbu9557
    @s.sulaimanabbu9557 4 роки тому +7

    Mashallah 🤲Mashallah

  • @benasirhithaya7517
    @benasirhithaya7517 Рік тому +2

    ஆமின் ஆமின் யா ரப்பல் ஆலமின்

  • @jayakanthmutthukkrishnan8296
    @jayakanthmutthukkrishnan8296 4 роки тому +8

    Amen

  • @shathikbashamohammed1821
    @shathikbashamohammed1821 3 роки тому +11

    Aameen 🤲🏼🤲🏼🤲🏼🌹🌹🌹💐💐💐💐💗💗💗💗

  • @blavanyathiagarajan9474
    @blavanyathiagarajan9474 3 роки тому +8

    Allah akbar

  • @MalikMalik-gr6bt
    @MalikMalik-gr6bt 4 роки тому +8

    MASHA ALLHA SUPER ❤💙💖💕💔💓💜💛💚💗💘💝💟☝

  • @shamlashamla441
    @shamlashamla441 4 роки тому +8

    Masahllah

  • @layes7229
    @layes7229 3 роки тому +8

    Allahu akbar

  • @shekmohamed4167
    @shekmohamed4167 3 роки тому +13

    புகழ் அனைத்தும் இறைவனுக்கே

  • @Rojajenathe
    @Rojajenathe 10 місяців тому +1

    Mashaallah❤❤❤❤❤❤❤❤

  • @barvesbouzid8288
    @barvesbouzid8288 3 роки тому +6

    Alhamdhulillah

  • @riyasriyas9629
    @riyasriyas9629 5 років тому +13

    Jakkhu Allah

  • @faisalbena683
    @faisalbena683 4 роки тому +11

    Mashallah

  • @arajeshwari6165
    @arajeshwari6165 2 роки тому +3

    .
    I.like..this..very..nice......god....voice.......masha..alla....

  • @sulaikaali1367
    @sulaikaali1367 3 роки тому +3

    Jazaakallaahal haira

  • @esakali6507
    @esakali6507 Рік тому

    எல்லா புகழும் அல்லாவுக்கே

  • @niyasmohideen5262
    @niyasmohideen5262 Рік тому +1

    Beautiful voice masah allah.allah akbar allah akbar

  • @sadikbasha5933
    @sadikbasha5933 Рік тому

    There is no one equal to allahuthallah

  • @akbaraf9598
    @akbaraf9598 16 днів тому

    அல்லா
    ❤❤

  • @sameembanu5770
    @sameembanu5770 3 роки тому +6

    Masaalla 💞💞💞

  • @noormohammed3359
    @noormohammed3359 3 роки тому +5

    Mashaallah

  • @ShahulHameed-eq1zp
    @ShahulHameed-eq1zp 3 роки тому +3

    Mashaalla super

  • @noormohammed6396
    @noormohammed6396 3 роки тому +21

    Masha Allah.May Allah bless us all

  • @viswathnijanachiya1190
    @viswathnijanachiya1190 4 роки тому +9

    மாசா அல்லாஹ்

  • @mohamedsaham3638
    @mohamedsaham3638 2 роки тому +2

    Maasha Allah
    Vioce super

  • @hajiartsandcraft5808
    @hajiartsandcraft5808 Рік тому

    Masha allah beautiful

  • @craftideas2007
    @craftideas2007 3 роки тому +27

    Beautiful voice masha allah

  • @ahamedmydeen8593
    @ahamedmydeen8593 4 роки тому +18

    மாஷா அல்லாஹ் ❤❤❤❤

  • @aamedkalandar578
    @aamedkalandar578 3 роки тому +6

    மாஸா அல்லாஹ் 18 1 2021🕋🕋🤲🤲சவூதி அரேபியா உனைஷா

  • @azaroudinenazar3690
    @azaroudinenazar3690 3 роки тому +2

    அனைத்தும் புகழ் இறைவனுக்க ஆம் ... ஆம் .... ஆம்

  • @ayishabegam1968
    @ayishabegam1968 Рік тому +1

    மிகவும் பயனுள்ளது.🎉🎉🎉🎉🎉

  • @imranf9228
    @imranf9228 3 роки тому +5

    Subhanallah subhanallah Allah akbar aameen aameen aameen summa ameen

  • @katharmaideenkatharmaideen9112

    Allah is Greatest

  • @saalihabegam7204
    @saalihabegam7204 4 роки тому +13

    Masaha Allah Aameen...

  • @isaig892
    @isaig892 3 роки тому +2

    Allah hu akbar 🤲🤲🤲

  • @raihanasidiq9775
    @raihanasidiq9775 4 роки тому +5

    Aslamu alikkum varahmathulla vaparagathuku nan oru intho to kanvating muslim irivan oruvanae alhamthu lillla

  • @மருதநாயகம்-ங6ச

    Allah is one ☝️

  • @shathikbashamohammed1821
    @shathikbashamohammed1821 3 роки тому +3

    Aameen Aameen Aameen 🤲🏼🤲🏼🤲🏼🌹🌹🌹💐💐💐

  • @noorkrath423
    @noorkrath423 3 роки тому +2

    எல்லபுகளும்அல்லக்ஒருவணுக்கே

  • @munafaliyar3540
    @munafaliyar3540 2 роки тому +1

    masshaallh

  • @ayupkhan1779
    @ayupkhan1779 4 роки тому +6

    Allaku akbar

  • @mohammadg7905
    @mohammadg7905 3 роки тому

    வெரி யூஸ்ஃபுல் துவாமாஷா அல்லா

  • @noorkrath423
    @noorkrath423 3 роки тому

    எல்லாபுகளும்அல்லாவுக்கே

  • @tjasmine3825
    @tjasmine3825 3 роки тому +2

    ஆமின்

  • @jamalmohamedjamalmohamed3056
    @jamalmohamedjamalmohamed3056 3 роки тому +27

    MASHALLAH AYATHUL KURSI A SAFETY QUIDE. FOR ALL MEDICINES OF ILLNESSES

  • @fiyaznisha4665
    @fiyaznisha4665 5 років тому +8

    Masala

  • @fakkirmohammadmohammad1308
    @fakkirmohammadmohammad1308 3 роки тому +6

    MASHALLAH

  • @naleemafareeda3883
    @naleemafareeda3883 4 роки тому +3

    Mhassallha. Ameen

  • @faar_queen
    @faar_queen 3 роки тому +7

    Masha allah❤️💫

  • @mkkhuodoose3524
    @mkkhuodoose3524 Рік тому

    Masha allah 🤲🤲🤲🤲🤲

  • @fathimanisfa3728
    @fathimanisfa3728 2 роки тому

    Alhamthulillah...

  • @jhanbasha145
    @jhanbasha145 3 роки тому +3

    Bismillahu Akbar MaashaAllhaa YAA ALLA YAAQUTHAA YAARASULLALHAA Aameen.

  • @aamedkalandar578
    @aamedkalandar578 4 роки тому +3

    Shalla. Lasiyam

  • @KarimKarim-lb3wi
    @KarimKarim-lb3wi 10 місяців тому +1

    Mashallah 💕

  • @udehsikaheshaniheshani9870
    @udehsikaheshaniheshani9870 3 роки тому +3

    Masha Allah Aameen 🕌🕌

  • @hasinaparveen4010
    @hasinaparveen4010 4 роки тому +6

    Ma shaa Allah💖💖

  • @arar5066
    @arar5066 4 роки тому +4

    🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋

  • @AbdulrahmanAbdulrahman-q8m
    @AbdulrahmanAbdulrahman-q8m Рік тому +1

    ❤❤

  • @grandedecors8394
    @grandedecors8394 3 роки тому +7

    Vry usfull this dhuva

  • @salickhafiz5612
    @salickhafiz5612 3 роки тому +2

    Subhanallah

  • @AkbarAli-gq5yu
    @AkbarAli-gq5yu 3 роки тому +1

    Very good voles allaha akbar

  • @mohammedsarjoon1791
    @mohammedsarjoon1791 4 роки тому +9

    ماشاء لله