அருமை சகோ நான் வருகிற அக்டோபர் 5/10/2022 நான் எனது மனைவி செல்கிறோம். மகிழ்ச்சி ஆனால் அவர்கள் எந்த கெமிக்கல்ஸ் உணவு (பிஸ்கட்)எடுத்து கொண்டு வரக்கூடாது என்று கேள்வி பட்டேன் இரவு நன்கு பசி எடுத்தால் உணவு தருவார்களா
மன்னிக்கவும் மிகவும் தாமதமாக செய்தி அனுப்பியதற்கு நீங்கள் விபாசனாவை வெற்றிகரமாக முடித்து விட்டீர்கள் என்று எண்ணுகிறேன் வாழ்த்துக்கள் இரவு உணவு தர மாட்டார்கள் ஆனால் நீங்கள் புதிய மாணவராக இருந்தால் ஈவினிங் 5 மணிக்கு உங்களுக்கு விபாசனா குழுவிற்கு ஏற்றவாறு உணவு வழங்கப்படும் அதுவே நீங்கள் ஓல்ட் மாணவனாக இருந்தால் உங்களுக்கு உணவு வழங்கப்பட மாட்டாது பசி எடுக்கும் ஆனால் அது உங்களுக்கு பழகிவிடும் நன்றி வாழ்க நலமுடன்
ஒவ்வொரு விபாஷனா குழுவிலும் ஒவ்வொரு உணவு வழங்கப்படும் அதனால் மனதை சாந்தமாக வைத்துக்கொண்டு வருவதை எதிர் நோக்குங்கள் மனதை பரிசுத்தமாக ஆக்க இது சிறந்த இடம் அதனால் நீங்கள் மற்ற எதைப் பற்றியும் சிந்திக்காமல் உங்களுக்கு என்ன வேண்டுமோ அதை மட்டும் நினைவில் வைத்து விபாசனாவின் கலந்து கொள்ளுங்கள்
Sorry nanba....for late reply....old GH stop pora bus la eari old GH stop ponga anga minibus irukum athula eari asaramam nu ticket eduka vippasana center la earaki vituruvaanga......
Yes Right I attened in Gujarat Nr Ahmedabad Dholka. Nice Experience Totally free Single room accomodation with attached bath room ..toilet. But Winter season is suitable. I felt hot in summer...so 5 days .I completed. I left due to sweating
Hi bro, thanks for this video very useful.. Is this meditation only for removing Bad habits??? Because frankly i dont have any bad habits, except anger, and that too very very little and very rare.. Does this Vipassana helps me to improve my economy level in life,will i be able to do my business successful? is that possible? Please reply. Thanks
Vivekvidya Sri If you do this practise your longing for economy and materialistic well being will reduce. You will start to realise yourself and all these worldly things will look like a joke
மன்னிக்கவும் நீங்கள் சொன்ன விஷயம் அனைத்தும் சரியானது முதல் மூன்று நாள்கள் ஆனா பானா தியானம் அடுத்த ஏழு நாட்கள் விபாசனா தியானம் அந்த இன்ஃபர்மேஷன் சொல்லாமல் விட்டுவிட்டேன்.....thankyou for remember
You have to be 18 to attend the course. However Teenagers' Anapana Courses are available for teens in different age ranges from 13-18 years old. Their parents/guardians do not have to be Vipassana meditators. Unfortunately buddy, you need to be at least 20 years old to attend 10 day Vipassana course.
Minecraft Pocket Edition - Topic don't worry neriya time iruku morning 7 to 8 free time thaan apo bath time and 11.30 to 1 clock free time thaan wash panikalam evening free time kidaikum
Muthu Kumar 3 idathil iruku madurai, thiruvanamalai, chennai google la poi example ku madurai vippassana endru type panuga madurai address varum or thirvannamalai vippassana or chennai vippassana nu type panuga accurate address theriyum
Bro na apply panniten ... Enaku reply vanthuchi but nan conform ha varana illayanu reply panna sonnanga na reply panniten but call panna edukala IPA eppadi en conformation ha thirinjikirathu
Yes call pana thevai illa bro endha spot center apply pani irukingalo....andha place avunga sona date la afternoon 2 to 5 Kula poga bro all the best.........for your best future life.....
அருமை சகோ நான் வருகிற அக்டோபர் 5/10/2022 நான் எனது மனைவி செல்கிறோம். மகிழ்ச்சி ஆனால் அவர்கள் எந்த கெமிக்கல்ஸ் உணவு (பிஸ்கட்)எடுத்து கொண்டு வரக்கூடாது என்று கேள்வி பட்டேன் இரவு நன்கு பசி எடுத்தால் உணவு தருவார்களா
மன்னிக்கவும் மிகவும் தாமதமாக செய்தி அனுப்பியதற்கு நீங்கள் விபாசனாவை வெற்றிகரமாக முடித்து விட்டீர்கள் என்று எண்ணுகிறேன் வாழ்த்துக்கள் இரவு உணவு தர மாட்டார்கள் ஆனால் நீங்கள் புதிய மாணவராக இருந்தால் ஈவினிங் 5 மணிக்கு உங்களுக்கு விபாசனா குழுவிற்கு ஏற்றவாறு உணவு வழங்கப்படும் அதுவே நீங்கள் ஓல்ட் மாணவனாக இருந்தால் உங்களுக்கு உணவு வழங்கப்பட மாட்டாது பசி எடுக்கும் ஆனால் அது உங்களுக்கு பழகிவிடும் நன்றி வாழ்க நலமுடன்
Thank you God bless you 🙏
Thank you too
Thanks thambi
Super bro i want to attend my frnd. Already told about it.
Thangavel Arjun thank you for support....
Next month na attend panren ji Dubai la.
Oru doubt.
10 naalum utkarthey iruntha udambu,mudhugu la valikatha
Valikathaan seiyum unga karma vinnai ,unga problem, negative energy ellam poganumnuna valiya thaangki thaan aaganum....all is well
Pain will be there
where, & how to conduct,? fee and details.need moreinformation pls
Thanks. I am so interested in it. pls upload next video .
malikadevi1961 1961 sure I will upload wait for some days
Thank u bro for ur reply
விப்பாசனாவைப்பற்றி தெளிவாக அறிந்து கொண்டேன் நன்றி
Thank you so much
Nice info.....unga voice amaithiyaga irukirathu
Krishnan Kishan thanks.....
Enna food kodhuthaga konjam sollunga
ஒவ்வொரு விபாஷனா குழுவிலும் ஒவ்வொரு உணவு வழங்கப்படும் அதனால் மனதை சாந்தமாக வைத்துக்கொண்டு வருவதை எதிர் நோக்குங்கள் மனதை பரிசுத்தமாக ஆக்க இது சிறந்த இடம் அதனால் நீங்கள் மற்ற எதைப் பற்றியும் சிந்திக்காமல் உங்களுக்கு என்ன வேண்டுமோ அதை மட்டும் நினைவில் வைத்து விபாசனாவின் கலந்து கொள்ளுங்கள்
Vanakam brother... i am frm malaysia.. ithe patty innum terinjikka some deteils teriya malaysiavule any contec brother..
Sister Google la vippasana malesiya nu type panuga details kidaikum
Thank u for ur information bro.. In which language normally training?..is Tamil class conducting there
kandhi selvanayagam sir Tamil and English is common languages training full ah tamil and English thaan
Bro Thiruvannamalai la irundhu epdi andha center ku poradhunu sollunga bro please.....naa apply pannitu iruka April 7 class iruku enaku
Sorry nanba....for late reply....old GH stop pora bus la eari old GH stop ponga anga minibus irukum athula eari asaramam nu ticket eduka vippasana center la earaki vituruvaanga......
Ok sir thanku
How is safety
Anga enna mudra vaika sonanga meditation appo? Anna
இங்கு முத்திரை எதுவும் தனியாக சொல்லித் தருவது இல்லை இங்கு மனதில் இருக்கும் மாசுக்களை களைய இது ஒரு சிறந்த இடம் வாழ்த்துக்கள்
@@happyshare786 thank u anna
Dinner time enna pa
Bro , vipassana attend pannathuku apram unga life experience pathi vedios podunga plsss. Before vipassana & after vipassana.
Mani Barathi kandipa bro innum konja naal ah upload panuren
Avar avarku yerpadukira anupavatai unarvate VIPASSANA
நான் என் மனைவியை பிரிந்து இருந்ததே இல்லை என்னால் இருக்கமுடியுமா ப்ளீஸ் பதில் சொல்லுங்க சகோதரா
Kandipaka Iruka mudiyum but unga manathil vairakiyama irundhaal
@@happyshare786 🙏
Yes
Right
I attened in Gujarat
Nr
Ahmedabad
Dholka.
Nice
Experience
Totally free
Single room accomodation with attached bath room ..toilet.
But
Winter season is suitable.
I felt hot in summer...so 5 days
.I completed.
I left due to sweating
super video sir... one doubt tamil nadu la yangalan center eruku bro..
Madurai, thiruvanamalai, chennai
ok sir... I want to chennai address..
karthi keyan chennai dhamma address Pillaiyar Koil Street, Thirumudivakkam, Tamil Nadu 600044 and apply link www.dhamma.org/en/schedules/schsetu
இந்த தியானத்தை கண்டிப்பாக
தரையில் அமர்ந்து தான் செய்ய
வேண்டுமா.முடியாதவர்கள்
இருக்கையில் அமரலாமா?
முடியாதவர்கள் ஆசிரியரிடம் அனுமதி பெற்று விட்டு சாய்வு இருக்கையில் அமரலாம்....
Oo
நன்றி சார்
Bro useful video tq teachers kite tamil il pesalama dout common dan pesanuma
ஐயா எப்படி பயிற்சிக்கு பதிவு செய்வது.
how to apply vippasana video poduruken playlist il parkavum
www.dhamma.org
தமிழ் நாட்டில் எங்கு உள்ளது? இப்போது செயல் படுகிறதா?
Dinudugal,çhennai,thiruvanamalai,.....ippavum seyal pattil ullathu
thanjavur இல் இருக்கா இந்த meditation center
Only Dindigul, thiruvannamalai, Chennai
Hi bro, thanks for this video very useful.. Is this meditation only for removing Bad habits??? Because frankly i dont have any bad habits, except anger, and that too very very little and very rare.. Does this Vipassana helps me to improve my economy level in life,will i be able to do my business successful? is that possible? Please reply. Thanks
Vivekvidya Sri sure you will have achieved in more positive hapits
One time vipassana attan panuga result ungaluku theriyum
happy share 786 OK Thank you brother
Vivekvidya Sri
If you do this practise your longing for economy and materialistic well being will reduce. You will start to realise yourself and all these worldly things will look like a joke
First 3 days we practise anapana, next 7days we practise vipassana.. some information mentioned in this video is wrong..
மன்னிக்கவும் நீங்கள் சொன்ன விஷயம் அனைத்தும் சரியானது முதல் மூன்று நாள்கள் ஆனா பானா தியானம் அடுத்த ஏழு நாட்கள் விபாசனா தியானம் அந்த இன்ஃபர்மேஷன் சொல்லாமல் விட்டுவிட்டேன்.....thankyou for remember
Welcome..
@@happyshare786 எந்த எந்த ஊர்ல நடக்கும் நண்பா
@@murugans-zu9ws Chennai,thiruvannamalai, Madurai
@@happyshare786 நன்றி நண்பா🙏வாழ்க வளமுடன்🙏
age limit for vibassana meditation
You have to be 18 to attend the course. However Teenagers' Anapana Courses are available for teens in different age ranges from 13-18 years old. Their parents/guardians do not have to be Vipassana meditators. Unfortunately buddy, you need to be at least 20 years old to attend 10 day Vipassana course.
s..naan attend pannirukken vry nice experience. ......
Enga panniga?? How was the exper2
Naren Naren46 sry late rply..chennai le attnd pannen..really vry nice feeel ..
Naa two times apply panni irunthe but enaku reply varave illa ,athukku enna reason ah irukum bro ????
naveen murugan apply panura merhod wrong irundhurukalam eppudi apply panura videos poturuken parthudu apply panuga bro
+happy share 786 ☺☺
Contact no plz nanba
@@happilife5848 happyshare786@gmail.com msg panuga
Is alarm clock necessary ?
No....bell ankeye adipanga.....
Sir
அங்கே குடி தண்ணீர் கிடைக்குமா தண்ணீர். குடிக்க தடை உண்டா
தண்ணீர் குடிக்க தடை எதுவும் இல்லை நீங்கள் எவ்வளவு தண்ணீர் வேண்டும் என்றாலும் குடித்து கொல்லலாம்....சுத்தமான குடிநீர் கிடைக்கும்......
When is the Bath Time, and where to wash our clothes
Minecraft Pocket Edition - Topic don't worry neriya time iruku morning 7 to 8 free time thaan apo bath time and 11.30 to 1 clock free time thaan wash panikalam evening free time kidaikum
Madurai la irukuma sir indha class ?
Madura dhama location Madurai to Dindigul pora vazhyil ullathu.....address Chettiyapatti, Gandhigram, Dindigul District, Tamil Nadu, India
Corrona...issue irukurathala ippa course atten....pana mudiyathu......
Yen vitti vittu pesareenga
My first video adhaan
Veetla contact panni pesa mudyatha
No pesa mudiyathu 10 day neega pesama irundha thaan indha thiyanthoda...payan muluvathum kidaikum
Bro which place is best? Dhamma Chennai or Dhamma Arunachala
dhamma arunachala is better>>>> becoz chennai location near by airport over sound varum disturbance aah irukum
OMG VIRALS 😍❤🙏
OMG VIRALS Oh nenachan bro . Thank you so much for your great reply
then go with extra pillows and ear plugs, becoz romba neram ukkara mudiyathu, ten days attend pannitu daily veetula practice pannunga all the best
OMG VIRALS I have applied for Arunachala only and it's confirmed now
Which place u did.
Dindugal district(mudura vippasana..... vippasana center
என்னால் தரையில் அமர முடியாது நாற்காளில் தான் அமரமுடியும் ...நான் தியானம் செய்ய முடியுமா....(மாற்றுத்திறனாளி)
Kandipaga mudiyum unglaluku thani..chair arrange Pani tharuvanga irundhalum call seithu vittu sellavum
How to apply vipassana meditation clear solanga sir
How to apply vippasana Click here to link ua-cam.com/video/dj0r59JVVXs/v-deo.html
Ji neenga innum vipasana va practice panreeengala regular ah
Final stage adanjita daily u practice panna devai illa
Tambi outside food etututu poga koodatu, teacher solluvanga anga provide panrata saptale better ah ta irukku , already course mudichavanga ta food donators ah irukanka avanga hard and narmai money use panranga
Yes sister sorry I know health condition mudiyathavangalukaaga....andha thagaval.....
நம்முடைய கர்மா வினையை அளிக்க முடியுமா
Yes
Sir tamilnadula entha place nadukuthu pls konjam sola mudiuma
Muthu Kumar 3 idathil iruku madurai, thiruvanamalai, chennai google la poi example ku madurai vippassana endru type panuga madurai address varum or thirvannamalai vippassana or chennai vippassana nu type panuga accurate address theriyum
happy share 786 thank u vry much for ur reply
Hi bro ennoda bike nitutha place irukkuma
Chennai address solunga
Fee evlo kattanum?
Donation acceptable your wish
Tq Malini
Depression seri aaguma?
Kandipa sari aagum
How to apply vipassana meditation class clear solanga sir
ua-cam.com/video/dj0r59JVVXs/v-deo.html indha link click panuga.... Eppudi apply panurathunu...full details poturuken.....
where's next video regarding vipasanna
SUBRAMANIYAAN V.V. en Channel click pani parukga athula set off videos irukum
SUBRAMANIYAAN this is my Channel link ua-cam.com/channels/p-byZUDePsKoIAo6AwuEOA.html
ua-cam.com/channels/p-byZUDePsKoIAo6AwuEOA.html
Shadu Shadu Shadu
Night food tharamaatangala
No.......only morning and ofternoon only evening snacks and tea only... night dinner kedaiyathu...
@@happyshare786 bro request pana kutupangala . Enaku ulsar iruku. Apo enna panna
@@selvakumarmahi7109 request pana kidaikum nu ninkiren call Pani ketu paarunga
@@happyshare786 OK bro thanks
Annaku. Pokannam. Bro. Detilas. Podunga
My playlist la how to apply Vipassana nu video poduruken atha parthu apply panuga bro
Hi brother ... நீங்க Background use பண்ணி இருக்க Music ah எனக்கு mail பண்றீங்களா pls..
starjunmusiq@gmail.com
Free time kidaikum pothu send panuren
Send pannunga bro ❤️🙏
Bro na apply panniten ... Enaku reply vanthuchi but nan conform ha varana illayanu reply panna sonnanga na reply panniten but call panna edukala IPA eppadi en conformation ha thirinjikirathu
call panna thevai illai neengal mail through confirm panninaal pothum,
fortune wmc hmm thx
Yes call pana thevai illa bro endha spot center apply pani irukingalo....andha place avunga sona date la afternoon 2 to 5 Kula poga bro all the best.........for your best future life.....
what dress code?
Rajaji R dress code thevai illai normal sudithar pothum
Neenga enna BGM add use panni irukeenga intha video la?
Thangavel Arjun youtube la without copyright music irukum athula irundhu eduthu add pani iruken
Bro link send panunga bro...neenga sonna Mari you tube la try pannitan kidaikala
Thangavel Arjun ua-cam.com/channels/ht8qITGkBvXKsR1Byln-wA.html indha link la poi parunga irukum
Bro searched kidaikala that BGM ...antha BGM oda perfect link iruka
Thank u sir.intha meditation fees how much sir
Hari doss no fees totally free virubam irundha donesion kudukalam
@@happyshare786 madurai la nadakuma sir ?
This meditation class details pls sir
Thangamani V how to apply vippassana video parkunga
where is place of address
francis masilamani sorry for late reply endha....place apply pani irukinga
தமிழ் நாட்டில் எங்கு எங்கு
உல்லது விளக்கம் வேண்டும் தம்பி
திண்டுக்கல், திருவண்ணாமலை, சென்னை இந்த மூன்று இடத்தில விபாசனா மையம் உள்ளது அண்ணா Google search Pani parunga bro location theriyum....thank you
DVD price la evlo anna?
naveen murugan cd neega vanga thevai illai youtube la ye maximum kidaikum search pani paarunga
+happy share 786 thanks Anna ...
fees ethana kattanuma??
Jagan Nathan no fees ungalala mudincha donesion kudukalam any amount at least minimum 100 rs
dress edhana eduthukkanumla ?
siva guru unga istam ethana vedumunalum eduthukalam total 10 days
Mrng..afternoon..and evng 3time sapatu kidikuma.. pregnant women intha class atten panalama
meera banu morning and afternoon mattum thaan sapadu kidaikum eve tea and konda kadalai or pattani payir or any payar vagai ethavuthu kidaikum
meera banu pregnant women atten pana mudiyathu...
Tamil la sollitharuvangala?
ramana maharishi sir yes 3 language layum....soli...tharuvanga...
security iruppannggala
R R no
i want to atten this meditation pls gaid me
gokul v guide thevai illai neega vippassana atten panitu vaanga ungaluke theriyum........ vippassana eppudi apply panuradhunu video iruku parthuvittu apply panuga confirm mail varum vandhayum neega pogalam.......
Sir, muslim join pannalama at chennai.
apply panalam sir
கோபம் ஒரு மனிதன் உணர்ச்சி எப்போமே வராத?
Kovam Varum athu varum pothu ungalalu control pana mudiyum
dress edhana eduththukkkanumlam
siva guru no normal dress thaan kayli (lungi) eduthudu ponga thiyanam pana comfortable la irukum
Night dinner illaya?
meera banu no evening only
meera banu night dinner kidayadhu....
எனது ஆசைகளான லட்சியங்களும் அழிந்துவிடுமா ஐயா?
Gopi Gopi no bro negative thoughts mattum...alindhu vidum e.g smoking happits, drugs addition, masturbation,
தீய எண்ணங்களும் அழியுமா?
Gopi Gopi தொடர்ந்து விபாசனா செய்தால் அனைத்து தீய எண்ணங்களும் அழியும்
bro romba dark ah irukkuma
R R no bro 10clock light off paniruvanga adhan eduthudu ponganu soluren
ten days angayae stay pannanuma
Shanthi Shanthi yes sister kandipa thankganum
fees avloo bro
Dazzling Sgr no fees virubam irundha donesion panalam
Donation epdi nu konjam sollunga anna....
naveen murugan donation ungala evala mudiyutho avala panuga minmum amount 500 maximam evala vendumanalym tharalam unga istam
+happy share 786 thx ☺☺
Night dinner illaya?
No eve 5 clock snacks mattum. Thaan athodu mudinchudum no dinner.....nanba.....
@@happyshare786 sir
Is there any musquitto torture so we take any kind repeller or they give