Naayagi Episode 421, 05/07/19

Поділитися
Вставка
  • Опубліковано 4 лип 2019
  • Nature Power : www.powersoaps.com/products/
    Naayagi Episode 421
    Subscribe: goo.gl/eSvMiG Vikatan App - bit.ly/2QvUBTD Next Episode : bit.ly/2XZR6Zx Prev Episode : bit.ly/2XGDsKJ Best of Naayagi: bit.ly/2LzLHlL
    Promos: goo.gl/iptj14 Facebook: goo.gl/Ze4PrF
    Naayagi (Nayagi or Nayaki) is a 2018 Tamil language family soap opera, a serial with daily episode, starring Vidya Pradeep, Papri Ghosh, Ambika, Dhilip Rayan, Vetri Velan, Meera Krishnan and Suresh Krishnamurthi. It is the story of Anandhi, heir apparent to a business empire but separated at birth from her parents who were killed treacherously by their aide Kalivardhan. The show replaced Deivamagal and is produced by Vikatan Televistas Pvt Ltd. This Tamil daily serial airs on SUN TV, every Monday to Saturday at 8:00 pm.Here is today’s episode. Yesterday episode link above.
  • Розваги

КОМЕНТАРІ • 1,6 тис.

  • @WALGAWAZAMUDAN68
    @WALGAWAZAMUDAN68 5 років тому +877

    அனுவ காப்பாத்தின ஜனங்களுக்கு உண்மையாவே லைக் பண்ணனும்..

  • @srinidhik3783
    @srinidhik3783 5 років тому +3120

    நல்லவளாக மாறி சரியான நேரத்தில் கல்யாணத்தை நிறுத்திய நம்ம அனுக்கு ஒரு லைக்..... 👍👍சூப்பர்அனு.... ❤❤👌

    • @rajrajendran6
      @rajrajendran6 5 років тому +21

      கண்டிப்பா👍👍👌👌

    • @edwinrajan3564
      @edwinrajan3564 5 років тому +11

      சூப்பர் anu you are the todays serial heroin

    • @meenak9817
      @meenak9817 5 років тому +6

      Super Akka

    • @RaniRani-rb3ec
      @RaniRani-rb3ec 5 років тому +6

      Super to day Epsot

    • @meenar2781
      @meenar2781 5 років тому +4

      💕

  • @arunamarimariarun8070
    @arunamarimariarun8070 5 років тому +19

    இன்றைக்கு நாயகி சீரியல் செம 👌👌👌👌👌👌👌👌👌👌

  • @vinobamadhanmadhankumar8362
    @vinobamadhanmadhankumar8362 5 років тому +17

    ஆனந்தி திரு சற்குணம் வசந்தி அணு சூப்பர் 😘😘😘

  • @uwaisiyaummauwaisiyaumma9926
    @uwaisiyaummauwaisiyaumma9926 5 років тому +18

    இன்னைக்கு நம்ம அனூதான் மாஸ்ஸு

  • @fathi1175
    @fathi1175 5 років тому +165

    ஆனந்தி பேசிய வார்த்தை எல்லாம் கண்ணீர் வருது
    அணு சூப்பர்

  • @bavaniyoganathan6133
    @bavaniyoganathan6133 5 років тому +70

    Wow wow இன்று எபிசோட் சுப்பர் அணுவ காப்பாற்ரிய சிறுவர்களுக்கு கோடி லைக்ஸ்😍😍😍😍😍😍😍😍 🎉🎉🎉👋👋👋
    OMG இந்த டைரக்டர் வாரஇறுதியில் கூட நம்மள ரென்சன் ஆக்கிட்டார்.
    புறப்படுங்கள் அனன்யா வ Hospital கூட்டி போய் செக்பண்ணி பாத்திரலாம் ஆனா, அங்கும் பணத்தை பதவியை காட்டி Doctor ah தங்களுக்கு சாதகமாக்கிடுவாங்க

  • @krishnadeepa8943
    @krishnadeepa8943 5 років тому +10

    Wow ananthi today face expression really super ma Enna oru nadippu semma

  • @nayagan6854
    @nayagan6854 5 років тому +8

    உங்கள் கருத்துக்களை தமிழில் பார்க்க எவ்வளவு அழகாக இருக்கிறது. தொடர்ந்தும் பயணம் தமிழில் பயணிக்கட்டும்.
    வாழ்க தமிழ் வளர்க தமிழ்
    தமிழை காப்போம்

  • @user-kd2zl1qc3i
    @user-kd2zl1qc3i 5 років тому +1077

    சர்குணம் அம்மா க்கு ஒரு salute தட்டுங்க like ஆஹ் 👍😂😂😂😂😂

    • @ponnusamyramasamy7312
      @ponnusamyramasamy7312 4 роки тому +3

      👌

    • @lovelyqueen620
      @lovelyqueen620 3 роки тому +3

      😂😂😂😂😂

    • @vidhulas3202
      @vidhulas3202 3 роки тому +1

      @@lovelyqueen620 vdvv

    • @seenivasanseeni7123
      @seenivasanseeni7123 2 місяці тому

      😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @AjithKumar-gk9xw
    @AjithKumar-gk9xw 5 років тому +16

    Indha Oru scean ku thaana da 3 maasam wait panunooom😝

  • @katherbeevi6577
    @katherbeevi6577 5 років тому +8

    சூப்பர் 👌👌👌 அனுவூக்கு எல்லோரும் 👍 லைக் பண்ணுங்க திரு ஆனந்தி சூப்பர்

  • @tnpsceasytricksformaths7583
    @tnpsceasytricksformaths7583 5 років тому +2662

    அணுவிற்கு இன்று 1000 லைக் போடலாம்... தட்டுங்க லைக்கை

    • @KaaliaS
      @KaaliaS 5 років тому +5

      Bro unga Tnpsc group edhavdhu erundha mail LA link anuppunga

    • @tnpsceasytricksformaths7583
      @tnpsceasytricksformaths7583 5 років тому +3

      @@KaaliaS Ennoada video la... Ennoada number irukku... Call pannunga

    • @tnpsceasytricksformaths7583
      @tnpsceasytricksformaths7583 5 років тому +1

      @@KaaliaS just 100 rs ku... 1000 questions with explain... Short cut method (telegram grp) ...detail ku UA-cam video la irukka number ku call pannunga

    • @rameshragavan128
      @rameshragavan128 5 років тому +4

      TnPsc easy tricks forMaths

    • @vinothinitamil2475
      @vinothinitamil2475 5 років тому +1

      @@rameshragavan128 padikkura pilla pa

  • @WALGAWAZAMUDAN68
    @WALGAWAZAMUDAN68 5 років тому +1157

    அனன்யாவை நல்லா நாக்கு புடுங்குற மாதிரி நல்ல கேள்வி சற்குணம்மா கேட்டாங்க

    • @sowmiyasid6352
      @sowmiyasid6352 5 років тому +4

      Hi sis. Again another drama by ananya

    • @drjenifer4145
      @drjenifer4145 5 років тому +4

      Hmm,I am Waiting for your Comments only bro

    • @WALGAWAZAMUDAN68
      @WALGAWAZAMUDAN68 5 років тому +4

      @@drjenifer4145 ..சூப்பர் நன்றி 🖐👍🙏🏻

    • @WALGAWAZAMUDAN68
      @WALGAWAZAMUDAN68 5 років тому +1

      @@SureshKumar-wd8bc 🖐

    • @drjenifer4145
      @drjenifer4145 5 років тому +2

      @@WALGAWAZAMUDAN68 hmmmm

  • @chandrav8747
    @chandrav8747 Рік тому +22

    எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது ep இது தான்

  • @nazrin6698
    @nazrin6698 5 років тому +61

    சற்குணம்மா கலிவர்தான அடிச்சிற்றாங்க😂😂😂

  • @villiersvenkat2404
    @villiersvenkat2404 5 років тому +235

    அனு நீ செய்த சிறப்பான செயல் இது தான்..போடுங்க அனுவுக்கு லைக்...

  • @thelittleworld636
    @thelittleworld636 5 років тому +658

    Innaikku namma anuvukku 1000 2000 3000 likesnu podalaam poduvingala👍👍👍👍

  • @90274249
    @90274249 5 років тому +27

    Ananya's acting is impeccable. It's difficult to play negative character so effectively

  • @kanimozhi3621
    @kanimozhi3621 5 років тому +6

    vasanthi amma super

  • @MuthuKumar-wn3sk
    @MuthuKumar-wn3sk 5 років тому +671

    அக்கா தங்கை சற்குணம் வசந்தி பிடிச்சவங்க லைக் பண்ணுங்க👍

  • @WALGAWAZAMUDAN68
    @WALGAWAZAMUDAN68 5 років тому +1564

    திரு காரணத்தோடு பயந்திட்டீங்க.. இருந்தாலும் அனுவுக்குத்தான் like போடணும்..

    • @pawansrihari6444
      @pawansrihari6444 5 років тому +5

      வாழ்க வளமுடன் anna ippdi ellam story eduranga anna mudila

    • @WALGAWAZAMUDAN68
      @WALGAWAZAMUDAN68 5 років тому +3

      @@pawansrihari6444 ..🖐👌👍

    • @umaannita1493
      @umaannita1493 5 років тому +3

      But thiru can tell t truth to everyone...b4 annu came😏.

    • @pawansrihari6444
      @pawansrihari6444 5 років тому +3

      வாழ்க வளமுடன் solluga anna itha annya character rombha over

    • @WALGAWAZAMUDAN68
      @WALGAWAZAMUDAN68 5 років тому

      @@umaannita1493 ..Maybe👌

  • @invisiblemagic3184
    @invisiblemagic3184 5 років тому +98

    12:42 Thiru Mindvoice : "அட கருமமே விட்டுத் தொலைங்கடா என்னைய"...😂😂😂

  • @fathi1175
    @fathi1175 5 років тому +40

    திரு&ஆனந்தி ஒன்னு சேரும்
    காட்சி சூப்பர்
    ஆனந்தி குரூப்க்கு வாழ்த்துக்கள்
    செம

  • @kumudhasivaram6169
    @kumudhasivaram6169 5 років тому +1982

    திருவிற்கு ஞாபகம் திரும்பி ஆணந்தியிடம் சேர்ந்த காட்சி காக like pannunga 😍😀

    • @sundarsarany2963
      @sundarsarany2963 5 років тому +14

      ஆனந்தி தான் வாரிசு சொல்லு திரு அப்புரம் எல்லாம் சொத்தும் திரு ஆனந்திக்குதான் கலிவர்தான்னே அணன்யா அவனே அடிச்சி வெரட்டிடுவான் அப்பிடின்னு நினைக்கிறீங்க லைக்போடுங்க👌

    • @lonelytiger3872
      @lonelytiger3872 5 років тому +1

      Neenga konjam poola oombunga

    • @maniselvam5440
      @maniselvam5440 5 років тому +2

      Kumudha Sivaram hi

    • @meenilu674
      @meenilu674 5 років тому +2

      Love u anu 💋💋💋💋💋

    • @thilagam684
      @thilagam684 4 роки тому

      @@meenilu674 rt VH o re

  • @vijayraja4027
    @vijayraja4027 5 років тому +38

    Anu sooo cute..
    Superb serial

  • @suryakumar2744
    @suryakumar2744 5 років тому +53

    நீ ஒரு மங்குனி டைரக்டர் என்பதை தினம் ஒரு எபிசோட் மூலம் நிரூபிக்கிறாய்🙏🙏🙏🙏

  • @palaniSamy-iy5mz
    @palaniSamy-iy5mz 5 років тому +163

    serial pathukete comments patikeravanga like podunga

  • @prasathfrank8873
    @prasathfrank8873 5 років тому +359

    Viewers:super episode thanks
    director
    Director : innoru round polama
    Viewers : edu serupa
    Director: right vudu

  • @MuthuKumar-wn3sk
    @MuthuKumar-wn3sk 5 років тому +207

    திரு ஆனந்தியுடன் சேர்ந்ததுக்கு லைக் பண்ணுங்க👍

  • @mohammadalijamal2782
    @mohammadalijamal2782 5 років тому +1322

    நம்ம அனுவின் அழகான மாற்றத்தைப் இன்று பார்த்து விரும்பினவங்க போடுங்க லைக்க...

  • @nasrinbanunasrinbanu2560
    @nasrinbanunasrinbanu2560 5 років тому +2

    Thiru sir nadippum nala iruku i like thiru sir avaru unmele parka pona adu pola thn iruparu pola nadipuku mattum ila rell life laum avaru nallam pola super thiru anna....

  • @meharnazeerbasha2283
    @meharnazeerbasha2283 5 років тому +111

    That luk from kalivarthan when anu told that she kidnapped by ananya.. 😍

  • @Ibrahim-yo9up
    @Ibrahim-yo9up 5 років тому +30

    Paaa thiru sir nadipu Vera level today.💥🔥🔥🔥

  • @catchmegven
    @catchmegven 5 років тому +3

    namma kalivaratharukke shock kudutha ananya..... Super...

  • @geraldinereshma3339
    @geraldinereshma3339 5 років тому +60

    Thiru has improved so much in his acting from when the previous marriage was stopped by Aanandhi. Just compare those two episodes. Hats off Dhilip👏👏

  • @mythilimythili9583
    @mythilimythili9583 3 роки тому +3

    I miss you Nayaki

  • @lovelypoopoo8184
    @lovelypoopoo8184 5 років тому +4

    Super anu

  • @arunraj6849
    @arunraj6849 5 років тому +11

    Kumaran da ...negative r positive he rockz 👏👏👏💪

  • @smothiebowl5349
    @smothiebowl5349 5 років тому +11

    Finally thiru anandhi 😍😍😍

  • @dianadaniel633
    @dianadaniel633 5 років тому +7

    Love the way sargunam hit kalivardhan with her bag

  • @sathyaselvi3392
    @sathyaselvi3392 5 років тому +5

    Anu super ma

  • @letchumy_24
    @letchumy_24 5 років тому +118

    அனு கொடுத்த இன்ப அதிர்ச்சிக்க அளவே இல்லை🌹🌹🌹

  • @jagajaga6778
    @jagajaga6778 5 років тому +5

    thiru super

  • @MuthuKumar-wn3sk
    @MuthuKumar-wn3sk 5 років тому +178

    இன்னைக்கு மாஸ் காட்டிய அணுவுக்கு லைக் பண்ணுங்க👍

  • @invisiblemagic3184
    @invisiblemagic3184 5 років тому +140

    18:05 வாழ்க்க பறி போய்ருச்சாம்ல ..."நாலு முழம் கயிறு வாங்கித் தர தூக்கு போட்டு தொங்கு".... Sargunam Amma dialogue Mass... "Gubeer" nu sirichuten....😁😁😁😁😂😂👌👌👌

  • @dsmvideo11
    @dsmvideo11 5 років тому +7

    Anu & Thiru super

  • @SivaKumar-jz8ko
    @SivaKumar-jz8ko 5 років тому +720

    என் ஆளு அனு அணுகுண்டாமாறி கல்யாணத்த புஷ்வானமாக்கிட்டா ஐ லவ் யு டி அனு செல்லம்

  • @allvin7954
    @allvin7954 5 років тому +38

    Thiru Anandhi Madam you are really great boss

  • @monicaruby1000
    @monicaruby1000 5 років тому +10

    Ananthi acting awesome...so real

  • @jayaramanjktv4497
    @jayaramanjktv4497 5 років тому +8

    Thiru anandhi mass pakka mass yaruku annanadhi thiru pair yaruku pidichiruku

  • @GanesanVasintha
    @GanesanVasintha 5 років тому +18

    Thaniya irunthu puluthu poyithan saganum
    Highlight dialog 😂😂😂😂😂

  • @mersalmersal388
    @mersalmersal388 5 років тому +15

    Ananya yaa sollrathuu poi nuu ninikuravaga like poduga

  • @menaga9085
    @menaga9085 5 років тому +39

    Hats off Anu.

  • @prabakarankarankaran4040
    @prabakarankarankaran4040 5 років тому +14

    Ennum ethana year nu theriyalaye paravala today senthachu athukkaga oru lovely like

  • @dhanapakiyam28
    @dhanapakiyam28 5 років тому +3

    I like anu. Vaarisu yaarunu thiru sollittal nalla erukkum

  • @abinutime
    @abinutime 5 років тому +13

    Tdy semma episode....I am very happy....

  • @udhayakumar-mf2uv
    @udhayakumar-mf2uv 5 років тому +13

    Anu sema....👌👌👌👌👌

  • @rajanagasthiya2938
    @rajanagasthiya2938 5 років тому +44

    Ananthi superb expression

  • @varshasenthilkumar8184
    @varshasenthilkumar8184 5 років тому +32

    Semme episode💯... rmba naal ah ethe tha except panoh 😻. .. semme

  • @faizalfaizal4483
    @faizalfaizal4483 5 років тому +4

    Love u anandhi😚😚😚😚😚😚

  • @manireview5745
    @manireview5745 5 років тому +12

    Thiruvum Ananthiyum sendhadhu pudichavanga like pannunga😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍

  • @maimoonumma7949
    @maimoonumma7949 5 років тому +1

    அனு.செல்லம்.நன்றி

  • @user-ls4ih3hv2k
    @user-ls4ih3hv2k 5 років тому +29

    திரு ஆனந்தி செம ஜோடி.
    குமரன் சார் சிறந்த டிரைக்டர்.அருமையான திறமையான கலைஞர்களை நடிக்க வைத்த உங்களுக்கு best director award கிடைக்க என் வாழ்த்துக்கள்.

  • @keerthycena2667
    @keerthycena2667 5 років тому +63

    *today திரு spech செம,,*

  • @swathyk5106
    @swathyk5106 5 років тому +691

    *திரு ஆனந்திக்கு சேர்ந்ததுக்கு லைக் போடுங்க,,,,,,*

  • @harunadevi90
    @harunadevi90 5 років тому +16

    Love u Thiru.. Today mass.... ❤❤❤

  • @vibeeshnan7253
    @vibeeshnan7253 5 років тому +84

    இந்த ஒரு காட்சிக்காக எவ்வளவு நாள் காக்க வைச்சிங்க அப்படா ஒரு வழியா திருவையும் ஆனந்தியையும் ஒன்னு சேர்த்திட்டிங்க அடுத்து வாரிசு கண்டு பிடிங்க டா டேய்

    • @vigneshpandi8625
      @vigneshpandi8625 5 років тому +1

      அத எதுக்கு கண்டுபிடிக்கனும்? ஆனந்தி தான் வாரிசுன்னு திருவுக்கு தெரியுமே!

  • @malikfathima2400
    @malikfathima2400 5 років тому +6

    5.30 thiru aanadhi acting semma 😍😍

  • @malikfathima2400
    @malikfathima2400 5 років тому +6

    Oru ponnu satham ketadhum vanthu kaapathum public 👌👌👍👍

  • @sumia4172
    @sumia4172 5 років тому +3

    Superrrr nice episodeeeeee thiru and anadhi semma super jodiiii😍😍😍

  • @user-yy8kv7hd8p
    @user-yy8kv7hd8p 5 років тому +58

    சத்தியமா அனன்யா மாதிரி கேடு கெட்ட பொண்ண பார்த்ததே இல்ல! அப்படினு நினைக்கரவங்க ஒரு லைக் போடுங்க! 👍

  • @shasdiary152
    @shasdiary152 5 років тому +62

    Wow...thiru aanandhi ku hit like😍

  • @azarbarveen4969
    @azarbarveen4969 5 років тому +9

    Today episode very super 👌👌👌👌👌👌👌👌👌 anu chlm super

  • @jagadeeshr2923
    @jagadeeshr2923 5 років тому +40

    Welcome back thiru😍👌👌👌

  • @krithikasuman1171
    @krithikasuman1171 5 років тому +10

    Today it was sucha superb episode and whoverer liked todays episode hit like .👍👍👍

  • @einiyamaaran675
    @einiyamaaran675 5 років тому +7

    Nayagi Seriala ,
    Annanya Madam Acting Mattum tha Vera, Vera, Vera Level.

  • @sarvaneee7512
    @sarvaneee7512 5 років тому +1

    Today Very Nice

  • @shabib2221
    @shabib2221 5 років тому +57

    So happy to see thiru along wid aanandhi 😍😍😍😍😍😍

  • @saravanakumara8080
    @saravanakumara8080 5 років тому +26

    Wat a acting Ananya Chellam. Alagana face cut , but villi akkitanga

  • @appucartikcoorg6008
    @appucartikcoorg6008 5 років тому +6

    Still I am watching Deivamagar serial ..Rewatching because my favrt serial..I am waiting for deivamagal part2

  • @maryvictoriya1346
    @maryvictoriya1346 5 років тому +2

    திரு பாவம்

  • @muralia5621
    @muralia5621 5 років тому +1748

    அனன்யா பொய் சொல்றா னு யாரெல்லாம் நினைக்கிறீங்க ஒரு Like 👍 பண்ணுங்க

    • @lakshmicutiee5950
      @lakshmicutiee5950 5 років тому +17

      Athu poi thannu ellarukume nalla theiryuthu

    • @lakshmicutiee5950
      @lakshmicutiee5950 5 років тому +7

      Ava pattu oru oorama solli kitu kedakkatu bro..., avala yaru kanduka pora

    • @meenar7342
      @meenar7342 5 років тому +1

      Lllllllllllml Lllllllllllmm is that onlolipopFridavpcj

    • @anbuanbu8625
      @anbuanbu8625 5 років тому +2

      Poi solraanga ananya

    • @karthiksanjeevan6256
      @karthiksanjeevan6256 5 років тому +2

      murali a ,

  • @nayeemnayeem6305
    @nayeemnayeem6305 5 років тому +133

    Kalivaradan ah handbag la adicha sargunam Amma ku Oru like podunga 😍😍😄

  • @mvvaiyaburi3295
    @mvvaiyaburi3295 5 років тому +1

    அனூ சூப்பர்

  • @kaviranjitha6624
    @kaviranjitha6624 5 років тому +4

    What a moment machi cha no chance thiru♥️anandhi💟💟💟

  • @prasannav7019
    @prasannav7019 5 років тому +15

    Super. For this waited for 3 weeks

  • @rojaroja7717
    @rojaroja7717 5 років тому +481

    கண்மனிய காட்டுங்க director sir கண்மனிய காட்டனுன்னு நினைக்கிறவங்க 👍 பன்னுங்க

    • @balamuruganchandran4777
      @balamuruganchandran4777 5 років тому +8

      Kanmani pandavar illam serial pandranga Ipa avanga busy ok

    • @jayakantha508
      @jayakantha508 5 років тому +5

      இந்த நாடகமே கண்மணிகாக தான் பார்க்கிறேன்

    • @velumanikalai3631
      @velumanikalai3631 5 років тому

      ,,. 🍐🍒🍓🍏🍑🍑🍓

    • @bethaniapuram09
      @bethaniapuram09 5 років тому

      kanmani left from nayaki serial. instagramla potturukkanga. kanmani character replaced by kanmani serial soundarya

    • @karthiknarayanan5049
      @karthiknarayanan5049 5 років тому

      Kanmani is now Busy in Paandavar Illam Serial as the Main Lead Actress

  • @srilankanofficialmariancat7048
    @srilankanofficialmariancat7048 5 років тому +5

    Thiru Anandhi fans like here

  • @sangeethac7203
    @sangeethac7203 5 років тому +5

    Super thiru and anandi and anu ☺☺☺☺

  • @dhivyadhami9266
    @dhivyadhami9266 5 років тому +201

    Ne ennoda wife,na unnoda husband , unaku mattum than husband😍😍😍😘😘😘

  • @saltpepper7460
    @saltpepper7460 5 років тому +9

    Superb!Superb!Superb!...okay lah Director..I make exception to what I say....👏👏👏👏👏👏

  • @isthisnvn
    @isthisnvn 5 років тому +14

    4:44 phaaaaaa goosebumps scene 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥👌👌👌👌👌👌👌👌👌

  • @jchandrasekar91
    @jchandrasekar91 5 років тому +27

    In this serial... Aanaiyaa acting awesome... Really grt. When compared to Anandhi... 👍👍👍

  • @farookbasha360
    @farookbasha360 5 років тому +4

    Wow finally thiru anandhi rejoin together kadhai inimey dhaan aarambam doi

  • @gayathrigayathri2984
    @gayathrigayathri2984 5 років тому +6

    Anu super thiru and ananthi sean super

  • @menaga9085
    @menaga9085 5 років тому +2

    Super Thiru darling.

  • @therinthathagavalmattum2363
    @therinthathagavalmattum2363 5 років тому +2

    Superb superb vasanthi Amma,sarkunam amma

  • @saisathya6744
    @saisathya6744 5 років тому +3

    Director sir sema,kalakuringa👌and vasanthi Amma sema talent neenga,kalivaradan ah um pagachikama,Anandhi ya um vittu kodukama super ah nadikiringa

  • @krishnashrayas953
    @krishnashrayas953 5 років тому +67

    Liked kali sir and sargunamma fight. Really enjoyed that part.
    👌👌 anu. Ippo dhan perfect sister.

    • @ajithkirubananthan9800
      @ajithkirubananthan9800 5 років тому +2

      Yes friend... sargunam Amma bag la adichathu supera irunthathu 😃😃😃

    • @mathusoodhanannairgopi2558
      @mathusoodhanannairgopi2558 5 років тому +2

      @@krishnashrayas953 ama friend. I will wait till they start varisu track. In varisu track if they doesn't show our hero as hero I quit watching this serial. How can a fine actor be unused dear

    • @krishnashrayas953
      @krishnashrayas953 5 років тому +1

      @@mathusoodhanannairgopi2558
      S friend 2 days once nanum thirukkagha oru comment pottu pottu nondhu poittenppa. Todays promolayum commented.
      Oru genuine charactera sedhchchuttangha pa.

    • @mathusoodhanannairgopi2558
      @mathusoodhanannairgopi2558 5 років тому +2

      @@krishnashrayas953 be cool. I think that scene was created by ananya and not happens really

    • @kowsalyadurai7090
      @kowsalyadurai7090 5 років тому +1

      Amam krishna enaku siripu than vanthathu.. sargunam amma enayae adikiriya nu avanga handbag ah thuki potanga la.. woww.. apdi irunthuchu.. semma fun