144pixel Chandramuki vs Real Chandramuki Roast 😂|| Ramstk Family

Поділитися
Вставка
  • Опубліковано 2 жов 2024
  • Original Video : • 144pixel Chandramuki v...
    Join this channel to get access to perks:
    / @takku-bukku
    Telegram Link👇👇👇
    t.me/+uqhi23f0...
    TURN ON OUR POST NOTIFICATIONS FOR SHOUTOUTS IN OUR VIDEOS
    ***BUSINESS INQUIRIES : rudraharm3@gmail.com
    MAKE SURE YOU LIKE, COMMENT, SHARE & SUBSCRIBE TO OUR UA-cam CHANNEL AND FOLLOW US ON OUR FAMILY ADVENTURES!
    Stalk us on Instagram:
    MISTI
    / harrymisti3
    HARRY
    / harry_ramstk
    If you read this far, we really love you guys..... omnamashivaya
    #Ramstk #ramstkreaction #rakesh&jeni #chandramuki2

КОМЕНТАРІ • 52

  • @selvaselva9433
    @selvaselva9433 Рік тому +7

    Sees saw reaction please

  • @fivepercentbrain87
    @fivepercentbrain87 Рік тому +4

    ragava lawrence kuda 4 ponnuga nadikiraanga .......
    Ivan alagaula mayangura mathiri niraya gilma scene s irukkum....
    Athellam thaniya veetlathan paaka mudiyum.....waiting for hd print😂

  • @nancymary742
    @nancymary742 Рік тому +5

    17:40 Chandramuki Trailer ல ராகவா லாரன்ஸ் நடிப்பை பாத்தே நா முடிவு பண்ணிட்டேன் இந்த பர்னிச்சரையும் பார்ட் 2 எடுத்து உடைக்க போறாய்ங்கனு வேட்டையன்னு கத்தியை தூக்கிட்டு வந்தப்போ வேட்டையன் மேல இருந்த மரியாதையே போச்சு மத்த சீன்ஸ் காஞ்சனா படம் பாக்குற மாதிரி இருக்கு இதனாலயே கண்பார்ம்மா சொல்லுவேன் படம் சொதப்பும்னு ஆனா எந்தளவுக்கு சொதப்பும்னு தான் தெரியல அதைதான் படம் வந்தபிறகு பாக்கணும் மத்தபடி ஹிட்டாக எல்லாம் சான்ஸே இல்ல சந்திரமுகி 2 பொருந்தவரைக்கும் எனக்கு ஹீரோயின் மேல கூட கொஞ்சமா நம்பிக்கை இருக்கு ஜோதிகா லெவலுக்கு வரலனாலும் சந்திரமுகி பேரை கெடுக்க மாட்டாங்கனு ஆனா இந்த ஹீரோ வேட்டையனை பாத்தா தான் லைட்டா பயமா இருக்கு அதுலயும் நீங்க ஆரம்பத்துல காட்டுன சின்ன வீடியோ பாத்து இன்னும் பீதியா தான் இருக்கு என்ன பண்றாங்கனு பாப்போம்😌

  • @sathishmalar644
    @sathishmalar644 Рік тому +7

    எனக்கும் அப்படி சொல்லனும்னு ஆசையா இருக்கு ஒரே ஒரு முறை நானும் சொல்லிக்கொள்கிறேன் இந்த சந்திரமுகி இரண்டாம் பாகம் தேவையில்லாத ஆணி தான்

  • @venkatsrk.3001
    @venkatsrk.3001 Рік тому +8

    1:41
    Exact ah Idhe Maari Oru Scene Naagavalli layum Varume pa 😂........

  • @HariKrishna-z4b5j
    @HariKrishna-z4b5j Рік тому +6

    kangana ranaut Krrish 3 la semaya iruppanga 😋 poy paarunga bro 😁

  • @HariKrishna-z4b5j
    @HariKrishna-z4b5j Рік тому +2

    7:59 Bro kanna uruttunadhu podhum avunga rendu perum legends dhan nalla theriyum so bayapdaadheenga 🤣🤣🤣

  • @ChandiranChandiran-rr2ex
    @ChandiranChandiran-rr2ex Рік тому +2

    7. 58 அவசரப்பட்டு அம்மாவ reaction பார்க்க கூட்டிட்டு வந்தது தப்பா போச்சோ🤣🤣🤣

  • @RajeshKumar-kv7ko
    @RajeshKumar-kv7ko Рік тому +1

    18:07 bro Chandramukhi part 1 la jothika kattil thookura scene varum la mana nooi appadina thooka mudium ah 🤔

  • @manikandant890
    @manikandant890 Рік тому

    பேசியாச்சா அந்த பிள்ளைக்கு தமிழ் தெரியாது போ செம காமெடி😂😂😂😂😂😂😂

  • @RanjaniManish
    @RanjaniManish Рік тому

    Na ipo midnight la சத்தமா சிரிச்சு என் husband headphone பிடுங்கி எரிஞ்சுட்டாங்க.. 😂

  • @standardparamasivam1969
    @standardparamasivam1969 Рік тому +5

    12:16 🤣

  • @RajKumar-ey6tg
    @RajKumar-ey6tg Рік тому

    Fun ah irunthaalum oru gnayam vendama da....avan solra onnu kooda unmai illaiye da😂😂😂😂

  • @LordShadow_007
    @LordShadow_007 Рік тому +3

    7:58 onga reaction Vera level 😂😂😂

  • @niramanird2606
    @niramanird2606 Рік тому +12

    ஸ்வாகதாஞ்சலி பாட்டு தமிழ் லிரிக்ஸ் அவ்லோ அழகா இருக்கு, கொஞ்சம் லாஜிக்க தள்ளிவச்சுட்டு அந்த பாடலை தமிழ்வர்ஷன்லியே வச்சு இருக்கலாம் தோனுது ,அந்த வரிகளுக்காகவே படம் நல்லா ஓடனும் 😍

    • @hughcolinjackmanjackman7904
      @hughcolinjackmanjackman7904 Рік тому +5

      Bro if you want to see the song alone you can wait for the song to be released in UA-cam, why you have to spend your money in theatre to watch just the song alone ?

    • @kavitharamesh8384
      @kavitharamesh8384 Рік тому +1

      Telugu chandramukhi lq tamil version iruku

    • @lifeoftravel7008
      @lifeoftravel7008 Рік тому +1

      உங்க Comment பாத்ததுக்கு அப்ரோம் அந்த Song பாத்தேன் ரொம்ப ரொம்ப கேவலமா இருக்கு 🤢🤮

  • @balajiramu7678
    @balajiramu7678 Рік тому +1

    Metube channel la hey ram pathi video panunga

  • @standardparamasivam1969
    @standardparamasivam1969 Рік тому +2

    Ante pillaiku tamil teriyatu🤣🤣🤣🤣

  • @HariKrishna-z4b5j
    @HariKrishna-z4b5j Рік тому +3

    10:27 🤣🤣🤣🤣

  • @tamilbro8041
    @tamilbro8041 Рік тому +1

    Shafi zone channel serial troll bro

  • @balajimanikanta118
    @balajimanikanta118 Рік тому +3

    Suspense na odaikiren, endhavaati laxi menon ku pei pudichirkku. Trailer ah slow motion la vechchi parunge, oru frame la..side face la nalla therium😂😂😂

  • @funnydummy4390
    @funnydummy4390 Рік тому

    எல்லா லவ்ரன்ஸ் நடுச்ச பேய் படத்துலயும் அவருக்கு தான் பேய் புடிக்கும், இதுல ட்விஸ்ட் னு லவ்ரன்ஸ் க்கு பேய் புடுச்சி இருக்க மாதிரி னு அதே மாவு அரைக்க வாய்ப்பு உண்டு நா நினைக்குறேன்.

  • @naveenrajsp1075
    @naveenrajsp1075 Рік тому +2

    😂Nice😂reaction😂guys😂

  • @udhaivasudei7501
    @udhaivasudei7501 Рік тому

    யூ சத்தியமா நீ 90s கிட்ஸ் தான் அந்த கங்கன வரும் போது உன்னோட கண்ணு இப்படி இப்படி போச்சு அப்பவே புரிஞ்சுகிட்டேன் நீ உண்மையான 90ஸ் கிட்ஸ் நானும் அது தான் மாமு

  • @karthick1346
    @karthick1346 Рік тому

    For the first time trailer paakum bodhu somberi thanam vandhuruchu broo

  • @LeoBloodySweet413
    @LeoBloodySweet413 Рік тому +2

    After Ruthran atter flop next flop loading Raghava Lawrence Chandramukhi2 confrom flop thaan

  • @spr2591
    @spr2591 Рік тому +1

    Vanakam namba❤

  • @sathishmalar644
    @sathishmalar644 Рік тому +1

    🙏🙏🙏🙏🙏

  • @DeepakKumar-rk3kl
    @DeepakKumar-rk3kl Рік тому

    10.22 vera level bro 😂😂😂

  • @PavitranHike
    @PavitranHike Рік тому

    Anna chandramukhi 1 movie in telugu tamil padtu

  • @renukarahul75
    @renukarahul75 Рік тому

    800 trailer reaction

  • @SANTAMILGammy
    @SANTAMILGammy Рік тому

    வணக்கம் guys

  • @MuthuKumar-vt6uw
    @MuthuKumar-vt6uw Рік тому +1

    👌😃

  • @ChandiranChandiran-rr2ex
    @ChandiranChandiran-rr2ex Рік тому

    தெலுங்கு படங்கள் தமிழ்நாட்டில் ரீமேக் மிகப்பெரிய வெற்றி அடையும் அதற்கு காரணம் தமிழ் இயக்குனர்கள் நடிகர்கள் திறமையானவர்கள்

  • @RamKumar-sj7zj
    @RamKumar-sj7zj Рік тому

    👌👌👌👌😅😅😅😅

  • @siniselva9904
    @siniselva9904 Рік тому +2

    Recently I addicted to ur reaction s guys😅😍😘😘👍👍👌 enjoy with ur family🥰 love u Ramstk family

  • @aravindstreasurefortatf2267
    @aravindstreasurefortatf2267 Рік тому +1

    Super 😂😂

  • @GopiNath-et2yy
    @GopiNath-et2yy Рік тому

    ஓஸ்டு வீடியொ