கடன் 12.50 லட்சம் 8.50 இலட்சமாக எப்படி குறைத்தேன்?/எந்தக் கடனையும் விரைவாக அடைக்க 7 Super Steps

Поділитися
Вставка
  • Опубліковано 13 вер 2024
  • கடன் 12.50 லட்சம் 8.50 இலட்சமாக எப்படி குறைத்தேன்?/எந்த கடனையும் விரைவாக அடைக்க 7 Super Steps/No Loan/How i reduced my debt/my 7 tips to reduced debt in tamil/கடனை படிப்படியாக குறைப்பது எப்படி?/7 Ways to Get Out of Debt in Tamil/கடனில் இருந்து தப்பிக்க சிறந்த வழி/How to Pay Off LOAN Quickly/How i reduced my 12.5 lakhs debt to 8.5 lakhs in tamil
    #கடன்12.50லட்சம்8.50இலட்சமாகஎப்படிகுறைத்தேன்
    #எந்தக்கடனையும்விரைவாகஅடைக்க7supersteps
    #lockdownkavi(tamil)

КОМЕНТАРІ • 12

  • @rameshkumarpvm7024
    @rameshkumarpvm7024 Місяць тому +2

    நன்றி அக்கா 🙏🙏🙏 வாழ்த்த வயதில்லை வணங்கி மகிழ்கிறேன்

  • @sudharsansudharsanan4469
    @sudharsansudharsanan4469 Місяць тому +1

    ரொம்பவும் மகிழ்ச்சி சரியாக தான் செய்து இருந்தீர்கள் இந்த மாதிரி எங்களுக்கு உதவி செய்ய யாரும் இல்லை வங்கியில் தற்சமயம் வட்டி வேறு ஏற்றி இருக்கிறார்கள் நானும் 9 வருடமாக கட்டியும் வருடத்திற்கு 50,000 தான் அசல் குறைந்தது வீட்டு லோன் வாங்கி இருக்கிறேன் 12L இது வரை பினால்ட்டி தாமதம் கட்டினதே கிடையாது

  • @Mixed_Magic_Hits.
    @Mixed_Magic_Hits. 14 днів тому

    Akka en husband education loan 6 lak eruku akka but bank la mothama katta solranga avaru kattama vittutaru ipo mothama katta solranga akka epd pay panradhu akka solution sollunga akka please🙏🙏🙏🙏

    • @LOCKDOWNKAVITAMIL
      @LOCKDOWNKAVITAMIL  14 днів тому

      Manager கிட்ட பேசினா Emi ய மாத்தி தருவா௩்க மா.பிறகு மாதம் மாதம் Emi ய கட்லாம் மா.

  • @dineshvishva785
    @dineshvishva785 Місяць тому

    நானும் தான் கடன் வாங்கி இருக்கேன் என்னால ஒன்னும் பண்ண முடியல

    • @LOCKDOWNKAVITAMIL
      @LOCKDOWNKAVITAMIL  29 днів тому

      கடன் வா௩்கியவரிடம் பேசி பாரு௩்க Bro.கடன் குறைய வாய்ப்பு இருக்கு.

  • @SivarajM-lv2ko
    @SivarajM-lv2ko Місяць тому

    நானும் தான் சகோதரி 600000கடனால் கஷ்டப்படுகிறேன்

    • @LOCKDOWNKAVITAMIL
      @LOCKDOWNKAVITAMIL  Місяць тому

      கவலைப்படாதீர்கள் எந்த எந்த கடன்காரர்களிடம் பேச முடியுமோ அவர்களிடம் பேசி கடன் குறைக்க பாரு௩்கள்.பிறகு கடன் அடைக்க தொட௩்கு௩்கள்,கடவுள் உ௩்களை கைவிட மாட்டார்,நம்ம Chennal ல My 12 lakhs debt solution playlist இருக்கு Check பண்ணி பாரு௩்க உ௩்களுக்கு solution கிடைக்கும்.God Bless u ma.

  • @Mahathanapuram
    @Mahathanapuram 26 днів тому

    எனக்கும்கடன்இருக்கு என்னால்சமாளிக்கமுடியல

    • @LOCKDOWNKAVITAMIL
      @LOCKDOWNKAVITAMIL  26 днів тому

      கவலைப்படாதீ௩்க மா...உ௩்கள் கடன்கள் சீக்கீரம் அடைஞ்சிடும்...நம்ம Chennal ல என்னுடைய கடன் தீர்வு வீடியோ போட்டுயிருக்கேன் Time இருந்தா பாரு௩்க..ஒரு soultion கிடைக்கும்...Be bold ma.கடவுள் உ௩்களை கைவிட மாட்டார்.God bless u ma.