86 வயதில் காலமானார் 'தூரிகைகளின் வேந்தர்’ ஓவியர் மாருதி..!

Поділитися
Вставка
  • Опубліковано 7 вер 2024
  • 86 வயதில் காலமானார் 'தூரிகைகளின் வேந்தர்’ ஓவியர் மாருதி..!
    #pudukkottai | #oviyarmaruthi | #RIP | #artistmaruthi | #drawing
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews
    ... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
    Android: goo.gl/T2uStq
    iOS: goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernew...
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

КОМЕНТАРІ • 37

  • @vetrivelmurugan1942
    @vetrivelmurugan1942 Рік тому +15

    ஓவியர் மாருதியின் ஓவியங்கள் மிக மிக தத்ரூபமாக பிரமாதமாக இருக்கும்.. அந்தக்கால மக்களுக்கு பிடித்த மிகவும் அபூர்வமான திறமை கொண்டஓவியர்... தனது 86வது வயதில் கடமைகளை எல்லாம் சிறப்பாக முடித்து விட்டு இறைவன் காலடியில் இளைப்பாற சென்றுவிட்டார் அவர் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திப்போம்🙏🙏🙏

  • @jamesrani5822
    @jamesrani5822 Рік тому +7

    உயிரோட்டமான ஓவியங்கள் , கண்ணுக்கு குளிர்ச்சியான, மனதிற்கு இதமான , பொன்னியின் செல்வன் ஓவியங்களின் நாயகன் அவரின் ஆத்மா சாந்தி அடைய வேண்டுகிறேன்

  • @sureshcrystal683
    @sureshcrystal683 Рік тому +16

    அவருக்கு உயிரில்லை.😮
    அவர் வரைந்த ஓவியங்களுக்கு காலத்தால் அழிக்க முடியாத உயிர்ப்புண்டு...❤

  • @periyasamiswaminathan7638
    @periyasamiswaminathan7638 Рік тому +8

    சிறு வயதில் வியந்து பார்த்த ஓவியர்

  • @andril0019
    @andril0019 Рік тому

    கண்மணி அட்டை படத்துல வரையும் பெண்கள் அவ்வளவு அழகு! யாராவது இவரின் அனைத்து படங்களையும் கண்காட்சியாக வைக்கலாம்!

  • @varsharajendran5726
    @varsharajendran5726 Рік тому +1

    உயிரோட்டமான அழகான ஒவியம் வரைவதில் திறமையானவர், ஆழ்ந்த இரங்கல்.

  • @sathyabalu5281
    @sathyabalu5281 Рік тому

    😢ஆழ்ந்த வருத்தம் எங்கள் சிறுவயதில் நான் ரசித்து வியந்த ஓவியம் i

  • @RajaLakshmi-cz3vs
    @RajaLakshmi-cz3vs Рік тому

    ❤❤

  • @Bala_Gurubhai
    @Bala_Gurubhai Рік тому +6

    சொர்க்கத்தில் வரைய சென்று விட்டார்.... RIP 🙏💐💐

  • @impartial7590
    @impartial7590 Рік тому +1

    கடந்த 20ம் நூற்றாண்டு காலத்தில் வரும், வாரம் மற்றும் மாத சஞ்சிகைகளில் சரித்திர, குடும்ப கதைகளில் மாருதி கை வண்ணத்தில் வராத இதழ்கள்லே கிடையாது. கற்பனைக்கு உருவம் குடுத்த நாயகன். His purpose of life is fulfilled.

  • @maheswaran122
    @maheswaran122 Рік тому

    😢😢😢

  • @lathab3007
    @lathab3007 Рік тому

    🙏🙏🙏🙏🙏🙏

  • @ceeneetex8501
    @ceeneetex8501 Рік тому +1

    அய்யாவின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்

  • @avidreader100
    @avidreader100 Рік тому +2

    சாதனையாளர். அஞ்சலி செலுத்துகிறேன்.

  • @yazhinithangavel1074
    @yazhinithangavel1074 Рік тому +1

    Ananda vikatanla I have wondered his works every week. Childhood memories 😢

  • @kaviandruse8583
    @kaviandruse8583 Рік тому +1

    Ohh God avar Devi kanmani novel ah varaira ponnuka drawing avalavu alaga thevathai matiri irupanka.😍. enaku manasu kastama irukum pothu antha ponnuka drawing pathutae irupaen 🤩 enakula oru self confidence happiness varum♥️ maruthi nu nenka eluthura sign kuda avalavu alaga irukum👌we miss u maruthi sir .. unka drawing mulama nenka valrinka sir👍

  • @sathishsingaperumalkoil9841
    @sathishsingaperumalkoil9841 Рік тому +3

    மாருதியை பத்தி ஒரு செய்தி குறிப்பு தயார் செய்ய முடியல, சும்மா அவரோட ஓவியங்களை போட்டு நியூஸ் ஒட்டி விட்டுட்டான். உனக்கு கள்ள காதல் நியூஸ் தான் போடா தெரியும்

  • @GM-uo5tq
    @GM-uo5tq Рік тому

    🖌️🎨🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🎨🖌️

  • @raajaneethi507
    @raajaneethi507 Рік тому

    ஓம் சாந்தி...

  • @nagarajankuppusamy3147
    @nagarajankuppusamy3147 Рік тому +1

    Deepest condolences

  • @revawings5490
    @revawings5490 Рік тому

    Rip sir 🎨🖌️

  • @venkatesanm8244
    @venkatesanm8244 Рік тому +1

    ஆழ்ந்த இரங்கல்கள்

  • @muppakkaraic8640
    @muppakkaraic8640 Рік тому +1

    ஆழ்ந்த. இரங்கல்

  • @ramram-lh2xf
    @ramram-lh2xf Рік тому +1

    Rest in peace sir

  • @csdart9023
    @csdart9023 Рік тому +2

    I am artist❤I like maruthi

  • @RameshKumar-hr2fp
    @RameshKumar-hr2fp Рік тому

    ஓம் சாந்தி

  • @SakthiVel-oh5ym
    @SakthiVel-oh5ym Рік тому

    Rip sir😢😢😢😢

  • @manavalant6872
    @manavalant6872 Рік тому +2

    ஆழமான ஆழ்ந்த அனுதாபங்கள்❤🙏

  • @jamesrani5822
    @jamesrani5822 Рік тому

    😢

  • @msranavikeycreations4853
    @msranavikeycreations4853 Рік тому

    😭😭😭

  • @anandcraft308
    @anandcraft308 Рік тому

    😂

  • @thenrajan.m8913
    @thenrajan.m8913 Рік тому +1

    நான் மாருதியின் ரசிகன்

  • @user-wb4ug2jp8k
    @user-wb4ug2jp8k Рік тому

    Om shanthi om

  • @rx100z
    @rx100z Рік тому +1

    அழியாத ஓவியம் மாருதி 💙💙

  • @jagadeesh.mramanujam5418
    @jagadeesh.mramanujam5418 Рік тому

    ஓம் சாந்தி சாந்தி 😭😭🙏🙏

  • @rajkumarramamoorthy2014
    @rajkumarramamoorthy2014 Рік тому