கார்குழல் கடவையே என்னை எங்கே இழுக்கிறாய் காலக வழியிலே கனவுகள் இறைக்கிறாய் ஆண் : கண்ணாடி கோப்பை ஆழியில் நான் கைமீறி சேர்ந்த தேயிலை கன்னங்கள் மூடி ஓரமாய் நீ நின்றாலே அன்றே தேய்பிறை ஆண் : கிளியே… நீ பிரிந்தால் சாகிறேன் விறகாய்…உன் விழியே கேட்கிறேன் உளியே…உன் உரசல் ஏற்கிறேன் உனக்காய் என் குறைகள் தோற்கிறேன் ஆண் : கார்குழல் கடவையே என்னை எங்கே இழுக்கிறாய் காலக வழியிலே கனவுகள் இறைக்கிறாய் ஆண் : இந்நேரம் மின்னல்கள் வானோடு நானும் கண்டால் அங்கே நீ புன்னகை செய்தனால் என்கிறேன் ஆண் : இந்நேரம் பூகம்பம் என் நெஞ்சை தாக்கினால் அங்கே நீ கண்மூடி திறந்ததன என்கிறேன் ஆண் : ஓ ஓ….ஓ…ஹோ..ஓ ஹோ…ஓ…… ஆண் : கார்குழல் கடவையே என்னை எங்கே காலக வழியிலே கனவுகள் கண்ணாடி கோப்பை ஆழியில் நான் கைமீறி சேர்ந்த தேயிலை கன்னங்கள் மூடி ஓரமாய் நீ நின்றாலே அன்றே தேய்பிறை ஆண் : கிளியே… நீ பிரிந்தால் சாகிறேன் விறகாய்…உன் விழியே கேட்கிறேன் உளியே…உன் உரசல் ஏற்கிறேன் உனக்காய் என் குறைகள் தோற்கிறேன் ஆண் : கார்குழல் கடவையே என்னை எங்கே இழுக்கிறாய் காலக வழியிலே கனவுகள் இறைக்கிறாய் ஆண் : …………………………………. ஆண் : இந்நேரம் மின்னல்கள் வானோடு நானும் கண்டால் அங்கே நீ புன்னகை செய்தனால் என்கிறேன் ஆண் : இந்நேரம் பூகம்பம் என் நெஞ்சை தாக்கினால் அங்கே நீ கண்மூடி திறந்ததன என்கிறேன் ஆண் : ………………………………… ஆண் : உன் கொட்டம் பார்த்து பூ வட்டம் பார்த்து கண் விட்டம் பார்த்து தீ பற்றும் காற்று ஆண் : தோல் மச்சம் பார்த்து மேல் மிச்சம் பார்த்து தேன் லட்சம் பார்த்து நடை பிழறிற்று ஆண் : இணையாய் உன்னை அடைகிறேன் என்னையே வழி மொழிகிறேன் எங்கே நெஞ்சின் நல்லாள் எங்கே இன்பம் மிஞ்சும் இல்லாள் எங்கே எங்கும் வஞ்சம் அல்லால் எங்கே கொன்றை கொஞ்சும் சில்லாள் எங்கே ஆண் : கிளியே… நீ பிரிந்தால் சாகிறேன் விறகாய்…உன் விழியே கேட்கிறேன் உளியே…உன் உரசல் ஏற்கிறேன் உனக்காய் என் குறைகள் தோற்கிறேன் ஆண் : கார்குழல் கடவையே என்னை எங்கே இழுக்கிறாய் காலக வழியிலே கனவுகள் ஏ…ஆ…ஏ…ஆ…
But after 2yrs only i know this song, i am sad, hating movie team, not include this in movie, atleast they should included this just 10 theme in any scene,his song loop in my mind for past few days
என்ன ஒரு அருமையான இசை அமைப்பு..இந்த பாடல கேட்டதுக்குஅப்புறம் சந்தோஷ் நாராயணன் பத்தினா என்னோட கண்ணோடாத்தேயே மாத்திட்டேன்.இன்னும் வெற்றிமாறன் சனா கூட்டனி தொடர வேண்டும்.இது மாதிரி அற்புதமான படைப்புகள் வர வேண்டும். கொண்டாடவேண்டியா இசை
I can hear this song all day ❤️🎧 எங்கே நெஞ்சின் நல்லாள் எங்கே இன்பம் மிஞ்சும் இல்லாள் எங்கே எங்கும் வஞ்சம் அல்லால் எங்கே கொன்றை கொஞ்சும் சில்லாள் எங்கே how beautifully written! 😍
கார்குழல் கடவையே என்னை எங்கே இழுக்கிறாய் காலக வழியிலே கனவுகள் இறைக்கிறாய் கண்ணாடி கோப்பை ஆழியில் நான் கைமீறி சேர்ந்த தேயிலை கன்னங்கள் மூடி ஓரமாய் நீ நின்றாலே அன்றே தேய்பிறை கிளியே... நீ பிரிந்தால் சாகிறேன். விறகாய்.. உன் விழியே கேட்கிறேன் உளியே... உன் உரசல் ஏற்கிறேன் உனக்காய் என் குறைகள் தோற்கிறேன் கார்குழல் கடவையே என்னை எங்கே இழுக்கிறாய் காலக வழியிலே களவுகள் இறைக்கிறாய் இந்நேரம் மின்னல்கள் வானோடு நானும் கண்டால் அங்கே நீ புன்னகை செய்தனால் என்கிறேன் இந்நேரம் பூகம்பம் என் நெஞ்சை தாக்கினால் அங்கே நீ கண்மூடி திறந்ததன என்கிறேன் கார்குழல் கடவையே என்னை எங்கே காலக வழியிலே கனவுகள் கண்ணாடி கோப்பை ஆழியில் நான் கைமீறி சேர்ந்த தேயிலை கன்னங்கள் மூடி ஓரமாய் நீ நின்றாலே அன்றே தேய்பிறை கிளியே... நீ பிரிந்தால் சாகிறேன் விறகாய்... உன் விழியே கேட்கிறேன் உளியே... உன் உரசல் உனக்காய் என் குறைகள் தோற்கிறேன் ஏற்கிறேன் கார்குழல் கடவையே என்னை எங்கே இழுக்கிறாய் காலக வழியிலே களவுகள் இறைக்கிறாய். இந்நேரம் மின்னல்கள் வானோடு நானும் கண்டால் அங்கே நீ புன்னகை செய்தனால் என்கிறேன் இந்நேரம் பூகம்பம் என் நெஞ்சை தாக்கினால் அங்கே நீ கண்மூடி திறந்ததன என்கிறேன் உன் கொட்டம் பார்த்து பூ வட்டம் பார்த்து கண் விட்டம் பார்த்து தீ பற்றும் காற்று தோல் மச்சம் பார்த்து மேல் மிச்சம் பார்த்து தேன் லட்சம் பார்த்து நடை பிழறிற்று இணையாய் உன்னை அடைகிறேன் என்னையே வழி மொழிகிறேன் எங்கே நெஞ்சின் நல்லாள் எங்கே இன்பம் மிஞ்சும் இல்லாள் எங்கே எங்கும் வஞ்சம் அல்லால் எங்கே கொன்றை கொஞ்சும் சில்லாள் எங்கே கிளியே... நீ பிரிந்தால் சாகிறேன் விறகாய்... உன் விழியே கேட்கிறேன் உளியே... உன் உரசல் ஏற்கிறேன் உனக்காய் என் குறைகள் தோற்கிறேன் கார்குழல் கடவையே என்னை எங்கே இழுக்கிறாய் காலக வழியிலே கனவுகள்
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத 🎵 பாடல்👌 இப்பாடலுக்கு மேலும் அழகு🥰 திரு. சந்தோஷ் நாரயணின் இசை🎵🎵 திரு. விவேகாவின் வரிகள்📄 திரு. ஸ்ரீராம் பார்த்த சாரியின் குரல்🎤🥰🥰🥰💘💘❣❣🙏
Hidden Gem ..... 😘😘😘💙💙💙 Still 2022 இப்டி ஒரு பாடல் இன்னும் பிறக்கவில்லை ..... 😘😘😘 Sana மறுபடியும் முயற்சி செய்தால் கூட இப்படி ஒரு இசையை மீட்ட முடியாது என்பதே உண்மை 💙💙💙😘😘😘💯💯💯
Would love to see Kaarkuzhal Kadavaiye being used in Part 2. Deserves amazing visuals. SaNa gave his best for this song. Personally, a mood-booster for me.
ஆண் : கார்குழல் கடவையே என்னை எங்கே இழுக்கிறாய் காலக வழியிலே கனவுகள் இறைக்கிறாய் ஆண் : கண்ணாடி கோப்பை ஆழியில் நான் கைமீறி சேர்ந்த தேயிலை கன்னங்கள் மூடி ஓரமாய் நீ நின்றாலே அன்றே தேய்பிறை ஆண் : கிளியே... நீ பிரிந்தால் சாகிறேன் விறகாய்...உன் விழியே கேட்கிறேன் உளியே...உன் உரசல் ஏற்கிறேன் உனக்காய் என் குறைகள் தோற்கிறேன் ஆண் : கார்குழல் கடவையே என்னை எங்கே இழுக்கிறாய் காலக வழியிலே கனவுகள் இறைக்கிறாய் ஆண் : இந்நேரம் மின்னல்கள் வானோடு நானும் கண்டால் அங்கே நீ புன்னகை செய்தேன் என்கிறேன் ஆண் : இந்நேரம் பூகம்பம் என் நெஞ்சை தாக்கினால் அங்கே நீ கண்மூடி திறந்ததன என்கிறேன் ஆண் : ஓ ஓ....ஓ...ஹோ..ஓ ஹோ...ஓ…… ஆண் : கார்குழல் கடவையே என்னை எங்கே காலக வழியிலே கனவுகள் கோப்பை கண்ணாடி ஆழியில் நான் கைமீறி சேர்ந்த தேயிலை கன்னங்கள் மூடி ஓரமாய் நீ நின்றாலே அன்றே தேய்பிறை ஆண் : கிளியே... நீ பிரிந்தால் சாகிறேன் விறகாய்...உன் விழியே கேட்கிறேன் உளியே...உன் உரசல் ஏற்கிறேன் உனக்காய் என் குறைகள் தோற்கிறேன் ஆண் : கார்குழல் கடவையே என்னை எங்கே இழுக்கிறாய் காலக வழியிலே கனவுகள் இறைக்கிறாய் ஆண் : …………………………………. ஆண் : இந்நேரம் மின்னல்கள் வானோடு நானும் கண்டால் அங்கே நீ புன்னகை செய்தேன் என்கிறேன் ஆண் : இந்நேரம் பூகம்பம் என் நெஞ்சை தாக்கினால் அங்கே நீ கண்மூடி திறந்ததன என்கிறேன் ஆண் : ………………………………… ஆண் : உன் கொட்டம் பார்த்து பூ வட்டம் பார்த்து கண் விட்டம் பார்த்து தீ பறக்கும் காற்று ஆண் : தோல் மச்சம் பார்த்து மேல் மிச்சம் பார்த்து தேன் லட்சம் பார்த்து நடை பிழறிற்று ஆண் : இணையாய் உன்னை அடைகிறேன் என்னையே வழி மொழிகிறேன் எங்கே நெஞ்சின் நல்லாள் எங்கே இன்பம் மிஞ்சும் இல்லாள் எங்கும் வஞ்சம் அல்லால் எங்கே கொன்றாய் கொஞ்சும் சில்லாள் ஆண் : கிளியே... நீ பிரிந்தால் சாகிறேன் விறகாய்...உன் விழியே கேட்கிறேன் உளியே...உன் உரசல் ஏற்கிறேன் உனக்காய் என் குறைகள் தோற்கிறேன் ஆண் : கார்குழல் கடவையே என்னை எங்கே இழுக்கிறாய் காலக வழியிலே கனவுகள் ஏ...ஆ...ஏ...ஆ...
ஆண் : கார்குழல் கடவையே என்னை எங்கே இழுக்கிறாய் காலக வழியிலே கனவுகள் இறைக்கிறாய் ஆண் : கண்ணாடி கோப்பை ஆழியில் நான் கைமீறி சேர்ந்த தேயிலை கன்னங்கள் மூடி ஓரமாய் நீ நின்றாலே அன்றே தேய்பிறை ஆண் : கிளியே… நீ பிரிந்தால் சாகிறேன் விறகாய்…உன் விழியே கேட்கிறேன் உளியே…உன் உரசல் ஏற்கிறேன் உனக்காய் என் குறைகள் தோற்கிறேன் ஆண் : கார்குழல் கடவையே என்னை எங்கே இழுக்கிறாய் காலக வழியிலே கனவுகள் இறைக்கிறாய் ஆண் : இந்நேரம் மின்னல்கள் வானோடு நானும் கண்டால் அங்கே நீ புன்னகை செய்தனால் என்கிறேன் ஆண் : இந்நேரம் பூகம்பம் என் நெஞ்சை தாக்கினால் அங்கே நீ கண்மூடி திறந்ததன என்கிறேன் ஆண் : ஓ ஓ….ஓ…ஹோ..ஓ ஹோ…ஓ…… ஆண் : கார்குழல் கடவையே என்னை எங்கே காலக வழியிலே கனவுகள் கண்ணாடி கோப்பை ஆழியில் நான் கைமீறி சேர்ந்த தேயிலை கன்னங்கள் மூடி ஓரமாய் நீ நின்றாலே அன்றே தேய்பிறை ஆண் : கிளியே… நீ பிரிந்தால் சாகிறேன் விறகாய்…உன் விழியே கேட்கிறேன் உளியே…உன் உரசல் ஏற்கிறேன் உனக்காய் என் குறைகள் தோற்கிறேன் ஆண் : கார்குழல் கடவையே என்னை எங்கே இழுக்கிறாய் காலக வழியிலே கனவுகள் இறைக்கிறாய் ஆண் : …………………………………. ஆண் : இந்நேரம் மின்னல்கள் வானோடு நானும் கண்டால் அங்கே நீ புன்னகை செய்தனால் என்கிறேன் ஆண் : இந்நேரம் பூகம்பம் என் நெஞ்சை தாக்கினால் அங்கே நீ கண்மூடி திறந்ததன என்கிறேன் ஆண் : ………………………………… ஆண் : உன் கொட்டம் பார்த்து பூ வட்டம் பார்த்து கண் விட்டம் பார்த்து தீ பற்றும் காற்று ஆண் : தோல் மச்சம் பார்த்து மேல் மிச்சம் பார்த்து தேன் லட்சம் பார்த்து நடை பிழறிற்று ஆண் : இணையாய் உன்னை அடைகிறேன் என்னையே வழி மொழிகிறேன் எங்கே நெஞ்சின் நல்லாள் எங்கே இன்பம் மிஞ்சும் இல்லாள் எங்கே எங்கும் வஞ்சம் அல்லால் எங்கே கொன்றை கொஞ்சும் சில்லாள் எங்கே ஆண் : கிளியே… நீ பிரிந்தால் சாகிறேன் விறகாய்…உன் விழியே கேட்கிறேன் உளியே…உன் உரசல் ஏற்கிறேன் உனக்காய் என் குறைகள் தோற்கிறேன் ஆண் : கார்குழல் கடவையே என்னை எங்கே இழுக்கிறாய் காலக வழியிலே கனவுகள் ஏ…ஆ…ஏ…ஆ…
எப்படி இந்த பாடலை இவ்வளவு நாட்கள் தவறிவிட்டேன் என்று வருந்துகிறேன் கொண்டாடபடவேண்டிய பாடல் எதோ செய்கிறது மனதை
Yes me to brother
@@jaikrish328 and then go a
Meee toooo
me too just realized
Ahmaaaa it's true 👌🏼🙃
கார்குழல் கடவையே
என்னை எங்கே இழுக்கிறாய்
காலக வழியிலே
கனவுகள் இறைக்கிறாய்
ஆண் : கண்ணாடி கோப்பை
ஆழியில் நான்
கைமீறி சேர்ந்த தேயிலை
கன்னங்கள் மூடி ஓரமாய்
நீ நின்றாலே அன்றே தேய்பிறை
ஆண் : கிளியே…
நீ பிரிந்தால் சாகிறேன்
விறகாய்…உன் விழியே கேட்கிறேன்
உளியே…உன் உரசல் ஏற்கிறேன்
உனக்காய் என் குறைகள்
தோற்கிறேன்
ஆண் : கார்குழல் கடவையே
என்னை எங்கே இழுக்கிறாய்
காலக வழியிலே
கனவுகள் இறைக்கிறாய்
ஆண் : இந்நேரம் மின்னல்கள்
வானோடு நானும் கண்டால்
அங்கே நீ புன்னகை
செய்தனால் என்கிறேன்
ஆண் : இந்நேரம் பூகம்பம்
என் நெஞ்சை தாக்கினால்
அங்கே நீ கண்மூடி
திறந்ததன என்கிறேன்
ஆண் : ஓ ஓ….ஓ…ஹோ..ஓ
ஹோ…ஓ……
ஆண் : கார்குழல் கடவையே
என்னை எங்கே
காலக வழியிலே கனவுகள்
கண்ணாடி கோப்பை ஆழியில்
நான் கைமீறி சேர்ந்த தேயிலை
கன்னங்கள் மூடி ஓரமாய்
நீ நின்றாலே அன்றே தேய்பிறை
ஆண் : கிளியே…
நீ பிரிந்தால் சாகிறேன்
விறகாய்…உன் விழியே கேட்கிறேன்
உளியே…உன் உரசல் ஏற்கிறேன்
உனக்காய் என் குறைகள்
தோற்கிறேன்
ஆண் : கார்குழல் கடவையே
என்னை எங்கே இழுக்கிறாய்
காலக வழியிலே
கனவுகள் இறைக்கிறாய்
ஆண் : ………………………………….
ஆண் : இந்நேரம் மின்னல்கள்
வானோடு நானும் கண்டால்
அங்கே நீ புன்னகை
செய்தனால் என்கிறேன்
ஆண் : இந்நேரம் பூகம்பம்
என் நெஞ்சை தாக்கினால்
அங்கே நீ கண்மூடி
திறந்ததன என்கிறேன்
ஆண் : …………………………………
ஆண் : உன் கொட்டம் பார்த்து
பூ வட்டம் பார்த்து
கண் விட்டம் பார்த்து
தீ பற்றும் காற்று
ஆண் : தோல் மச்சம் பார்த்து
மேல் மிச்சம் பார்த்து
தேன் லட்சம் பார்த்து
நடை பிழறிற்று
ஆண் : இணையாய்
உன்னை அடைகிறேன்
என்னையே வழி மொழிகிறேன்
எங்கே நெஞ்சின் நல்லாள் எங்கே
இன்பம் மிஞ்சும் இல்லாள் எங்கே
எங்கும் வஞ்சம் அல்லால் எங்கே
கொன்றை கொஞ்சும்
சில்லாள் எங்கே
ஆண் : கிளியே…
நீ பிரிந்தால் சாகிறேன்
விறகாய்…உன் விழியே கேட்கிறேன்
உளியே…உன் உரசல் ஏற்கிறேன்
உனக்காய் என் குறைகள்
தோற்கிறேன்
ஆண் : கார்குழல் கடவையே
என்னை எங்கே இழுக்கிறாய்
காலக வழியிலே
கனவுகள் ஏ…ஆ…ஏ…ஆ…
❤❤❤❤❤
Hey stranger; You have a great music taste💝
Only few people understanding good music🎶 underrated gem song in vadachennai movie🎥
fact
But after 2yrs only i know this song, i am sad, hating movie team, not include this in movie, atleast they should included this just 10 theme in any scene,his song loop in my mind for past few days
என்ன ஒரு அருமையான இசை அமைப்பு..இந்த பாடல கேட்டதுக்குஅப்புறம் சந்தோஷ் நாராயணன் பத்தினா என்னோட கண்ணோடாத்தேயே மாத்திட்டேன்.இன்னும் வெற்றிமாறன் சனா கூட்டனி தொடர வேண்டும்.இது மாதிரி அற்புதமான படைப்புகள் வர வேண்டும். கொண்டாடவேண்டியா இசை
Finally Kaarkuzhal Kadavaiyae Video Song 🤞🏼❤️
🥱😏💜
@@vijiravi7639 Innavam
@@kishoreselvam3711 summavam 😝
@hai😊 a
Aaa
இசையால் ஓர் உலகம் உருவாகட்டும் 😌❤🎶
ithana varushama wait pannadhuku worth aana பாடல் தான்,,😍💥 kaarkuzhal kadavaiye 😌✨
I can hear this song all day ❤️🎧
எங்கே நெஞ்சின் நல்லாள் எங்கே
இன்பம் மிஞ்சும் இல்லாள் எங்கே
எங்கும் வஞ்சம் அல்லால் எங்கே
கொன்றை கொஞ்சும் சில்லாள் எங்கே how beautifully written! 😍
❤
Antha line apparam background music ❤
This is Pure art, iam from Mozambique (african country) i speak portuguese but i realy love tamil musics .... I cant understand but is very beautiful
❤
கார்குழல் கடவையே என்னை எங்கே இழுக்கிறாய்
காலக வழியிலே
கனவுகள் இறைக்கிறாய்
கண்ணாடி கோப்பை ஆழியில்
நான் கைமீறி சேர்ந்த தேயிலை
கன்னங்கள் மூடி ஓரமாய்
நீ நின்றாலே அன்றே தேய்பிறை
கிளியே...
நீ பிரிந்தால் சாகிறேன்.
விறகாய்.. உன் விழியே கேட்கிறேன்
உளியே... உன் உரசல் ஏற்கிறேன்
உனக்காய் என் குறைகள் தோற்கிறேன் கார்குழல் கடவையே
என்னை எங்கே இழுக்கிறாய் காலக வழியிலே
களவுகள் இறைக்கிறாய்
இந்நேரம் மின்னல்கள் வானோடு நானும்
கண்டால்
அங்கே நீ புன்னகை செய்தனால்
என்கிறேன்
இந்நேரம் பூகம்பம் என் நெஞ்சை
தாக்கினால்
அங்கே நீ கண்மூடி திறந்ததன என்கிறேன் கார்குழல் கடவையே
என்னை எங்கே காலக வழியிலே கனவுகள்
கண்ணாடி கோப்பை ஆழியில்
நான் கைமீறி சேர்ந்த தேயிலை
கன்னங்கள் மூடி ஓரமாய்
நீ நின்றாலே அன்றே தேய்பிறை கிளியே... நீ பிரிந்தால் சாகிறேன்
விறகாய்... உன் விழியே கேட்கிறேன்
உளியே... உன் உரசல் உனக்காய் என் குறைகள் தோற்கிறேன்
ஏற்கிறேன்
கார்குழல் கடவையே
என்னை எங்கே இழுக்கிறாய்
காலக வழியிலே களவுகள் இறைக்கிறாய்.
இந்நேரம் மின்னல்கள் வானோடு நானும்
கண்டால்
அங்கே நீ புன்னகை செய்தனால்
என்கிறேன்
இந்நேரம் பூகம்பம் என் நெஞ்சை
தாக்கினால்
அங்கே நீ கண்மூடி திறந்ததன என்கிறேன்
உன் கொட்டம் பார்த்து
பூ வட்டம் பார்த்து
கண் விட்டம் பார்த்து
தீ பற்றும் காற்று தோல் மச்சம் பார்த்து
மேல் மிச்சம் பார்த்து தேன் லட்சம் பார்த்து
நடை பிழறிற்று
இணையாய் உன்னை
அடைகிறேன்
என்னையே வழி மொழிகிறேன் எங்கே நெஞ்சின் நல்லாள் எங்கே
இன்பம் மிஞ்சும் இல்லாள் எங்கே
எங்கும் வஞ்சம் அல்லால் எங்கே
கொன்றை கொஞ்சும் சில்லாள் எங்கே கிளியே... நீ பிரிந்தால் சாகிறேன்
விறகாய்... உன் விழியே கேட்கிறேன் உளியே... உன் உரசல் ஏற்கிறேன்
உனக்காய் என் குறைகள் தோற்கிறேன் கார்குழல் கடவையே
என்னை எங்கே இழுக்கிறாய் காலக வழியிலே கனவுகள்
Super ya ne😂
🎉❤
Sema 👌👌
Woww😍vadachennai la ipdi oru song ketathe illa woww
இந்த பாடலை இவ்வளவு காலமாக கேட்க தவற விட்டுவிட்டேன்... அருமையான பாடல் & வரிகள் சூப்பர்😍🎶💞
Same feeling bro enna Patti ya
What does kaarkuzhal kadavaiye means
Intha song ah ivlo naal ah kekkama irunthu irukkaney 😭😭🥲🥲
Recently One of the Most fav song ❤️🧡 #1
Sriram Parthasarathy has a soulful voice. Sad to see his songs are underrated
Any one hear 2024🥰
Yes
I'm here
Yeah
Yeah 🙃🌧️
Yes
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத 🎵 பாடல்👌
இப்பாடலுக்கு மேலும் அழகு🥰 திரு. சந்தோஷ் நாரயணின் இசை🎵🎵
திரு. விவேகாவின் வரிகள்📄
திரு. ஸ்ரீராம் பார்த்த சாரியின் குரல்🎤🥰🥰🥰💘💘❣❣🙏
Just a wish, that this song is used in Vada Chennai-2 as a recap to show their love ❤️
ஏன் டா இந்த பாட்டு views போக மாட்டிங்குது 😪
Enga bro English rap and avuthu potu aduna papanga😢
Hidden Gem ..... 😘😘😘💙💙💙
Still 2022 இப்டி ஒரு பாடல் இன்னும் பிறக்கவில்லை ..... 😘😘😘
Sana மறுபடியும் முயற்சி செய்தால் கூட இப்படி ஒரு இசையை மீட்ட முடியாது என்பதே உண்மை 💙💙💙😘😘😘💯💯💯
Yov... Sriram Parthasarathy Manushanaaya Nee...😧😧😧❤️❤️❤️👏👏👏
Would love to see Kaarkuzhal Kadavaiye being used in Part 2. Deserves amazing visuals. SaNa gave his best for this song. Personally, a mood-booster for me.
Underrated but best of vada Chennai album #kaarkuzhal kadavaiye ✨🎶
Male : Kaarkuzhal kadavaiyae
Enai engae izhukkiraai
Kaazhaga vazhiyilae
Kanavugal iraikkiraai
Male : Kannaadi koppai aazhiyil
Naan kaimeeri serndha theiyilai
Kannangal moodi oramaai
Nee nindraalae andrae theipirai
Male : Kiliyae…
Nee pirindhaal saagiren
Viragaai…un vizhiyae ketkiren
Uliyae…un urasal yerkiren
Unakkaai en kuraigal thorkkiren
Male : Kaarkuzhal kadavaiyae
Enai engae izhukkiraai
Kaazhaga vazhiyilae
Kanavugal iraikkiraai
Male : Inneram minnalgal
Vaanodu naanum kandaal
Angae nee punnagai
Seithanal engiren
Male : Inneram bhoogambam
En nenjai thaakkinaal
Angae nee kanmoodi
Thirandhanal engiren
Male : Oh oooo…oo..hoo…ooo
Hooo…ooo……
Male : Kaarkuzhal kadavaiyae
Enai engae
Kaazhaga vazhiyilae kanavugal
Kannaadi koppai aazhiyil
Naan kaimeeri serndha theiyilai
Kannangal moodi oramaai
Nee nindraalae andrae theipirai
Male : Kiliyae…
Nee pirindhaal saagiren
Viragaai…un vizhiyae ketkiren
Uliyae…un urasal yerkiren
Unakkaai en kuraigal thorkkiren
Male : Kaarkuzhal kadavaiyae
Enai engae izhukkiraai
Kaazhaga vazhiyilae
Kanavugal iraikkiraai
Male : ……………..
Male : Inneram minnalgal
Vaanodu naanum kandal
Angae nee punnagai
Seithanal engiren
Male : Inneram bhoogambam
En nenjai thaakkinaal
Angae nee kanmoodi
Thirandhanal engiren
Male : ………………
Male : Un kottam paarthu
Poo vattam paarthu
Kan vittam paarthu
Thee patrum kaatru
Male : Thol machcham paarthu
Mel micham paarthu
Thean latcham paarthu
Nadai pizharittru
Male : Inayaai unai adaigiren
Enayae vazhi mozhigiren
Engae nenjin nallaal engae
Inbam minjum illaal engae
Engum vanjam allaal engae
Kondrai konjum sillaal engae
Male : Kiliyae…
Nee pirindhaal saagiren
Viragaai…un vizhiyae ketkiren
Uliyae…un urasal yerkiren
Unakkaai en kuraigal thorkkiren
Male : Kaarkuzhal kadavaiyae
Enai engae izhukkiraai
Kaazhaga vazhiyilae
Kanavugal..yeh ..aaa….yeh..aa
Vishnu vijay's flute portions are just 🔥♥️
இப்படி ஒரு பாட்டு வடசென்னை படத்துல இருக்குன்னு இப்போதான் தெரிது😇😇😇❤️❤️❤️❤️இசையால் இணைவோம்🎧🎛️🎙️🎞️🎥📹🪕🎻🎹🎷🎺🎸🪘🥁🪗🧖🏻♂️😌❤️❤️❤️❤️❤️
I still love this song. So underrated ❤️
எத்தனை முறைகேட்டாலும் சலித்து போகாத வரிகள்💌💌 கிளியே...நீ... பிரிந்தால்... சாகிறேன்.......💌💌💌
If you are here,
Congrats you have a great taste in music!!
❤🦋
My Ringtone since I got Married. Oct 2020. Kaarkuzhal Kadavaiye ♥️❣️
2021
Same oct 2020😊
My caller tune❤😊😍
1a1
What does kaarkuzhal kadavaiye means
Singers : Sriram Parthasarathy, Vijay Narain,
Ananthu, Santhosh Narayanan and Pradeep Kumar
Music by : Santhosh Narayanan
Male : Kaarkuzhal kadavaiyae
Enai engae izhukkiraai
Kaazhaga vazhiyilae
Kanavugal iraikkiraai
Male : Kannaadi koppai aazhiyil
Naan kaimeeri serndha theiyilai
Kannangal moodi oramaai
Nee nindraalae andrae theipirai
Male : Kiliyae…
Nee pirindhaal saagiren
Viragaai…un vizhiyae ketkiren
Uliyae…un urasal yerkiren
Unakkaai en kuraigal thorkkiren
Male : Kaarkuzhal kadavaiyae
Enai engae izhukkiraai
Kaazhaga vazhiyilae
Kanavugal iraikkiraai
Male : Inneram minnalgal
Vaanodu naanum kandaal
Angae nee punnagai
Seithanal engiren
Male : Inneram bhoogambam
En nenjai thaakkinaal
Angae nee kanmoodi
Thirandhanal engiren
Male : Oh oooo…oo..hoo…ooo
Hooo…ooo……
Male : Kaarkuzhal kadavaiyae
Enai engae
Kaazhaga vazhiyilae kanavugal
Kannaadi koppai aazhiyil
Naan kaimeeri serndha theiyilai
Kannangal moodi oramaai
Nee nindraalae andrae theipirai
Male : Kiliyae…
Nee pirindhaal saagiren
Viragaai…un vizhiyae ketkiren
Uliyae…un urasal yerkiren
Unakkaai en kuraigal thorkkiren
Male : Kaarkuzhal kadavaiyae
Enai engae izhukkiraai
Kaazhaga vazhiyilae
Kanavugal iraikkiraai
Male : ……………..
Male : Inneram minnalgal
Vaanodu naanum kandal
Angae nee punnagai
Seithanal engiren
Male : Inneram bhoogambam
En nenjai thaakkinaal
Angae nee kanmoodi
Thirandhanal engiren
Male : ………………
Male : Un kottam paarthu
Poo vattam paarthu
Kan vittam paarthu
Thee patrum kaatru
Male : Thol machcham paarthu
Mel micham paarthu
Thean latcham paarthu
Nadai pizharittru
Male : Inayaai unai adaigiren
Enayae vazhi mozhigiren
Engae nenjin nallaal engae
Inbam minjum illaal engae
Engum vanjam allaal engae
Kondrai konjum sillaal engae
Male : Kiliyae…
Nee pirindhaal saagiren
Viragaai…un vizhiyae ketkiren
Uliyae…un urasal yerkiren
Unakkaai en kuraigal thorkkiren
Male : Kaarkuzhal kadavaiyae
Enai engae izhukkiraai
Kaazhaga vazhiyilae
Kanavugal..yeh ..aaa….yeh..aa..
கண்ணாடி கோப்பை ஆழியில் நான் கைமிறி சேர்ந்த தேயிலை............
கண்ணங்கள் ஓடி ஓரமாய் நீ
நின்றாலே அன்றே தேய்பிறை...........
Kaarkuzhal kadavaiyae
Enai engae izhukkiraai
Kaazhaga vazhiyilae
Kanavugal iraikkiraai
Male : Kannaadi koppai aazhiyil
Naan kaimeeri serndha theiyilai
Kannangal moodi oramaai
Nee nindraalae andrae theipirai
Male : Kiliyae…
Nee pirindhaal saagiren
Viragaai…un vizhiyae ketkiren
Uliyae…un urasal yerkiren
Unakkaai en kuraigal thorkkiren
Male : Kaarkuzhal kadavaiyae
Enai engae izhukkiraai
Kaazhaga vazhiyilae
Kanavugal iraikkiraai
Male : Inneram minnalgal
Vaanodu naanum kandaal
Angae nee punnagai
Seithanal engiren
Male : Inneram bhoogambam
En nenjai thaakkinaal
Angae nee kanmoodi
Thirandhanal engiren
Male : Oh oooo…oo..hoo…ooo
Hooo…ooo……
Male : Kaarkuzhal kadavaiyae
Enai engae
Kaazhaga vazhiyilae kanavugal
Kannaadi koppai aazhiyil
Naan kaimeeri serndha theiyilai
Kannangal moodi oramaai
Nee nindraalae andrae theipirai
Male : Kiliyae…
Nee pirindhaal saagiren
Viragaai…un vizhiyae ketkiren
Uliyae…un urasal yerkiren
Unakkaai en kuraigal thorkkiren
Male : Kaarkuzhal kadavaiyae
❤❤❤
✌️✨vera level thala
Unsung song from this album..
My fav 😍❤🤞🏽
Same, my favorite
@@kirank287 lllp0
Just melting in ears❤
best song in SANA career... most underrated song of this decade ❤️ still this song has separate fan base.. 😎
😊 Solla varathai illa intha song ooda ah lyrics ku verala level 🥰 love song ❤ah evolo time kettalum salikathay song 🎧🎵 ah
One of the best song for the decade.. Dhanush wow world class performer
Vadachennai 2 la pls indha song use pannungaya pala peruku indha song value therila such a bliss ❤️😇.
My most fav song
My caller tune.. addicted to this song ❤️❤️❤️
Mine Also
Sad song ah...meaning different iruku
Kaarkuzhal kadavaiyae = karunira ulaga azhagiyae!🥺🪄💓
This song deserves more views.... ❤❤.. Underrated one
Inneram boogambam en nenjai thaakinal Ange nee kanmoodi thiranthanal engiren🥰🌟✨🤩😍
That one song, I literally listen every day atleast 5 times 😭 To Tamil industry - Please make songs like theseeeeeeeeee ! 🤌🏻❤️✨
Waiting Vadachennai 2 💥 #Dhanush
மிக அருமையான பாடல் ஏன் படத்தில் இடம் பெறவில்லையோ
3:56 who like this banger....❤️✨✨✨✨🎉
Under rated song❤❤❤how people missed this lovely song ❣️❣️❣️ mesmerizing...
The song is out of zone from vadachennai
ப்பா......என்ன ஒரு அழகான வரிகள்....
கிளியே நீ பிரிந்தால் சாகிறேன் 😌❤️
Ennna voice enna song yaaa 😌🥰😘😍 melted ❣️
Vaarthaiye varlanga...avalo arputhama iruku❤️
Yeppadi patta pattu pa ithu indha ellam nalla vibe pannanum, nalla famouse akki vidanum
Wow factor song and music amazing. First time I am hearing .........
கண்ணாடி கோப்பை யாழியில் நான் கை மீறி சேர்ந்த தேயிலை... 😇🥰
காற் குழல் கலவையை..
மிக அருமையான பாடல் வரிகள் 😍😍😍
Pradeep Kumar voice🎙️💘
Athu sriram parthasarathi da yellamae pradeep ah
Semma song anna @sana ❤
My All Time Fav Song❤❤❤ Andru Mudhal Indruvarai
Favourite song!!! very underrated
ஆண் : கார்குழல் கடவையே
என்னை எங்கே இழுக்கிறாய்
காலக வழியிலே
கனவுகள் இறைக்கிறாய்
ஆண் : கண்ணாடி கோப்பை
ஆழியில் நான்
கைமீறி சேர்ந்த தேயிலை
கன்னங்கள் மூடி ஓரமாய்
நீ நின்றாலே அன்றே தேய்பிறை
ஆண் : கிளியே...
நீ பிரிந்தால் சாகிறேன்
விறகாய்...உன் விழியே கேட்கிறேன்
உளியே...உன் உரசல் ஏற்கிறேன்
உனக்காய் என் குறைகள்
தோற்கிறேன்
ஆண் : கார்குழல் கடவையே
என்னை எங்கே இழுக்கிறாய்
காலக வழியிலே
கனவுகள் இறைக்கிறாய்
ஆண் : இந்நேரம் மின்னல்கள்
வானோடு நானும் கண்டால்
அங்கே நீ புன்னகை
செய்தேன் என்கிறேன்
ஆண் : இந்நேரம் பூகம்பம்
என் நெஞ்சை தாக்கினால்
அங்கே நீ கண்மூடி
திறந்ததன என்கிறேன்
ஆண் : ஓ ஓ....ஓ...ஹோ..ஓ
ஹோ...ஓ……
ஆண் : கார்குழல் கடவையே
என்னை எங்கே
காலக வழியிலே கனவுகள்
கோப்பை கண்ணாடி ஆழியில்
நான் கைமீறி சேர்ந்த தேயிலை
கன்னங்கள் மூடி ஓரமாய்
நீ நின்றாலே அன்றே தேய்பிறை
ஆண் : கிளியே...
நீ பிரிந்தால் சாகிறேன்
விறகாய்...உன் விழியே கேட்கிறேன்
உளியே...உன் உரசல் ஏற்கிறேன்
உனக்காய் என் குறைகள்
தோற்கிறேன்
ஆண் : கார்குழல் கடவையே
என்னை எங்கே இழுக்கிறாய்
காலக வழியிலே
கனவுகள் இறைக்கிறாய்
ஆண் : ………………………………….
ஆண் : இந்நேரம் மின்னல்கள்
வானோடு நானும் கண்டால்
அங்கே நீ புன்னகை
செய்தேன் என்கிறேன்
ஆண் : இந்நேரம் பூகம்பம்
என் நெஞ்சை தாக்கினால்
அங்கே நீ கண்மூடி
திறந்ததன என்கிறேன்
ஆண் : …………………………………
ஆண் : உன் கொட்டம் பார்த்து
பூ வட்டம் பார்த்து
கண் விட்டம் பார்த்து
தீ பறக்கும் காற்று
ஆண் : தோல் மச்சம் பார்த்து
மேல் மிச்சம் பார்த்து
தேன் லட்சம் பார்த்து
நடை பிழறிற்று
ஆண் : இணையாய்
உன்னை அடைகிறேன்
என்னையே வழி மொழிகிறேன்
எங்கே நெஞ்சின் நல்லாள் எங்கே
இன்பம் மிஞ்சும் இல்லாள்
எங்கும் வஞ்சம் அல்லால் எங்கே
கொன்றாய் கொஞ்சும்
சில்லாள்
ஆண் : கிளியே...
நீ பிரிந்தால் சாகிறேன்
விறகாய்...உன் விழியே கேட்கிறேன்
உளியே...உன் உரசல் ஏற்கிறேன்
உனக்காய் என் குறைகள்
தோற்கிறேன்
ஆண் : கார்குழல் கடவையே
என்னை எங்கே இழுக்கிறாய்
காலக வழியிலே
கனவுகள் ஏ...ஆ...ஏ...ஆ...
Masterpiece songs in vadachennai 🔄 from karnataka i will learned tamil while watching ak sir and dhanush na movies that's reason i love ak and dna
One of my all time santhosh fav 💯🖤
Very nice song. On repeat mode. Just watched vadachennai again. Super movie, super songs. Waiting for Part 2
2023 laum intha song vibe pandravanga irutha oru small 🤏 thumbs up👍 stucked in mind 🪐💕💯
கண்ணாடி கோப்பை ஆழியில் நான் கை மீறி சேர்நத தேயிலை ❤
ஆண் : கார்குழல் கடவையே
என்னை எங்கே இழுக்கிறாய்
காலக வழியிலே
கனவுகள் இறைக்கிறாய்
ஆண் : கண்ணாடி கோப்பை
ஆழியில் நான்
கைமீறி சேர்ந்த தேயிலை
கன்னங்கள் மூடி ஓரமாய்
நீ நின்றாலே அன்றே தேய்பிறை
ஆண் : கிளியே…
நீ பிரிந்தால் சாகிறேன்
விறகாய்…உன் விழியே கேட்கிறேன்
உளியே…உன் உரசல் ஏற்கிறேன்
உனக்காய் என் குறைகள்
தோற்கிறேன்
ஆண் : கார்குழல் கடவையே
என்னை எங்கே இழுக்கிறாய்
காலக வழியிலே
கனவுகள் இறைக்கிறாய்
ஆண் : இந்நேரம் மின்னல்கள்
வானோடு நானும் கண்டால்
அங்கே நீ புன்னகை
செய்தனால் என்கிறேன்
ஆண் : இந்நேரம் பூகம்பம்
என் நெஞ்சை தாக்கினால்
அங்கே நீ கண்மூடி
திறந்ததன என்கிறேன்
ஆண் : ஓ ஓ….ஓ…ஹோ..ஓ
ஹோ…ஓ……
ஆண் : கார்குழல் கடவையே
என்னை எங்கே
காலக வழியிலே கனவுகள்
கண்ணாடி கோப்பை ஆழியில்
நான் கைமீறி சேர்ந்த தேயிலை
கன்னங்கள் மூடி ஓரமாய்
நீ நின்றாலே அன்றே தேய்பிறை
ஆண் : கிளியே…
நீ பிரிந்தால் சாகிறேன்
விறகாய்…உன் விழியே கேட்கிறேன்
உளியே…உன் உரசல் ஏற்கிறேன்
உனக்காய் என் குறைகள்
தோற்கிறேன்
ஆண் : கார்குழல் கடவையே
என்னை எங்கே இழுக்கிறாய்
காலக வழியிலே
கனவுகள் இறைக்கிறாய்
ஆண் : ………………………………….
ஆண் : இந்நேரம் மின்னல்கள்
வானோடு நானும் கண்டால்
அங்கே நீ புன்னகை
செய்தனால் என்கிறேன்
ஆண் : இந்நேரம் பூகம்பம்
என் நெஞ்சை தாக்கினால்
அங்கே நீ கண்மூடி
திறந்ததன என்கிறேன்
ஆண் : …………………………………
ஆண் : உன் கொட்டம் பார்த்து
பூ வட்டம் பார்த்து
கண் விட்டம் பார்த்து
தீ பற்றும் காற்று
ஆண் : தோல் மச்சம் பார்த்து
மேல் மிச்சம் பார்த்து
தேன் லட்சம் பார்த்து
நடை பிழறிற்று
ஆண் : இணையாய்
உன்னை அடைகிறேன்
என்னையே வழி மொழிகிறேன்
எங்கே நெஞ்சின் நல்லாள் எங்கே
இன்பம் மிஞ்சும் இல்லாள் எங்கே
எங்கும் வஞ்சம் அல்லால் எங்கே
கொன்றை கொஞ்சும்
சில்லாள் எங்கே
ஆண் : கிளியே…
நீ பிரிந்தால் சாகிறேன்
விறகாய்…உன் விழியே கேட்கிறேன்
உளியே…உன் உரசல் ஏற்கிறேன்
உனக்காய் என் குறைகள்
தோற்கிறேன்
ஆண் : கார்குழல் கடவையே
என்னை எங்கே இழுக்கிறாய்
காலக வழியிலே
கனவுகள் ஏ…ஆ…ஏ…ஆ…
Underrated as hell
Thanks to my friend who is having this as her caller tune. Illana intha paatu irukurathea therinjurukathu ❤️🎶
Masterpiece lyric writing by Vivek... My fav one from the day of audio launched ❤🎉
Underrated song 😊but it's still my fav❤❤
Finally !!❤was waiting for this underrated heavenly piece of music 💕❤
Enna song daa...naalam semme fan
Finally kaarkuzhal kadavayae video song 💖😍😍
This song has some magic.!🪄❤️
Pradeep Kumar+ Santhosh Narayanan combo♥️💕🔥✨ most underrated song😻😍but best one!That interlude..😍✨🔥
💯 Pradeep Kumar 🎸
கன்னங்கள் மூடி ஓரமாய்
நீ நின்றாலே அன்றே தேய்பிறை.. ❤💎🎶🎵
If you love this song, believe me guys you've a great taste in music.🎶
Ivalo naal ah oru kallu ku adila vazhdhiruken pola. Indha azhagana paatu indha padam paatu nu ipo dhan theriyudhu
Master piece of Santhosh narayan
Indha song ah eppdi Miss pannitan ivalo naala ❤️
Etha song epatha kekkuran semaya irukku😍❤️
I heared this song in instagram post, so I liked this song so much ,so I came to UA-cam to hear the full song❤
Who's listening 2024 Sep 🫠🫴
❤❤
🙋🏻
❤❤❤❤❤❤❤❤❤❤
❤❤❤❤
✋🏻
Anyone notice this song composed by three legends?
Finally...LOve to this song will never ends!
Santhosh sir was magical🎉
அருமை
Simply fell deep into the song 😍😍😍and the lyrics aaaaaaaaa mesmerize more 🥰🥰🥰🥰
Kiliaye nee pirindhal saagiren iragai in vizhiye ketkiren❤
Most memorable song ❤❤❤
செம்ம பாட்டு
Underrated Song ❤️👍👍👍
ஏதேதோ வார்த்தைகள் மற்றும் இசைகளுக்கு 100m 200 m ஆனால் இவ்வளவு அழகிய ஓரு வார்த்தை கூட ஆங்கிலம் வார்த்தை இல்லாத தேவிட்டதா தெல் அமுதுக்கு வெறும் 380k
Indeed
Sriram parthasarathy sir's voice❤ we just miss his voice in recent years
Epoya vadachennai 2 varum...marana waiting la iruken 😶🔥
Thalaivaaaa 👑
Waiting for Vada Chennai 2 🔥
Evergreen movie in all time kollywood!
one of Vetri's fire filmmaking
Omg💖😦 this song is awesome.
How did I missed hearing this all these yrs.
Beautiful lyrics ✨❤️
So beautiful song