வெறும் அசைவுகளுடன் மட்டும் கொண்டு 🥹 தன் வாழ்வை உருவாக்கிய அதிசயப் பெண் 😲| Tamil | Theepa

Поділитися
Вставка
  • Опубліковано 8 жов 2024
  • ⭕ My contact Details👇👇👇
    Whatsapp number - +94 76 160 5288
    -------------------------------------------------------------------------
    More videos click hear 👇
    • இதுவரை சந்திக்காத மக்க...
    இதுவரை சந்திக்காத மக்கள் | இறுதியில் நடந்தது இதுதான் 🤫😲
    • வீடு தேடி வந்து கதறி அ...
    வீடு தேடி வந்து கதறி அழுத அம்மா!😰😥 பல உண்மைகளை உழறிய தாய்_ஏன் இந்த கொடுமை?😡😡
    • யாழ் குடும்பத்தின் மிக...
    யாழ் குடும்பத்தின் மிகப்பெரிய செயலால் நடந்த..!😳😯
    • ஏற்க முடியாத பிரிவு!யா...
    ஏற்க முடியாத பிரிவு!யாழ் இளைஞனுக்கு ஏற்பட்ட பெரும் துயரம்😔😭😭
    🤝 If you also want to donate food to the poor on your birthday occasions, Marriage anniversaries or any other occasions, Please give your help to the following account number and Satisfy the hunger of the poor.
    ⭕ Subscribe to now my channel support friends
    #jaffna
    #tamilvlog
    #jaffnatamilvlog
    #jtview
    #srilankantamilvlog
    #helptohelpless
    #helptopoorpeople
    #வறுமை
    #நிவாரணம்
    #புலம்பெயர்உறவுகள்
    #யாழ்ப்பாணம்
    #jaffnatamilyoutuber
    #pointoedro
    #srilankantamilpointoedrovlog

КОМЕНТАРІ • 174

  • @RubanK-db9iw
    @RubanK-db9iw 4 місяці тому +5

    Eladhavara vachchi nalla ulaikkira ava. Hello excuse me Miss.Dheepa and Mrs Niroshan avara vachchi nalla ulaikkireenga ena. Deepa ungalukku evalavu income vandhudhu?

    • @devm7812
      @devm7812 4 місяці тому +1

      RubanK-db9iw, அந்த குடும்பத்தின் நிலைமையை பார்த்தபின் உனக்கு இப்படி எழுத மனம் வந்துதா? உன்னைப்போல் கொடியவர்கள் ஒரு பத்துப்பேர் இருந்தால் போதும் ஒட்டுமொத்த உலகமே தீப்பற்றி எரிந்துபோகும்.

    • @SDR-sf4jr
      @SDR-sf4jr 3 місяці тому +2

      Ealathavara vachu ulaichu ava enna maadi kaddi gold poddu happy ah va irukka ahhhh
      Vai itukku enodana kandathayum pesa koodathu allame avar avar paddaa than puriyum
      Neengka boy endona otu girl ah kanda padi thappa pesathingka ungkalukkum pompila Pillaikal irukkum amma ituppangka wife irukkum so...... ethaiyum yosichu pesungka
      Nalaikke yarukku enna nadakkum endu yarukkum theriyathu 😢
      Adutha nimisam nichchayam illatha life so irukkira varaikkum plz purani pesathingka

    • @senthamizhselvi9192
      @senthamizhselvi9192 3 місяці тому +1

      It's true love jesus bless ur family

    • @rameshd5605
      @rameshd5605 3 місяці тому

      Iejici

    • @humanityprevails2273
      @humanityprevails2273 3 місяці тому

      @@SDR-sf4jr very True , such people are jealousy and bitter people.
      avangalum uthavi seiya matargal. You Tube la varumanam vanthe ena pillai?
      aduthuvum oru vella than .
      This type of people are suffering from acute jealousy and very bitter .
      they need needs some counselling .

  • @rosehari6512
    @rosehari6512 4 місяці тому +36

    இதை முன்னின்று செயல்படுத்திய தீபாவுக்கும், உதவிசெய்த அனைத்து புலம்பெயர்ந்த உறவுகளுக்கும் பலகோடி நன்றிகள்.

  • @senthilraj887
    @senthilraj887 4 місяці тому +33

    முதலில் மனைவியாக இல்லாமல் மாற்றான் தாயாகவே வாழ்கின்ற சகோதரியின் பொற்பாதம் தொட்டு வணங்குகிறேன் , மேலும் இந்த உதவி கிடைத்திட இவர்களை கண்டறிந்து வெளிக்கொண்டு வந்த மற்றும் உதவிய மகா மனிதக்கடவுள்களுக்கும் கோடான கோடி நன்றிகள்❤👍🙏🌹

  • @marysinnathurai1512
    @marysinnathurai1512 4 місяці тому +25

    தீபாவுக்கும் உதவி செய்த உறவுகளுக்கும் நன்மைகள் பல கிடைக்க இறைவன் அருள் செய்வாராக அந்த மகள் அம்மாவைப்போல் மன உறுதியுடன் இருக்கிறா மிகவும் சந்தோசம்

  • @selvarasaselvaranj1301
    @selvarasaselvaranj1301 4 місяці тому +16

    இப்படி ஒரு மனைவி கிடைத்தால் எந்தவொரு கணவன் மனைவிக்கும் பிரச்சினை ஏற்படாது. உதவிய அனைத்து புலம்பெயர் உறவுகளுக்கும் மிக்க நன்றிகள்🙏

  • @Kalai-s4z
    @Kalai-s4z 4 місяці тому +11

    சுப்பர் சகோதரி தீபா👍வெளிநாட்டு உறவுகளின் உதவிகளை உண்மையாக நேர்மையாக ஒழுங்காக கொடுக்கிறீங்க.பாப்பவர்களுக்கு,நம்பிக்கை ஏற்படும்.அதனால் பல உறவுகளை சம்பாதித்துகொள்வீங்கள்

  • @naleemkwt-np1hy
    @naleemkwt-np1hy 4 місяці тому +19

    அந்த சகோதரிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் தீபா

  • @KathirNithiyanandarajah
    @KathirNithiyanandarajah 4 місяці тому +5

    இதயப்பூர்வமான நன்றிகள் தங்கா தாங்கள் செய்யும் உதவிக்கு வட்டியும் முதலும் ஆக நன்மைகள் உங்களுடைய வாழ்க்கையில் வந்து சேர ஆத்மார்த்தமான பிரார்த்தனைகள்.

  • @selvarajahrajendram3244
    @selvarajahrajendram3244 4 місяці тому +25

    தங்கச்சியின் நன்றி அடிமனதில் இருந்து. வந்த உணரசியான நன்றி உண்மையானது

  • @pasupathymanickam1223
    @pasupathymanickam1223 2 місяці тому +2

    YOU are doing great job GOD BLESS you ❤

  • @TKrishnakumar-u1f
    @TKrishnakumar-u1f 4 місяці тому +7

    Great help, most deserving family, wife is unbelievably brilliant lady, good luck god bless

  • @52169
    @52169 4 місяці тому +7

    Very very happy to see this video. Sister ukku help kidaiththathu very happy .money helped relatives thankyou so much. God bless all of you. Ayurvetha doctoridam kaaddunga. We are most awaited video.

  • @mohamedzamir9264
    @mohamedzamir9264 4 місяці тому +16

    வாழ்வே தியாகம் என வாழும்
    சகோதரிக்கு உதவிய அனைவருக்கும் இறை அருள் கிடைக்கவும் தீபாவின் நியாயத்திற்கும் சகோதரியின் குடும்பம் சிறப்பாக வாழ இறை அருள் கிடைக்கட்டும்.

  • @neinamohammed7108
    @neinamohammed7108 3 місяці тому +3

    இவ்வளவோ கஷ்டத்திலும் இந்த சகோதரி இவ்வளவு தைரியமாக பேசுகின்றார் பல மனக்கஷ்டங்கள் இருந்தும் ஒரு நேர்மையான பெண்ணாக இருந்து எல்லா கஷ்டங்களையும் உள் வேண்டி கொன்று செயல்படுகின்றார் உண்மையில் சொல்லப் போனால் அந்த சகோதரன் கொடுத்துவைத்தவர் எங்களுக்கும் இதுபோல் சகோதரியே மனைவியோ கிடைத்தால் நாமும் பாக்கியசாலி தான் இந்த சகோதரிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் உதவிகள் செய்த யாவருக்கும் நன்றிகள் கோடி 17:29

  • @umamohan-kq3nd
    @umamohan-kq3nd 4 місяці тому +3

    Well done theba another successful help. Thankyou for who have helped the family. Thank you Theba for coordinating everything,

  • @selvaratnamramesh8234
    @selvaratnamramesh8234 4 місяці тому +4

    உங்கள் சேவைக்கு நன்றி வாழ்த்துக்கள் கடவுள் என்றும் துனை🙏

  • @shanthisellathurai7925
    @shanthisellathurai7925 4 місяці тому +4

    தன்னம்பிக்கையின் உச்சம் god bless you sister

  • @sivaiya1644
    @sivaiya1644 4 місяці тому +7

    உதவிய உறவுகள் பல்லாண்டுவாழ்க

  • @Fabianfdo0444
    @Fabianfdo0444 4 місяці тому +4

    Theepa wonderful work those who helped this bed wheelchair and sawing machine France brother god bless you Reward from god

  • @mercysusila1358
    @mercysusila1358 4 місяці тому +1

    Wonderful work deepa.u are making a family survive. Thank you to all the generous donors for the great help you all have done. God bless u all for having a kind heart to help this desperate family.

  • @52169
    @52169 4 місяці тому +4

    We are prayed for this video france anna parkkavenum entru ..anna already many helped sk brother 's videos thank you so much france anna.god bless all of money helped relatives

  • @geetharani953
    @geetharani953 4 місяці тому +3

    Healthy food kodugal sister,sari agiveduvar Valga valamudan bro ❤

  • @fahmyansar9615
    @fahmyansar9615 4 місяці тому +3

    She is really great ❤ she will have fearless bright future very soon. May almaighty take care of them.🎉

  • @SidmbharmPrabhakran
    @SidmbharmPrabhakran 4 місяці тому +3

    Very very Thank godblesevou

  • @SanSom-io3qj
    @SanSom-io3qj 2 місяці тому +1

    அல்ஹம்துலில்லாஹ் இதுதான் முக்கியமான உதவி சொல்ல வார்த்தை இல்லை பாவம் இளம் பெண்ணுடைய வாழ்வு கடும் துயரமாக உள்ளது வாழ்த்துக்கள் சகோதரி இறைவனின் உதவி உங்களுக்கும் கிடைக்கும் இறைவன்தான் குணமாக்கணும்

  • @HanistanRaja
    @HanistanRaja 4 місяці тому +10

    நம்பிக்கை ஒன்றே போதும் நாளை நலம்பெற வாழ்த்துக்கள்

  • @suyanthansundaramurthy8768
    @suyanthansundaramurthy8768 4 місяці тому +6

    வாழ்ததுகள் தீபா🎉🎉உதவி செய்த உறவுகளுக்கு நன்றி

  • @mathumithamanmatharajan512
    @mathumithamanmatharajan512 4 місяці тому +2

    ரொம்ப நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @ravishankarkamellsri1197
    @ravishankarkamellsri1197 4 місяці тому +3

    You are doing wonderful work
    Keep it up
    God bless you

  • @AbdulLathif-ed6mi
    @AbdulLathif-ed6mi 4 місяці тому +10

    இறைவன் பாதுகாப்பான் உங்கள் வாழ்க்கையில்❤❤

  • @levelinemilanas818
    @levelinemilanas818 4 місяці тому +16

    அந்த அக்கா செல்லும் கருத்து சரி போன் நம்பர் கொடுக்க கூடாது தீபா அக்கா அவவுக்கும் பிள்ளையும் இருக்கு அதற்கு பாதுகாப்பு நல்லது ❤❤❤ தீபா நன்றி ❤❤❤

  • @indirasharma898
    @indirasharma898 2 місяці тому

    Really very great u r may god bless you

  • @cuisinieretamil9762
    @cuisinieretamil9762 4 місяці тому +10

    சகோதரியின் நம்பர் கொடுக்காத்து தான் நல்லது சகோதரியின் கணவன் குணமாக கடவுளை பிராத்தனை செய்கின்றேன் தங்கையின்காதல் உருவெடுக்கும் ❤❤❤❤

  • @kaderbj1246
    @kaderbj1246 2 місяці тому

    Great work 🙏🙏🙏🙏💯💯💯god bless you

  • @SinnathuraiKumaran
    @SinnathuraiKumaran 4 місяці тому +1

    U guys are doing great
    God bless you all.

  • @thavarajanishandirasegaran3237
    @thavarajanishandirasegaran3237 4 місяці тому +2

    Congratulations congratulations sisters ❤ god bless you ❤❤

  • @வாழைப்பழம்-ம1ழ
    @வாழைப்பழம்-ம1ழ 4 місяці тому +5

    தீபா அக்கா வின் பணி தொடர வாழ்த்துக்கள் ❤❤❤❤

  • @3angelsmedicalandimmanuelm21
    @3angelsmedicalandimmanuelm21 3 місяці тому

    God bless you ,ur team and the donors for supporting this family

  • @RajRaj-ed9jo
    @RajRaj-ed9jo 4 місяці тому +3

    Lot of thanks France Anna God bless you

  • @ramanipriya8239
    @ramanipriya8239 3 місяці тому +1

    Seekirama nenga rendu perum palaya mari happy ah valuvenga......i will pray for u sister.....

  • @shahilanavakumar242
    @shahilanavakumar242 4 місяці тому +5

    Great job. Keep rock sister

  • @yogeswaryphone736
    @yogeswaryphone736 4 місяці тому +1

    Good bless you and your family

  • @Kscreative9
    @Kscreative9 3 місяці тому

    Sisters❤❤❤❤ money helped relatives thank you so much ❤

  • @sarobala3468
    @sarobala3468 4 місяці тому +1

    God bless you all ❤❤

  • @thiyagarajahyogeswaranyoge3517
    @thiyagarajahyogeswaranyoge3517 4 місяці тому

    உங்கள் சேவை தெய்வீகமானது,

  • @geetharani953
    @geetharani953 4 місяці тому +2

    God bless you sister ❤

  • @mabumabu9620
    @mabumabu9620 3 місяці тому +1

    Ivlo siriya vayasileye remba arivuppoorvamana pechu super papa

  • @NagarajanK-b8r
    @NagarajanK-b8r Місяць тому

    God blessing this famaly quickly

  • @Kalai-s4z
    @Kalai-s4z 4 місяці тому +8

    எதிராளிகளை இணம்கண்டுகொள்ளுங்கள்.சாத்தான் குடும்பபிரச்சினை என்று சொல்லி உதவிகளை தடைசெய்து,சகோதரியை தனியே தவிக்கவிடுவதுதான்
    அவன் நோக்கம்

  • @geetharani953
    @geetharani953 4 місяці тому +3

    Help saithavargal valga valamudan❤🎉

  • @ravindranchelliah3547
    @ravindranchelliah3547 2 місяці тому

    You are very strait forward well done your fellow up video's are best

  • @vethathiriarumugam3760
    @vethathiriarumugam3760 3 місяці тому

    சகோதரனுக்கு இன்னும் பல நல்ல மருத்துவம் உதவி கிடைத்து எழும்பி வர
    இறைநிலை உதவட்டும்
    வாழ்க வளமுடன்

  • @ThushanthThushanth-go7le
    @ThushanthThushanth-go7le 4 місяці тому

    God bless you family sister'

  • @gunasagaranachiapan9154
    @gunasagaranachiapan9154 4 місяці тому +1

    Super girl wish you to be doctor god bless

  • @jayaseleanjayaselean3565
    @jayaseleanjayaselean3565 4 місяці тому +3

    She is a best and good wife for her husband and great mother for her children.

  • @KandeepanKandi-yp8su
    @KandeepanKandi-yp8su 4 місяці тому +9

    S P பாலசுப்பிரமணியம் ஐயா இவர் தான் கூட வள்ளல் Skகிருஷ்ணா சணல் ஊடாக உதவி செய்தவர் வாழ்த்துக்கள் ஐயா 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤

    • @eunicerajah4304
      @eunicerajah4304 4 місяці тому +1

      Yea. Ivar oru bed vaanki koduthavar. Perumai illatha oru humble person.

  • @janakichinnakone4577
    @janakichinnakone4577 4 місяці тому

    Best wishes and God bless you Theeba.

  • @vasanthiravindran5357
    @vasanthiravindran5357 3 місяці тому

    இறைவன் வருவான் (மனித உருவில்) அவன் என்றும் நல்வழி தருவான் உதவிய அனைவருக்கும் நன்றி, கடல் கடந்த உடன் பிறவாத அன்பு நெஞ்சஙகளுக்கு நன்றி நன்றி

  • @jegatheeswaraniyathurai2672
    @jegatheeswaraniyathurai2672 4 місяці тому +2

    Theepa chellam vanakkam ❤

  • @shanmugathasanmyilvaganam1507
    @shanmugathasanmyilvaganam1507 4 місяці тому

    Good afternoon
    I all so thankful for 11 people
    God blessings
    Thanks
    🙏🙏🙏🙏🙏🙏

  • @gunasagaranachiapan9154
    @gunasagaranachiapan9154 4 місяці тому +1

    Well Sis,god bless

  • @Coolboy-ir3ww
    @Coolboy-ir3ww 4 місяці тому +2

    God bless you sister God job 👍kulam

  • @paramraja9289
    @paramraja9289 4 місяці тому

    Congratulations dear sister god bless you 👌👌👌

  • @jasminejadmine6898
    @jasminejadmine6898 4 місяці тому +51

    தயவுசெய்து யாரும் வருத்தப்படாதீர்கள் சகோதரி யாருக்கும் நம்பர் கொடுக்காதது ரொம்ப நல்லது

    • @jasminejadmine6898
      @jasminejadmine6898 4 місяці тому +3

      ஃபிரம் குவைத்

    • @KShomevloger
      @KShomevloger 4 місяці тому

      Unmai thaan Ean endaal nalla irukkera kudumpathila kummi adiththu vedum kanavaney kadavul endu vaalum akkava maaththi poduvaagkal kallanuval kaasu vaichsi

  • @Denalsan
    @Denalsan 4 місяці тому

    Valthukkal sister

  • @MathuTharma-le4xm
    @MathuTharma-le4xm 3 місяці тому

    Very good 👍 🙏🙏🙏

  • @RebekahRebekah-bc6pq
    @RebekahRebekah-bc6pq Місяць тому

    மேரி அக்கா, ஆண்டவராகிய இயேசு உங்களுடைய கணவருக்கு சுகம் கொடுத்து மறுபடியும் பழைய மனுஷனைப் போல் மாற்ற வல்லமையுள்ள ஆண்டவர். அவரிடம் நீங்க உங்களுடைய முழு நம்பிக்கையையும் வைங்க, அவரே உங்கள் கணவருடைய சரீரத்தில இருக்கின்ற எல்லா வியாதியையும் மாற்றி புரண சுகம் கொடுத்து, அற்புதம் செய்வார். உங்களையும் உங்க கணவர், பிள்ளைகளையும் ஆதரித்து நடத்த இயேசு வல்லமையுள்ள ஆண்டவர். இந்த இயேசு மேல் உங்களுடைய நம்பிக்கையை வைக்கும் போது உங்கள் கணவர் சரீரத்தில் அற்புத சுகம் உண்டாகும்.உங்கள் துக்கம் சந்தோசமாக மாறும். அண்ணா சீக்கிரம் முழு சரீர சுகம் பெற்றுக் கொள்ள உங்களுக்காக ஜெபிக்கின்றேன். God bless you brother.

  • @senthamizhselvi9192
    @senthamizhselvi9192 3 місяці тому +1

    Roll model of the love deepa love excellent work

  • @thayalinibalendran1443
    @thayalinibalendran1443 4 місяці тому +2

    வாழ்த்துக்கள் தீபா🎉❤

  • @shamelmedical6224
    @shamelmedical6224 4 місяці тому +3

    Superb well done sis

    • @Jtviews
      @Jtviews  4 місяці тому

      Thanks a lot

  • @varmivarmi9633
    @varmivarmi9633 4 місяці тому +1

    உங்கள்பணிமேலும்வளரவாழ்த்துக்கள்

  • @rechaljessey8040
    @rechaljessey8040 3 місяці тому

    We pray for you and family, speedy recovery for brother

  • @reginasridhar4479
    @reginasridhar4479 4 місяці тому +2

    Thank u France bro for helping

  • @Kalai-s4z
    @Kalai-s4z 4 місяці тому +1

    சகோதரி ,தொலைபேசி விசயத்தில் சொல்வது நூறு வீதம் சரி👌👍

  • @ANIZHA-g6h
    @ANIZHA-g6h 4 місяці тому +1

    Thanks for everyone who helped this family ❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @selvarajahrajendram3244
    @selvarajahrajendram3244 4 місяці тому +4

    அருமையான கதை நம்பர் குடுக்வேண்டாம்

  • @balamohanathas9565
    @balamohanathas9565 4 місяці тому

    முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்.நிச்சயமாக கர்த்தருடைய கிருபையுடன் சகோதரன் பரிபூரண குணமடையவும், சகோதரியின் சுயதொழிலில் வெற்றிபெறவும்,பிள்ளைகள் படித்து முன்னேறவும் ஜீவனுள்ள தேவன் உதவிபுரிவாராக.ந்றி.ஆமேன்.🙏

  • @geetharani953
    @geetharani953 4 місяці тому +2

    Epadiya seriyugal sister kastam ungali neruga payappadum❤

  • @haleethahmed3132
    @haleethahmed3132 4 місяці тому

    தீபாவுக்கு நன்றி

  • @thamabalasimgamvythilingam5563
    @thamabalasimgamvythilingam5563 4 місяці тому +14

    சிங்கப்பபொண் மனதுகவலையுடன்வாழ்லும் பெண்

  • @makenranajanthan6270
    @makenranajanthan6270 4 місяці тому +1

    வாழ்த்துக்கள் அக்கா 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @eishaeisha2453
    @eishaeisha2453 4 місяці тому +4

    கவலைப்பட வேண்டாம் சகோதரி கூடிய விரைவில் உங்கள் கணவர் சுகம் அடைவார் மனிதர்கள் ஊடாக தான் கடவுள் உதவி செய்வார்🙌🙏💖

  • @manothelsa8068
    @manothelsa8068 4 місяці тому +4

    Super

  • @saravanaprinters573
    @saravanaprinters573 4 місяці тому

    சுயதொழில் முறை சுப்பர்.

  • @geetharani953
    @geetharani953 4 місяці тому +3

    Sapida nriya kodugal sister weakness than❤

  • @karunarubanthagavadivelfromcan
    @karunarubanthagavadivelfromcan 4 місяці тому +4

    ❤❤❤valthukkal sakothare unkal pane thodara ❤❤

  • @ThusyanthanThusi-n5k
    @ThusyanthanThusi-n5k 4 місяці тому +2

    Manaivi enpaval varaam athu ellarukkum kidaikathu ❤❤❤

  • @KarunakaranKaran-n1g
    @KarunakaranKaran-n1g 3 місяці тому

    🙏🙏🙏❤👍super sister

  • @ddrdistributor615
    @ddrdistributor615 4 місяці тому

    வாத்துக்கள் தீபா sis

  • @sudesonsudeson8971
    @sudesonsudeson8971 4 місяці тому +2

    Uthaviseaitha Seaithauravukalukku ean VALTHUKKAL😮😮😮😮 colombo

  • @selvakumarharish911
    @selvakumarharish911 4 місяці тому +1

    வாழ்த்துக்கள் ❤😢

  • @eunicerajah4304
    @eunicerajah4304 4 місяці тому +2

    That girl is very talented.

  • @mnp28050317
    @mnp28050317 4 місяці тому

    God bless him

  • @sathyanithysadagopan3594
    @sathyanithysadagopan3594 4 місяці тому +1

    20 நிமிடங்கள் பதிவு போதும். நன்றி

  • @nanthakumar7892
    @nanthakumar7892 4 місяці тому +3

    super sinkapenn

  • @ayyasamy2459
    @ayyasamy2459 3 місяці тому

    Good work best of luck
    Coimbatore Tamilnadu❤😂

  • @MrSASEEN
    @MrSASEEN 4 місяці тому +1

    சகேதரி நான் எதற்கும் கண் கலங்கியதிலை மனதில் இருந்து வரும் வார்த்தைகள் 😢 கலங்க வைக்கிறது 🙏🏼

  • @thangarajahanandarajah5510
    @thangarajahanandarajah5510 4 місяці тому +2

    வாழ்ததுகள் தீபா

  • @pishon8247
    @pishon8247 4 місяці тому +1

    Acupuncture treatment is best& cure.

  • @sharmileesharmilee
    @sharmileesharmilee 4 місяці тому

    Congratulations sister 💌💟😍🥰💝💕💗❤❤❤❤