பிரமன் எழுதிய தலைவிதி கடவுள் படைத்த விதி - கும்பம் | kumbam rasi characteristics

Поділитися
Вставка
  • Опубліковано 11 вер 2024
  • #rasipalan #astrology #kumbam #jothidam
    பிரமன் எழுதிய தலைவிதி கடவுள் படைத்த விதி - கும்பம் | kumbam rasi characteristics
    For further enquiries:
    playtamilnews@gmail.com
    Follow Us:
    / playtamilfb

КОМЕНТАРІ • 664

  • @ramurkmoorthy2755
    @ramurkmoorthy2755 2 роки тому +237

    சாமி நீங்க சொல்லுவது உண்மை எந்த காரியமும் உடனே நடக்கமாட்டுது. கும்பராசி, சதய நட்சத்திரம் 🙏🙏

  • @tpadmini2152
    @tpadmini2152 Рік тому +4

    என் குருவாக
    தகப்பனாக
    ஆசிரியராக
    சகோதரராக
    தங்கள்
    அறிவுரையை
    ஏற்று
    நடந்து வருகிறேன்
    ஐயா
    மிக்க நன்றி ஐயா

  • @kalaivanan6781
    @kalaivanan6781 2 роки тому +31

    Thanks sir I am கும்பராசி 👍என் மன நிலையை எடுத்து சொல்லி இருக்கின்றிர் சூப்பர் 🤝🏻

  • @veeramanisubramanian3397
    @veeramanisubramanian3397 2 роки тому +23

    ஐயா மிகவும் அருமை.... நான் ரொம்ப வேதனையாக இருதேன் நீங்க மகிழ்ச்சி அடைய வைத்துட்டீங்க 🥰புரட்டாதி நச்சத்திரம் கும்பம் ராசி

  • @swanyaabi1700
    @swanyaabi1700 2 роки тому +23

    100000 / percent true ...i should act ...kumba rasi la lady ah பிறக்க கூடாது ...after marriage life oru நூலு la தொங்கும் ..any time vibration laiyea வெட்சிருப்பாங்க...நல்லவங்க எல்லாரும் செரிய கஸ்ட்டபடுதுவாங்க ...முடியல 😭😭😭

  • @annathurainallathamby7052
    @annathurainallathamby7052 2 роки тому +14

    சாத்திரம் ராசி பலன் நம்மிக்கை அற்றவன் நான்்ஆனால் உங்களின் தகவல் 100% உண்மை. எப்படி உங்களால் மட்டும் முடிந்தது ? இறைவன் அருள் உள்ளவராகத்தான் நான் உணர்கின்றேன்.நன்றி ஐயா

  • @ramaiahpandimeenal1309
    @ramaiahpandimeenal1309 2 роки тому +23

    என் மனத்திற்குள் நுழைந்து பார்த்தது போல் மிகச் சரியாக சொன்னீர்கள்..அற்புதம்

  • @sjochannel2732
    @sjochannel2732 2 роки тому +21

    ஐயா நீங்கள் சொல்வது அனைத்துமே உண்மை 🙏நான் கும்ப ராசி 👍🙏

  • @shivasuru5753
    @shivasuru5753 2 роки тому +24

    Omg...நீங்கள் சொல்வது 100% உண்மை..நான் நினைத்தால் அது நடக்கும்..சிறிது காலத்தில்..
    நன்றி ஐயா..🙏

    • @sathishdurga
      @sathishdurga 2 роки тому

      Ayya Neenga solrathu anaithum ipo vara nadakkuthu. But ipo vara kashtam um padran ayya romba nandri ayya

    • @akshaya2997
      @akshaya2997 2 роки тому

      Enakkum tha

    • @paramakudipandian1196
      @paramakudipandian1196 2 роки тому

      Enaku nadakala

  • @gowrik1514
    @gowrik1514 2 роки тому +39

    நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மைதான் ஐயா 💐🙏

  • @govindgl2664
    @govindgl2664 2 роки тому +41

    நீங்க சொல்வது சரியானது உயர்ந்த லட்சியத்துடன் தீராத வேட்கையுடன் தன்னம்பிக்கையுடன் தொடர்ந்து கற்றுக்கொண்டு உழைத்து முன்னேறி வரும் ஒரு ஜாம்பவான் நான்

    • @dhanaseeliantonysami4452
      @dhanaseeliantonysami4452 2 роки тому +2

      நான் கும்பராசி
      நீங்கள் சொல்வது அத்தனையும் உண்மை.
      துன்பங்களைக்கண்டு துவண்டு போவதில்லை .
      எனக்கு தீங்கு செய்கதவர்கள் தொலைந்து போனார்கள்
      உழைப்பும் உண்மையும்
      எனக்கு உயிர் மூசீசு
      நான் நினைப்பதெல்லாம் நடந்தேறும் .
      .

    • @Ranjanijayachandran456
      @Ranjanijayachandran456 Рік тому +2

      நீங்க சொல்ற மாதிரி என்வாழ்கைல நல்லத காட்டிலும் கெடுதல் தான் நடக்குது ஆனா என்னால மத்தவங்களுக்கு நல்லது நடக்கும் அவங்க சந்தோசமும் மனநிறைவும் எனக்கு சந்தோசமா இருக்கிறேன் நாட்பட்ட கஷ்டம் யாரும் கஷ்டபட கூடாது

    • @srivaraha1415
      @srivaraha1415 Рік тому +1

      100% TRUE problem refreshing ever(super sir)

    • @srivaraha1415
      @srivaraha1415 Рік тому

      100% TRUE problem refreshing ever(super sir)

  • @avsundharam4823
    @avsundharam4823 2 роки тому +14

    சிறந்த ஆய்வு. உங்கள் வாக்கு பலிதமாகட்டும். மிக்க நன்றி🙏🏻🙏🏻

  • @jayatravelguide1755
    @jayatravelguide1755 2 роки тому +30

    நீங்க சொன்னது சத்தியம் 100% உண்மை
    எனது ஜதகத்தை உங்களிடம் பார்க்க ஆசைப்படுகின்றேன்

  • @sushanasimee
    @sushanasimee 2 роки тому +17

    மனம் உடைத்துபோய் இருந்தேன் ஐயா நீங்க சொன்னதுசொன்னாது கேட்டு மறுபடியும் பூஸ்டுப் ஆகிவிட்டேன் நந்திரி ஐயா..நீங்க சொன்னது 100% உண்மை..கண்ணாடி காட்டிட்டிங்கே..🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @syedpareth4294
    @syedpareth4294 2 роки тому +9

    அருமையான பதிவு என்னுடைய வாழ்க்கையில் நடப்பதை அருமையாக கூறியதர்க்கு நன்றி

  • @pichaimanipichaimani6653
    @pichaimanipichaimani6653 2 роки тому +111

    ஐயா நான் கும்பராசி சதயம் நச்சதிரம் நம்பிக்கை துரோகாம் செய்கிறார்கள் இருந்தாலும் என்னையா கடவு ல் காப்படுகிறர் உங்கள் பதிவு அறுமை

    • @naachiyar4306
      @naachiyar4306 2 роки тому +6

      எனக்கு தான் பணம் வாங்கிட்டு இல்லைனு சொல்லுகறாங்க 😭😭

    • @TravellerI5
      @TravellerI5 2 роки тому

      @@naachiyar4306 நண்பன் வியாபாரம் செய்ய கடன் வாங்கி கொடுத்தேன் ஏமாற்றி திரிகின்றான் கடனைக் கட்டாமல்

    • @ranganayagees1966
      @ranganayagees1966 2 роки тому

      Same

    • @ozoneconcepts319
      @ozoneconcepts319 2 роки тому +1

      Same. My father (sathayam) was cheated by all relatives and friends . He came down to zero. Finally died in road accident. Me too kumbam.. Not much development.. not successful. Never get married if you are not settled. This is my life time lesson !!!! At the same time, one of my friend same sathayam, settled in US is now 100 crores worth!! Once u settled in other countries, all these videos will never be relevant!!

    • @jilluvinoth7912
      @jilluvinoth7912 2 роки тому

      Same bro super andavan eruikka brother

  • @arunsubbiramaniyan6311
    @arunsubbiramaniyan6311 2 роки тому +5

    நீங்கள் சொன்னது போலவே...கடவுள் எனக்கு கொடுத்த செய்தி 11.26 இல் கிடைத்தது.....என்னை ஆளும் என்னுடைய அய்யன் ஈசன் என்றும் எனக்கு துணை நின்று எனக்கு சிறந்ததிலும் சிறந்ததை கொடுப்பார்...🙏🙏🔱🔱🕉️🕉️

  • @sundarrajanbalasubrametyan136
    @sundarrajanbalasubrametyan136 2 роки тому +8

    நன்றி நன்றி ஐயா உங்களுடைய சொற்கள் மிகவும் அழகாக மனதிற்கு எவ்வளவு வேதனை இருந்தாலும் அதை பொருட்படுத்தாமல் இடமாக வாழ நீங்க பேசிய வார்த்தை மனதிற்கு இதமாக இருக்கிறது

  • @sangeetham9608
    @sangeetham9608 2 роки тому +8

    வணக்கம் ஐயா நீங்கள் சொல்லுவது நூற்றுக்கு நூறு சதவிகிதம் உண்மை அதிலும் கும்ப ராசிய அனைவரும் இயல்பாகவே உண்மையும் நேர்மையும் இரக்ககுணம் உடையவர்கள் என்பதால் கடவுள் அவர்களுக்கு துணையாக பக்கத்திலேயே இருக்கிறார் என்பது உண்மையான வார்த்தை இது என் அனுபவபூர்வமான உண்மை ஐயா அது அவர்களின் குணங்களைப் பொறுத்தது நல்ல எண்ணங்களுடன் இருந்தால் அனைவரும் நல்லதே நடக்கும்

  • @Rajeswari_Moorthy
    @Rajeswari_Moorthy 2 роки тому +42

    நீங்க சொன்ன எல்லாமே சரிங்க ஐயா 🙏🏻 நடந்து கொண்டே இருக்கிறது எல்லாம் நன்மைக்கே 🙏🏻

    • @user-dj9tq2nf8l
      @user-dj9tq2nf8l 2 роки тому

      அப்புதம்நன்றி

    • @trees2056
      @trees2056 2 роки тому

      அற்புதமா சொன்னீங்க ஐயா. மிக்க நன்றி. நிச்சயமாக உங்கள் வார்த்தை எனக்கு பெரிய ஊக்கம்.

  • @vasanthanarasiman735
    @vasanthanarasiman735 2 роки тому +4

    வருத்தமாக இருந்த என் மனதுக்கு உங்கள் பேச்சு இதமாக இருந்தது.
    மிக்க நன்றி ஐயா.

  • @sathasivam99
    @sathasivam99 Рік тому +1

    ஆமா சாமி நீங்க சொல்றது சரிதான். எனக்கு ஞாபகம் தெரிந்த நாளிலிருந்து மகிழ்ச்சி கிடைக்காதா எனக்கு என்றுதான் இன்றுவரை தேடிக்கொண்டிருக்கிறேன் இன்னும் கிடைக்கவில்லை. நான் பூரட்டாதி நட்சத்திரம் கும்ப ராசி ஆயிரத்தில் 1980 ல் பிறந்தவன்

  • @vijaymeenakshi5766
    @vijaymeenakshi5766 2 роки тому +1

    எல்லாம் நன்மைக்கே எல்லாம் வல்ல இறைவன் அருளால் நான் நல்லபடியா இருக்கின்றேன்,, இருக்க போறேன்,, நல்லா இருப்பேன் உங்கள் பேச்சி அருமை அருமை எங்கள் கும்ப ராசி பலன்கள் சொன்னது 99% உண்மை தான் அய்யா உங்களுக்கு மிகவும் நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 ஓம் நமசிவாய ஓம் முருகா போற்றி போற்றி ஓம் சக்தி போற்றி போற்றி

  • @geethaparthasarathy9344
    @geethaparthasarathy9344 2 роки тому +6

    Thank you sir, everything you said is true, nowadays i am totally upset, and was not able to do my routine work also, but after hearing your speech, it boosted my mind and feels somewhat good, thank you so much sir. Kumba rasi, sadhayam natchathiram.

  • @lak764
    @lak764 2 роки тому +13

    Totally upset nowadays... Bt now. I feel very happy... Ur speech boosted my mind... Feel proudly... Thanks for your valuable talks 💗💗💗💗💗 my hearty thanks

    • @rodgerrabbit2444
      @rodgerrabbit2444 2 роки тому

      Listen to this recording everyday and you are sorted.

  • @gomathybalakrishnan8955
    @gomathybalakrishnan8955 2 роки тому +2

    தங்களின் பேச்சு மகிழ்ச்சியை கொடுகிறது தங்களிடம் ஜாதகம் பார்க்க முகவரி தெரிவிக்கவும்

  • @nvganeshangsurekha7919
    @nvganeshangsurekha7919 2 роки тому +3

    ஜயா அவர்களுக்கு வணக்கம்,
    நீங்கள் சொல்வது எல்லாம் 1000% சதவீதம் உண்மை, என் நிலமையும் நீங்கள் சொல்வது போல தான்
    நான் நீங்கள் சொல்வது போல் என்னை மாற்றி கொள்ள கிறேன்,மிக்க நன்றிகள், மிக்க மகிழ்ச்சி ஐயா
    வாழ்க வளமுடன்
    வாழ்க வையகம்
    வ.ந.கணேசன், ஜி.சுரேகா,
    நரசிம்ம நாய்க்கன் பாளையம்

  • @theevhaunthushanthan
    @theevhaunthushanthan 2 роки тому +9

    Amazing amazing the way you are saying love it I also true I'm not going to deny laughing and enjoying and thanks for your time and explained about our Rasi....

  • @vtfelix8464
    @vtfelix8464 2 роки тому +9

    Super and very energetic message in the early morning sir. Thank you so much sir. God bless you.

  • @To_everything_about_Law
    @To_everything_about_Law 2 роки тому +5

    பெண் தெய்வம் வழிகாட்டுதலுடன் இதுவரை கடந்து வந்துருப்பீர்கள் என்று கூறியது 100 % உண்மை.... காளியம்மன் அருள் இன்றி நான் இல்லை.....

  • @elizabethrani3320
    @elizabethrani3320 2 роки тому +11

    100 percent correct. Thank you swamiji.

  • @nsanthamani2221
    @nsanthamani2221 2 роки тому +6

    Gurucharanam ayya 🙏🙏🙏
    Ayya ரொம்ப நன்றி நன்றி நன்றி சார் உங்கள் ஆசிர்வாதம் எனக்கு வேண்டும் அய்யா 🙏🙏🙏

  • @ravichandrankugatheepan738
    @ravichandrankugatheepan738 2 роки тому +4

    ஐயா அத்தனையும் உண்மை
    நான் எதார்த்தமா நம்பிக்கை இல்லாமல் பார்த்தேன் ஆனால் பக்கத்தில் இருந்து பார்த்தவர் போல கூறி விட்டீர்கள் நன்றி
    100% உண்மை

  • @VijayKumar-np7lm
    @VijayKumar-np7lm 2 роки тому +15

    14:16 சொன்ன வசனம் தான் என் வாழ்வில் தற்போது நடைபெறுகிறது !! நிச்சயம் ஒரு நாள் என் விவாகம் அமையும்!!! அந்த நம்பிக்கை இருக்கு ❤️😃😃!!!

  • @rocketlaraja1203
    @rocketlaraja1203 2 роки тому +7

    என் தாய் முத்தாரம்மன் துணை என்றும் உண்டு ஓம் காளி ஜெய் காளி

  • @kumaralryum7579
    @kumaralryum7579 2 роки тому +9

    நான் கும்பராசி சதயநட்சத்திரம் நிம்மதியே இல்லையே அத காட்டிக்கிறதும் இல்லையே கடைசி வரை இதுதான் கதியா ஆனால் 20வருட வெளிநாட்டில் ரூபா காசுகூட கையில இல்ல அதபத்தி கவலதான் மிச்சம் நல்ல சம்பளந்தான் எனக்கு இதுதான் தலையெமுத்தா ஐயா வயதும் 48 கடந்தாச்சு

    • @user-ws9wg5wp4k
      @user-ws9wg5wp4k 2 роки тому

      அது பாட்டுக்கு போகுது நானும் அதனோடு

    • @nagarajans3173
      @nagarajans3173 Рік тому

      இதுவும் கடந்து போகும்

  • @jayaveerapandian
    @jayaveerapandian 2 роки тому +1

    அற்புதமான மற்றும் உணர்வு பூர்வமான உண்மைப் பதிவு மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி ஐயா அவர்களுக்கு 🙏

  • @poornimapearl5334
    @poornimapearl5334 2 роки тому +7

    Sir vannakam🙏 today only I saw your videos thanusu my first son,makaram my husband, kumbum my second son....waiting for meenam myself...thank you sir for positive words ...

  • @sangisangi8677
    @sangisangi8677 2 роки тому +3

    Sir 100% correct, nadika therinchuirukanum really super

  • @valsanp.a3154
    @valsanp.a3154 2 роки тому +4

    Absolutely right.Hearty congratulations.God bless you.

  • @kavitha4893
    @kavitha4893 2 роки тому +6

    நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை ஐயா 🙏🙏🙏

  • @karnakarna9650
    @karnakarna9650 2 роки тому +4

    சிறப்பான பதிவு ஐயா நல்லதே நடக்கட்டும்

  • @bernatbernt8344
    @bernatbernt8344 2 роки тому +1

    Absolutely correct in my life. Thank you Sir. I'm kumba raasi kettai natchethiram. It's true Sir. I went through lot but I believing God l came out all the difficulties in my life. I'm always positive &patient. Thanks Sir. Gbu.

  • @dhanupriya6631
    @dhanupriya6631 Рік тому +2

    The thing you said is correct 💯 I'm kumba rasi(பூரட்டாதி நட்சத்திரத்தம்)

  • @balagomathi1610
    @balagomathi1610 2 роки тому +10

    நான் ஒரு ஏழை விட்டு பெண் ஆனால் கடவுள் எனக்கு எல்லா யோகமும் கிடைத்துள்ளது 100 Ur Video true Sir

  • @Rajeshkumar-es6pd
    @Rajeshkumar-es6pd 2 роки тому +2

    அருமைங்க ஐயா...அப்படியே யதார்த்தமான பதிவு..வாழ்க வாழ்க வளமுடன்

  • @plateitsimple
    @plateitsimple 2 роки тому +8

    Very true . My brother is 💯 as you said . Excellent video .

  • @shobanas8943
    @shobanas8943 2 роки тому +6

    ஐயா 💯 உண்மை ஐயா🙏 வாழ்க வளமுடன்🙏

  • @arunam4442
    @arunam4442 2 роки тому +7

    கருமம்,, பிறந்தா,கும்ப ராசி ல மட்டும் பிறக்கவே கூடாது டா சாமி 🙏🙏🙏😰😰😰😰, பாவம் பண்ணினவங்க மட்டும் தான் கும்ப ராசி ல பிறப்பாங்க போல. என்னா அடி. வாழ்க்கை ல முன்னேற வாய்ப்பே இல்லை போல,😥😥😥

    • @user-ws9wg5wp4k
      @user-ws9wg5wp4k 2 роки тому +2

      கருமம் அல்ல கர்மா

    • @Ananth592
      @Ananth592 2 роки тому +1

      😂 wait panni pakalam. Try panite irunga.

    • @nagarajans3173
      @nagarajans3173 Рік тому +1

      சரியா சொன்னீங்க என்னா அடி

  • @k.selvakumar8350
    @k.selvakumar8350 2 роки тому +10

    நான் கும்ப ராசி....
    பூரட்டாதி நட்சத்திரம்.2ம் பாதம்...
    துலா லக்கனம் ஐயா ...
    நீங்கள் சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை ஐயா....🙏👌🙏👌🙏👌

  • @sudhaashok4655
    @sudhaashok4655 2 роки тому +2

    Each & every word you said are absolutely correct sir. Just amazing. Godbless sir

  • @saraswathym9396
    @saraswathym9396 Рік тому

    Ayya kadavulea meril vandi sollvathu Pol ullathu. Naanum kumbarasi super. Super super. Lots of thanks ayya. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sangeeth.236
    @sangeeth.236 2 роки тому +8

    Yes, your prediction 100% match with my current situation.

  • @1952seker
    @1952seker 2 роки тому +6

    உண்மை, உண்மை நீங்கள் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் உண்மை.

  • @babyarjunan377
    @babyarjunan377 2 роки тому +8

    100,% உண்மை நன்றி நன்றி ஐயா

  • @ramadv
    @ramadv 2 роки тому +7

    சிறந்த மோட்டிவேசன். அப்ப அந்த அளவுக்கு பிரச்சனை இருக்கும் நமக்கு

  • @nithish3348
    @nithish3348 2 роки тому +10

    ஐயா நீங்கள் சொல்வது மிக மிக சரி நான் கும்பராசி,.

  • @sangeetha8163
    @sangeetha8163 2 роки тому +9

    Super sir. Very excellent. You are god 🙏🙏🙏🙏

  • @ammaiyappank5153
    @ammaiyappank5153 2 роки тому +9

    Excellent word's with god's grace, you are living god's assistant at this moment

  • @anidmkumar3186
    @anidmkumar3186 2 роки тому +6

    07:19 im doing that.. im kumba rasi.... perfectly said

  • @thunderstorm864
    @thunderstorm864 2 роки тому +4

    உண்மை தான் அய்யா. இப்போது அறுபது ஆகிவிட்டது. விழுந்தநான் எழுந்து வருவேன் என்று நம்புகிறேன். எப்படி எப்போது சொல்லுங்களய்யா அய்யா

  • @m.ramesh8259
    @m.ramesh8259 2 роки тому +1

    perfect advice Sir about kumbham
    particularly conveying as MUST ACT in critical iccassion

  • @karthickravikumar7533
    @karthickravikumar7533 2 роки тому +7

    Absolutely correct sir, thank you so much

  • @tharunking7564
    @tharunking7564 2 роки тому +2

    சாமி நீங்கள் சொல்வது
    அனைத்தும் உண்மை
    நன்றி ஐயா

  • @jaganathankomathi5117
    @jaganathankomathi5117 2 роки тому +4

    ஐயா நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை நன்றி ஐயா

  • @gokulkrisna8920
    @gokulkrisna8920 2 роки тому +8

    Good motivation sir thank you sir 👍👍

  • @rajkumar-lm8fd
    @rajkumar-lm8fd 2 роки тому +6

    Vannakkam ayya you didn't tell separately for avittam ,sathyam etc so kindly include that also ayya.Thank you

  • @VijayaLakshmi-td6sj
    @VijayaLakshmi-td6sj Рік тому +2

    உங்கள் வார்த்தைகள் மனதுக்கு இதமாக இருந்த்து. நன்றி.

  • @deepikasurendar7903
    @deepikasurendar7903 2 роки тому +8

    Sir ur true but en husband family pannathu matto marakave mudiyala 🥺 full stress

    • @Sabitha2623
      @Sabitha2623 2 роки тому

      Same condition here kumba rasi sathaiya natchatiram

  • @VigneshWaran-sl2qp
    @VigneshWaran-sl2qp 2 роки тому +2

    Superb Ayya GREATEST words fact Hatsoff

  • @saranyakarthikeyan7456
    @saranyakarthikeyan7456 2 роки тому +1

    எனக்கு நம்பிக்கை இல்லமதான் இத பார்த்தேன் but நடிக்க வேண்டும் என்று சொண்ணிங்க பாதிங்களா அது சூப்பர்

  • @thenmozni758
    @thenmozni758 Рік тому

    சூப்பர் ஐயா நடிக்க தெரியணும் அப்படின்னு சொல்லி இருக்கீங்க ஆனால் நான் எந்த இடத்திலும் என் மனசுல என்ன தோணுதோ சொல்லிடுறேன் அதுதான் என்னைய எல்லோரும் ஒரு பகையாலி மாதிரி பாக்குறாங்க எந்த இடத்தில் எப்படி பேசணும்னு எனக்கு தெரியல மனசுல வச்சுக்காம எல்லாத்தையும் பேசிடுவேன் கோவமும் பட்டுருவேன் நீங்க சொன்ன கொஞ்சம் நடிக்க தெரிந்திருக்க வேண்டும் என்று சொன்னீர்கள் ரொம்ப நன்றி இதை நான் பாலோ பண்ண போறேன் நன்றி

  • @ramyakarthick8778
    @ramyakarthick8778 2 роки тому +7

    100% உண்மை ஐயா🙏🙏🙏

  • @poojam9358
    @poojam9358 2 роки тому

    Nandri sir. Romba rombave neenga positive ahh sonninga. Evlo manasukulla porattam irukku. Ippo ungaloda video paathadhum romba happy ahh feel panren sir. Thank you🙏

  • @tharschi9426
    @tharschi9426 2 роки тому

    ஐயா இதுவரை காலத்துல நான் நினைத்தது எல்லாமே இதுவரைக்கும் எனக்கு நடந்து கொண்டே இருக்கிறது .நீங்கள் சொல்வது எல்லாமே உண்மைதான் 👍🙏🕉

  • @ramasamyt9147
    @ramasamyt9147 2 роки тому

    அருமை யான தகவல் நன்றி வாழ்க வளமுடன் என்று வாழ்த்தி மகிழ்கிறேன் வாழ்க வளமுடன்

  • @Kiruthika.SBio21-ig7bi
    @Kiruthika.SBio21-ig7bi 9 місяців тому

    ஐயா நீங்க சொல்வது அனைத்தும் உண்மை ❤️💯🙏

  • @gopinaththangaraj986
    @gopinaththangaraj986 2 роки тому +4

    vera level.......... 100% true..............

  • @saishravan5985
    @saishravan5985 2 роки тому +2

    Excellent speech the way of rendering is superb namaskaram sir

  • @keerthu5352
    @keerthu5352 2 роки тому +7

    100% suits for me 👍Really awesome🤗

    • @suryakumari9083
      @suryakumari9083 2 роки тому

      வணக்கம் உண்மை தான் சுவாமி நீங்கள் சொல்வது அம்மன் வாக்கு சுவாமி. அம்பாள் உங்களிடம் நன்றாக பேசுவார் போல்உள்ளதுஎனக்குநீஙகள். அம்மன் மாதிரி. தெரியுது. உங்கள் இடம். அம்பாள் தாண்டவம். ஆடுகிறார். நான். சதயம். கும்பராசி.மிக்கநன்றி.சித்தர்சுவாமிகள்.நீங்கள் சொல்வது உண்மை பெண் தெய்வம் உதவி செய்கிறார். என்பது. உண்மை. சூப்பர். மிராக்கல்.உங்கள் அருள் வாக்கு. வணக்கம் சுவாமி.

    • @arunarun1312
      @arunarun1312 2 роки тому

      Hi

    • @arunarun1312
      @arunarun1312 2 роки тому

      Hi

  • @patuaariworks5668
    @patuaariworks5668 2 роки тому

    Romba nandri sir. Kavalaya sollamudiyama nadichitu than irukom. Sikiram viduvu kaalam porakum

  • @saravanankrishanan8671
    @saravanankrishanan8671 2 роки тому

    Aiyaa rombe nandri naanum kumbam raasi thaan. Ithe keike poothe ennakku kannir thaan varuthe neengge nalla irukkenum,🙏🏽. Naan Malaysia le irunthe comment panneren. Kandippa future le ungellekke naan message panneven

  • @OpPo-pt2sc
    @OpPo-pt2sc Рік тому

    வணக்கம் ஐயா, தங்களின் உரை சிறப்பு, ஐயா.. 🙏🌹
    நான் கும்ப ராசி, அவிட்டம் நட்சித்திரம், ஐயா... என்னிடம் பணம் வாங்கியர்கள் திரும்பி தர மறுக்கிறார்கள்,
    இது ஏன் ஐயா.. 🙏🌹

  • @nyctophile7895
    @nyctophile7895 2 роки тому

    Manasukku romba aaruthalaa irukku ayya... Ithu varaikum enake theriyama en manasukulla vandha aasaigal athanaiyum konja late aanaalum nadandhutruku ayya... Correct dhaa... Adhu matum illam. Other human madhuri naa illa.. ennoda paarvai muttrilum maaru pattathaa irukku.. eppothum positive vibe matum dhaa engita irukku.. naa poorattaathi natchathiram ayyan naan..

  • @sureshkumar6409
    @sureshkumar6409 2 роки тому

    ஐயா நீங்கள் சொல்வது அனைத்தும் எனக்கு பொருத்தமாக இருக்கிறது நீங்கள் சொல்வது அனைத்தும் சரியாக உள்ளது

  • @sunvenki1300
    @sunvenki1300 2 роки тому +1

    Sir neenga sonna visayam i accept sir and 100% true.

  • @sagayarania8389
    @sagayarania8389 2 роки тому +5

    Awesome speech ✨💜 thank you 😊

  • @sudhaashok4655
    @sudhaashok4655 2 роки тому +1

    Getting goosebumps felt good tears flowing.

  • @karthikohlikarthi5692
    @karthikohlikarthi5692 2 роки тому

    நீங்கள் சொல்லுவது எல்லாம் உண்மை உண்மை ரொம்ப ரொம்ப நன்றி...

  • @SivaKumar-sr6rk
    @SivaKumar-sr6rk 2 роки тому +1

    உண்மையில் நீங்கள் ஒரு தீர்க்கதரிசி ஐயா

  • @GopiNath-tx9iv
    @GopiNath-tx9iv 2 роки тому +3

    Perfect sir 👍
    Heartly Thank you sir

  • @kalimuthu4040
    @kalimuthu4040 2 роки тому +7

    ஆமாங்கய்யா ஏகபட்ட பிரச்சனைய சந்திச்சி வாழ்கிறேன் கும்ப ராசி அவிட்டம் நட்சத்திரம்

  • @nagammair2508
    @nagammair2508 2 роки тому +7

    Sema, Vera level 🙋😆🤗

  • @sivasakthi7045
    @sivasakthi7045 Рік тому

    Super Ayya interesting motivation speech and thank you so much for your work God blessed day

  • @sakthivelk9411
    @sakthivelk9411 2 роки тому +8

    கும்பம் ராசி புரட்டாசி நட்சத்திரம்

  • @krishanthshan5216
    @krishanthshan5216 2 роки тому +6

    நன்றி ஐயா
    இறைவன் ஆசியுடன் வாழ்க வளமுடன் ஐயா.

  • @anbuaa2751
    @anbuaa2751 2 роки тому +2

    ஐயா நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை ஐயா நீங்கள் கூறுவது என் வாழ்க்கையில் நடந்து கொண்டிருக்கிறது

  • @CSGokulD
    @CSGokulD 2 роки тому +2

    Thanks for the information contained ❤️❤️❤️💫

  • @babydevanthanbaby8348
    @babydevanthanbaby8348 Рік тому

    ஐயா நான் இலங்கையில் இருந்து பேசுகிறேன் உங்கள் பதிவு ௮௫மை .👌👌👌நூற்றுக்கு நூறு வீதம் உண்மை 🙏நான் கும்ப ராசி பூரட்டாதி நட்சத்திரம் என் எதிர்காலம் எப்படி ஐயா ௭ல்லாம் ௧ேலவி குரியா௧ இ௫௧்௧ிறது ௭ன் வாழ்௧்கை ??? ஒரு நல்ல முடிவு சொல்லுங்கள் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @padmasmruthika1350
    @padmasmruthika1350 2 роки тому +11

    வாராஹி தாயே போற்றி போற்றி 🙏🏻