10 லச்சம் இருந்தா சொந்தமா கார் | யாழில் Alto என்ன விலை இப்போ...? | Sriram vehicle sales

Поділитися
Вставка
  • Опубліковано 14 січ 2025

КОМЕНТАРІ • 47

  • @thiruloganathandayanithan3442
    @thiruloganathandayanithan3442 25 днів тому +41

    விலைகளை தெளிவாக சொல்லுங்க சும்மா முற்பணம் என்று சொல்லி மக்களை ஏமாற்றினால் உங்கள் ஷனல் மீதான நம்பிக்கை குறையும்

    • @balajaffna
      @balajaffna  25 днів тому +9

      உண்மை தான், very sorry bro விலை மாற்றத்தாலை அவையள் விலை சொல்லிறினமில்லை இனிமேல் அப்படி விபரமாக விலை சொல்லாத Sale வீடியோ போடமாட்டேன். மிக்க நன்றி தொடர்ந்து இணைந்திருங்கள் 👍

    • @k.mariyan7994
      @k.mariyan7994 25 днів тому +2

      ஏமாறுகிறவர்கள் இருக்கும் வரை ஏமாற்றம் நபர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்

    • @pavipavi8792
      @pavipavi8792 22 дні тому

      Bro video podum pothu full price keddu podungka please

  • @kanthasamysriganeswaran9394
    @kanthasamysriganeswaran9394 25 днів тому +4

    பழைய வாகனங்கள் எல்லாமே விலை குறையப் போகின்றன குப்பைகள் இவை இவர்கள் நல்ல விலைக்கு விற்பதற்கு முயற்சிக்கின்றார்கள்

  • @dinesh8829
    @dinesh8829 25 днів тому +3

    இப்படியே வச்சிருக்கட்டும் 2025 பெப்ரவரிக்கு பிறகு நட்டத்தில் விக்கட்டும்😂😂😂😂😂

  • @sanujaashok7733
    @sanujaashok7733 21 день тому

    சரியானதெளிவுஇல்லைவிலையில்

  • @RajuRaju-lc7et
    @RajuRaju-lc7et 25 днів тому

    Super ❤❤❤

  • @jeyamanthanusiya1755
    @jeyamanthanusiya1755 22 дні тому +1

    எத்தினkm ஓடிஇருக்கு
    எந்த ஆண்டு பதிவு
    என்ன விலை என்ற தெழிவான விளக்கத்தை கொடுக்கவும்.

  • @kanthumeshkanth7432
    @kanthumeshkanth7432 25 днів тому +4

    இவ்வளவு இருந்தால் வாங்கலாம் என்று சொல்லும் நீங்கள் அதன் பெறுமதியை சொல்லவில்லையே சகோ நான் உங்கள் ஈழத்து உமேஷ்காந் மட்டக்களப்பு

    • @balajaffna
      @balajaffna  25 днів тому +2

      very sorry bro விலை மாற்றத்தாலை அவையள் விலை சொல்லிறினமில்லை இனிமேல் அப்படி விபரமாக விலை சொல்லாத Sale வீடியோ போடமாட்டேன். மிக்க நன்றி தொடர்ந்து இணைந்திருங்கள் 👍

    • @SathananthanSatha
      @SathananthanSatha 25 днів тому

      Super bro

  • @kanapathipillaikarnan-n5u
    @kanapathipillaikarnan-n5u 25 днів тому +2

    அனேகமாக இன்னும் ஒரு கிழமைக்குள். மாரடைப்பு ஏற்பட்டு

  • @thillainathanv3060
    @thillainathanv3060 2 дні тому

    Price for wagnar

  • @baskaranrajaratnam7094
    @baskaranrajaratnam7094 25 днів тому +2

    தம்பி கார் விலை சொல்ல விலை எல்லாம் 10லச்சம் என்று சொல்வது சரியா 😂

    • @balajaffna
      @balajaffna  21 день тому

      முற்பணம் மட்டும்தான 10லட்சம்

  • @Kuransi-ql3eb
    @Kuransi-ql3eb 26 днів тому

    லீசிங் இல்லாம தவணை அடிப்படையில் கொடுங்க எதற்க்கு வட்டி லீசிங்

  • @liyassiddeek4963
    @liyassiddeek4963 12 днів тому

    Video's podum podu price Teliwa poduda 😂😂😂

  • @njanbudhanushan
    @njanbudhanushan 25 днів тому +1

    Car Enna price atha sollunga sir😢😢😢

  • @shaiekabdullah2077
    @shaiekabdullah2077 22 дні тому

    Ellathirkum muthal eppedidi advertising saiya wendum entru padithu widdu wangaiya .
    Summa filim kadiring . Price not clear

  • @VimalVimal-z5v
    @VimalVimal-z5v 25 днів тому

    நல்ல விளக்கம் 😂😂😂😂😂
    இந்தியா யூரிப்பர் பேசுவதைபார்த்து பேசிபழகுங்கோ😮😮😮

  • @liyassiddeek4963
    @liyassiddeek4963 12 днів тому

    10 laks koduttittu meedi panattay yar koduppadu. Adsnal full amount solluda 😂😂😂

  • @phoenixbird-arrowordz
    @phoenixbird-arrowordz 25 днів тому

    10 latcham kuduthu oru car vangurathu perusu illa, athuku maintenance petrol service nu maasam maasam alanum athukaagathan yarum vanagama erukanga

  • @sithamparanathansutharshan3249
    @sithamparanathansutharshan3249 25 днів тому

    Car price sollunkada

  • @ameerjafaireen8839
    @ameerjafaireen8839 23 дні тому

    We don't want 😅😅

  • @yogaraja8559
    @yogaraja8559 24 дні тому

    Beware of scammers

  • @SahnaananAnansahna
    @SahnaananAnansahna 25 днів тому

    இரும்பு க்கு இவ்வளவு காசு

  • @ARAMPIKALAMA
    @ARAMPIKALAMA 25 днів тому

    Bala alto car 10 lac maddum ah appadi enda oki

  • @KrishKrishanth-u1f
    @KrishKrishanth-u1f 21 день тому

    Don't buy this sale bz something wrong .he not explain nicely. Don't go this sale guys

  • @nazeel7569
    @nazeel7569 24 дні тому

    Head line fake!

  • @PGow-c3v
    @PGow-c3v 25 днів тому

    Toyata illada semmari toyota da

  • @AsvinAsvin-h6e
    @AsvinAsvin-h6e 20 днів тому

    ஏன்டாஅம்பிவிளக்கம்இல்லாமல்கதைசொல்லுறாய்

  • @LavanVENPA-dm1ld
    @LavanVENPA-dm1ld 17 днів тому

    Unkaludaija.pechil.thelivum.illa.

  • @k.nitharsansingam9843
    @k.nitharsansingam9843 25 днів тому

    வில்லனாக செல்ற

  • @nagarasajegatheesan5021
    @nagarasajegatheesan5021 25 днів тому +1

    10 kodi tharadda lusu kirukka

    • @PGow-c3v
      @PGow-c3v 25 днів тому

      Haa haa sema bro loosan ivan

  • @ravinada5987
    @ravinada5987 23 дні тому

    Fake guys

  • @FathimaAmani-m5i
    @FathimaAmani-m5i 24 дні тому

    Moday😂😂