அரிசியால் அரகலய 2.0 கரு! துப்பறியும் சாம்புகள் களம்!

Поділитися
Вставка
  • Опубліковано 12 гру 2024

КОМЕНТАРІ • 15

  • @sujiqatar7068
    @sujiqatar7068 3 дні тому +4

    ஆமா எல்லாம் பொருள்களும் விலை ஏறுது பயபுள்ள ஆனா வெளிநாடு காசுக்கு மட்டும் விலை குறையிது 😢😢😢

  • @vijay682004
    @vijay682004 3 дні тому +8

    உம்முடைய செய்தி வாசிப்பு முறை உமது சகுனிப் புத்தியை பிரதிபலிக்கிறது.

  • @oviya22
    @oviya22 3 дні тому +8

    ஐயா இந்த வாசிப்பை கேட்க எனக்கு blood pressure high க்கு போகிறது😢

  • @AeroShark-et9gm
    @AeroShark-et9gm 3 дні тому +1

    very good explain

  • @kumarselvarajah6217
    @kumarselvarajah6217 3 дні тому +3

    This man’s commands, demands and threats will not frighten the political leaders of other countries. The barking mad dog cannot howl down the moon.

  • @monxgnanapra-en1zb
    @monxgnanapra-en1zb 3 дні тому +5

    இரவெல்லாம் நித்திரையில்லாமல் நாளை என்ன பிரச்சனை வரும்.
    அதை எப்படி திரிபு படுத்தி மக்களிடையே ஒரு குழப்பத்தை உருவாக்கலாம். என தினமும் கனவு காணும்.
    சகுனி.😂
    ஆழ்ந்த அனுதாபங்கள்.😂

  • @ganeshasivarajah7779
    @ganeshasivarajah7779 3 дні тому +2

    அர்ச்சுணாபோடு பிறேமுக்கு என்ன கோபம். ?
    அரிச்சுனா செய்த செய்து கொண்டிருக்கிற நல்ல செயல்கள் ஏன் இவரது கண்களுக்கும், காதுகளுக்கும் எட்டவில்லை. ?

  • @ArunthavaratnamBalasri
    @ArunthavaratnamBalasri 3 дні тому +3

    Sorry, my wasted time for you

  • @gajendiranveluppillai
    @gajendiranveluppillai 3 дні тому

    😮😮😮😮😮😮😮😮😮

  • @thusanthanthanges
    @thusanthanthanges 3 дні тому

    😊😅😮😢🎉😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @pichcheisivakumar2211
    @pichcheisivakumar2211 3 дні тому +1

    தோழரே நீங்கள் என்ன செய்வது, வீட்டிலிருந்தா கொண்டு வர முடியும்????

  • @kunapathykandasamy1205
    @kunapathykandasamy1205 3 дні тому

    அரசை விட்டு ஓட கோத்தா அல்ல அனுரா..அழாதே நீ