Dedicated and devoted Pastors of our Diocese by singing the songs with the real sense of superiority, connected with good sign of Theology in its sprit
Karthane Em Thunaiyaaneer கர்த்தனே எம் துணையானீர் நித்தமும் எம் நிழலானீர் கர்த்தனே எம் துணையானீர் 1. எத்தனை இடர் வந்து சேர்ந்தாலும் கர்த்தனே அடைக்கல மாயினார் (2) மனுமக்களில் இவர் போலுண்டோ விண் உலகிலும் இவர் சிறந்தவர் - கர்த்தனே 2. பாவி என்றென்னைப் பலர் தள்ளினார் ஆவி இல்லை என்றிகழ்ந்தும் விட்டார் (2) ராஜா உம் அன்பு எனைக் கண்டது உம்மைப்போல் ஐயா, எங்கும் கண்டதில்லை - கர்த்தனே 3. சுற்றத்தாரும் காலத்தில் குளிர்ந்திட்டார் நம்பினோரும் எதிராக வந்திட்டார் (2) கொள்கை கூறியே பலர் பிரிந்திட்டார் ஐயா, உம்மைப்போல் நான் எங்கும் கண்டதில்லை - கர்த்தனே 4. ஆயிரம் நாவுகள் நீர் தந்தாலும் ராஜனே, உமைப் பாடக்கூடுமோ (2) ஜீவனே உமக்களிக்கின்றேனே உம்மைப்போல் ஐயா, எங்கும் கண்டதில்லை - கர்த்தனே
Good God bless you all
Super... please upload more..
Good singing
Nice👌
I never new CSI pastors can sing so well with dedication hats off to singers and organizers
Arumaiyaana paadal.....nalla kural valam....ungal moolam easuvin namam engum keatkatum...
Lots of potential with superb power. Hats off to all the Pastors. Wonderful performance 👍
Amen Hallelujah
Good Singing 👍👍
Good singing
Thank you
மிகமிக நேர்த்தியான முறையில் ஒழுங்குசெய்துள்ளீர்கள்
SUPER pastors choir song
Dedicated and devoted Pastors of our Diocese by singing the songs with the real sense of superiority, connected with good sign of Theology in its sprit
Karthane Em Thunaiyaaneer
கர்த்தனே எம் துணையானீர்
நித்தமும் எம் நிழலானீர்
கர்த்தனே எம் துணையானீர்
1. எத்தனை இடர் வந்து சேர்ந்தாலும்
கர்த்தனே அடைக்கல மாயினார் (2)
மனுமக்களில் இவர் போலுண்டோ
விண் உலகிலும் இவர் சிறந்தவர் - கர்த்தனே
2. பாவி என்றென்னைப் பலர் தள்ளினார்
ஆவி இல்லை என்றிகழ்ந்தும் விட்டார் (2)
ராஜா உம் அன்பு எனைக் கண்டது
உம்மைப்போல் ஐயா, எங்கும் கண்டதில்லை - கர்த்தனே
3. சுற்றத்தாரும் காலத்தில் குளிர்ந்திட்டார்
நம்பினோரும் எதிராக வந்திட்டார் (2)
கொள்கை கூறியே பலர் பிரிந்திட்டார்
ஐயா, உம்மைப்போல் நான் எங்கும் கண்டதில்லை - கர்த்தனே
4. ஆயிரம் நாவுகள் நீர் தந்தாலும்
ராஜனே, உமைப் பாடக்கூடுமோ (2)
ஜீவனே உமக்களிக்கின்றேனே
உம்மைப்போல் ஐயா, எங்கும் கண்டதில்லை - கர்த்தனே
Nice
Nice singing 🎶 🎶 🎶
Praise the Lord. Beautiful and blessed. GBU
மிக சிறப்பாக அமைந்துள்ளது
Very nice song
Amen.... glory to gospel light
Thanks for this video. From Washington DC,
Super and meaningful song
Praise the Lord Jesus. Nicely singing🎤🎤🎤🎤🎤
Very nice. God bless you
wow super to hear♥️
Engay pa Last stanza?