தயாரிப்பாளர் சங்கத்தை கைப்பற்றுகிறாரா சீமான்? | seeman vs vishal producer council election

Поділитися
Вставка
  • Опубліковано 18 вер 2024
  • தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பேட்டி...
    சீமான் தயாரிப்பாளர் சங்கத்தை கைப்பற்றுகிறாரா ? | seeman vs vishal producer council election
    Subscribe : bitly.com/Subs...
    Facebook: News7Tamil
    Twitter: / news7tamil
    Website: www.ns7.tv
    News 7 Tamil Television, part of Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.
    #Seeman #Kuviyam #Vishal

КОМЕНТАРІ • 1,2 тис.

  • @ASAMSekar
    @ASAMSekar 5 років тому +41

    தமிழ் நாட்டில் , தரமான தமிழன் மட்டுமே , அனைத்து தலைமைப் பொறுப்புகளிலும் , அமர்த்தப் பட வேண்டும்

  • @user-gl9dt2tc3m
    @user-gl9dt2tc3m 5 років тому +240

    சுரேஷ் காமாட்சி அண்ணா உங்கள் கருத்து அருமை, கேள்வி கிறுக்குதான கேட்கிறார்,

  • @பிரபுசீதா
    @பிரபுசீதா 5 років тому +77

    தமிழர் ஒற்றுமையே பலம் அனைத்து துறைகளிலும் தமிழர் மட்டும் தான் தலைமை தாங்க வேண்டும் தமிழால் இணைந்து நாம் தமிழராய் நிமிர்வோம்

  • @user-ee2ov6uk5m
    @user-ee2ov6uk5m 5 років тому +48

    தமிழன் விழித்துக்கொண்டான்
    இன்றைய ஒற்றுமை நாளைய நல்லாட்சி
    ஆளப்போறான் தமிழன் அனைத்தையும்
    நாம் தமிழர்

    • @petera7157
      @petera7157 5 років тому

      Durai Chakkaravarthi அருமை

    • @zkyuseri8919
      @zkyuseri8919 5 років тому

      Durai Chakkaravarthi ahaaaa ongala easy ah jathindra oru idea vachhi ongala ore amukka amukkidalam so tamilan pudunga kooda mudiyathu.

    • @user-ee2ov6uk5m
      @user-ee2ov6uk5m 5 років тому

      @@zkyuseri8919 அப்படி நடந்தால் கடைசி வரை தமிழகம் எழ முடியாது

    • @zkyuseri8919
      @zkyuseri8919 5 років тому

      Durai Chakkaravarthi jathi evalavu kutramo inam parpathu kooda kutram than

    • @ArjunC22
      @ArjunC22 5 років тому

      @@zkyuseri8919 madam paarpadhu naadu paarpadhu?

  • @user-bj9nr6pd1f
    @user-bj9nr6pd1f 5 років тому +330

    தமிழ்நாடு நடிகர் சங்கம்.

    • @spirityoutubechannel8765
      @spirityoutubechannel8765 5 років тому +5

      Sabistin vijayalaksmi saamaan aamaikari nadigar sangam

    • @trrasu1071
      @trrasu1071 5 років тому +3

      ,அண்ணா , அருமை , அருமை ,

    • @yogeshmani2537
      @yogeshmani2537 5 років тому +3

      @@spirityoutubechannel8765 nee yaaru da adha solla...

    • @spirityoutubechannel8765
      @spirityoutubechannel8765 5 років тому +3

      Yogesh dai seeman vachurindha vajayalaksmiya eppo neethaan vachurikiya 😂 sena paniya tetuna koodave irukura pee thingura panniku soundaparu . Yogesh annanuku 9 plate aamaikari parcel😋

    • @user-bj9nr6pd1f
      @user-bj9nr6pd1f 5 років тому +4

      @@spirityoutubechannel8765 டேய் சொம்புதூக்கி போடா அங்கே அயோக்கியபயலே

  • @BalaBala-pl1pb
    @BalaBala-pl1pb 5 років тому +16

    எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான் வழியில் புரட்சி செய்வோம் இந்த மண்ணையும் மக்களையும் காக்க நாம் தமிழராய்

  • @manikandanmani3544
    @manikandanmani3544 5 років тому +817

    நான் ஒரு தெலுங்கன் ... எனது தாய்மொழி தெலுங்கு ...தமிழ்நாட்டை தமிழர்கள் தான் ஆளவேண்டும் .... எனக்கு தமிழ் மொழி தவிர வேறு மொழி தெரியாது ....

    • @ohapadiyavishayam508
      @ohapadiyavishayam508 5 років тому +21

      Tq bro..

    • @selvaphil268
      @selvaphil268 5 років тому +23

      நன்றி நண்பா...

    • @manimozhiprabhakaran4961
      @manimozhiprabhakaran4961 5 років тому +25

      அருமை நண்பா....

    • @user-xe4dy9fb5d
      @user-xe4dy9fb5d 5 років тому +29

      நீ மனிதன் தல....

    • @sudhakargsr
      @sudhakargsr 5 років тому +49

      manikandan mani நன்றி சகோ உங்கள் புரிதல் தான் இங்கு தேவை இங்கு வாழும் தெலுங்கு மக்களின் அடையாளத்தை வைத்து ஒரு திருட்டு கூட்டம் பிற மாநிலத்தில் இருந்து இங்கு வந்து தமிழகத்தை சுரண்டி பிழைக்கிறது . அதை உணர்ந்ததால் தான் இந்த கோபம் . இங்கு வாழும் எந்த இன மக்களுக்கும் தமிழர்கள் ஏதிரி அல்ல ஆனால் இந்த திருட்டு கூட்டம் எதிரி போல் ஒரு போலி பிண்பத்தை தொடர்ந்து ஊடகம் மூலம் திணிக்கிறார்கள் உங்கள் நன்பர்கள் உறவுகளுக்கு இதை புரிய வையுங்கள்

  • @krkr6051
    @krkr6051 5 років тому +48

    எங்க சீமான் வளர்ச்சி இதன் மூலம் தெரிகிறது நன்றி

  • @ramesh0751
    @ramesh0751 5 років тому +208

    மற்ற மொழிவழிதேச மக்கள் தமிழர்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டுமே ஒழிய, அடிமைப்படுத்தி ஆள நினைக்க கூடாது, எங்களுக்கான உரிமைகளை விட்டுக்கொடுத்து ஆதரவாக இருக்க வேண்டும்.

    • @jaganjeeva77
      @jaganjeeva77 5 років тому +6

      நான் தெலுங்கன்... நான் எப்பவும் தமிழர்களுக்கு உறுதுணையாக இருப்பேன்...

  • @surey88
    @surey88 5 років тому +106

    தமிழர் தயாரிப்பு சங்கம்...
    தமிழர் நடிகர் சங்கம்...
    தமிழர் கலை இலக்கிய சங்கம்... Etc
    இப்படி எல்லாவற்றிலும் தமிழர் முன் இடம்பெற வேண்டும்...
    தமிழ் வாழ்க !
    தமிழனும் வாழ்க !

    • @sampathdurairaj89
      @sampathdurairaj89 5 років тому

      பிஜேபிக்கு மதவெறி உனக்கு மொழிவெறி மானங்கெட்டவனுங்களா

    • @ignatiuspramith4938
      @ignatiuspramith4938 5 років тому +1

      Sampath Durairaj மொழி என்பது வெறி அல்ல உணர்வு

    • @sampathdurairaj89
      @sampathdurairaj89 5 років тому

      +creativity ,tamil, music,art jathi, matham enbathum unarvuthan

    • @kishorekumar-uy8vr
      @kishorekumar-uy8vr 5 років тому

      Ivlo solringale tamil naatu kulaye padam eduka solungada.
      Tamil nu sonna enda ipdi ponguringa.
      Tamilana irukarthula seritha first nalla manishana irungada. Inaveriya thundathinga.

    • @kishorekumar-uy8vr
      @kishorekumar-uy8vr 5 років тому

      Kotthu Parotta : enavo neenga matum tha tamilanu mathiri pesitu irukinga. Elarkum unarvu iruku tamil mela . Atha vazhnthu sathichu katanum. Unarchi vasa pattu ponguravan kedayathu tamilan.

  • @mudhalvarseemaan527
    @mudhalvarseemaan527 5 років тому +73

    வர வர தமிழங்களுக்கு சூடு சுரனை வந்துரும் போல தெரியுது.

    • @anandhraj8602
      @anandhraj8602 5 років тому +4

      மிக விரைவில்

  • @dinesh8834
    @dinesh8834 5 років тому +55

    முட்டாள் தனமான கேள்விகள்..
    அறிவுப்பூர்வமான பதில்கள்...

  • @murugans9512
    @murugans9512 5 років тому +200

    தம்பி வந்தவனெல்லாம் வாழ வைத்து நாங்கள் மல்லாக்க படுத்து விட்டோம் அதனால் நடந்தது இந்த தவறு

    • @treefoundationtv
      @treefoundationtv 5 років тому

      அண்ணா தெலுங்கன் மட்டுமே வந்தானா இல்லை கிருத்துவன் மற்றும் முசுலிமும் வந்தானா ஏன் அவனைப் பற்றி பேசவில்லை

  • @user-bj9nr6pd1f
    @user-bj9nr6pd1f 5 років тому +219

    சுரேஷ்காமாட்சி அண்ணா அருமை

  • @tamizhengaluyirukkunerr7689
    @tamizhengaluyirukkunerr7689 5 років тому +73

    நாம் தமிழரை தவிர்த்துவிட்டு இனி எந்தவொரு அரசியல் நகர்வும் நடக்காது... நாம் தமிழர்

    • @sarawananare
      @sarawananare 5 років тому +2

      யாருப்பா அது Crowd,,.!!??

    • @tamizhengaluyirukkunerr7689
      @tamizhengaluyirukkunerr7689 5 років тому +1

      Kothandan Saravanan தமிழர் கூட்டம்

    • @sarawananare
      @sarawananare 5 років тому +2

      @@tamizhengaluyirukkunerr7689 இவங்க நாம் தமிழர் னு கட்சிக்கு பேர் வப்பாங்களாம்,..எல்லா தமிழரும் ஓட்டு போட்றுவாங்களாம்,,.டேய் நாயே டிக்கிக்குலாம் லோன் கெடயாது...ஓடிப்போ நாயே...

  • @chellamani134
    @chellamani134 5 років тому +27

    வளர்ச்சி பாதையில் தமிழ் தேசிய அரசியல்..

  • @kaviarasu1234
    @kaviarasu1234 5 років тому +136

    Spread the Power in all Industry .... only way to protect our land .... Naam Tamilar.....

    • @sskkumars6
      @sskkumars6 5 років тому +9

      Sema comedy

    • @sskkumars6
      @sskkumars6 5 років тому +6

      Amai kari

    • @contrails44
      @contrails44 5 років тому +5

      Dai comedy piece

    • @ganesh143dev
      @ganesh143dev 5 років тому +4

      No chance in next fifteen years

    • @sskkumars6
      @sskkumars6 5 років тому +4

      Kathurunga seeman group kadaisi varaikum kathiyae saveenga

  • @AjithKumar-ns2oy
    @AjithKumar-ns2oy 5 років тому +108

    அண்ணா சீமான் வருவார் ,ஆளுவார் ,வேல்வார் அனைத்து துறைகளிளும் மாற்றம் வரும் காலம் தூரம் இல்லை..

    • @swethasri7583
      @swethasri7583 5 років тому +1

      Besly Thevathas so true bro, 👍

    • @spirityoutubechannel8765
      @spirityoutubechannel8765 5 років тому +6

      Sabistin saamaan varuvaar.aamai kari unbaar piraku pealvaar😂 appuraam annaithu thuraikalilum??🤔😂

    • @வாய்மையேவெல்லும்-ழ8வ
      @வாய்மையேவெல்லும்-ழ8வ 5 років тому

      @@spirityoutubechannel8765 டேய் நாயே சற்று அதிகமாக கதறுகின்றாய்.ஒழுங்காக ஒடிவிடு! சாதி! மதத்தை பற்றி பேசாதே! கொன்றுடுவேன்.

    • @spirityoutubechannel8765
      @spirityoutubechannel8765 5 років тому +2

      @@வாய்மையேவெல்லும்-ழ8வ Dai ara saico seeman eella penna marriage pandrenu sollitu yaarada marriage pannuna solluda paratesi dai keruka ungaloda muppatan yaaruda 😂 loosu dai paithiyam AK74 thuppaki???😂🤔

    • @sathisha4822
      @sathisha4822 5 років тому +1

      Christianity shoul go out..anniya madham rdhukku

  • @srisarankumar2113
    @srisarankumar2113 5 років тому +123

    வீட்டிற்க்கு விருந்துக்கு வருபவர் உஙலகள் வீட்டை என்னிடம் குடித்து விடு நான் பார்த்துக்கொள்கின்றேன் என்பது சரியா நெறியாளரே ?

    • @a1rajesh13
      @a1rajesh13 5 років тому +3

      srisaran kumar
      விருந்தாளிக்கு பிறந்தவன் அப்படி தான் மடத்தனமாய் கேள்வி கேட்பான்

  • @joowills
    @joowills 5 років тому +360

    கேள்வி கேட்கிறவன் சரியான லூசா இருப்பானோ.

    • @rajtarun4912
      @rajtarun4912 5 років тому +4

      Pathi solravan kiruku koothiya erupano

    • @joowills
      @joowills 5 років тому +10

      Raj Tarun நீங்க ரொம்ப அறிவாளி தான். 🤣🤣🤣🤣

    • @rajtarun4912
      @rajtarun4912 5 років тому

      @@joowills 😋😋

    • @muraliharanthurairajah4412
      @muraliharanthurairajah4412 5 років тому +3

      Avvalavu vakkira puththi. Kekkiran kelvi

    • @vicky-mj7cf
      @vicky-mj7cf 5 років тому +1

      For only TRP bro

  • @aramvijay
    @aramvijay 5 років тому +151

    கேள்வி கேட்பவர் சரியில்லை
    ரஜினியை வைத்து தொழில் செய்வதும் .........அவரை ஆள சொல்வதும் சமமாகுமா

    • @a1rajesh13
      @a1rajesh13 5 років тому +1

      Four Stroke Studios
      விருந்தாளிக்கு பிறந்தவன் அப்படி தான்
      கேள்வி கேப்பான்.

  • @halfmoonstudio1080
    @halfmoonstudio1080 5 років тому +285

    கேரளாவில் பேரிடர் நடக்கும்போது உதவ முடிஞ்ச உங்களுக்கு...... சோறு போடுற விவசாயி... உங்கள் படத்தை போட்டி போட்டு பார்க்கும் மக்களுக்கு ஒரு பேரிடர் வரும்போது இதை கண்டுகொல்லாதது ஏன்🙄

    • @ASAMSekar
      @ASAMSekar 5 років тому +2

      Cheat NoNo ,CORRECT SIR

    • @ramkishoremech
      @ramkishoremech 5 років тому +1

      Sir, ethana Kodi kuduthinga

    • @balajin1249
      @balajin1249 5 років тому +1

      kudasai kolutharathu mattum thappu illaya

    • @tharanit4856
      @tharanit4856 5 років тому +3

      வேண்டும் ஒரு மாற்றம் : இந்த புயல் இயற்கை இல்லை.. haarpஇன் சரியாக இருக்குமோ என்று நம்பப்படுகிறது...
      விஷால் corporateகளின் கைக்கூலி

    • @rajja76
      @rajja76 5 років тому

      Cheat NoNo g

  • @aanaa4631
    @aanaa4631 5 років тому +62

    தமிழகத்துல தவிர்க்க முடியாத சக்தியாக....சீமான்💪💪💪💪💪💪💪

    • @sansankaran7365
      @sansankaran7365 5 років тому

      அப்ப ஏன் ஒரு தொகுதில கூட வெற்றிபெறவில்லை

    • @aanaa4631
      @aanaa4631 5 років тому +4

      +San Sankaran விதைகள் விதைத்தவுடன் முலைப்பதில்லை

  • @howtomake01
    @howtomake01 5 років тому +287

    தமிழ்💪

    • @spirityoutubechannel8765
      @spirityoutubechannel8765 5 років тому +4

      Sabistin vijayalaksmi aamaikari saamman

    • @balajin1249
      @balajin1249 5 років тому +1

      @@spirityoutubechannel8765 poda sunni kari sankar

    • @spirityoutubechannel8765
      @spirityoutubechannel8765 5 років тому +3

      @@balajin1249 avana neeyu😂 ayyo singurane sunny kari venuma 😋

    • @ramkumarsrivaths
      @ramkumarsrivaths 5 років тому +2

      Dei BAARDU PASANGALA INNUM EVLO NAAL DA MOZHIYA VECHI POZHAPPA OTTAPOREENGA???. NALLAVANNA KETTAVAANAA NU PAARUNGADA

    • @kg805
      @kg805 5 років тому

      Oombu

  • @user-bj9nr6pd1f
    @user-bj9nr6pd1f 5 років тому +72

    அருமை அண்ணா

  • @BKDHASAN
    @BKDHASAN 5 років тому +15

    Good speech ....👌👌👌👌

  • @shortreviews8778
    @shortreviews8778 5 років тому +9

    என் தாய்மொழி தெலுங்கு. எனக்கு தெலுங்குமொழி எழுதவோ படிக்கவோ தெரியாது.
    நான் புலமைப் பெற்ற ஒரே மொழி தமிழ். நான் சொல்கிறேன்.
    தமிழகத்தை ஒரு தமிழனே ஆள வேண்டும். அது அண்ணன் சீமான் தலைமையில் நடந்தால் தமிழகம் ஆகப்பெரிய வளர்ச்சி பெறுவது உறுதி.
    நானும் 3 வருடங்களாக நாம் தமிழர் கட்சியில் பயணிக்கிறேன். களப்பணியும் செய்கிறேன்.
    ஆம் நான் தமிழன் 💪💪💪

    • @ponthavamaniraja3727
      @ponthavamaniraja3727 5 років тому +2

      வாழ்த்துகள் தமிழன்...

    • @sudha.s4967
      @sudha.s4967 5 років тому

      ஆம் நான் தமிழன் .super sir

  • @rajrama6106
    @rajrama6106 5 років тому +32

    Vishal is telungar
    tamilar should lead tamil cinema associations

  • @thangarasu5320
    @thangarasu5320 5 років тому +22

    Seeman sir welcome... everybody can live all together. But ruling must be by their nationalities only..

  • @Vikneshsenthil
    @Vikneshsenthil 5 років тому +25

    Anna u are great tamilan da

  • @baskarpattamuthu6633
    @baskarpattamuthu6633 5 років тому +22

    கேள்வி கேட்பவர் முதலில் அறிவு சார்ந்த கேள்வி கேட்பவர் ஆக இருக்க வேண்டும், இந்த மதன் சரியான முட்டாள்தனமான கேள்விகளை எழுப்பி அவனுடைய மரியாதை யை கெடுத்துக் கொள்கிறேன்

  • @samynathan644
    @samynathan644 5 років тому +33

    TamilNadu-Nadigar-Sangam

  • @ஆளப்போரான்தமிழன்-ன9ர

    அண்ணன் செந்தமிழன் சீமானை இழுத்து பேசாமல் நியூஸ் 7 தொலைக்காட்சிக்கு வழியில்லை

  • @invisible6211
    @invisible6211 5 років тому +7

    🔥Seeman anna🔥 pathi pesunathu arumai

  • @arunaruna2472
    @arunaruna2472 5 років тому +3

    இந்த வித்தை பொியாா் போட்டது என்று ஒரு கூட்டம் திாியுமே இந்த வித்தை தமிழ் ஈழ தேசியத் தலைவா் போட்டது, தமிழன்டா

  • @TT-hk8rx
    @TT-hk8rx 5 років тому +30

    என்ன நியூஸ். 7 , உங்க பிளைப்பே இப்போ சீமான நம்பிதான் போல.... ???😆😆😆😂😂😂

    • @iitm2011prak
      @iitm2011prak 5 років тому

      Un Polapu rajini, vishal kitta irukula adhu poladhan....

  • @maheruby8222
    @maheruby8222 5 років тому +3

    Mathan
    You are a clever boy
    You asked suresh so many questions but
    You see the answers were so honest and correct
    I always support suresh brother

  • @princemanikandan674
    @princemanikandan674 5 років тому +1

    நான் ஒரு சௌரஸ்றியன் ... எனக்கு செந்தமிழன் தான் தமிழ்நாட்டை ஆழ வேண்டும் 😍

  • @gokul_varma1850
    @gokul_varma1850 5 років тому +4

    சீமான் ஓரு விஷம்👍

  • @nandhakumarmarudhai1727
    @nandhakumarmarudhai1727 5 років тому +3

    சுரேஷ் காமாட்சி பேச்சு அருமை

  • @senthilkumar-zg2qw
    @senthilkumar-zg2qw 5 років тому +10

    என் வீட்டை நாங்கதான்டா ஆளனும்

  • @நாம்தமிழர்vlogs
    @நாம்தமிழர்vlogs 5 років тому

    அருமையான பதிவு அருமையான பதிலடி நாம் தமிழர் வெல்லுவோம் தமிழ்நாட்டை ஆள ஒரே கட்சி நாம் தமிழர் கட்சி இரட்டை மெழுகுவர்த்தி சின்னம்💪✊✊✊✊✊✊✊✊✊

  • @veerakumar4762
    @veerakumar4762 5 років тому +15

    சண்டமுட்டி நியூஸ் 7

  • @valari3665
    @valari3665 5 років тому +1

    அருமை அருமை சுரேஷ் காமாட்சி அருமையான பதிலடி.....💪💪💪👌👌👌👌👌❤

  • @Rejipal
    @Rejipal 5 років тому +6

    Seeman

  • @sbgsaravanan2438
    @sbgsaravanan2438 5 років тому +5

    தமிழன்டா

  • @senthilkumar-zg2qw
    @senthilkumar-zg2qw 5 років тому +9

    இது தமிழர் நிலம்டா

  • @ramezcbz
    @ramezcbz 5 років тому +2

    well said brother...

  • @rtorontonion7191
    @rtorontonion7191 5 років тому +4

    Vishal is not a fraud, Vishal is simply a mental case.

  • @psanthanamraj7589
    @psanthanamraj7589 5 років тому

    தமிழன்தான் தமிழ்நாட்டை ஆளவேண்டும்.என்தாய்க்குநான்தான்பிள்ளையாக.இருக்கமுடியும்.தவிரமற்றவன்பிள்ளையாக.இருக்கமுடியாது.

  • @prakashnagarajan3780
    @prakashnagarajan3780 5 років тому +19

    Suresh kamachi vera level Vishal kelambu kelambu and NAAM DRAVIDAR Alla NAAM TAMIZHAR

  • @maheshpillai7341
    @maheshpillai7341 5 років тому +2

    சுரேஷ் காமாட்சி அண்ணா உங்கள் கருத்து அருமை

  • @karthikveeram5025
    @karthikveeram5025 5 років тому +14

    டேய் ரிப்போர்ட்டர் பாடு

  • @devaselvam8435
    @devaselvam8435 5 років тому

    முற்றிலும் வெளிப்படையான பதில் சுரேஷ் காமாட்சி அண்ணா....அருமை....

  • @kichasam3097
    @kichasam3097 5 років тому +4

    Seeman sir pls leave the cine industry you're path is different and TN needs a person like you , not cinem industry.

  • @saravanansaran3499
    @saravanansaran3499 5 років тому

    தயவுசெய்து கேள்வி கேட்பதில் ஒரு நியாயமும் நடுநிலையும் பின்பற்றுங்கள்.
    அருமை சுரேஷ் அண்ணா...

  • @ayyanarmalai8579
    @ayyanarmalai8579 5 років тому +5

    Vijayakanth is best

    • @ohapadiyavishayam508
      @ohapadiyavishayam508 5 років тому

      😒😒

    • @greatpathy1546
      @greatpathy1546 5 років тому

      Dai news 7 seeman suresh kamatchi anchor PR kulumam vaikundar ellorum nadar (tamilar) than golti paiya muttal

  • @kumar.aathitamilan9339
    @kumar.aathitamilan9339 5 років тому

    நாம் தமிழர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் எந்த ஒரு பிறமொழி நம்முடைய ஆட்சியில் உட்கார வைக்கக் கூடாது நாம் தமிழர் கட்சி ஆட்சியில் வந்த பிறகு தமிழ்நாடு முழுவதும் தமிழர்களே இருப்பார்கள் ஆட்சியில் எல்லா துறைகளிலும் இது உறுதி வாழ்க தமிழ் வாழ்க தமிழர் வளர்க தமிழ் தேசியம்

  • @PRABU53
    @PRABU53 5 років тому +7

    நல்ல கேளுங்கள் நண்பா கேட்க கேட்க தான் எங்களுக்குப் புரிய வரும்.நெல்சன் அவர்கள் இறுதியா யார் தமிழன் னு கேட்டாரு நீயா நானா vijay TV யார் தமிழரின் கேக்குறாங்க🙊

  • @yogayoganandhan7325
    @yogayoganandhan7325 5 років тому

    தமிழர் ஒற்றுமையே பலம் அனைத்து துறைகளிலும் தமிழர் மட்டும் தான் தலைமை தாங்க வேண்டும் தமிழால் இணைந்து நாம் தமிழராய் நிமிர்வோம். நாம் தமிழர்....

  • @joowills
    @joowills 5 років тому +8

    👍🏽

  • @sundarrajmuthu3537
    @sundarrajmuthu3537 5 років тому +2

    Vishal Exit our homeland
    Tamilnadu Tamilar homeland.

  • @karkuvelraj4832
    @karkuvelraj4832 5 років тому +21

    Mgr
    Rajini
    Jayalaitha
    Karunithi
    Vijaykanth
    Ajith
    Thanush
    Rulers in tamils
    No one tamil rules in history

    • @jaganjeeva77
      @jaganjeeva77 5 років тому +1

      கமலும் சேர்த்துக்கொள்ளுங்கள்

    • @jaganjeeva77
      @jaganjeeva77 5 років тому +1

      திருத்தம் தோழா கமல் அவர்களின் அண்ணனே கூறி உள்ளார் நாங்கள் கர்நாடகா மாநிலம் ஹாசன் மாவட்டம் சேர்ந்தவர்கள்... கன்னடர்கள் என்று... காணொளிகளை தேடி பாருங்கள் தோழா... கன்னடம் மற்றும் மலையாள களப்பினம் அவர்... தமிழர் அல்ல

    • @writerabdulrahman2770
      @writerabdulrahman2770 5 років тому +1

      @@jaganjeeva77 ஏண்டா டேய்.. கமலை விடவாடா நீங்களும் உங்க னொன்னன் சீமானும் தமிழுக்கு தொண்டாற்றியிருக்கீங்க? கமலின் தமிழ் அறிவும் ஆளுமையும் உங்களில் எவனுக்கு உண்டு?
      மனித வணக்கம்.. இது கமல்ஹாசனின் கவிதை. இதில் வருவதுபோல் இரண்டு வரிகள் உன்னாலோ உன் தலிவனாலோ எழுத முடியுமா? படித்துவிட்டு மாண்டுவிடவும்..
      தாயே... என் தாயே!
      நான் மீட்ட சோலே!
      அறுத்த கொடியே
      குடித்த முதல் முலையே
      என் மனையாளின்
      மானசீகச் சக்கரவர்த்திசரண்
      தகப்பா - ஓ - தகப்பா
      நீ என்றோ உதறிய மை
      படர்ந்தது கவிதையாய் இன்று
      புரியா வரி இருப்பின் கேள்...
      பொழிப்புரை நான் சொல்கிறேன்
      தமையா - ஓ - தமையா
      என் தகப்பனின்
      சாயல் நீர்
      அச்சகம் தான் ஒன்றிங்கே -
      அர்த்தங்கள் வெவ்வேறு
      தமக்காய் - ஓ - தமக்காய்
      தோழி... தொலைந்தே போனாயே -
      துணை தேடிப் போனாயோ...
      மனைவி - ஓ - காதலி
      நீ தாண்டாப் படியெல்லாம்
      நான் தாண்டக் குமைந்திடுவாய்
      சாத்திரத்தின் சூட்சுமங்கள்
      புரியும்வரை.
      மகனே - ஓ - மகனே
      என் விந்திட்ட விதையே...
      செடியே... மரமே... காடே...
      மறுபிறப்பே
      மரண சௌகர்யமே... வாழ்...
      மகளே - ஓ - மகளே...
      நீயும் என் காதலியே...
      எனதம்மை போல்
      எனைப் பிரிந்தும் நீ
      இன்பம் காண்பாயோ...
      காதலித்த கணவனுக்குள்
      எனைத் தேடுவாயோ...
      நண்பா - ஓ - நண்பா...
      நீ செய்த நட்பெல்லாம்
      நான் செய்த அன்பின் பலன்
      இவ்விடம் அவ்விதமே.
      பகைவா - ஓ - பகைவா...
      உன் ஆடையெனும் அகந்தையுடன்
      என் அம்மணத்தைக் கேலி செய்வாய்
      நீ உடுத்து நிற்கும்
      ஆடைகளே
      உனதம்மணத்தின் விளம்பரங்கள்
      மதமென்றும் குலமென்றும்
      நீ வைத்த துணிக்கடைகள்
      நிர்மூலமாகிவிடும்
      நிர்வாணமே தங்கும்
      வாசகா - ஓ - வாசகா...
      என் சமகால சகவாசி
      வாசி...
      புரிந்தால் புன்னகை செய்
      புதிர் என்றால் புருவம் உயர்த்து
      பிதற்றல் எனத் தோன்றின்
      பிழையும் திருத்து...
      எனது கவி உனதும்தான்
      ஆம்...
      நாளை உன்வரியின்
      நான் தெரிவேன்.

    • @arabadaikkal8160
      @arabadaikkal8160 5 років тому

      Superb ra sonniga bro......

    • @bonnybenacus5538
      @bonnybenacus5538 5 років тому

      @@writerabdulrahman2770 thamil la kavithai eluthuna avan thamilana???Karunanithi kooda than thamil la neraya kavithai eluthi irukaaru...athanaala avaruku thamilana aalura urimai irukku nu neenga sollalama?? Thamil ina unarvu rathathil irukanum...

  • @Sathishkumar-oq8on
    @Sathishkumar-oq8on 5 років тому

    நான் தமிழன்.தமிழை உயிராய் நினைப்பவன் அணைவரும் தமிழரே.தமிழ் மொழிமட்டுமல்ல அது உணர்வு.

  • @baskaran6652
    @baskaran6652 5 років тому +9

    கேள்வி பைத்தியக்காரதனமா இருக்கு...

  • @தமிழுயிர்நான்

    சரியான பேச்சு சுரேஷ் காமாட்சி நன்றி நாம் தமிழர்

  • @Yemayei
    @Yemayei 5 років тому +18

    If Tamil producers really care about Tamil nadu help delta people first

    • @a1rajesh13
      @a1rajesh13 5 років тому +3

      Dineshbabu Rengarajan
      They helping till now only. U can stop talking with our issues Telugus.

    • @SrikanthTamil
      @SrikanthTamil 5 років тому +1

      Dineshbabu Rengarajan டய் வந்தேரி

    • @fieryninja8324
      @fieryninja8324 5 років тому +1

      @@SrikanthTamil ungala kurai sonna odane vanderi dawww 😂. Saaman oombis thuuuu.

  • @fatimasaleem7125
    @fatimasaleem7125 5 років тому +1

    சீமான் அண்ணா முதல்வரானால் தான் தமிழனும் தமிழ் நாடும் உருப்படும்

  • @pushpalatha3250
    @pushpalatha3250 5 років тому +9

    Is it Tamil Television?

  • @ramavarmagr8435
    @ramavarmagr8435 5 років тому

    ஆட்சியில் இருந்து அனைத்தும் இனி தமிழர் கையில் வரும்...நாம் தமிழர்....

  • @samynathan644
    @samynathan644 5 років тому +9

    Naam-Tamilar

  • @chellamani134
    @chellamani134 5 років тому +10

    முதல்ல தலைப்பே தப்பு டா

  • @petera7157
    @petera7157 5 років тому

    தமிழ் நாடு தமிழர் நாடு தமிழ்நாடு நடிகர் சங்கம் வாழ்த்துகள்

  • @mandrorj3196
    @mandrorj3196 5 років тому +6

    Suresh kamatchi...... nice gentle man

  • @kamalkannan6715
    @kamalkannan6715 5 років тому

    நெறியாளரை சிதர விட்ட பதில் கருத்து...அருமை அண்ணா...

  • @ILANGO6427
    @ILANGO6427 5 років тому +4

    கேள்வி கேட்க அறிவான ஆளைப் போடுங்கப்பா... கிறுக்குகளை அமர்த்தாதீர்கள்.

  • @jgjeevaa
    @jgjeevaa 5 років тому

    தமிழால் இனைந்து நாம் தமிழராய் நிமிர்வோம் ...

  • @anandhselvi3397
    @anandhselvi3397 5 років тому +5

    Seeman Peru photo pota thaan views varuthu pola

  • @invisible6211
    @invisible6211 5 років тому +3

    19.30 🔥Captain Vijayakanth🔥 sir pathi pesunathu super

  • @sivaprasath721
    @sivaprasath721 5 років тому

    தமிழ்நாட்டில் அனைத்து துறைகளிலும் தமிழன் மட்டுமே முதலிடத்தில் இருக்க வேண்டும்..தமிழ்நாட்டை தமிழே ஆள வேண்டும்..

  • @vetrivelmurukan4337
    @vetrivelmurukan4337 5 років тому +17

    If news 7 wants to support Telungu/Vantheri leadership to tamil nadu, go and do the show in Telungu lands... Not here... how one day, if we denounce your channel... no more Tamil bradcasting for you...

  • @gooodooo2911
    @gooodooo2911 5 років тому +1

    அருமை அருமை சுரேஷ் அண்ணா நாம் தமிழர் கட்சி சவுதி அரேபியா சார்பாக புரட்சி வாழ்த்துக்கள் பாஸ்கர் துரைசாமி அரசம்பட்டு

  • @munichamy9322
    @munichamy9322 5 років тому +13

    தமிழன் தான் நம்மல ஆளனும்.என்பது சாரிதான்.ஆனா இப்ப நம்மள ஆள்றவன் தமிழன் தான .என்னத புடுங்குனாங்க.

    • @ohapadiyavishayam508
      @ohapadiyavishayam508 5 років тому

      But bjp control.. Bro..

    • @RajaSekar-eu1nk
      @RajaSekar-eu1nk 5 років тому

      உங்க அப்பன் குடிகாரன் த‍ான் அதனால பக்கத்துவீட்டுக்காரன் குடும்பம் நடத்த அனுப்பி விட்டுடூ

    • @sarawananare
      @sarawananare 5 років тому

      @@RajaSekar-eu1nk லாஜிக் லாம் நல்லாதான் பேசறீங்க,,,முதல்வருக்கு மேல பிரதமர் இருக்காரு...அப்ப பிரதமர் அதிகாரம் பன்னலாமா,,,

    • @sarawananare
      @sarawananare 5 років тому +1

      @Right Time அவனா நீயி,..இவனா நீயி லாம் அப்பறம் பேசு...கேட்ட கேள்விக்கு பதில் சொல்...தமிழ்நாட்டில் அதிக அதிகாரம் உள்ள பதவி எது..சொல்லு பாக்கலாம்,,,

    • @sarawananare
      @sarawananare 5 років тому

      @Right Time வாய்ப்பில்லை ராஜா...வாய்ப்பில்லை,,.கவர்னர் பதவி ,,.search google and come back..

  • @tamizhnationalist5966
    @tamizhnationalist5966 5 років тому

    அனைத்து துறைகளிலும் தமிழன் ஆழ வேண்டும்

  • @thangeswarant3661
    @thangeswarant3661 5 років тому +4

    News 7 திமுக செம்பு தமிழின விரோதி

  • @arjunkumar-yu2pl
    @arjunkumar-yu2pl 5 років тому

    தமிழன் தலைநிமிர்க தொடங்கிவிட்டான்..காரனம் நாம்தமிழர்...

  • @veerakumar4762
    @veerakumar4762 5 років тому +3

    சார் வேதாளம் படம் kannada மொழி ரிலீஸ் ஆச்சு

  • @krkr6051
    @krkr6051 5 років тому

    தமிழ் கலைத்துறை சங்கம் ஒரே சங்கம்

  • @naguok
    @naguok 5 років тому +13

    Andha vaikunda rajan raid news edhavadhu iruka news7

  • @நாம்தமிழர்தமிழ்நாடு.நீடூர்

    நாம்தமிழர் சீமான் ஆட்சி அமையாதவரை தமிழன் வாழமுடியாது.

  • @vpalani8213
    @vpalani8213 5 років тому +9

    Anbumani sir ra cm akkunga 🙏🙏🙏🙏🙏

  • @Nathan-xn9zj
    @Nathan-xn9zj 5 років тому

    விஜயகாந்த் நடிகர் சங்க தலைவராக இருந்தபோது இவ்வளவு பிரச்சனைகள் இல்லை அது மட்டுமல்ல நடிகர் சங்கம் கடனையும் அடைத்தார் விஜயகாந்த் விஜயகாந்த்தான்

    • @greatpathy1546
      @greatpathy1546 5 років тому

      Dai news 7 seeman suresh kamatchi anchor PR kulumam vaikundar ellorum nadar (tamilar) than golti paiya muttal

  • @Prakash-Kalki
    @Prakash-Kalki 5 років тому +5

    பதில் சிமான் பின்னால் தல்லாமட்டர், பின்னால்
    குத்துவார்👊🖕

  • @syedabdulraauf6656
    @syedabdulraauf6656 5 років тому

    அடுத்த ஆட்சி நாம் தமிழரே💪💪💪💪💪

  • @mgrfan4482
    @mgrfan4482 5 років тому +6

    Amaikariyan is greatest leader for Tamil people.

    • @SrikanthTamil
      @SrikanthTamil 5 років тому

      டய் திராவிட எச்ச போய் சொம்படிக்கிர வளையபாரு

  • @royalvelri5331
    @royalvelri5331 5 років тому

    If Seeman become in power every thing will be neat and clean... He is good human and good director every one should support him...

  • @SasiKumar-qm8zn
    @SasiKumar-qm8zn 5 років тому +16

    பொரு... தேர்தல் வரும் செயிச்சிட்டு போ. ஏன் மொழியை வச்சி அரசியல் பண்ற?

  • @e.m.ganesan5549
    @e.m.ganesan5549 5 років тому

    அருமை நல்லா பதில்
    தமிழன் தமிழனாக இருந்தால் போதும்

  • @5tk358
    @5tk358 5 років тому +3

    1.Tamilian from Europe! This is called racism! Strongly condemn this! We as tamilians need to be an example for the world! Who are you to decide that he is not tamil? Let majority decide!
    2. Nakkeeran: I had huge respect for you, but dissaipointed to see that you are pro-dravadians!
    3. It is not that everything Thalaivar says becomes issue, it is caused by media! People, in Tamilnadu be aware.
    4. Negative things can be nice a tasteful food, but remember that they can affect our choice-making. Move on towards positive things and let us focus on better society!

  • @ramsekar2012
    @ramsekar2012 5 років тому +1

    அண்ணன் இயக்குன படங்கள்ல "தம்பி" மட்டும்தான் ஓடுச்சு, மத்ததெல்லாம் ஊத்திக்கிச்சு. "தம்பி" கூட நொண்ணன் "சீமான்" படம் எல்லாம் ஊத்தின பொறவு, மணிவண்ணன், குளத்தூர் மணி ஆட்களோடு கிடைச்ச சகவாசத்தால் வந்த "அரசியல்" ஆசைக்காக "புரட்சி வசனம் கதை" எழுதி வந்த படம் "தம்பி" (பிளான் நல்ல பிளான்). 2005 -ல இருந்து 5 படங்கள் நடிச்சு, ஓரளவுக்கு மக்களிடம் தன்னோட முகத்தை காட்டிட்டு அப்புறம் "2009"-ல திரும்ப ஆரம்பிச்சது "நாம் தமிழர் இயக்கம்" ( 1958 -ஆம் ஆண்டே "ஆதித்தனார்" ஆரம்பிச்ச கட்சி "நாம் தமிழர் கட்சி". மேற்கொண்டு நடத்தை உங்கள் நொண்ணன் எடுத்து "நாம் தமிழர் இயக்கம்" என்று 2009 - இல் ஆரம்பிச்சாரு பொறவு "2010"-ல அதையே "நாம் தமிழர் கட்சி" என்று மாற்றினான்(ர்) (தூ ...மரியாதை கொடுக்கவே பிடிக்கல). சினிமாவில் ஜோலி இல்லாம புகழ் பதவி அப்புறம் பணம் கிடைக்கும் என்று MGR-ஐ பின்பற்றி, தனக்கு இருந்த கொஞ்சம் தெரிந்த சினிமாக்காரன், நடிகன், தம்பி போன்ற புரட்சி படத்தை இயக்கியவன், மணிவண்ணனிடம் "திக" கொள்கைகளை கற்றவனாக "முகத்தை"(!!!) காட்டிக்கொண்டு கட்சி ஆரம்பித்தான். ஆனால், சினிமாக்காரன் "அரசியலுக்கு" வரக்கூடாது என்று இந்த நாய் சொல்றான். கமல் வந்தாச்சு, ரஜினி அரைகுறை (ஆனால் செம திட்டம் இளிச்சவாய் ரசிகனுங்க), விஜய் வேற அரசியலுக்கு அடி போடறான் (நடிகன்டா!!). கூத்தாடிகள் ஒன்று கூடி கூத்தாடிங்கடா.