இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்! Do not forget to let us know your testimonials. May your testimony glorify God! bit.ly/JRSocialmediaTestimony
Praise the lord brother please pray kijiye meri mummy gaytri Devi ke liye please mohan Bhai aap se haath jod kar request hai 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இயேசு வுக்கே புகழ் அன்பு சகோதரர் பாஸ்டர் அவர்களுக்கு ஸ்தேஈத்திரம் இயேசு அப்பா ஸ்தேஈத்திரம் நல்ல சுகம் தரும் நல்ல தகப்பனே எல்லேஈரையும் ஆசீர்வதியும் தகப்பனை இயேசு அப்பா ஸ்தேஈத்திரம் நல்ல சுகம் தாங்க ஏசு அப்பா ஸ்தேஈத்திரம் ஆமெண் ஆண்டவரே ஆமென் ஆமென் 🇵🇹🇵🇹🇵🇹🇵🇹🇵🇹🇵🇹🇵🇹🇵🇹🇵🇹🇵🇹🇵🇹🇵🇹🇵🇹🇵🇹🙏📕📘📕📘📕🙏🌷🌷🌷🌷🌷🌷🌷❤️❤️❤️❤️❤️❤️❤️🇵🇹🇵🇹🇵🇹🇵🇹🇵🇹🇵🇹🇵🇹🇵🇹🇵🇹🇵🇹🇵🇹🇵🇹🇵🇹🇵🇹
ஐயா அவருக்கு ஓவர் டைம் கிடைத்ததற்க்கா கோடான கோடி நன்றி ராஜா. இயேசப்பா வீட்டு பழைய தடி வாங்க உம்முடைய தேவ தூதர்களை அனுப்பி எடுக்கச்செய்ங்கப்பா எல்லா குழந்தைகள் நல்லா புரிந்து படிக்கனும். உடல் சுகத்தைதாங்கப்பா என்னை கீழாக்காமல் மேலாக்குவேன் என்று வாக்கு கொடுத்தேங்கப்பா அதை நிறைவேற்றுங்கப்பா என் வீட்டு கடனை அடைக்கப்பண்ணுங்கப்பா நான் உங்களை நம்பி எல்லா கடனை வாங்கிவீட்டுவேலை செய்தேன் நீர் என் நம்பிக்கை எனக்கு ஒரு குறையும் என்னை தீண்டாது ஆமென் ஆமென்
☦️🛐 ஆண்டவரே இந்த 15 தேதிக்குள் 25 000 ருபாய் வேண்டும் இயேசப்பா பிலிஸ் உதவி செய்ங்க இயேசப்பா உம்மையே நம்பி இருக்கிறேன் ☦️🛐 நீங்க தான் என் நம்பிக்கை அப்பா ❤ I love my Jesus இந்த ஆண்டு நான் கடன் வாங்க கூடாது இயேசப்பா ❤❤❤❤❤❤❤❤
உன்னிடத்தில் வந்து உன்னை ஆசீர்வதிப்பார் என்ற வாக்குதத்தத்தின் படி நீங்கள் தான் கணவர் குடியை நீப்பாட்டுங்கப்பா இரட்சிக்கனும் என் மூன்று பிள்ளைகளுக்கும் இரட்சிக்க பட்ட வாழ்க்கை துணையை நல்ல குடும்பத்தை தாங்கப்பா என் மகன்கள் மகள் அற்புதமாக ரிசல்ட் நல்ல வேலை கிடைக்க கிருபை என் மூன்று பிள்ளைகளுக்கும் நல்ல சாப்பாடு கொடுக்கனும் பீலிஸ் பீலிஸ் இயேசப்பா அற்புதமாக நல்ல வேலை கிடைக்க கிருபை பிள்ளைகளுக்கு வயதிற்கு ஏற்ற உடம்பு வளர்ச்சி தாங்கப்பா வெட்கப்பட கூடாதுப்பா உங்கள் ஆசீர்வாதம் பாதுகாப்பு தாங்கப்பா ஆமென் 🙏🙏🙏🙏
ஆண்டவரே இந்த வருடத்தின் தொடக்கம் சிறப்பாக இருப்பதற்கு நன்றி அப்பா...என் மகனுக்கும்,மகளுக்கும் Fees கட்டியதற்கு நன்றி ஆண்டவரே...🎉கர்த்தரை நம்புகிறவனோ செழிப்பான்🎉
ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் அப்பா நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி ஆமென் ஆமா எசேப்பா ஆமா எசேப்பா ஆமா ஆண்டவரே ஆமா எசேப்பா நன்றி நன்றி நன்றி நன்றி நீங்க தான் என் நம்பிக்கை ஆமா எசேப்பா ஆமா நன்றி நன்றி ஆமென்
இயேசப்பா உம்மை நம்புகிறவன் செழிப்பான் என்கிற வசனத்தின் படி இம்மட்டும் எங்களை பாதுகாத்து வருகிற தகப்பனாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம்🙏 உலக மக்கள் ஒவ்வொருவரும் இரட்சிக்கப்படவும் இயேசப்பா உங்களையே நம்பி அவர் வாழ்க்கை ஒப்புக் கொடுத்து ஆசீர்வாதமா இருக்க செழிப்பாக இருக்க வேண்டும் என்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் ஆமென்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஆமென் அப்பா நான் உண்மையை நம்பி இருக்கிறேன் எங்கள் குடும்பத்தில் தேவசமான பெற்றுக் கொள்ளவும் பரிசுத்தமாக வாழவும் அப்பா எங்கள் குடும்பத்தில் ஒவ்வொரு ரசிக்கப்படும் நீங்க இரக்கம் செய்யுங்கள் நன்றி தகப்பனே 🙏🙏
Aame Amen ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் ஆண்டவரே தினமும் காலை வேளையிலே நான் நினைத்ததற்கு மேலாய் என்னை ஆசிர்வதித்து ஆண்டவரே அப்பா பிதாவே ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம்
இயேசப்பா அன்னைக்கு என் பேத்தி மோகிதா வுக்கு பிறந்தநாள் அது நல்லா மைக் புடிச்சு ஸ்கூல்ல ஸ்கூல்ல பேசும் இயேசப்பா அதனால அந்த புள்ள வாழ்க்கையில நல்ல ஒரு பேச்சாளரா மேடை ஏறி பேசி நல்ல பெயர் எடுத்து வர அளவுக்கு நீங்க அதை ஆசீர்வதிப்பார் உங்க ஆசிர்வாதம் தான் முக்கியம் 🙏
இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
Do not forget to let us know your testimonials. May your testimony glorify God!
bit.ly/JRSocialmediaTestimony
AMEN halleluya ✝️🛐
Amen.....thank you jesus❤
Praise the lord brother please pray for my children's ameen ameen ameen 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நன்றி அப்பா இந்த வருடத்தில் நீர் தந்த வாக்கு தத்துவார்ததை காக நன்றி அதன் மூலம் அனேக நன்மைகள் தாரும் அப்பா ஆமென் 🙏🏻🙏🏻🙏🏻
Praise the lord brother please pray kijiye meri mummy gaytri Devi ke liye please mohan Bhai aap se haath jod kar request hai 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
கடன் இல்லத வாழ்க்கை தாங்க இயேசப்பா🙏🙏🙏🙏😭😭😭😭😭
😊😊😅
Yes😂
உம்மை நம்புகிறவர்களுக்கு செழிப்பை தருகிற தேவனுக்கு கோடி ஸ்தோத்திரம்
இயேசப்பா என் வாழ்க்கையில் அற்ப்புதம் செய்யுங்கா இயேசப்பா
இயேசப்பா எங்களை பாதுகாத்து வழிநடத்தும் இயேசப்பா தேவை சந்தித்து வழி நடத்தும் இயேசப்பா ஆமென்
என் தகப்பனே நான் உம்மை நம்பி இருப்பதால் உமக்குள் செழிப்பாக வாழ உதவி செய்யும் கிருபைக்காக ஸ்தோத்திரம் ஆமென் ஆமென்
இயேசு உங்கள் ஜெபங்களைக் கேட்டார்.... இயேசுவை நம்புங்கள்.... இயேசு கிறிஸ்து உங்கள் அனைவரையும் நேசிக்கிறார்
சொந்த வீடு தாங்க இயேசப்பா😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🏠
Amen 🙌🙏
Amen 🙏
Apppa anku thga appa
யேசப்பா எங்களை ஆசீர்வதித்து செழிப்பாக்கா ஜெபிக்கிறேன் அப்பா
கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம் ஆமேன் மகன் அபி FMG தேர்வில் தேர்ச்சி பெற கிருபை தாரும் தகப்பனே நன்றி அப்பா ஸ்தோத்திரம் ஆமேன்
நான் உம்மை மட்டும் தான் நம்பிருக்கிறேன் சாமி எப்போதும் என் கூடவே இருங்கப்பா ஆமென் ஆமென்..
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் இந்த நாளில் தீங்கு தீமைகளுக்கு விலக்கி நோய்களுக்கு விலக்கி உம்முடைய சமாதானத்தால் பாதுகாத்து கொள்ளுங்கள் ஆமேன் அல்லேலூயா❤❤❤
இயேசுவே என்றும் என்னோடே கூடவே இருந்து எங்கள் வாழ்கையை வழிநடத்தும் ஏசுவே ஆமென் அல்லேலூயா .
நீ சகலத்தையும் திரிப்பிக்கொள்வாய் வாக்கு த்தத்தம் படி என்னை வழிநடத்தும்.கர்த்தர்க் ஸ்தோத்திரம் ஆமென்
🎉என் மறுமகளுக்கு சுக பிரசவம் வர செபியுங்கல் நன்றி ❤🎉❤🎉❤🎉
குடும்பத்தில் அனைவரும் இரட்சிக்கப்பட நீங்கள் உதவி செய்யும் 🙏🙏🙏✝️✝️✝️✝️🛐🛐
அப்பா பிதாவே என் நம்பிக்கை நீங்க தான் அப்பா ❤
ஸ்தோத்திரம் கர்த்தாவே என் மகன் பெயர் விஷ்வா இரண்டாம் ஆண்டு நீட் படிக்கிறான் அவனுக்கு படிக்கிற சிந்தனையும் ஞாபக சக்தியும் தாங்க ஆண்டவரே 😭😭
Yesappa en paavangalai manniy yum. Enakku nimmadhiyai kodunga appa.
ஆண்டவரே கடன் பிரச்சனை நீங்க உதவி செய்யுங்கப்பா
Help 😂
அல்லேலூயா தேவனுக்கு மகிமை உண்டாவதாக ஆமென் ஆமென் ஆமென்
உம்மை நம்புகிற நாங்கள் செழித்திருப்போம் இயேசப்பா ஆமென் அல்லேலூயா
இயேசு அப்பா இன்னும் எங்களை ஜெபத்தில் ஊக்கப்படுத்தும் 🅶🅾🅳 🅱🅻🅴🆂🆂 🆈🅾🆄 Amen 🙇💭
அப்பா ஆசீர்வதியுங்கள்
இயேசுவே எனக்கு சொந்த வீடு இல்ல இந்த ஆண்டு ஒரு வீடு கட்ட உதவி செய்யுங்க ஆமேன்
Amen Amen 🎉🎉
ஆமென் அப்பா ஆமென் அப்பா
அம்மாவுக்கு நல்ல சுகத்தை கொடுத்த நன்றி.
ஆமென் அப்பா இந்த வருடம் எங்களை ஆசீர்வதித்து எங்களை பெறுகப்பணும் அப்பா 🙏🏼🙏🏼🙏🏼
Thank you JESUS for your Promise Amen Hallelujah
ஆண்டவரே ஸ்தோத்திரம் அப்பா எனக்கு வயல் தொடர்பான பிரச்சனையில் நல்ல தீர்வை கொடுத்து ஆசீர்வதியும் அப்பா
இயேசப்பா என் கடண்எல்லாத்தையும்மாற்றும்
ஆண்டவரே எங்கள் குடுப்பத்தை ஆசீர்வதியுங்கள்
❤Amen praise the Lord ❤
❤Amen praise the Lord ❤
❤Amen praise the Lord ❤
என் நம்பிக்கையின் தேவனே நீர் ஆண்டவரே என் குடும்பமும் உங்களைத்தான் நம்பி🙏❤🙏 இருக்கிறது நீதான் எங்களை ஆசீர்வதிக்க வேண்டும் ஆமென் அப்பா
கர்த்தரை நம்புகிறோம் அப்பா ஆமென் அல்லேலுயா ஆமென் அப்பா உமக்கே மகிமை உமக்கே மகிமை உமக்கே மகிமை ஆமென் அப்பா ஆமென்
ஆண்டவரே என் அண்ணனுக்கு பொறுமையை தாருங்கள் அவனுக்கு மனநிம்மதி கொடுங்கள் நீங்கள் துணையாக இருக்கனும் ஆசிர்வாதம் செய்யுங்கள் ஆமென் அல்லேலூயா ✝️✝️🙏🙏🙏🙏🙏
இயேசப்பா எங்கள் குடும்பங்கள் அனைத்தையும் நீங்க காப்பாத்துங்க
இயேசு வுக்கே புகழ் அன்பு சகோதரர் பாஸ்டர் அவர்களுக்கு ஸ்தேஈத்திரம் இயேசு அப்பா ஸ்தேஈத்திரம் நல்ல சுகம் தரும் நல்ல தகப்பனே எல்லேஈரையும் ஆசீர்வதியும் தகப்பனை இயேசு அப்பா ஸ்தேஈத்திரம் நல்ல சுகம் தாங்க ஏசு அப்பா ஸ்தேஈத்திரம் ஆமெண் ஆண்டவரே ஆமென் ஆமென் 🇵🇹🇵🇹🇵🇹🇵🇹🇵🇹🇵🇹🇵🇹🇵🇹🇵🇹🇵🇹🇵🇹🇵🇹🇵🇹🇵🇹🙏📕📘📕📘📕🙏🌷🌷🌷🌷🌷🌷🌷❤️❤️❤️❤️❤️❤️❤️🇵🇹🇵🇹🇵🇹🇵🇹🇵🇹🇵🇹🇵🇹🇵🇹🇵🇹🇵🇹🇵🇹🇵🇹🇵🇹🇵🇹
ஐயா அவருக்கு ஓவர் டைம் கிடைத்ததற்க்கா கோடான கோடி நன்றி ராஜா. இயேசப்பா வீட்டு பழைய தடி வாங்க உம்முடைய தேவ தூதர்களை அனுப்பி எடுக்கச்செய்ங்கப்பா எல்லா குழந்தைகள் நல்லா புரிந்து படிக்கனும். உடல் சுகத்தைதாங்கப்பா என்னை கீழாக்காமல் மேலாக்குவேன் என்று வாக்கு கொடுத்தேங்கப்பா அதை நிறைவேற்றுங்கப்பா என் வீட்டு கடனை அடைக்கப்பண்ணுங்கப்பா நான் உங்களை நம்பி எல்லா கடனை வாங்கிவீட்டுவேலை செய்தேன் நீர் என் நம்பிக்கை எனக்கு ஒரு குறையும் என்னை தீண்டாது ஆமென் ஆமென்
☦️🛐 ஆண்டவரே இந்த 15 தேதிக்குள் 25 000 ருபாய் வேண்டும் இயேசப்பா பிலிஸ் உதவி செய்ங்க இயேசப்பா உம்மையே நம்பி இருக்கிறேன் ☦️🛐 நீங்க தான் என் நம்பிக்கை அப்பா ❤ I love my Jesus இந்த ஆண்டு நான் கடன் வாங்க கூடாது இயேசப்பா ❤❤❤❤❤❤❤❤
இயேசப்பா நல்ல சுகத்தையும் பலத்தையும் கொடுத்ததற்காக கோடான கோடி நன்றி அப்பா
Yesappa எனக்கு kadan. Parathil. இருந்து விடுதலை Thangappa. ஆமென்
Thank you Jesus.my familyku nalla selipai thanga yesapa.
அப்பா தந்தையே எங்கள் குடும்பத்தில் இருக்கின்ற அனைத்து நிலையிலும் ஆசீர்வதியும் ஆண்டவரே.
இயேசப்பா என் கணவர் இரட்ச்சிக்கபடனும் என் மகனுக்கு படிப்பிற்கேற்ற வேலைய தரனும் நீங்கதான்
Amen appa🎉🎉 என் தேவன் என்னை ஆசீர்வதிப்பார்.
Amen ♥️ amen ♥️ amen 🔥 amen ♥️ amen ♥️ amen ♥️ amen ♥️
உன்னிடத்தில் வந்து உன்னை ஆசீர்வதிப்பார் என்ற வாக்குதத்தத்தின் படி நீங்கள் தான் கணவர் குடியை நீப்பாட்டுங்கப்பா இரட்சிக்கனும் என் மூன்று பிள்ளைகளுக்கும் இரட்சிக்க பட்ட வாழ்க்கை துணையை நல்ல குடும்பத்தை தாங்கப்பா என் மகன்கள் மகள் அற்புதமாக ரிசல்ட் நல்ல வேலை கிடைக்க கிருபை என் மூன்று பிள்ளைகளுக்கும் நல்ல சாப்பாடு கொடுக்கனும் பீலிஸ் பீலிஸ் இயேசப்பா அற்புதமாக நல்ல வேலை கிடைக்க கிருபை பிள்ளைகளுக்கு வயதிற்கு ஏற்ற உடம்பு வளர்ச்சி தாங்கப்பா வெட்கப்பட கூடாதுப்பா உங்கள் ஆசீர்வாதம் பாதுகாப்பு தாங்கப்பா ஆமென் 🙏🙏🙏🙏
அப்பா என் கடன் பிரச்சினை மாற்றும் என் கணவருக்கு பாதுகாத்து வாங்கப்பா என் கணவருக்கு பொய் கேஸ் போட்டுடாங்க கேஸ்சே இல்லாம மாற்றும் 🙏🙏🙏
ஆண்டவரே இந்த வருடத்தின் தொடக்கம் சிறப்பாக இருப்பதற்கு நன்றி அப்பா...என் மகனுக்கும்,மகளுக்கும் Fees கட்டியதற்கு நன்றி ஆண்டவரே...🎉கர்த்தரை நம்புகிறவனோ செழிப்பான்🎉
என்னுடைய குழந்தைக்கு ஸ்கூல் ஃபீஸ் கட்டணும் உதவுங்கள் அப்பா
Thank you Jesus ❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
கடண் பாரம் நீங்க உதவி செய்ங்கப்பா என் கணவருக்கு நிரந்தர வேலை கிடைக்க உதவி செய்ங்கப்பா 🙏🙏🙏🙏🙏
Amen yesappa Nandi raja 🙏
ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் அப்பா பிதாவே நன்றி 🙏
Praise the lord in the name of Jesus Christ amen hallelujah 🙏
ஆமென் அப்பா ஸ்தோத்திரம் அப்பா நன்றி இயேசுவே ஆமேன்
யேசப்பா என் பிள்ளைகளை என்னிடம் வந்து சேறுமையா 🙏🛐😭
JESUS HAD HEARD YOUR PRAYERS....TRUST JESUS....JESUS CHRIST LOVES YOU ALL
கர்த்தரை நாம்பா வேண்டும்🙏🙏🙏
இயேசப்பா எப்போதும் நீங்கள் என் கூடவே இருங்க அப்பா. இயேசப்பா நான் A/l pass பண்ணி university போக போறதிக்காக நன்றி அப்பா. 🙏
கர்த்தரை நம்புகிறவனே செழிப்பான் என்று வாக்கு பண்ணின தேவனுக்கு கோடகோடி ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா 🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️
Amen Praise the Lord 🙏🙏🙏 Amen Hallelujah 🛐🛐🛐 Amen Yesappa Ummakku Nandri Appa ✝️✝️✝️ Amen
ஆமென் அல்லேலூயா
கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
ஆம் தந்தையே எனக்கு சுகம் தாரும் என் இருமல் மகள் இருமல் சுகம் தாரும் உங்க கிருபை எனக்கு போதும் ஆமென்😊
அப்பா நான் உ ம்மைதான் நம்பி இருக்கிறேன் நீர் என் வாழ்வை செழிப்பாக்கி தாரும் கணவருக்கு இரட்சிப்பை தாரும் ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம்
Amen Amen Amen
ஆமென் ஆமென் ஆமென்
அப்பா என் கணவர் நல்ல மன மாற்றத்தை தாங்க 🙏🙏🙏🙏
யேசப்பா உம்முடைய பரிசுத்த ஆவியானவரின் வல்லமையால் இந்த பூமியை தாங்கி பிடித்து எந்த ஒரு பொல்லாப்பு இல்லாமல் வழி நடத்தும் அப்பா 🙏🙏🙏😭😭😭
நாம் நிர்ப்பதும் நீர்முலமாகாது இருப்பது உங்ககிருபப்பா காலைகள் தொரும் உங்க கிருபை பதியவைகளய் இருப்பதற்க்காக நன்றி அப்பா நன்றி அப்பா 🙏🙏🙏🙏
புதியவைகளாய் .
நன்றி இயோசப்பா நன்றி. எ கைகும என குடும்பத்தையும்ஆசீர்வதிங்கப்பா
இயேசப்பா என் நம்பிக்கையே நீங்க தான் அப்பா ஆமென் 🙏🙏
ஆமென் அப்பா அல்லேலூயா 🙏✝️🛐❤️
ஆமென் அப்பா🙏🏻🙏🏻🙏🏻💐💐💐
ஆண்டவரே இயேசுப்பா பிதாவே என்னையும் என் குடுப்பாத்தாரையும் உம்மிடத்தில் ஒப்பு கொடுத்துவிட்டோம் இயேசுப்பா உன்னையே நாங்கள் நம்புகிறோம் இயேசுப்பா நீர் எங்கள் பாவங்கள் தவறுகளை மன்னித்து எங்களை ஆசீர்வதித்து உமது கிருபையல் எங்களை நிறப்பி பாதுகாத்து நீரே எங்களை வழிநடத்துவிர் இயேசுப்பா
எங்கள் வாழ்வையும் வேலைகள் தொழில்களையும் ஆசீர்வதித்து நீரே நடத்துவிர் இயேசுப்பா
அப்படியே நீர் செய்யப்போகும் நன்மைகளுக்காக உமக்கு ஸ்சோத்திரம்
ஸ்சோத்திரம் ஸ்சோத்திரம்
கர்த்தாவே உமக்கு
ஸ்சோத்திரம்
ஸ்சோத்திரம்
மொர்சியவே
உமக்கு
ஸ்சோத்திரம்
ஸ்சோத்திரம்
இயேசுப்பா
உமக்கு
ஸ்சோத்திரம்
ஸ்சோத்திரம்
ஸ்சோத்திரம்
ஹல்லேலூயா ஹல்லேலூயா ஹல்லேலூயா ஆமென் ஆமென்
இயேசுவின் நாமத்தால் ஜெபிகிறேன் ஜீவன்னுள்ள நல்ல பிதாவே ஆமென் ஆமென்
ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் அப்பா நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி ஆமென் ஆமா எசேப்பா ஆமா எசேப்பா ஆமா ஆண்டவரே ஆமா எசேப்பா நன்றி நன்றி நன்றி நன்றி நீங்க தான் என் நம்பிக்கை ஆமா எசேப்பா ஆமா நன்றி நன்றி ஆமென்
Praise the Lord Jesus Christ 🙏
Amen Hallelujah 🙏✝️🙏
நன் றிஃஅப்பா ராஐரநன்றி🙏🙏🙏👏👏
இயேசு அப்பா என் உடல் சுகத்தை தாங்க அப்பா நன்றி அய்யா 🙏🏿
Praise the Lord Jesus Christ
Thank you for your prayers
ஆமென் தேவனே உம்மை மட்டுமே நம்பிருக்கேன் நீரே என் நம்பிக்கை 🙏🏼
நம்பினேன்உனதடிமைநானையாகிருபாகரா ஆமேன் ஆமேன்
கர்த்தாவே என் கடன் பிரச்சினைகளைமாற்றுங்கப்பா ஆமென் ஆமென் 🙏🙏🙏🙏
Amen appa sosthiram appa appa ku sugam kodunga appa thalai ya thodugnpa kaya thai aachuganpa ❤❤❤amen appa kodava irukan pa ❤❤❤
Amen Amen 🙏 Amen thank you Lord for your concern words for me always in my life forever Amen 🙏 💕💕💕💕💕
இயேசப்பா உம்மை நம்புகிறவன் செழிப்பான் என்கிற வசனத்தின் படி இம்மட்டும் எங்களை பாதுகாத்து வருகிற தகப்பனாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம்🙏 உலக மக்கள் ஒவ்வொருவரும் இரட்சிக்கப்படவும் இயேசப்பா உங்களையே நம்பி அவர் வாழ்க்கை ஒப்புக் கொடுத்து ஆசீர்வாதமா இருக்க செழிப்பாக இருக்க வேண்டும் என்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் ஆமென்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Amen appa 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
❤நன்றி அப்பா ❤
ஆமென் அப்பா நான் உண்மையை நம்பி இருக்கிறேன் எங்கள் குடும்பத்தில் தேவசமான பெற்றுக் கொள்ளவும் பரிசுத்தமாக வாழவும் அப்பா எங்கள் குடும்பத்தில் ஒவ்வொரு ரசிக்கப்படும் நீங்க இரக்கம் செய்யுங்கள் நன்றி தகப்பனே 🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏 கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்க்கு மகிமை உண்டாவதாக ஆமேன்
Amen
God bless we all in the name of Jesus amen amen amen amen amen amen amen amen amen amen
Praisa the Lord🙏🙏 thank you Jesus🙏🙏🙏🙏
Koodi koodi nandri அப்பா amen 🙏🙏. God bless you paster
என் கணவருக்கு ஒரு வேலை தந்து ஆசிர்வாதயும் தகப்பனே ஆமென் 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
Aame Amen ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் ஆண்டவரே தினமும் காலை வேளையிலே நான் நினைத்ததற்கு மேலாய் என்னை ஆசிர்வதித்து ஆண்டவரே அப்பா பிதாவே ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம்
AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN PRAISE TO THE LORD JESUS CHRIST BLOOD IS VICTORY AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN 👏❤️🙏...
இயேசப்பா அன்னைக்கு என் பேத்தி மோகிதா வுக்கு பிறந்தநாள் அது நல்லா மைக் புடிச்சு ஸ்கூல்ல ஸ்கூல்ல பேசும் இயேசப்பா அதனால அந்த புள்ள வாழ்க்கையில நல்ல ஒரு பேச்சாளரா மேடை ஏறி பேசி நல்ல பெயர் எடுத்து வர அளவுக்கு நீங்க அதை ஆசீர்வதிப்பார் உங்க ஆசிர்வாதம் தான் முக்கியம் 🙏
அப்பா யேசப்பா உம்மை தான் நான் நம்புகுறேன் என்னோடியா சூழ்நிலைகளே கவளேகளே மாத்தி ஆஷிர்வதியும் நீர் தான் எனக்கு எல்லாமே யேசப்பா ஆமென் ஆமென் ❤️🙏
கர்த்தரே என் நம்பிக்கை. என் மகள் ஷீபா ஷாலினி ஜேனட் எழுதவிருக்கும் FMGE தேர்வில் ஜெயத்தை தருவீர். ஆமென்.