💥 நான் செய்த அதிகாலை பிரம்ம முகூர்த்த பூஜை💯Magical hours நினைத்தது நடப்பதற்கான நேரம் 💥

Поділитися
Вставка
  • Опубліковано 25 сер 2024
  • #earlymorning #brahmamuhurtam #poojai

КОМЕНТАРІ • 46

  • @LalithasKitchen39
    @LalithasKitchen39 5 місяців тому +1

    சிறப்பான பதிவு🙏🙏

  • @user-bt6de9ud5b
    @user-bt6de9ud5b 5 місяців тому +1

    Mam, when you open the main door, touch the vasapadii and keep the right leg first

  • @user-ky1sw8iu3p
    @user-ky1sw8iu3p 5 місяців тому +3

    நான் இன்னைக்கி தான் start பண்ண சிஸ்டர் தேய்பிறைல. ஆனால் எனக்கு என் கணவர் drink அடிமை அதுக்காகத்தான் நான் வேண்டிக்கிற... இந்த வேண்டுதலுக்கு தேய்பிறை start பண்ண பரவாலையா..

    • @parameshwaris2233
      @parameshwaris2233 5 місяців тому

      Venduthal solla kudathu niraiveria vudan sollanum

    • @user-ky1sw8iu3p
      @user-ky1sw8iu3p 5 місяців тому

      Oh ok thank u

    • @mahilanilifestyle
      @mahilanilifestyle  5 місяців тому

      தேய்பிறை ல தான் sister start பண்ணணும்…நம்பிக்கையோடு பண்ணுங்க…நீங்க நினைத்தது நடந்தால் எப்படி இருக்கும்னு நினைத்து பார்த்து வேண்டிக்கோங்க sister

  • @VemburameshVemburamesh
    @VemburameshVemburamesh 5 місяців тому +3

    🙏🙏🙏❤️❤️🌹🌹

  • @balathenarasu8122
    @balathenarasu8122 4 місяці тому +1

    Sis velakku mattum eathalama..I'll kanpur am eathanuma?

    • @mahilanilifestyle
      @mahilanilifestyle  4 місяці тому

      Antha time ku yetha mudilana 6 ku Mela yethunga..Brahma mugurtha poojai apo vilakku matum yethunga

  • @viswacommunications2128
    @viswacommunications2128 4 місяці тому +1

    Home tour podunga sister

  • @rekhavelu9071
    @rekhavelu9071 4 місяці тому +1

    Akka enga veethilla hall than Samy room iruku akka Anga tan ellarm thugudringa akka yeappdi pandrathu akka sollunga akka kojam

    • @mahilanilifestyle
      @mahilanilifestyle  4 місяці тому

      Sami irukurathuku opposite la yarum padukama irukanum and vasal ku neravum thoongama iruntha pothum sis pooja panalam

  • @ajithsankar6985
    @ajithsankar6985 3 місяці тому +1

    Madam unga veetla irukkura murugar photo enga vanguninga please sollunga

  • @sreejasree6312
    @sreejasree6312 4 місяці тому +1

    Mam oru doubt !Brahmamuhoortha poojai one day brake vanthach appo ini enna seyyanam?plz reply🙏

    • @mahilanilifestyle
      @mahilanilifestyle  4 місяці тому +2

      Onnum problem ilai sis.... continue panunga ♥️

    • @sreejasree6312
      @sreejasree6312 4 місяці тому +1

      @@mahilanilifestyle than you sis

  • @Keerthiivlogs192
    @Keerthiivlogs192 5 місяців тому +1

    Mam bhrama muhurtha pooja vilaku oil leak aagudhu Vilakku maathiklama... apdi maathuna.adhu frst la strr pannuma pls reply mam 💜

    • @mahilanilifestyle
      @mahilanilifestyle  5 місяців тому +1

      Apdi ellam illa sis maathikonga...marupadi start pana vendam apdiye follow panunga sis♥️

    • @Keerthiivlogs192
      @Keerthiivlogs192 5 місяців тому

      @@mahilanilifestyle thanks sister 💜

  • @vedachannel4843
    @vedachannel4843 2 місяці тому +1

    Ennala vilakae yetra mudiyala enna pandrathu sister

    • @mahilanilifestyle
      @mahilanilifestyle  2 місяці тому +2

      முயற்சி பண்ணுங்கள் வழி பிறக்கும்..... 🙏👍

  • @user-qq8pp5di6i
    @user-qq8pp5di6i 5 місяців тому +1

    Hi sister 5 mugam vilaku vtula attralama sister

  • @keerthykeerthana7747
    @keerthykeerthana7747 Місяць тому

    Sis nanum bramamuguratham vilaku yetha pore,enaku oru doubt ,5manikula samai kumbututu ,athuku apurama velila vasal kooti ,vasal thelithu kolam podalama,vilaku pota piragu vasa kutalamanu doubt iruku konjam clear panunga

    • @mahilanilifestyle
      @mahilanilifestyle  Місяць тому

      Ungalala mudiyumna kolam podudu aparam pooja panunga ilana after pooja u do it

  • @VemburameshVemburamesh
    @VemburameshVemburamesh 5 місяців тому +2

    பிரம்ம முக்கூர்த்த விளக்கு meesho ள கிடைக்கிதா

    • @mahilanilifestyle
      @mahilanilifestyle  5 місяців тому

      பிரம்ம மூர்த்த விளக்கு தனியா கிடையாது சிஸ்டர்... அகல்விளக்கு ஐந்து ஏற்றி வழிபட்டாலே போதும்

  • @bhavanis6562
    @bhavanis6562 3 місяці тому

    Udambu kulicha pothuma thalikukuliknuma akka

    • @mahilanilifestyle
      @mahilanilifestyle  3 місяці тому

      Thalaiku kulikirathu best ungaluku ok epdiyo apdi panunga

  • @kaviikavithaa9917
    @kaviikavithaa9917 2 місяці тому

    Tuesday friday mattum kumdanadanuma

    • @mahilanilifestyle
      @mahilanilifestyle  2 місяці тому

      Unga viruppam tha sis..daily panalam or 48 days panalam..

  • @sathyakavin2208
    @sathyakavin2208 5 місяців тому +1

    வணக்கம் தங்கச்சி சின்ன ரூம் தான் இருக்கிறது அதுல நாலு open செல்ஃப் அதிலேயே அடுப்பு நாங்க நாலு பேரும் அந்த ரூம்ல தான் தூங்குறோம்.நாங்கள் கலப்பு திருமணம் செய்து உள்ளோம் அதனால இரண்டு சாமியும் வைத்து கும்பிடலாம் நினைக்கிறேன் வைத்து கும்பிட இடம் வசதி இல்ல என்னால முடிஞ்சத வைத்து கும்பிடுகிறேன். தல குளிச்சா எப்படி மெயின்டைன் பண்றீங்க அதுவும் அடுப்படியில் நீங்க சாமி போட்டோவுக்கு எந்த பூ வைத்தீங்க கொஞ்சம் சொல்லுங்க வீட்டில் நாங்க வளர்க்கலாம்னு நினைக்கிறேன் தேய்பிறை பூஜை எப்படி பண்றதுன்னு சொல்லுங்க ஏன்னா எங்களுக்கு கடன் ஓவரா இருக்கு ஓபன் செல்ப் வச்சா பல்லி பூச்சி தன்னால வருது ஒட்டடை எல்லாம் படுது இது ஒரு காரனம் மாதம் தலை குடித்தவுடன் சாமி எல்லாத்தையும் பார்க்கிற மாதிரி இருக்குது அதனால சங்கடமா இருக்குது சாமி கும்பிடுவதை விட்டுட்டேன் நீங்க எனக்கு ஹெல்ப் பண்ணுங்க plz 4×4 room size

    • @mahilanilifestyle
      @mahilanilifestyle  5 місяців тому +2

      சாமி வச்சிருக்க செல்ஃப்ல மட்டும் ஸ்கிரீன் போட்டுருங்க இல்லனா ஏதாவது துணி வச்சு மறைச்சிடுங்க எப்படியும் மேல் செல்ப்ல தான் நீங்க வந்து பூஜை அறையை யூஸ் பண்ணுவீங்க அந்த செல்ப் மட்டும் துணி போட்டு மறச்சிடுங்க... இருக்கும் இடத்தில் நம்ம வசதி போல் பூஜை அறையை அமைத்துக் கொள்ளலாம் ஒன்னும் தப்பு கிடையாது பூஜை அறை ஓபன் இல்லாம மறைச்சு வச்சுக்கிறது பெஸ்ட்... பூஜை படங்களுக்கு பன்னீர் ரோஸ் வைத்தேன் சிஸ்டர்.

    • @mahilanilifestyle
      @mahilanilifestyle  5 місяців тому +1

      தேய்பிறை பூஜை என தனியா எல்லாம் கிடையாது சிஸ்டர் தேய்பிறை ஸ்டார்ட் ஆகுறப்போ நம்ம பூஜை ஸ்டார்ட் பண்ணாலே போதும்... ஒட்டடை வந்தால் கிளீன் பண்ணி விடுங்க போதும் பல்லி வர்றதுக்கு எல்லாம் நம்ம ஒன்னும் பண்ண முடியாது சிஸ்டர் பல்லி வரது வீட்டுக்கு நல்லது தான் சொல்லுவாங்க நீங்கள் இருந்தாலும் பூஜை அறையை மறைத்து வைத்துக் கொள்ளுங்கள் துணி போட்டு

    • @gunaraj7352
      @gunaraj7352 5 місяців тому +1

      ​❤❤😊

    • @mahilanilifestyle
      @mahilanilifestyle  5 місяців тому +1

      @gunaraj7352 ❤️

  • @parameshwaris2233
    @parameshwaris2233 5 місяців тому +1

    Reverse la suththa kudathu

  • @abindustriesabindustries2825
    @abindustriesabindustries2825 5 місяців тому +1

    Unga pramma mukurtham poojai time sollugal .eandhna time varai vilaku eariyanum.