மேடையில் கண்கலங்கிய😭 Irugapatru Movie இயக்குனர் ! Yuvaraj Dhayalan 😭 Speech at Irugapatru Press Meet

Поділитися
Вставка
  • Опубліковано 25 вер 2023
  • #yuvarajdhyalanspeech
    #irugapatrupressmeet
    #irugapatruprereleaseevent
    #irugapatru, #irugapatrumovie, #irugapatrumoviepressmeet, #irugapatrutrailer, #இறுகப்பற்று ட்ரைலர், irugapatru, irugapatru movie, இறுகப்பற்று, irugapatru press meet, irugapatru press meet live, irugapatru press meet video, irugapatru press meet event, irugapatru pre release event, irugapatru pre release event live, irugapatru pre release event video, irugapatru pre release event live, irugapatru movie press meet, irugapatru movie press meet live, irugapatru movie press meet video, irugapatru movie press meet event, irugapatru movie pre release event, irugapatru movie pre release event live, irugapatru movie pre release event video, irugapatru movie pre release event live, irugapatru official trailer, irugapatru trailer, irugapatru songs tamil, irugapatru songs, irugapatru all songs, irugapatru latest song, irugapatru latest updates, irugapatru latest interview, irugapatru latest, irugapatru latest trailer, irugapatru latest update tamil, irugapatru latest song tamil, irugapatru songs tamil, irugapatru recent song, irugapatru recent updates, irugapatru recent interview, irugapatru news today, irugapatru latest news, irugapatru all promos, irugapatru latest promos, irugapatru latest video, irugapatru press meet latest video, irugapatru latest event video, irugapatru review, irugapatru movie review, irugapatru public review, irugapatru offciial trailer, irugapatru deleted scenes, irugapatru moviebuff tamil, moviebuff tamil irugapatru, irugapatru sneak peek, irugapatru sneak peek video, irugapatru moviebuff tamil, irugapatru movie songs tamil, irugapatru movie songs, irugapatru movie all songs, irugapatru movie latest song, irugapatru movie latest updates, irugapatru release date, irugapatru deleted scene, irugapatru movie unseen video, irugapatru unseen video, irugapatru movie release promo, irugapatru movie release promos, irugapatru release sneak peak, irugapatru movie release sneak peak, irugapatru movie latedt news, irugapatru movie latest interview, irugapatru movie latest, irugapatru movie latest trailer, irugapatru movie latest updatest tamil, irugapatru movie latest song tamil, irugapatru movie songs tamil, irugapatru movie recent song, irugapatru movie recent updates, irugapatru movie recent interview, irugapatru movie recently uploaded, irugapatru movie news today, irugapatru movie latest news, irugapatru movie all promos, irugapatru movie latest promos, irugapatru movie latest video, irugapatru movie press meet latest video, irugapatru movie latest event video, irugapatru movie latest event, irugapatru movie latest, irugapatru movie deleted scenes, irugapatru movie moviebuff tamil, moviebuff tamil irugapatru movie, irugapatru movie sneak peek, irugapatru vikram prabhu movie latest news, irugapatru vikram prabhu movie all promos, irugapatru vikram prabhu movie latest promos, irugapatru vikram prabhu movie latest video, irugapatru vikram prabhu movie press meet latest video, vikram prabhu irugapatru interview, vikram prabhu irugapatru movie interview, vikram prabhu irugapatru latest interview, vikram prabhu irugapatru movie promotion, vikram prabhu irugapatru promotion video, vikram prabhu irugapatru movie promotion video, vikram prabhu irugapatru promotion event, irugapatru vikram prabhu movie latest event video, irugapatru vikram prabhu movie latest event, irugapatru vikram prabhu movie latest, irugapatru vikram prabhu movie deleted scenes, irugapatru vikram prabhu movie moviebuff tamil, moviebuff tamil irugapatru vikram prabhu movie, irugapatru vikram prabhu movie sneak peek, vikram prabhu, vikram prabhu movie, vikram prabhu movies, vikram prabhu irugapatru movie, vikram prabhu irugapatru movie trailer, vikram prabhu irugapatru movie, vikram prabhu irugapatru movie update, vikram prabhu irugapatru interview, vikram prabhu irugapatru movie interview, vikram prabhu interview, vikram prabhu tamil movies, vikram prabhu latest interview, vikram prabhu recent family photos, vikram prabhu recent interview, vikram prabhu upcoming movies, vikram prabhu upcoming movie list, vikram prabhu upcoming movie news, vikram prabhu latest speech, irugapatru yuvan songs, irugapatru movie yuvan songs, irugapatru movie yuvan all songs, shraddha srinath, shraddha srinath movies, shraddha srinath news, shraddha srinath latest news, shraddha srinath news latest, shraddha srinath movie news, shraddha srinath 2023 movies, shraddha srinath family photos, shraddha srinath latest news latest, shraddha srinath movie news, shraddha srinath whatsapp status, shraddha srinath whtasapp status video, shraddha srinath new whatsapp video, irugapatru shraddha srinath, irugapatru shraddha srinath interview, irugapatru movie shraddha srinath interview, irugapatru shraddha srinath latest interview, irugapatru shraddha srinath interview latest, irugapatru movie shraddha srinath news,

КОМЕНТАРІ • 92

  • @kalaikovan1
    @kalaikovan1 8 місяців тому +31

    Arumayaana pechu😊

    • @ThiCinemas
      @ThiCinemas  8 місяців тому

      Thanks for the comment ☺️

  • @sundarvengatesan969
    @sundarvengatesan969 7 місяців тому +24

    Sir, வணக்கம்..
    நான் சந்துரு.. தங்கள் படைப்பு ஆன "இறுகப்பற்று " படம் பார்த்து அக மகிழ்வு அடைந்தேன். நீண்ட நாட்களுக்கு பிறகு பாக்யராஜ் சாரை யுவராஜ் சாரிடம்..பார்த்த ஒரு நினைவு... சில படங்கள் படைப்பு ஆகும். சில படங்கள் மட்டும் தான் "பாடம் " ஆகும். இறுகப்பற்று எனக்கு ஒரு பாடமாகவும்... மனதிற்கு பாரமாகவும் இருந்தது...
    படத்தில் வரும் ரங்கேஸ்... போல நானும் இருக்கிறனோ... என என்னுள் ஒரு கேள்வி. காரணம் வேறாக இருந்தாலும்,
    வாழ்வியல் யதார்த்தம் உண்மை தான். அருமையான படைப்பு. அருமையான வசனங்கள், பாடல்கள், ஒளிப்பதிவு, என அனைத்தும் அருமை..
    வாழ்க்கையில் இடைவெளி.. இருக்ககூடாது. என்பதற்காக .. படத்தில் கூட இடை வேளை என போடா மல்....,
    "break" என போட்டது மிகவும் அருமை 👏..
    ருத்ரா - மனோ
    பவித்ரா - ரங்கேஸ்
    வித்யா - அர்ஜுன்
    போல பலர் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள். அவர்களை போல தான் நானும். என் தவறை உணர்ந்து... என் குறைகளை...திருத்தி கொண்டு வாழ முடிவு
    செய்து விட்டேன். நல்லதொரு படத்தை.... இல்லை பாடத்தை தந்த உங்களுக்கும்,
    ஆண்கள் அழுதால் அவமானம் என்று நினைத்தது போய்... ஆண்கள் அழுதால் அழகு என காட்டிய ஒளிப்பதிவாளர் அவர்களுக்கும்.
    தாமதமாக தந்தாலும் தரமான ஒரு படத்தை தந்த தயாரிப்பாளர். அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி 🙏

  • @chinchan8289
    @chinchan8289 4 місяці тому +2

    மௌன ராகம் படத்திற்கு பிறகு உங்களின் படைப்பான இருக ப்பற்று படம் தான் எனக்கு ரொம்ப பிடித்த படம்...அருமையான படைப்பு.

  • @wockharoon2005
    @wockharoon2005 6 місяців тому +10

    இந்த படம் மக்களிடம் ஒரு நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. என் நண்பர்கள் தான் இந்தப்படம் குறித்து என்னிடம் கூறினார்கள், படம் அருமை, இயக்குனர் மேலும் இது போல் நிறைய படம் எடுக்க வேண்டும், அவர் வெற்றியடைய என் மனமார்ந்த வாழ்த்துக்கள்....

  • @wockharoon2005
    @wockharoon2005 6 місяців тому +12

    அருமையான படம், படம் பார்த்து மிகவும் தடுமாற்றமடைந்தேன். கல்யாணம் ஆகி 16 வருடம் முடிந்தது! ஆனால் இந்த படம் பார்த்த பின் தான் நான் எவ்வளவு என் மனைவியை காயப்படுத்திருப்பேன் என உணர்ந்தேன்.... Since, I am living alone here in the gulf, I text her with sorry and thanking message for being with me. She replied me back asking the same to me! Thank God, I am living with an understanding wife.

    • @arunk1095
      @arunk1095 6 місяців тому

      Watch Iraivi also....

  • @manom7203
    @manom7203 7 місяців тому +23

    After a long time watched one good movie, Kudos to the director and thanks to the producer for selecting the right script...
    Mind-blowing speech from the director...

  • @DineshDafin
    @DineshDafin 8 місяців тому +35

    It is not easy to come up after a failure. He is rise up like a sun shine .

  • @cochinlab
    @cochinlab 6 місяців тому +2

    ♥️👏🏾🥳👌🏾🤝🏾
    திரையரங்கத்துல பார்க்கத் தவறினாலும்
    நெட்ஃபிளிக்ஸ்-ல pay பண்ணி பாத்தேன்...
    பக்கத்துல எதாவது திரையரங்கத்துல ஓடுச்சுன்னா
    கட்டாயம் போய் பார்ப்பேன்...
    படம் அருமையா பண்ணிருக்காரு
    இயக்குனர் யுவராஜ் தயாளன் அவர்கள்...
    அவர எவ்வளவு பாராட்டுனாலும் தகும்...
    இந்த படம் மாதிரி
    இன்னும் நிறைய வெற்றிப்படங்கள் கொடுக்க
    இயக்குனருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்...
    ♥️🤝🏾

  • @navaneethakrishnan7180
    @navaneethakrishnan7180 7 місяців тому +7

    Just now watched Irugapatru Semma movie 😍😘 Appreciate u naa 🫂❤️ u deserve more nd more lovesss 🥺❤️

  • @FunBoys-qd2qy
    @FunBoys-qd2qy 6 місяців тому +3

    Romba tnx anna.... தமிழ் சினிமாக்கு இந்த மாறி ஒரு தரமான படத்தை கொடுத்தற்கு.... 🤝🤝

  • @kishorekumarkv393
    @kishorekumarkv393 6 місяців тому +4

    really irugapatru, best movie of the year.... excellent drama...should be a blaster hit... excellent direction... so much detail for small emotions as well... this director should be used in his own way.... most promising....

  • @jaykumar7675
    @jaykumar7675 5 місяців тому +1

    Irugapatru super movie sir hatts of yu sir

  • @automobiledoctorsbbdpani8449
    @automobiledoctorsbbdpani8449 6 місяців тому +2

    நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழ் சினிமாவில் நல்ல படம் பார்த்தேன்...அனைவரும் கட்டாயம் பார்த்து உங்கள் வாழ்க்கையில் உள்ள தவறுகளை நீங்களே திருத்தி கொள்ள வேண்டிய அருமையான படம்... அற்புதமான படைப்பாற்றலுக்கு இயக்குனர் யுவராஜ் தயாளனுக்கு நன்றி... ஆனால் தற்போதைய தலைமுறை எப்படி என்று தெரியவில்லை. பலருக்கு இந்த படம் பிடிக்கும்...

  • @mindmatters-0101
    @mindmatters-0101 5 місяців тому +1

    சிறப்பான படம் இறுக்கப்பற்று .. சிறப்பான ஆள் நீ....

  • @sivanandamv4292
    @sivanandamv4292 7 місяців тому +5

    🎉 அருமையான படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.🎉

  • @TheMuraleee
    @TheMuraleee 6 місяців тому +1

    Really awesome movie, I would say best of 2023... Movie without boring scene

  • @gowthamanchockalingam6549
    @gowthamanchockalingam6549 8 місяців тому +52

    பீஸ்ட் படத்தை எடுத்த நெல்சன் இதை விட ரொம்ப அவமானம் அடைந்தார், ஆனா ரஜினி சார் நம்பிக்கை தான் பெரிய அளவில் வெற்றி கிடைத்தது.

    • @vijayanand821
      @vijayanand821 8 місяців тому +5

      Korean padam English p, Japan , china padatha pathu yeduthu group Nelson, lokesh....don't compare kashtapadra director oda.. Nelson and lokesh Atlee compare pannadhinga

    • @vs6462
      @vs6462 8 місяців тому

      ​@@vijayanand821sari oombu

    • @saisisters4394
      @saisisters4394 8 місяців тому +3

      Dei ethe nee pathiya...Beast movie vimarshanam reethiya tholviya irunthalum collection reethiya athu Vetri padam than pa ....

    • @vijayanand821
      @vijayanand821 8 місяців тому +2

      @@saisisters4394 collection ah thukki kuppaila podu

    • @SelvaKumar-om9wl
      @SelvaKumar-om9wl 6 місяців тому

      ​@@saisisters4394 vijay fan eallam paatha collection rethiya vetri tha aavam aana avagalukea theriyum nalla iruka Illa ya nu

  • @janani2507
    @janani2507 8 місяців тому +7

    Hands off to the person who supports you and believes u ! Everyone won’t get that !! All the best sir

  • @MR-ul9ke
    @MR-ul9ke 7 місяців тому +2

    Congratulations Yuvaraj. One of best film in the history of tamil movie. Like Balachander Movie .

  • @qwerttzizzi
    @qwerttzizzi 6 місяців тому +1

    I don't know how he handled these 8 years..what a role model..his story could be from a movie..great comeback! All the best!

  • @udayakumarm2947
    @udayakumarm2947 8 місяців тому +3

    His real feelings.....many useless directors don't care abt producers money n take crap movies.He should succeed

  • @ramachandiran8292
    @ramachandiran8292 5 місяців тому +2

    இந்த படம் நல்ல வரவு எனக்கு கல்யாணம் ஆகி 14 வருடம் ஆகிறது நான் இதுவரை ஏன் மனைவியை சனியே மூதேவியே பேயே என்று எத்தனையோ முறை சொல்லி இருக்கேன் நியேல்லாம் இருக்காதே உங்க விட்டுக்கே போயிரு நான் நிம்மதி இருப்பேன் என்றெல்லாம் சொல்லிருக்கேன் ஆனா அவங்க என்னை ஒன்று சொன்னதில்ல பயப்பரா என்று நினைத்தேன் இப்ப தான் தெரியுது என்னைவிட அவதான் ரொம்ப லவ் இப்பெல்லாம் நான் அவ(ள)ங்கள நல்லாபுரிஞ்சுகிட்டேன் நல்லா பாத்துக்குவேன் இறுக பற்றிக்கிட்டேன் சோ மை லவ் இன் ஒயிப் இறுகப்பற்று டீமுக்கு தேசிகன் யின் நன்றி🎉🎉🎉🎉🎉🎉

  • @anoskarb6022
    @anoskarb6022 8 місяців тому +3

    Trailer is very promising. Such a genuine speech. Good luck

  • @venkir949
    @venkir949 6 місяців тому +3

    Irukapatru movie is awesome bro it should be taken for Oscar this year

  • @aquartz6348
    @aquartz6348 5 місяців тому

    Director u are the best. U made actor and actress to justify their role. Lot of appreciation 👏👏👏👏👏👏

  • @ENLIGHTENED_SELF
    @ENLIGHTENED_SELF 7 місяців тому +2

    Sir , movie is very beautiful . Continue your scripts .

  • @mailtomanianbu
    @mailtomanianbu 8 місяців тому +5

    Best speech 😊

  • @maniarasan5841
    @maniarasan5841 6 місяців тому +1

    Thala neenga bayangaramana film pannittinga ji, don't worry

  • @rg270
    @rg270 6 місяців тому +1

    Best movie, must get award for this movie😊

  • @tintinvlogs5866
    @tintinvlogs5866 8 місяців тому +3

    நீ ஜெயிப்ப தல... 👏👏👏

  • @dhanabalanrajamani235
    @dhanabalanrajamani235 6 місяців тому +1

    Bro nanum padam pathuten. Rangesh avarukka aluvaru oru seenla semma..

  • @ramamurthychakrapani4170
    @ramamurthychakrapani4170 4 місяці тому

    Outstanding movie 🎉

  • @arunj343
    @arunj343 8 місяців тому +2

    Congratulations to the team.....ALL is well

  • @user-bq5jh9ep8h
    @user-bq5jh9ep8h 7 місяців тому +2

    🎉🎉🎉 congratulations bro really hates off sema movie related to my life 😢😢

  • @vtodlsp
    @vtodlsp 6 місяців тому

    Amazing Movie🎉 Director deserves great appreciation. Must watch movie for all couples.

  • @fucfuturecelebrities3023
    @fucfuturecelebrities3023 8 місяців тому +6

    Intha vaaram talented young directors comeback vaaram arun's சித்தா yuvaraj's இருகப்பற்று

  • @ennampolvalkai7143
    @ennampolvalkai7143 8 місяців тому +2

    Amazing hardship Fall happens if ur really good U will rise Again !! It’s ur Time

  • @gunavathysundarlal
    @gunavathysundarlal 6 місяців тому +2

    Super movie ❤

  • @thiruveangadamboobalakrish4251
    @thiruveangadamboobalakrish4251 5 місяців тому

    Chanceless awesome movie brother , miles to go higher

  • @MR-ul9ke
    @MR-ul9ke 7 місяців тому +1

    National Award is sure.

  • @Rajesh-cc7xk
    @Rajesh-cc7xk 7 місяців тому +1

    Sema padam bro irugapattru

  • @manoharprabhakar704
    @manoharprabhakar704 8 місяців тому +2

    Hope by seeing this movie msny persons life will brighten

  • @Tdhbcivil
    @Tdhbcivil 8 місяців тому +1

    Ellam kadanthu pogum❤....enoda kathaiyum iruku.....waiting for 06 oct

  • @lawrencerajalawrence6789
    @lawrencerajalawrence6789 8 місяців тому +1

    Vikram Prabhu, Super

  • @tintinvlogs5866
    @tintinvlogs5866 8 місяців тому +3

    எலி எனக்கு ரொம்ப புடிச்ச படம் தல...

  • @maniarasan5841
    @maniarasan5841 6 місяців тому

    You are great, awesome movie

  • @fahathetic
    @fahathetic 6 місяців тому

    Movie is amazing ..must watch film for everyone 💯

  • @FilmyReact
    @FilmyReact 8 місяців тому +3

    Respect 🫡

  • @ammaster1748
    @ammaster1748 8 місяців тому +1

    வாழ்த்துகள்💐

  • @pushparajswaminathan7059
    @pushparajswaminathan7059 6 місяців тому

    You made a best movie congratulations

  • @sharavchennai
    @sharavchennai 6 місяців тому

    He has nailed it , all the actors acted well and its sure that Yuvi did

  • @kishorekumarkv393
    @kishorekumarkv393 6 місяців тому

    best excellent movie of the year... director best...

  • @uniquelax9080
    @uniquelax9080 8 місяців тому +10

    எலி படம் நல்ல படம் தான் ணே,..
    வடிவேலு சாருக்கு தான் செட்டாகல.

  • @sharavchennai
    @sharavchennai 6 місяців тому

    Best and positive film deserved applause

  • @SuperRajarajan
    @SuperRajarajan 6 місяців тому

    Excellent movie. Hats off 👍

  • @mohamedkasim478
    @mohamedkasim478 8 місяців тому +2

    இனிய திலகம் விக்ரம்பிரபு வாழ்த்துக்கல்

  • @shanmugamnathan5572
    @shanmugamnathan5572 6 місяців тому

    Great movie bro🎉

  • @SatishKumar-id9hc
    @SatishKumar-id9hc 6 місяців тому

    Good one man ❤️‍🔥

  • @sivasankaran6230
    @sivasankaran6230 7 місяців тому

    Great film anna

  • @bhuvanikumaran4086
    @bhuvanikumaran4086 7 місяців тому +1

    Nice movie ❤

  • @balajin811
    @balajin811 6 місяців тому

    Super Super

  • @kannanlawyer2693
    @kannanlawyer2693 7 місяців тому

    Gooooooooooooooooood

  • @TamilThomas
    @TamilThomas 6 місяців тому

    Excellent movie ❤

  • @venkatesh1799
    @venkatesh1799 8 місяців тому

    Trailer looks good. All the best

  • @GokulJi-gx6wh
    @GokulJi-gx6wh 6 місяців тому +1

    Don't feel bro this movie is osm

  • @Tamil72000
    @Tamil72000 6 місяців тому

    Sema movie ya

  • @user-hr1qt7oz9y
    @user-hr1qt7oz9y 6 місяців тому

    Good move

  • @Seven67.
    @Seven67. 6 місяців тому

    Nice movie

  • @SureshKumar-uw4jg
    @SureshKumar-uw4jg 8 місяців тому +1

    But that movie is not that much bored movie bro it's worth watching only don't worry ,I like eli movie even thenali raman also good 😊

  • @sriram7971
    @sriram7971 8 місяців тому

    😢😢

  • @josenub08
    @josenub08 8 місяців тому +2

    all the very best Yuvaraj

  • @MR-ul9ke
    @MR-ul9ke 7 місяців тому

    Today I have seen this movie. My Marks 9/10.

  • @gunasekar9653
    @gunasekar9653 6 місяців тому

    🎉😢😊😊😊😊

  • @Av-et9vp
    @Av-et9vp 8 місяців тому +1

    I'm big fan of your pattapatti movie

  • @bhalakrisnaasnv7413
    @bhalakrisnaasnv7413 6 місяців тому +1

    பிரியாதிரு பாடல் வரிகள்,இசை,யுவன் காலம் கடந்து பேசப்படலாம்!!

  • @francis2463
    @francis2463 8 місяців тому +3

    Indha directoroda office address or ivaroda Insta id yaarukavadhu therinja konjam sollunga

    • @vijayaprabu6669
      @vijayaprabu6669 8 місяців тому +2

      Anga poi pichai eduthu cinema chance?!😢

  • @NoMoneyProductions
    @NoMoneyProductions 8 місяців тому

    ♥️

  • @srimahaajodhidam9498
    @srimahaajodhidam9498 8 місяців тому +1

    நெல்சன்: நாங்க அடி வாங்காத ஏரியாவே இல்ல...எங்க அடி வாங்கினாலும் ஓடுனதும் கிடையாது சத்தமும் வராது.. நானெல்லாம் அழ ஆரம்பிச்சேன மாசக்கன்கா அழுவே..அவ்லோ அழுகையும் தேக்கி வச்சிட்டு இருக்கேன்..நீ என்னடானா....😂

  • @prabhaasha3422
    @prabhaasha3422 8 місяців тому +1

    Je neenka soldrathu sari than vetri tholve ellamay Varum aana cinema neenka neanaikara mathiri ippothiku illa chinna butget padam Ellam mathipu illa .aana soldran padathuku Nalla content irukanum neenka solla veanam padatha makkal kondaduvanka

  • @ASHOKAN.
    @ASHOKAN. 8 місяців тому +1

    எதை பற்றி பேசுவது என்பதே 3 நிமிடம் ஆகிவிட்டது😂

  • @nadesanboopalan9796
    @nadesanboopalan9796 8 місяців тому

    விழுந்து எழுந்து வாங்க பிரதர்