சொன்னதை செய்திடுவார் | Pr. Joel Thomasraj | Tamil Praise & Worship | Avadi

Поділитися
Вставка
  • Опубліковано 12 вер 2024
  • யாக்கோபின் தேவன் என் தேவன்
    எனக்கென்றும் துணை அவரே
    எந்நாளும் நடத்துவாரே
    ஏதுமில்லை என்ற கவலை இல்லை
    துணையாளர் என்னை விட்டு விலகவில்லை
    சொன்னதை செய்திடும் தகப்பன் அவர்
    நம்புவேன் இறுதி வரை
    என் ஓட்டத்தில் நான் தனிமை இல்லை
    நேசித்தவர் என்னை வெறுக்கவில்லை
    தகப்பன் வீட்டில் கொண்டு சேர்த்திடுவார்
    நம்புவேன் இறுதி வரை

КОМЕНТАРІ • 10

  • @thasanmahalingam8197
    @thasanmahalingam8197 Рік тому

    ஆம் ஆண்டவரே இயேசப்பா நீங்க எங்களுக்கு சொன்னதை நிறைவேற்ற போதுமானவராயிருக்கிறீர்
    அன்பான இயேசப்பா ஏஞ்சலையும் என்னையும்🌹👰🙋‍♂️💐 திருமணபந்தத்தில் இணைய ஆசீர்வதியுங்கப்பா 😢🤲✝️🛐
    உமது கிருபையுள்ள கரத்தில் எங்க வாழ்க்கை ஒப்புக் கொடுத்து ஜெபிக்கிறோம் ✝️ 🛐
    அற்ப்புத அதிசயங்களை காணசெய்யும் இயேசு அப்பா உங்க நாமத்தை உயர்த்தி மகிமைப்படுத்துகிறோம்🤲🛐✝️ ஆண்டவரே ✝️ ஆமென் 🙏

  • @sureshasir4717
    @sureshasir4717 Рік тому

    ஆமேன் நன்றி ஆண்டவரே
    அப்பா பிதாவே ஸ்தோத்திரம் ஆண்டவரே

  • @rufushosanna6456
    @rufushosanna6456 Рік тому

    Amen Hallelujah Praise The Lord 🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🌼

  • @Vishva-yf3jo
    @Vishva-yf3jo Рік тому

    Amen 🙏 thank you Jesus 🙏 hallelujah 🙏

  • @ranivelusamy6379
    @ranivelusamy6379 Рік тому

    அவர் நல்ல தகப்பன்

  • @angelinaangelina4134
    @angelinaangelina4134 Рік тому

    Amen nice praising thank God and Pr brother 🙏🙏🙏🌹🌿🌹🌿🌹🌿🍨🍧🍫🔥🔥🔥🌟🌟🌟bless me Pr Family Guy 's 💟

  • @rmercy498
    @rmercy498 Рік тому +1

    சொன்னத செய்திடும் நல்ல தகப்பனவர்

  • @jeroam425
    @jeroam425 Рік тому

    🙏🏻🧎

  • @mercyjasica7801
    @mercyjasica7801 Рік тому

    சொன்ன மாதிரியாக தானே செய்ய போகிறாரே