வழிபறியில் ஈடுபட்ட சம்பவத்தில் அடுத்தடுத்து சிக்கும் காவலர்கள்! | Police | Robbery | PTD

Поділитися
Вставка
  • Опубліковано 8 січ 2025

КОМЕНТАРІ • 84

  • @Dubztamil
    @Dubztamil 14 годин тому +57

    இந்த வாட்டியும் பணியிடை நீக்கம் செய்வீங்க அவ்வளவு தானே...

  • @jamessanthan2447
    @jamessanthan2447 14 годин тому +34

    இவனுங்களுக்கு காலு கை எல்லாம் உடையாது .சீக்கிரம் பணிக்கு வர வாழ்த்துக்கள் .

  • @Around_Meee
    @Around_Meee 2 години тому +11

    இவர்களுக்கு விரைவில் பதவி உயர்வு கிடைக்க போகிறது வாழ்த்துக்கள் 💐

  • @Adangadhavank
    @Adangadhavank 14 годин тому +31

    15 நாள்ல வெளிய வந்துருவாங்க அப்புறம் அதே செயல் செய்வாங்க நல்ல ஆட்சி நடத்துறீங்கடா 😡😡

  • @ABDULRAHMANSHAHULHAMEED-m8w
    @ABDULRAHMANSHAHULHAMEED-m8w 4 години тому +9

    ஆமாம் இப்போதும் பணிஇடை நீக்கம் செய்து பணி உயர்வு கொடுப்பார்களோ

  • @sujavictor357
    @sujavictor357 14 годин тому +13

    அரசுக்கு எதுவும் தெரியாமலா இருக்கு இனியும் நாடு விளங்கிடும்

  • @nature_is_a_god
    @nature_is_a_god 6 годин тому +9

    பணியிடை நீக்கம் ❌ பணி நிரந்தர நீக்கம் ✅

  • @Selva-g9m
    @Selva-g9m 14 годин тому +16

    விலங்குமா? இந்திய ஜனநாயகம்🤔

  • @tamizpravinpravin9703
    @tamizpravinpravin9703 4 години тому +5

    விருது வழங்கவும் இதுதான் இந்த தமிழகம் கொள்ளையர்களுக்கு செய்வது 🤦🏻‍♂️

  • @rajasekaran9599
    @rajasekaran9599 3 години тому +4

    இந்த மாதிரி நிறைய காவல் துறையில் பணியில் உள்ளனர்... பல நாள் திருடன் ஒரு நாள் மாட்டிக் கொண்டான்..3 முறை தண்டனை பெற்ற அவருக்கு எதற்கு வேலை... அதிக தண்டனை பெற்ற காவலர்கள்..SI and inspector. DSP ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றால்.காவல்துறை நிச்சயம் நன்றாக இருக்கும்..இது உண்மை..

  • @radhakirushnanramu9802
    @radhakirushnanramu9802 Годину тому +1

    Super.vazga.valamudan.kavalargal.🎉

  • @RanjithKumar-ni7st
    @RanjithKumar-ni7st 6 годин тому +6

    15 நாட்கள் விடுமுறை அளிக்கப்படுகிறது

  • @MohamedSaleh-rti
    @MohamedSaleh-rti 2 години тому +3

    பிள்ளைகள் அனுபவிப்பார்கள்...

  • @satiqbatcha6242
    @satiqbatcha6242 5 годин тому +7

    ஆயுதபடைக்கு மாற்றும் படி கேட்டு கொள்கிறேன்

  • @SridharSridhar-lt9bt
    @SridharSridhar-lt9bt Годину тому

    Thangal sevaikku nandri.....

  • @ganesanc2425
    @ganesanc2425 6 годин тому +2

    Super 🎉🎉🎉 best of luck tamilnadu police 🎉

  • @wingstamizh
    @wingstamizh 5 годин тому +2

    துறை ரீதியான நடவடிக்கை மற்றும் சஸ்பெண்ட் மட்டுமே..அதன் பிறகு தொடர்ந்து செய்வார்கள்.. Law only for poor..

  • @karthick1393
    @karthick1393 Годину тому +1

    Lucky baskars😂😂

  • @Localpasanga478
    @Localpasanga478 3 години тому +1

    சட்டம் ஒழுங்கு கேடு கெட்டு சந்தி சிரிக்குது 😂😂😂😂

  • @rajkumari2054
    @rajkumari2054 4 години тому +1

    யாரைதான் நம்புவது. சட்டம் ஒழுங்கை கட்டா காக்குறவுங்களே இப்படி பண்ணுனா உங்கள யார் மதிப்பாங்க

  • @ShenbagarajShivaram
    @ShenbagarajShivaram 4 години тому +1

    திராவிட மாடல் காவல் வரலாறு நல்ல முன்னேற்றம் ஸ்காட் லாந்து யார்டு காவல் துறை யை மிஞ்சியது

  • @NivashRamachandran
    @NivashRamachandran 3 години тому +1

    Dismissed panamataga only suspend mattum ta naaa 😂😂😂

  • @RamAbrahamAkRamAbrahamAk
    @RamAbrahamAkRamAbrahamAk 47 хвилин тому

    TN police madal congratulations

  • @c.rajkumarc.rajkumar1376
    @c.rajkumarc.rajkumar1376 6 годин тому +1

    Good TN government police

  • @aproperty2009
    @aproperty2009 56 хвилин тому

    அடுத்த ஒரு வாரத்தில் மீண்டும்

  • @Sv-ry9lj
    @Sv-ry9lj 2 години тому +1

    Tamilnadu police wow 😂😂😂😂

  • @aproperty2009
    @aproperty2009 56 хвилин тому

    சட்டத்தில் பல மாற்றங்கள் தேவை

  • @venkatraja871
    @venkatraja871 5 годин тому +1

    Promotion illaya😅

  • @saravana-r9n
    @saravana-r9n 2 години тому

    நாட்டுரோட்டில் சுட்டுதள்ளவேண்டும்

  • @swaminathangnanasambandam8071
    @swaminathangnanasambandam8071 13 хвилин тому

    அரசியல்வாதி mattumthana kollai adikkanum😂

  • @SureshKumar-oo5ei
    @SureshKumar-oo5ei Годину тому

    Central government ah iruntha no suspend no transfer dismiss only

  • @arunvinoth2405
    @arunvinoth2405 5 годин тому

    Super da Nalla varumanam vanthalume intha nai eapdi nu paathingagla

  • @Manjapulb
    @Manjapulb 2 години тому

    இவுங்க தான் கரைட்டா வேளைய பாக்குறாங்க .காவல்துறை உங்களுக்கும் சேர்த்து தான் சட்டம் போடுகின்றனர். ரவுடிகள்,குற்றவாளிகள் ,வழிப்பறி ஆகிய எல்லாத்துக்கும் எந்த மாதிரி கவுணிப்பிங்களோ அந்த கவனிக்க வேண்டும் .மேலும் இதுபோன்ற தவறு நடக்க கூடாது

  • @BalajiKuppusamy-ux4kf
    @BalajiKuppusamy-ux4kf Годину тому

    😂😂நல்ல சட்டம்

  • @Anusha9120-q9s
    @Anusha9120-q9s 6 годин тому

    Police mass ❤❤

  • @karthijais
    @karthijais Годину тому

    போலிஸ் 🤦

  • @marimuthurajendiran558
    @marimuthurajendiran558 14 годин тому

    Daily there is a news about police. Super

  • @karthickn4222
    @karthickn4222 56 хвилин тому

    Pitchai edukkalam

  • @mercury-ke7vj
    @mercury-ke7vj 9 хвилин тому

    Excellent law and order in Tamil Nadu 🎉🎉🎉

  • @silambarasan.m3584
    @silambarasan.m3584 41 хвилина тому

    இவனுங்க உயர் அதிகாரிகள் சரியாக இருந்தால் தானே இவனுங்க சரியாக இருப்பானுங்க

  • @balamuruganm80
    @balamuruganm80 Годину тому

    யூனிபார்ம் போட்டு இந்த வேலை செய்து பிழைப்பதற்கு கூட்டிக் கொடுத்து மாமா வேலை செய்து கௌரவமாகப் பிழைக்கலாமே சார்.

  • @vinothkamal7207
    @vinothkamal7207 Годину тому

    Ade dei.. Ena da nadakuthu inga..

  • @lakshminarasimhankrishnasw8202
    @lakshminarasimhankrishnasw8202 14 годин тому

    Real shame for Police Department.

  • @oilmill8468
    @oilmill8468 5 годин тому

    Nalla varumamanmam ulla mama business

  • @sakthivelvaigundhan7264
    @sakthivelvaigundhan7264 23 хвилини тому

    Ada பவிங்களா

  • @jothimaniekambaram
    @jothimaniekambaram 7 годин тому

    Sunny Lloyd ethavathu award vangi irukkara nnu parunga.

  • @palaniyappankt4537
    @palaniyappankt4537 4 години тому

    முதல்வர் துண்டு சீட்டு இல்லாமல் பதில் சொல்ல வேண்டும்.

  • @jothimaniekambaram
    @jothimaniekambaram 7 годин тому

    Ayudha Padaikku transfer ah?. Ayudha Pasai perai kedukkatheenga.

  • @diva1551984
    @diva1551984 14 годин тому

    Vekka kedu ivaga ellam bathroom la vazuki vilamatangala

  • @mohamedghani2759
    @mohamedghani2759 2 години тому

    Ivanga ellem thappithu oda try panna mattangala? Mavukattu ivangalukku kidaiyadha? Ivangalum adhi bayangara thirudargal thaane?

  • @sundarrajan9834
    @sundarrajan9834 3 години тому

    😂😂😂

  • @NelsonS-p2i
    @NelsonS-p2i Годину тому

    Fake news.tamil nadu police super😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅

  • @kadermohaideen1474
    @kadermohaideen1474 12 годин тому

    😡

    • @vijayabalan1188
      @vijayabalan1188 6 годин тому

      உங்க விடியல் ஆட்சி பாய்......அந்த ரெண்டு காவலரும் இப்போ ஆளும் அரசு ஆதரவாலண்😂😂😂😂😂

    • @ABDULRAHMANSHAHULHAMEED-m8w
      @ABDULRAHMANSHAHULHAMEED-m8w 4 години тому

      ​@@vijayabalan1188அதானிய என்ன கிழிச்சி வச்சீங்க

  • @vikramanvikraman1631
    @vikramanvikraman1631 15 годин тому

    World first language is Tamil world freedom language is English friends Animals have one language why many language for human think answer in Bible history Ten commandments is British law English via law unite the people and we are not Indian we are named by Indian and please give free education and food for study and please study EPC and IPC laws friends what is God who is God think Bible God name is Words of God Bible 10 commandments is British law English via law giving freedom and good lifestyle for world human friends