M25 concrete thaan naanka pottom since we are near to sea shore.consdering to this we go M25 sir.1 bag cement ku athai bond manal and jalli podanum sir.
ஒரு மூட்டை சிமெண்ட் 50 kg. 50 x 0.45= 22.5 லிட்டர் 50x0.50= 25 லிட்டர் நாம் எடுக்கும் சிமெண்டின் எடையில் இருந்து water cement ratio கணக்கிட வேண்டும். அதனால் தான் அதற்கு water cement ratio என குறிப்பிடுகிறோம்.
எளிமையாக புரிகிறது உங்களது வீடியோ பதிவுகளை பார்க்கும் போது 👍
Water Cement Ratio maintaned superbly👍
Good quality of concrete sir water mixing ratio explanation nalla irunthuchi sir 👍
Very good clear-cut explained vedio G live long
Thank you
Very good good sir explanation very super sir🙏
Thank you
அருமை பதிவு
Thank u for ur explanation sir
தரமான கான்கிரீட் சகோ🎉🎊
நன்றி சகோ
Nice msg sir I am Dinesh from Andhra Pradesh
Thank you
Excellent sir
Nice video brother
நன்றி சகோ
Super anna
நன்றி சகோ
ஐயா அருமை
Super sir
நன்றி
Bro civil engineering student kku vandai endhavathu solluga
அருமை
நன்றிங்க அண்ணா
வானம் வெட்டுவதற்கு.....indha terms ku meaning ena sir
👍👍🌺🌺🌺🌺
1 bag cement how many pond sir
Is Roof concrete mixing with doctor fixit adviceable ?
பயன்படுத்தலாம். தவறில்லை.
நன்றி ஐயா! 😊
Super
நன்றி
Sir M25 ku site la practicala enna mix podanum...
1:1:2
@@ErKannanMurugesan sir this standard ratio but practical la enna podanum because you have changed ratio of M20 as 1:2:3
Sir in my surrounding area they using 1:3:3 ratio regularly. This is right or wrong pls explain me sir
Absolutely wrong
Sir 4 bond - sand, 6 bond - aggregate, Cement one bag means how much bond?
Cement 2 bond
M25 1mootaiku ethainai bond
M25 concrete thaan naanka pottom since we are near to sea shore.consdering to this we go M25 sir.1 bag cement ku athai bond manal and jalli podanum sir.
1:1:2
1 தட்டு சிமெண்ட்டிற்கு 1 தட்டு மணல் மற்றும் 2 தட்டு ஜல்லி
1 மூட்டை சிமெண்ட் எத்தனை தட்டு வருகிறது என அளந்து பார்த்து அதன்படி விகிதத்தை பயன்படுத்துங்கள்
@@ErKannanMurugesan ok thank u sir.
அருமை சார்
நன்றி
0.45 to 0.5 water cement ratio va epdi sir litre la convert pannanum?
ஒரு மூட்டை சிமெண்ட் 50 kg.
50 x 0.45= 22.5 லிட்டர்
50x0.50= 25 லிட்டர்
நாம் எடுக்கும் சிமெண்டின் எடையில் இருந்து water cement ratio கணக்கிட வேண்டும்.
அதனால் தான் அதற்கு water cement ratio என குறிப்பிடுகிறோம்.
Bond eppadi sir measure penrathu area to area different irukku
ஒரு மூட்டை சிமெண்ட் பிரித்து எத்தனை bond வருகிறது என அளந்து பார்க்க வேண்டும்
Thanks for reply sir
Sir IS code theoretical kum field work Kum mix ratio different irukku?
2 சட்டி சிமென்ட்க்கு...6 சட்டி மணல் போடலாமா
2 சட்டி சிமெண்ட் எனில் 4 சட்டி மணல் போடலாம்.
If it is M20 then ratio should be
2 bond cement + 3 bond sand + 6 bond aggregate. But here your ratio is 1:2:3.
Is it M20 grade?
For sand bulkage , we consider 1:2:3 instead of 1:1.5:3