Ethirneechal - Ep 32 | 15 March 2022 | Tamil Serial | Sun TV

Поділитися
Вставка
  • Опубліковано 15 бер 2022
  • Watch the latest Episode of popular Tamil Serial #Ethirneechal that airs on Sun TV.
    Watch all Sun TV Serials FREE on SUN NXT App. Offer valid only in India till 30th April 2022
    Download here: Android - bit.ly/SunNxtAdroid
    iOS: India - bit.ly/sunNXT
    Watch on the web - www.sunnxt.com/
    Urged by her father, Janani is always a high achiever. But her marriage into a patriarchal family dashes her dream of a career. Thus begins Janani's arduous journey towards empowering her family's oppressed women to unleash their power.
    #SunTV #TamilSerial #EthirneechalSerial
    👉 Don't forget to SUBSCRIBE to Sun TV UA-cam channel - bit.ly/suntvsubscribe
    --------------------------------------------------
    Download SunNXT here:
    Android: bit.ly/SunNxtAdroid
    iOS: India - bit.ly/sunNXT
    iOS Rest of the World - bit.ly/ussunnxt
    Watch on the web - www.sunnxt.com/
    --------------------------------------------------
    Follow Us for More Latest Updates:
    Facebook: / suntv
    Twitter: / suntv
    Instagram: / suntv
    --------------------------------------------------
    #SunTV #SunNXT #SunTVSerials #SunTVProgram #SunTVPromos #TamilSerials
    --------------------------------------------------
  • Розваги

КОМЕНТАРІ • 299

  • @priya-jk
    @priya-jk 11 місяців тому +32

    8:13 அவர் வீட்டு கல்யாணத்துக்கு அவரையே வரவேற்குறது உச்சபட்ச காமடி

  • @savithayes772
    @savithayes772 11 місяців тому +17

    After athirai selvi Marriage I'm watching this episode.. nalla anubavikkira athirai

  • @rathykumaran7878
    @rathykumaran7878 2 роки тому +84

    எல்லோரினதும் இயற்கையான
    நடிப்பு பிரமாதம். வாசு 😍
    இது சில திருமணங்களில் வேறுவிதமாக நடப்பது. பெண்விட்டரைப் புறக்கணிப்பது

  • @Sundar6956
    @Sundar6956 2 роки тому +498

    நாடகம் குடும்பத்தோடு பார்க்கும்படியாக உள்ளது. பெண் பிள்ளையை பெற்றவர்கள் படும் வேதனை அருமையாக எடுத்துக் விளக்கிஉள்ளார்கள். அருமையான நாடகம்.

  • @Vadakkupattiramasamy_76
    @Vadakkupattiramasamy_76 2 роки тому +92

    யார் யாரெல்லாம் சன்டிவி பழைய 90s 2ks'களில் ஒளிபரப்பிய சீரியல்களின் ஆரம்பப்பாடல்களையும் அதே காலத்து 90s, 2ksகளில் வந்த திரைப்படங்களின் 'இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக' என்று கூறி விளம்பரப்படுத்தும் premier promosகளையும் இதே UA-cam channel'ல் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று வெறி கலந்த ஆசையோடு இருக்கிறீர்கள்?????🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @jayapriya6838
    @jayapriya6838 Рік тому +202

    என் திருமணத்தில் என் வீட்டார் சந்தித்த அதே தருணம்... கண் கலங்க வைத்து விட்டது இது சீரியல் அல்ல உண்மை கதை

    • @murugeshanmurugeshan5953
      @murugeshanmurugeshan5953 Рік тому +1

      📧

    • @priya-jk
      @priya-jk 11 місяців тому +2

      True . நிறைய‌ பெண்கள் வாழ்க்கையில் நடப்பதை தத்ரூபமாய் எடுத்துருக்காங்க

    • @PragadeesU
      @PragadeesU 10 місяців тому

      Which political party

    • @ammuharish1038
      @ammuharish1038 8 місяців тому

      எங்க. வீட்லயும்

  • @kuppahemalatha5482
    @kuppahemalatha5482 2 роки тому +112

    ஆதி குணசேகரன் அலம்பல் தாங்கலடா சாமி. But his acting is Super

  • @hameedmohameed7316
    @hameedmohameed7316 2 роки тому +49

    அந்த பொன்னு செல்வது என்ன தப்பு இந்த குடும்பத்தில் போய் பொன்னை குடுக்குரீங்களோ.

  • @bhuvimabhuvi222
    @bhuvimabhuvi222 2 роки тому +160

    Intha serial la enaku rmba puducha character VASU❤

  • @rajachanukachanuka6333
    @rajachanukachanuka6333 2 роки тому +49

    இப்படி எங்கடா கல்யாண வீட்டுவிஷேசம் நடந்ததே இல்லையே ஒரு மரியாதை கேட்ட பார்த்தே இல்லை

    • @praburammadhan2618
      @praburammadhan2618 2 роки тому +4

      அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த சாமத்தில் குடை பிடிப்பாள்.👈
      புதுப் பணக்காரர் இல்லையா?... அதுதான் கை கால் புரியலை....

  • @jothirajan152
    @jothirajan152 2 роки тому +58

    கல்யாண மேடையா அரசியல் மேடையா திருச்செல்ஸம்

    • @badrisupermass8953
      @badrisupermass8953 2 роки тому +3

      அதைவிட.குணசேகரன் அரசியல் வாதி இல்லையே

    • @rajsekar5299
      @rajsekar5299 2 роки тому +5

      அரசியல்வாதி தொடர்புடையவர்கள் கல்யாணம் கூட இப்படிதான் இருக்கும். சும்மா பந்தா தான் வேறென்ன இங்கே வாழுது

  • @AGVA_29
    @AGVA_29 2 роки тому +53

    Vasu sareela romba alaga irukanga🥰

  • @kuppahemalatha5482
    @kuppahemalatha5482 2 роки тому +104

    ஜனனி வீட்டு ஆட்களை பார்க்க பாவமாக இருக்கு

  • @chenkuttuvanchenkuttuvan757
    @chenkuttuvanchenkuttuvan757 2 роки тому +44

    கூலுக்கு ஆசை பட்டால் மீசையில் ஒட்ட தான் செய்யும் .புது பணக்காரனு்டன் உறவு கொண்டால் தன்மானம் இழக்க தான் செய்யும் .திருமண மன்றமா...? அரசியல் மேடையா ...?

  • @kuppahemalatha5482
    @kuppahemalatha5482 2 роки тому +325

    விசாலாக்ஷி அம்மா, உங்க பொண்ணுக்கு இந்த மாதிரி ஒரு மாப்பிள்ளை குடும்பம் அமையனும்.அப்ப தான் உங்களுக்கும் & ஓங்க பொண்ணுக்கும் பெண் வீட்டாரின் கஷ்டம் புரியும்

  • @lovelypechi2596
    @lovelypechi2596 2 роки тому +22

    3rd tambi and 2nd marumagal appom appom kanama poiranga... Mukkiyama scene la avangalum iruntha than nalla irukkum.... Climax music sema 😌😌😌 ...

  • @pravinraj4090
    @pravinraj4090 2 роки тому +38

    இந்த மாதிரி ஒரு மருமகளா வந்தவுடன் மேடையிலேயே அவங்க குடும்பத்தை ஒதுக்கி விடுவாங்க போல இதுதான் அவங்க குடும்ப வழக்கம்போல

  • @praburammadhan2618
    @praburammadhan2618 2 роки тому +58

    அல்ப்பம்..... அல்ப்பம்..... பேருக்கும் புகழுக்கும் இப்படி அலைகிறதுகளை நான் இப்போதுதான் பார்க்கின்றேன்...
    இது என்ன அப்பர் கிளாசோ?... இழவோ?.... ஒன்றும் புரியலை....

  • @jayapriya6838
    @jayapriya6838 Рік тому +15

    பெண் பிள்ளைகளை தெரியாத இடத்தில் மண முடித்து கொடுக்காதீர்கள்...

    • @srinithi6905
      @srinithi6905 7 місяців тому

      Ullurla katti kodukurathum ullankai sirangum onnu than. Enna than visharichu jathagam pathey marriage pannalum vithiya matha mudiyathu

  • @lovelypechi2596
    @lovelypechi2596 2 роки тому +43

    Vasu 😘❤🔥🔥🔥🔥🔥... Intha episode pathuttu payama ahh irukku... Ayyoo..

  • @rekha9320
    @rekha9320 2 роки тому +19

    Yella Kaiyevittu poiaachu...Jan is in trauma, she is entering a different world.... bitter reality of life 😊😊😊

  • @spiritualsoulsinfinite
    @spiritualsoulsinfinite Рік тому +33

    I can't believe how the director captured all real experiences

  • @iswaryak9628
    @iswaryak9628 2 роки тому +36

    Natchiyappa unakku ithuum vanum innum vanumm😂🤣😃😄

  • @luckyme6794
    @luckyme6794 2 роки тому +4

    Petrorgal gavanathirku..
    Unga pen pillaya.. Verum mapla ya pathu, panatha paathu mattum katti kudukathinga...
    Ena dan mapla nallavana irundhalum..
    Pora veedu(especially maamiyaar) sariya illana Vazhkaiye avaluku naragam dan.
    Kalyanathuku munnadi Thangama dan irupanga.. Maplayum mapla veedum... Ulla poi vazhndhu paatha dan theriyum..
    Personal experience 😔
    Btw... This serial is fantastic ..
    Serial pakra maadhiri illa..
    Real life la nadakura maathiri iruku
    Janani character oda ethirneechal ah paka waiting 😍
    Hats off to. Director

  • @suffrinbegam.s8157
    @suffrinbegam.s8157 11 місяців тому +17

    Vasu is always right💥🔥😍
    Pity to janani and family😩😩😓😞😭

  • @deebavincent9637
    @deebavincent9637 2 роки тому +35

    Moontavthu marumagal super nice good

  • @shalini2shan1198
    @shalini2shan1198 2 роки тому +20

    Intha serial paakumpo....oru family la mrg epdi nadakumo apdi natureah iruku ...i like this serial

  • @user-ki2go1ls4e
    @user-ki2go1ls4e 2 роки тому +37

    vaasuvoda saree semmaya irukku❤️👍
    vaasuvum sareela alaha irukkaga🥰🥰

  • @aishubhavi475
    @aishubhavi475 2 роки тому +26

    Full credit Director than 👏👏 nalla yeduthu irukanga..

  • @iswaryak9628
    @iswaryak9628 2 роки тому +61

    Black Saree acting super 🥰

  • @sangeethasivasamy7693
    @sangeethasivasamy7693 Рік тому +39

    ippo thaan episodes ellam pakkiren..really nice....hats of to the director...real life seens...

  • @atchayaatchaya8820
    @atchayaatchaya8820 2 роки тому +131

    Vaasu is so cute indha serial la vaasu character dhan pudichu irukku😘

    • @silambarasans9525
      @silambarasans9525 10 місяців тому

      Vasu intha sarie la semma azhagu pa....❤❤❤

  • @srinivasrao9810
    @srinivasrao9810 2 роки тому +34

    What a messy marriage reception. Marimuthu sir my respects to you. You are a great actor.

  • @elavarasiiniya2960
    @elavarasiiniya2960 Рік тому +7

    ரொம்ப கஷ்டமா இருக்குது இதெல்லாம் பார்க்கும் போது சொல்றதுக்கு எதுவுமே இல்லை

  • @sathyajessi5251
    @sathyajessi5251 2 роки тому +4

    Vasu and Vasu voda mummy ...rendu perudaiya saree supppppeeerrrr

  • @mohomedrifas6834
    @mohomedrifas6834 2 роки тому +25

    ஜனனி பாவம்

  • @camera8734
    @camera8734 Рік тому +13

    Kalayana mandapam ma ila katchi meeting hall la daa😂😂😂😂

  • @kogilatbm1186
    @kogilatbm1186 2 роки тому +34

    Vasu character very super

  • @rajaram-ht7hn
    @rajaram-ht7hn 11 місяців тому +5

    Athirai karikalan enna enna aatam athirai pota 😂😂😂

  • @user-ki2go1ls4e
    @user-ki2go1ls4e 2 роки тому +12

    Nachiyappan innum 2 nall irundha nondhu noodles aaiduva😂

  • @sinduasai1519
    @sinduasai1519 11 місяців тому +6

    Same as my family.... Thank you director Thiruselvan for taking this serial...

  • @puvanesanvelayan2776
    @puvanesanvelayan2776 2 роки тому +13

    vasu character super and she doing the best :)

  • @arunakasinathan
    @arunakasinathan 2 роки тому +7

    Ithula nadantha mathiri than en appa Amma sis bro ellarum thalli ninnagga Nanum ippati than kazdapatten 😔😔😔😔😔😔😔😔😔

  • @sudhavenkatesan6885
    @sudhavenkatesan6885 9 місяців тому +2

    Ponnu maplaikku thara vendiya varaverpa ippadi ags avarukkey kuduthukkurarthu semma comedy😂😂😂😂

  • @purplesparkle7890
    @purplesparkle7890 2 роки тому +13

    🤣@ 13:41.. Guna sekaran விழுந்துருப்பாரு .. பாவம் 😂

  • @manikantan943
    @manikantan943 2 роки тому +8

    ஜோடி பொருத்தம் சூப்பரோ சூப்பர் சக்தி ஐனனி

  • @kowsinandu8419
    @kowsinandu8419 2 роки тому +40

    Semma script luv to watch ❤️❤️❤️

  • @sumathrasivalingam3203
    @sumathrasivalingam3203 2 роки тому +11

    Vasu acting super

  • @Rajasrish
    @Rajasrish Рік тому +13

    Well captured all the characters acting in this serial 👍👍👍

  • @iswaryak9628
    @iswaryak9628 2 роки тому +14

    Ponna pethavankalukku ithay nalamatha🙄🙄🙄🙄

  • @jokerboy3818
    @jokerboy3818 Рік тому +3

    Vasu acting speech super in coorg👌

  • @sankarisridharan6023
    @sankarisridharan6023 2 роки тому +5

    After long time suntv serial is better through this serial after mettioli i love this serial only each episodes are very interesting keep this till it ends thiruselvam sir

  • @achiiisworld3056
    @achiiisworld3056 2 роки тому +4

    Casu is supper janani Vida vasu fansetha romaba .
    Jan malayali anu but I like Sun tv serial s

  • @nilalover8189
    @nilalover8189 2 роки тому +7

    Vasu...semma cute ah eruka

  • @brundhalingam1403
    @brundhalingam1403 Рік тому +4

    மதுரையோட மானம் போச்சே

  • @Karthik-mw8kn
    @Karthik-mw8kn Рік тому +14

    Vasu character best 🔥🔥🔥

  • @simbuvdm7657
    @simbuvdm7657 2 роки тому +30

    Vasu 👍👍👍

  • @meenakshimeenakshi2107
    @meenakshimeenakshi2107 2 роки тому +21

    Gunasekaran thangachi vasama engayavathu poittu Maata poguthu erichal character

  • @nandakumarip1371
    @nandakumarip1371 2 роки тому +2

    En nilamaiyum ipdi tha irunthuchu.... Amma appa la illa ... Avanga keela tha irunthanga... Suthi avanga family members matu tha irunthanga...

  • @meenakshimeenakshi2107
    @meenakshimeenakshi2107 2 роки тому +73

    12.08 vasu dialogue super cute 😂

  • @gayathrig6779
    @gayathrig6779 2 роки тому +6

    Enna oru காமெடியான serial ponna வரவேற்காம....acho😂😂😂

  • @mohanpriya2970
    @mohanpriya2970 2 роки тому +5

    Ithe nilama ponnu vettaruku ponnukum so reality serial

  • @manikantan943
    @manikantan943 2 роки тому +7

    தெய்வமகள் கார்த்திக்கு நடிக்க கொஞ்சம் வாய்ப்பு குடுங்க திருச்செல்வம் சார்

  • @priya-jk
    @priya-jk 11 місяців тому +2

    Why these two girls are harrasing her..and no one questions them..
    And this aadhira is behaving childishly.. vitta thaali katra edathla ponnu mapillai ku nadula ukanthupa pola

  • @jaseermubi6097
    @jaseermubi6097 2 роки тому +12

    பாவம் ஜனனி

  • @muthukmc9471
    @muthukmc9471 Рік тому +3

    Eilla kalyanathulayum ponu vitukarangala epaditha panuringa enga akka marriage kum eppadi nadanthathu😶😷😷

  • @meenakshimeenakshi2107
    @meenakshimeenakshi2107 2 роки тому +10

    Jaanu ku naga podra ponnungala paaka erichalla irruku

  • @harishomestyle1599
    @harishomestyle1599 11 місяців тому +1

    Now vangaaa Anna inraruuuu in this scene and now that dhadiii is acting as mama

  • @nizhamkhan3875
    @nizhamkhan3875 2 роки тому +4

    *Janani aadhira nivasini janani sister Nandini eswari Renuka, all super*

  • @tomjerry6677
    @tomjerry6677 2 роки тому +5

    Madurai la kalyanamnu udans vittu chennai kundrathur karthik palace la kalyanam.why thiruselvan? Thirumurugan karaikudylaya Nadadswaram shoot pannaru. Madurai base story ku madurai la shoot panna mudyalya.

  • @sufiesufie1150
    @sufiesufie1150 2 роки тому +22

    ஐனனி பாவம்😭😭😭😭😭😭😭😭

  • @yashikar6453
    @yashikar6453 2 роки тому +15

    Super this serial and vasu speech. Super

  • @meerak90
    @meerak90 2 роки тому +27

    Episode is so well made. Outstanding!

  • @sharmilarahim7312
    @sharmilarahim7312 Рік тому +4

    Ippove intha paadu paduthuranga intha ponna innum ennana panna pprangalo pavam

    • @srinithi6905
      @srinithi6905 7 місяців тому

      Kalyanathuku munnadi ovurathanga nadippanga thaali erunathum puthiya katuvanga. Aana inga nadikkama munnadiye aunga kunatha kattitanga

  • @muruganvallivinayagam338
    @muruganvallivinayagam338 2 роки тому +11

    Pavom 😥😰 Janani ❤️

  • @parvathiganesan4476
    @parvathiganesan4476 6 місяців тому

    என்கல்யாணத்தில் நான்பயந்த மாதிரி ஜனனிபயப்பிடரா
    எல்லா கல்யாணத்தில் எல்லாம்
    மாப்பிள்ளை வீட்டார் இப்படி
    தான் கலாட்டா பண்ணுவார்களா இது சீரியல் இல்லைவாழ்க்கையில்நிஜம்😂😂

  • @sankarsank5929
    @sankarsank5929 2 роки тому +5

    Entha Kalyanam eththana naalaikku nadakka pogutho therila😜😜😜

  • @iswaryak9628
    @iswaryak9628 2 роки тому +25

    Ithu Enna marriage a illa kalija😀😁😂🤣😃

  • @lulukitten2268
    @lulukitten2268 8 місяців тому +1

    Vasu so cute

  • @abidharshini9854
    @abidharshini9854 2 роки тому +4

    Vasu super vasu ku saree nice

  • @mailafaderan8893
    @mailafaderan8893 2 роки тому +6

    Oh my Gosh...the highlight is no longer on the couple😂

  • @jeeva3041
    @jeeva3041 2 роки тому +3

    Nandhini looks beautiful 😍

  • @srimathi8027
    @srimathi8027 2 роки тому +11

    Vasu super ❤️👍

  • @lakshmilakshmi2714
    @lakshmilakshmi2714 Рік тому +1

    My favourite serial 😘😘😘😘😘

  • @prithivi0297
    @prithivi0297 9 місяців тому +1

    Nachiyappan family aboard la irunthu vantha maari pandranga

  • @ramachandiranbalu
    @ramachandiranbalu 2 роки тому +4

    Direct sir comments paarthu people opinion athaiyum story la vara mathiri seyyanum

  • @srinivasrao9810
    @srinivasrao9810 2 роки тому +5

    Wish this marriage doesn't materialise

  • @shakthismusic
    @shakthismusic Рік тому +6

    4:44 basic sense iladha ivalaya IAS padikra maari kamikranga serial la 🤣🤣

  • @vishals4093
    @vishals4093 2 роки тому +4

    Super episode

  • @sudharajendren3420
    @sudharajendren3420 2 роки тому +4

    Unmaiyalume ponu kodukuravaga nilamai edhan

  • @ahamedrabbani9235
    @ahamedrabbani9235 2 роки тому +4

    யாருக்குடா கல்யாணம்

  • @pandiselviparamasivam2540
    @pandiselviparamasivam2540 2 роки тому +8

    Hei kelavi ni um oru ponna pethuvachirukka .. adhu nyabagam irukatum... Ni um oru ponnu dhan ipdi potu tarcher pandringa

  • @karuppusamykaruppu9387
    @karuppusamykaruppu9387 Рік тому +2

    Avanga ponnu maplaya illa avaru maplaya

  • @deepam4981
    @deepam4981 7 місяців тому

    ஜானுமா நீ இப்பவே கல்யாணமும் வேண்டாம் ஒரு மண்ணும் வேண்டாம் னு இறங்கி போயிருக்கலாம் 😪😪😪

  • @abidharshini9854
    @abidharshini9854 2 роки тому +2

    Sakthi very smart

  • @thamizhkeeri4300
    @thamizhkeeri4300 2 роки тому

    அனிச்சப்பூ கால்களையாள் பெய்தாள் நுசுப்பிற்கு நல்ல படா அ பறை என்ற குறள்தான் நினைவுக்கு வருகிறது.

  • @gomathithiruvasagam92
    @gomathithiruvasagam92 2 роки тому +2

    Mappillai Sakthi will look better without his beard,..

  • @sasmithanmanjulamanjula2573
    @sasmithanmanjulamanjula2573 2 роки тому +8

    சத்திக்கு ஏன் டவுசர் ரொம்ப காட்டையா இருக்கப்பா பார்க்க அசிங்கமாய் இருக்கு 👍👍👍

    • @thulasikannan1398
      @thulasikannan1398 2 роки тому +4

      கல்யாணத்துல எவ்வளவு பிரச்சினை போகுது உங்களுக்கு டவுசர் தான் பெரிய பிரச்சினையா

    • @fathimasherin19
      @fathimasherin19 2 роки тому

      @@thulasikannan1398 😅

  • @durais3707
    @durais3707 2 роки тому +1

    Super serial

  • @gracyanthoniammal248
    @gracyanthoniammal248 Рік тому +1

    Ponnuku ready pandradhu ivlo public ha va panuvangaa