Jeni. Your cooking, speed, positivity, rasanai, boldness, timing sense, humour எல்லாவற்றிலும் நீ ஒரு ஹீரோயின். நான் உனது ரசிகை. எனது மனமார்ந்த வணக்கங்கள். உனது கணவருக்கு ஒரு சல்யூட். ஒரு டிப் உங்களுக்கு. இட்லி பாத்திரத்தில் புளிச்சகீரை குச்சிகளை போட்டு நீரில் மூழ்கிய வற்றை நன்கு வேகவிடவும். You will get a new idli pot. Kindly check. You will know the result
பாசமான ஜெனி சகோதரிக்கு மங்கையர் தின வாழ்த்துகள்.. சுறுசுறுப்பு மங்கை 2023 நீங்கள்.. மிக இயல்பு குறும்பு என சகல உணர்வுகளையும் புரிதல்களையும் எல்லோருக்கும் ஒரே போலவே என்றும் தரும் சிங்க பெண் எங்கள் அக்கா ஜெனிக்கா.. செலினுக்கும் ம.தி வாழ்த்துகள்.. மஞ்சள் பைன் ஆப்பிள் கேசரி மற்றும் யாவும் நைஸ்..
மகளிர் தின வாழ்த்துக்கள் தம்பி நீங்கள் கேட்பது உண்மைதான் உங்களை நன்றாக பார்த்துக்கொள்ளும் எங்களுக்கு வாழ்த்துக்கள் இல்லையா உங்கள் வீடியோவை நான் தொடர்ந்து பார்ப்பேன் ஆனால் கமெண்ட் போட்டதில்லை இருவரும் சமையல் செய்து கொண்டு பேசுவது ஜெனி பேசுவது ரொம்ப அழகா இருக்கிறீங்க உங்கள் பையன் ரொம்ப சாப்ட் என் பையன் போலவே இருக்கிறான் பாப்பாவும் சூப்பர் இன்றுபோல் இன்று ஆரோக்கியத்துடன் சந்தோஷமா இருக்க அக்காவின் வாழ்த்துக்கள்
Kesari Ravai 1cup Water 3cups Sugar 1cup with elachi Salt 1 pinch Ghee/oil 50ml minimum Cashew as u need.. Boil water and add ravai.. after cooked add sugar and others.. never go wrong this way
தெய்வமே ஜெனி அக்கா தயவு செய்து தையல் வீடியோ ஆவலுடன் வெயிட்டிங் உங்க வீடியோ அனைத்து வீடியோவும் பார்க்கும் பொழுது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது எனக்கும் சமையல் ரொம்ப பிடிக்கும் நானும் தைத்துக் கொண்டு தான் இருக்கிறேன் ஹாப்பியா இருக்கு வீடியோ பார்க்கும் பொழுது தொடர்ந்து போடுங்கள் தையல் வீடியோ இன்று மட்டும் 10 வீடியோ பார்த்து விட்டேன் முதன் முதலில் உங்களை நான் ஃபேஸ்புக்கில் வீடியோ பார்த்தேன் அதிலிருந்து ரொம்ப பிடித்து விட்டது
Same to you akka Ninga rompa periya inspiration to all house wife's eanna vitu velaya sasthosama faster a seiyyanumnu mein aa rasichu seirenga iam do happy to see you eankku mudiyala nalum unga video patha energy vanthudum
I look forward to seeing your videos everyday akka. I enjoy your cooking videos so much, they are all so realistic and relatable. My day never ends without seeing your cooking videos. Your energy to cook motivates me to cook more at home ! Looking good in saree akka 😊
Thankyou BROO UngalukkumHappy Womans day yeppadee erukkeenga yenga Kaanum America poyetteengala poohum boothu ungal SUBS KRAIBARHALYUM Kootti poongal sooper YOU TUBER next year BEST WOMAN AWARD VAANGUVEENGA
Tuesday video kaka wait pannen ka,vettiya irundhen video varala,nethu naan busy aaeiten video vandhuruchu,nethe like pottu,pause pause panni,parthu mudichuten ka,super akka Ella dish um specially andha pineapple 🍍 kesari.....saree super ka,maavu enga vetlayum idhe alavu dhan ka,satrum oooivillamal theni pola ulaithu kondirukum akka virku happy women's day 🎉🎈🎂 akka,😘😘❤️❤️❤️... Love 💕💕💕 u so much ka....
Madam your cooking is fast n nice. Can u tell me how to keep rice in cooker n how much water to pour n how Mane whistle to put. That is for ponni plulengal rice
Sister unga recipe ellame same 👌👌👌👌👌👌👌👌unga energy epaum vera level.... pineapple kesarium unga sarium matching matching 👌👌... ipdi unga freedom ku periya helpa irukara annaku vazhthukal... 💐💐இனிய மகளிர் தின வாழ்த்துக்கள் அக்கா💐💐🍫🍫🍫🍫🍫
மகளிர் தினம் நல் வாழ்த்துக்கள் அக்கா
ఒ వ్బ్
Jeni. Your cooking, speed, positivity, rasanai, boldness, timing sense, humour எல்லாவற்றிலும் நீ ஒரு ஹீரோயின். நான் உனது ரசிகை. எனது மனமார்ந்த வணக்கங்கள்.
உனது கணவருக்கு ஒரு சல்யூட்.
ஒரு டிப் உங்களுக்கு. இட்லி பாத்திரத்தில் புளிச்சகீரை குச்சிகளை போட்டு நீரில் மூழ்கிய வற்றை நன்கு வேகவிடவும்.
You will get a new idli pot. Kindly check.
You will know the result
COOKING QUEEN JENI ku Happy women's day ..😍💐🤝
உங்கள் வெகுளி தனமாக பேச்சு சூப்பர் உண்மையாக இருக்கும் போது கர்த்தருக்கு பிடிக்கும் நிச்சயம் ஆசீர்வதிப்பார். God bless you
Happy Women's Day Jeni sis your are so energetic and a great cook god bless and have a good day
பாசமான ஜெனி சகோதரிக்கு மங்கையர் தின வாழ்த்துகள்..
சுறுசுறுப்பு மங்கை 2023 நீங்கள்..
மிக இயல்பு குறும்பு என சகல உணர்வுகளையும் புரிதல்களையும் எல்லோருக்கும் ஒரே போலவே என்றும் தரும் சிங்க பெண் எங்கள் அக்கா ஜெனிக்கா..
செலினுக்கும் ம.தி வாழ்த்துகள்.. மஞ்சள் பைன் ஆப்பிள் கேசரி மற்றும் யாவும் நைஸ்..
Happy women's day to the best lady I came to know off this year... Stay blessed and keep inspiring us Jeni ka...!!
மகளிர் தின வாழ்த்துக்கள் அக்கா
Happy womens day
If, you use ice water for urdhal the batter will come pluppy, machine also doesn't heat,
A lady of Inspiration. Happy women's day wishes to u dear Sis.
மகளிர் தின வாழ்த்துக்கள் தம்பி நீங்கள் கேட்பது உண்மைதான் உங்களை நன்றாக பார்த்துக்கொள்ளும் எங்களுக்கு வாழ்த்துக்கள் இல்லையா உங்கள் வீடியோவை நான் தொடர்ந்து பார்ப்பேன் ஆனால் கமெண்ட் போட்டதில்லை இருவரும் சமையல் செய்து கொண்டு பேசுவது ஜெனி பேசுவது ரொம்ப அழகா இருக்கிறீங்க உங்கள் பையன் ரொம்ப சாப்ட் என் பையன் போலவே இருக்கிறான் பாப்பாவும் சூப்பர் இன்றுபோல் இன்று ஆரோக்கியத்துடன் சந்தோஷமா இருக்க அக்காவின் வாழ்த்துக்கள்
Happy women's day jeni sister such a great women
Kesari
Ravai 1cup
Water 3cups
Sugar 1cup with elachi
Salt 1 pinch
Ghee/oil 50ml minimum
Cashew as u need..
Boil water and add ravai.. after cooked add sugar and others.. never go wrong this way
Jeni akkaaaaa!!!! Maavu alavu perfect ah solikududhenga thank u so much ....oil bottles alaga neat ah arrange panerukinga👌👌👌😍.... actually maavu container alaga irukunga. Adi dhool samayal ❤️❤️❤️ sherlin cute 🫂
நானும் எங்கவீட்டில் இதுபோல் கேசடி செய்துபார்தேன் செம்ம சூப்பராஇருந்தது அக்கா
Happy women's day Jeni akka 🥳😍😍
happy womens day jeni akka😍😍😍😍😍
அண்ணாசிபழ கேசரி சூப்பரா செய்திங்க.நான் செய்து பார்க்க னும். நன்றி
Happy Women’s day Akka😍💐
Yes, the ratio of the rice, obsultily correct,
Sherlin kissing her mom moment was the cutest!!!❤
0
மகளிர் தினம் நல் வாழ்த்துகள்
Superb breakfast plate. Really nice akka 👏
Happy women's day jeni akka enakku ungalai romba pidikkum enakku vandhu 12 years achu enakku romba pidicha oru youtuber na adhu neenga thaan.
Enjoy your breakfast sister and happy women's day ❤️😊
தெய்வமே ஜெனி அக்கா தயவு செய்து தையல் வீடியோ ஆவலுடன் வெயிட்டிங் உங்க வீடியோ அனைத்து வீடியோவும் பார்க்கும் பொழுது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது எனக்கும் சமையல் ரொம்ப பிடிக்கும் நானும் தைத்துக் கொண்டு தான் இருக்கிறேன் ஹாப்பியா இருக்கு வீடியோ பார்க்கும் பொழுது தொடர்ந்து போடுங்கள் தையல் வீடியோ இன்று மட்டும் 10 வீடியோ பார்த்து விட்டேன் முதன் முதலில் உங்களை நான் ஃபேஸ்புக்கில் வீடியோ பார்த்தேன் அதிலிருந்து ரொம்ப பிடித்து விட்டது
Happy women's day Jeni akka
Lots of love from Sri Lanka 🇱🇰
🇱🇰💖❤️🥰🙏
Lo pop? Bi
Happy women's day jeni akka
🍇@@petchiammal9594 கி
Jeni, ungalukku magalir dhina vaazhthukkal,ungalai santhoshamaaga vaithu kollum ungal kanavarukkum vaazhthukkal,ungal video paarthaale oru santhosham.
Happy women's day sister God bless your family 🙏
எல்லார் வீட்டிலும் இப்படிதான் இருக்கும் நாமே செய்து நாமே சாப்பிட வேண்டிய தான்.யாரும்நமக்கு செஞ்சி தர மாட்டார்கள்
Happy women's day sister 🥰💕
இனிய மகளிர் தினம் அக்கா
From Singapore
சிங்கப்பின் ஜெனி அக்காவுக்கு மகள் தின நல்வாழ்த்துக்கள்
Same to you akka
Ninga rompa periya inspiration to all house wife's eanna vitu velaya sasthosama faster a seiyyanumnu mein aa rasichu seirenga iam do happy to see you eankku mudiyala nalum unga video patha energy vanthudum
I look forward to seeing your videos everyday akka. I enjoy your cooking videos so much, they are all so realistic and relatable. My day never ends without seeing your cooking videos. Your energy to cook motivates me to cook more at home !
Looking good in saree akka 😊
அக்கா நீங்க சொன்ன மாசாலா தான் அரைச்சுருக்கேன் உண்மையில் சூப்பர் டேஸ்ட் அக்கா ❤️❤️
Happy women's day Jeni akka most energetic women I have ever seen 💕💕💕
Idly batter ratio solluga akka
Happy Women's Day Sis❤️
Naanum athe rice cooker measuring cup thaan use paanraen pala varushama..
Happy women's day... you are always iron lady...
ஜெனி என்றும் அழகு,அழகு,அழகு..இனிய மகளிர் தின வாழ்த்துக்கள் ஜெனி.
Happy women's day ❤️❤️
Happy women's day freind
As it's we will do like this idli batter same idly dosa will come superb fifteen years you handle this grinder great
Hi sis..my mom used to do kesari in 1:2:3 ratio like. 1 cup rava 2 cup sugar 3 cup water...
மகளிர் தின வாழ்த்துக்கள்🌹 Jeni saree super 👌
Akka sema taste vartha neenga sonna mattum thaan alagu❤❤
Happy womens day jeni sister.... Nenga unga kolandhainga,husbandha eppadi akkara eduthu pathukuringaloo apdi pathukanum,samaikanumnu asa ,but enaku ipadha 8months baby iruku......so mudila,,,,enaku teringi nengadhan inspiring women....ungalukum enoda ammakum matumdhan na womens day wish pana....once again happy womens day sis
Normal grinder use panningana innum niraiya ulunthu kidaikum sis naanga daily maavu sales panrom
Varaity raice podunga mam
Happy women's day. Jeni ka unga samayal enaku remba pidukkum... unga Long spoon ( samayal Karandi)...enga vanganum ka....or ..
Happy women's day sister........ Kara chutney recipe kamikave illa. Inaiku ungaloda marunthu kulambu than enga vitula
மகளிர் தின நல் வாழ்த்துகள் ஜெனி அக்கா....காரா chutney ரெசிபி போடவே இல்லை
Pineapple kesari yellow food colour podunga appo than real la irugum
ஜெனி அக்கா உங்களுக்கு மகளிர் தின வாழ்த்துக்கள்
Tomato chutney ipadi vaikanumunu video podunga jeni akka
magalir dhina vaalthukal. Akkaku Anna enna parisu kuduthar magalir dhinathuku.
Enna oru energy akka unga videos thaan enakku oru motivation
Jeni saree super jeni makalir think valthukal athakķu oru uthàranam Ana women neega than jeni
Happy women's day akka well power nega unaga video patha udanea engaluku energy
Karachutney,kalandi,eggdosa,oothugu
Mini cooker super a irukku jeni sis...
Idli ku tomato kulambu super ra erukum
Happy women's day akka and unga daughter kum akka wish solieduga akka
Idle rice evlo and ulundhu evlo nu quantity solunga akka epadi senjalum idle kallu mari dha iruku
Sister nenga use pandra rice oda brand solunga.....
Tq pain napil rawe superb bast thanks tq
இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள்ஜெனிகா.சமையல் சூப்பர்💞💞💞👌👌👌
Akka என்னால் ungala mathiri seiyave mudiyathu 10 naal training eduthe aganum
மகளிர் தின வாழ்த்துக்கள் ஜெனி சிஸ்டர் செல்லின்💐💐🤝🤝🤝🤝
ஜெனி அக்கா உங்களுக்கும் ஜெலினுக்கும் மகளிர் தின வாழ்த்துகள் அக்கா. ரெசிபி வீடியோ சூப்பர்
வாழ்த்துகள் sis women's day special a anna va samaika solirukalame ....
Thankyou BROO UngalukkumHappy Womans day yeppadee erukkeenga yenga Kaanum America poyetteengala poohum boothu ungal SUBS KRAIBARHALYUM Kootti poongal sooper YOU TUBER next year BEST WOMAN AWARD VAANGUVEENGA
Coffee bottle plan Correct plan nanum apdi than panuven
Tuesday video kaka wait pannen ka,vettiya irundhen video varala,nethu naan busy aaeiten video vandhuruchu,nethe like pottu,pause pause panni,parthu mudichuten ka,super akka Ella dish um specially andha pineapple 🍍 kesari.....saree super ka,maavu enga vetlayum idhe alavu dhan ka,satrum oooivillamal theni pola ulaithu kondirukum akka virku happy women's day 🎉🎈🎂 akka,😘😘❤️❤️❤️...
Love 💕💕💕 u so much ka....
Kesari 1cup ravai. 3cup water 1.5 cup sugar
ஜெனி உங்களுக்கும் மகளீர் தின நல்வாழ்த்துக்கள்
Magalir thina Nall vazhthugal jeni.good afternoon jeni.
Directly cookerla Saxham yeppadi vaippathu sollunga
Akka, pineapple apdiyae mixie la adichi kesari vega veikra thanni la mix panikalam. Cooker la veika thevai ila ka.
Grinder company name sonna puthusaa vanguranvangaluku useful ah irukum
தக்காளி சட்னி ரெசிபி போடுங்க ஜெனி
மகளிர் தின நல் வாழ்த்துக்கள் ஜெனி அக்கா குக்கிங் ஸ்டார்
மகளிர் தினம் நல்வாழ்த்துக்கள் ஜெனி💐
Madam your cooking is fast n nice. Can u tell me how to keep rice in cooker n how much water to pour n how Mane whistle to put. That is for ponni plulengal rice
Happy women's day jeni akkka......unga video odanea odanea pathuduvan....❤
Correcta soonel maavu aarchu vechaa peeriya veelai paanina maari
Welcome jeni women's day nalvazhukkal
மகளிர் தின நல்வாழ்த்துகள் ஜெனி 💐💐💐💐💐💐💐🤍
Sister unga recipe ellame same 👌👌👌👌👌👌👌👌unga energy epaum vera level.... pineapple kesarium unga sarium matching matching 👌👌... ipdi unga freedom ku periya helpa irukara annaku vazhthukal... 💐💐இனிய மகளிர் தின வாழ்த்துக்கள் அக்கா💐💐🍫🍫🍫🍫🍫
அரிசி + உ. பருப்பு + வெந்தயம் சேர்த்து ஊற வைத்து அரைத்தாலும் இட்லி & தோசை நன்றாக வரும்.
ஒரு முறை செய்து பாருங்கள் ஜெனி
மகளிர் தின வாழ்த்துக்கள் அக்கா 💓💓💓🌹🌹🌹😘😘😘😍😍🍫🍫💜💜💜
Jeni akka magalir theena valthukal.
Happy women's day akka ungaluku yeppavum saree super
Akka sugar avoid pannunga brown sugar use pannunga health nalla irrukum.
இனிய மகளிர் தின வாழ்த்துக்கள் ஜெனி
Saree super ah iruku ka.. Morning la irundu pakura video varalaye nu. 😘🥰I'm from bangalore ka.. Chennai vanda ungala pakanum nu asai ah iruku😁
மகளிர் தின வாழ்த்துகள் ஜெனி அக்கா ஷெர்லின்
மகளிர் தின நல்வாழ்த்துக்கள் ஜெனி அக்கா 🎉🎉🎊🎊💐💐🤝🤝
Akka tailoring video potunga pls
Akka idly pathrathula drinking water add paniking so adi saltkarai agathu
Jenni akka aduthu recipe mango kesari recipe poduenga aantha matheri different recipe poduenga akka naan dhan big bottle coffee powder correct answer panna reply hi solluenga sonna