உம்மை அல்லாமல் எனக்கு யாருண்டு பாடல்

Поділитися
Вставка
  • Опубліковано 3 гру 2024
  • உம்மை அல்லாமல் எனக்கு யாருண்டு
    உம்மை அல்லாமல் எனக்கு யாருண்டு (2)
    என் யேசையா அல்லேலுயா
    என் யேசையா அல்லேலுயா -2
    இன்பத்திலும் நீரே
    துன்பத்திலும் நீரே (2)
    எவ்வேளையும் ஐயா நீர்தானே - 2
    என் சிநேகமும் நீரே
    என் ஆசையும் நீரே (2)
    என் எல்லாமே ஐயா நீர்தானே - 2
    இம்மையிலும் நீரே
    மறுமையிலும் நீரே (2)
    எந்நாளுமே ஐயா நீர்தானே-2
    =============================================================================
    இயேசுவை போல் அழகுள்ளோர் பாடல்
    • இயேசுவை போல் அழகுள்ளோர...
    ============================================================================
    உம்மை தான் நம்பியிருக்கிறோம் பாடல்
    • உம்மை தான் நம்பியிருக்...
    ========================================================================
    உம்மை அல்லாமல் எனக்கு யாருண்டு பாடல்
    • உம்மை அல்லாமல் எனக்கு ...
    ========================================================================
    என் கூடவே இரும் ஓ இயேசுவே பாடல்
    • என் கூடவே இரும் ஓ இயேச...
    ========================================================================
    என் நம்பிக்கை ஸ்தோத்திரம் பாடல்
    • என் நம்பிக்கை ஸ்தோத்தி...
    =========================================================================
    என் உயிரான உயிரான இயேசு
    • என் உயிரான உயிரான இயேசு
    ========================================================================
    PRAISE THE LORD BROTHER'S & SISTER'S
    JESUS CHRIST LOVES YOU AND YOUR FAMILY ALWAYS ....
    JESUS CHRIST COMING SOON......
    ALL GLORY TO GOD....

КОМЕНТАРІ •