@@YarlSamayal நான்,லண்டனில் இருக்கிறேன் அம்மா நான் வாங்கி வந்துள்ளேன் ஆனால் இப்படி களர் வராதே.அம்மாட்ட வரும்பொழுது நல்லது கிடைக்காது.வாழ்க இன்னும் நிறைய போடுங்கள் .
இங்கே ஒரு கிலோ 300 - 400 ரூபாய்க்கு வாங்க முடியும். உங்களுக்கு வேணும் எனில் எங்களை Facebook/ Instagramல் தொடர்பு கொள்ளுங்கள், நல்ல கிழங்காக வாங்கி அனுப்பி விடுகின்றோம். ( Links in Description)
நல்ல நிறமான கிழங்கு, வாங்குகிற கிழங்கு கூட வெள்ளையாக
இருக்கு.நன்றி அம்மா.
ஆமா
யாழ்ப்பாண கிழங்குக்கே உரித்தான நிறமும், மணமும் எல்லா அதுதான் போல.
ஊர் நினைவு வந்து விட்டது அம்மா சூப்பர் நன்றி from Germany 🇩🇪
உங்கள் சிறந்த நினைவுகளை திரும்ப கொண்டு வந்ததில் மிக்க மகிழ்ச்சி
நானும் யேர்மனியிருந்து
சுவையான ராசவெள்ளிகிழங்கு
உண்மை தான்.
இது இது..இதைத்தான் எதிர்பார்த்தேன். மிக்க நன்றி
செய்து பார்த்து எப்படி இருக்கு எண்டு சொல்லுங்க.
Wow. Superb recipe. Thanks for sharing
Thank you so much
Arumaijana samayal
mikka nantri
Mm one of my favorite dish.yummy food.thank you for sharing it.god bless you
Most welcome 😊 try and let us know how it comes.
kanneer vanthadhu Amma! yen appa ennakku seivar. Ippo avar illai. loely memories. Nandri Amma
:( unkal ilappuku mika varutham makal, neenkalum ipidi seithu parunka, unka appa kachi thara mari irukum.
Wow our favourite sweet thank you for sharing 😍😍😍👍
Ours also 😍😍😍😍
பார்க்கும் போது மிகவும் ஆசையா இருக்கு.
இப்பிடி நீங்களு ம் செய்து சாப்பிடுங்க.
ராசவள்ளி கிழங்கு கழிஅருமை
மிக்க நன்றி. நீங்களும் செய்து பாருங்க.
அழகாக இருக்கிறது வாழ்த்துக்கள் அம்மா 🙏
மிக்க நன்றி
super amma
Thank you 😍😍
👌👌👌சூப்பர் அம்மா 👌👌👌
மிக்க நன்றி
Super amma
thank you so much, hope you like that.
Wow!!!Yummy receipi
Thank you so much 🤗 🤗
fantastic Greetings
thank you so much
பார்க்க நல்லா இருக்கு
சுவையும் நன்றக இருக்கும். செய்து பாருங்க. 😍
அருமை
நன்றி ❤️
Super ma I love your recipes 🤩🤩
Thank you so much. try those in your home
Sure m
அருமை சூப்பர் நன்றி அக்கா
மிக்க நன்றி 😍😍
@@YarlSamayal நல்லது நன்றி
Romba Romba super nice recipe thank you
Thank you very much😍
I just love this
thank you so much, hope you like that.
Aiiiii 😍😍😍😍😍😍
😍😍😍
அருமை அக்கா கொஞ்சம் ராசவள்ளிக்கிழங்கு எங்களுக்கும் அனுப்பமுடியுமா (கனடா)
Canadaavil irukke raasavalli
நிச்சயமாக :) உங்களுக்கு அனுப்பாமலா
Vanakam Amma🙏. Nanggal engge utha valli killanggu endru solvom. Enggal nanggal javarisi konjam, coconut milk, pandan, leaves , sarkarai serthu porridge / dessert seivom😍.
om, kelivi padu irukan, nanatraka irukum ena, naankalum apidi oruka seithu epadi vantha endu solluram.
@@YarlSamayal Ammam Amma. Rombeve suvaiya erukum. Seithu parunge💕. Kilangu 'bite size 'pieces eruka vendum.
நல்ல. ருசி.
சமையல். Super.
மிக்க நன்றிகள் ❤️❤️
👍👍👍👍👍👍👍👍
😍😍
11 varusathtukku mun sapittanan it's so sweet
itha mari ipo seithu sapidunka, palaya ninaivukalum varum ello
😍
Nice
Thanks😍
😋
l💓l💓
Sema 💗💗💗💗💗💗💗💗💗
❤️❤️
Awesome. 🤩
Thanks 🤗❤️❤️
மிக்க நன்றி சகோதரி 🙏🏽🌹🌼🌷🥀
மிக்க நன்றி. 🙏🏽 🙏🏽
Amma mugam katti samaiyungal💓
nichayamaka, oru naal mukam kaadi samaippom.
@@YarlSamayal 😍👍
I am going to come to my oor to have this
sure, come and enjoy the taste :)
எனக்கு இது பிடிக்கும்
இதே போல செய்து பாருங்க.
அம்மா ஆசையாக இருக்கிறது.
செய்து சாப்பிடுங்க. மகள்
@@YarlSamayal நான்,லண்டனில் இருக்கிறேன் அம்மா நான் வாங்கி வந்துள்ளேன் ஆனால் இப்படி களர் வராதே.அம்மாட்ட வரும்பொழுது நல்லது கிடைக்காது.வாழ்க இன்னும் நிறைய போடுங்கள் .
@@Abrina98 உண்மை தான் யாழ்பாணத்து கிழங்குக்கு எண்டு ஒரு கலர் இருக்கு. யாழ்ப்பாணத்தில் யாரும் இருந்தா அவைகளுட்ட சொன்னா வாங்கி அனுப்புவினம்.
அம்மா ஊருக்கு வந்தால் செய்து தருவீர்களா?
நிச்சயமாக.. வாங்கோ
🤔
Super
Thanks❤️❤️❤️
வெற்றிலை மர கிழங்குதானா இராசவள்ளி கிழங்கு?
😯😯😯
கிட்டத் தட்ட இலை ஓரே மாதிரி
@@latharaths3377 ok thank you
இல்லை. இரண்டும் கிட்ட தட்ட ஒரே மாறி இலை தான். ஆனால் வேறு வேறு கொடிகள்.
நன்றி அம்மா
கத்தரிக்காய் கடலை கறி recipe
Upload பண்ண முடியுமா?
ua-cam.com/video/neUmcOyNP70/v-deo.html
முதலே பதிவேற்றி உள்ளோம். பாருங்கள்.
இராசவலள்ளி கிழங்கு என்றால் வெற்றிலை வள்ளி கிழங்கா?அப்பம்மா
இல்லை அது வேற இது வேற
இல்லை இல்லை.. வெற்றிலை வள்ளி கிழங்கு வேறு .. இரசவளி கிழங்கு வேறு
Amma nanum unka subscriber enaku unka muham paka aasai Amma. Oru thadawai sari katunko
nichayamaka, mika viraivil.
♥♥♥
❤️❤️
அம்மா ,Franceல் 1கிலோ இராசவள்ளிக்கிழங்கு 10€ இலங்கைக் காசுக்கு 2000 ரூபா.
இங்கே ஒரு கிலோ 300 - 400 ரூபாய்க்கு வாங்க முடியும். உங்களுக்கு வேணும் எனில் எங்களை Facebook/ Instagramல் தொடர்பு கொள்ளுங்கள், நல்ல கிழங்காக வாங்கி அனுப்பி விடுகின்றோம். ( Links in Description)
அலாதியான ருசி நிறம் அருமை
மிக்க நன்றி 💖💖
👌🌷👌🚴♀️👌👌👌👌👌from🇨🇵
❤️❤️
ஏலக்காய் தட்டி போட்டால் இன்னும் சுவையாக இருக்கும்
ஏலக்காய் போட்டால் இரசவளி மணம் இல்லாம போயிடும். அதனால தான் நான்க போடுறேல.
Vaai ooruthu
❤️❤️
இந்தளவு பெரிசாய் வெட்டாமல் சீவிப் போட்டால் சுலபமாக முடியும்..
இப்பிடி போடும் பொது சிறு துண்டுகள் வாய்க்குள் கடி படும் போது நன்றாக இருக்கும் ❤️