எந்த நடிகரும் மக்களுக்கு முன்னுதாரணமாக வாழ்ந்து காட்டவில்லை. MGR இன் சமூக ஒழுக்கக் கருத்துக்களால், பல பெற்றோர்கள் வாழ்வு மலர்ந்தது. எதிரிகள் மண்ணிக்கப்பட்டார்கள். பொது அமைதி காக்கப் பட்டது.
படத்தில் நல்லவராக நடித்த MGR உண்மையிலும் அப்படியில்லை ஆனால் கெட்டவனாக நடித்த நம்பியார் உண்மையிலுமே நல்லவர் இந்த உண்மையை முதலீல் தெரிந்து கொள்ளுங்கள் மூடர்களே. காமராஜர் மதிய உணவுத் திட்டத்தையே தன் பெயருக்கு மாற்றிய அதிபுத்திசாலி.
@@thirukumaranl9335 ஆம் காங்கிரஸ்காரர் MGR யை திராவிட அரசியலுக்கு இழுத்து வந்த கலைஞர் கெட்டவன் தான். பேச்சாற்றல், நடிப்பாற்றல் இரண்டுமில்லாத MGR - க்கு மாடர்ன் தியேட்டரில் பட வாய்ப்பு வாங்கித் தந்த கலைஞர் கெட்டவன் தான். மிசாவை எதிர்த்து இந்தியாவே கொந்தளித்த நேரத்தில் காங்கிரஸோடு சேர்ந்து மிசாவை ஆதரித்த MGR ரை அரசியலுக்கு கொண்டுவந்த கலைஞர் கெட்டவன் தான். இந்திராகாந்தி பேச்சைக் கேட்டு திமுக வை உடைத்து வெளியேறிய MGR - ரை அரசியலுக்கு கொண்டுவந்த கலைஞர் கெட்டவன் தான்.கலைஞர் தான் MGR ரை திராவிட அரசியலுக்கு கொண்டு வந்தார் என்கிற உண்மையை மட்டும் MGR - ரே நேரில் வந்து சொன்னாலும் நீங்கள் சொல்லமாட்டீர்களே ஏன்னா அப்படி சொன்னால் கலைஞரின் மதிப்பு மக்கள் மத்தியில் கூடிவிடும் என்கிற நல்ல நோக்கத்தில் சொல்லமாட்டீர்கள். கலைஞர் தொட்டதும், தொடங்கி வைத்ததும் நன்றாக செழித்ததை வைத்தே கலைஞர் நல்லவரா? கெட்டவரா? கலைஞருக்கும், காமராஜருக்கும் மட்டும் மறைந்த போது இயற்கை அன்னையே பூ மழை தூவியதை வைத்தே அவர்கள் நல்லவரா? கெட்டவரா? என்று மனசாட்சி உள்ளவர்களுக்கு மட்டுமே தெரியும்.
MGR எப்ப பாட்டு எழுதினார். வாயசைத்தால் அவர் தான் பாடினார் என்று சொல்லி சொல்லியே கோமாளி மக்கள் மட்டுமே நம்புவார்கள் சார். கஷ்டப்பட்டு பாட்டு எழுதியவரை யாரும் பேசுவதில்லையே சார்.
@@paranthamanparanthaman3148 சந்திரபாபு, NS கிருஷ்ணன், நடிகர்திலகம், முத்துராமன், ஜெமினி, ஜெய்சங்கர், இப்படி பல நடிகர்கள் தாங்கள் வாயசைத்த பல அர்த்தமுள்ள தத்துவப் பாடல்களை விளம்பரப்படுத்தி பெரிதுபடுத்தி ஏதோ விடியவிடிய கஷ்டப்பட்டு தாங்கள் தான் எழுதி கஷ்டப்பட்டு தெளிந்த குரலில் ஸ்டியோவில் அமர்ந்து பாடியது போல் தம்பட்டம் அடித்து மக்களை ஏமாற்றவில்லை அது தான் உண்மை.
மக்கள் ஒழுக்கத்தோடும், நம்பிக்கையோடும் வாழ்வதற்கு ஏற்றவாறு பாட்டை மாற்றியவர் MGR. மனிதனாக வாழ்ந்திட வேண்டும் மனதில் வையடா, வளர்ந்து வரும் சமூகத்துக்கே நீ வலது கையடா. (உதாரணம்)
@@samrajmadhavan5730 பெண்களை கசக்குவது எப்படி என்று MGR படத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம். ஆனால் பெண்களை புனிதமாக பார்க்க வைத்தது நடிகர் திலகம் சிவாஜி கணேஷன் படத்தைப் பார்த்து கற்றுக் கொள்ளலாம். படத்தில் நல்லவர் போல் நடித்த MGR நல்லவரா? படத்தில் கெட்டவர் போல் நடித்த. நம்பியாரைப் போல் நல்லவரும் யாருமில்லை.
நிறைய விசயங்கள் சொல்றீங்க சார் super
Always Ramesh khanna Sir fan💪🥰
Underrated gem in kollywood
Best interview
வ உ சி 40 வருடசிறை தண்டனை குறைத்து 4 வருடம் சிறையிலிருந்தார். சிறந்த சுதந்திர வீரர் என்பதில் ஐயமில்லை.நண்பரோடு உரையாடியது மாதிரி இருந்தது.அருமை
MGR நடிகர் அல்ல.He is a real revolution leader.
Sir great simple man
ரமேஷ் கண்ணா சார் மிக சரியாக பழைய பாடல் பதிவேற்றம் செய்யும் வேம்பார் மணிவண்ணன் பேராசிரியர் பாலகுமார் போன்றவர்களை குறிப்பிட்டதற்கு நன்றி
😍😍😍😍
Nice interview
எந்த நடிகரும் மக்களுக்கு முன்னுதாரணமாக வாழ்ந்து காட்டவில்லை. MGR இன் சமூக ஒழுக்கக் கருத்துக்களால், பல பெற்றோர்கள் வாழ்வு மலர்ந்தது. எதிரிகள் மண்ணிக்கப்பட்டார்கள். பொது அமைதி காக்கப் பட்டது.
Yendha unnaku chancu kodukkalenu athanggama podangha neeyum un nadipum
பயில்வான் எங்கே
ரம்பம் இது நல்லாயிருக்கு
Udhanithuya nambathinga
Mgr ra nambu Jayalalithava nambu nambi nambi puduingitinga enda Malayalam Kannada m mattum pudikkidhu
Sudalai telugu paiyan . en da udhaya kuda nee MGR compare pandra loosu payya
படத்தில் நல்லவராக நடித்த MGR உண்மையிலும் அப்படியில்லை ஆனால் கெட்டவனாக நடித்த நம்பியார் உண்மையிலுமே நல்லவர் இந்த உண்மையை முதலீல் தெரிந்து கொள்ளுங்கள் மூடர்களே. காமராஜர் மதிய உணவுத் திட்டத்தையே தன் பெயருக்கு மாற்றிய அதிபுத்திசாலி.
@@dhanapalm2606 karunanidhi nallavan ?
@@thirukumaranl9335 ஆம் காங்கிரஸ்காரர் MGR யை திராவிட அரசியலுக்கு இழுத்து வந்த கலைஞர் கெட்டவன் தான். பேச்சாற்றல், நடிப்பாற்றல் இரண்டுமில்லாத MGR - க்கு மாடர்ன் தியேட்டரில் பட வாய்ப்பு வாங்கித் தந்த கலைஞர் கெட்டவன் தான். மிசாவை எதிர்த்து இந்தியாவே கொந்தளித்த நேரத்தில் காங்கிரஸோடு சேர்ந்து மிசாவை ஆதரித்த MGR ரை அரசியலுக்கு கொண்டுவந்த கலைஞர் கெட்டவன் தான். இந்திராகாந்தி பேச்சைக் கேட்டு திமுக வை உடைத்து வெளியேறிய MGR - ரை அரசியலுக்கு கொண்டுவந்த கலைஞர் கெட்டவன் தான்.கலைஞர் தான் MGR ரை திராவிட அரசியலுக்கு கொண்டு வந்தார் என்கிற உண்மையை மட்டும் MGR - ரே நேரில் வந்து சொன்னாலும் நீங்கள் சொல்லமாட்டீர்களே ஏன்னா அப்படி சொன்னால் கலைஞரின் மதிப்பு மக்கள் மத்தியில் கூடிவிடும் என்கிற நல்ல நோக்கத்தில் சொல்லமாட்டீர்கள். கலைஞர் தொட்டதும், தொடங்கி வைத்ததும் நன்றாக செழித்ததை வைத்தே கலைஞர் நல்லவரா? கெட்டவரா? கலைஞருக்கும், காமராஜருக்கும் மட்டும் மறைந்த போது இயற்கை அன்னையே பூ மழை தூவியதை வைத்தே அவர்கள் நல்லவரா? கெட்டவரா? என்று மனசாட்சி உள்ளவர்களுக்கு மட்டுமே தெரியும்.
தனபால் நீங்கள் கணேசன் ரசிகராக இருங்கள்
அதற்காக மக்கள் திலகத்தை குறைத்து மதிப்பிட வேண்டாம்
low sound
👌👌👌
நடிக்கவே தெரியாத தனுக்ஷ் பெரிய நடிகரா
நீ அப்பவே பெரிய நடிகன் டா'னு தனுஷை நெனச்சேன்!
ஏன் அவர்படஇயக்கலுக்கு பணமளிக்கவில்லையா?
இப்பத்தான். வா.ஊ.சி.பத்தி
தோனுதா. இவ்வளவு நாள்
தமிழ்நாட்டில் யார பெரியாள
காண்பிச்சிங்க.
D
Loosuu Dairactor
MGR எப்ப பாட்டு எழுதினார். வாயசைத்தால் அவர் தான் பாடினார் என்று சொல்லி சொல்லியே கோமாளி மக்கள் மட்டுமே நம்புவார்கள் சார். கஷ்டப்பட்டு பாட்டு எழுதியவரை யாரும் பேசுவதில்லையே சார்.
அவருக்குமட்டும்தத்துவமானநல்லபாடல்கள்அமைவதுஎப்படிஅந்தமாதிரியானபாடல்களைஎழுதவைத்திருக்கிறார்ஒன்றுஅர்த்தம்சரியா