Basics of Manthirigam | Very powerful and dangerous | Nithilan Dhandapani | Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 14 жов 2024
  • www.buymeacoff...
    Join this channel to get access to perks:
    / @nithilandhandapani
    Sell you photos and ear at Shutterstock - www.shuttersto...
    ND Talks Channel Link - / @ndtalks
    CONTACT ME ON:
    Mail I'd - contactnithilan@gmail.com
    LET'S BE FRIENDS !!!
    Instagram - / the_immortal_ruler
    Twitter - / nithi7falcon
    Facebook - / theimmortalruler
    Telegram - t.me/nithiland...
    CURRENT GEAR I USE !!!
    ▶ CAMERA: Sony HX 400V - amzn.to/2IVeqlh
    ▶ TRIPOD: Digitek DTR 550 Tripod - amzn.to/2HrIjsq
    ▶ MIC: Maono AU-100 Condenser Clip On Lavalier Microphone - amzn.to/31v94U1
    #nithilandhandapani #மாந்திரிகம் #magic

КОМЕНТАРІ • 176

  • @muthukali227
    @muthukali227 2 роки тому +58

    நான் ஒரு வசிய மந்திரம் புத்தகம் அதில் அகத்தியர் குறிப்பு வசியம் மந்திரம் ஒன்று இருந்தது ஒரு ஆர்வக்கோளாறு அந்த மந்திரத்தை சொல்லத் தொடங்கினேன் லட்சம் முறை சொன்னேன் என் அடி வயிறு சிலிர்த்துக் கொண்டு தலைக்கு மேலே ஏறியது தியானத்தில் ஒரு அம்மன் வந்தது அதைப்பார்த்து பயந்தேன் அதில் இருந்த இந்த மந்திரத்தை ஜெபம் செய்வது விட்டுவிட்டேன் அதிலிருந்து ஒரு மாத காலம் வரை நான் கண் மூடும் அந்த அம்மன் வந்து கொண்டே இருந்தது அதனால் யாரும் மந்திரத்தை சாதாரணமாக நினைக்க வேண்டாம்

    • @User-g5r3l
      @User-g5r3l 2 роки тому

      Entha amman

    • @SumiMagi
      @SumiMagi 2 роки тому

      வணக்கம்!! எப்படி லட்சமுறை கூறமுடிந்தது ஒரேநாளில் ? எவ்வுளவு நேரம் ஆகும் கூறிமுடிப்பதற்க்கு?

    • @muthukali227
      @muthukali227 2 роки тому +5

      @@SumiMagi நான் ஒரே நாளில் லட்சம் வரை ஜெயிக்கவில்லை காலை 108 மாலை 108 ஒன்றரை வருடம் ஜெபித்து வந்தேன்

    • @gowrishankars2030
      @gowrishankars2030 2 роки тому

      Sir Unga contact number

    • @suganp8875
      @suganp8875 2 роки тому +6

      பயப்படாமல் அந்த அம்மனிடம் பேசிப்பாருங்கள் bro

  • @vembusankarr2211
    @vembusankarr2211 2 роки тому +28

    ஐயா குல தெய்வ வழிபாடு மற்றும் அதன் சூட்சுமத்தை பற்றியும் ஒரு விளக்கவுரை கொடுங்கள் ஐயா 🙏

  • @lovemychannels8020
    @lovemychannels8020 2 роки тому +11

    I saw Agathiyar guru on Aug 2020 .. directly ..yes True .

  • @THIRUVALLUVAR917
    @THIRUVALLUVAR917 2 роки тому +8

    கல்வி தாய் சரசுவதி தேவி வழிபடும் மந்திரம் படையல் சொல்லுங்கள்☺️

  • @madhu619
    @madhu619 2 роки тому +10

    wow.... no interest in practicing but always wanted to know the proper things about maandhreegam.. very interesting video.. thanks a ton for this.

  • @madhanagopal9599
    @madhanagopal9599 2 роки тому +9

    Astrology serious konjam poduga bro , astrology la konjam doubt la iruku, keeta visayam la crt ah nadathuruchu but nalla visayam sonnathu innum nadakala y bro?

  • @Prakashbphappy
    @Prakashbphappy 2 роки тому +1

    Nice. Wish to meet living real Siddar. Rquest to share the name and place of living. All peple request to share their experience of meeting living Siddars.

  • @theconquerortamilantv5771
    @theconquerortamilantv5771 2 роки тому +9

    itha mathiri topics nala iruku bro continue panunga

  • @vickyVignesh-hb5lt
    @vickyVignesh-hb5lt 2 роки тому +5

    Bro pona varusam mattum 260 days unga videos pathu irruken bro repeatedah neraya videos pathu irruken sila time. 🥳🥳 Sema superah irruku marupadiyum kettalum.

  • @stormllordab
    @stormllordab 2 роки тому +4

    Thank you for sharing your knowledge.
    Please make a video on the 28th nakshatra. In North its called Abhijit. Is there a name in tamil?

  • @rubandassdass3916
    @rubandassdass3916 2 роки тому +1

    Sir ganalayam pondicherry UA-cam video paruga sir please sitharkal vanthu athama vidudalai kodukeraga ithu unmai sathiyam sir please sir

  • @leealleeal3416
    @leealleeal3416 Рік тому

    ககனா குளிகை making video podunga bro

  • @sanjaysurya6840
    @sanjaysurya6840 3 місяці тому

    I love manthirigam... I want to become manthiravadhi 💀🥁

  • @indiantrainsr1739
    @indiantrainsr1739 2 роки тому +9

    மாந்திரிகம், பில்லி சூனியம் எல்லாம் உண்மையே. இதுவும் சித்தர்களின் கலைகளில் ஒன்று

  • @Prince_of_all_Saiyans
    @Prince_of_all_Saiyans 2 роки тому +3

    Bro, apudina also share your experiences, and the persons that you came across in this field

  • @gopisiva1329
    @gopisiva1329 2 роки тому +2

    Vallalar says its all pillai vilaiyaattu. (Kids play)

  • @Sriramana_077_
    @Sriramana_077_ 2 роки тому +3

    Make a vedio on professor ram Murti Naidu (kaliyug bhim). And tell bro how he add kumbhaka in exercise (vyayam)

  • @sansrirupra7723
    @sansrirupra7723 6 місяців тому

    Bro please talk about miracle mantra & proof.

  • @Mohanakannan369
    @Mohanakannan369 2 роки тому +7

    தெய்வ வழிபாட்டுக்கும், மாந்திரீக
    வழிபாட்டுக்கும் வித்தியாசம் என்ன அண்ணா?
    நன்றி அண்ணா நல்லதே நடக்கும்

    • @Raja_Siva_1996
      @Raja_Siva_1996 2 роки тому +2

      கடவுள வணங்கலாம், நேரில் பார்க்க முடியாது இது தெய்வ வழிபாடு. / மாந்திரீகத்தில் மந்திரங்கள் உண்டு, தியானம் செய்து மந்திரம் சொன்னால் கடவுள் தரிசனம் கிடைக்கும். இன்னும் எண்ணற்றவை இருக்கு

    • @Mohanakannan369
      @Mohanakannan369 2 роки тому +1

      @@Raja_Siva_1996 நன்றி அண்ணா

    • @SEETHA9500
      @SEETHA9500 2 роки тому

      @@Raja_Siva_1996 neega pathu irukigala

  • @manirajamarimuthu8837
    @manirajamarimuthu8837 2 роки тому

    Very good shared.... But advice that don't practise mantrigaam.

  • @vickyVignesh-hb5lt
    @vickyVignesh-hb5lt 2 роки тому +1

    Daily nyt thungum pothu unga videos pathututu than thunguren. Ipo kudah unga video pathututu than irruken bro

    • @JerseyGamingYT
      @JerseyGamingYT 2 роки тому

      குழந்தாய் நான்தான் கடவுள் நான் உன்னை அறிவேன் நீ இப்போது என்னுடைய கமெண்டை படித்து கொண்டிருக்கிறாய் நான் உன்னை ஏமாற்றுகிறேன் என்று நினைக்கிறாய் என்னை கடவுளாக ஏற்க்க தயங்குகிறாய் உன்னை நான் அறிவேன் என்னை நினைத்து நாளை காலை 5 மணிக்கு எழுந்து 101 முறை ஓம் நம சிவாய கூறி தலை குளித்து எழு உன் தவறை நான் மன்னித்து விடுகிறேன்

  • @theconquerortamilantv5771
    @theconquerortamilantv5771 2 роки тому +2

    kaliayamman pathi nirraiya episode podunga and Kali template enga enga irukunu solunga atha videos rar aga iruku

  • @tamizharasan4431
    @tamizharasan4431 2 роки тому +1

    Anna sri punnakisar sither video podunga plece🙏🙏🙏

  • @Dinesh-su2iu
    @Dinesh-su2iu 3 місяці тому

    Bro one incident actually my friends family parents are in a fight but some time they itself feel why do they fight in recent day they didn't want to see there faces also but the matter was we found a small plate in the phone cover that was a leather screen closing cover which as a pocket like inside that we found it that plate was in silver colour one side other side it was like brass colour

  • @trilionstar5464
    @trilionstar5464 2 роки тому

    Vanakam.. any recommend astrologers in kerala contact pls?

  • @KarthiKeyan-bz2tf
    @KarthiKeyan-bz2tf 2 роки тому +2

    வணக்கம் நித்திலன் ஆர்வக் கோளாறு ஒன்றே மணிதனின் அழிவிற்கு அடித்தளம் என்று எண்ணுகிறேன்.எனது குரு கூறியது இப்போதும் எனது நினைவில் உள்ளது மாந்த்ரீகம் என்பது கடலைப்போல நீந்தி கடந்தவர்கள் எவரும் இல்லை அதற்கு நாம் கொடுக்கும் விலை நமது வாழ்க்கை மற்றும் குடும்பம் ஆதலால் இதற்க்குல் வர ஆசைப்பட வேண்டாம் அதையும் மீறி வருவது அவருடைய கர்மவினை என்று கூறினார்.எனது அனுபவத்தில் நேரிலேயே பார்த்தும் உள்ளேன் அவர்கள் வாங்கிய அடி அப்பப்பா வார்த்தைகளால் சொல்ல முடியாது.எளிமையாக கூறவேண்டும் என்றால்.தொட்டவன் கெட்டான்

    • @Raja_Siva_1996
      @Raja_Siva_1996 2 роки тому

      Yen bro

    • @KarthiKeyan-bz2tf
      @KarthiKeyan-bz2tf 2 роки тому +1

      @@Raja_Siva_1996 தம்பி ஒரு முறை தொட்டுவிட்டல் கர்மவினை ஆரம்பித்துவிடும் இதை செய்து பார்க்கலாம் அதை செய்து பார்க்கலாம் என்ற ஆர்வம் தொடங்கும் பிறகு அவஸ்தை பட நேரிடும்.தம்பிக்கு இஷ்டம் இருந்தால் நல்ல குருவிடம் கற்றுக்கொள்ளலாம் தவறில்லை. நான் சொல்வது நல்ல குருவிடம் மறந்துவிட வேண்டாம்

    • @Raja_Siva_1996
      @Raja_Siva_1996 2 роки тому

      @@KarthiKeyan-bz2tf நல்ல குருவை தேர்ந்து எடுத்து விட்டேன். சிறு வயதில் இருந்து ஆர்வம் மாந்திரீகம் கற்று கொள்ள. ஆனால் நல்லது மட்டும் பயன் படுத்துவேன். நீங்கள் சொன்ன தகவலுக்கு நன்றி. ஏனென்றால் சிறு வயதில் இருந்து தெரியும் மாந்திரிகம் ஆபத்தானது என்று., வீட்டிலும் கூட எதிர்ப்பு தான் வேண்டாம் என்று சொல்கிறார்கள்

    • @krishnan2249
      @krishnan2249 2 роки тому +1

      @@Raja_Siva_1996 யார் சொன்னது ஆபத்தானது மாந்திரீகம் என்பது இப்போது உள்ள டெக்னாலஜி க்கு இணையானது அதை நீ எதற்காக பயன்படுத்துகிறாய் என்பது தான் முக்கியம்

    • @manthiranatraj6442
      @manthiranatraj6442 2 роки тому +1

      நீ என்னவாக எண்ணுகிறாயோ அதுவாக ஆவாய் 🙏

  • @durgesnk1durgesnk763
    @durgesnk1durgesnk763 2 роки тому +1

    Anna bothamgel patri kurreggel

  • @vijayed6393
    @vijayed6393 2 роки тому +1

    Thambi macha avathataram ennachi?

  • @gopisiva1329
    @gopisiva1329 2 роки тому +1

    Quick question. Why occult practice is only linked with shakti/goddess.?

    • @VinothKumar-wq7vy
      @VinothKumar-wq7vy 2 роки тому +2

      It is usually related with energy... That is why

    • @gopisiva1329
      @gopisiva1329 2 роки тому

      @@VinothKumar-wq7vy makes sense. Thanks for the info!

  • @vengasri1219
    @vengasri1219 2 роки тому +1

    very nice but pls explain some of it in english.. very interesting

  • @NOTMYCIRCUSNOTMYMONKEY
    @NOTMYCIRCUSNOTMYMONKEY 2 роки тому

    Book name please and where to buy

  • @tangamanir3415
    @tangamanir3415 2 роки тому +2

    பாண்டிச்சேரி உள்ள சித்தர்கள் ஜீவசமாதி பற்றி வீடியோக்கள் போடுங்கள்

    • @enter486
      @enter486 2 роки тому

      pondicherry la enga jeeva samadhi irukuthu?

  • @NareshKumar-uf4ol
    @NareshKumar-uf4ol 2 роки тому

    Explain about karupanasamy vasiyum mantra, which bogar have said.

  • @theconquerortamilantv5771
    @theconquerortamilantv5771 2 роки тому

    sidhar parka ethavathu Mandiram iruka?

  • @VinothVinoth-em5dl
    @VinothVinoth-em5dl 2 роки тому +1

    Complete Ramya and Mahabharatham playlist

  • @lakshanthamilz8419
    @lakshanthamilz8419 2 роки тому +6

    மந்திரம் கால் மதி முக்கால்... 💯

  • @tamilsiragukal8899
    @tamilsiragukal8899 2 роки тому +1

    நண்பரே நவகண்ட யோகம் பற்றிய விடியோ போடுங்க.

  • @kirankumarg7113
    @kirankumarg7113 2 роки тому

    From where u r getting this details please provide that

  • @chitradevi9650
    @chitradevi9650 2 роки тому

    Sir nenga viruchigum rasi karara

  • @MultiSHAFINAZ
    @MultiSHAFINAZ 2 роки тому

    Where r the next videos?

  • @sanjeevsmart1146
    @sanjeevsmart1146 2 роки тому +1

    Bro u are telling this is not required topic...then why we have to talk about this topic....! You spoke about good topics like great saints & books like macha puranam book & prabhanja ragasiyam books know...you can talk about that continuously know...!

  • @nagalakshmimuthuraman4586
    @nagalakshmimuthuraman4586 11 місяців тому

    உண்மை

  • @gene911
    @gene911 2 роки тому

    Excellent info

  • @samyukthas.r432
    @samyukthas.r432 2 роки тому +2

    My humble request is this is a mere distraction to the path... Someone might get excited looking at such video without understanding the extent of repercussions... It is best to not to continue on this topic, just to avoid any unnecessary incidents...

  • @mprabakaran4180
    @mprabakaran4180 2 роки тому

    Anna kooduvittu koodu payum murai pathi sollunga

  • @eternalflame...
    @eternalflame... 2 роки тому

    Sir please say kariyam name in English

  • @anubhavkrishna
    @anubhavkrishna 2 роки тому

    Enaku pei pidithu, sari aagi irukiradu... Adhai epadi மறக்க

  • @mayan9714
    @mayan9714 2 роки тому +1

    Anna Kali devi pathi video podunga

  • @SakthiVel-km9ln
    @SakthiVel-km9ln 2 роки тому +1

    Anna NARPAVI kagabujandar sonadhu nu solranga pls clarify it and how to use it in anna pls anna ...Anna I can trust u anna adhan nan ungala kekran Anna pls

  • @funkydonkey813
    @funkydonkey813 2 роки тому

    What is maaranam? Meaning?

  • @venkatg6614
    @venkatg6614 2 роки тому

    Hi bro where will we get books regarding this will u able to show the front page and last page if possible thanks

    • @krishnan2249
      @krishnan2249 2 роки тому

      என்னிடம் விலைக்கு கிடைக்கும் விருப்பம் இருந்தால் என்னை தொடர்பு கொள்ளவும்

    • @SEETHA9500
      @SEETHA9500 2 роки тому

      @@krishnan2249 unga number

    • @SEETHA9500
      @SEETHA9500 2 роки тому

      @@krishnan2249 neega use Panni irukigala

  • @harshavadhanethi8101
    @harshavadhanethi8101 2 роки тому

    Vanakkam Dr.Nithilan ayya pamban swamigal patri podunga

  • @pradeepparamasivam5426
    @pradeepparamasivam5426 2 роки тому

    Ayya full bagavath Geethai explain pannunga

  • @thangavelganesh2015
    @thangavelganesh2015 2 роки тому

    சோடச அவஸ்தைகள் பற்றி சொல்லுங்க

  • @navaneetharaj6211
    @navaneetharaj6211 2 роки тому

    தகவலுக்கு நன்றி. நன்றாக தூங்குங்கள்

  • @Tobiprice12
    @Tobiprice12 2 роки тому +1

    Anna Pls make a video on Seshadhiri swamigal

  • @arvindashok2566
    @arvindashok2566 2 роки тому +1

    Astro projection பத்தி சொல்லுங்கள்

  • @rajithlingam4404
    @rajithlingam4404 2 роки тому

    Anna sarabasvarar story poodunga Anna......

  • @shivaperuman3410
    @shivaperuman3410 2 роки тому

    Your videos are very interesting anna

  • @noormohamed5122
    @noormohamed5122 2 роки тому

    ராசி கட்டத்துல 12ல கேது இருந்தா மாந்திரீகம் கத்துக்கலாமா?

    • @pagalavansundar2222
      @pagalavansundar2222 2 роки тому

      8 ஆம் இடம் வலுவா இருக்கணும் அதோட ராகு சம்பந்த படனும் குறிப்பா விருச்சிக பாவகம் வலுவா இருந்தா வாய்ப்பு உண்டு... இதெல்லாம் இருந்தும் தசா புத்தி நடப்புல வரணும் இவை நடந்தா கத்துக்கலாம்...

  • @mr.strange3139
    @mr.strange3139 2 роки тому

    Muyarchi irundha manthreegam theva illa,
    Ithuvum oru kuruku Vali mathiri tha.

  • @sundarbala999
    @sundarbala999 2 роки тому

    Great info g 🙏

  • @harshavadhanethi8101
    @harshavadhanethi8101 2 роки тому

    Vanakkam ayya oru 8 manikku kulla vedio potta nalla irukkum

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  2 роки тому +6

      Nalla than irukum thambi. Athuku nan velaiya resign panitu full time youtuber than aganum 😆

  • @padhmanabhanbr1274
    @padhmanabhanbr1274 2 роки тому

    Thanks for English caption..😊

  • @s.dineshkumar834
    @s.dineshkumar834 Рік тому

    பொதுவாக சித்தர்களை காண முயற்சிப்பவர்கள் அவர்களுக்கு உண்டான மந்திரங்களை ஜெபித்து அதன் மூலம்சித்தர்களை காண்பதில் தவறு ஏதாவது இருக்கின்றதா ..கொஞ்சம் விளக்கமாக கூறுங்கள் அண்ணா ...

  • @suryaraja2530
    @suryaraja2530 2 роки тому

    Next part yenga

  • @shanmugasundaram5631
    @shanmugasundaram5631 2 роки тому

    கடவுள்கள் சாதாரணமனிதர்கள் அல்ல.சித்தர்களும் இறைவனின் பக்தர்களே

  • @yogeshwaran4993
    @yogeshwaran4993 2 роки тому

    Vanakkam anna

  • @psygstudio
    @psygstudio 2 роки тому

    brother... where do we get this book ?

    • @krishnan2249
      @krishnan2249 2 роки тому

      என்னிடம் விலைக்கு கிடைக்கும் விருப்பம் இருந்தால் என்னை தொடர்பு கொள்ளவும்

    • @JerseyGamingYT
      @JerseyGamingYT 2 роки тому

      Between two legs

    • @SEETHA9500
      @SEETHA9500 2 роки тому

      @@krishnan2249 number kuduga bro

  • @veeraragavan-zt3ut
    @veeraragavan-zt3ut 2 роки тому

    Macha puranam continue yapo bro panuvanga 🐟

  • @ரவிரவி-ள8ங
    @ரவிரவி-ள8ங 2 роки тому

    சிவசிவா

  • @photon3697
    @photon3697 2 роки тому

    Second viewer- bro keep rocking

  • @manthiranatraj6442
    @manthiranatraj6442 2 роки тому

    இது தொடர்பாக இன்னும் ஏராளமான
    இரசியங்கள் உள்ளன

  • @kumarjeevan5833
    @kumarjeevan5833 2 роки тому

    வாங்கப்பா வாங்க

  • @funwithhanshiandprani9566
    @funwithhanshiandprani9566 2 роки тому

    Marathol enbadhu marauri

  • @suryaraja2530
    @suryaraja2530 2 роки тому

    Kadaisi varaikum adha sollala nalladhudhan

  • @mmbfowzan2954
    @mmbfowzan2954 Рік тому

    சித்தர்கள் மந்திரம் கடும் risk

  • @nallanmohan
    @nallanmohan 2 роки тому +1

    தண்டபாணி, நீங்க ஒன்றும் புலம்பல் வேண்டாம் சார். உங்க புன்னகை மட்டும் போதும். உங்க குரல் நல்ல கம்பீரமாக இருக்கு Just casual லா பேசரீங்க. அது தான் உங்க ஸ்பெஷல்

  • @jayapriya7089
    @jayapriya7089 2 роки тому +1

    Hlo sir

  • @lathadeviduraivelu7118
    @lathadeviduraivelu7118 Рік тому

    No no...

  • @kanakaramiah6392
    @kanakaramiah6392 10 місяців тому

    🎉❤🎉❤🎉

  • @gayatrimaruthachalam5276
    @gayatrimaruthachalam5276 2 роки тому +1

    Hi ngooo

  • @karthikr6136
    @karthikr6136 2 роки тому

    Thiruvalluvar sithar aha... Thelivu veanum nanba

    • @User-g5r3l
      @User-g5r3l 2 роки тому

      Yes thiruvalluvar sidhar than, thirumanthirathila iruka neraya karuthu othu pogum.. thirumanthiram thirukural gavanichi parunga

  • @gokulakrishnan238
    @gokulakrishnan238 2 роки тому

    Hai Bro

  • @sureshvengatesan9793
    @sureshvengatesan9793 2 роки тому +3

    please don't make video on dangerous practice.. people may try on curiosity . its humanity mentallity. i am big fan of your video, but not going to watch this

  • @veeraragavan-zt3ut
    @veeraragavan-zt3ut 2 роки тому

    Hi brother

  • @sethumeenakshi3588
    @sethumeenakshi3588 2 роки тому

    Super information sir thank you

  • @srsekar33
    @srsekar33 2 роки тому

    மருளூமத்தை

  • @suganp8875
    @suganp8875 2 роки тому

    Hi nithi bro

  • @anupriyam9364
    @anupriyam9364 2 роки тому +1

    🙂

  • @InsolOfficially
    @InsolOfficially 4 місяці тому

    தெண்ட பானியா

  • @harshavadhanethi8101
    @harshavadhanethi8101 2 роки тому +1

    Mandhreegam vendam makkale nambavum seiyadhinga neenga ungala nambunga ellam thana nadakkum.

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  2 роки тому +3

      Lol. Manthirigam is true Harsha.

    • @SEETHA9500
      @SEETHA9500 2 роки тому

      @@NithilanDhandapani manthirigam pandravanga yarachi ungaluku theriuma bro

    • @SEETHA9500
      @SEETHA9500 2 роки тому

      @@NithilanDhandapani true na appo ungaluku yarachu therium ah bro

    • @sanjaysurya6840
      @sanjaysurya6840 3 місяці тому

      Manthrigam is 💯💯 true

  • @sreeshnak756
    @sreeshnak756 2 роки тому

    Manthirigam veandam bro

  • @G_B_R
    @G_B_R 2 роки тому

    🙄🙄🙄🙄

  • @4maskman
    @4maskman 2 роки тому

    Enakku ennamo neenga oru sitthar ooda Maru janmam nu ninaikiraen.

  • @madhu619
    @madhu619 2 роки тому

    வழக்கமான புலம்பல் 😂😂😂

  • @harshavadhanethi8101
    @harshavadhanethi8101 2 роки тому

    Indha topic satre bore adikkiradhu ayya ☺☺☺

  • @samusugusamusugu9733
    @samusugusamusugu9733 2 роки тому

    Haii anna!!!!!

  • @muthuganeshmani9762
    @muthuganeshmani9762 2 роки тому

    Hi ND❤

  • @leealleeal3416
    @leealleeal3416 Рік тому

    ககனா குளிகை making video podunga bro