Neenga kashmiri chilli powder add panni seinga karam kammiya colour thookala irukkum. Unga appa ku rombha nalla manasu ma.Teju tamil kathukitala. Super
U hv got good parents.good advice frm ur appa.tomato rice ku turmeric powder use pannama kashmiri chilli powder use pannalam or plain milagai thool add senja colour varum.
வெறும் மிளகாய் தூள் சேர்த்து செஞ்சீங்க ஆனா சிவப்பு கலர்ல வரும் அதாவது மசாலா சேர்க்காத வெறும் மிளகாய் தூள் சொல்லுவாங்க இல்ல தனியா எதுவும் போடாத அந்த மிளகாய் தூள் சேர்த்து அப்படின்னா சிவப்பு கலர்ல வரும் அப்படி செஞ்சு பாருங்க
Enakku Romba Poramaiya irukku sister....ungala maari oru nathanar enakku iruntha paravala...😊etho unga you tube channel la subscriber ah vathu irukene....😊😅
கார்த்திகா மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை போட்டா போதும் புதினாவும் அப்படியே போட்டிருக்கணும் அரைக்காமல் தக்காளி அரைச்சு போடலாம் அதுல தப்பு கிடையாது இப்படி செய்து பார்த்தால் உனக்கு சரியா வரும் பா😊
@TAMILGIRLOdisha இல்ல நீங்க பஸ்ட் ஸ்டார்ட் பண்ணதுல நான் வீடியோ பாத்துட்டு இருக்கேன் நீங்க அம்மா வீட்டுக்கு போயிட்டு நீங்க காலைல கழுவினாலும் அதெல்லாம் பார்த்து இருக்கேன் அப்புறம் இங்க வந்த பிறகு இவங்க தான் அப்பா அம்மா அப்படின்னு சொல்றீங்க அவங்க தத்து எடுத்தாங்க சொன்னீங்க அது எதுக்காக என்று கேட்கிறேன்
Evangala Tamilnadu parents love pannita nu thorathitanga. Apo odisha murai padi amma appa marriage ku venumnnu mamiyaroda sister evangala thathu eduthanga. Ypo petha amma appa sernthutanga.@@JananiAkash-c9u
@TAMILGIRLOdisha next time try pannugaa manjal thool illama ..... Konjam chicken 65 masala poduga neega sonna mathiri red colour la varum try panni pathutu solluga
பாப்பா தமிழ் பேசுறது உண்மை ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்கு எனக்கு
Sure thanks 🙏
Appa romba azhaga pack pannirukanga unga relatives mela romba care ah irukanga karthika...
Thanks 🙏
Unga appave enak romba pudikum karthika avar kite solumaa... appa fan naan❤❤❤
Thanks frd kandippa solren
Unga appa amma super
Thanks 🙏
Akka papava carefullaa parththu kollunga☺️ .....sweet papa❤😊
Thanks 🙏
Turmeric use panna kudatha arachi podathinga tomato & puthina apadiye podunga red color la nalla varum
Okay thanks 🙏
Use kashmiri chilli powder for red colour and some kesari color pa.
Thanks 👍
Kashmir chilly powder vangi samachi paruga athu karam kammi nala red clr kudukum
Okay 👍
You should use kashmir chille powder for red color
Okay 👍
Correct ha soniga karthiga ungaluku romba nalla manasu ❤❤❤
Thanks 🙏
Neenga kashmiri chilli powder add panni seinga karam kammiya colour thookala irukkum. Unga appa ku rombha nalla manasu ma.Teju tamil kathukitala. Super
Thanks 🙏
Manjal sarka kodhadhu sister konjam colourku Kashmir milakai thul sarkanum sister
Thanks 🙏
Mandal podi podama kasmiri red chilli powder potta red colour la irukkum. Next time try pannunga.
Okay 👍
0:51 apdi lam illa vtula porantha ponna nalla paathukuta nama kozhanthainga nalla irupanga un nalla manasuku nee nalla irupa ma
Thanks 🙏
Kashmiri chilly powder use panunga , color Varum
Food colour use.
Okay 👍
Hi akka nenga unga oorula settle agitangala illa odisa poidvingala@@TAMILGIRLOdisha
ஹாய் சிஸ்டர் இந்த நாத்தனாருக்கு பார்சல் போட்டது ரொம்ப மகிழ்ச்சி சூப்பர்மா❤❤
Thanks 🙏
ஒற்றைத்தலைவலி இப்ப உங்களுக்கு எப்படி இருக்கு சகோதரி? நீங்கள் செய்த மருத்துவம் உங்களுக்கு பலனளித்ததா?
Aamanga antha marunthu use pannathilairunthu ippo varaikkum otrai thalaivali illanga
@@TAMILGIRLOdisha enna marundgu??
@@TAMILGIRLOdishaமிகவும் சந்தோஷம் சகோதரி. நீங்கள் நலமுடன் வாழ எனது வாழ்த்துக்கள்👍😊
சூப்பர் மா சூப்பர் ⭐⭐
@@TAMILGIRLOdisha enna marunthu please sollunga
Red colour venumna manjal thool poda kudathu sister
Okay 👍
U hv got good parents.good advice frm ur appa.tomato rice ku turmeric powder use pannama kashmiri chilli powder use pannalam or plain milagai thool add senja colour varum.
Thanks 🙏
Yen ma last video la oru ponnu unga thangachii pathi comment pannitu irruntha ga
Avanga sonnathu unmaiya
Adha pathi konjam sollunga
Nanum athan ketta
Avunga yarune theriyathu en sis athathan solra antha commentla en thangachi innamum enmela kobapattu enakku thangachi illa serthuttanu sollu nu veetula periya PBM yaro venumnu ipdi pandranga inimel en sis pathi kekkavendam pls 🥺🥺🥺🥺
@@TAMILGIRLOdisha feel pannathinga yellarukum intha doubt irruku so adha unga subscribers kitta sollunga oru video la
UN appa good kartheka teju atupu pagam vetatherial nalathu seital masuku am they perum
Okay 👍
வெறும் மிளகாய் தூள் சேர்த்து செஞ்சீங்க ஆனா சிவப்பு கலர்ல வரும் அதாவது மசாலா சேர்க்காத வெறும் மிளகாய் தூள் சொல்லுவாங்க இல்ல தனியா எதுவும் போடாத அந்த மிளகாய் தூள் சேர்த்து அப்படின்னா சிவப்பு கலர்ல வரும் அப்படி செஞ்சு பாருங்க
Konjam different videos podunga regulara oru types video mari eruku
Okay 👍
Kodaikanal video podunga sis❤❤❤
Enakku Romba Poramaiya irukku sister....ungala maari oru nathanar enakku iruntha paravala...😊etho unga you tube channel la subscriber ah vathu irukene....😊😅
Nice sharing karthiga❤
Thanks 🙏
Use kashmiri chilli powder for colour
Okay 👍
Ano தெரியவில்லை anaku ungala romba pttikum
கேசரி பவுடர் கொஞ்சம் சேக்கலாம் தங்கச்சி காரம் வேண்டாம் என்றால் சிவப்பு நிறம் கொண்டது
Okay 👍
Kesari powder podalam red erukkum ma
Okay thanks 🙏
Red chilly arachu paste ah settha kooda red colour la varum நான் try பண்ணிருக்கென்
Okay 👍
Use avin ghee for this rice it will taste good
Thanks 🙏
Akka oora suthi kaaminha... Ooru tour pls ❤😅
Okay 👍
Y this sudden weight gain what happened
Onnum illanga Eppothume Amma veetukku vantha ipdithan kunda iruppen
Eppo Odisha porigha akka ?
December 5
Super papa kuda Tamil pesite irunga appa than odisa ponalum tamil marakkathu
Okay 👍
கார்த்திகா மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை போட்டா போதும் புதினாவும் அப்படியே போட்டிருக்கணும் அரைக்காமல் தக்காளி அரைச்சு போடலாம் அதுல தப்பு கிடையாது இப்படி செய்து பார்த்தால் உனக்கு சரியா வரும் பா😊
Okay 👍
Turmeric powder pode kudadhu ka!!!
Okay 👍
wow pappa nalla tamil pesara
Aamanga
மஞ்சள் போடாம இருந்தால் சிறப்பாக இருக்கும்
Okay 👍
Hi karthiga.ennoda name karthiga than.naanum dindigul.
Nice 🙂
Tq sis
Papa supera tamil paesura ❤❤
Thanks 🙏
Babya apudy vidathengo..balance koncham pesahinalum..pine varuthapadanum
Okay 👍
Odisha ku epo povinga
December 5
சூப்பர் மா சூப்பர் ⭐⭐⭐⭐
Thanks 🙏
Odisha pogaliya niga akka
December 5 porom
மஞ்சள் தூள் குறைத்து சேர்த்தால் கலர் கிடைக்கும்
Okay 👍
Super idea
Thanks 🙏
உங்களுக்கு ஆயிரம் வேலைகள் இருந்தாலும் எங்கையும் குழந்தையை தனியா அனுப்ப வேண்டாம்
Okay 👍
Yes, absolutely true. Don't believe others.
டேய் neengalam enga irunthuda varringa
@@TAMILGIRLOdishanee எந்த ஊரும்மா
Haii sister ❤
Hello 👋
Enakku ungala romba pudikum sister ❤.
Thanks 🙏
தமிழ் பேச சொல்லி வீடியோ போடுங்க ப்ளீஸ் பாப்பா vq
Okay 👍
In this tomato rice little add chicken masla ,it will be very taste paa try
Enatha solrathu😂😂
Aamanga ithavida pesuva
தனியாக குழந்தையை எங்கும் அனுப்புவதாக இவர்கள்.நாடு போக்கு சரியில்லை
Okay 👍
Good after noon karthika
Good afternoon frds 🥰
ஹாய் கார்த்திகா மஞ்சள் தூள் போடாதீங்க கார்த்திகா அதற்க்கு பதில் புட் கலர் போடுங்க
Okay 👍
Food colour poison
Food colour cancer varum
Hi sister video very nice
Your tribe name please
Thank you 😊 entha name kekuringa puriyalanga
Neenga Pongal dance adumpothu sonnega erandu prev erukkunu sonnega anthu enakku pureyala that means santhale athapathe kettan
Aamanga nanga Adivasi avunga santali rendu pirivu
Thank you sister
God bless you ❤@@TAMILGIRLOdisha
Hai❤ Karthik
Hello 👋
Ninaga enimel tamilnadu LA tha irrupingala
Dec 5 poren sonaga
December 5 poven
உங்கள் ஊர் ரொம்ப அழகா இருக்கு❤.காஷ்மீர் மிளகாய் தூள் சேர்த்து செய்தால் நல்ல கலரா இருக்கும்❤
Thanks 🙏
ஜிலேபி பொடி கொஞ்சம்போடணும்😊
Ohhh 😲
அம்மா உன் பொண்ணு நல்ல தமிழ் பேசுரா இங்கேயே தங்கி தமிழ் பள்ளியில் சேர்ந்து விடுங்கள்.
Ama .. msmansr mamiyar vendam. Ipdi konjam Peru erugaanga advice panrathugu
Illanga athu future la enakkuthan pbm
கலர் வேண்டும் என்றால் கேசரி பவுடர் சிறிதளவு சேர்த்து கொள்ள வேண்டும் கார்த்திகா
Okay 👍
Ippo than ninchen karthika video potala innu
Okay 👍
En ma thakkali saatha thuku yaruna manjal poduvangala you tube la evalo video irukka paathu Panna vendiyathana vaaaye than unnuku vera onnum illa 😊
Aamanga
Manjal poda kudathu
Okay 👍
Hello sister...oru hai sollunga ❤
Hello hiiii
சூப்பர்கார்த்திகா🎉🎉🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏👌👌👌👍💐💐💐💐💐💐
Thanks frds 🥰
Your appa scratch his feet and packing is disgusting
Anga ponathukkaparam epdi irukunu Pakkalaam frd
😊😊😊
🙂🙂
Hai pa eppadi irukiringa
Vunga naththanar vunga videos papangala
Pappanga
அவங்க எதுக்கு உங்களை தட்டு எடுத்தாங்க அதை நீங்க சொல்லவே இல்ல இவங்கதான் உங்க அம்மா அப்பா அவங்க யாரு
Atha neraiya time sollirukken frds neenga ippothan kekuringa pola
@TAMILGIRLOdisha இல்ல நீங்க பஸ்ட் ஸ்டார்ட் பண்ணதுல நான் வீடியோ பாத்துட்டு இருக்கேன் நீங்க அம்மா வீட்டுக்கு போயிட்டு நீங்க காலைல கழுவினாலும் அதெல்லாம் பார்த்து இருக்கேன் அப்புறம் இங்க வந்த பிறகு இவங்க தான் அப்பா அம்மா அப்படின்னு சொல்றீங்க அவங்க தத்து எடுத்தாங்க சொன்னீங்க அது எதுக்காக என்று கேட்கிறேன்
Evangala Tamilnadu parents love pannita nu thorathitanga. Apo odisha murai padi amma appa marriage ku venumnnu mamiyaroda sister evangala thathu eduthanga. Ypo petha amma appa sernthutanga.@@JananiAkash-c9u
Nee nallava thann... née enn ypdi eruga. Yaaravathu arivu ketta komuttai nantri erugaathu apdi ypdi nu anupina athae neeium solli kaatuviya.. ethugu nee anupaamalae erunthrugalam. Onnu mattum nenaichugo Unga Amma appa kai vitta nerathula unaku adaikalam koduthavanga unn husband family.. thallilla ypovum weight era kudathu. Interst aa paaka vanhhean. Nantri pathi yaaro sonnatha lecture kodutha paaru off psnnitean. Unkita vaangurathugu avanga chummavae erugalam..
Na enna pesunalum thappu na na ennathan pesurathu
Don't wry....athala kanduka koodathu...ne panrathu sari tha pannitea iru.... Don't wry@@TAMILGIRLOdisha
Akka iam srilanka
Thanks 🙏
Pappa natham vantha than nalla erukku
ஏன் மூணு நாளா வீடியோ போடல
Inga pakkathu oorla சடங்கு கல்யாணம் ipdiyellam funtion irunthuchunga athuthan
எல்லாம் சரி... மஞ்சள் தூள் ஏன் போட்டீங்க 😂....
Athuthan sothappal
@TAMILGIRLOdisha next time try pannugaa manjal thool illama ..... Konjam chicken 65 masala poduga neega sonna mathiri red colour la varum try panni pathutu solluga
Hiii sister ❤
Thanks 😊