எல்லாம் கடவுள் கையில் | Sri Lankan Economy Crisis | No Petrol | Rj Chandru Vlogs

Поділитися
Вставка
  • Опубліковано 27 січ 2025

КОМЕНТАРІ • 3,3 тис.

  • @sanskritx
    @sanskritx 2 роки тому +1886

    ஒரு இனத்தை கருவறுத்த கர்மா! ....But sad to see! Hope your country finds a solution & people are safe!

    • @muralin8805
      @muralin8805 2 роки тому +70

      100℅ true, well said

    • @mariyamhakeena6140
      @mariyamhakeena6140 2 роки тому +1

      😊

    • @rajamohamad9278
      @rajamohamad9278 2 роки тому +46

      Arasiyalvathinga saiyum thappuku pavam makkal yenna saivarhal. makkalahiya naamthan pavam.iraivan pathuhakanum pirarthanai saivom.

    • @mathunirush242
      @mathunirush242 2 роки тому +6

      Yes correct.

    • @kira5877
      @kira5877 2 роки тому +32

      India kum antha nilamai varum

  • @SMILECLINIC-2004
    @SMILECLINIC-2004 2 роки тому +743

    மிகுந்த சோகம். நம் தமிழ் மக்களின் சாபம். அனால் நம் தமிழ் sondhangalum கஷ்டப்பட்டு இருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது,மிகவும் கவலை இருக்கு. Prayer for our தமிழ் மக்கள்

    • @dramakings6411
      @dramakings6411 2 роки тому +5

      Kadavulay thamaizargalai kaaparttavendum.

    • @srcreation8664
      @srcreation8664 2 роки тому +14

      இதில் பதிக்கபடுவது சாதாரண மக்கள் மட்டும்

    • @kumbakonamramesh1149
      @kumbakonamramesh1149 2 роки тому +1

      மிக்க மிக்க வருத்தம் தரும் விஷயம் 😂😂

    • @placebophoenix494
      @placebophoenix494 2 роки тому +5

      India is on the way to this Stage.. faster.. example Current Petrol price Hikes daily

    • @HareKrishnaHareRama101
      @HareKrishnaHareRama101 2 роки тому +4

      அந்த சாபம் உங்களையும் தாக்கும் . ஏனென்றால் காரணமாக இருந்த, திமுக தானே உங்களுக்கு வேணும் ..0

  • @a2kgaming259
    @a2kgaming259 2 роки тому +93

    தமிழர்களை துன்புறுத்திய இலங்கை அரசுக்கு தக்க தண்டனை 👍

    • @clashewinbrar
      @clashewinbrar 2 роки тому +4

      Deii sunni! Government senja thappuku nattu makkal ennada panna 😡

  • @Raj-tb5ud
    @Raj-tb5ud 2 роки тому +659

    ஆட்சியாளர்கள் செய்யும் தவறுக்கு மக்கள் கஷ்டப்படுகிறார்கள்..... நம் சொந்தங்கள் மிக விரைவில் இந்த சூழலில் இருந்து மீண்டு வர வேண்டும்....

    • @ashokvandayar2428
      @ashokvandayar2428 2 роки тому +12

      This situation May come to India also

    • @Raj-tb5ud
      @Raj-tb5ud 2 роки тому +7

      @@ashokvandayar2428 Already we face that situation.... Here petrol price is Rs.104+ srilanka today petrol price is Rs.303 Indian money Rate compare to srilankan money Rs.3.80 you can divide the petrol price 303/3.80 the result is Rs.79.74 already petrol price Rs.24.69 is higher than srilankan petrol price. So already we suffer the same situation so long time.

    • @revathiramanan6050
      @revathiramanan6050 2 роки тому

      Tell this to your "The Hindu" editor

    • @comedy-and-movies
      @comedy-and-movies 2 роки тому +1

      අපි තමයි හොඳටම කරේ

    • @bluelilly22222
      @bluelilly22222 2 роки тому

      @@comedy-and-movies yeah supporting Singala army n government to vanish Tamizh people n take over their lives wealth properties....this is what you get when you support a religion oriented government. N showing the majority strength to minorities.....

  • @khainaqueen6867
    @khainaqueen6867 2 роки тому +417

    நாட்டின் நிலையை மக்களின் துயரத்தை இதை விட வேறு விதமாக எடுத்துக் காட்ட யாராலும் முடியாது.இந்த idea spr.வாழ்த்துக்கள்

    • @ganesa100
      @ganesa100 2 роки тому +2

      Kandippaga.. ilangai govt. Onnum panna mattanga

    • @ganesa100
      @ganesa100 2 роки тому +2

      Seemaana kettu paarungalen

    • @r.rameshkrishnan2163
      @r.rameshkrishnan2163 2 роки тому

      @@ganesa100 ama Kari vanga va

    • @rajapandi674
      @rajapandi674 2 роки тому

      Indian Rs la 100 ki fruits vankirukkanga

  • @aamirahkhan9381
    @aamirahkhan9381 2 роки тому +3

    பார்ப்பதற்கு மிகவும் வேதனையாக இருக்கிறது உங்களுக்கு நாங்கள் எவ்வாறு உதவலாம்... நாங்கள் தமிழ்நாட்டில் உள்ளோம் ஏதேனும் நாங்கள் இங்கிருந்து அனுப்ப முடியுமா... உங்களை இந்த நிலையில் பார்க்கும் பொழுது எங்களால் உணவு உண்ண கூட முடியவில்லை... ☝🏻

  • @sabarikandhan1435
    @sabarikandhan1435 2 роки тому +59

    இந்த மாதிரி ஒரு ஒரு கஷ்டமான விஷயம் எந்த நாட்டிலும் வரக்கூடாது.மிகவும் வருத்தமாக உள்ளது

    • @thasananth2692
      @thasananth2692 2 роки тому

      இந்த நாட்டுக்கு வரலாம்...
      ஏன்னா... சகோதர தேசிய இனத்தை.. கொன்று குவித்தவர்கள் அல்லவா... 😚😚😚😚😚

  • @vasudevanlatha5806
    @vasudevanlatha5806 2 роки тому +336

    அண்டை நாடானாலும், உங்களை சகோதர, சகோதரிகளாக நினைத்து, இந்த நிலைமையை நினைத்து வருந்துகிறோம். நாம் தொப்புள்கொடி உறவு. இந்த நிலைமாறி, சகஜ நிலை வர கடவுளை ப்ரார்த்திக்கிறேன்.
    வணக்கம்🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

    • @khainaqueen6867
      @khainaqueen6867 2 роки тому +14

      இலங்கை வாழ் எங்களுக்காக நீங்கள் அனுதாபப் படுவது நினைத்து ஆறுதல் அடைகின்றோம்

    • @imagamer5604
      @imagamer5604 2 роки тому +4

      Thoppulkudi avanga aruthu arinji romba nal achi

    • @vasudevanlatha5806
      @vasudevanlatha5806 2 роки тому +5

      @@imagamer5604 அவங்க அறுத்திருக்கலாம்
      ஆனால் இப்போது ஆளும் மத்திய BJP அரசு அப்படி நினைக்காது.

    • @leemafashion6628
      @leemafashion6628 2 роки тому

      @@vasudevanlatha5806 yes Chinese CCP party anuthapam padum.

    • @vasudevanlatha5806
      @vasudevanlatha5806 2 роки тому +2

      @@leemafashion6628 CCP அனுதாபப்படுமா?🤣🤣🤣இந்த வருட Best Joke
      அவர்கள் எங்கு சென்றாலும் விளங்காது.

  • @danithaani9285
    @danithaani9285 2 роки тому +1

    கேட்கும் போது ரொம்ப மனவருத்தம். வருத்தப்படாதீர்கள்.கடவுள் சீக்கிரம் எல்லாம் மாற்றி தருவார்.I will pray for your family and all .Don't worry

  • @maimoon-ul-afreen2816
    @maimoon-ul-afreen2816 2 роки тому +79

    கவலைப்படாதீர்கள் சொந்தங்களே. சீக்கிரம் இந்நிலையில் இருந்து மீண்டு வர நாங்கள் அனைவரும் இறைவனை பிரார்த்திக்கிறோம்.

  • @SegarSankar
    @SegarSankar 2 роки тому +157

    சீக்கிரம் பழைய நிலைமைக்கு மாற வேண்டும் என்று பிரார்த்தனை வேண்டிக்கொள்கிறேன்....

    • @manasarovarmanasarovar8433
      @manasarovarmanasarovar8433 2 роки тому +3

      @@garfield7298 மாறக்கூடாது என்றால் மக்களின் தற்போதைய பரிதாப நிலை அவர்கள் வாழ்வு என்ன ஆகும்

    • @sudhakaran8281
      @sudhakaran8281 2 роки тому

      @@manasarovarmanasarovar8433 They should try to cultivate kitchen gardens for vegetables and also Topiaco.

    • @fathimaahsa8066
      @fathimaahsa8066 2 роки тому

      Thanks bro .unmayile romba kashtama irukku.eppo gas mudiyumo milk powder mudiyum enru payama irukku enanda kaasu weshirundhalum waanga sampan illa.power cut wera. Ella atthiyawashiya Samangal um wilay eeritte pohuzu.neraya hotels moodiyazala ezuwume panna mudiyala

    • @gdthalagaming03
      @gdthalagaming03 2 роки тому

      @@fathimaahsa8066 😥

  • @balamuruganj9995
    @balamuruganj9995 2 роки тому +1

    அன்பு நண்பர்களே தங்களின் தெளிவான அந்த தமிழ் தூய்மையான அந்த தமிழ் எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்களின் அனைத்து காமெடிகளும் ரசித்து கேபிள் தற்போது இலங்கையின் பொருளாதார பிரச்சினையை பற்றி நீங்கள் கூறுவது மிகச் சிறந்த விஷயம் தான் இதனை அரசாங்கம் கவனிக்குமா கவனித்தால் இலங்கை மக்களுக்கு நன்மை நடக்கும்

  • @susibala1193
    @susibala1193 2 роки тому +321

    இலங்கை மக்களுக்காக நாங்கள் அனுதாபம் கொள்கிறோம். இந்த நிலமை எந்த நாட்டிற்கும் வரக்கூடாது.ஏழை மக்கள் என்ன செய்வார்கள்.

    • @DevarajRaja-g6g
      @DevarajRaja-g6g 2 роки тому +4

      இங்கு இருக்கும் தமிழர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து நம்ம சொந்த உறவுகளுக்கு உதவி செய்யலாமே.

    • @narisimmabharathi3634
      @narisimmabharathi3634 2 роки тому

      Evargal oru enathai alidhavargal anubavikkattum

    • @mithungopal1857
      @mithungopal1857 2 роки тому

      அப்போ தமிழ்நாட்டுட்டு மீனாவர்க்க

    • @Cutiepie-gi9op
      @Cutiepie-gi9op 2 роки тому +2

      @@narisimmabharathi3634 naan intha maari comment a niraya paathuttu irukkan Enna pesuringa neenga Tamil makkal inatha alicha athu antha government kitta than kekkanum inga irukkura leaders sarilla athukkaka inga irukkura makkal epdi venalum pokattum saavattumnu solringala inga irukkura makkal evlo kashtapparranganu ungalukku theriyathu neenga engalukku support pannalanalum paravalla intha maari hurt pannathinga yaarayum

  • @யாதும்யாவருக்கும்

    தேர்தல் நேரத்தில் விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதை இலங்கை மக்கள் உணர்ந்து விட்டார்கள் என்று தான் சொல்ல வேண்டும். இனியாவது நன்மை நடக்கட்டும். இனம், மதம், மொழி என பிரிவு பார்க்காது மனிதராக ஒன்றிணைவோம்.

    • @manasarovarmanasarovar8433
      @manasarovarmanasarovar8433 2 роки тому +4

      தற்போதைய சூழலில் இந்த உலகத்துக்கு தேவைப்படும் மிக சிறந்த கருத்து உங்களுக்கு எனது பணிவான பாராட்டுக்கள் நன்றி

    • @fazranmohamed3891
      @fazranmohamed3891 2 роки тому +5

      Sri Lanka people mara matanga

    • @Turkeytorz
      @Turkeytorz 2 роки тому

      @@fazranmohamed3891 உண்மை தான்

    • @onetrueindian1
      @onetrueindian1 2 роки тому +2

      I have seen lots of videos of Mr.Prabhakaran, and have listened to his world view and his understanding of Geo Politics, the man was a thorough revolutionary and a feminist to the core, he inducted as many women tigers as he did of men, we can argue about the path he took to achieve his goals till the world ceases to exist but he did what he thought was needed to be done, we are living in a world where we have people hating Mother Theresa for reasons they think are quite genuine so i have come to the conclusion that i cannot be any judge of a person who decided to experience the freedom the way it needs to be experienced, who decided to seek a life of dignity one that does not seek his meek obedience to the Sinhala facist gun that's been put to his head just for vocing his opinion .... He believed in the India which celebrated Mahatma Gandhi as its father and in the end he got betrayed and met the fate of all the revolutionaries who had been an hindrance to the expansion of the insatiable greed of a Globalized world.... it took the effort of more than 12 countries to put an end to this man.... HE WAS A FIGHTER TILL THE END...... Mr.Prabhakaran was a revolutionary extraordinaire and till his last breath he stayed loyal to his land and it's people , till he was alive Not even Americans could step on the Srilankan Soil and look at Srilanka now a Chinese colony with a begging bowl in its hands ...

    • @Cutiepie-gi9op
      @Cutiepie-gi9op 2 роки тому

      Yeah neenga solrathu romba sari nearmaya election nadantha Nalla president a choose pannalam ithu inga ellame oolal aa than irukku makkalukku nallathu nadakkaànum avlo than Venum

  • @rameshkuppuswamy8877
    @rameshkuppuswamy8877 2 роки тому +3

    மக்கள் நினைத்து பார்த்து ஓட்டு போட்டிருக்க வேண்டும்.... யாரஹினும் மக்கள் மக்கள் தானே .... பார்போம்....நல்ல காலம் பிறக்கட்டும்.... 🙏🙏🙏🙏

  • @sakthivel8199
    @sakthivel8199 2 роки тому +355

    இலங்கையில் உள்ள மக்களை பார்க்கும் போது கஷ்டமாக இருக்கு ஆனால் ஆட்சியாளர்களை பார்த்தால் கேவலமாக உள்ளது.....ஆட்சியாளர்கள் செஞ்ச பாவம்......

    • @vivek123454401
      @vivek123454401 2 роки тому +17

      ஆட்சியார்களா? ஓட்டு போட்ட மக்கள் தான் பொறுப்பு... இன வெறிக்கு ஓட்டு போட்டதால் நல்லவனும் பாதிக்க படுகிறான்

    • @manimanimani7959
      @manimanimani7959 2 роки тому

      Ev bike good chance

    • @krishnansudhakar4838
      @krishnansudhakar4838 2 роки тому +3

      மக்கள் அனுபவிக்கிறார்கள்

    • @ravi7264
      @ravi7264 2 роки тому +2

      Paavam laa illa mismanagement of money by politicians. If it is paavam why will it affect the people instead of rulers

    • @maitri74
      @maitri74 2 роки тому

      Why you are spreading salt over their wound. They are the people who lost 100,000 families and friends in Genocide. Are you Good Tamils?. I am a a Tamilian from Tirunelveli Tamil.

  • @honeythean2634
    @honeythean2634 2 роки тому +314

    ரொம்ப கஷ்டமா இருக்கு அக்கா.. இந்த நிலை எல்லாம் மாறும் ... Don't worry..😢🙏🙏

  • @thalamaivazhi3720
    @thalamaivazhi3720 2 роки тому

    வேதனையான நிகழ்வு.மக்கள் தேவைகள் சீர் செய்ய வேண்டும்.வேதனை.

  • @mohammadrisvan5975
    @mohammadrisvan5975 2 роки тому +115

    எந்த ஒரு கஷ்டமான நாட்டிலும் இந்த அளவுக்கு எரிபொருளுக்கு மக்கள் வரிசையில் நின்றதில்லை

    • @madhushanibalakrishnan4247
      @madhushanibalakrishnan4247 2 роки тому +5

      💯💯💯

    • @Prakashkidskidsprakash
      @Prakashkidskidsprakash 2 роки тому +1

      நெய்மர்

    • @sabari_eesan
      @sabari_eesan 2 роки тому +11

      தமிழ்நாட்டில் சாராயத்திற்கு வரிசையில் நின்றதை மறந்து விட்டீர்களா ? அங்கே எரிபொருள் இங்கே சாராயம் அவ்வளவு தான்..

  • @Stephan-986
    @Stephan-986 2 роки тому +56

    இதுக்கு யார் காரணம் அரசியல் வாதிகள் தான் வங்குன கடனை அரசியல் வாதிங்க கட்டாமல் அவர்ளே எடுத்து கொண்டு போனதால் வேறு யாரும் பொருட்களை கொடுக்க வில்லை முழுக்க கொள்ளை அடிக்கப்பட்டதே காரணம்

  • @IBUGAMERYT
    @IBUGAMERYT 2 роки тому

    Love from Chennai.. kandippa nilamai sari ahakum bro..pakkave kavalaiya iruku..

  • @sundaravadivelumurugan7747
    @sundaravadivelumurugan7747 2 роки тому +16

    உண்மையில் உங்கள் நாட்டு நிலைமைக்காக வருந்துகிறோம் விரைவில் நிலைமை சீரடைய‌ இறைவனை பிரார்த்தனை செய்கிறோம்

  • @lsuniyer
    @lsuniyer 2 роки тому +108

    ஒரு அழகான வளமான மற்றும் கல்வி அறிவு உள்ளோர் கொண்ட நாடு, திறமையற்ற கை சுத்தமில்லாத ஆட்சியாளர்கள் கையில் சென்றால் எப்படி நாசம் ஆக்கப் படும் என்பதற்கு சிறந்த உதாரணம் இப்போதைய என்னருமை ஶ்ரீ லங்கா. இதே போல் நிலையில் தான் இன்று பாகிஸ்தானும் இருக்கிறது. ஒரு உண்மையை இந்த இரண்டு நாட்டினரும் புரிந்து கொள்ள வேண்டும்/ உணரவேண்டும் அது என்னவென்றால் " சீனாவின் கையில் மாட்டிய நாடுகள்" எல்லாமே இன்று பொருளாதார சங்கடத்தில் இருக்கிறார்கள். ஒரு பழமொழி கிராமத்தில் சொல்லுவார்கள், " புத்தி உள்ளவன் விழித்துக் கொள்வான், இல்லையென்றால் கூண்டோடு கைலாசம்" . I love my beautiful neighbouring country Sri Lanka and want it to bounce back at the earliest. May Lord Buddha give wisdom to the rulers of the countrry and also wake them up from their deep slumber.

    • @thamilini7966
      @thamilini7966 2 роки тому +4

      Very True, Sri Lanka was called pearl of Indian Ocean and sad to see how the whole island was affected. Of course we have seen this in Jaffna but at the time, that didn't bother anyone 🙄. What goes around comes around 🤔

    • @நாதகத்தம்பி
      @நாதகத்தம்பி 2 роки тому +1

      Un Parpana kootam thalai idamal irundhu irundhal Tamil Eelam uruvagi irukkum.

    • @futurestanleanspirit5286
      @futurestanleanspirit5286 2 роки тому +2

      @@நாதகத்தம்பி Why bro, what happened?. What they did?

    • @நாதகத்தம்பி
      @நாதகத்தம்பி 2 роки тому +2

      @@futurestanleanspirit5286 these tamil iyengar played main role in 2009 war sitting beside India external affairs.

    • @futurestanleanspirit5286
      @futurestanleanspirit5286 2 роки тому +1

      @@நாதகத்தம்பி Hmm. Mosama varalaru pa. Meendu ezhanum elangai. Naan vendikolgiren 🙏

  • @abdhulmalik2511
    @abdhulmalik2511 2 роки тому

    கவலைபடாதீர்கள் சகோதர சகோதரிகளே இந்த நிலைமாறும் இறைவன் அருள்புரிவான் கஷ்டபட்டு நிம்மதி இல்லா உங்கள் வாழ்க்கை மாற இறைவன் தான் வழிகாட்டவேண்டும் வேறு என்ன சொல்ல நரக வேதனை சாப்பாட்டுக்கு கஷடபடும் நிலைகண்டு வருந்துகிறோம் கண்ணீர் வருகிறது இவர்களை காப்பாற்று இறைவா ? |

  • @sriprabha1825
    @sriprabha1825 2 роки тому +73

    உங்கள் comedy videos பார்த்துவிட்டு இந்த video பார்க்க மிகவும் கஷ்டமாக இருக்கிறது....விரைவில் இந்த நிலை மாற இறைவனை வேண்டுகிறேன்..🙏

    • @pavithran5515
      @pavithran5515 2 роки тому

      Normal situation Vara 40years agum nu solitu irukanga bro

  • @ramkannan1991
    @ramkannan1991 2 роки тому +253

    Very Hard To see that - விரைவில் மீண்டு மீண்டும் பழைய நிலைக்கு வர வேண்டும் 🙏🏻

    • @mohan99880
      @mohan99880 2 роки тому +2

      ராஜபக்சே அரசு இருக்கும் வரையில் எதுவும் மீண்டு வராது

    • @villagekuttys2863
      @villagekuttys2863 2 роки тому +3

      Bro havaga savanum bro

    • @anbusivaMehta5555
      @anbusivaMehta5555 2 роки тому +1

      @@villagekuttys2863 Yathuku Apadi soluriga ❤

    • @anbusivaMehta5555
      @anbusivaMehta5555 2 роки тому +1

      Solapona Nega soluvathum sariiiithan❤

    • @villagekuttys2863
      @villagekuttys2863 2 роки тому +1

      @@anbusivaMehta5555 namaa sothagala alechiga illa

  • @lifelinetamilchannel5558
    @lifelinetamilchannel5558 2 роки тому +1

    மிகவும் வருத்தமாக உள்ளது 😢 விரைவில் இந்த நிலை மாற இறைவன் அருள் புரிய வேண்டும் 😔

  • @RameshKumar-pn9oy
    @RameshKumar-pn9oy 2 роки тому +317

    One thing I appreciate about Srilanka is even in this hard time people everywhere follows line (que) system and patiently waiting for their turn to get the materials.

    • @Dayswithme_7
      @Dayswithme_7 2 роки тому +28

      If we dont stay on line they will stab us with a knife bro😂

    • @jewslikefunk
      @jewslikefunk 2 роки тому +15

      Sri Lankans are extremely clean and disciplined. Their taught this from an early age and you can see how clean their country is.

    • @prakashkumarn1302
      @prakashkumarn1302 2 роки тому

      Ok I jk

    • @funnyvlog51
      @funnyvlog51 2 роки тому +5

      There is army deployment 🌟

    • @aroosi3521
      @aroosi3521 2 роки тому +3

      Yaru police da kaiyla adi wagrathy

  • @rathnakumarrjd6060
    @rathnakumarrjd6060 2 роки тому +130

    இலங்கை நிலை கேட்டறிந்து மிகவும் வருந்துகிறோம்.
    நிச்சயம் இந்த நிலை மாறும். விரைவில் பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் வரும்🙏🙏

    • @jayachandranabinaya1864
      @jayachandranabinaya1864 2 роки тому +1

      Intha government irukura vara athu kanavilau nadakathu sir

    • @sudhakaran8281
      @sudhakaran8281 2 роки тому +2

      Why can',t these people use cycle and other animal driven vehicles for short distances, thus save petrol for long distances.

    • @palanir9759
      @palanir9759 2 роки тому +1

      அது ஒரு ப வம்

  • @anuragaryabhatt5669
    @anuragaryabhatt5669 2 роки тому

    மிகுந்த கவலை அளிக்கிறது.. விரைவில் அனைத்து பிரச்சனைகளும் முடிந்து மீண்டும் பழைய நிலையை அடைய அந்த ஈசனை பிரார்த்திக்கிறேன் . ஓம் நமசிவாய போற்றி போற்றி

  • @smtailoringtamil3012
    @smtailoringtamil3012 2 роки тому +9

    விரைவில் இயல்பு நிலை திரும்ப எம் உறவுகள் மனநிறைவுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்

  • @jcstudios9846
    @jcstudios9846 2 роки тому +28

    Praying for sri lanka, from Tamilnadu dear brothers and sisters

  • @beatsplus839
    @beatsplus839 2 роки тому +14

    என் தமிழ் சமூகமே தமிழ்நாட்டிற்கு ஓடிவா உங்களை … காக்க நாங்கள் இருக்கிறோம்

    • @jananisha1065
      @jananisha1065 2 роки тому

      Bro neenga தமிழ்நாடா

    • @beatsplus839
      @beatsplus839 2 роки тому +1

      @@jananisha1065 ama

    • @jananisha1065
      @jananisha1065 2 роки тому

      @@beatsplus839 வாழ்க்கைய சந்தோசமா வாழுங்க bro 👍👍

  • @mohammadrisvan5975
    @mohammadrisvan5975 2 роки тому +32

    விஷம் எறுவதை விட வேகமாக பொருட்களின் விலை அன்றாடம் உயர்கிறது

  • @prakalya2321
    @prakalya2321 2 роки тому +5

    விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உங்கள் பதிவு அருமை
    வாழ்த்துக்கள்...

  • @sriramjairam1975
    @sriramjairam1975 2 роки тому

    மக்கள் அவதிபடுவதை தெளிவாக பதிவிட்டு உள்ளீர்கள். இறைவன் இந்த மக்களுக்கு ஒரு விடியலை தரட்டும்.

  • @ilovemyINDIA999
    @ilovemyINDIA999 2 роки тому +597

    சீனாவின் பக்கம் நிற்கும் அனைத்து நாட்டிற்கும் இதுதான் நிலை, அடுத்து பாகிஸ்தான்😭😭😭

  • @umasankar1868
    @umasankar1868 2 роки тому +444

    இலங்கையில் தேவைஇல்லாமல் சீனாவை உள்ள விட்டது தான் பெரும் தவறு

    • @manasarovarmanasarovar8433
      @manasarovarmanasarovar8433 2 роки тому +90

      தேவை இல்லாமல் இல்லை சகோதரரே தெரிந்தே செய்யப்பட்டது சீனாவை வைத்து இந்தியாவை மிரட்ட நினைத்தனர் ஆனால் நினைத்தது ஒன்று நடந்தது ஒன்று அவர்கள் வாயில் மண் விழுந்து விட்டது இந்த நயவஞ்சகம் கொண்ட செய் நன்றி மறக்கும் இயல்புடைய இலங்கை ஆட்சியாளர்களால் பாவம் பொதுமக்கள் கஷ்டத்தை அனுபவிக்கின்றனர்

    • @maniguru8841
      @maniguru8841 2 роки тому +12

      @@manasarovarmanasarovar8433 உண்மை

    • @__strx4532
      @__strx4532 2 роки тому +6

      Correct

    • @Cozy_lavender
      @Cozy_lavender 2 роки тому +14

      சைனாவை மாத்திரம் அல்ல வடக்கு இந்தியா ஆதிக்க பேய்களும் தான்

    • @Asher_Vaughn
      @Asher_Vaughn 2 роки тому +6

      They thought they were playing clever cards in late 2000 and then subsequent Buddhist riot against Muslims and Christians now in what sh*t hole they are in. Respect fellow human and religion is a name that's all.

  • @pgchanakya
    @pgchanakya 2 роки тому +7

    எல்லாம் விரைவில் இயல்பு நிலைக்கு திரும்ப எங்கள் பிரார்த்தனை.. 🙏

  • @mohamedsidik5368
    @mohamedsidik5368 2 роки тому +31

    I usual to travel this country 10 yrs back very often, enjoy my morning run by the sea side and evening my food. I am in tears now after watching this episode. May God save this country. From Singapore

  • @mariyaalbert1332
    @mariyaalbert1332 2 роки тому +22

    இந்தப் பொருளாதாரத் தேக்க நிலை மாறி இலங்கையில் மக்கள் அனைவரும் இயல்பு வாழ்க்கை வாழ ‌எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கிறேன்.

  • @bhuvaneswaribhuvi2969
    @bhuvaneswaribhuvi2969 2 роки тому

    I feel very bad...i pray to God..this situation will change.. don't worry..keep rocking

  • @sadhanascraftwork6721
    @sadhanascraftwork6721 2 роки тому +22

    I pray that the economic situation gets back to normal sooner.

  • @bossbaskar865
    @bossbaskar865 2 роки тому +23

    இந்த நிலை மாற தமிழ் நாடு சார்பாக பிராத்தனை செய்கிறோம்

  • @bandarabandara1414
    @bandarabandara1414 2 роки тому +2

    இலங்கை மக்கள் பாவம்🙏🙏🙏 செய்தவர்கள் கடவுள்தான்🤲🤲 காப்பாற்ற வேண்டும் 🤲🤲🤲🤲🤲🤲🤲🤲 🙏🙏🙏🙏🙏🙏

  • @shameembanu3323
    @shameembanu3323 2 роки тому +11

    இறைவன் எல்லாம் மக்களையும் pathukakanum இன்ஷாஅல்லாஹ் எல்லா மக்களுக்கும் உணவு கிடைக்க வேண்டும் அல்லாஹ்

    • @shameembanu3323
      @shameembanu3323 2 роки тому +2

      @@mohamedashik8922 இல்லை india

    • @mohammadrisvan5975
      @mohammadrisvan5975 2 роки тому +1

      அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ

    • @mohammadrisvan5975
      @mohammadrisvan5975 2 роки тому

      @@shameembanu3323 என்ன இந்தப் பக்கம் ஆச்சரியமாக இருக்கிறது உங்களை பார்த்த உடனே பதில் போட இருந்தேன் வேலையில் இருந்ததால் பதில் போடாமல் விட்டுவிட்டேன்

    • @shameembanu3323
      @shameembanu3323 2 роки тому +1

      @@mohammadrisvan5975 நல்ல இருக்கீங்களா அண்ணா எப்படி இருக்காங்க மக்கள் எல்லாம் ரொம்ப கவலையா இருக்கு அல்லாஹ் உங்கள் அனைவருக்கும் சீக்கிரம் இந்த நிலை மாறணும்னு துவா செய்றேன் எனக்கு அழுகையே vanthyruju

    • @mohammadrisvan5975
      @mohammadrisvan5975 2 роки тому

      @@shameembanu3323 என்னமா செய்வது அழகான நாடு நாசமாக்கி விட்டார்கள்

  • @m.umadevi.3979
    @m.umadevi.3979 2 роки тому +7

    இதுவும் கடந்து போகும் என்று நினைத்து கஷ்டங்களை கடக்க வேண்டிய நிலைதான்.

  • @TheHjlkj
    @TheHjlkj 2 роки тому +1

    Disheartening, feeling choked.. More strength to the country👍👍

  • @mohammadrisvan5975
    @mohammadrisvan5975 2 роки тому +47

    அழகான நாடு சிறிய நாடு இவ்வளவு மோசமாக போய் விட்டது கையாலாகாத .....

    • @thelion3063
      @thelion3063 2 роки тому +3

      😏

    • @lakshmananduraisamy3517
      @lakshmananduraisamy3517 2 роки тому

      @@thasananth2692
      நீங்கள் சொல்லும் செய்தி தவறானது..
      இலங்கையை விட தமிழ்நாடு இரண்டு மடங்கு மட்டுமே பெரியது.. நான்கு மடங்கு அல்ல..
      தமிழ்நாடு = 1,30,058 km^2
      இலங்கை = 65,610 km^2
      1,30,058 / 65,610 =1.98 ~ 2.

  • @jayaseleanjayaselean3565
    @jayaseleanjayaselean3565 2 роки тому +17

    It is very hard to survive. May the god save this beautiful country. We are praying for the people of Sri Lanka to have the smooth life and come up from the economic problems.

  • @kamalihome
    @kamalihome 2 роки тому +1

    நான் உங்க Ad skip pannama paarthen, ungaluku udhavum, ningal oru 4 Peruku help panna mudium, ad skip pannama paatha namalaala panna mudunja help❤️

  • @veronjn3558
    @veronjn3558 2 роки тому +11

    Thanks for the update Chandru & Menaka. Let us believe and pray for everything to be normal soon. Stay strong Bro & Sis.

  • @avudaidhavika7460
    @avudaidhavika7460 2 роки тому +11

    அக்கா அண்ணா நீங்கள் சொல்வதை பார்க்கும் பொழுது மனதிற்கு மிகவும் கஷ்டமாக உள்ளது சீக்கிரம் எல்லாம் மாற கடவுளை பிராத்திக்கிரேன்

  • @anitharajraj7977
    @anitharajraj7977 2 роки тому +1

    Definitely the economy problem will solve bro we are praying to God as soon as solution will be there

  • @ramesharunagiri294
    @ramesharunagiri294 2 роки тому +25

    உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் இது கண்டிப்பாக ஒரு நாள் நடக்கும் தன் தேவையை தானே உருவாக்கி கொண்டார்கள் நம் முன்னோர்கள்

  • @jayakumar.g3805
    @jayakumar.g3805 2 роки тому +4

    சிறிலங்காவின் இந்த நிலைமைக்கு முக்கிய பங்கு சீனாவைத் தான் சேரும் நம் தமிழ் மக்களின் நிலைமை நினைத்தால்தான் மிகவும் வருத்தமாக உள்ளது எங்கள் இந்தியா எப்போதும் உங்களுடன் துணை நிற்கும் ஜெய்ஹிந்த்🇮🇳🇮🇳🇮🇳

  • @muruganps231
    @muruganps231 2 роки тому

    Thanks pro&sister unga intha pathivai pottathukku kasttama irukku . Aduthu Anguilla makkalin varumanam pathi sollunga

  • @umasankar1868
    @umasankar1868 2 роки тому +9

    விரைவில் உங்கள் கஷ்டம் மாறி நல்ல நிலைமைக்கு வர இறைவனை பிராத்தனை செய்கிறேன். கொஞ்ச காலம் மதுரைக்கு வந்து விடுங்கள்

    • @mahadevannarayanaswamy900
      @mahadevannarayanaswamy900 2 роки тому +1

      Thirumbi poga mattanga.. Inke prachanai tharuvanga. Chennai T. Nagar la thupaki soodu nadanthathu maraka villai..

    • @thasananth2692
      @thasananth2692 2 роки тому

      @@mahadevannarayanaswamy900 ஏன்டா... சாதி சண்டை பிடிச்சு சாகவாடா.. கூப்பிடுறீங்க.. 😄😄😄😄😄😄

  • @sweetie375
    @sweetie375 2 роки тому +31

    We are all praying for your country love from Tamil Nadu 😍 Get will soon 😍

  • @nabeelrihana257
    @nabeelrihana257 2 роки тому +4

    மிகவும் வேதனை அளிக்கின்றது😭😭😭😭😭😭

  • @கண்ணாடிபூதக்கண்ணாடி

    முஸ்லீம்கள் & தமிழனின் உழைப்பாலும் உயர்ந்த நாடு. நம்பிக்கை துரோகத்தின் பலனை அனுபவிக்கிறது. அதே சமயம் சிங்கப்பூர் .......

  • @khainaqueen6867
    @khainaqueen6867 2 роки тому +121

    நாட்டை பழைய நிலைமைக்கு கொண்டு வர இன்னும் "40ஆண்டுகள்" தேவைப்படும் என ஆய்வறிக்கை வெளிடப்பட்டுள்ளதை இன்று அறிந்து கொண்ட போது ....முடியல💔💔💔😭

  • @srinivasaraja2785
    @srinivasaraja2785 2 роки тому

    I am sorry to hear about Srilanka economic situation. How the normal people will lead the day to day life. Good please save srilanka and show the way to glory. I've been waiting your you tube for many years. This video show the real content of the situation in srilanka. Thank you for Posting the real content to the World. Hats off..

  • @paranidharan9351
    @paranidharan9351 2 роки тому +11

    Am very sad to see this inflation. Hope Things will change soon Chandru and Menaka. Keep update current situation in Srilanka. In Tamilnadu these items can purchese below 500 indian rupees.

  • @இதுஎங்கள்ஊரு
    @இதுஎங்கள்ஊரு 2 роки тому +117

    தலைவர் பிரபாகரன் இருந்திருந்தால் இந்த நிலமை வந்து இருக்காது

    • @RiskaRasik1999
      @RiskaRasik1999 2 роки тому +16

      Adhu epd neega solla elum
      Neega enna kadavula
      Edhu nadakka eekidho adhu nadandhe theerum
      Ellam iraivanin naattam
      Adhukaha iraivanida pirarthanai thn seiyya venum
      Indha nilai மாற 🤲

    • @susilkumar6535
      @susilkumar6535 2 роки тому +4

      Yes really true mass leader brabhaharan

    • @ranijoseph1911
      @ranijoseph1911 2 роки тому +1

      உண்மை

    • @natarajanveerappan9654
      @natarajanveerappan9654 2 роки тому +1

      ஒப்பனக்கோரபய கருணாதான் காரணம்.

    • @onetrueindian1
      @onetrueindian1 2 роки тому +5

      I have seen lots of videos of Mr.Prabhakaran, and have listened to his world view and his understanding of Geo Politics, the man was a thorough revolutionary and a feminist to the core, he inducted as many women tigers as he did of men, we can argue about the path he took to achieve his goals till the world ceases to exist but he did what he thought was needed to be done, we are living in a world where we have people hating Mother Theresa for reasons they think are quite genuine so i have come to the conclusion that i cannot be any judge of a person who decided to experience the freedom the way it needs to be experienced, who decided to seek a life of dignity one that does not seek his meek obedience to the Sinhala facist gun that's been put to his head just for vocing his opinion .... He believed in the India which celebrated Mahatma Gandhi as its father and in the end he got betrayed and met the fate of all the revolutionaries who had been an hindrance to the expansion of the insatiable greed of a Globalized world.... it took the effort of more than 12 countries to put an end to this man.... HE WAS A FIGHTER TILL THE END...... Mr.Prabhakaran was a revolutionary extraordinaire and till his last breath he stayed loyal to his land and it's people , till he was alive Not even Americans could step on the Srilankan Soil and look at Srilanka now a Chinese colony with a begging bowl in its hands ...

  • @jalaluddeenmohamed8751
    @jalaluddeenmohamed8751 2 роки тому

    உங்களுக்கு காமெடி மட்டுமே தெரியும் என்று நினைத்தேன் பரவாயில்லையே பொருளாதார மும் தெரிகிறதே super தம்பி

  • @alagusuganya3922
    @alagusuganya3922 2 роки тому +9

    சீனாவை இலங்கையில் உள்ளே விட்டதால் வந்த பலன்.. இலங்கைக்கு தற்போது உள்ள நிலைமை..

  • @vrkr9550
    @vrkr9550 2 роки тому +7

    Highly appreciated this presentation
    You guys have done a great job and so sad to see this situation
    🙏 is the only remedy

  • @kosaladevi3159
    @kosaladevi3159 2 роки тому +1

    மிகவும் வேதனையாக உள்ளது.... ஏழைகள் எப்போதும் ஏழைகளகவே வாழவேண்டிய சாபக்கேடு... தமிழகத்தில் இப்படி ஒரு சூழல் ஏற்பட்டால் நாம் அனைவரும் கஞ்சியை பகிர்ந்துண்டு...அனைவரது துயரத்தையும் சமமாக பகிர்ந்து கொண்டிருப்போம்.... தற்போது உள்ள சூழலில் இலங்கை விரைவில் பொருளாதார சிக்கலில் இருந்து மீண்டுவர தமிழ் நெஞ்சங்களின் ஆழ் மனதின் ஆழத்தில் இருந்து இறைவனை வேண்டுகிறேன்.... ஆட்சியாளர்கள் நல்ல முறையில் இச் சூழ்நிலையில் மக்களை காத்து உதவ முன்வரவேண்டும் 🙏🙏🙏🙏🙏

  • @senthilnathan1631
    @senthilnathan1631 2 роки тому +15

    When we convert it to Indian rupees it's almost similar price over all, what we get in India, probably they were getting things much cheaper before the problem.

  • @pratheeprajagopal9576
    @pratheeprajagopal9576 2 роки тому +16

    நல்ல தலைவர்களை தேர்ந்தெடுக்காமல், மதவாதிகளை இன வாத அரசியல் செய்து பிழைப்போரை தேர்ந்தெடுத்தால் விளைவு இதுதான், நன்றாக அனுபவிக்கலாமே..

  • @abdulbarymohamed643
    @abdulbarymohamed643 2 роки тому

    Perum awadhai makkalukku miga alagana video kku mikka nandri sahodhara

  • @duraiswamyv.r5051
    @duraiswamyv.r5051 2 роки тому +35

    தமிழகத்தில் 1லிட்டர் பெட்ரோல் விலை 103 ரூபாய், இலங்கை ரூபாயில் 357.41(103×3,47). ஆனால் இலங்கையில் பெட்ரோல் 254 ரூபாய்தான். இலங்கையில் demand &supply gap இருக்கிறது

    • @R.Anbu.Arasan
      @R.Anbu.Arasan 2 роки тому +5

      Srilanka people ‘s earning is less. I mean, salary. In their standard, it is expensive. For example, in UK, 1 bhk rent is 70000. But in India, it’s like 15000. Then UK is in poverty??

    • @sundharams6444
      @sundharams6444 2 роки тому +1

      நீங்கள் சொல்வது 💯 சரி

    • @nironiro9033
      @nironiro9033 2 роки тому

      இன்று 303 ரூபாய் ஆக இ ருக்கிறது

  • @rajivramakrishnan704
    @rajivramakrishnan704 2 роки тому +5

    Sorry to hear about your situation bro, everything will be alright soon. Let's pray to God.

  • @vasanth23in
    @vasanth23in 2 роки тому +30

    Based on money value. I still feel the price of petrol and Diesel are cheaper. Let's take example, Price of petrol in Chennai Rs.103. if we convert to srilanka currency, 103*3.81 = 392 srilankan rupees. The main problem now in srilanka is money value against usd went down. Hope the situation will improve.

    • @subramanismani3109
      @subramanismani3109 2 роки тому +2

      உனக்கு என்ன வேண்டும் நீ எல்லாம் ஶ்ரீ லங்கா இல் இப்போ இருந்தால் இந்தியா ஓர் பெரிய சிறந்த நாடு யென்று புரிந்து கொண்டு இருப்பீர்.

    • @YT_shorts_factory_
      @YT_shorts_factory_ 2 роки тому

      This is only applicable for petrol and diesel price only
      But other living costs are more expensive in srilanka than India ☺️

  • @samuelprabhurajan
    @samuelprabhurajan 2 роки тому +62

    Sri Lanka cancels school exams over paper shortage....very unfortunate for a country! Because of close ties with china all these things are happening....hope it will return normal

    • @karagis75
      @karagis75 2 роки тому +4

      General economic crisis...this can happen to any country in world....learn from these incidents.

    • @iwantpeace4493
      @iwantpeace4493 2 роки тому

      @Sam Ram right

  • @jeffyjency8620
    @jeffyjency8620 2 роки тому +7

    மிகுந்த மன வேதனையை அளிக்கிறது. இந்த நிலைமை விரைவில் மாற ஜெபிக்கிறோம்

  • @shivanyasri6313
    @shivanyasri6313 2 роки тому +6

    தமிழ் நாட்டுல பிறந்ததுக்கு பெருமை கொள்ள வேண்டும்...பாவம் ஒவ்வொரு நாட்டிலும் நடக்கும் கொடுமைகளை பாக்கும்போது கண்ணீர் வருது...எல்லாம் வெகு விரைவில் சரி ஆக வேண்டும் ஆண்டவா...

  • @somu3669
    @somu3669 2 роки тому +11

    இலங்கை உறவுகள் நம்மாழ்வார் இயற்கை முறையில் விவசாயம் செய்து தற்சார்புடன் வாழவேண்டும்

  • @rathaa2082
    @rathaa2082 2 роки тому +21

    எல்லாம் தமிழன் கையில்💪 தான் உள்ளது! மனிதநேயத்தை கடைப்பிடியுங்கள் 🌺🙏

    • @rifasuriya
      @rifasuriya 2 роки тому +2

      Oi Ellam manusan than

    • @RM-jt8de
      @RM-jt8de 2 роки тому +1

      எல்லா மனுசனுக்கும் முதலில் தாழ்மை வேண்டும்

    • @RM-jt8de
      @RM-jt8de 2 роки тому +1

      விசேஷமாக புலம்பெயர் தமிழர்கள் உட்பட

  • @jaihindrajendran1268
    @jaihindrajendran1268 2 роки тому +2

    Karma is like a boomerang........
    தமிழன்டா

  • @rbalaji6833
    @rbalaji6833 2 роки тому +5

    Don't worry brothers and sisters of srilanka, this crisis will shot out soon... We pray 🙏for you... With 💟love from Chennai brothers...

  • @nagarajans8410
    @nagarajans8410 2 роки тому +4

    வெகு விரைவாக இலங்கை நாட்டு மக்களின் கஷ்டங்கள் தீர வேண்டும் என்று எல்லாம்வல்ல இறைவனை வழிபட்டு வருகிறேன். வாழ்க வளமுடன் என்றும் நீடூழி.

  • @radhakrishnankrishnargod2163
    @radhakrishnankrishnargod2163 2 роки тому

    Hi கிருஷ்ணர் செல்லுகிறைன் மிக விரைவில் பிரச்சனை முடியும் வாழ்க வளர்ச்சி🌞✋🌹👌🎈💕🌞✌🏾🌺🎁

  • @jayanthis6881
    @jayanthis6881 2 роки тому +5

    பல ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையில் ஒரு கிலோ அரிசி 50 ரூபாய்க்காக இருந்த போது அதிர்ச்சியாக இருந்தது இன்று நாம் அதே விலையில் வாங்குகிறோம்

  • @nikhilsukumar23
    @nikhilsukumar23 2 роки тому +11

    Why is this crisis happening? Praying for your family and you and all Srilankans and Tamils to be safe and healthy during this crisis. Hoping it is solved soon. Prayers from India. Sri Lanka🇱🇰 is great.

  • @sandhiyajeeva5334
    @sandhiyajeeva5334 2 роки тому

    Seekiramea Indha situation marum bro don't wry God will be always with u guys

  • @atyabkhan8801
    @atyabkhan8801 2 роки тому +7

    Difficult times. Hope it gets over soon
    🙌🙌🙌

  • @kanagarajdurairaj7243
    @kanagarajdurairaj7243 2 роки тому +4

    Sorry about the inflation.
    Praying God for the earliest solution.

  • @veenadharaniesh3660
    @veenadharaniesh3660 2 роки тому +1

    Will pray for you Srilanka soon come out of this problem and people should lead a happy life soon ,

  • @uthayasuriyanramasamy9032
    @uthayasuriyanramasamy9032 2 роки тому +28

    இந்த நிலைமைக்கு முழுக்காரணம் இந்த அரசுதான். இந்தியா ரூ 7500 கோடி யை இலங்கைக்கு கொடுத்துள்ளது சரியாகும் நினைக்கிறேன்.மீண்டும் நல்ல நிலைக்கு வர ஆண்டவனை வேண்டுகிறேன்

    • @dhulakshan2006
      @dhulakshan2006 2 роки тому

      Thank you so much

    • @முல்லைதென்றல்
      @முல்லைதென்றல் 2 роки тому +2

      சரியானாலும் உடனடியாக பண வீக்கம் குறைய வாய்ப்பில்லை

    • @saravanank5007
      @saravanank5007 2 роки тому

      7500 ella 75000 crores

    • @honeybee595
      @honeybee595 2 роки тому

      Ewwalwu kuduththalum no use. Mahinda family ellam aataya potu alichiduwangl

    • @thasananth2692
      @thasananth2692 2 роки тому

      இந்தியா கொடுத்த பணம்.. ஒரு வருசத்துக்கு போதுமா.. அப்புறம்... என்ன?? பிச்சைதான்.. 😄😄😄😄😄

  • @gnanamoorthysp1515
    @gnanamoorthysp1515 2 роки тому +9

    இனி இலங்கை யில் உள்ள சிங்களன் அகதியாவான் இது ஆண்டவன் கட்டளை அப்போது தான் தெரியும் தமிழனின் பெருமை

  • @syedalifathima3243
    @syedalifathima3243 2 роки тому

    இந்த விடியோ மாதிரி அதிகமாக விடியோ போடுங்க அப்போதுதான் மற்ற நாட்டு மக்களுக்கு இலங்கை நிலை தெறிய வரும்

  • @justinprashanth7177
    @justinprashanth7177 2 роки тому +7

    God save ur country!! Praying for u guys!!

  • @onetrueindian1
    @onetrueindian1 2 роки тому +73

    I have seen lots of videos of Mr.Prabhakaran, and have listened to his world view and his understanding of Geo Politics, the man was a thorough revolutionary and a feminist to the core, he inducted as many women tigers as he did of men, we can argue about the path he took to achieve his goals till the world ceases to exist but he did what he thought was needed to be done, we are living in a world where we have people hating Mother Theresa for reasons they think are quite genuine so i have come to the conclusion that i cannot be any judge of a person who decided to experience the freedom the way it needs to be experienced, who decided to seek a life of dignity one that does not seek his meek obedience to the Sinhala facist gun that's been put to his head just for vocing his opinion .... He believed in the India which celebrated Mahatma Gandhi as its father and in the end he got betrayed and met the fate of all the revolutionaries who had been an hindrance to the expansion of the insatiable greed of a Globalized world.... it took the effort of more than 12 countries to put an end to this man.... HE WAS A FIGHTER TILL THE END...... Mr.Prabhakaran was a revolutionary extraordinaire and till his last breath he stayed loyal to his land and it's people , till he was alive Not even Americans could step on the Srilankan Soil and look at Srilanka now a Chinese colony with a begging bowl in its hands ...

    • @someonenoisy5034
      @someonenoisy5034 2 роки тому

      But Prabakaran made Rajapakshe win... then Rajapakshe backstabbed him...

  • @NamastePunjab2024
    @NamastePunjab2024 2 роки тому

    the crisis is faced around the world ..hope we can overcome this ..

  • @mohammadrisvan5975
    @mohammadrisvan5975 2 роки тому +10

    மக்கள் எந்தளவு கஷ்டப்படுகிறார்கள் எந்த பொருள் வாங்க வேண்டும் ஆனாலும் வரிசையில் நிற்க வேண்டும்

  • @thayalan1581
    @thayalan1581 2 роки тому +19

    என்ன நடந்தாலும் நன்மைக்கே என்று நினைக்க வேண்டியது தான் வேற வழி இல்ல

    • @alexpandian4314
      @alexpandian4314 2 роки тому +1

      appadi sollathinga

    • @thayalan1581
      @thayalan1581 2 роки тому +1

      @@alexpandian4314 வேற என்ன தான் சொல்ல இருக்கு இதுதான் வழி

    • @alexpandian4314
      @alexpandian4314 2 роки тому

      @@thayalan1581 vanga tamilnadu nanga parthukurom

    • @thayalan1581
      @thayalan1581 2 роки тому

      @@alexpandian4314 அன்புக்கு மிக்க நன்றி

    • @freerice102
      @freerice102 2 роки тому

      சிங்களனுவா இனி ஒருவேளை உள்நாட்டு பிரச்சனையா இருந்தா தமிழ்நாட்டு பக்கம் மட்டும் வந்திராதீங்கடா வந்தா உசுரோட இருக்க கடினமாக இருக்கலாம்

  • @naveenkrish6682
    @naveenkrish6682 2 роки тому +1

    All is well bro stay positive god bless you

  • @krishnarajuvenkatachalam6157
    @krishnarajuvenkatachalam6157 2 роки тому +5

    பிறர்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா பிற்பகல் தாமே வரும்.