Amitshah vs Rahul | ”சும்மா அம்பேத்கர் அம்பேத்கர்னு” வார்த்தையை விட்ட அமித்ஷா!வெளுத்துவாங்கிய ராகுல்

Поділитися
Вставка
  • Опубліковано 18 гру 2024

КОМЕНТАРІ • 495

  • @DeviSrinivasan-vn9kq
    @DeviSrinivasan-vn9kq День тому +296

    நல்லவர்கள் பெயரை சொன்னாலே பிஜேபிக்கு பிடிக்காது.கோட்ஸே கடவுளாக தெரியும் கட்சியிடம் வேறென்ன எதிர்பார்ப்பது 😂

    • @chidambaramk6148
      @chidambaramk6148 8 годин тому

      Congress ambedkar name vachi politics panranga nu sollrathukaga apdi pesirukaru

  • @AlomRaja-n3j
    @AlomRaja-n3j День тому +69

    சாகும் வரை அம்பேத்கார் யென்று சொல்லுவோம்

    • @Akashkumar-bm4tu
      @Akashkumar-bm4tu 10 годин тому +1

      Yes❤

    • @AlomRaja-n3j
      @AlomRaja-n3j 10 годин тому

      @Akashkumar-bm4tu sirappu nanbaa

    • @AlomRaja-n3j
      @AlomRaja-n3j 10 годин тому

      @Akashkumar-bm4tu sirappu nanbaa

    • @Akashkumar-bm4tu
      @Akashkumar-bm4tu 9 годин тому +1

      @@AlomRaja-n3j
      நீங்கள் என்ன எழுதுகிறீர்கள் என்று தெரியவில்லை, ஏனென்றால் நான் தமிழ் பேசாதவன், நான்😂 கற்றுக்கொண்டிருக்கிறேன்.
      எனக்கு பிடித்திருந்தது நண்பரே
      அம்பேத்கர் ஜிந்தாபாத்❣️

    • @AlomRaja-n3j
      @AlomRaja-n3j 9 годин тому

      @@Akashkumar-bm4tu nandri Ambedkar jinthaabaath

  • @arulraj6727
    @arulraj6727 День тому +90

    அந்த கடவுளே உங்களை ஒருபோதும் மன்னிக்க மாட்டார் கடவுளை ஏமாற்ற முடியாது மனிதர்கள் ஏமாறுவார்கள்

  • @KalaiKalai-ny1ro
    @KalaiKalai-ny1ro День тому +84

    யார்ரா கடவுளு எங்களுக்கு அம்பேத்கர் தாண்டா கடவுள் நல்ல கருத்து நல்ல சிந்தனை சொல்றவங்க எல்லாருமே எங்களுக்கு கடவுள் தான்

    • @SekarS-l7q
      @SekarS-l7q День тому +1

      A person from the minority community has despised Dr Ambedkar, we the majority people are unable to rise against him because no unity among dalits

    • @kawinrajsundar8807
      @kawinrajsundar8807 18 годин тому

      ​@@SekarS-l7q he worked for equality only not to fight anyone 😂
      One portion of humans discriminates by another portion of humans 😢
      Even Mr Gandhi was also discriminated against by white people in abroad because of his colour. 😢

    • @kawinrajsundar8807
      @kawinrajsundar8807 18 годин тому

      Any types of discrimination not allowed
      Colour, caste, religious beliefs, gender, race , physical appearance etc.,

    • @viruntinar
      @viruntinar 7 годин тому

      Kadavul Illa Parayan AMBEDKAR

  • @gajacsgm7723
    @gajacsgm7723 День тому +97

    ❤அய்யா நம்ம உள்துறை அமைச்சர் அவர்கள இப்பொழுது நம் நாட்டில் தலைவர்கள் பலரும் அம்பேத்கர் அம்பேத்கர் என்று சொல்லுவது இப்பொழுது ஃபாஷன் ஆகிவிட்டது இந்த மனிதர்கள் அதற்கு பதிலாக இத்தனை முறை கடவுள் பெயரை சொல்லி இருந்தால் அவர்கள் இந்நேரம் சொர்க்கம் அடைந்திருப்பார்கள் என்றார் .ஆனால் இவர் ஒன்றை மறந்துவிட்டார. உலகநாட்டு தலைவர்கள் திரு அம்பேத்கரின் அறிவை போற்றி புகழ்ந்து வருகிறார்கள் அவர் உலக வரலாறில் பெரும் புகழ் பெற்றுள்ளனர் .அந்த அறிவை, புகழை ,உலக அளவில் பெற நம் உள்துறை மந்திரி இன்னும் பத்து பிறவிகள் எடுக்க வேண்டும் என்பது அவர் நினைத்து பார்க்க வேண்டும்..

    • @ravisankar6610
      @ravisankar6610 День тому +1

      Super

    • @easumeryeasumery6383
      @easumeryeasumery6383 День тому

      It's fact 💯

    • @ThiruMSwamy
      @ThiruMSwamy 20 годин тому

      எத்தனை பிறவி எடுத்தாலும் அவர் போல இவர் ஆக மாட்டார்...

  • @surendarprasad5166
    @surendarprasad5166 День тому +41

    Ambedkarji🎉

  • @nasrutvm
    @nasrutvm День тому +83

    கடவுளின் பெயரை சொல்லி ஏமாத்துற கூட்டம்

  • @devibalasiva7633
    @devibalasiva7633 День тому +204

    ராமருக்கு கோவில கட்டி என்னத்தை கண்டிங்க டா!!

    • @ZEROTRAVELLER
      @ZEROTRAVELLER День тому +2

      Blessings

    • @ZEROTRAVELLER
      @ZEROTRAVELLER День тому +6

      Three times Modi. Again again Modi.

    • @mathiyalagan4355
      @mathiyalagan4355 День тому +12

      கூட்டணி வைத்து பிரதமர் சொந்தமாக வரை வில்லை

    • @ramajeyamsamuthirapandi7317
      @ramajeyamsamuthirapandi7317 День тому

      ​@@ZEROTRAVELLERஇந்திய மக்களுக்கு பீடை மோடி

    • @makendratherealityseeker6430
      @makendratherealityseeker6430 День тому +8

      Lost at Ram janma Bhoomi. Ayodhya faizabad.​@@ZEROTRAVELLER

  • @tamilan454
    @tamilan454 День тому +136

    அம்பேத்கர் கால்தூசி வரமாட்டான் பாப்பாரபய அமித்ஷா

  • @s.n.jothika3958
    @s.n.jothika3958 День тому +13

    பாவம் பண்ணியவர்கள் தான் கடவுள் கடவுள் என்பார்கள்.

  • @devanbud5173
    @devanbud5173 17 годин тому +6

    இவன் அம்பேத்கர் என்று எவ்வளவு முறை சொல்கிறான் இதுவே அம்பேத்கருக்கு ஒரு புகழாரம்

  • @tamilan454
    @tamilan454 День тому +117

    கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை

  • @kadharkadhar9923
    @kadharkadhar9923 День тому +54

    அமித்ஷா வுக்கு சரியான பாடம் கற்பிக்க வேண்டும்

    • @R.periyathambiRaju
      @R.periyathambiRaju 20 годин тому

      அம்பேத்கர் வைத்து பிழைப்பு நடத்தும் கூட்டம்

    • @viruntinar
      @viruntinar 7 годин тому

      para Fundai AMBEDKAR

  • @MariyapillaiM
    @MariyapillaiM День тому +19

    Dr.B.R.Ambedhkar is the God of millions of the people

  • @Sivakuma-w3n
    @Sivakuma-w3n 19 годин тому +6

    அமித்ஷா எவ்வளவு ஆணவம்
    உனக்கு

  • @abdulareef7253
    @abdulareef7253 День тому +80

    வேறு வழியின்றி அம்பேத்கர் பெயரை சொல்ல வேண்டிய கட்டாயத்தில் பிஜேபி இருக்கிறது.. தைரியம் இருந்தால் அம்பேத்கர் பெயரை சொல்ல மாட்டோம் என்று சொல்ல வேண்டும்.. கடவுள் பெயரை கொண்டு ஓட்டு கேளு பார்ப்போம்...

  • @ragunathan3629
    @ragunathan3629 День тому +9

    Ragul gandhiji🎉🎉🎉👑👑👑🇮🇳🇮🇳🇮🇳👏👏👏

  • @Subramani-p2z
    @Subramani-p2z День тому +11

    இந்திய மக்கள் சமத்துவமும் சமூக நீதியும் சனநாயகக் கோட்பாடுகளையும் கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படையில் வாழ வேண்டும் என்பதே பாபா சாகிப் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் கனவு ! ஆகவே அமித்ஷா அவர்களே , பாபா சாகிப் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் பெயரே இந்திய மக்கள் அனைவரின் உயிர் நாதம் ! அவரின் பெயரை ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஓராயிரம் கோடி சொல்வோம் !!!

  • @mahaganapathy9194
    @mahaganapathy9194 День тому +24

    உனக்கு எங்கு இடம் கிடைக்கும் என்று பார்க்கலாம். நாங்கள் சொல்லுவோம் அண்ணல் அம்பேத்கார் அம்பேத்கார் அம்பேத்கார் என்று.

    • @parheepanparthee7172
      @parheepanparthee7172 14 годин тому

      நீங்க சொல்லுங்க நண்பரே ஆனால் காங்கிரஸ் அவர் பெயரை பயன் படுத்த அருகதை இல்லை என்பதை தான் அவர் சொல்லி முடித்து இருக்கிறார்

  • @fygihuf7hi9205
    @fygihuf7hi9205 День тому +12

    ஜெய் பீம் ❤❤❤ அம்பேத்கர்

  • @velmuruganasalan8699
    @velmuruganasalan8699 День тому +7

    அவர்தான் எங்கள் கடவுள் நம்பிக்கை. எல்லாம்

  • @C.sadaveluC.sadavelu
    @C.sadaveluC.sadavelu День тому +18

    மாண்புமிகு அமித்ஷா அவர்களே உங்களுக்கும் சேர்த்துதான் சட்டம் வகுத்துள்ளார் அம்பேத்கர் அவர்கள் என்றுமே கடவுள்தான்❤❤❤❤🎉🎉🎉🎉

    • @viruntinar
      @viruntinar 7 годин тому

      potta enaku AMBEDKAR oru parayana than theriyum 🤣

  • @ashokanajay5034
    @ashokanajay5034 19 годин тому +4

    அறிவற்றவர்களுக்கு அறிவு ஆசானின் அருமை தெரிமா

  • @lingeshwaran4958
    @lingeshwaran4958 День тому +5

    Dr. B. R. Ambedkar ❤❤❤❤❤❤

  • @suriya2348
    @suriya2348 День тому +7

    AMBEDKAR...💙💥

  • @rajavijay6450
    @rajavijay6450 19 годин тому +2

    Dr ambedkar Ayya 🔥💙🙏

  • @surendarprasad5166
    @surendarprasad5166 День тому +17

    Ambatkarji❤

  • @ChandrababuR-j8z
    @ChandrababuR-j8z День тому +14

    இவனுங்க திருந்த மாட்டானுங்க.

  • @arunandrose9625
    @arunandrose9625 12 годин тому +1

    💙🙏🏻AMBEDKAR JAI BHIM🙏🏻💙

  • @palaniswamym3113
    @palaniswamym3113 День тому +10

    Ambedkar is an Avatar born to uplift the poor and emancipation of the downtown and who worked for the equality of humanity.

  • @anburaj1258
    @anburaj1258 День тому +4

    எந்த பகவான் பெயரை சொன்னால் சொர்க்கம் கிடைக்கும்.சொர்க்கம் எந்த பகவானின் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்று தெரியுமா?

  • @muruganperiasamy6681
    @muruganperiasamy6681 День тому +22

    அதானி, அதானி,
    அதானி

  • @prashanthk8755
    @prashanthk8755 16 годин тому +1

    அடடே ராகுலுக்கு அம்பேத்கர் பற்றி எதாவுது தெரியுமா 😂😄😂😄😂

  • @stephenkj6799
    @stephenkj6799 День тому +5

    Amit shaw distroying indian construction😭😭😭

  • @psk09816y
    @psk09816y День тому +2

    Ambedkar ambedkar ambedkar..... We will say it a million times

  • @vincentvincent6875
    @vincentvincent6875 День тому +5

    Withhold not good from them to whom it is due when it is in the Power of thine hand Do it.
    Do not Let your Hearts be troubled and neither let it be afraid.
    Your sorrow shall be turned in to joy.
    THE CONGRESS LEADER MR RAGUL JI GOD'S WISDOM LOVE ALMIGHTY EXCELLENT ADMIN POWER IN THE INDIA. PEOPLE'S REQUIREMENTS POINTS & ORUGIEMENTS EXCELLENT SPEECH IN PARLIAMENT IN INDIA CONGRATULATIONS 🇮🇳

  • @palanisamyka4458
    @palanisamyka4458 15 годин тому +1

    ❤ Dr.Ambedkar🎉

  • @kaderamer7837
    @kaderamer7837 21 годину тому +3

    அமீத்சாவு காலம் நெருங்கி வருகிறது கைலாசம் பயணம் நெருப்பு மழையில் kulippaan😛😜🥰🤣😘😘😍😍😍😢😮😮😅😊

  • @senthilkumarm7449
    @senthilkumarm7449 День тому +7

    Yes, ambatkar is my god, Sc people worship ambatkar

  • @ASHOKR-l6h
    @ASHOKR-l6h День тому +8

    அம்பேத்கர் சொன்ன மாதிரி நடந்தால் சந்தோஷம் ஆனால் இல்லையை படிக்க சொன்னார்

  • @ChristianFaithLife
    @ChristianFaithLife 6 годин тому +1

    Jesus Christ
    Jesus Christ
    Jesus Christ
    Jesus Christ
    Amen ❤

  • @elumalaic3128
    @elumalaic3128 День тому +6

    நல்ல மனிதன் தான் கடவுள்...எல்லருல்லக்கும் எல்லாம் என்று எண்ணிய அம்பேத்கர் கண்ணில் காணாத உங்கள் கடவுளை விட மேலானவர்..

  • @RahmanShabdeen
    @RahmanShabdeen День тому +3

    இதுக்குத்தான் சொல்றது அமித்ஷா படிங்க படிங்க படிங்க😂

  • @adamidk581
    @adamidk581 19 годин тому +1

    Rahul is a honorable man with great heart ❤️👍👍👍

  • @Tvl.tamilan1971
    @Tvl.tamilan1971 День тому +12

    Ama unmai tha Ambedkar Ambedkar Ambedkar 😂

  • @renubharathi1143
    @renubharathi1143 22 години тому +1

    Dr.AMBETHKAR. ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @vizhyvizhy6764
    @vizhyvizhy6764 День тому +19

    Jai Bhim..💙💙💙🔥🔥🔥🔥🔥

  • @vinothkumarm4140
    @vinothkumarm4140 День тому +3

    Dr BR jai bheem

  • @raams2528
    @raams2528 День тому +2

    கடவுளின் பெயர் என்ன?

  • @prabakarjothikumar527
    @prabakarjothikumar527 День тому +22

    ஒரு ஜென்ம புண்ணியமும் அஷா க்கு கிடைக்கப்போறதில்லை.

  • @jasg3812
    @jasg3812 День тому +1

    Ambedkar one person is enough for you people. Still fearing ambedkar. Jai bheem

  • @thankaraja
    @thankaraja День тому +4

    அம்பேத்கர் அம்பேத்கர் அம்பேத்கர் பெரியார் பெரியார் பெரியார் அம்பேத்கர் அம்பேத்கர் அம்பேத்கர் அம்பேத்கர் அம்பேத்கர் அம்பேத்கர்.🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @KannanShanmugam-h4h
    @KannanShanmugam-h4h День тому +4

    H M speech is condemnable . He must resign. He insulted Dr. Amber kar.

  • @KBC1123RAJARAJACHOZHAN
    @KBC1123RAJARAJACHOZHAN 10 годин тому

    ஆமாமா அவர் சொல்லியதும் தவறே இல்லை👍

  • @ChandruChandru-mp4zp
    @ChandruChandru-mp4zp День тому +3

    சின்ன ஒரே ஒரு கேள்வி நம் நாட்டின் தேசியக்கொடி மூவர்ணக் கொடி எதைக் குறிக்கிறது

  • @bossbaskaran1944
    @bossbaskaran1944 День тому +21

    டேய் டேய் டேய் டேய் எங்களுக்கு அம்பேத்கர் தான் கடவுள்......

  • @SobanaEdwardRaj
    @SobanaEdwardRaj 12 годин тому

    ❤❤❤❤❤My heart is Dr BR ambedker.........

  • @ramaswamysundaram4357
    @ramaswamysundaram4357 День тому +7

    THIS MAN EXPERIENCED WITH THE GOD 7 TINES IT SEEMS.

    • @selvarajand9225
      @selvarajand9225 День тому

      Very correct Sir this leader is not at all bothered about people's welfare/ developmental schemes. It is our fate......what to do ....let us wait for good days...👍👍👍🙏🙏🙏🙏

  • @s.mmuhammdmukseen4466
    @s.mmuhammdmukseen4466 День тому +4

    Jai Bhim

  • @francisarulanandam2441
    @francisarulanandam2441 День тому +2

    God will answer such people in the next seven genmas

  • @GnanaLaurence-ig3rk
    @GnanaLaurence-ig3rk День тому +2

    Ambedkar is our God Mr. Amidshag

  • @m.rbaranigaming966
    @m.rbaranigaming966 День тому +10

    நிச்சியமாக.. இவர்கள் அனைவரையும்.ராமர்.. நரகத்தை. காமிப்பார்..

  • @AmmuKrishna-tj6rl
    @AmmuKrishna-tj6rl День тому +7

    Oh show me your God
    Amisha

  • @DilipKumar-cv4yc
    @DilipKumar-cv4yc День тому +2

    Jai beem

  • @jayanth3c495
    @jayanth3c495 День тому +1

    அமித்து போய் கோயில்ல வேலை பாருங்க... பார்லிமென்ட்ல வேண்டாம் 🙏

  • @vinethavijayan337
    @vinethavijayan337 День тому +1

    Jai Dr br Ambedkar ❤❤❤❤❤

  • @rajeshkumar-vk7lp
    @rajeshkumar-vk7lp День тому +2

    Sanngi boys🎉

  • @BalasundaramSundaram-re1ne
    @BalasundaramSundaram-re1ne День тому +9

    They’re telling god name, but what they are doing everything wrong and not following the words of gods.

  • @sivanandadas4761
    @sivanandadas4761 День тому +1

    Who bhagawan?
    யார் கடவுள்?
    செருப்படி வேண்டுமா?
    அண்ணல் அம்பேத்கர் எங்கள் கடவுள்.
    ஜெய் பீம்.

  • @indrajith5306
    @indrajith5306 13 годин тому

    தயவுசெய்து அமைச்சர் பகிரங்கமாக வருந்தி மன்னிப்புக் கேட்டு இந்தியாவில் சுமூகமான சூழலை உருவாக்க வேண்டும்
    இதுவே அம்பேத்கருக்கு அமித்ஷா செலுத்தும் மரியாதை

  • @alvievangelin8482
    @alvievangelin8482 16 годин тому

    Let us say Ambedkar Ambedkar Ambedkar Ambedkar a thousand times

  • @christopheralbert5591
    @christopheralbert5591 День тому +3

    Ambedkar is more than God .for Back ward people.

  • @sampathkumar7781
    @sampathkumar7781 День тому +1

    நரகத்தில் கூட உங்க (அமித்ஷா) பேச்சை கேட்டால் இடம் கிடைக்காது . நீங்க பார்லிமென்ட் நடத்தும் வரை நாடு நாசமா தான் போகும், இது மாற்றம் இல்ல

  • @ganeshrajap9380
    @ganeshrajap9380 21 годину тому

    ✨✨✨✨Ambedkar ✨✨✨✨real hero

  • @manivannan5561
    @manivannan5561 День тому

    100% true 🎉❤

  • @anbalaganmayan4498
    @anbalaganmayan4498 21 годину тому

    உயிருடன் இருக்கும் போது நரகத்தில் வாழ்ந்த பிறகு செத்து போன பின் சொர்க்கத்தில் இடம் பிடிக்க கடவுள் பெயரை சொல்ல வேண்டும் என்று சொல்கிறார்கள் ஆர்எஸ்எஸ் பாஜக

  • @R.Sivashanmugam
    @R.Sivashanmugam День тому +4

    To shield Adani name they will go to any extent.

  • @ChandruChandru-mp4zp
    @ChandruChandru-mp4zp День тому +5

    நாடாளுமன்றம் நடக்கிறதா அல்லது நாடாளுமன்றத்தில் கடவுளுக்கு பூஜை நடக்கிறதா இந்த அமித்ஷாவுக்கு கடவுள் மேல் பக்தி அதிகம் போல் தெரிகிறது கடவுள் மேல் பக்தி அதிகமாக இருந்து கொண்டால் மக்களும் ஒரு கடவுள்களை போல் தான் அந்தக் கடவுளுக்கு அமித்ஷா என்ன நன்மை செய்தார் ஏனென்றால் மக்களே ஒரு கடவுள் போல் தான் அந்த கடவுள்கள் மனசு வைத்தது நல்லால் மூன்று முறை ஆட்சிக்கு வந்தீர்கள் அந்த மூன்று முறை ஆட்சிக்கு வந்ததற்கு காரணம் பொதுமக்களே கடவுள் அந்த கடவுள் தான் உங்களை மூன்று முறை ஆட்சிக்கட்டிலில் அமர வைத்துள்ளனர் அவர்களுக்கு அமித்ஷா என்ன நன்மை செய்தார்

  • @jayakumarc3231
    @jayakumarc3231 День тому

    Home minister about Ambedkar is not worth to be minister

  • @bassmass2000
    @bassmass2000 20 годин тому

    இந்தியா முழுவதும் உள்ள பட்டியலின மக்கள் ஒன்றுபட்டு காவி கட்சிக்கு எதிராக வாக்களித்தால் ஒருபோதும் அவர்களால் ஆட்சியில் அமர முடியாது

  • @ibramshaibrahim6488
    @ibramshaibrahim6488 11 годин тому

    Am bethkar ❤❤❤❤❤❤❤

  • @PalaniSamy-or3fh
    @PalaniSamy-or3fh 17 годин тому

    உண்மை அந்த அம்பேத்கர் ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது அம்பேத்கர் எழுதிய சட்ட நூல்களில் எழுதி உள்ளார் என்பதை தெரிந்து தான் எதிர் கட்சி கள் பேசுகிறார்களா எதற்கெடுத்தாலும் அம்பேத்கர் இங்கே உள்ள விஞ்ஞான ஊழல் மன்னன் குடும்பம் பேசுகிறது சொரியார் சொரியா என்று அது போலத்தான் உண்மையாக கடவுள் பெயரை உச்ச்சரிந்திருந்தால் அவர் சொன்னது போல சொர்க ததில் இடம் கிடைக்கும் சிறு பான்மை பிச்சை எடுக்கும் கூட்டம்

  • @rajeshkumar-vk7lp
    @rajeshkumar-vk7lp День тому +1

    Jai bheem

  • @mohammedhusain3738
    @mohammedhusain3738 День тому +1

    Ambedker zindabaad.

  • @marimuthuas4165
    @marimuthuas4165 День тому

    Amitshah has disdain and hate on hearing Dr. Ambedkar. It is explicit in his remark. It is very much clear cut. Nothing is misunderstood.

  • @subbaiya.p1780
    @subbaiya.p1780 День тому +1

    Amitshah unfit to name the baba ambedkar.

  • @janakiraman8733
    @janakiraman8733 День тому +5

    Went to jail in murder case will have that much knowledge only.

  • @MrGunaseelanm
    @MrGunaseelanm День тому +1

    They never like AMBEDKAR & PERIYAR

  • @christopheralbert5591
    @christopheralbert5591 День тому +3

    Amith ji you people keep saying.savarkar name.

  • @negativecharacter5498
    @negativecharacter5498 День тому +4

    வாழும் அம்பேத்கர் மோடி ஜி

  • @thomsongerard8298
    @thomsongerard8298 16 годин тому

    Rahul Gandhi spech is true very good

  • @swethasri-vk3ht
    @swethasri-vk3ht День тому

    Ambatcar
    . Ambatcar. Ambatcar. ❤❤❤

  • @MurthysMurthys-ht9tt
    @MurthysMurthys-ht9tt День тому +1

    Yes The Messia of SC ST Backward clss Minorities Dr.BR.Ambedkar.is was not as serpent in the edan Garden.

  • @mmbconline8760
    @mmbconline8760 День тому

    ஒரு வழியா எல்லா ஊழல் பிரச்சனை கள் டைவர்ட்

  • @Rebecca-yz1fn
    @Rebecca-yz1fn День тому +9

    Unkind amitsha and his sankees donot have a human heart

  • @VeeraraghavanNveeraraghavan
    @VeeraraghavanNveeraraghavan День тому +1

    God ambethkar

  • @Syst150
    @Syst150 20 годин тому

    One man thakle all people.... Diverted everything.... He is handled everything.... Amtsha mind blowing game.... He is not over way to ips... This speech different from of thakle everything... Re

  • @நம்தேசம்-ல1ய

    பப்பு அடிக்குது ஆப்பு...😂😂😂🎉🎉🎉

  • @James_Vasan
    @James_Vasan 7 годин тому

    We want say once more again.Ambedkar 🫀

  • @REVATHYNAGARAJANL
    @REVATHYNAGARAJANL День тому +2

    Savarkar varisugal BJP