நாள் 13 || தேவமாதாவின் செபமாலை தூதர் லூசியா

Поділитися
Вставка
  • Опубліковано 12 жов 2024
  • மரியாயே வாழ்க
    செபமாலை குழுவில் இணைய
    மரியாயின் யுத்த சேனை செபமாலை குழு லிங்க்.
    போன்: +919894398144
    chat.whatsapp....
    -----------------
    மரியன்னைக்கான போர் செபமாலை குழு லிங்க்.
    போன்: 9944358435
    chat.whatsapp....
    ---------------------------------------------
    அன்பார்ந்த தேவமாதாவின் பிள்ளைகளே,
    இந்த ஆண்டு செபமாலை மாதத்தை முன்னிட்டு நமது மரியன்னைக்கான போர் யூடியூப் சேனலில் "செபமாலையின் வெற்றி நாயகர்கள்" என்ற தலைப்பில் 31 நாட்களும் 31 புனிதர்களை பற்றி பார்க்க உள்ளோம்.
    காண மறவாதீர்கள்.
    இணைந்திருங்கள் மரியன்னைக்கான போர் யூடியூப் சேனலோடு...
    நன்றி
    மரியாயே வாழ்க
    ----------------------------------------------------------
    மேலும் விவரங்களுக்கு
    பா. பிரான்சிஸ் சேவியர்
    9944358435
    மரியன்னைக்கான போர் யூடியூப் சேனல்
    ---------------------------------------------------------
    செபமாலை அமைப்பு:
    chat.whatsapp....
    chat.whatsapp....
    +91 98943 98144
    +91 99443 58435
    ---------------------------------------------------------
    "மரியன்னைக்கான போர்" யூடியூப் சேனல்
    தயாரிப்பு தலைமை
    பா. பிரான்சிஸ் சேவியர்
    ஒருங்கிணைப்பாளர்
    பி. ஆரோக்கிய சகாய ராணி
    படக்கோர்வை & படக்கலவை
    பி. மேரி இம்மாக்குலேட்
    ஒளிப்பதிவு
    பி. அமலி பிரான்சிஸ்

КОМЕНТАРІ • 18

  • @gaitangomez6777
    @gaitangomez6777 7 годин тому

    பாத்திமா காட்சி செய்திகளை பற்றி சகோதரர் சேவியர் அவர்கள் பேசி காணோலி பதிவிடுவது மகிழ்ச்சி.
    பாத்திமா செய்தி சுவிசேஷ செய்தி.
    இந்த காணோலியை கண்டு தேவ மாதாவை நேசிக்கும் ஆன்மாக்கள் பெருகட்டும்.
    சேசு கிறிஸ்துவின் இராச்சியம் வரும் படியாக மரியாயின் இராச்சியம் வருக.

  • @AntoJeni-e7x
    @AntoJeni-e7x 5 годин тому

    மரியே‌ வாழ்க இயேசுவுக்கே புகழ் ❤

  • @gaitangomez6777
    @gaitangomez6777 8 годин тому

    அருள் நிறைந்த மரியாயே வாழ்க கர்த்தர் உம்முடனே.
    ஜெபமாலை மாதா திருவிழா வாழ்த்துக்கள்.

  • @anthonyraj.n787
    @anthonyraj.n787 4 години тому

    Maria vazhaga Amen

  • @evelynrayer3998
    @evelynrayer3998 9 годин тому

    Thank you so much brother.Good GOD BLESS YOU AT ALL TIMES. AVE MARIA.மரியாயின் மாசற்ற திரு இரூதயத்திற்கே வெற்றி என்றும்.

  • @zefrinsimple
    @zefrinsimple 8 годин тому

    Praise the Lord Dear Brother.AVE MARIA.God Bless You.

  • @babyjuliet5724
    @babyjuliet5724 5 годин тому

    மரியே வாழ்க 🙏🙏🙏

  • @stanleysimojesussongs9982
    @stanleysimojesussongs9982 9 годин тому

    Ave Maria amen

  • @fatimageorge5126
    @fatimageorge5126 12 годин тому

    Mariyayin maasattra idayame engal ratchaniyamayirum ave mariyaye 🙏🙏🙏🙏🌹🌹🌹

  • @philoclain2944
    @philoclain2944 7 годин тому

    Thanks brother. God bless you .

  • @michaelraj785
    @michaelraj785 13 годин тому +1

    *மரியாயின் மாசற்ற இருதயத்தின் அப்போஸ்தலரான பாத்திமா காட்சி பெற்ற லூசியாம்மாவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் ஆமென்! கடவுளின் திவ்ய மாதாவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் ஆமென்....!மரியாயே வாழ்க! சூசையப்பரே சரணம்!❤❤❤

  • @sathangam1115
    @sathangam1115 7 годин тому

    Very nice

  • @johnsonc125
    @johnsonc125 14 годин тому +1

    Mariya valga ❤❤❤

  • @janzybernard4907
    @janzybernard4907 13 годин тому +1

    God bless you brother

  • @gaitangomez6777
    @gaitangomez6777 8 годин тому

    தேவ மாதாவிடம் சகோதரி லூசியா முதல் காட்சியில் நான் மோட்சம் செல்வேனா? என்று கேட்ட போது ஆம் செல்வாய் என்றார்கள், ஜெசிந்தா மோட்சம் செல்வாரா என்று லூசியா கேட்ட போது ஆம் செல்வாள் என்றார்கள் , பின் பிரான்சிஸ் மோட்சம் செல்வானா என்று கேட்ட போது தேவ மாதா ஆம் செல்வான் ஆனால் அதற்கு முன் அதிக ஜெபமாலை சொல்ல வேண்டும்.
    என்று மாதா சொன்னார்கள்.
    நாம் ஜெபமாலை அதிகம் சொல்லி வருவோம்.