நாலும் தெரிஞ்சு நட...! சுகி சிவம்

Поділитися
Вставка
  • Опубліковано 31 гру 2024

КОМЕНТАРІ • 107

  • @விஸ்வபாரதிசங்கரநாராயணன்

    நான்கு யோகத்தையும் நன்கு தெரிந்து,புரிந்து,உணர்ந்து வாழ்ந்து வீடுபேறு அடைவதே நானிலத்துக்கும்,சனாதன தர்மத்திற்கும் நன்றென நவின்ற நாயகரே!வளர்க உமது உன்னதப் பணி

  • @prabhakaran6549
    @prabhakaran6549 4 роки тому

    அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்ற நல்ல நோக்கத்துடன் புரியும்படி தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.மிகவும் அருமையான பதிவு.மிக்க நன்றி. நான் உங்களது பரம ரசிகன்.

  • @babumaddy8544
    @babumaddy8544 5 років тому +30

    வணக்கம். நான் உங்கள் பேச்சு வார்த்தை கேட்டு தான் என்னை செதுக்கிக் கொள்கிறேன் 🙏🙏🙏🙏

  • @g.paramasivam661
    @g.paramasivam661 4 роки тому +1

    Super speech sir

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 2 роки тому

    Thanks for your inspiration Sir 💚💛💜

  • @sureshguna1009
    @sureshguna1009 4 роки тому

    Sugi sir. You are unique and superb. வாழ்க வளமுடன்.

  • @angavairani538
    @angavairani538 5 років тому +13

    வணக்கம் அய்யா
    ஆழமான விளக்கம் அழகான பதிவு வாழ்வோம் வளமுடன்

  • @rajithav4457
    @rajithav4457 5 років тому +3

    🙏ஐயா நன்றி வாழ்க வளமுடன்

  • @ManiKandan-kq6fe
    @ManiKandan-kq6fe 4 роки тому

    ஐயா வணங்குகிறேன்

  • @Govindane
    @Govindane 3 роки тому

    அற்புதம்

  • @parthibanr1431
    @parthibanr1431 2 роки тому

    என் அப்பன் ஈசனே துனை ஓம் நமசிவாய🙏🙏🙏

  • @dhanammariyappan1161
    @dhanammariyappan1161 5 років тому +1

    arumainga sir.nanri...

  • @saminathanthangarasu3460
    @saminathanthangarasu3460 5 років тому +1

    Vazgha valamudan

  • @SANKALPAM9991
    @SANKALPAM9991 5 років тому +6

    சிந்தனைக்குரிய ஐயா அவர்களுக்கு குரு வணக்கம்

  • @sowmyapalanibedhouse7119
    @sowmyapalanibedhouse7119 3 роки тому

    நல்ல கருத்து ஐயா.

  • @jayaraman8939
    @jayaraman8939 2 роки тому

    Super speech 🙏🙏🙏

  • @naga5871
    @naga5871 4 роки тому

    God morning sir 🙏

  • @ragumurali
    @ragumurali 5 років тому +2

    Very clear and crystal speech.

  • @natarajanvenkatachalam6866
    @natarajanvenkatachalam6866 5 років тому

    Good. See thirukkural as kavithayai and karuthuraiyai by meianbu pathippagam

  • @ArunKumar-pr6qb
    @ArunKumar-pr6qb 5 років тому +8

    1crore Nandri 🙏🏻 sir.For this info.Many day doubts cleared.Please tell many things like this🙏🏻

  • @umamaheswari8520
    @umamaheswari8520 3 роки тому

    வாழ்க வளமுடன்

  • @gunagunasekaran6131
    @gunagunasekaran6131 3 роки тому

    வணக்கம்.ஐயா கண் கலங்குகிறது.வார்த்தைகள் இல்லை.கண்டு கொண்டுதற்கு நன்றி.சிவாயநம

  • @gopinathm7508
    @gopinathm7508 5 років тому +3

    ஞானிகள் யோக சாதனை மூலமா தான் நான் யாருன்னோ மற்ற அற்புதமான விசயங்கள தெரிஞ்சுகிட்டாங்க அத மக்கள் கிட்ட எடுத்து சொல்லுங்க சும்மா போதனை பண்றதுனால மனிதன் மாற்ற முடியாது...

    • @narayananamonamo6369
      @narayananamonamo6369 5 років тому

      ஒரு வகையில் உண்மைதான் ! உண்மையை காண maithreyaa'justbe satsangs in UA-cam channel-ல் காணுங்கள் நண்பரே!

  • @dheepaganesan979
    @dheepaganesan979 3 роки тому

    Great sir 🙏

  • @bkala9506
    @bkala9506 5 років тому +2

    Very usefully your speech. Thankyou sir.

  • @keerthivarman7461
    @keerthivarman7461 3 роки тому

    Nantri iyya

  • @naga5871
    @naga5871 4 роки тому

    Good morning sir 🙏🙏

  • @kirtanaganga4235
    @kirtanaganga4235 3 роки тому

    Thank you for your valuable speech sir🙏🏻🙏🏻🙏🏻

  • @sakthivelsakthi6845
    @sakthivelsakthi6845 4 роки тому

    Fantastic....sir
    4...4.15

  • @ezhiliniraghuraman997
    @ezhiliniraghuraman997 5 років тому +5

    Thank you sir.. You inspire us. I will pray for your wellbeing

  • @s.muruganandham7061
    @s.muruganandham7061 5 років тому +1

    நமஸ்காரம் .ஜிந்தா பாத்

  • @ravindrancs5847
    @ravindrancs5847 5 років тому +1

    Fine speech

  • @026murali
    @026murali 5 років тому +3

    Thanks very much sir. every speech of yours always drives me and helps me, motivates me, so broad thinking. Thanks.

  • @arunagirisrinivasan4608
    @arunagirisrinivasan4608 3 роки тому

    என்றும் நன்றியுடன் 🙏🙏🙏

  • @gomathiv822
    @gomathiv822 4 роки тому

    நன்றி பா

  • @kalaiselvi4153
    @kalaiselvi4153 5 років тому +2

    Omshanti omshanti omshanti

  • @varuvanvadivelan1102
    @varuvanvadivelan1102 5 років тому +2

    நன்றி ஜயா

  • @vijayakannan6664
    @vijayakannan6664 5 років тому

    Thanks thanks thanks sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama

  • @EnnBrindhavanam
    @EnnBrindhavanam 5 років тому +3

    A single sentence requires 20 mins speech... So it's how you have get into research on every minute things. Superb sir. 👍

  • @kuttychitty2233
    @kuttychitty2233 5 років тому +1

    Thank you very much🙏 sir. Please post many videos . Waiting for next video

  • @kirubakaranraja75
    @kirubakaranraja75 5 років тому +1

    Wow👏👏👏👏👏

  • @deepankumarsekar790
    @deepankumarsekar790 5 років тому +4

    Hi sir how are you... good to see and listen your videos 🙂

  • @angavairani538
    @angavairani538 5 років тому

    வணக்கம் அய்யா
    நம் வேலையை காலம் தவராமல் செய்தால் பலன் கையில் கிடைக்கும் வாழ்வோம் வளமுடன்

  • @uthayamdilli8949
    @uthayamdilli8949 5 років тому +1

    நன்றி ஐயா

  • @gnanasekar9420
    @gnanasekar9420 5 років тому +1

    Today is great day to me because of hear your excellent speech

  • @rouccoumanymani2845
    @rouccoumanymani2845 2 роки тому

    Anbu Kadavule vazhha endrendrum.

  • @ArunKumar-pr6qb
    @ArunKumar-pr6qb 5 років тому +2

    Many days, doubts cleared sir.Very very Nandri 🙏🏻

  • @Kaverilakshmi
    @Kaverilakshmi 5 років тому +2

    Thanks...

  • @சித்தர்சிந்தனை

    சிவம் ஐயா
    நீங்கள் சொன்னது வெறும் கதையையா என ஒருசந்தேகம் உள்ளது. அதுக்கு இதுதான் காரணம்.
    சிறந்தபக்தர்கள் பூமியில் துன்பம் ஆனால் நாரயன நாரயன எனநினைப்பவர் விண்வெளியில் துன்பம் இல்லாமல் இன்பம்.

  • @nikitasenthilkumar6477
    @nikitasenthilkumar6477 5 років тому +2

    What are the books you have behind you?

  • @atahamanga
    @atahamanga 5 років тому +1

    மிகவும்.நன்றி.

  • @rathabk1999
    @rathabk1999 4 роки тому +1

    அண்ணா நீங்கள்
    கூறும் கருத்துக்கள் தெளிவை கொகிறது

  • @bhuvaneshganeshraman3982
    @bhuvaneshganeshraman3982 5 років тому +2

    Avan arulale avan thaal vananki! Iraivan ninaithal matume avanai adaya mudium.

  • @geethapriya102
    @geethapriya102 3 роки тому

    Supper

  • @abarakathullah
    @abarakathullah 5 років тому +2

    அருமை. மிக்க நன்றி! ஆன்ம தாகம் தணிக்கும் தங்கள் திருப்பணி தொடர வேண்டுகிறேன்!!

    • @velumanik9089
      @velumanik9089 3 роки тому

      நாங்கள் உங்களை தெய்வமாய் பார்க்கிறோம்ஆனால் திங்கள் எங்களுக்கு தெய்த்தைகாட்டநினைக்கிரிர்கள்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vimalsiva7648
    @vimalsiva7648 5 років тому +1

    அருமை ஐயா ....

  • @gopinathm7508
    @gopinathm7508 5 років тому +2

    யோகம் புரிஞ்சுக்க முடியாது...யோகா பண்ணணும்...

  • @kannanunavagamdharapuram6412
    @kannanunavagamdharapuram6412 2 роки тому

    திருமணமாகாதவர்கள் யாருக்காக உழைக்கிறார்கள் என்பது மக்கள் கேள்வி நன்றி

  • @-mount-energy432
    @-mount-energy432 5 років тому +1

    Super sir

  • @ganesanganesan7476
    @ganesanganesan7476 5 років тому +1

    நன்றி ஐயா 🙏🙏🙏

  • @sankardurairaj3975
    @sankardurairaj3975 5 років тому +1

    super

  • @கற்பனைகளஞ்சியம்வீரசைவர்

    நால்வர் நான்மணிமாலை
    ஶ்ரீலஶ்ரீ ஆதிசிவப்பிரகாசர்தேசிகர்

  • @Hari-hh3zc
    @Hari-hh3zc 5 років тому +1

    அருமை

  • @worldpeaceloveroneworld1621
    @worldpeaceloveroneworld1621 5 років тому

    Very good explanation 🙏🙏🙏

  • @ArunKumar-pr6qb
    @ArunKumar-pr6qb 5 років тому +1

    Vanakam aiyya🙏🏻

  • @ambujamramiah4973
    @ambujamramiah4973 3 роки тому

    Lord Jesus once said to the people who were following Him,”Ye are the temples of God.”

  • @drsubramanianm1299
    @drsubramanianm1299 3 роки тому

    Siva siva

  • @namthamizhartigers6520
    @namthamizhartigers6520 5 років тому

    Guruvea...iraivañai addivatharku manitharkaluku matham thevaya?

  • @tamilselvan-se2lr
    @tamilselvan-se2lr 5 років тому +1

    Usefull news.

  • @arbitraryorbit8615
    @arbitraryorbit8615 5 років тому +1

    பிடித்திருக்கிறது, நல்ல பேச்சு

  • @manikandanrocks8116
    @manikandanrocks8116 5 років тому +1

    Inno antha naalu pera pathi aalama theringikkanum adutha video la poduvinga la sir

  • @senthilandavanp
    @senthilandavanp 3 роки тому

    Karma yogam ,raja yogam, nyanam yogam, bhakti yogam

  • @antonymuthuthommaimicheal375
    @antonymuthuthommaimicheal375 5 років тому +1

    good

  • @everything-is-vibration
    @everything-is-vibration 5 років тому +1

    👍👌🙏❤️🧡💛💚💙💜♥️🙂

  • @rpsurendhar1230
    @rpsurendhar1230 5 років тому

    sir, good stories. pls speak about population control, single child norms as karma yoga of this century for india very convincingly.

  • @deepikarthi3880
    @deepikarthi3880 5 років тому

    Ayya...ungaludaiya ovvoru padhivilaiyum avasiyama padika vendiya books pathi soningana theriyadhavangalum therinjukitu vangi padipanga.... Bcoz... Enaku books padikanunnu aasai bt edhu padikanumnu confuse a irukum... Neenga sona adhu nalla guidance a irukum ena mari aluku

  • @jeer7996
    @jeer7996 5 років тому

    Very good guidance.pls put some videos on karl marx

  • @r.thamarikkannankannan8082
    @r.thamarikkannankannan8082 5 років тому

    good speech that people know all matter when battle in life that i won pound 1000000 BBC mobile number prize year that i sent
    my full details to them Now i am waiting for reply my father Indian

  • @subramanimani4375
    @subramanimani4375 5 років тому +1

    Enn Guru

  • @gopinathm7508
    @gopinathm7508 5 років тому +3

    நான் யாருன்னு சும்மா தேட முடியாது யோக சாதனை பண்ணணும்..அத மக்களுக்கு சொல்லுங்க...சும்மா வெருமனே உட்காந்து தேட முடியாது

  • @jayakumarj3031
    @jayakumarj3031 5 років тому +1

    நாரதர் கதை ஆகதியர் மூவி ல வரும்

  • @naguchitra9952
    @naguchitra9952 4 роки тому

    ஐய்யா தலைப்பை ஒட்டி...
    உங்களை மாதிரி சூரியன் களிடம் இருந்து..அறிவு..ஒரு புல் அறிவு கொண்டவன் நான்..
    வணக்கம் ஐயா..
    தலைப்பை ஒட்டி யாரந்த நாலு பேரு...அவங்களுக்கு ஏற்புடைய தாய் நாம் ஏன் நடக்கணும் ன்னு..
    நானும் யோசிச்சேன்..
    அந்த நாலுபேரா..
    மாதா பிதா குரு தெய்வத்த கண்டு பிடித்தேன்...
    இவங்க தான மண்ணா இருந்த என்னையும் மனிதனாக்கிய வங்க...இவங்க. என்னை ஏதும் குற்றம் சொல்லகூடாத அளவுக்கு...நான் மனிதனா மனித தன்மை உள்ளவனா வாழ...
    சொல்றதுக்காக...சொல்ல பட்ட முதுமொழியா இருக்கும் ன்னு..
    நானே நெனச்சுக்கிட்டேன்..
    நிறைய பேருக்கு சொல்லவும் சொல்றேன்..ஐய்யா..🙏🙏🙏🙏🙏🙏

  • @mohamedthasleem3711
    @mohamedthasleem3711 5 років тому +1

    Hi sir, iam a big fan of your speech, naraya nalla visayam solringa, "pira madhathinavaridam natpu kolluthal patri" Hinduism enna solluthu, and "yaarlam tamilargal" as a request idha pathi oru video podunga sir please, 🙏🙏

    • @muthukumarmuthuramalingam3763
      @muthukumarmuthuramalingam3763 5 років тому +1

      Hello brother. I am pasting one verse from nammalvar thiruvaimozhi which i think replies to your question. Please have a look.
      அவரவர் தமதமது அறிவறி வகைவகை
      அவரவர் இறையவர் என அடி அடைவர்கள்
      அவரவர் இறையவர் குறைவிலர் இறையவர்
      அவரவர் விதிவழி அடைய நின்றனரே
      Everyone, as his understanding guides him,
      Turns to his god and reaches him,
      Flawless these gods are,
      And all those who seek them,
      Each one in his way,
      Reach the Lord’s feet.
      (Translation: A. Srinivasa Raghavan)

  • @prahalathkuprahalath1734
    @prahalathkuprahalath1734 5 років тому +1

    பராபரக்கண்ணி
    கல்லெறியப் பாசி கலைந்துநன்னீர் காணும்நல்லோர்
    சொல்லுணரின் ஞானம்வந்து தோன்றும் பராபரமே.214.

  • @01122029
    @01122029 5 років тому

    but choose one path.. choosing one path is very very important.. do not try to travel in all .. it is impossible

  • @paalmuruganantham1457
    @paalmuruganantham1457 4 роки тому

    §

  • @thamaraichelvan1343
    @thamaraichelvan1343 5 років тому

    கர்ம யோகம் தான் sir என்னால முடியும்

  • @p.pooranee8823
    @p.pooranee8823 5 років тому

    Ulaga pothu marai

  • @tainanasamy9645
    @tainanasamy9645 5 років тому

    SIR VANAKAM. ARE TAMULS HINDUS?

  • @faizilrahmana3587
    @faizilrahmana3587 5 років тому +1

    நன்றி ஐயா

  • @dharaganrg7260
    @dharaganrg7260 5 років тому +1

    Super sir

  • @KarthikaKarthika-wd4sd
    @KarthikaKarthika-wd4sd 5 років тому +1

    super

  • @jayram1952
    @jayram1952 5 років тому +1

    நன்றி ஐயா