Business வெற்றிக்கு இதுதான் அடிப்படை! | Business Tamil | Motivation | Nizam Appas | Josh Talks Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 13 гру 2021
  • நிஜாம் அப்பாஸ் இருபது ஆண்டுகளுக்கும் மேலான Printing அனுபவம் வைத்திருக்கிறார். இந்த Video உங்கள் வாழ்வில் பல மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும் [ life changing video ] இவர் தனது success குறித்து பேசுகையில் time management success குறித்து சொல்கிறார். மாத்தியோசி என்பதை வலியுறுத்தும் வகையில் think different என்பதே இவரின் life success க்கான secret என்கிறார் மேலும் அறியாமை ஒருவரை எவ்வளவு பின் தங்கிய நிலையில் வைத்திருக்கிறது என்பதை கூறுகிறார். இதற்கு தனது life example ஐ வைத்து video வை நமக்காக வழங்கியுள்ளார். live like a wolf என்பதை உணர்த்தும் வகையில், அறியாமையில் மூழ்கியிருந்த இவரின் வாழ்க்கையை எப்படி வைராக்கியத்தால் மாற்றினார் என்பதை கூறினார். ஆங்கிலமே தெரியாமல் Success என்பதை எப்படி எட்டிப்பிடித்தார் என்பதை கூறுகிறார். opportunity knocks the door அதை நாம் யூஸ் பண்ணிக்கணும் என்கிறார்.
    think different , how to be successful in business , time management , how to start business , how to promote branding , how success comes என்ற கேள்விகளுக்கெல்லாம் இந்த வீடியோ பதில் அளிக்கிறது.
    nizam abbas has more than twenty years of printing experience. This video can bring many changes in your life [ life changing video ] He talks about his success and tells about time management success . Emphasizing that matthyosi says that think different is his secret to life success and how much ignorance holds one back. He has provided a video for us using his life example . In the context of live like a wolf , he told how his life was transformed by his zeal , which was steeped in ignorance . He tells how he achieved success without knowing english . opportunity knocks the door says we should use it.
    This video answers all questions like think different , how to be successful in business , time management , how to start business , how to promote branding , how success comes and etc.,
    கதை சொல்லுதலிள்ள ஆற்றலால் விளையாட்டு, நகைச்சுவை, மற்றும் கலை போன்ற பல்வேறு துறைகளிலிருந்தும் வெற்றியாளர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளும் ஒரு தளமாக ஜோஷ் டாக்ஸ் உள்ளது. ஒரு எளிய மாநாடாக தொடங்கப்பட்ட இது தற்போது இந்தியாவின் 20 நகரங்களில் பயணம்செய்து, 300கும் மேற்பட்ட கதைகளால் 15 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்களின் வாழ்வை தொட்ட இயக்கமாக இருந்து வருகிறது. ஜோஷ் டாக்ஸ், ஆற்றல் பயன்படுத்தப்படாத திறமை வாய்ந்த இளைஞருக்கு சாதனைக் கதைகள் மூலம் வாழ்வின் சரியான திசையைக் காண்பிக்கிறது.
    இந்தியாவின் சக்தி வாய்ந்த, ஊக்கமளிக்கும் கதைகளை நீங்கள் பார்க்க, பகிர்ந்து கொள்ள சமூக மாற்றத்தை காண முயன்று வருகிறோம்.
    இது போன்ற மேலும் பல வீடியோக்களைக் காண இந்த பக்கத்தை சப்ஸ்கிரைப் செய்து, பெல் ஐக்கனையும் அழுத்துங்கள்.
    #tamil #motivational #success #money #motivation #business #joshtalkstamil #businesstips #thinkdifferent #positivevibes #successstory
    business motivation | business motivation tamil | josh talks in motivation in tamil | josh talks in motivation in tamil | josh talks in motivation in tamil | tamil motivational story | tamil motivational story | tamil motivational story | how to become rich in tamil | how to become rich in tamil | how to become rich in tamil | self confidence motivational video tamil | self confidence motivational video tamil | self confidence motivational video tamil | good habits to change your life tamil | good habits to change your life tamil | good habits to change your life tamil | daily routine to successful people in tamil | daily routine to successful people in tamil | daily routine to successful people in tamil | motivational speech for success in life tamil | motivational speech for success in life tamil | motivational speech for success in life tamil | time management tamil |
    Josh Talks collects and curates the most inspiring stories of India and provides a platform to showcase them. Speakers from diverse backgrounds are invited to share their stories, highlighting the challenges they overcame, on their journey to success, and realizing their true calling.
    ► Subscribe to our Incredible Stories, press the red button :arrow_up:
    ► Say hello on FB: / joshtalkstamil
    ► Tweet with us: / joshtalkslive
    ► Instagrammers: / joshtalkstamil
    *DISCLAIMER*-----
    All of the views and work outside the pretext of the video, of the speaker, is his/ her own, and Josh Talks, by any means, does not support them directly or indirectly and neither is it liable for it. Viewers are requested to use their own discretion while viewing the content and focus on the entirety of the story rather than finding inferences in its parts. Josh Talks by any means, does not further or amplify any specific ideology or propaganda.

КОМЕНТАРІ • 280

  • @JoshTalksTamil
    @JoshTalksTamil  2 роки тому +12

    எந்த துறையிலயும் சாதிப்பதற்கு பேச்சு திறன் (Communication skills) மற்றும் ஆங்கிலம் மிகவும் அவசியம். உங்களது சிந்தனையை செயலாக்கவும், அதை நாலு பேருக்கு புரிய வைக்கவும் பேச்சுத்திறன் அவசியம். Josh Skills app மூலம் உங்களது ஆங்கிலத்தையும், பேச்சு திறமையும், ஆற்றலையும் மேம்படுத்தி உங்களது கனவை நிஜம் ஆக்குங்கள். Install now joshskills.app.link/3xGfSOAAhqb

  • @ramachandranthivan7675
    @ramachandranthivan7675 Рік тому +8

    ஐயா மிகப்பெரிய சந்தோசமா இருக்கு நம்ம ஊருக்கு பெருமை தேடிய உங்களுக்கு நெஞ்சார்ந்த வணக்கம்

  • @sureshj9836
    @sureshj9836 2 роки тому +7

    வாழ்க்கையை எப்படி அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்கான ஒரு அழுத்தமான பதிவு
    மேலும் இதுவரை நான் கேட்ட பதிவிலேயே இதுவே என் திருப்புமுனையாக இருக்கும்

  • @vanithapushparaj7981
    @vanithapushparaj7981 Рік тому

    Nice to see you in this blog. Happy for you.

  • @itsjk2003you
    @itsjk2003you 2 роки тому +2

    Super sir very beautiful speech

  • @kannianv973
    @kannianv973 Рік тому +1

    அருமை, உழைப்பு, உழைப்பு, உழைப்பு.
    அதிலும் நேர்மை. வாழ்க வளமுடன்.

  • @manikarijakku4498
    @manikarijakku4498 Рік тому +1

    வாழ்த்துக்கள் சகோதரா. உங்களின் உரை கேட்டு மெய் சிலிர்த்தது. நானும் கம்பம் - புதுப்பட்டி என்பதை தலை நிமிர்ந்து சொல்வதில் பெருமை அடைகிறேன் 🙂

  • @ubi16
    @ubi16 2 роки тому +1

    superb ​ @Nizam Appas sir... 👏👏👏., really proud for me because I'm also from cumbum.

  • @jegankumarsp
    @jegankumarsp 2 роки тому +2

    Nizam... நிஜமாலுமே Inspiring. Keep rocking

  • @arunspalani1
    @arunspalani1 2 роки тому +1

    Super Sir!!!! Ungala nerla paaka chance kadacha i will be more happy........

  • @riazahamed634
    @riazahamed634 Рік тому +3

    Shoe illa, belt illa, nu solrenga avvaluvu kastapattu vantha ninga , yes go institute la padikka 1 lakh ,2 lakh, 5 lakh fees kekuringa , ithu nigayama, kastapadravanga eppadi padikka mudiyum, pathil sollunga

  • @sabidairy6031
    @sabidairy6031 11 місяців тому +1

    Sir,
    Very great 👍

  • @kumarblore2003
    @kumarblore2003 Рік тому +1

    Super. I am also interested to do something different like this

  • @Shivajayam.1980
    @Shivajayam.1980 2 роки тому +1

    நன்றி 🙏

  • @vetrivelan9214
    @vetrivelan9214 Рік тому +1

    Arumai Sir.
    Nandri

  • @languagemission73
    @languagemission73 2 роки тому +4

    👌👌 motivation speech sir. 0ne and 1/2hour waiting story.. Sema experience sir.
    Traffic story athavida experience.. 👌👌 really enthusiastic person. Then thalaiyaati pomma yaarume expect pannatha onnu super sir.👌👌

  • @nagarajsinsuranceadvisorli1678

    எல்லாருக்கும் சில வேலைகள் ஒத்துவராது
    சில பேர் பல நியாயமற்ற தொழில் செய்துதான் முன்னேறி இருக்கிறார்கள். நண்பர்களே நீங்கள் கற்பனை உலகிற்கு செல்லாமல் நிதானமாக சிந்தித்து செயல்படுங்கள் நல்ல வாழ்க்கை வாழலாம்.

    • @nudhayasankar6000
      @nudhayasankar6000 Рік тому

      ஆனால் சில வேலைகள் எல்லோருக்கும் ஒத்துவரும்.... அதையே தேர்ந்து எடுக்களாம்

  • @BargaviBaskar2224
    @BargaviBaskar2224 2 роки тому +3

    Chance a illa. Great motivational video I ever seen. Hats off Nizam sir

  • @saravanamonika9659
    @saravanamonika9659 Рік тому +1

    அருமை அருமை சார் சிறப்பு சார் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @murgankaruppusamy6092
    @murgankaruppusamy6092 5 місяців тому +1

    இப்ப தான் உங்க ஸ்பீச் பார்த்தேன் அண்ணா, வாழ்த்துக்கள் ❤

  • @alnoorpress4440
    @alnoorpress4440 9 місяців тому +1

    Nizam sir really inspired me,,
    I’m also in PRINTING INDUSTRY

  • @manimarana4459
    @manimarana4459 Рік тому +1

    மிக சிறப்பான பதிவு வாழ்த்துக்கள்

  • @niyasabbas7837
    @niyasabbas7837 2 роки тому +8

    Super motivation speech by my father brother 🎉

  • @pavungowda8856
    @pavungowda8856 2 роки тому +1

    Sir Naga yega our naanum kambam gudalur tha sir onggaludaya vaalkkai payanam very great

  • @pushasurya3002
    @pushasurya3002 2 роки тому +1

    Very nice and useful message brother.

  • @abul.b2676
    @abul.b2676 2 роки тому +6

    Happy for u sir , IAM happy that someone from our industry has grown this much high💥

    • @nizamappas
      @nizamappas 2 роки тому

      🙏🏼🙏🏼

    • @sanacademythanjavur76
      @sanacademythanjavur76 2 роки тому +1

      @@nizamappas 👍 your story inspiring me 🙏 your story movie name

    • @anandindia4400
      @anandindia4400 Рік тому

      Please contact sir or office address or email

  • @AshokKumar-lc3sy
    @AshokKumar-lc3sy 2 роки тому +3

    Congrats sir, all the best for the future endeavours

  • @rajmalar1584
    @rajmalar1584 2 роки тому +13

    Hi nijam sir! Ulagathule periya sothu nalla udal aarogyam.😊 Ungaludaiyya story romba nallarundudu.. Na oru home maker . Unga pecha ketavudane enake edavadu business pannanumnu thonudu. Unga story innum palaperku usefullaga irukum.. Nandri🙏

    • @nizamappas
      @nizamappas 2 роки тому

      Thanks!

    • @rajmalar1584
      @rajmalar1584 2 роки тому +1

      @@nizamappas inda padivula sonnamadiri udane engaluku thanks pannaduku romba nandri.

    • @antonykumar4049
      @antonykumar4049 2 роки тому

      @@rajmalar1584 ungaluku Nizam ah pathi muluza therilanga athan ipdi velanthiya irukeenga. He is a lier always

  • @prakashthalavadi1685
    @prakashthalavadi1685 2 роки тому +2

    Great sir unga story is one kind life teaching movie sir super

  • @seenivasagan813
    @seenivasagan813 2 роки тому +1

    Valuable tips sharing Thank u soo much sir

  • @balasundaram.m1929
    @balasundaram.m1929 2 роки тому +4

    Best motivation speech sir

  • @sudhirpadmaja
    @sudhirpadmaja 2 роки тому +1

    your speech is an inspiration.

  • @petcute2572
    @petcute2572 2 роки тому +1

    Superb and salute.

  • @TamilSelvan-tg4tl
    @TamilSelvan-tg4tl 2 роки тому +3

    Thank u sir .. for give me the Great opportunity to change my carrier sry my life 🙏

  • @johnjennyjoshua1054
    @johnjennyjoshua1054 2 роки тому +5

    Great Man

  • @iyer33
    @iyer33 2 місяці тому +1

    Very good speech...❤

  • @vinothsam4925
    @vinothsam4925 2 роки тому +1

    Super sir yenaku helpanna mudiuma sir

  • @v1samayal739
    @v1samayal739 Рік тому

    Vazthukal,Iya en maganuku velai kodupeerkala.

  • @Sivakumarfromtheni
    @Sivakumarfromtheni Рік тому +1

    Excellent speech

  • @sureshkumarg7995
    @sureshkumarg7995 2 роки тому +2

    Motivating speech

  • @yogalakshmi7916
    @yogalakshmi7916 2 роки тому +1

    Excellent...

  • @varundurai1639
    @varundurai1639 2 роки тому +7

    Such a beautiful motivational speech sir... 👌👌👍💐💐💐🎉🎊♥️proudly saying I am a printing graduate student.♥️💪💪

  • @srinivasan2889
    @srinivasan2889 2 роки тому +2

    Hi sir nanum ungala pola yosikura paiyantha sir seriyana job illa unga company la join pannikalama sir

  • @SridharPattusamy
    @SridharPattusamy 2 роки тому +2

    Hi Nizam, Your speach is super and really motivation to all of us. I am proud to say that you are my senior. All the best for your dream and vision to be successful.

  • @amsmass3617
    @amsmass3617 2 роки тому +3

    Masha Allah Alhamdulillah super

  • @wcc5390
    @wcc5390 2 роки тому +1

    Where is your company sir? I want to join in your company. If anyone knows please help me.🙏🙏🙏🙏

  • @johnjennyjoshua1054
    @johnjennyjoshua1054 2 роки тому +4

    Super sir

  • @vaishnavij5177
    @vaishnavij5177 Рік тому +1

    Thank you sir

  • @kkr8751
    @kkr8751 2 роки тому +1

    Congratulations 🎊

  • @rajeshdevaraj2979
    @rajeshdevaraj2979 Рік тому +1

    Thanks🙏 sir We will meet future🔮

  • @maniram-hu5wm
    @maniram-hu5wm 2 роки тому +1

    awesome introduction

  • @bousdeena6612
    @bousdeena6612 2 роки тому +2

    Super sir 👍

  • @philominbharathi6067
    @philominbharathi6067 2 роки тому +5

    Vaila Vada suda namma Nizam ah adichukave mudiyathu 😂😂😂

  • @vijayakumargopal1602
    @vijayakumargopal1602 2 роки тому +1

    I am also Theni Aundipatti . Bro,all the best

  • @ssaranya6511
    @ssaranya6511 Рік тому +1

    Tq...

  • @Maha-hr7nx
    @Maha-hr7nx 2 роки тому +2

    Super 👍🏻👍🏻👍🏻👍🏻

  • @gauraelectricvehicles1282
    @gauraelectricvehicles1282 Рік тому +1

    Super
    🎉

  • @kpmanimuthu5684
    @kpmanimuthu5684 Рік тому +1

    நன்றி நன்றி நன்றி
    Genius 🙏🙏🙏🌹🌹

    • @nizamappas
      @nizamappas Рік тому

      🙏

    • @premanandans2991
      @premanandans2991 Рік тому +1

      Nizam sir, please tell me how to contact you, I very eager to work hard like you, just I need a great mentor like you ❤.

  • @karki_dilip_
    @karki_dilip_ 2 роки тому +1

    Thank you sir your way of different is very well

  • @shivasaguthala313
    @shivasaguthala313 Рік тому +1

    Thanks bro🥰

  • @samuelp3245
    @samuelp3245 Рік тому +1

    Good presences 👍

  • @SriGangaAqua-786
    @SriGangaAqua-786 Рік тому +1

    நிஜாம்(முதீன் ) express... From கம்பம்... புது பட்டி to London

  • @Kavitha3004
    @Kavitha3004 Рік тому +2

    All stories are motivational story from Josh. Thanks. But pesuravangalioda details um description la mention panna, avanga yaro , enna success panni irukanga nu therunjukalam

    • @paramesvarisellappan8084
      @paramesvarisellappan8084 Рік тому +1

      Yes, pls update this request for all Josh speakers. I m from Malaysia. This will help others from all over the world. I wanted to retire but this motivating talk make me to do something in my life again. Keep going Nizam. Congrats.

    • @nizamappas
      @nizamappas Рік тому

      @@paramesvarisellappan8084 🙏🙏

  • @karthickponniah3963
    @karthickponniah3963 Рік тому +1

    One of the best teacher

  • @akmalnaleem8184
    @akmalnaleem8184 Рік тому

    Emmai valkaiyai very kandathu pol marumai walkaium wetry Alli kanum Allla hethaya tharuwanaha ameen

  • @mohamedkani8626
    @mohamedkani8626 Рік тому +1

    Very interesting to lesaning your story lot of confidence get your thoughts all the best your feature goals success.

  • @umarsabe8034
    @umarsabe8034 Рік тому +1

    Time important to ur speech done

  • @bhavanijayaram1884
    @bhavanijayaram1884 Рік тому +1

    Hi sir
    Today I saw ur message very nice speach really ur good heart I'm from Bangalore i need help to my daughter she I T working in CGI she wants to work in uk can you help sir

  • @karthikeyan1503
    @karthikeyan1503 Рік тому +1

    All the best sir.. Note your words..I’m a designer May be.. I’ll be approach for something..

    • @syedthajudeen3005
      @syedthajudeen3005 Рік тому

      Sir, I am retired Hony Captain from ARMY Service joined Soldier as Clerk and retired as Office Supdt. I will send my Bio Data to you through mobile/Whatsapp or Email to you. I would like to talk to you personally or telephonic interview with you personally. Pls send your Channei Office address and contact number.

  • @chinnathuraivijayakumar6767
    @chinnathuraivijayakumar6767 Рік тому +3

    Nizam is motivated person.. it's great

  • @usharanijs
    @usharanijs 2 роки тому +1

    Simple n Success Story...

    • @nizamappas
      @nizamappas 2 роки тому +1

      Thanks 🙏🏼

    • @usharanijs
      @usharanijs 2 роки тому

      @@nizamappas Thank you Sir, for your kind reply...

  • @saravanan7183
    @saravanan7183 2 роки тому +1

    Anna Super Speech, I am saravanan, Ex. Employee bhavish

  • @rajarathirathi7219
    @rajarathirathi7219 2 роки тому +1

    Nice

  • @sumaiyabanu-9753
    @sumaiyabanu-9753 Рік тому +1

    Alhamdhulilah

  • @SahanaCorner
    @SahanaCorner 2 роки тому +4

    Anna great... Anna

  • @syedthajudeen3005
    @syedthajudeen3005 Рік тому

    I am a Ex-servicemen retired as Hony Captain (Office Supdt). I would like to talk to you personally telephonic. I am
    still active doing semple Excises at Shivan Park KK Nagar Chennai.

  • @sugunasundari4076
    @sugunasundari4076 Рік тому +1

    Good speech sir 👍👍👍👍👍

  • @ebor5951
    @ebor5951 Рік тому +1

    Supercalifragilisticexpialidocious sir

  • @ramalakshmisubramanian7007
    @ramalakshmisubramanian7007 2 роки тому +2

    Vera level 👍

    • @nizamappas
      @nizamappas 2 роки тому

      🙏🏼❤️🙏🏼

    • @antonykumar4049
      @antonykumar4049 2 роки тому

      Avane oru peela mannan ithula Vera level ah, adiye Anilox roller rendu perum Unmaya pesi palagunga

  • @DK-ct6gs
    @DK-ct6gs 2 роки тому +3

    Can i apply for a job on your website? can you offer a job for me?

  • @SaravanakumarKarunanithi
    @SaravanakumarKarunanithi Рік тому

    How to reach this great person??

  • @deivaraj7261
    @deivaraj7261 2 роки тому +1

    Sir,i talking we impressive

  • @vajjiravelr2779
    @vajjiravelr2779 2 роки тому +2

    👏👏👏

  • @aravindkumar8951
    @aravindkumar8951 2 роки тому +5

    Thank You for being such a great Boss. Your encouragement & support have been invaluable ❤️🙏

  • @vijithadinakaraperumal6927
    @vijithadinakaraperumal6927 2 роки тому +3

    You always keep motivating us to reach heights in our life sir . Inspiring speech sir

    • @nizamappas
      @nizamappas 2 роки тому

      thanks

    • @antonykumar4049
      @antonykumar4049 2 роки тому

      Vijitha dinakar Ipovum Neenga solluveengala Ivan motivation ah peauran nu

  • @ARULARULARULARUL-ln9jt
    @ARULARULARULARUL-ln9jt Рік тому

    Yeah

  • @jothimary9644
    @jothimary9644 2 роки тому +1

    God bless you sir!

  • @user-ui4gv8rl1q
    @user-ui4gv8rl1q Рік тому

    Hello anna en peru murali enakku ethavathu vela kedaikuma naa urla fast food mastar anna

  • @madhubhashinibhashini5244
    @madhubhashinibhashini5244 Рік тому

    I want lift in my life, business or job or any other best choice to upliftment in my life, help me

  • @SURENDHIRAN369
    @SURENDHIRAN369 6 місяців тому +2

    🎉

  • @prassannavlogs4138
    @prassannavlogs4138 5 місяців тому

    Aunkala meet panna eanakku oru chance kidaikkumaa?

  • @veluvelu8244
    @veluvelu8244 2 роки тому +1

    👌👌👌💐💐💐

  • @sridharkarthik64
    @sridharkarthik64 Рік тому +1

    👏👏👏👏

  • @muthuselvam1608
    @muthuselvam1608 Рік тому +1

    1500 நபர்கள் வேலை அருமை.

  • @sudhirpadmaja
    @sudhirpadmaja 2 роки тому +1

    chennai oru kuppa ooru...

  • @ceracarenaturalhealthcare2802
    @ceracarenaturalhealthcare2802 2 роки тому +1

    21 year your life journey 2000year

  • @ganesansoamirthalingamamir896
    @ganesansoamirthalingamamir896 Рік тому +2

    Vanakkam. Ayya i think you forgot to mention something very important which you are following until now in your journey. That is being honest.

  • @RajKumar-fp4vw
    @RajKumar-fp4vw 2 роки тому +1

    👍👍👍👍👍

  • @alicedoss5858
    @alicedoss5858 Рік тому

    😇😇😇

  • @sugunasundari4076
    @sugunasundari4076 Рік тому

    English theiryama gold medel vanga mudiyuma