லஞ்சம் வாங்குவது பிச்சை எடுப்பதுக்கு சமம் : Rangaraj Pandey Mass Speech | Latest

Поділитися
Вставка
  • Опубліковано 28 вер 2024
  • In a recent speech at NR IAS Academy Rangaraj Pandey, former chief news editor of Thanthi TV in Tamilnadu plea's the future UPSC and TNPSC candidates avoid bribery.
    மேலும் எங்களை ஊக்கப்படுத்த like & subscribe செய்யுங்கள்.
    www.youtube.com...

КОМЕНТАРІ • 323

  • @kumaresann3311
    @kumaresann3311 5 років тому +65

    ஆயிரம் பான்டேக்கள் பேசினாலும் லஞ்ஜம்வாங்குபவர்கள்
    திருந்தபோவதும்இல்லை
    இதர்க்ஒரேவழி பினாமிசொத்தை எடுத்தாலேபோதும்

  • @jaloshy9614
    @jaloshy9614 5 років тому +41

    இவரு என்ன சொன்னாலும் தப்ப சொல்ல ஒரு கூட்டம் இருக்கு ...திருந்துங்கட டேய் ...

  • @yaseenyash4898
    @yaseenyash4898 5 років тому +5

    அடுத்த தலைமுறையை உங்கள் வார்த்தைகள் உயர்த்தும் மிக்க நன்றி ஐயா

  • @madhangovindtravelvlog357
    @madhangovindtravelvlog357 5 років тому +65

    I am government officer, still not get single rupee , but others are always try to corrupt me, including many common people

    • @sindhugovardhan2357
      @sindhugovardhan2357 5 років тому +2

      God bless u sir

    • @sasidhar6518
      @sasidhar6518 5 років тому +3

      🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 i fall on your Feet Sir , Your are one of best example , God Will be With you Always 👍

    • @sasidhar6518
      @sasidhar6518 5 років тому +1

      Great Sir, I have seen only Bribe takeing office Bearers , from OA to to the. Highest position , i will stoo bco i will get Emotion 👍

    • @rkr7603
      @rkr7603 5 років тому +1

      Brother feel proud of u, I understood u r using smartphone if any one try to corrupt u take clip and upload with consent department and screw these pigs

    • @savithribaskar9145
      @savithribaskar9145 5 років тому +1

      Hats off to you sir. May God bless u and ur family.

  • @meetan-
    @meetan- 5 років тому +1

    அருமை.அருமை.. 1947ல் இந்த பேச்சை அரசு ஊழியர்கள் கேட்டிருந்தால் நம் நாடு உலகில் முதன்மையான நாடாக இருக்கும் ...என்று திருந்துவார்களோ ? we could be optimistic because of strong judicial system in this country..

  • @satheeshr3044
    @satheeshr3044 5 років тому +3

    அனைவரும் உணர்ந்து பணியாற்ற வேண்டும் நண்பர்களே.... நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், மேடையில் சரியான காற்றோட்டம் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்...

  • @sankarperis
    @sankarperis 5 років тому +1

    Good speech..

  • @346hemanthkumar3
    @346hemanthkumar3 5 років тому

    Super Anna ugaloda speech romba pudikum miss ur speech

  • @aluminaterock660
    @aluminaterock660 5 років тому

    Gem of words..bravo bravo

  • @paulkumar183
    @paulkumar183 5 років тому

    அன்னா இதை ஒவ்வொரு காலேஜ்ஜிலும் உறக்க சொல்லுங்கள் மானவர்களின் மனதில் ஆழப்பதியட்டும்

  • @shorttimefacts3129
    @shorttimefacts3129 5 років тому

    Good speech sir

  • @subburajsubburaj914
    @subburajsubburaj914 5 років тому

    Super 👍👍👏👏👌👌

  • @rajanmalai9440
    @rajanmalai9440 5 років тому

    Respected sir

  • @massmadhan9257
    @massmadhan9257 5 років тому

    Good motivation & lesson for raising generation,,,,,

  • @thangamurugan6735
    @thangamurugan6735 5 років тому

    Super My Annan Mr.Pandey

  • @ulaganath202
    @ulaganath202 5 років тому +2

    Super ji super

  • @ArulKumar-bb9lq
    @ArulKumar-bb9lq 5 років тому +2

    pandey is great don't give negative comments

  • @mganesh9987
    @mganesh9987 5 років тому

    Nalla pathivu

  • @ajpetero4150
    @ajpetero4150 5 років тому

    சீமான் style speech pandey sir

  • @sriram1894
    @sriram1894 5 років тому +6

    சார் மோடி பத்தி எதாவது சொம்படிச்சி பேசுங்க சார் எங்களுக்கு கன்டெண்ட் கிடைக்கும்

  • @ttarul5
    @ttarul5 5 років тому +14

    Pandey started his political work

    • @mogant4259
      @mogant4259 5 років тому +1

      நான் நிச்சயம் ஆதரிப்பேன்

    • @rkr7603
      @rkr7603 5 років тому

      It’s Gud tat educated people come to politics. Gud health for country

  • @Rபிரபாகரன்
    @Rபிரபாகரன் 5 років тому

    Good speak

  • @muralirsupersisters5220
    @muralirsupersisters5220 5 років тому

    thanks Anna super Meg

  • @AshokKumar-mf9cs
    @AshokKumar-mf9cs 5 років тому

    Super brother

  • @palanimurugan8960
    @palanimurugan8960 5 років тому

    Anna super 👌 👌 👌 🙏🙏🙏

  • @karthickravi6442
    @karthickravi6442 5 років тому

    Semma speech anna

  • @ரெளத்திரம்பழகு

    அடிதூள் அண்ணா

  • @mdnd9233
    @mdnd9233 5 років тому

    Super

  • @narainchandrasekaran991
    @narainchandrasekaran991 5 років тому

    Mass speech.....

  • @malikbasha3638
    @malikbasha3638 5 років тому +3

    Mr bandey your speech meaning is good t n pepul wes very very intelligent knowledge (eaporul yar yar vaai katpinum up p mai p c arivu) RSS &pjp favor con t like t n people to Chang your states or you can go north said batter your life

    • @rathnapuvichidhambaramsaba396
      @rathnapuvichidhambaramsaba396 5 років тому +1

      Super super

    • @malikbasha3638
      @malikbasha3638 5 років тому +1

      @@rathnapuvichidhambaramsaba396 thankful sir your encroachment I am happy to continue

    • @sathisha4822
      @sathisha4822 5 років тому

      Dai naai Kari naaye nee la pesadhinga da..echai naaye

    • @rathnapuvichidhambaramsaba396
      @rathnapuvichidhambaramsaba396 5 років тому

      @@sathisha4822 yaar than peasanum, sofia, valarmadhi, seeman , velmurugan peasina anti indian, muslims peasina naai kari, yean bro

    • @sathisha4822
      @sathisha4822 5 років тому

      @@rathnapuvichidhambaramsaba396 naai Kari nu dhana sonnen..nee yean appidi nenachikitta

  • @harikrishnaraj3521
    @harikrishnaraj3521 5 років тому

    Super 👌🏿👌🏿👌🏿🕉

  • @MrSKstyl
    @MrSKstyl 5 років тому +3

    என்ன எல்லாரும் சீமான் பாணியில் கத்திப்பேசிறிங்க ம்ம் உண்மையை கத்தித்தான் சொல்லனும் என்னு இப்பத்தான் புரியுதுபோல 😂😂😂😀😀

  • @shanthisparadise5912
    @shanthisparadise5912 5 років тому

    Money only gives priority for a person.....free work always have no seriousness....

  • @dinakarandina9891
    @dinakarandina9891 5 років тому

    I am proud to say, i am Mr. Clean in EB, as AAO

  • @karthikmuthhswamy6652
    @karthikmuthhswamy6652 5 років тому

    Pandy sir y don't you say to current govt assistance. This sequence is followed by senior officers.

  • @selvakumarkumar4975
    @selvakumarkumar4975 5 років тому

    அரசியல்வாதி வாக்குக்கு பணம் கொடு கொடுக்கிறான் மக்கள் வாங்குறான் அங்குதான் ஊழல் ஆரம்பிக்குது

  • @firewaves218
    @firewaves218 5 років тому

    Come for politics sir

  • @varunedward6680
    @varunedward6680 5 років тому

    This speech is good for hearing and clapping but in practical ?

  • @villagetamilan4319
    @villagetamilan4319 5 років тому

    This is the difference not like funny begger seenan

  • @kamal4allofu
    @kamal4allofu 5 років тому

    ரஃபேல் விமான விவகாரத்தில் கையூட்டு நடைபெறவில்லையா??

  • @selvakumarkumar4975
    @selvakumarkumar4975 5 років тому

    லஞ்சம் தவிர் நெஞ்சம் நிமிர் சகாயம் பாணி சகாயம் ஐயா தலைமுறைக்கு ஒரு எடுத்துக்காட்டு நாம்தமிழர் கையூட்டு பாசறை லஞ்சம் தமிழ் நெஞ்சம் நிமிர்

  • @josephandrews5467
    @josephandrews5467 5 років тому +3

    உங்களுக்கு வேற ஆளே கிடைக்களையாப்பா ! தந்தி டிவி ய விட்டு ஏன் வெளியே வந்தேன் என்று வெளிப்படையாக சொல்ல முடியாத வர் இவர் . He lacks honesty .

    • @p.madhanmadhan4881
      @p.madhanmadhan4881 5 років тому +1

      That is his personal affair brother

    • @josephandrews5467
      @josephandrews5467 5 років тому

      @@p.madhanmadhan4881 but he is in public life sir where honesty counts .

    • @vjb7578
      @vjb7578 5 років тому +1

      You are Pavadai.
      Sothuku madham maaruna naainga ellam honesty pathi paesa koodathu

  • @suganthiravendranath2498
    @suganthiravendranath2498 5 років тому

    kasu kudukama velaye seiyamsttanga namma urla
    nadaimuraiku ithu Sari varathu
    only stage Sprech

  • @jawahars9151
    @jawahars9151 5 років тому

    இப்படி ஒரு பேச்சை ஓட்டு கேட்டு வரும் எவனாவது பேசுவான் என்று எதிர்பார்த்தேன் ஆனா ஒருத்தனும் பேசலையே!

  • @MOHAN-zs5nt
    @MOHAN-zs5nt 5 років тому

    Orea eadathula ukkanthu sivaneanu veala pathuttu iruntharu... Ipo kathi kathi veakatha veila veala pathuttu irukaru...

  • @kingjvp6422
    @kingjvp6422 5 років тому

    He is very tallent but jolra thatra makkale

  • @sambhasivamjagadishan9563
    @sambhasivamjagadishan9563 5 років тому

    O. K. It's vary good. Then you are one of the subject of Anilagrawal. So think about it's not good for my age. Because I am most senior parson. So Just think about before we speaking we have to pure. Than you have to speak this subject.

  • @nathanl3160
    @nathanl3160 5 років тому

    எங்களுக்குதான் சொரண கிடையாதே....இப்ப என்ன பண்ணுவ?

  • @thilagarsaransaran8347
    @thilagarsaransaran8347 5 років тому

    Aiya unakku ulla antha akkara eallarukkum vantha tamilnadu munnearum

  • @kavitharamesh3074
    @kavitharamesh3074 5 років тому

    நீங்க கொடுத்த பனம் இரன்டுஅதிகாரிகககே சரியாபோச்சு மீதி பனம் கொடுத்தால் வேலைமடியும் என்று இன்னும் பனம் வேன்டும்என்கிறான் மகா மட்டமாக இருக்கின்றனர்

  • @gowthamanm1718
    @gowthamanm1718 5 років тому +5

    Intha polapugu nee..

  • @sooriyaulagam3770
    @sooriyaulagam3770 5 років тому

    Mr RangarajPandey neenga muthalla jathiya parti pesathirgal pls neengal jaathi parappurai seiyathirgal pls enakku vedkkamaga irukkirathu

  • @Jagan005
    @Jagan005 5 років тому +1

    Evalo kaithati enna punniyam... avanuga vaangama irruntha sari.

  • @sooriyaulagam3770
    @sooriyaulagam3770 5 років тому

    Mr RangarajPandey neenga NR IAS acadamy ikku kasu vangama pesuringala enakku vedkkamaga ullathu nanum antha urkaranthan NR IAS acadamy free coaching nadathurangala kaasu vaangittu thaney nadathuranga appuram kaasu lanjam itha pathy vilambaram nadathuranga aduthu kasthuriya kootiyanthu program nadathuvanga

  • @sonofjesuscreation9054
    @sonofjesuscreation9054 5 років тому +8

    தலீவரே டிடிவி குரூப் கிட்ட காசு வாங்குனதால தான் உங்கள தந்தி டிவிய விட்டு அனுப்புனதா ஒரு பேச்சு இருக்கு

  • @tamil.selvin
    @tamil.selvin 5 років тому

    8.37 best time

  • @PanneerSelvam-dz9ni
    @PanneerSelvam-dz9ni 5 років тому

    Panneerselvam நீ

  • @karthikrajaharidosseditor
    @karthikrajaharidosseditor 5 років тому +3

    Oatha nee evalo Da kasu vaangitu idha pesara

  • @syedmashoodh974
    @syedmashoodh974 5 років тому +3

    Modiji gujarat cm-ah irukumbodhu 25 Thousand crores pichai edutharam

  • @karthikrajaharidosseditor
    @karthikrajaharidosseditor 5 років тому

    Voombariya

  • @davidgnanaraj8209
    @davidgnanaraj8209 5 років тому

    Nee bjp kita evlo pichai vangana

  • @mybarhan
    @mybarhan 5 років тому +8

    Atha sombu solluthu

  • @vkr6449
    @vkr6449 5 років тому

    Bjp சொம்பு சேனலாவே மாறிடுச்சோ..?????

  • @naveendevaraj634
    @naveendevaraj634 5 років тому +1

    Yaarukellam seeman voice niyabagam vanthathu.......

  • @poongkodiveerappan8857
    @poongkodiveerappan8857 5 років тому

    தூ...💦

  • @catworld7576
    @catworld7576 5 років тому +1

    Seeman effect

  • @sadeeshsudalaimani4688
    @sadeeshsudalaimani4688 5 років тому +2

    Bjp sombu

  • @tamil.selvin
    @tamil.selvin 5 років тому +45

    நான் உங்களை மிகவும் மதிக்கிறேன்.

    • @thiyagarajan5237
      @thiyagarajan5237 5 років тому

      லஞ்சவாங்கி பிடிபட்டவர்களுக்கு என்ன தண்டனை கொடுக்க பட்டுள்ளது தண்டனையின் மூலமே லஞ்சத்தை ஒழிக்க முடியும்

  • @dineshthamilnadu3367
    @dineshthamilnadu3367 5 років тому

    Supper

  • @AR-ox6rk
    @AR-ox6rk 5 років тому +117

    *பிச்சை எடுப்பதற்கு சமமா அதைவிட கேவலமான செயல் லஞ்சம் வாங்குவது* 😂😂

  • @Venu_ms
    @Venu_ms 5 років тому +29

    Super speech Anna I like to leaning your speech

  • @emyemy7120
    @emyemy7120 5 років тому +39

    intha video avaroda channel laye parunga

  • @mogant4259
    @mogant4259 5 років тому +19

    இலஞ்சம் வாங்குவதற்கு
    துணை நிற்பவர்கள்
    புரோக்கர்கள்
    புரோக்கர்கள்
    அரசு ஊழியர்களை விட மிகப்"பெரியவர்கள்"
    பணம் புழுங்கும் அரசு சார்ந்த இடங்கள்
    Tamilnadu housing board
    Metrowater
    Tamilnadu electricity
    Rto
    Sub reg office
    பணம் இல்லாமல்
    எந்த காரியமும் நடைபெறுவதில்லை

  • @gnanaprakashm1184
    @gnanaprakashm1184 5 років тому +14

    Frds, avar nallavan, Kettavanu pakkatha, solra varthai sariya irunda ne eduthuko ilana vitru
    Guys
    He is not see good or bad man, he is telling word right or wrong only see that

    • @muhamedajmayeen730
      @muhamedajmayeen730 5 років тому

      சொல்வதை செய்பவன் சொன்னால், அதில் அந்த உறுத்து இருக்கும்.... சொல்வதை இவன் செய்யவே மாட்டான் னு தெரிந்த பின், இவன் பேசுவதை கேட்டால் நகைப்பு தான் இருக்கும்.....

    • @karunaammaan807
      @karunaammaan807 5 років тому

      No .I will see .

  • @SureshKumar-ze8cv
    @SureshKumar-ze8cv 5 років тому +8

    யாரு நல்லது சொன்னாலும் கேட்கலாம் தப்பில்லை .. காந்தி தமிழர் இல்லனு அவர் சொன்னத கேட்காம இருப்பீர்களா? பியூஸ் மானுஸ் கூட பிறப்பால் தமிழர் இல்ல ஆன எவ்ளோ போராட்டம் பண்ராரு, யாருக்காக பண்ராரு. Please support anyone, who really loves people and fighting for our rights !!

  • @dhesiyamumtheivegamum5882
    @dhesiyamumtheivegamum5882 5 років тому +1

    அண்ணணுக்கு தம்பியின் வாழ்த்துக்கள்

  • @karthikeyen.e.r.6601
    @karthikeyen.e.r.6601 5 років тому +2

    அருமையான உரை

  • @ரெளத்திரம்பழகு

    காசு(லஞ்சம்)வாங்குபவன் பொண்டாட்டியை கூட்டி கொடுப்பவன்

  • @mohanasundaramm.r3100
    @mohanasundaramm.r3100 5 років тому +88

    சொம்படிப்பது அதைவிட கேவலம் 😂 😂 😂

    • @kumaranramachary16
      @kumaranramachary16 5 років тому

      Mohanasundaram M.R 0

    • @thirumoorthy
      @thirumoorthy 5 років тому +1

      Mohanasundaram M.R mama velai parpatharku samam

    • @padmanathan5653
      @padmanathan5653 5 років тому +12

      Yaarukku avar sombadikkirar.Neengathan kevalamana partykalukku sombadikkiringa.

    • @madheswaran5429
      @madheswaran5429 5 років тому +6

      Mutta dumilans

    • @sundarapandiyan1930
      @sundarapandiyan1930 5 років тому +1

      சகோ முதல்ல அர்த்தம் சொல்லு சொம்படிப்பது அப்டினா என்ன

  • @antonyjanish3398
    @antonyjanish3398 5 років тому +1

    சரியான இடத்தில் பேசிருக்கிறார். . .
    இப்போ பதவில இருக்கவங்கள திருத்த முடியாது ஆனால் பதவில ஏற போறவங்களை திருத்தலாம். . .சரியான கூட்டத்தில்தான் பேசிருக்கிறார்...

  • @AT-di3sz
    @AT-di3sz 5 років тому +1

    #மகிழ்ச்சி

  • @AT-di3sz
    @AT-di3sz 5 років тому +1

    #மகிழ்ச்சி

  • @AT-di3sz
    @AT-di3sz 5 років тому +1

    #மகிழ்ச்சி

  • @entertainexpress8619
    @entertainexpress8619 5 років тому +5

    raja thanthi tv la ni irukum pothu ipadi lam ni pesalaya

    • @vjb7578
      @vjb7578 5 років тому

      Unakku yenga valikidhu

  • @rmdraja
    @rmdraja 5 років тому +1

    Super sir...

  • @sakthiforms7814
    @sakthiforms7814 5 років тому +1

    nice speaking

  • @karthikm668
    @karthikm668 5 років тому +1

    Great

  • @jeganathve
    @jeganathve 5 років тому +2

    சூப்பர் சார் ...

  • @vithyatharan463
    @vithyatharan463 5 років тому +2

    Arumai vaathukal sir 💪💕

  • @BalaMurugan-fy1cj
    @BalaMurugan-fy1cj 5 років тому +1

    உண்மையான பேச்சு.

  • @adhisedanchannel7762
    @adhisedanchannel7762 5 років тому

    ஏம்பா ! யார்
    யாரையோ
    மேல் சபை
    எம். பி.
    ஆக்கிறீங்களே..
    பாண்டேக்கு
    ஒரு சான்ஸ்
    கொடுங்கப்பா!
    ஒரு எம்.பி
    யாருன்னு
    காட்டுவாரு.

  • @vigneshdurai1814
    @vigneshdurai1814 5 років тому

    அட கடவுளே இத யார் யார் எல்லாம் பேசுவது என்று வரைமுறைகள் இல்லையா ??????

  • @konghushakthivel5852
    @konghushakthivel5852 5 років тому +4

    Amazing

  • @muthamilvelan6967
    @muthamilvelan6967 5 років тому

    Paandey naanga kodukindra record thappu panniduvangala Appa peyar thappa kuduthuruvama

  • @nilofarneesa6469
    @nilofarneesa6469 5 років тому

    Bjp ku support panrathu..
    Pichai edukaratha vida kevalam..
    Mr.paandey....

  • @madhubalanmuthuvel4157
    @madhubalanmuthuvel4157 5 років тому +2

    Very good speech. This is need for our youngsters. It will guides them in right way. Please keep continue long life

  • @duraisingam3890
    @duraisingam3890 5 років тому

    An leik kuduguravan mottal pande avar solvadu onmiyanadu

  • @kingmedia6082
    @kingmedia6082 5 років тому

    லஞ்சம் வாங்கி சொத்து சேர்த்தவர்கள் Dislike 👎 செய்கிறார்கள். இப்பொழுது வரை 135 பேர்.

  • @rameshram1465
    @rameshram1465 5 років тому

    பயனற்ற பேச்சு ( ....... கம் சரியா இருக்கா)

  • @firstdayfirstshow2071
    @firstdayfirstshow2071 5 років тому

    தல தினமும் உன் பேச்சை தேடி தேடி படிக்குறத இருக்கு சீக்கிரம் எதாவது சேனல்ல சேரு.