வார்த்தையே வாழ்க்கை | பட்டிமன்றம் ராஜா | பாரதிபாஸ்கர்| வாங்க பேசலாம்

Поділитися
Вставка
  • Опубліковано 27 кві 2024
  • #pattimandramraja #bharathibaskar
    Vaanga Pesalam is a talk show platform where different topics are discussed and analysed in less than 15 minutes. Pattimandram Raja and Bharathy Baskar takes the stage to discuss interesting events.
    To watch Vaanga Pesalam on முயலும் ஜென் குருவும், click below:
    • முயலும் ஜென் குருவும் ...
    To watch Vaanga Pesalam on Roy Moxham's Uppu Veli, click below:
    • உப்பு வேலி - Uppu Veli...
    To watch Vaanga Pesalam on Elon Musk, click below:
    • கிறுக்கு ஜீனியஸா? Elon...
    To watch Vaanga Pesalam on Suez Canal, click below:
    • Video
    To watch Women's day special Vaanga Pesalam, click below:
    • Multi-talented Woman |...
    To watch Vaanga Pesalam on The Great Indian Kitchen, click below:
    • Great Indian Kitchen |...
    To watch Vaanga Pesalam on Memes, click below:
    • Memes | Vaanga Pesalam...
    To watch Vaanga Pesalam on NASA Perseverance rover, click below:
    • NASA Perseverance rove...
    To watch Vaanga Pesalam on Military Rule, click below:
    • Military Rule | Vaanga...
    To watch Trilogy on Migration:
    புலம் பெயர்தல் பற்றி பிரபல எழுத்தாளர்கள் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு.
    1. எழுத்தாளர் ஜெப்ரி ஆர்ச்சர் எழுதிய 'Do not pass go' .
    Part 1, click below:
    • Return to Homeland | D...
    Part 2, click below:
    • How he escaped Baghdad...
    2. எழுத்தாளர் அம்பை எழுதிய வயது என்னும் சிறுகதை
    • Bhagirathi in Birmingh...
    3. எழுத்தாளர் அ. முத்துலிங்கம் எழுதிய சிறுகதை.
    • Goodbye Homeland | A. ...
    To watch Tamil short story Trilogy about Cricket.
    கிரிக்கெட் நம்வாழ்வில் பின்னிப்பிணைந்த ஒரு விளையாட்டு. அதைப்பற்றிய நினைவுகள் என்றும் பசுமையானவை. கிரிக்கெட் பற்றிய ஒரு முத்தொகுப்பு.
    1. எழுத்தாளர் பாலகுமாரன் எழுதிய 'சுழற்பந்து' சிறுகதை.
    • சுழற்பந்து | Cricket T...
    2. இரண்டாவது கதை எண்ணங்களிலிருந்து பகிர்கிறார் பாரதி பாஸ்கர்.
    • இரண்டாவது கதை | Cricke...
    3. ஜெப்ரி ஆர்ச்சர் எழுதிய 'A change of heart' கதையின் தமிழ் வடிவம் நினைவிலிருந்து பகிர்கிறார் பாரதி பாஸ்கர்.
    • A change of heart | Je...
    Copyrights reserved with the page administrator.
  • Розваги

КОМЕНТАРІ • 57

  • @mukthayini2439
    @mukthayini2439 2 місяці тому +14

    ஒவ்வொரு மனிதனுமக்கும் தேவையான பதிவு...வாழ்க வளமுடன்

  • @videditsongs....8737
    @videditsongs....8737 2 місяці тому +11

    மிகவும் அவசியமான பதிவு

  • @arjunanarjunan9291
    @arjunanarjunan9291 Місяць тому +6

    பாரதி பாஸ்கர் மற்றும் ராஜா சார் அவர்கள் எப்போவும் மாஸ் தான்❤❤❤❤🎉🎉🎉

  • @rtk9755
    @rtk9755 2 місяці тому +7

    எண்ணங்கள் வார்த்தைகளாக மாறிவிட்ட கவிதை அழகு.. வார்த்தைகள் தான் வாழ்க்கையை வடிவமைக்கிறது..!

  • @satagopansriram
    @satagopansriram 26 днів тому

    அருமையான உறையாடல் மற்றும் கருத்துகள். நீங்கள் இருவரும் உங்களுடைய குடும்பங்களும் நீண்ட நாள் நோய் நொடி இல்லாமல் சந்தோஷமாக இருந்து உங்கள் நற்ப்பணி தொடரவேண்டுமென்று இறைவனை பிரார்த்திக்கிறேன்!

  • @meeranagarajan5761
    @meeranagarajan5761 2 місяці тому +5

    அருமையான விஷயம்
    மிக முக்கியமான பதிவு
    வாழ்த்துக்கள் ராஜா சார்
    திருமதி பாரதி பாஸ்கர்

  • @padmavathya9413
    @padmavathya9413 2 місяці тому +7

    ஒரு வார்த்தை வெல்லும். ஒரு வார்த்தை கொல்லும்.

  • @GMmurugeshGm-sj1sw
    @GMmurugeshGm-sj1sw 2 місяці тому +5

    இதுமாதிரி பயனுள்ள தகவல்களை உங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறோம் ! பயனுள்ள தகவல் ! வாழ்த்துக்கள் உங்கள் இருவருக்கும் !

  • @vijayalakshmignanavel672
    @vijayalakshmignanavel672 2 місяці тому +4

    Every word you speak, speaks of you ❤

  • @v.parthibavadivel9309
    @v.parthibavadivel9309 Місяць тому +2

    சீரழியும் போதை கலாசாரம் பற்றி ஒரு வீடியோ போடுங்க அண்ணன் 🙏

  • @arula9323
    @arula9323 8 днів тому

    I like both of you🌹🙏 very much

  • @vigneshramachandran0703
    @vigneshramachandran0703 2 місяці тому +2

    அருமையான செய்திகள். இன்னும் நிறைய பதிவுகள் வேண்டும். இன்றைக்கு சொற்கள் அநாகரிகமாய் போய் விட்டது.

  • @umakrthk
    @umakrthk 2 місяці тому +4

    Ur correct sir
    Students speak very bad words without any hesitation

  • @premabhuvana6499
    @premabhuvana6499 2 місяці тому +1

    அருமை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு நன்றி சார் நன்றி மேடம் 🙏🙏🙏

  • @kumaraswamysethuraman2285
    @kumaraswamysethuraman2285 Місяць тому

    யதார்த்தமான நேர்காணல்

  • @dr.n.sureshkumarkumar7314
    @dr.n.sureshkumarkumar7314 2 місяці тому +4

    TRUE IN MODERN WORLD. CONGRSTS FOR TAKING THIS TOPIC.

  • @Jovi655
    @Jovi655 9 днів тому

    Well said madam and Sir

  • @harini8175
    @harini8175 2 місяці тому +2

    What a wonderful msg both of them conveyed!

  • @sonushaji5834
    @sonushaji5834 2 місяці тому +1

    Always a pleasure to listen to both...please continue making more more and more of such videos.

  • @chandragopalan3966
    @chandragopalan3966 2 місяці тому +1

    Very good topic well done Raja sir and madam

  • @preethijaikumar7643
    @preethijaikumar7643 2 місяці тому +1

    அருமை அருமை...❤

  • @ushakrishnan4246
    @ushakrishnan4246 Місяць тому

    நல்ல பதிவு. என் மாமியார் கோபத்தில் எப்போதும், உனக்கு சாதம் பரிமாறிய என் கை விளங்காது போகட்டும் என்று சொல்வார்கள். அது அவரது கடைசி நாட்களில் நடந்தே விட்டது. பக்கவாதம் வந்து கைக்கால்கள் விளங்காமல் ஒன்றரை அவதிப்பட்டு இந்த உலகையே விட்டு போனார்கள்.

  • @ramakrishnan6771
    @ramakrishnan6771 2 місяці тому +1

    சிறப்பான உரையாடல்...❤

  • @prasanna4831
    @prasanna4831 2 місяці тому +2

    Very Very interesting and true 🎉🎉🎉. Continue like this please ❤

  • @ushaprakasam6446
    @ushaprakasam6446 2 місяці тому +1

    Truly said 💐💯

  • @sanjeethkumars
    @sanjeethkumars 2 місяці тому +2

    13.33 தீயினால் சுட்டபுண் உள்ளாரும் ஆறாதே நாவினால் சுட்ட வடு..
    தீயால் சுட்ட புண் உள்ளே ஆரும்.. வெளியே தழும்பு இருக்கும்.. அதையும் வள்ளுவர் தெரிவித்திருக்கிறார்..

  • @v.gomathy3818
    @v.gomathy3818 2 місяці тому +2

    Thank you akka 🙏🏼
    Thank you sir 🙏

  • @madhuvanthi5226
    @madhuvanthi5226 2 місяці тому +3

    Super topic.True

  • @mythilirethi8896
    @mythilirethi8896 2 місяці тому +2

    Namaskaram Legend's🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @menagaanand6092
    @menagaanand6092 2 місяці тому +2

    Very nice discussion sir and madam. நான் இந்த வாங்க பேசலாம் உரையாடலை ரொம்ப நினைச்சிட்டே இருப்பேன்.
    நல்லாரைக் காண்பதுவும் நன்றே நலமிக்க
    நல்லார்சொல் கேட்பதுவும் நன்றேஎ - நல்லார்
    குணங்கள் உரைப்பதுவும் நன்றே; அவரோ(டு)
    இணங்கி இருப்பதுவும் நன்று
    இந்த காணோளி மூலம் நீங்கள் என்னோடு இணைந்திருப்பதாகவேக்கருதுகிறேன். நனறி

  • @cbsmani5596
    @cbsmani5596 Місяць тому

    தங்கள் எண்ணங்களுக்கு நானும் ஒத்துப் போகிறேன்...

  • @v.parthibavadivel9309
    @v.parthibavadivel9309 Місяць тому

    தற்போதைய தருணத்திற்கேற்ற அருமையான விளக்கம் 🙏நன்றி ராஜா அண்ணன் மற்றும் பாரதி பாஸ்கர் மேடம் 🙏🙏

    • @radhamadhuranath7941
      @radhamadhuranath7941 Місяць тому

      உள்ளத்தில் பேசுவதை சொன்னது மிகவும் நன்றி

  • @padmavathya9413
    @padmavathya9413 2 місяці тому +2

    Thank you very much.

  • @murugesanm5176
    @murugesanm5176 2 місяці тому +1

    நல்ல பதிவு......

  • @selvigopalan5451
    @selvigopalan5451 2 місяці тому +3

    Good topic Mam....serial and the movie as special Tamil.... A lot move to say.....very sad

  • @MValliBC
    @MValliBC 2 місяці тому +2

    True

  • @sharathiswamy3156
    @sharathiswamy3156 2 місяці тому +1

    Thank you ❤❤

  • @anbazhaganamirthalingam3873
    @anbazhaganamirthalingam3873 2 місяці тому +1

    Nalla sorkal nalaa society uruvakum

  • @kumaraswamysethuraman2285
    @kumaraswamysethuraman2285 Місяць тому

    பொது இடங்களில் எல்லாம் இப்படிப்பட்ட வார்த்தைகள் பெருகிவிட்டதுதான் நிதர்சனம்

  • @user-if6pf5gn9m
    @user-if6pf5gn9m 2 місяці тому +2

    Super.sir.@mam.kathi sollunga mam please.....❤

  • @kavithabarathi903
    @kavithabarathi903 2 місяці тому

    மிகவும் சாத்தியமான உண்மை

  • @banumathisaravanan6167
    @banumathisaravanan6167 2 місяці тому +2

    OTT LA WEBSERIES parkirathunale bayama irukku sir, yentha nerathula yenna varthai pesuvangalo nu tension ahve parkuren.. itharkku censor board vanthe aga vendum.. please ungalai ponravarkal munaippu yeduthal nanraga irukkum

  • @janakiramachandran9887
    @janakiramachandran9887 Місяць тому

    Simply superb

  • @muthusamyramakrishnan3177
    @muthusamyramakrishnan3177 2 місяці тому

    அருமையான பதிவு...

  • @sivasailu4750
    @sivasailu4750 Місяць тому

    Mahabharatham stories sollunga mam, siragai viri para la

  • @rudrarudra4292
    @rudrarudra4292 2 місяці тому

    அருமையான பதிவு

  • @BanumathiR-ii5bq
    @BanumathiR-ii5bq 2 місяці тому

    நன்றி ஐயா

  • @raghavendranmanchali6271
    @raghavendranmanchali6271 Місяць тому

    அருமை

  • @akilavlogs5413
    @akilavlogs5413 2 місяці тому +3

    உண்மைதான் எனக்கு வார்த்தைகளின் மீது நம்பிக்கை உண்டு என்னிடம் பேசுபவர்களிடம் முதலில் நான் வைக்கும் கட்டுப்பாடு கெட்ட வார்த்தை பேசக்கூடாது என்னை மரியாதைகுறைவாக பேசக்கூடாது என்பதுதான்

  • @yaashkalkhin
    @yaashkalkhin Місяць тому

    Take care of your Health Dear Bharati Mam. ❤🪷💝

  • @lifethroughmoniseyes8953
    @lifethroughmoniseyes8953 2 місяці тому

  • @krishnarajuvenkatachalam6157
    @krishnarajuvenkatachalam6157 2 місяці тому

    உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்ந்தெடுக்கப்படும் பெண்களில் பலர் பெயர் அளவு மட்டுமே உறுப்பினர். மற்றபடி அவர்கள் சார்ந்த யாராவது ஒரு ஆண் தான் எல்லா வேலைகளையும் செய்கின்றனர். இந்த நிலை மாற வேண்டும் என்றால் கடுமையான சட்டம் வேண்டும்.

  • @vairamuthukannadasan1320
    @vairamuthukannadasan1320 Місяць тому

    வணக்கம் , நான் புத்தகங்களைப் படிக்கத் தொடங்குவதற்கு நீங்களும் ஒரு காரணம் ( especially Jeffrey Archer- Sometimes you articulate the story better than the books ) , நன்றி. எந்தப் புத்தகத்தில் நீங்கள் சொன்ன அனைத்து மகாபாரதக் கதைகளும் உள்ளன?

  • @arula9323
    @arula9323 8 днів тому

    educated husband using bad words