DUPLICATE GOSPELS | EPISODE 10 SUPERNATURAL GOSPEL PART 3 DREAMS AND VISIONS | RAVI BHARATH
Вставка
- Опубліковано 29 бер 2024
- AAYATHAMAA MINISTRIES PRESENTS
DUPLICATE GOSPELS
EPISODE 10 SUPERNATURAL GOSPEL PART 3 DREAMS AND VISIONS
SERMON SERIES PREACHED BY RAVI BHARATH
RECORDED LIVE AT AVADI METHODIST CHURCH CHENNAI
SINCERE THANKS
PASTOR J. JAYARAJ AVADI METHODIST CHURCH
PRABHU IMMANUEL OASIS RECORDING STUDIO
ABISHEK ELIAZER OASIS RECORDING STUDIO
DANIEL RAJ D.O.P
SOLOMON ISAAC
LARWIN GLADSON
FRANKLIN SMITH
ISABELLA DANIEL
For more information: www.ravibharath.com
Email: ravibharath@gmail.com
Watch AAVIKKURIYA ALATTAL (SPIRITUAL SHOW OFF) ALL EPISODES: • Aavikuriya Alattal (Sp...
Watch AAYATHAMAA VOL. 7 SONGS: • AAYATHAMAA VOL. 7
Watch AAYATHAMAA VOL. 6 SONGS: • Aayathamaa Vol 6 :: Ta...
Watch AAYATHAMAA VOL. 5 SONGS: • Aayathamaa Vol 5 :: Ta...
Watch AAYATHAMAA VOL. 4 SONGS: • Aayathamaa Vol 4 :: Ta...
Watch AAYATHAMAA VOL. 3 SONGS: • Aayathamaa vol 3 | Tam...
Watch AAYATHAMAA VOL. 2 SONGS: • Aayathamaa vol 2 | Tam...
Watch AAYATHAMAA VOL. 1 SONGS: • Aayathamaa vol 1 | Tam...
Watch AAYATHAMAA KAVITHAIGAL (TAMIL POEMS): • Aayathamaa Kavithaigal...
Watch AAYATHAMAA KANNADA SONGS: • Aayathamaa Kannada Vid...
AAYATHAMAA AUDIO JUKEBOX
VOL. 1: • AAYATHAMAA VOL.1 ::: O...
VOL. 2: • AAYATHAMAA VOL.2 ::: O...
VOL. 3: • AAYATHAMAA VOL.3 ::: O...
VOL. 4: • AAYATHAMAA VOL.4 ::: O...
VOL. 5: • AAYATHAMAA VOL.5 ::: O...
VOL. 6: • Aayathamaa Vol.6 ::: ...
Super super massage 🎉❤
Blessed are the pure in heart, for they shall see God matthew 5:8
Excellent explanation pastor
May people open up their Bibles to see the Truth
Wonderfully explained brother in Christ
🎉 தேவனுக்கே மகிமை! ஆமென் அல்லேலூயா 🎉
மிகவும் அத்தியாவசியமான செய்தி.
நன்றி சகோதரரே.
உண்மை.
நன்றி அண்ணன்.
ஆமென்.
Praise the Lord and God heavenly father Holy Spirit Jesus Christ one and only to worship in the world.Amen hallelujah.
ஆம் ஆமென் அல்லேலூயா..
அண்ணா நீங்கள் கூறுவது மிகவும் சந்தோஷமாக உள்ளது
எனக்கு ஒரு சந்தேகம் நான் மன கவலையாக இருக்கும்போது இயேசப்பா வார்த்தை கரெக்டாக வருகிறது என் மன கவலை போக்க இது பரிசுத்த ஆவியும் மூலம் ஏவுதலா இதை நான் எப்படி உணர்ந்து கொள்ள வேண்டும்
Correct information
❤ ஆமென்🎉😊
Great explanation ❤
Super message
ஆமென்!!!! 🙏🙏🙏
Your correct by god's word
What about Sadhu Sundar Singh then?
Amen
Brother இந்த Cinema Songs மாதிரியே கிறிஸ்துவ பாடல்கள் produce பண்றாங்கள அதே கேட்கலாமா? இத குறித்து ஒரு Video போடுங்க Brother
Upcoming episodes he will mention
Sister please don't listen, my personal experience, god bless you❤
நல்லா பாடுவாங்க sister ஆனா ஆண்டவருக்காக பாடு அனுபவிக்க வரமாட்டாங்க because they are rich musicians & singers
Cinema பார்த்து தான் inspire ஆகுராங்க அவங்கள பார்த்தா ஆண்டவருக்காக பாடுர மாதிரி எனக்கு தெரியல sister
Hard thing is peoples believe everything you said but....how we will tell about jesus ..is tough
❤❤❤❤🎉🎉🎉🎉🙏🙏🙏🙏👍👍👍👍💯💯
8:15 க்கு
இங்கு ஆவியில் என்பது எதைப்பற்றி
1 தீமோத்தேயு 4
12: உன் இளமையைக்குறித்து ஒருவனும் உன்னை அசட்டைபண்ணாதபடிக்கு, நீ வார்த்தையிலும், நடக்கையிலும், அன்பிலும், ஆவியிலும், விசுவாசத்திலும், கற்பிலும், விசுவாசிகளுக்கு மாதிரியாயிரு.
Apostle Paul himself was encountered by Jesus himself, what do you say about this.
Grace dispensation started after Paul got saved not at the time when he was persecuting jews
I doubt your experience Ravi...I don't want to tell mine or family members experience..but our helper akka experience can itself tell how sometime our saviour can guide us and deliver us at critical times...your intention is correct but unfortunately it is giving a wrong message as well...this may prevent someone to come crying to God when in need and taking everything light especially the younger generation...please ask God's wisdom about how to communicate these sensitive issues..just by trying to cut the unwanted dry branches do not cut the green ones also..may god bless you...if you want we can catch up sometime..let me know..🙂
We're not here for our opinions on experiences.
Does the Bible encourage believers to expect visiting Jesus in visions anywhere else? Our faith is not by sight, but by faith.
And you're misrepresenting the breaking of branches in Romans 11.
Experiences and visions are for individuals. Not for sharing or guiding others
Paul didnt reveal what he saw in third heavens
Anna , first read in context and don misinterpret the Bible. Just listen to Ravi Anna's teaching. You know how it's difficult to make exposing false teachings and bring the truth to the people. Good and Condemn the false teachers and then come to us.
Please explain how apostle of India sadhu sundar singh saw jesus in his vision or face to face?
Apostle of India sadhu sundar singh saw jesus after that only he accept jesus as god
இதற்கு அர்த்தம் என்ன?
வெளி. 3 16: இப்படி நீ குளிருமின்றி அனலுமின்றி வெதுவெதுப்பாயிருக்கிறபடியினால் உன்னை என் வாயினின்று வாந்திபண்ணிப்போடுவேன்.
1 கொரிந்தியர் 3
16: நீங்கள் தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களென்றும், தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருக்கிறாரென்றும் அறியாதிருக்கிறீர்களா?
ஆவிக்குரிய காரியங்கள் அப்போஸ்தலர் காலத்துக்கு மட்டும் தான் என்று எந்த வேத வசனமும் இல்லை.
நீங்களும் நானும் அப்போஸ்தலர் காலத்தில் இருந்த பரிசுத்த வாழ்க்கை வாழுறோமா?
@@sakshithasakshitha4638
1. ஏதாவது வேத வசனம் இருந்தால் சொல்லுங்கள்.
2. அப்போஸ்தலர் காலத்தில் இருந்த பரிசுத்த வாழ்க்கையை ஒருவன் வாழ்கிறான் என்று உங்களிடம் ஒருவன் சொன்னால், எந்த அளவு கோளில் அதை சரி என்பீர்கள்.
8:15 க்கு
பவுல் தீமொத்தியிடம், எந்த அனல் பற்றி கூறுகிறார்?
2 தீமோத்தேயு 1
6: இதினிமித்தமாக, நான் உன்மேல் என் கைகளை வைத்ததினால் உனக்கு உண்டான தேவவரத்தை நீ அனல்மூட்டி எழுப்பி விடும்படி உனக்கு நினைப்பூட்டுகிறேன்.
யப்பா நீ முதல்ல வேதாகமத்தை ஒழுங்கா படிங்க.
ஆங்கில மொழிபெயர்ப்புடன் ஒப்பிட்டு படியுங்கள் புரியும்
@@sakshithasakshitha4638
நான் மேற்கோள் காட்டிய வேத வசனத்தின் படி நான் கேட்ட கேள்விக்கு நேரடியாக பதில் கூறினால் நன்றாக இருக்கும். நானும் கற்றுக் கொள்வேன்
நீங்களெல்லாரும் அந்நியபாஷைகளைப் பேசும்படி விரும்புகிறேன்... உங்களெல்லாரிலும் நான் அதிகமாய் பாஷைகளைப் பேசுகிறேன் என்று கூறியுள்ளார். 1 கொரிந்தியர் 14:5,18.
அந்நிய பாஷை பேசுறது தப்பில..
அர்த்தம் சொல்ல வேண்டும் என அடுத்த வசனங்கள் கூறியுள்ளதே?
அந்த விஷயயத்த யாரும் சபைமில செய்யறது இல்லையே ஏன்?
இப்ப பேசுற அந்நிய பாஷை வெறும் சத்தம் மட்டுமே
// அந்நிய பாஷை பேசுகிறது தப்பில்லை// இந்த கருத்தில் தான் ரவி அய்யா முரண் படுகிறார்.
இன்றை காலத்தில் அந்நிய பாஷையே இல்லை என்கிறார்.
I got you. You came from the school of Jehovah witness
Oh no! There are men and women who have seen Jesus Christ in their vision and dreams and gave their lives to Jesus. What do you say about this, is it fake??
Cannot agree with everything you say bro.
You have to agree , because in the history of Jesus there is no such thing as dream and visions. I think you was misguided by the stupid false teachers. Just understand the Bible in right context and interpretation. 😊