உபன்யாசம் பண்றதுல ஜாதிலாம் கிடையாது | Sri Dushyanth Sridhar | Upanyasa | Part 1

Поділитися
Вставка
  • Опубліковано 6 січ 2023
  • #kumudambakthi #sridushyanthsridhar #upanyasam
    #vainavam #vadakalai #thenkalai #mahabharatham
    Stay tuned to bhakti for the latest updates on Spiritual & Divine. Like and Share your favorite videos and Comment on your views too.
    email: kumudambakthi2021@gmail.com
    Subscribe to KUMUDAM: bit.ly/2Ib6g5b
    Subscribe to SNEGITHI
    Also, Like and Follow us on:
    Facebook ➤ / ​​
    Instagram ➤ / kumudamonline
    Twitter ➤ / ​​
    Website ➤ www.kumudam.com​​
    SnehidhiMagazine
    / @kumudambakthi
    / %e0%ae%95%e0%af%81%e0%...

КОМЕНТАРІ • 72

  • @user-nl6wd5mg2m
    @user-nl6wd5mg2m 7 місяців тому +1

    Hare Krishna 🌺🌺🌺🌺🌺thank you ❤🌷🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @malathynarayanan6078
    @malathynarayanan6078 Рік тому +11

    அடியேனின் நமஸ்காரங்கள்

  • @radhakrishnabhaktiyogam108
    @radhakrishnabhaktiyogam108 Рік тому +2

    Hare Krishna Hare Krishna,
    Krishna Krishna Hare Hare,
    Hare Rama Hare Rama,
    Rama Rama Hare Hare 🙏

  • @Ozmailabala
    @Ozmailabala Рік тому +8

    Absolutely awesome response and non controversial/common sense approach by Dushyanth

  • @rangarajan.seshadri
    @rangarajan.seshadri Рік тому +4

    Adiyenin Anantha Kodi Namaskaram 🙏

  • @lakshmiramaswamy9241
    @lakshmiramaswamy9241 Рік тому +4

    அருமையான விளக்கம். நன்றி. நமஸ்காரம்.

  • @radhakrishnabhaktiyogam108
    @radhakrishnabhaktiyogam108 Рік тому +4

    எல்லோருக்கும் எனது பனிவான வணக்கம் 🙏
    பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், இந்த உலகத்தில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் மற்றும் இந்த உலகில் மனித பிறவி எடுத்த நம் எல்லோருக்கும் முழு முதற் கடவுள் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர். பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் பல அவதாரங்களில் ஒரு அவதாரம் மகா விஷ்ணு அவதாரம். ‌
    மகா விஷ்ணு அவர்கள், பிரம்மா அவர்களையும் சிவபெருமான் அவர்களையும் படைத்தார். சிவபெருமான் முழுமுதற் கடவுள் இல்லை. சிவபெருமான், தேவர்களில் முதன்மையானவர். சிவபெருமான் தீவிரமான ஸ்ரீ ராமர் பக்தராவார். சிவபெருமான், தூய வைஷ்ணவராவார். சிவபெருமானிடமிருந்து கருணையையும் மற்றும் ஆசியையும் பெற விரும்பும் உண்மையான பக்தர்கள் ஸ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில் மற்றும் ஸ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் படித்து உண்மையை புரிந்து கொண்டு அனுதினமும் பின்பற்றி உங்கள் வாழ்க்கையில் தூய அன்பான வைஷ்ணவராக வாழ்பவரே, சிவபெருமானின் முழுமையான கருணையையும் மற்றும் ஆசியையும் பெற முடியும்.
    ஒவ்வொரு மனிதனும், கீழ்வரும் இந்த கேள்விகளையும் மற்றும் பதில்களையும் அனைவரும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்:
    நான் யார் ?
    நான் ஏன் பிறந்தேன் ?
    நான் ஏன் இந்த உலகில் அவதிப்படுகிறேன் ?
    நம் வாழ்க்கைக்கு உண்மையான சிறந்த கல்வி எது ?
    எனது கடமைகள் என்ன ?
    கடவுள் யார் ?
    கடவுள் எங்கு இருக்கிறார் ?
    கடவுளுக்கும் எனக்கும் என்ன தொடர்பு ?
    நான் கடவுளை எவ்வாறு பார்க்க முடியும் ?
    குரு என்பவர் யார் ? நான், உண்மையான குருவை எப்படி தேர்ந்தெடுப்பது ?
    தூய அன்பு எப்படி செலுத்துவது ?
    நாம் ஏன் பிறப்பு, நோய், முதுமை மற்றும் இறப்பு ஆகியவற்றால் பாதிக்கப்படுகிறோம் ?
    பிறப்பு மற்றும் இறப்பு ஏன் வருகிறது ?
    இறந்த பிறகு நான் எங்கே போவேன் ?
    முக்தி என்றால் என்ன ?
    மேலே உள்ள அனைத்து கேள்விகளுக்கும் அனைத்து பதில்களும் ஸ்ரீமத் பகவத்-கீதையிலும் மற்றும் ஸ்ரீமத் பாகவதத்திலும் அனைத்து பதில்களும் இந்த புனித நூல்களில் சரியான பதில்கள் கிடைக்கின்றன.
    எனவே தயவுசெய்து, எல்லோரும் இந்த புனித புத்தகங்களான ஸ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில் மற்றும் ஸ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் ஆகியவற்றைப் கட்டாயம் படிக்க வேண்டும். அசல் ஒரிஜினல் இந்த இரண்டு புனித நூல்கள் இஸ்கான் கோவிலில் கிடைக்கிறது. ஏனெனில், வெளிமார்க்கெட்டில் டூப்ளிகேட் புத்தகங்கள் கிடைக்கின்றன.
    தயவுசெய்து, அந்த டூப்ளிகேட் புத்தகங்களை வாங்கி படிக்காதீர்கள். ஏனென்றால், ஸ்ரீமத் பகவத் கீதை, ஸ்ரீமத் பாகவதம் 5000 வருடத்திற்கு முன் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரால் கூறப்பட்டது இந்த அசல் புனித நூல்கள் குரு சீட பரம்பரையில் பாதுகாக்கப்பட்டு இஸ்கான் கோவில்களில் கிடைக்கின்றன. தயவு செய்து, தாங்கள் அனைவரும் ஒரிஜினல் அசல் இந்தப் புனித நூல்களை வாங்கிப் படிக்க வேண்டும். இஸ்கான் கோவில் ஸ்ரீமத் பகவத்கீதையை 60க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்த்து இருக்கின்றன. ஏனெனில், ஸ்ரீமத் பகவத்-கீதை எல்லோருக்கும் பொதுவான புனித நூலாகும் மற்றும் உலகம் முழுவதும் 900 க்கும் மேற்பட்ட இஸ்கான் கோயில்கள் உள்ளன இஸ்கான் கோவில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்கும் மற்றும் அனைத்து உயிர்களுக்கும் மற்றும் அனைத்து மக்களுக்கும் புனித சேவை செய்து வருகின்றனர்.
    இஸ்கான் கோவில் சந்தைப்படுத்தல் நிறுவனம் அல்ல. இந்த உலகில் பலர் தங்கள் இயற்கையான கடவுள் உணர்வுகளையும், உண்மையான ஆனந்தமான வாழ்க்கையைப் வாழ மறந்துவிட்டார்கள். எனவே பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் மறு அவதாரமான சைதன்ய மகாபிரபு கருணையால் மற்றும் குரு சீட பரம்பரையில் வந்த நமது ஆ.சா. பக்திவேதாந்த ஸ்ரீல பிரபுபாதர் அவர்களின் கருணையால் இஸ்கான் கோயில் உருவாக்கப்பட்டது. விலாசம் www.iskcon.com -ல் தெரிந்து கொள்ளவும்.
    உங்களுடைய உண்மையான அன்பையும், அமைதியையும் மகிழ்ச்சியையும், ஆனந்தத்தையும் உணர மற்றும் நீங்கள் முழு முதற் கடவுள் யாரேன்று தெரிந்து கொள்ள இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
    மேலும் விவரங்களுக்கு படியுங்கள் ஸ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில் மற்றும் ஸ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் படித்து உண்மையை புரிந்து கொள்ளுங்கள் மற்றும் உண்மையை தெரிந்து கொள்ளுங்கள். சிவபெருமானின் அருளை பெற வாழ்த்துக்கள் 🙏
    ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே,
    ஹரே ராம ஹரே ராம,
    ராம ராம ஹரே ஹரே🙏
    நன்றிகள் 🙏
    ஹரே கிருஷ்ண 🙏
    அடியேன் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் சேவகன்,
    நந்த கிஷோர் குமார் தாஸ்,
    உங்கள் சேவகன் 🙏

  • @srinivasanchellapillais418
    @srinivasanchellapillais418 Рік тому

    Arumai Sir

  • @dr.lakshmirenganathan4081
    @dr.lakshmirenganathan4081 Рік тому +5

    Great as usual🙏🙏🙏🙏🙏

  • @seethalakshmiravichandran7131
    @seethalakshmiravichandran7131 9 місяців тому

    நமஸ்காரம் ஸ்வாமி 🙏🙏🙏

  • @rajisuresh1012
    @rajisuresh1012 Рік тому +3

    I feel. Swamy Vivekananda in your form and expression.At present condition your talk must be heard by all youngsters irrespective of cast.HARI OM.God be ever guide you.

  • @naveen5979
    @naveen5979 Рік тому +1

    I am belongs to Telugu language but settled in Chennai since 40years dushyanth sreedhar sir is my favourite upanyaasakar.

  • @Cnvisweswar
    @Cnvisweswar Рік тому +2

    My humble pranams to Dushyantji.

  • @meenaganesan926
    @meenaganesan926 Рік тому +2

    Dushyant sir amazing 🙏🙏🙏🙏Waiting for next part

  • @janakavallisundararajan3416
    @janakavallisundararajan3416 Рік тому +2

    Amazing clarity Krishna bless you happy healthy long life

  • @harish.dcs16harish.d17
    @harish.dcs16harish.d17 Рік тому

    Hare krishna 🌺🌺thank you ❤🌹🙏🙏🙏🙏

  • @Cnvisweswar
    @Cnvisweswar Рік тому +1

    Enna oru azhagana vilakkam by Dushyant ji.

  • @sindhuk5617
    @sindhuk5617 Рік тому

    Hare Krishna 🌹🌹🌹🙏🙏

  • @gomathikrishnamoorthy8484
    @gomathikrishnamoorthy8484 Рік тому +2

    Very good explanation. Thank you Sir👍🙌🙌🙏🙏

  • @Kadhambam55
    @Kadhambam55 Рік тому +2

    🙏🙏🙏🙏
    தெளிவான பதில்கள். நன்றியைத் தவிர என்ன சொல்ல?

  • @suchitranimbalkar318
    @suchitranimbalkar318 Рік тому

    Pranam. Sri gurubhyo namaha.

  • @kanchaniraman3557
    @kanchaniraman3557 Рік тому +1

    மிகவும் அருமையான விளக்கம் 🙏

  • @srinisrivatsa3948
    @srinisrivatsa3948 Рік тому

    Excellent Q&A

  • @kasn811
    @kasn811 Рік тому

    Very interesting conversation as always.

  • @krishnavenimurali8198
    @krishnavenimurali8198 Рік тому

    அருமை 👌👌👌🙏

  • @bhanuparthasarathy3782
    @bhanuparthasarathy3782 Рік тому +1

    Great explanation

  • @indirakrishnasai5218
    @indirakrishnasai5218 Рік тому +1

    Very nicely explained 🙏🏻🙏🏻

  • @bharathiyerideaiyer1465
    @bharathiyerideaiyer1465 Рік тому

    Arumayana vilakkam. Nan neenga siruvayathil irunthu parkiren..amazing speech..Aayushman bhava

  • @vedamuthu4852
    @vedamuthu4852 Рік тому

    மிகவும் தெளிவான , எளிதாக புரியும்படி யான விளக்கம். நன்றி.

  • @archanaarun9995
    @archanaarun9995 Рік тому

    Namaskkaram swami
    Xcellent
    Waiting for part 2
    Most effective reply sir

  • @vijaya9336
    @vijaya9336 Рік тому

    Arumai aaga budhil solgiraar Dhushyanth avargall.. Namaskaaram..

  • @vishweswarana369
    @vishweswarana369 Рік тому

    மிக அருமையான பதிவு

  • @lavanyanarasimhan467
    @lavanyanarasimhan467 Рік тому +1

    Nice questions and crystal clear explanations by swami as usual. Namaskaram to both of you 🙏🏼🙏🏼

  • @sudham5069
    @sudham5069 Рік тому +2

    Wonderful explanation Swamiji. 🙏🙏🙏

  • @kannanlakshmi1111
    @kannanlakshmi1111 Рік тому

    Excellent explanation

  • @padmavijayaraghavan2484
    @padmavijayaraghavan2484 Рік тому

    Well said

  • @m.shantimahallingam5537
    @m.shantimahallingam5537 Рік тому

    Yana prachanai ptri koravum namaskaram shanthi Kancheepuram

  • @suganyasankaran5904
    @suganyasankaran5904 Рік тому

    விளக்கம் நன்றாக உள்ளது

  • @krishnakumarisrinivasan2626
    @krishnakumarisrinivasan2626 Рік тому +4

    I want toregister this Sri Joseph sir is giving upanyasam for which lot of brahmins are attending

  • @DineshDinesh-vw3uj
    @DineshDinesh-vw3uj Рік тому

    NAMO NARAYANAYA

  • @vij8426
    @vij8426 Рік тому

    This is absolute gold. Thank you

  • @TheKakamuka
    @TheKakamuka Рік тому

    Arrumai 🙏

  • @vasanthasubramanian2630
    @vasanthasubramanian2630 Рік тому

    Namaskarams🙏🙏

  • @badripoondi5181
    @badripoondi5181 Рік тому +2

    Indeed Brother Dushyant is an erudite scholar and exemplary Pravachana kartha. Reference to a Muslim brother listening to his Upanyasam was no exception. Even spiritual speeches on epics like Ramayan are reverentially given by many Muslim scholars as well. Ms Parveen Sultana. Justice MM Ismail's respect for Kamba Ramayan and the epic itself is well known. One should not go with the communal hate speeches against Hindu epics by the dravvidian leaders and fake secularists like in Congress and communism.

  • @savithrijaganathan444
    @savithrijaganathan444 Рік тому

    🙏🙏🙏🙏

  • @shanthisrinivasan947
    @shanthisrinivasan947 Рік тому

    🙏🙏🌹🌹

  • @Sarabheswaran7010
    @Sarabheswaran7010 Рік тому

    🙏

  • @padmavathi1721
    @padmavathi1721 Рік тому

    🙏🙏🙏🙏🙏

  • @b.aravindaravind3248
    @b.aravindaravind3248 Рік тому

    Pls explain about, brama mugurtham
    Praying,,,

  • @venkatrathinam706
    @venkatrathinam706 Рік тому

    Respected Dushyanth Sir, when are you coming to Chennai?

  • @shanthisrinivasan947
    @shanthisrinivasan947 Рік тому

    பல்லாண்டு பல்லாண்டு வாழ்க

  • @madeshwarandr2998
    @madeshwarandr2998 Рік тому

    Thirumal vazhipadu is converted as Vaishnavism

  • @HareKrishnaHareRama101
    @HareKrishnaHareRama101 Рік тому

    வைணவம் உபன்யாசம் பக்தியொடு theory of relativity , parallel universe , metaphysics, causal theory, energy matter space and time சம்பந்தப்பட்டது
    எத்தனை பேருக்கு கேட்க இஷ்டம்.. கேட்பவர்களில் எத்தனை பேருக்கு புரியும்

  • @seethalakshmiravichandran7131
    @seethalakshmiravichandran7131 9 місяців тому

    😂😂😂😂 correct sabhash sabhash 👏🏼👏🏼

  • @Kuzhandaisami
    @Kuzhandaisami Рік тому

    Superb ..!!

  • @Super_empath
    @Super_empath Рік тому +1

    Dubakoor Dushyant ozhiga

  • @meenakshirenganathan3198
    @meenakshirenganathan3198 Рік тому +1

    AAZHVAARGALIL SILAR VAISHNAVAR ALLAATHAVAR. AANALUM PERUMAL PATTRI PAASURAM PAADIYATHHAL AVARGALLAI PUGAZHNTHU PESIKIROM BRAHMINS BRAHMINS ENDRU PORAAMAI PADATHEERGAL

  • @radhakrishnabhaktiyogam108
    @radhakrishnabhaktiyogam108 Рік тому +1

    ஹரே கிருஷ்ண பிரபு நமஸ்காரம் 🙏
    *முக்கியமான தகவல்*
    ஸ்ரீ ராமர் அவர்கள், வாழ்ந்தது ஏழாயிரம் வருடம் முன்பு அல்ல.
    ஸ்ரீ ராமர் அவர்கள், வாழ்ந்த காலம் 17 லட்சம் வருடத்திற்கு முன்பு திரேதா யுகத்தில் ஸ்ரீ ராமர் அவர்கள் வாழ்ந்தார். ஏழாயிரம் வருடம் முன்பு என்பது பொய்யான தகவல்.
    இந்த உண்மையை எல்லோருக்கும் பகிருங்கள் 🙏
    நன்றிகள் 🙏
    ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஹனுமான் ஜெய் ஸ்ரீ சீதாராம்🙏
    ஹரே கிருஷ்ண 🙏

  • @vedavalli5369
    @vedavalli5369 Рік тому +1

    Hari Chandra human being spoke only Truth, why not Lord Krishna

  • @raghuramankannan7362
    @raghuramankannan7362 Рік тому

    Adiyen Ramanuja Dasan Thendan Samarpikiren

  • @bharathitamilamuthuindepen8524

    ua-cam.com/video/l0v6xF4LXPU/v-deo.html
    🖕Thiruppavai 30

  • @sathasivamgk9389
    @sathasivamgk9389 Рік тому

    எதற்கு உபன்யாசம் ?
    உபன்யாசம் செய்யும் நபர் இறை தரிசனம் பெற்றவரா ? அல்லது ஏட்டுச்சுரைக்காயா ?

  • @pdileepan
    @pdileepan Рік тому

    This man is very clever, comes across as reasonable, but he is rank castiest. He can never answer pointed questions. The fights he characterizes as "childish" is joined by their stalwarts.

  • @Super_empath
    @Super_empath Рік тому

    He makes luxurious life by selling god , these guys are not upanyasakas.. they are modern cheaters for luxury

  • @QZWERTIOQ
    @QZWERTIOQ Рік тому

    Dushyanth says not to watch news channel debates. But he is taking part in them, himself. Lol. Why is he supporting vadakalai samprathayam? Another imposition of North India on South!

  • @M-50
    @M-50 Рік тому +1

    எவரெஸ்ற் எந்த ஜாதி ஏற முயற்சிக்கறா கேளுங்கோ, மறைந்து போன ஜாதிய கிண்டிறா

  • @Super_empath
    @Super_empath Рік тому +1

    Nee brahmanana joker , don't call yourself brahmanan

  • @anuraggup6076
    @anuraggup6076 Рік тому +1

    All are marketers and sellers, you and the so-called upanyasaks community are selling bhakthi for 💰 Accept the fact if at all you've an iota of integrity in your conscience