நடைபயிற்சி.. நமது உயிர்முச்சு..

Поділитися
Вставка
  • Опубліковано 10 жов 2024
  • #walking
    #Jaking
    #running
    #chidambaram
    #tamilpuyal
    #health
    #workout
    #fitness

КОМЕНТАРІ • 14

  • @panneerselvams566
    @panneerselvams566 16 днів тому +2

    மிக சிற்ப்பானதொரு காணொளி... பல்வேறு தகவல்களுடன்..
    நடைபயிற்சியின் அவசியத்தினை உணர்ந்து கொண்டேன்...
    எப்போதும் தாங்கள் சிறப்பு மிக்க ஆசிரியராகவே உள்ளீர்கள் ஐயா... நன்றி...

  • @aishu-bx1sh
    @aishu-bx1sh 17 днів тому +2

    Super explanation sir ❤

  • @kumaravelsubramaniyan7831
    @kumaravelsubramaniyan7831 17 днів тому +2

    சிறப்பு நலமுடன் வாழ்க

  • @pitchaimuthuanburajan8480
    @pitchaimuthuanburajan8480 17 днів тому +2

    Super sir நல்ல விளக்கம்

  • @velusamysanthi9837
    @velusamysanthi9837 17 днів тому +3

    ஐயா நீங்கள் நுறு ஆண்டு காலம் நலமாக இருக்க வேண்டும்.

  • @neethimani1511
    @neethimani1511 17 днів тому +2

    இந்தியா போன்ற நாடுகள்ல நாம எப்படி உணவுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோமோ அதேபோன்று், உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் தர வேண்டும்.மூன்று வேளை உணவு எடுத்துக் கொள்வது போல, ஒரு பொழுதாவது நடை பயிற்சி செய்ய வேண்டும். அதேபோன்று மெல்லோட்டம் என்று சொல்லக் கூடிய ஜாகிங்(jogging) என்பது ரத்த ஓட்டத்தை சீரமைக்க கூடியது. அதனால் புத்துணர்வும் கிடைக்கும். நமது கலைச்செல்வன் ஐயா சொல்வது போல சிதம்பரம் பகுதியில் இம்முறை குளக்கரைகள் எல்லாம் நடைப்பயிற்சி தளங்களாக மாற்றப்பட்டுள்ளது. சாலையில் நடை பயிற்சி செல்வதை விட இது ஒரு ரம்யமான சூழலை உருவாக்கும். ஆகவே உடற்பயிற்சி செய்வீர் ஆரோக்கியமான வாழ்வை வாழ்வீர்!

  • @sadhamhussain6055
    @sadhamhussain6055 17 днів тому +2

    ஐயா தாங்களின் இந்த விழிப்புணர்வு அனைவருக்கும் பயனுள்ளது எப்படி நடைபயிற்சி செய்வது எவ்வளவு நேரம் எந்த வயதில் செய்வது என்று கூறியது மிகவும் அருமை.

  • @elangosethu
    @elangosethu 10 днів тому

    நற்செயல்கள் உங்கள் பணி தொடர்ந்து நடைபெற வாழ்த்துக்கள். பாராட்டுகள்.

  • @thilagavathiswamidurai4380
    @thilagavathiswamidurai4380 10 днів тому

    Lot of information.Thanks

  • @kumaranbala7011
    @kumaranbala7011 11 днів тому

    நடைபயிற்சியினால் ஏற்படும் பலன்களை விளக்கியமைக்கு நன்றி சார்

  • @mohamednaina8263
    @mohamednaina8263 18 днів тому +2

    Sir very usefull advise regarding of walking we are expecting more things from you sir 🎉❤