எல்லோரும் சொன்ன வார்த்தை சுத்திப்போட சொல்லுங்க - Tirupur Mohan

Поділитися
Вставка
  • Опубліковано 18 січ 2025

КОМЕНТАРІ • 1,6 тис.

  • @supramanir5640
    @supramanir5640 2 роки тому +52

    அண்ணன் தம்பியை பிரித்து பார்க்க முடியாலை சார் இரண்டு வாகனமும் suv என்ற தலைமுறை கார்கள் நன்றிங்க tmf sir ♥️

  • @charlesofficial6691
    @charlesofficial6691 2 роки тому +98

    My favourite TATA Sumo 💥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @Raj_Op04
    @Raj_Op04 2 роки тому +14

    என்ன அண்ணா கண்மணிய கத்திஜாவ மாறி கேக்குறீங்க 🤣😂😂...நமக்கு எப்பயுமே கத்திஜா தான்🤩 அண்ணா அன்றும் இன்றும் என்றும் டாடா சுமோ வின் ரசிகன்🔥10 பேர் ஏறினாலும் அசால்டாக போகும் வண்டி❤️

  • @suresh-rw6io
    @suresh-rw6io 2 роки тому +38

    அண்ணா qualis but sumo engine sound romba பிடிக்கும் ஆனால் sumo நிறைய accident ஆகி கொண்டு இருந்தது(upset) அதனால் qualis👍

    • @balajirio7991
      @balajirio7991 2 роки тому

      Antha kkalathu ladder on frame design with suv appadi than irukum

    • @balajirio7991
      @balajirio7991 2 роки тому

      User porthu than safety yellam XUV 700 vae norungi pothu ippo

  • @nagasundarampalanivel5014
    @nagasundarampalanivel5014 2 роки тому +1

    Mr T M F. Mohan sri super& supering old is gold in Quwalise & Sumo fentaistick. I liket👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @preethamshivaraman2190
    @preethamshivaraman2190 2 роки тому +4

    டாடா சுமோவில் அற்புதமான மறுசீரமைப்பு வீடியோ. நடுத்தர வரிசை பக்கெட் இருக்கைகள் பிடித்தன. உங்களுக்கும் உங்கள் குழு உறுப்பினர்களுக்கும் பாராட்டுக்கள். வீடியோவைப் பகிர்ந்தமைக்கு நன்றி மோகன் சார். கேட்டுக்கொண்டபடி நான் ஒரு குவாலிஸ் ரசிகன்.

  • @ananthshanmugam664
    @ananthshanmugam664 2 роки тому +1

    நண்பர் மோகன் சுமோ ஒர்க் மிகவும் அருமை. சீட் comfort சுமோ தான். Qualis என்ஜின் life. நான் இரண்டு வண்டியும் வைத்திருந்தேன். Ac டிரைவிங் என்றால் அது qualis. இன்றும் toyota engine ஒரு life. உங்களுக்கு இது நன்கு தெரியும். வாழ்த்துக்கள் நண்பர்.

  • @mahendiran9319
    @mahendiran9319 2 роки тому +48

    Painting over whitea iruku Anna, pearl white panirukalam ..supera irukum

  • @yoganathans6323
    @yoganathans6323 Рік тому +2

    Anna Excellent work on Sumo. But My Support Only Toyota Qualis

  • @prathapsasi6175
    @prathapsasi6175 2 роки тому +12

    அண்ணா டாடா சுமோ என்னைக்குமே கெத்து தான் 2002இல் சும்மாவே ஓட்டும் பொழுது தனி கெத்து தான் அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்தது அண்ணா மிகவும் நன்றி அண்ணா

  • @KarthikEro
    @KarthikEro 2 роки тому +4

    2003,அதுவரை சுமோவே அதிகம் ஓட்டி இருந்தேன்,அதன் suspension நான் ஒட்டிய இன்றுவரை எந்த வண்டிலயும் உணர்ந்ததில்லை..
    ஆனால் முதன் முதலில் Qualis ஒட்டிய போது அன்றைக்கு இருந்த மற்ற வண்டிகளை விட எனக்கு Qualis மிக பிடித்தமான வண்டியாக இருந்ததுங்க, இதன் road grip , sumoவை விட சிறப்பாக உணர்ந்தேன்..

  • @lovelydrive
    @lovelydrive 2 роки тому +28

    Namaku yeppavume Sumo tha anna🚙👍🏻iam big fan of Tata Sumo🚙😊
    கூடிய விரைவில் டாடா சுமோ review போடுங்க அண்ணா😊🙏🏻 I'm waiting 🙇🏻‍♂️.

  • @senthil8946
    @senthil8946 2 роки тому +1

    அண்ணா இரண்டு கண்ணுல எந்த கண்ணு பிடிக்கும்னா இரண்டுமே பிடிக்கும்🙏🙏🙏
    அதிலும் உங்க வேலைப்பாடு மிகவும் அருமை சுமோ வ அப்படியே fortuner ரேஞ்சுக்கு மாத்திட்டீங்களே அண்ணா அருமை👍👍👍🙏🙏🙏🙏

  • @selvaganapathy7
    @selvaganapathy7 2 роки тому +70

    Vote for tata sumo ❤️

  • @AbishaAbisha-rl4ff
    @AbishaAbisha-rl4ff 6 місяців тому +2

    சுமோவுக்கு ஃபர்ஸ்ட் ஃபேன் நான் தான் எனக்கு சுமோ நான் ரொம்ப பிடிக்கும் இந்த உலகத்துல ஆயிரம் வண்டி இறங்குனாலும் சும்மா பேசி ஒரு மாதிரி ஒரு வண்டி கிடையாது

  • @mohanrajmurugesan2461
    @mohanrajmurugesan2461 2 роки тому +42

    Tata sumo road presence is really mass over the years compared to over so called micro SUVs as SUVs in the Current Market.

  • @ProfMilo100
    @ProfMilo100 2 роки тому +11

    Sumo, qualis and scorpio where the cheran, pandiyan and cholan of Indian Roads at one point in time... They will always be remembered as the best...

    • @akashs3244
      @akashs3244 2 роки тому +1

      I do agree. And i love all 3 cars

  • @dhikshithkannan
    @dhikshithkannan 2 роки тому +2

    வாழ்க்கைல ஒரு தடவயவுது Qualis ல போயிருந்தா தான் தெரியும் Qualisன் அருமை, Qualis ல 3000km கூட single stretch ல போகலாம் ❤️💯

  • @moinulhaq7676
    @moinulhaq7676 2 роки тому +45

    Excellent work on Sumo. But my vote goes to Qualis .

  • @BalaEzhumalai
    @BalaEzhumalai 2 роки тому +4

    Didn't expect such a outcome! Really neat work has been done, really appreciate the outcome of the vehicle, very beautiful....

  • @manojr7343
    @manojr7343 2 роки тому +16

    Tharamana work Don...Benz G wagon ke tough kodukuthu vandi 😍😍

  • @naga1585
    @naga1585 2 роки тому +6

    In love with sumo since 1996. Still am retaining my grandpa's 1999 Sumo-SE (special edition) , and recently picked up a sumo 4x4 2007.

  • @jvjv1425
    @jvjv1425 2 роки тому +18

    Old is gold my favorite😍 car suma I like

  • @Anu-c4p1u
    @Anu-c4p1u 3 місяці тому +2

    SUMO. My Favourite 👏💠💠💠💠💠

  • @b.shasitharan955
    @b.shasitharan955 2 роки тому +10

    New alto k10 launching on Aug 18 ..waiting for Don's review

  • @nagarajanrajan1130
    @nagarajanrajan1130 2 роки тому +1

    குவாலீஸ் மகிழூந்து மிகவும் அருமை அண்ணா !!! நாகராஜன் திருப்பூர்.

  • @ragavandheena2926
    @ragavandheena2926 2 роки тому +6

    Vanakkam TMF
    Unga work always mass thaan
    I am always sumo fan

  • @prabasundar239
    @prabasundar239 2 роки тому +2

    Suma thaan 😎 bro👏🏻👍🏼good job….semmaye irukku (actually inth suma ota na chennikku poren 😃

  • @ravi868
    @ravi868 2 роки тому +18

    Hai anna super finishing vera level 😁😁
    Nan sumo lover 🚙🚙🚙🚙🚙

  • @eswaransevalsandai3904
    @eswaransevalsandai3904 2 роки тому +11

    Tata sumo owner என்பதில் பெருமை கொள்கிறேன் 💙✨💯💥

  • @sriram_suraj
    @sriram_suraj 2 роки тому +6

    All looks good but front tata grill la black la iruntha innum fantastic kaa irukum

  • @rajkumar-lh3nu
    @rajkumar-lh3nu 2 роки тому +1

    Qualis for super comfort....intha sumo white la etho miss agura matri iruku 🤔 but enna nu therila.. brightness athigama iruka matri feel aguthu

  • @ganeshrajaganeshraja3348
    @ganeshrajaganeshraja3348 2 роки тому +8

    Qualis 😍😍😍🔥💫💫💫

  • @senthil8946
    @senthil8946 2 роки тому

    அண்ணா ஒரு சமயம் கரூர் ல இருந்து கோவைக்கு சுமோ வில் வந்தேன் அச்சமயம் மழை பெய்துகொண்டிருந்தது. அப்போது ஒரு 90km speed இல் வந்திருப்போம் என்று நினைக்கிறேன் . மழை நீரில் ப்ரேக் அடித்தவுடன் கிழக்கே இருந்து மேற்கு நோக்கி வந்த வண்டி ஒரு சுத்து சுத்தி திருப்பி கிழக்கு நோக்கி நின்றது. எங்களுக்கு எல்லாம் உயிர் போய் உயிர் வந்தது. ஒரு நிமிடம் ஒன்றுமே புரியவில்லை. கடவுளின் கருணையால் யாருக்கும் ஒன்றும் ஆகவில்லை. அன்றுலிருந்து இன்று வரை சுமோ என்றாலே கொஞ்சம் பயமாகவே உள்ளது. அதன் பிறகு இன்றுவரை சுமோ வில் சென்றதே இல்லை...

  • @mohamedrasul375
    @mohamedrasul375 2 роки тому +5

    நான் என் சிறிய வயதில் sumo ல வச்சு இருப்பவர்கள் வில்லன் என்று நினைத்து கொண்டு இருந்தேன்..
    Sumo எப்போதும் 1st தான்

  • @harishbabu819
    @harishbabu819 2 роки тому +1

    அண்ணா வணக்கம் நான் உங்களின் ரசிகன்
    ஹெட்லைட் வேறு மாடல் போட்டு இருந்த உண்ணும் நல்லா இருந்து இருக்கும்

  • @karthikeya1993
    @karthikeya1993 2 роки тому +7

    Sumo EZI எங்க வீட்ல இருந்துச்சு 2000 - 2005 அதுல போகும் போது செம்ம கெத்த இருக்கும் அந்த கால கட்டத்தில்🔥🔥🔥👌👏👏👏💪💪💪🙏 நானும் ஒரு SUMO Fan அண்ணா ஆனாலும் Qualis ம் பிடிக்கும்

    • @MuthuKumar-ys1xj
      @MuthuKumar-ys1xj 2 роки тому +1

      புரோ நானும் இதே வண்டிய தான் வைத்திருந்தேன் வாழ்த்துக்கள்

    • @karthikeya1993
      @karthikeya1993 2 роки тому +1

      @@MuthuKumar-ys1xj 👍

  • @kalaiarasan175
    @kalaiarasan175 2 роки тому +1

    அண்ணே நானும் சுமோ வச்சுருதேன். எனக்கு மிகவும் பிடித்த வண்டி சுமோ ❤️❤️❤️

  • @govindasamymatheswaran5194
    @govindasamymatheswaran5194 2 роки тому +3

    Sumo model inspired from Mercedes Benz G-wagen, stunning model. Our Don changed real G - Wagen from Sumo. Excellent!

  • @vkumarvkumar7239
    @vkumarvkumar7239 Рік тому +1

    Both are Twins Brother Fine Congratulations

  • @arunkumarak9992
    @arunkumarak9992 2 роки тому +17

    The one and only Sumo 💥

  • @harishkumar.s8063
    @harishkumar.s8063 2 роки тому +1

    One of my favourite 😍😊😇 ipo seconds irundha vaaguven😍😍

  • @hariharanhari1005
    @hariharanhari1005 2 роки тому +5

    Sir, both are like my eyes, first first while I was 3 years old we bought tata sumo 99 models and I like qualis for its power and structure. So both are like my eyes, eppadi thaniya sollamudium itha Pidikum nu

  • @prathishsrb2724
    @prathishsrb2724 Рік тому +1

    Always Qualis than anna suspension super ha irukum speed breaker la lam break apply pannamothu athu oru vera mari feel na qualis la matum😊

  • @karthikj458
    @karthikj458 2 роки тому +36

    என்ன இப்படி கோட்டு போட்டிங்க எப்பவுமே Toyota Qualis தான் அருமையான வண்டிங்கோ..... வணக்கம் வாழ்த்துக்கள்💐💐🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤❤🥰

    • @naveeneditz7728
      @naveeneditz7728 2 роки тому +1

      Vera level Bro... 🤘🔥 😍 ɪ ʟᴏᴠᴇ 𝚀𝚞𝚊𝚕𝚒𝚜 😘🤟

  • @nandakumar1606
    @nandakumar1606 2 роки тому +1

    My favourite sumo. Front bumper and rear and grill could have been in black colour which gives more look to car.

  • @harshavardana3
    @harshavardana3 2 роки тому +5

    Tata Sumo fan ever since I watched Gilli Vijay movie!

  • @infinite_audio_mayiladuthurai
    @infinite_audio_mayiladuthurai 10 місяців тому +2

    எனக்கு sumo qualis இரண்டுமே பிடிக்கும் நான் sumo thaan வைத்து இருக்கேன்❤❤❤

  • @iammohanpvt
    @iammohanpvt 2 роки тому +5

    Tata sumo victa reviews don ❤️

  • @vijayasarathi5502
    @vijayasarathi5502 2 роки тому

    ஒரு காலத்தில் அம்பாசடர் ஒட்டின ஆளுங்க டாடா சுமோ ஓட்டும்போது நிறைய விபத்துகள் நடந்தது. இந்த வண்டியில் front suspension கம்பளைண்ட் இருந்தது. பின்னாளில் சரி செய்யப்பட்டு வந்தது. பிரேக் போட்டால் ப்ளீஸ் பகுதி மேலே எழும்பி கண்ட்ரோல் இல்லாமல் போய்விடும். ஆனால் கடைசியில் டாடா சுமோ gold சூப்பரா இருந்தது. பின் சீட் super.

  • @dimikkidappa
    @dimikkidappa 2 роки тому +17

    Always Toyota qualis.
    Proud to be a owner of Toyota qualis fs2 variant 2001 model.
    Soon thiruppoor varuvom

  • @sivaramsivaraj5439
    @sivaramsivaraj5439 2 роки тому +1

    Tharamaana velakaarar anna neengha. Kandippa vaaipuu kidaikum boodhu unghala vandhuu paakanum. Vaazgha valamudan anna..Anbudan unghal thambhi.

  • @logeshchowthry
    @logeshchowthry 2 роки тому +4

    Tata sumo fans super anna 🎊👏👏

  • @antonypeter3732
    @antonypeter3732 2 роки тому +1

    இரண்டு வாகனம் வேற லெவல் அண்ணா சூப்பர்

  • @chandruthoothur1136
    @chandruthoothur1136 2 роки тому +4

    வணக்கம் TMF

  • @baskarank2840
    @baskarank2840 Рік тому +1

    அண்ணா சூப்பர் காரை காமிச்சு இருக்கீங்க ரொம்ப நன்றி

  • @selvaganapathy7
    @selvaganapathy7 2 роки тому +4

    I m having Tata sumo ex+❤️

  • @dhineshyadav196
    @dhineshyadav196 2 роки тому +2

    Qualis good vehicle dhan but Sumo🔥🔥 vera level Don 😍😍😍 Your work asusual awesome but white colour konjam jasti irukura madiri iruku Pearl or Metallic poirukalam.. May be roof black pana naala oru madiri different ah iruku nu nenakuren but captain seats and your completion always Superb Donnn..!! 👏👏👏

  • @gopinath2019
    @gopinath2019 2 роки тому +4

    Tata Sumo is Always King on Road Presence 🤩

  • @vivekanand4439
    @vivekanand4439 2 роки тому +1

    Sumo தான் எப்பவும் Mass சார். வண்டியை வேற லெவல்ல Ready பண்ணியிருக்கீங்க

  • @jenishraj7787
    @jenishraj7787 2 роки тому +4

    Tata sumo is my favourite car 😍

  • @prakashsabapathy2829
    @prakashsabapathy2829 2 роки тому +2

    Anna oru small suggestion- roof black wrap panirapo- side mirrors um black paint panna theme nalla irukum na..jus lik tat solren..dont mistake me... Always a big fan of your work -TMF ❤️🔥🙏

  • @iammohanpvt
    @iammohanpvt 2 роки тому +7

    Only Tata sumo victa ❤️

  • @ppalanikumar3308
    @ppalanikumar3308 2 роки тому +1

    Anna sumo & qualiss rendume mass than...rendu kanula ethu pidikum nu kekuringalee😊...over all intha oru sumo spacio va ivaloo thorathuku kondu vanthathe periya mass... congratulations 👏

  • @SMuthu291
    @SMuthu291 2 роки тому +10

    Vote for qualis🔥❤️

  • @vjharshvlog8941
    @vjharshvlog8941 2 роки тому +1

    anna yenkita swift iruku 2017 model - car ok thaan ..but yenalu palaya paint urichu puthusa pati paathu repaint pannanum pearl white .. tevlo aagum please

  • @manikumar3732
    @manikumar3732 2 роки тому +1

    2001 to 2002 two yearsல 2 lak km Qualis Otte irukken very nice Qualis

  • @saravanakumarv7821
    @saravanakumarv7821 2 роки тому

    அண்ணா, TMF, .pajero மாதிரி Sumo la front view நல்லா இருக்கும். டிரைவிங் confidence இருக்கும். சின்ன சந்துக்குள்ள confidenta ஒட்ட முடியும். நான், ரெண்டும் ஒட்டி இருக்கேன். ரெண்டுக்கும் என்னோட like. ஏன்?! சுமோ நிறுதுனாங்க தெரியல. Qualis நிறுதுணதுக்கு காரணம், இன்னோவா promote பண்ண வேண்டும் என்றுதான். இப்பவும், qualis like பண்ணி, சும்மா!, கண்ணாடி மாதிரி ,தஞ்சாவூரில் ஒருத்தர் வச்சிருக்கார். மெரூன் colour.

  • @santhammoorthyheymakumar3566
    @santhammoorthyheymakumar3566 2 роки тому

    Bro… Really nice renovation… Front grill black finish irundhaa super ah irukkum bro..

  • @priyangaramar9617
    @priyangaramar9617 2 роки тому +1

    அண்ணா Qualis மட்டுமே எப்படி விபத்து நடந்தாலும் வாகணம் தலைகீழாக போகாது இதுவே ரிக்காடு ப்ரேக் வாங்கியது ஆகையால் Qualis தாண்.👍👌

  • @gokulakrishnanvetrimani9112
    @gokulakrishnanvetrimani9112 2 роки тому

    In India Qualis is Just a Vehicle
    But Sumo Emotion of Indian People.....

  • @maruthupandiyan7082
    @maruthupandiyan7082 2 роки тому +2

    I searched many videos related to Sumo & i hope it's first & best video in Tamil.

  • @yugasainadhan1215
    @yugasainadhan1215 Рік тому +2

    I am sumo fan I used 2000 to 2008

  • @aravinthofficial2257
    @aravinthofficial2257 Рік тому +1

    அண்ணா நானும் டாடா சுமோ ஸ்பெசியோ தான் வச்சுருகேன்
    வாழ்த்துகள் அண்ணா
    ஆல்ரேசன் செலவு எவ்வளவு
    சொல்லுங்க அண்ணா

  • @gurudharmalingam9153
    @gurudharmalingam9153 Рік тому +1

    SUMO
    கேப்டன் சீட் ஆல்டருக்கு மட்டும் பில் எவ்வளவுங்க??

  • @gowthameswaran5578
    @gowthameswaran5578 2 роки тому +1

    Sumoku work vera level la pannirukinga namma vote qualis thanga anna

  • @salamonunice7236
    @salamonunice7236 2 роки тому +1

    Anna ethuna bolero Scorpio ethuna vandi vanthalum TATA FAMILY vandi e vanditha enkita TATA estate AND TATA SUMO ennum eruku bro na use pannitotha eruka

  • @praveens6543
    @praveens6543 2 роки тому +1

    Naa qualis fan sir.. Super work sir.. wagon r 2021 model arm rest kidaikkuma....

  • @akbar523
    @akbar523 Рік тому +1

    👍👍👍👌👌👌டாடாவின் அற்புத படைப்பு

  • @selvaprakash3603
    @selvaprakash3603 Рік тому +1

    நான் இப்போதும் கூட சுமோ கோல்டு வைத்துள்ளேன் அதை அடித்துக் கொள்ள மற்ற எந்த வண்டியும் இல்லை . சொகுசு மற்றும் தோரணை க்கு சுமோ தான் .

  • @prabasundar239
    @prabasundar239 2 роки тому +2

    Vera level sumo 👏🏻👍🏼😎

  • @FAVOURITECHOICEPAINTING
    @FAVOURITECHOICEPAINTING 2 роки тому +1

    Super tmf one small request , door handle outer black colour pannirukkalam innum super ah irundhurukkum 😍😍

  • @lakshmananlakshamanan3078
    @lakshmananlakshamanan3078 2 роки тому

    அண்ணா…புதுசா வாங்குன Toyota Crista 7 seater க்கு சீட் கவர் மாற்ற& Top carrier fix பண்ண எவ்வளவு செலவாகும் ?

  • @Vicky.Express
    @Vicky.Express Рік тому +1

    3:34 அண்ணா இன்னோவா இல்ல "டாடா சுமோ" 😅😂😂

  • @guna1517
    @guna1517 2 роки тому

    உங்களுக்கு பிடித்தது குவாலிஸ் அதா எனக்கு பிடிக்கும் அண்ணா ❤️ உங்க வொர்க் சூப்பர் அண்ணா ❤️

  • @janamech1989
    @janamech1989 2 роки тому +1

    You're the best person, I have ever seen before in my life. I am really happy to be your subscriber. Thanks a lot.

  • @bukescrazyworld5038
    @bukescrazyworld5038 2 роки тому +1

    Anna, I have a sumo victa.. adhu la naan centre bucket seat, last la forward seat and roof AC poturuken.. Semma comfort and luxury.. Namma roads ku pakka MUV..

  • @rtrgunartrguna9187
    @rtrgunartrguna9187 2 роки тому +1

    Nice work Anna.... I like both suv's

  • @saragan9760
    @saragan9760 2 роки тому +2

    I love SUMO VICTA..,also pls do LODGGY review sir. As it's a underrated car.

  • @MCSNafeelabegam
    @MCSNafeelabegam 2 роки тому

    சூப்பர்
    வெளியே அழகா இருக்கு ஆனா உள்ளே இத❤️யம் அதாவது இன்ஜின் எப்படி? இது தான் முக்கியம் , தோற்றத்தோட அழகு முக்கியம் தான் அதவிட உள் உறுப்பு மிக மிக முக்கியம் 🙏

    • @MCSNafeelabegam
      @MCSNafeelabegam 2 роки тому

      இதயம் சரியில்லையின்னா தோற்றத்துக்கு மதிப்பில்ல

  • @lokeshrajan5145
    @lokeshrajan5145 Рік тому +1

    Ungaloda yadhaarthamaana pechu nalla iruku!!!

  • @npramakrishnan6012
    @npramakrishnan6012 2 роки тому +1

    Excellent work on Sumo but Iam a fan of qualis

  • @miruthikraj.s2784
    @miruthikraj.s2784 2 роки тому +1

    Don video la cinema song varuthu copy right problem varu rithik kitta soli thaniya voice kudunga don

  • @kidsparkacademySch
    @kidsparkacademySch 2 роки тому +2

    We Own Two SUMO's 1996 & 2005 Very Comfortable For Middle Row Passengers Now We Have Qualis 2001 The ENGINE It Revs & it's Best ...

  • @ViratianRs
    @ViratianRs 2 роки тому

    இரண்டுமே ஒன்றுக்கு ஒன்று சனளச்சது கிடையாது... Mass🔥🔥🔥

  • @vignesh9775
    @vignesh9775 2 роки тому

    தனியார் மருத்துவமனைகளின் கட்டணக் கொள்ளையில் இருந்து ஏழை கர்ப்பிணிப் பெண்களை காத்திட சுகப் பிரசவம் சிசேரியன் கட்டண பலகை வைக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையில் உள்ள சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்குப் போட்டுள்ளார். இது போன்ற நல்ல வழக்குகளை போட்டுள்ள சமுக ஆர்வலர் அய்யா அவர்களுக்கு நன்றி

  • @King_Vicky14uLme
    @King_Vicky14uLme 2 роки тому +1

    Anna front grill black pottirukkalaam innum spera irundhirukkum. Good job don.

  • @sathya.m9990
    @sathya.m9990 2 роки тому +1

    Tata Manza pathi oru review podunga bro... Second hand vangalam venama...

  • @a.suthandirakumar2488
    @a.suthandirakumar2488 2 роки тому +1

    I like qualish . Your work is superb

  • @nandhakumars4623
    @nandhakumars4623 2 роки тому

    Anna My Frist car Tata Sumo 1997 model. Sumo ஓட்டும் பொழுது ஒரு கெத்து இருக்கும். அத feel பன்னாதான் தெரியும் ❣👍