பழனியில் தொல்லியல் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்ட 'அதிசயம்'..முருகனுக்கு பூஜை.. கட்டளை..

Поділитися
Вставка
  • Опубліковано 18 лис 2024

КОМЕНТАРІ • 249

  • @SivaKumar-jo8km
    @SivaKumar-jo8km 9 місяців тому +225

    காலம் காலமாக பாதுகாத்த இந்த செப்பேட்டின்படி ஆலய பூஜை நடத்தப்படவேண்டும். இது முருகனின் கட்டளை...

    • @MamannanRajarajan-ep6wt
      @MamannanRajarajan-ep6wt 9 місяців тому +8

      உச்ச நீதி மன்றம்
      இதை செயல்படுத்த உத்தரவிட வேண்டும்.

    • @shankarans1311
      @shankarans1311 9 місяців тому

      @@MamannanRajarajan-ep6wt பழனிக் கோவில் குறித்த செப்பேடு பற்றி:
      பழனி கோயிலை ஆதிசைவர்கள் கைப்பற்றினரா
      கீழ்க்கண்ட செப்பேட்டை வெளியிட்ட பழனித் தல வரலாற்றை வெளியிட்ட சோமசுந்தரம் பிள்ளை அவர்கள் அதுவரை புலிப்பாணி வழியினர் பூசை செய்ததாகவும் திருமலை நாயக்கரின் காலத்தில் ராமப்பையர் அவர்கள் கையால் ப்ரஸாதம் வாங்க மறுத்து அவர்களை நீக்கி கொடுமுடியிலிருந்து ஐயர்களைக் கொண்டு வந்ததாகவும் குறிப்பிட்டு ஆதிசைவர்கள் புகுந்த வரலாறு என்ற தலைப்பில் வெளியிட்டிருக்கிறார். பழனி சைவ சித்தாந்த சபை இதனை வெளியிட்டிருக்கிறது. இதனை ஆதாரமாகக் கொண்டே, பல கோயில்களை ஆதி சைவர்கள் கைப்பற்றியதாகச் சிலர் குறிப்பிடுகின்றனர். இந்தச் செப்பேட்டின் நிலையைப் பாருங்கள். சாலிவாஹன சகாப்தம் 1366 அதாவது பொயு 1444. கலியுக வர்ஷம் 4578 அதாவது பொயு 1476. இரண்டு வருடங்களும் ஒத்தே வரவில்லை. ஒன்று தவறென்று கொண்டாலும் இரண்டுமே திருமலைநாயக்கர் காலமில்லை. திருமலைநாயக்கர் 1623-இலிருந்து 1659 வரை ஆண்டவர். அதாவது போகட்டும். கூட்டி வந்தவர்கள் அனைவரும் ஐயர்கள். அதாவது ஸ்மார்த்தர்கள். அப்படியானால் கோயில் ஸ்மார்த்தர்கள் கையில் இருந்திருக்கவேண்டும். அதோ இல்லை. இதற்கு மாறாக மல்லிகார்ஜுன ராயரின் காலத்தில் பழனியில் த்ரிஸந்த்யா காலமும் மஹாபூஜை நிகழ்ந்ததை அந்தக் கோயில் கல்வெட்டே காட்டுகிறது. ஆக ஆதிசைவர் பூஜை மல்லிகார்ஜுனர் காலத்தில் இருந்தமை தெளிவாகிறது. அதற்கு முந்தைய வீரபாண்டியன் கல்வெட்டிலும் முடிகொண்ட சோழபட்டன் என்பவர் கையெழுத்திட்டிருப்பதும் தெளிவு. ஆகவே கிடைக்கும் கல்வெட்டுக்களில் ஆதிசைவர் பூஜை நிகழ்ந்தது உய்த்துணரக் கிடக்கிறது. இவற்றையெல்லாம் விட்டுவிட்டு இந்தக் காலமொவ்வாத போலிச்செப்பேட்டை வைத்து இவ்விதம் நிர்ணயித்திருப்பது எவ்வாற்றானும் ஒவ்வாத செயல். இது போன்ற போலிச் செப்பேடுகள் 17 ஆம் நூற்றாண்டு தொடங்கி பலவுள. சென்னை அருங்காட்சியகத்திலுள்ள செப்பேடு ஒன்று காஞ்சி காமாக்ஷி கோயிலைப் பற்றியது. அன்னையின் தேர் வரும்போது யாரோ ஒரு மந்த்ரவாதி அதனைத் தடுக்க அதனைக் கம்பளத்தார் விலக்கியதாகக் கூறும் இந்தச் செப்பேடு சகவர்ஷம் 1098, கலிவர்ஷம் 4421-ஐச் சேர்ந்தது. இது போலிச்செப்பேடு. இதனைப் போலவே சோழர் செப்பேட்டிலும் கரிகாலசோழர் காலத்து கதையைக் கூறும் செப்பேட்டின் எழுத்தமைதி 17 ஆம் நூற்றாண்டு. இது போன்ற போலிச் செப்பேடுகள். ஏராளம். இந்த ஒற்றைச் சான்றை வைத்து ஆதிசைவர்கள் பல கோயில்களைக் கைப்பற்றினர் என்று கூறுவதெல்லாம் அறியாமையின் உச்சமன்னியில் வேறில்லை.

    • @shankarans1311
      @shankarans1311 9 місяців тому

      பழனிக் கோவில் குறித்த செப்பேடு பற்றி:

  • @arulkumarramesh36
    @arulkumarramesh36 9 місяців тому +148

    பழனி பண்டாரம் முருகனுக்கு மீண்டும் பண்டாரத்தினரே பூஜை செய்ய வேண்டும்

    • @sarangarajanranganathan1315
      @sarangarajanranganathan1315 9 місяців тому +3

      They have not said like that in that kattalai. He said pandaram must do these. like if your father die you do ritual but you do it with the help of priest. Like that.

    • @jayakanthanthillaijayakant4832
      @jayakanthanthillaijayakant4832 9 місяців тому +2

      ❤❤❤❤

    • @vijayakumar2967
      @vijayakumar2967 9 місяців тому +3

      Now everything has gone to Iyers

  • @ArattaTube
    @ArattaTube 9 місяців тому +171

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!!!

    • @bharath21763
      @bharath21763 9 місяців тому +4

      அரோகரா...... 🙏

  • @eramamoorthi7789
    @eramamoorthi7789 9 місяців тому +6

    வெற்றி வேல் வீர வேல் ஓம் முருகா போற்றி ஓம் கந்தா போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🦚🙏🦚🙏🦚🙏🦚🙏🦚

  • @arundhathiprakashviji7687
    @arundhathiprakashviji7687 9 місяців тому +96

    தென்னாடுடைய முருகனே போற்றி
    மக்களை காப்பற்று ஐயா

    • @padmaraj8210
      @padmaraj8210 9 місяців тому +2

      அந்த தென்னாடு எது??? உங்களுக்கு தெரியுமா???

    • @Goodie477
      @Goodie477 9 місяців тому +1

      அது சிவன். ஏன் தேவையில்லாமல் குழப்புறீங்க

    • @monishasri5803
      @monishasri5803 9 місяців тому

      @@padmaraj8210thennaaduna yaruku thaan theriyathu athu tamizhnaadu...tamizh kadavul murugan. shivan.thurumaal..indiran .Vishnu .ellarum thennaduudayavargal thaan.

    • @padmaraj8210
      @padmaraj8210 9 місяців тому

      @@monishasri5803 எது தென்னாடு????

    • @viswakani476
      @viswakani476 9 місяців тому

      அப்பனுக்கு ஒரு ஊரும் மகனுக்கு ஒரு ஊருமா இருக்கும்

  • @kabisrikabisri3499
    @kabisrikabisri3499 9 місяців тому +12

    ❤❤❤❤❤🎉🎉🎉❤❤❤ என் பாட்டன் முப்பாட்டன் என் உயிர் என்ன என்ன படைத்த முருகனே முருகா உங்கள் திருவடியை சரணாகதி பண்டாரம் முருகன் அடிமை

  • @divyaviswanathan3515
    @divyaviswanathan3515 9 місяців тому +26

    1363 ஆம் ஆண்டு செப்பேட்டின் எழுத்துக்கள் தற்கால எழுத்துக்களை போல நன்கு படிக்க கூடிய வகையில் தெளிவாகவும் திருத்தமாகவும் உ‌ள்ளது ஆச்சர்யமாக உள்ளது.. இதை பாதுகாப்புடன் மக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும்... வேலன் அருள் அனைவரும் பெருக...🙏🙏🙏 அரகரோ அரகரோ... 🦚🐓🐓🦚

    • @shankarans1311
      @shankarans1311 9 місяців тому

      பழனிக் கோவில் குறித்த செப்பேடு பற்றி:
      பழனி கோயிலை ஆதிசைவர்கள் கைப்பற்றினரா
      கீழ்க்கண்ட செப்பேட்டை வெளியிட்ட பழனித் தல வரலாற்றை வெளியிட்ட சோமசுந்தரம் பிள்ளை அவர்கள் அதுவரை புலிப்பாணி வழியினர் பூசை செய்ததாகவும் திருமலை நாயக்கரின் காலத்தில் ராமப்பையர் அவர்கள் கையால் ப்ரஸாதம் வாங்க மறுத்து அவர்களை நீக்கி கொடுமுடியிலிருந்து ஐயர்களைக் கொண்டு வந்ததாகவும் குறிப்பிட்டு ஆதிசைவர்கள் புகுந்த வரலாறு என்ற தலைப்பில் வெளியிட்டிருக்கிறார். பழனி சைவ சித்தாந்த சபை இதனை வெளியிட்டிருக்கிறது. இதனை ஆதாரமாகக் கொண்டே, பல கோயில்களை ஆதி சைவர்கள் கைப்பற்றியதாகச் சிலர் குறிப்பிடுகின்றனர். இந்தச் செப்பேட்டின் நிலையைப் பாருங்கள். சாலிவாஹன சகாப்தம் 1366 அதாவது பொயு 1444. கலியுக வர்ஷம் 4578 அதாவது பொயு 1476. இரண்டு வருடங்களும் ஒத்தே வரவில்லை. ஒன்று தவறென்று கொண்டாலும் இரண்டுமே திருமலைநாயக்கர் காலமில்லை. திருமலைநாயக்கர் 1623-இலிருந்து 1659 வரை ஆண்டவர். அதாவது போகட்டும். கூட்டி வந்தவர்கள் அனைவரும் ஐயர்கள். அதாவது ஸ்மார்த்தர்கள். அப்படியானால் கோயில் ஸ்மார்த்தர்கள் கையில் இருந்திருக்கவேண்டும். அதோ இல்லை. இதற்கு மாறாக மல்லிகார்ஜுன ராயரின் காலத்தில் பழனியில் த்ரிஸந்த்யா காலமும் மஹாபூஜை நிகழ்ந்ததை அந்தக் கோயில் கல்வெட்டே காட்டுகிறது. ஆக ஆதிசைவர் பூஜை மல்லிகார்ஜுனர் காலத்தில் இருந்தமை தெளிவாகிறது. அதற்கு முந்தைய வீரபாண்டியன் கல்வெட்டிலும் முடிகொண்ட சோழபட்டன் என்பவர் கையெழுத்திட்டிருப்பதும் தெளிவு. ஆகவே கிடைக்கும் கல்வெட்டுக்களில் ஆதிசைவர் பூஜை நிகழ்ந்தது உய்த்துணரக் கிடக்கிறது. இவற்றையெல்லாம் விட்டுவிட்டு இந்தக் காலமொவ்வாத போலிச்செப்பேட்டை வைத்து இவ்விதம் நிர்ணயித்திருப்பது எவ்வாற்றானும் ஒவ்வாத செயல். இது போன்ற போலிச் செப்பேடுகள் 17 ஆம் நூற்றாண்டு தொடங்கி பலவுள. சென்னை அருங்காட்சியகத்திலுள்ள செப்பேடு ஒன்று காஞ்சி காமாக்ஷி கோயிலைப் பற்றியது. அன்னையின் தேர் வரும்போது யாரோ ஒரு மந்த்ரவாதி அதனைத் தடுக்க அதனைக் கம்பளத்தார் விலக்கியதாகக் கூறும் இந்தச் செப்பேடு சகவர்ஷம் 1098, கலிவர்ஷம் 4421-ஐச் சேர்ந்தது. இது போலிச்செப்பேடு. இதனைப் போலவே சோழர் செப்பேட்டிலும் கரிகாலசோழர் காலத்து கதையைக் கூறும் செப்பேட்டின் எழுத்தமைதி 17 ஆம் நூற்றாண்டு. இது போன்ற போலிச் செப்பேடுகள். ஏராளம். இந்த ஒற்றைச் சான்றை வைத்து ஆதிசைவர்கள் பல கோயில்களைக் கைப்பற்றினர் என்று கூறுவதெல்லாம் அறியாமையின் உச்சமன்னியில் வேறில்லை.

  • @vickygoms7586
    @vickygoms7586 9 місяців тому +4

    மருகாஉன்னுடைய நாமம்உலகேங்கும் ஒழிக்கட்டும்வெற்றி வேல்முருகனுக்கு அரோகர🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vijaypandi7363
    @vijaypandi7363 9 місяців тому +193

    பண்டார ஜாதி மக்கள் தான் அப்பொழுது பூசை செய்வார்கள், நாயக்கர் ஆட்சிக்கு பிறகு அவர்கள் பிராமணர்களை பூசைக்கு மாற்றிவிட்டார்கள் 😢😢😢😢

    • @karthickstar1676
      @karthickstar1676 9 місяців тому +6

      பண்டாரம் என்ற எண்ண?

    • @kathiravans2940
      @kathiravans2940 9 місяців тому +5

      ஜாதி

    • @vijaypandi7363
      @vijaypandi7363 9 місяців тому +18

      @@karthickstar1676 அது ஒரு தமிழ் ஜாதி

    • @tamilselvans05
      @tamilselvans05 9 місяців тому

      Iraivanuku porulakalai padaipavarkal , padaithu poojai seipavarkal .​@@karthickstar1676

    • @KaleeswariNambukumar
      @KaleeswariNambukumar 9 місяців тому

      ​​​​​​@@karthickstar1676 அக்காலத்தில் கோவில்களில் இறைவனுக்கு பூசை செய்யவென இருந்த தமிழ் மக்கள் இனம். கிராமத்தில் மாலை சாற்ற ச்சொல்லி பூசை வைக்கச்சொல்லி காசு கொடுத்தால் அவர் சாமிக்கு எல்லாம் செய்நுவிடுவார்கள் அவரவர் வேண்டுதலின்படி.. பிறகு தான் எல்லாம் பிராமணவசமாயிடுச்சே.

  • @sinivasansini3640
    @sinivasansini3640 9 місяців тому +23

    ஓம் முருகா போற்றி போற்றி போற்றி போற்றி 🙏🦚🕉️

  • @saminathan5695
    @saminathan5695 9 місяців тому +24

    முருகா முருகா சரணம்

  • @Dhanalakshmi-bz2lq
    @Dhanalakshmi-bz2lq 9 місяців тому +6

    முருகனுக்கு தான் வெளிச்சம்.சமீப காலமாக பழனி முருகன் தொலைக்காட்சி செய்திகளில் வந்து கொண்டே இருக்கிறார்.

  • @MamannanRajarajan-ep6wt
    @MamannanRajarajan-ep6wt 9 місяців тому +112

    பண்டாரத்தாரை மீண்டும் பூசை செய்ய
    அனுமதிக்க வேண்டும்.
    இப்போது
    உள்ளே ஆக்கிரமிப்பில் உள்ளவர்கள் வெளியேறி வழி விட வேண்டும்

    • @sarangarajanranganathan1315
      @sarangarajanranganathan1315 9 місяців тому

      அவரது முன்னோர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அவர் அதை பின்பற்ற வேண்டும்.
      It is protected by pandaram family. That does not mean remove them and put pandaram. Keep aside fake name.

    • @MamannanRajarajan-ep6wt
      @MamannanRajarajan-ep6wt 9 місяців тому

      @@sarangarajanranganathan1315
      எல்லா கோவில்களை பற்றி கூறவில்லை.
      பழனி கோவிலில்
      மட்டும்
      அனுமதிக்க வேண்டும்.
      தமிழ் கடவுள்.
      தமிழருக்கே முன்னுரிமை.

    • @sudharavikumar8033
      @sudharavikumar8033 9 місяців тому +2

      Why are you against the priest being a panda ram?😏😊

  • @mahisvlog9565
    @mahisvlog9565 9 місяців тому +37

    பண்டார மக்கள் நாங்கள் தான் பூஜை செய்தோம்

    • @nathankrkrnathan8076
      @nathankrkrnathan8076 9 місяців тому +7

      உங்களது உரிமையை விட்டுக் கொடுக்காதீர்கள்...

    • @sarangarajanranganathan1315
      @sarangarajanranganathan1315 9 місяців тому

      It is not mentioned like that in the sepppedu.

    • @jayakanthanthillaijayakant4832
      @jayakanthanthillaijayakant4832 9 місяців тому

      ❤❤❤❤

    • @gsivagurunath3126
      @gsivagurunath3126 9 місяців тому +1

      It s not mentioned that in seppadu. Rumour.
      Poojai nikkamal seiya vendum. Appo vetru matha rajangam nadandathu appodhu veru vazhi indri Pooja nadathiya aganum nu solli irukanga. vetru matham raja Brahmins sa tunpuruthi nanga avunga maranju valthanga pinnar veru raja Vara solla idu pazhata padi mariyadhu.
      Don't spread false statements in public. Court watching.
      Jai hind...vande mataram...🙈🙊🙉🇮🇳🇮🇳🇮🇳

    • @Tamil_astro
      @Tamil_astro 9 місяців тому

      ​@@gsivagurunath3126Palani murugan ah aandi pandaram nu solluvaga i am from Andi pandaram. We have right to speak about this.

  • @pandiarajanmcm7057
    @pandiarajanmcm7057 9 місяців тому +3

    Murugan thunai. 🥰🥰🥰

  • @Goodie477
    @Goodie477 9 місяців тому +32

    உரிமை யாருடையது ஆனால் யார் உரிமை கொண்டாடுவது?? எல்லாம் காலத்தின் கொடுமை!! அந்த போகநாதரே இதற்கெல்லாம் ஒரு முடிவு கட்டட்டும், 🙏🙏🙏

    • @sarangarajanranganathan1315
      @sarangarajanranganathan1315 9 місяців тому +3

      Joseph has no right to talk. You finish your Solomon temple Vs Al Aqsa masjid issue and get lost.

    • @Goodie477
      @Goodie477 9 місяців тому

      @@sarangarajanranganathan1315 I'm a Hindu. Don't judge by my name.

    • @Goodie477
      @Goodie477 9 місяців тому +1

      @@sarangarajanranganathan1315 in fact I'm born in a brahmin family tree. My father a born Christian. I too. Now I'm following my faith.

    • @Goodie477
      @Goodie477 9 місяців тому +3

      @@sarangarajanranganathan1315 Bogar is my guru. I respect him a lot. I know what he did nd wts happening now is contradictory to what he said. So I'm concerned

    • @shankarans1311
      @shankarans1311 9 місяців тому

      பழனிக் கோவில் குறித்த செப்பேடு பற்றி:
      பழனி கோயிலை ஆதிசைவர்கள் கைப்பற்றினரா
      கீழ்க்கண்ட செப்பேட்டை வெளியிட்ட பழனித் தல வரலாற்றை வெளியிட்ட சோமசுந்தரம் பிள்ளை அவர்கள் அதுவரை புலிப்பாணி வழியினர் பூசை செய்ததாகவும் திருமலை நாயக்கரின் காலத்தில் ராமப்பையர் அவர்கள் கையால் ப்ரஸாதம் வாங்க மறுத்து அவர்களை நீக்கி கொடுமுடியிலிருந்து ஐயர்களைக் கொண்டு வந்ததாகவும் குறிப்பிட்டு ஆதிசைவர்கள் புகுந்த வரலாறு என்ற தலைப்பில் வெளியிட்டிருக்கிறார். பழனி சைவ சித்தாந்த சபை இதனை வெளியிட்டிருக்கிறது. இதனை ஆதாரமாகக் கொண்டே, பல கோயில்களை ஆதி சைவர்கள் கைப்பற்றியதாகச் சிலர் குறிப்பிடுகின்றனர். இந்தச் செப்பேட்டின் நிலையைப் பாருங்கள். சாலிவாஹன சகாப்தம் 1366 அதாவது பொயு 1444. கலியுக வர்ஷம் 4578 அதாவது பொயு 1476. இரண்டு வருடங்களும் ஒத்தே வரவில்லை. ஒன்று தவறென்று கொண்டாலும் இரண்டுமே திருமலைநாயக்கர் காலமில்லை. திருமலைநாயக்கர் 1623-இலிருந்து 1659 வரை ஆண்டவர். அதாவது போகட்டும். கூட்டி வந்தவர்கள் அனைவரும் ஐயர்கள். அதாவது ஸ்மார்த்தர்கள். அப்படியானால் கோயில் ஸ்மார்த்தர்கள் கையில் இருந்திருக்கவேண்டும். அதோ இல்லை. இதற்கு மாறாக மல்லிகார்ஜுன ராயரின் காலத்தில் பழனியில் த்ரிஸந்த்யா காலமும் மஹாபூஜை நிகழ்ந்ததை அந்தக் கோயில் கல்வெட்டே காட்டுகிறது. ஆக ஆதிசைவர் பூஜை மல்லிகார்ஜுனர் காலத்தில் இருந்தமை தெளிவாகிறது. அதற்கு முந்தைய வீரபாண்டியன் கல்வெட்டிலும் முடிகொண்ட சோழபட்டன் என்பவர் கையெழுத்திட்டிருப்பதும் தெளிவு. ஆகவே கிடைக்கும் கல்வெட்டுக்களில் ஆதிசைவர் பூஜை நிகழ்ந்தது உய்த்துணரக் கிடக்கிறது. இவற்றையெல்லாம் விட்டுவிட்டு இந்தக் காலமொவ்வாத போலிச்செப்பேட்டை வைத்து இவ்விதம் நிர்ணயித்திருப்பது எவ்வாற்றானும் ஒவ்வாத செயல். இது போன்ற போலிச் செப்பேடுகள் 17 ஆம் நூற்றாண்டு தொடங்கி பலவுள. சென்னை அருங்காட்சியகத்திலுள்ள செப்பேடு ஒன்று காஞ்சி காமாக்ஷி கோயிலைப் பற்றியது. அன்னையின் தேர் வரும்போது யாரோ ஒரு மந்த்ரவாதி அதனைத் தடுக்க அதனைக் கம்பளத்தார் விலக்கியதாகக் கூறும் இந்தச் செப்பேடு சகவர்ஷம் 1098, கலிவர்ஷம் 4421-ஐச் சேர்ந்தது. இது போலிச்செப்பேடு. இதனைப் போலவே சோழர் செப்பேட்டிலும் கரிகாலசோழர் காலத்து கதையைக் கூறும் செப்பேட்டின் எழுத்தமைதி 17 ஆம் நூற்றாண்டு. இது போன்ற போலிச் செப்பேடுகள். ஏராளம். இந்த ஒற்றைச் சான்றை வைத்து ஆதிசைவர்கள் பல கோயில்களைக் கைப்பற்றினர் என்று கூறுவதெல்லாம் அறியாமையின் உச்சமன்னியில் வேறில்லை.

  • @KarthickN-mi7nj
    @KarthickN-mi7nj 9 місяців тому +21

    Vetri vel muruga ❤

  • @karaikudimanpanairecipe8690
    @karaikudimanpanairecipe8690 9 місяців тому +4

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

  • @BalaMurugan-mw5yw
    @BalaMurugan-mw5yw 9 місяців тому +35

    வெற்றி வேல் வீரவேல் ❤

  • @subramonib119
    @subramonib119 9 місяців тому +5

    இந்த முக்கிய செய்தியை வேறு யாரும் சொல்ல வில்லை.

  • @malarprabhu5623
    @malarprabhu5623 9 місяців тому +11

    ஓம் முருகா

  • @padmaraj8210
    @padmaraj8210 9 місяців тому +31

    தமிழர் கோவில்களை தமிழரிடமே ஒப்படைக்க வேண்டும், பிராமனார்கள் வெளியேற வேண்டும் ✊✊✊

    • @sarangarajanranganathan1315
      @sarangarajanranganathan1315 9 місяців тому

      moodu.

    • @padmaraj8210
      @padmaraj8210 9 місяців тому

      @@sarangarajanranganathan1315 என் கோவிலை நான் எடுத்துக்கொள்வேன் நீ யாருடா பிச்சை கார நாயே ✊✊✊

    • @padmaraj8210
      @padmaraj8210 9 місяців тому

      @@sarangarajanranganathan1315 டேய் வந்தேறி தேவிடியா மவனே என்ன???? இது தமிழர் நாடு இது நாங்கள் எங்களுக்காக கட்டிய கோவில் போடா நாயே ✊✊✊

    • @padmaraj8210
      @padmaraj8210 9 місяців тому

      @@sarangarajanranganathan1315வாயை உடைச்சி விட்ருவோம் ✊✊

    • @Tamil_astro
      @Tamil_astro 9 місяців тому +1

      ​@@sarangarajanranganathan1315nee moodu

  • @vijayakumari1914
    @vijayakumari1914 9 місяців тому +2

    ஓம் முருகன் துணை

  • @rajamanis8321
    @rajamanis8321 9 місяців тому +7

    முருகா சரணம்

  • @EttukaiAmmanAstrologer
    @EttukaiAmmanAstrologer 9 місяців тому +2

    ஓம் முருகா போற்றி 🙏🏻

  • @Indian-tech2020
    @Indian-tech2020 9 місяців тому +52

    மு௫கன் தான் ௭ன் கடவுள்... Velinattukaran kadavulai ilai😢

    • @AnavGopinath
      @AnavGopinath 9 місяців тому +1

      Yes

    • @padmaraj8210
      @padmaraj8210 9 місяців тому

      முருகன் இப்போ பிராமணன் கட்டுப்பாட்டில் இருக்கிறார் அவரை திருட்டு பிராமானனிடம் மிருந்து காப்பாற்ற ஏதாவது வழி இருக்கா பாரு 😄😄😄

    • @Goodie477
      @Goodie477 9 місяців тому

      உண்மை ஆனால் ரொம்ப லேட்

    • @sarangarajanranganathan1315
      @sarangarajanranganathan1315 9 місяців тому

      Jesus?

    • @sarangarajanranganathan1315
      @sarangarajanranganathan1315 9 місяців тому +1

      Yes. He is not Jesus.

  • @gowthamkarthikeyan3359
    @gowthamkarthikeyan3359 9 місяців тому +9

    Pandaram community should go inside temple and do poojas for murugan in tamil ❤❤❤
    theetchidars should vacat from Murugan temple😊

  • @user-0ilze3zjfz
    @user-0ilze3zjfz 9 місяців тому +5

    Excellent piece of antiquity. Well preserved.

  • @bhavagopi7187
    @bhavagopi7187 9 місяців тому +2

    ஓம் சரவண பவ 🙏

  • @KrishnaVeni-yi7nb
    @KrishnaVeni-yi7nb 9 місяців тому +4

    Wow interesting innum puthayel irukkanu parunga super 🙏

  • @Mathima353
    @Mathima353 9 місяців тому +7

    ஓம்சரவணபவ

  • @auditorudhayakumar5359
    @auditorudhayakumar5359 9 місяців тому +2

    முருகா போற்றி

  • @shankararumugam2499
    @shankararumugam2499 9 місяців тому +1

    முருகா முருகா முருகா

  • @manisurya3197
    @manisurya3197 9 місяців тому +2

    Vetri vel muruganuku arokara!!!!!!!!!! ❤❤❤❤❤

  • @rajasubha6129
    @rajasubha6129 9 місяців тому +10

    🙏🙏🙏 ஓம் சரவணபவ 🕉️🕉️🕉️

  • @ilapandi5217
    @ilapandi5217 9 місяців тому +2

    ஓம் சரவணபவ 🪔🪔🪔🙏🙏🙏

  • @palanik1960
    @palanik1960 9 місяців тому +3

    ஓம் நமசிவாய🙏

  • @veralevelviews8401
    @veralevelviews8401 9 місяців тому +1

    Vettrivel Murugarukku Arogaraa 🙏

  • @jayakanthanthillaijayakant4832
    @jayakanthanthillaijayakant4832 9 місяців тому +2

    ❤❤❤vetrivel muruganukku Arohara

  • @samychangedistricviseredor7014
    @samychangedistricviseredor7014 9 місяців тому +1

    Vetrivel muruga saranam

  • @MOHAN-xz4bf
    @MOHAN-xz4bf 9 місяців тому

    ஓம் பழனி மலை முருகனக்கு அரேகரா 🙏🙏🙏🙏🙏🙏🌼🌸🌼

  • @DHARMARAJ-zv7yg
    @DHARMARAJ-zv7yg 9 місяців тому

    இனி உலகமெல்லாம் எங்கும் முருகனின் ஆட்சி ❤❤

  • @velmurugan-ej3mn
    @velmurugan-ej3mn 9 місяців тому

    ஓம் முருகா போற்றி

  • @skthar8501
    @skthar8501 9 місяців тому

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

  • @ThinagaranB-s5q
    @ThinagaranB-s5q 9 місяців тому

    Vetrivel Muruganku Arohara vetrivel Muruganku Arohara vetrivel Muruganku Arohara 🙏🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺🪔🪔🌺🌺🌺🌺

  • @muthukannan755
    @muthukannan755 Місяць тому

    முருகரின் கருவறையில் பூஜை செய்த பண்டாரங்கள் தற்சமயம் பிச்சைக்காரரை போன்று வெளியே நின்று அர்ச்சனைக்கு அர்ச்சனைக்கு பெயர் கேட்டுக் கொண்டிருப்பதை பார்க்கும்போது மனது வேதனை அளிக்கிறது பண்டாரத்தினரை முருகனுக்கு பூஜை செய்வது சிறந்தது

  • @geetham9292
    @geetham9292 9 місяців тому +5

    👍

  • @sathish.d9828
    @sathish.d9828 9 місяців тому

    வெற்றி வேல் முருகா

  • @sarankumar5311
    @sarankumar5311 9 місяців тому

    முருகா

  • @nathankrkrnathan8076
    @nathankrkrnathan8076 9 місяців тому +2

    தமிழர் கோயில் தமிழர்க்கே

  • @AjithvenayakAjith
    @AjithvenayakAjith 9 місяців тому

    வெற்றி வேல் வீர வேல் 🦚🙏😘

  • @karthicp5496
    @karthicp5496 9 місяців тому

    ஓம் சரவணபவ ஓம்...

  • @tamilselvans05
    @tamilselvans05 9 місяців тому +3

    Muruga unaku theriathu onnum illa ,konjam tamil nadu ku nalla valiya kaatupa .Enna nadakuthunae purila inga 😢

  • @highcourtrajr5343
    @highcourtrajr5343 9 місяців тому +12

    ஓம் சரவணபவ. . தமிழகம் இந்து ஆன்மீக பூமி என்பதர்க்கு பல சான்றுகள் உள்ளவற்றில் இதுவும் ஒன்று

    • @user-kq9gf1cy7z
      @user-kq9gf1cy7z 9 місяців тому

      Hello இந்து னா Indian nga yellaarukkum adhu common adhu yeppo religion name ah maarichi ne therla

    • @nathankrkrnathan8076
      @nathankrkrnathan8076 9 місяців тому +2

      தமிழ்நாடு முன்னோர் வழிபாடு பூமி.. தமிழ் கடவுள் முருகன் தமிழர்களின் முன்னோர்

    • @highcourtrajr5343
      @highcourtrajr5343 9 місяців тому

      @@nathankrkrnathan8076 முருகன் ,விநாயகர்,சிவன், பெருமாள் என எல்லா கடவுளும் ஒரே கடவுள் தான் அந்த கடவுளை வணங்கும் ஒரே மதம் இந்து மதம்...என்னை போல் என் ஊரை போல் இந்து மக்கள் எல்லோரும் முருகனை ஐயப்பனை சிவனை பெருமாலை எல்லா இந்து சாமிகளையும் கும்பிடுவோம்...சில அந்நிய மத கைக்கூலிகள் நம் இந்துக்களை பிரிவினை செய்து அவர்கள் அதிகாரம் செய்யவும் அவர்கள் மதம் மாற்றவும் செய்கிறார்கள்..அந்த கைக்கூலிக்கலுக்கு சில கொத்தடிமைகள் இந்துக்களை பிரிக்க பேசி வருகிறார்கள்

    • @nathankrkrnathan8076
      @nathankrkrnathan8076 9 місяців тому

      முதலில் முருகன் இந்துவே கிடையாது... முருகனை வழிபடுபவர்கள் கௌமாரம் மதத்தைச் சார்ந்தவர்கள்

    • @visualeffects3965
      @visualeffects3965 9 місяців тому

      ​@@nathankrkrnathan8076 டேய் எச்ச.. அதற்கு ஆதாரத்த கொடு டா எச்ச.. தமிழ் இலக்கியமாச்சும் படி டா எச்ச

  • @suryasuri659
    @suryasuri659 9 місяців тому

    சைவ மத தமிழ் கடவுள் முருகன் ❤

  • @sumathithirukumar7943
    @sumathithirukumar7943 9 місяців тому

    Om muruga potri

  • @muthupandi6298
    @muthupandi6298 9 місяців тому

    முருகா ...... அதில் உள்ள செய்திகள் சொல்லவில்லயே

  • @bestrags
    @bestrags 9 місяців тому

    🎉🎉🎉

  • @premalathasenthilkumar9330
    @premalathasenthilkumar9330 9 місяців тому

    Om saravanabhava muruga potri vetri

  • @Senthilnayaki-c1g
    @Senthilnayaki-c1g 9 місяців тому +1

    Omm Saravana pava

  • @civildhana1994
    @civildhana1994 9 місяців тому

    Om Saravanan bhava 🙏🙏🙏🙏

  • @SANTAMILGammy
    @SANTAMILGammy 9 місяців тому +4

    Atha konjam safe ah vaiyunga... Neriya per ready ஆகி irupanga intha neram 😂

  • @AgathistUniverse
    @AgathistUniverse 9 місяців тому

    Om Muruga

  • @OmMurugansathish
    @OmMurugansathish 9 місяців тому +2

    Seekiram pandaranga kita kudunga koil ah

  • @Vision.2026
    @Vision.2026 9 місяців тому +9

    Palani temple pooja should be done by pandaram... Not by iyer vaal

    • @sarangarajanranganathan1315
      @sarangarajanranganathan1315 9 місяців тому

      Nonsense.

    • @Tamil_astro
      @Tamil_astro 9 місяців тому

      ​​@@sarangarajanranganathan1315 you are nonsense i think. i older period iyers are only help to clean the temple don't forget

    • @mukundhsmart3615
      @mukundhsmart3615 9 місяців тому

      @@sarangarajanranganathan1315 போடா சங்கி

  • @vimalshankar4198
    @vimalshankar4198 9 місяців тому

  • @rajithiruvenkadam1479
    @rajithiruvenkadam1479 9 місяців тому +3

    Azhagan nam murugan😊

  • @suthakarnadarajan7349
    @suthakarnadarajan7349 9 місяців тому

    🙏🙏🙏

  • @girias6262
    @girias6262 9 місяців тому +15

    நாம் தமிழர் கட்சி ஆட்சி அமைந்தவுடன் தமிழரின் கோவில் தமிழர்களின் வசம் ஒப்படைக்கப்படும் என்று சீமான் சொல்கிறார். திராவிட மற்றும் பாஜக கட்களிடம் இதற்கு வாய்ப்பேயில்லை.
    நாம் தமிழர்.

  • @maneeshraji805
    @maneeshraji805 9 місяців тому

    🙏🙏🙏🙏🙏🙏aarumugam arulidum anudinamum erumugam

  • @meenamuthu6494
    @meenamuthu6494 9 місяців тому +1

    🙏

  • @jaganvarshan6669
    @jaganvarshan6669 9 місяців тому

    Vetrivel muruganu'ku arokara

  • @divyaaadhiradivyaaadhira3196
    @divyaaadhiradivyaaadhira3196 9 місяців тому

    Eni varum naatkalil murugan aatchi mattume om saravana Bhava Kali ulagam deivam yem kandhan

  • @maheshwarim55
    @maheshwarim55 9 місяців тому

    Arohara 🙏🙏🙏🙏🙏

  • @dhinagaran9594
    @dhinagaran9594 9 місяців тому

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @harinath7613
    @harinath7613 9 місяців тому

    Muruga❤

  • @velumedical8696
    @velumedical8696 9 місяців тому +1

    Veeravel vetrivel

  • @pariss2014
    @pariss2014 9 місяців тому

    Om muruga

  • @sujathalakshminarayanan8703
    @sujathalakshminarayanan8703 9 місяців тому +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @narmadhashelladurai4542
    @narmadhashelladurai4542 9 місяців тому

    ❤️❤️💐💐

  • @gsakthidevi
    @gsakthidevi 9 місяців тому

    ❤❤❤

  • @rockjn
    @rockjn 9 місяців тому +4

    Why can't govt change the rules as per this evidence??

    • @sarangarajanranganathan1315
      @sarangarajanranganathan1315 9 місяців тому

      What rule?

    • @rockjn
      @rockjn 9 місяців тому +1

      @@sarangarajanranganathan1315 like the way of doing poojas and who has to be done those poojas.

  • @ManojKumar-ug2wu
    @ManojKumar-ug2wu 9 місяців тому +15

    உலகில் பழமையான மற்றும் புனிதமான ஒரே மதம் இந்து மதம் மட்டும் தான்

    • @nathankrkrnathan8076
      @nathankrkrnathan8076 9 місяців тому

      முருகன் இந்து மதம் கிடையாது கௌமாரம் மதம்

  • @sakthivelvaigundhan7264
    @sakthivelvaigundhan7264 9 місяців тому

    வெற்றிவேல் வீர வேல்

  • @alwayshappy225
    @alwayshappy225 9 місяців тому

    OMM muruga ❤❤❤

  • @deviselvam9494
    @deviselvam9494 9 місяців тому

    Murugan muthu kumaran

  • @kannanvijay1031
    @kannanvijay1031 9 місяців тому

    ஐயோ...
    நம்ம ஆளுங்க வித்துருவாங்களே....

  • @balakirshnanr5896
    @balakirshnanr5896 9 місяців тому +1

    இது கலியுகாதி வருடம் 1363ஆம் ஆண்டு 14ம் நூற்றாண்டு என்பது அப்பட்டமான பொய் இப்போது கலியுகாதி வருடம் 5124!!

  • @Siddhar1990
    @Siddhar1990 9 місяців тому

    Muruga ithanai ithanai varutam kalithu kaatukiraar pantaarangalitame Kovil poojai seiya ventum ithu murugan utharavu

  • @rr1685
    @rr1685 9 місяців тому +1

    Pandaram caste only did Pooja. Now whom

  • @explore4097
    @explore4097 9 місяців тому

    DKV 🇧🇾🇧🇾🇧🇾palani seppeduuuuu

  • @gv1206
    @gv1206 9 місяців тому +5

    ஆதாரம் இல்லை என்றாலும் நம்பிக்கை அடிப்படையில் கோவில் கட்டுகிறார்கள். ஆதாரம் இருந்தும் இவர்களால் பூஜை செய்ய இயலவில்லை.

    • @Aracheetram-c7l
      @Aracheetram-c7l 9 місяців тому +3

      Which temple didn't have evidence?

    • @gv1206
      @gv1206 9 місяців тому

      @@Aracheetram-c7lஅது தெரிஞ்சி தானே இந்த கேள்வியே கெட்டிருகிங்க.

    • @Aracheetram-c7l
      @Aracheetram-c7l 9 місяців тому

      @@gv1206 ???

    • @Tamil_astro
      @Tamil_astro 9 місяців тому

      Atharam vedum na meenatchi Amman Kovil poi kalvettu paruga

  • @whythis...1952
    @whythis...1952 9 місяців тому

    1363 lam america vae illa...😮😮

  • @chottabheem571
    @chottabheem571 9 місяців тому

    1363 ha 😮

  • @369intamil
    @369intamil 9 місяців тому

    tamil scrpit new format la eruku

  • @WolfPack-ew7xd
    @WolfPack-ew7xd 9 місяців тому

    விநாயகர் எங்க இருந்து டா வந்தாரு 😮

  • @kanalk6260
    @kanalk6260 9 місяців тому

    Yaru Vena Pooja Pannalam Adhu Enna 518 Peru 😸😸😸

  • @premlatha7054
    @premlatha7054 9 місяців тому +1

    எப்படியும் எல்லாத்தையும் ஒன்னும் இல்லாம பண்ணிருவனுக அறநிலையத்துறை

  • @m.prabakarnm.prabakarn5872
    @m.prabakarnm.prabakarn5872 9 місяців тому

    😊😊

  • @Rgjkfbnk
    @Rgjkfbnk 9 місяців тому

    Muruga 🙏