மேடம் என்னுடைய இரண்டு நண்பர்களை தேடி தான் இங்கே வந்தேன். இப்போது யாரை ப்ளாக் செய்ய வேண்டும் என்ற குழப்பம் வந்து விட்டது. பைல் 1 யார்? பைல் 3 இப்போது நான் தொடர்பில் இருக்கும் ஆன் அன்ட் ஆஃப் நபர் என்று நினைக்கிறேன். என்னிடம் நிறைய லோன் வாங்கி இருக்கிறான். இந்த லைஃப் டைம் ல என்னுடைய ஸோல்மேட் எல்லோரையும் சந்திப்பேன் என்று தோன்றுகிறது. இது புதிய சேனல் இன்று தான் முதல் முறையாக கேட்கிறேன். நன்றி🙏💕
@@ergangchennai பார்த்ததற்கு நன்றி🙏..இந்த வீடியோ, காதலில் முறிந்து தங்கள் முன்னாள் காதலுக்காக காத்திருக்கும் நபர்களுக்காக மட்டுமே ..நண்பர்கள் தொடர்பான கேள்வி "Can you trust this person ?" என்ற மற்றொரு வீடியோவை நான் பதிவிட்டுள்ளேன்.. அதைப் பாருங்கள் உங்களுக்கு இன்னும் தெளிவு கிடைக்கும்..நீங்கள் எந்த பைலைத் தேர்வு செய்தாலும் அதற்கு முன் ஒருவரைப் பற்றி யோசித்து ..விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.. சூழ்நிலை உங்களுக்குப் பொருந்தவில்லை என்றால், இந்தச் செய்தி உங்களுடையது அல்ல 💫
@@Siva.N If the past situation which I read here resonates with you, then you have a message here ..if that doesn’t then it’s not for your situation 👍🏻
Pile 2 💯correct. Thank u universe 🎉🙏
Thank u madam 👍
ஃபைல் நம்பர் 2 நன்றி மேடம் ❤
Very Nice Sister Thank You So Much ❤❤❤
Pile 2 Thank you universe❤️
Pile-1 )and pile-2 ) thank your reading sister. Thanks universe 🙏🌹❤️🌹🙏👍
Pile3 thank you Universe ❤❤🎉
Good evening ...
Thank you ...
Thank you maam ♥️🙏♥️ om namashivaya ♥️😊
I love you 💕
மேடம் என்னுடைய இரண்டு நண்பர்களை தேடி தான் இங்கே வந்தேன். இப்போது யாரை ப்ளாக் செய்ய வேண்டும் என்ற குழப்பம் வந்து விட்டது. பைல் 1 யார்? பைல் 3 இப்போது நான் தொடர்பில் இருக்கும் ஆன் அன்ட் ஆஃப் நபர் என்று நினைக்கிறேன். என்னிடம் நிறைய லோன் வாங்கி இருக்கிறான். இந்த லைஃப் டைம் ல என்னுடைய ஸோல்மேட் எல்லோரையும் சந்திப்பேன் என்று தோன்றுகிறது. இது புதிய சேனல் இன்று தான் முதல் முறையாக கேட்கிறேன். நன்றி🙏💕
@@ergangchennai பார்த்ததற்கு நன்றி🙏..இந்த வீடியோ, காதலில் முறிந்து தங்கள் முன்னாள் காதலுக்காக காத்திருக்கும் நபர்களுக்காக மட்டுமே ..நண்பர்கள் தொடர்பான கேள்வி "Can you trust this person ?" என்ற மற்றொரு வீடியோவை நான் பதிவிட்டுள்ளேன்.. அதைப் பாருங்கள் உங்களுக்கு இன்னும் தெளிவு கிடைக்கும்..நீங்கள் எந்த பைலைத் தேர்வு செய்தாலும் அதற்கு முன் ஒருவரைப் பற்றி யோசித்து ..விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.. சூழ்நிலை உங்களுக்குப் பொருந்தவில்லை என்றால், இந்தச் செய்தி உங்களுடையது அல்ல
💫
Family amma petcha keta poitanga sister pile 1 but not other girl.
May be it’s a message for someone else dear🫶🏻
@MaancysTarotTalks1111 ok Sister 🙏
Mam Is this reading resonate for oneside love and misunderstanding and no contact Situation?
@@Siva.N If the past situation which I read here resonates with you, then you have a message here ..if that doesn’t then it’s not for your situation 👍🏻
❤❤❤❤file 1& 3 100% correct