விருட்சிகம் ராசிக்கான குருப்பெயர்ச்சி பலன்கள் 2024-2025 | ​⁠

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • விருட்சிகம் ராசிக்கான குருப்பெயர்ச்சி பலன்கள் 2024-2025 | ​⁠​⁠ | YBTalksGuru2024 | #omsriarunkumar | #yamirukkabayamen

КОМЕНТАРІ • 147

  • @ponniviswam2221
    @ponniviswam2221 5 місяців тому +36

    வணக்கம் சார் நீங்க சொல்வது அனைத்தும் விருச்சிக ராசியில் நடந்தது, நடந்து கொண்டிருக்கிறது நீங்கள் சொன்னது போல் திருச்செந்தூர் முருகனை வணங்கி வருகிறோம்.நீங்கள் சொன்னது போல் குருப்பெயர்ச்சி வந்த பின் மே மாதம் சென்று வருகிறோம் நன்றி.

  • @skonlinecoachingcentre9607
    @skonlinecoachingcentre9607 5 місяців тому +13

    நீங்க சொல்லும்போது ஆறுதலா இருக்கு ஆனால் முடியல சார்,, ஏதோ வாழ்வின் கடைசி நாள் எப்போ வரும்னு பாத்துக்கிட்டு இருக்கேன் 🙏🙏🙏

  • @karthikar6254
    @karthikar6254 5 місяців тому +18

    சொல்றதுக்கு வார்த்தையே வரல அண்ணா 2011 கல்யாணம் ஆச்சி அப்ப இருந்து இப்ப வரைக்கும் அவ்ளோ கஷ்டம், சொல்லி அழ கூட எனக்கு யாருமே இல்ல, எதுக்கு முருகா இந்த பொறப்பு எனக்குனு முருகன் கிட்ட கேக்காத நாள் இல்ல, வாழ்க்கையே வெறுத்து போச்சி அண்ணா, இப்ப தான் கொஞ்சம் நிம்மதியா இருக்கு , உங்க வார்த்தைகள் அப்டியே அப்பன் முருகன் அருளால் நடக்கட்டும் அண்ணா
    முருகா நீயே கதி 🙏🏻🙏🏻🙏🏻
    அவருக்கு ரிஷபம் ராசி, எனக்ககு விருச்சிகம் ராசி அண்ணா, அவ்ளோ கஷ்டம், 6 வருடம் குழந்தை இல்ல,இப்ப ஒரு பயன் இருக்கான் 6 வயசு, அவன கூட நல்லா பாத்துக்க முடியாம இருந்தோம் இப்ப கொஞ்சம் பரவல்லய இருக்கோம் அண்ணா,
    ரொம்ப நன்றி 🙏🏻🙏🏻
    உங்க வார்த்தை புதுசா ஒரு நம்பிக்கை தருது அண்ணா.

    • @Yb_talks
      @Yb_talks  5 місяців тому +4

      நல்லாருப்பீங்கம்மா முருகன் அருள் என்றும் உங்களுக்கு துணை இருக்கும்

    • @karthikar6254
      @karthikar6254 5 місяців тому +2

      @@Yb_talks நன்றி அண்ணா 🙏🏻

    • @seethasubramaniam2241
      @seethasubramaniam2241 5 місяців тому

      Sister Karthika Sonnathu aththanaiyum ennoda life la nanum anupavitha valigal solli malathu 2007 marriage but still we have no baby sir ennoda raasi and lagnam both are viruchigam and natchathiram kettai,my husband raasi rishabam rohini natchathiram evvalavo medical treatment eduthachu sir including ivf but no one success to me.eppoda Unga video Varumnu ethirparthuttu erunthen sir🙏🏽🙏🏽

    • @arunkumarpandian3878
      @arunkumarpandian3878 5 місяців тому

      Ennoda valkaila padatha kastam pattuttu irukken Anna
      Marriage 2019 Aanathu 2023la divorced.ennoda lifela kastam mattumtha varuthu,na ennoda wife rombha love pannunen ana avangha money mattum tha life nu ena divorced pannittu ipa avangha second marriage pannikittangha ennala avanghala marakka mudiyala Anna
      Enakku Anna kedaiyathu
      Thiruchendur yearly one time poittu vantuttu irukken

    • @TamilarasanA-rq3rl
      @TamilarasanA-rq3rl 4 місяці тому

      நான் விருச்சிகம் ராசி என் வாழ்க்கை ஒரு படம் எடுத்துருந்த 350ஒடிருந்துருக்கும்

  • @babubabuji4947
    @babubabuji4947 5 місяців тому +5

    அருமை உண்மையான தகவல்கள் .
    தொடர்ந்து பதியுங்கள்
    மனச்சிதைவு களை
    உங்கள் பதிவு போக்கும்
    வாழ்த்துக்கள் பாஸ்.

    • @Yb_talks
      @Yb_talks  5 місяців тому +1

      நலமே சூழும்

  • @srrinivas_555
    @srrinivas_555 5 місяців тому +5

    மிக்க நன்றி அண்ணா...சிறப்பு...
    மகிழ்ச்சி...ஒம் நமசிவாய...ஒம் சர்வன பவ ஒம்...வெலும் மைலும் துணை...🙏💐

    • @Yb_talks
      @Yb_talks  5 місяців тому +2

      ஓம் சரவணபவ

    • @diwanikadevi3996
      @diwanikadevi3996 5 місяців тому +2

      வேலும்,மயிலும்

  • @kavithaisaalaram638
    @kavithaisaalaram638 5 місяців тому +2

    எத்தனை கஷ்டங்கள் இருந்தாலும் ஒரு சொட்டு கண்ணீர் விட்டதில்ல சார் நான்,இந்த பதிவ பாரத்து (திருசந்தூர் போய்ட்டு வாங்கனு சொன்னப்ப) என்ன அறியாமலேயே அழுதுட்டேன்...மனசு வெடிச்சி வெளியான அழுகை சார் இது!!

  • @dr.ramkimurugan5986
    @dr.ramkimurugan5986 4 місяці тому

    Excellent flow of Tamil without fumbling. Contents as well. Kudos to you. Good luck. Regards...Dr.M.Ramki Murugan MBA PhD from Chennai

  • @aruna9332
    @aruna9332 5 місяців тому +1

    OM MURUGAR AYYA THUNAI🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🌺🌺🌺🦚🦚🦚
    Rompa nandri anna 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @thiru1836
    @thiru1836 5 місяців тому +2

    என் அன்பு நிறைந்த நன்றி 🙏🙏🙏🙏🙏

  • @jakkamudhu7035
    @jakkamudhu7035 5 місяців тому +1

    ஓம் முருகா சரவணபவ போற்றி போற்றி போற்றி .

  • @parthiban9958
    @parthiban9958 5 місяців тому +1

    ரொம்ப நன்றிங்க ஐயா

  • @sayepremraj4827
    @sayepremraj4827 5 місяців тому +1

    உங்க பதிவிற்க்காக தான் waiting Sir

  • @preethijeevakumar6647
    @preethijeevakumar6647 5 місяців тому

    Thank you universe 🙏🏽 Thank you god 🙏🏽 Thank you Murugappa 🙏🏽 thank you ancestors 🙏🏽 Thank you sir 🙏🏽

  • @gomathibala9830
    @gomathibala9830 5 місяців тому +1

    வாழ்க வளமுடன் நன்றி நண்பரே பதிவு நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕

  • @naveenkannan883
    @naveenkannan883 5 місяців тому

    Brother, Really felt so happy am crossing tough part of my life your words and your video made me tears rolled out from my eyes touching bottom of my heart and saying this brother trusting murugar 101% in my life thanks again Lord murgar bless you

    • @Yb_talks
      @Yb_talks  5 місяців тому

      நல்லாருப்பீங்க

  • @anbinandavar9999
    @anbinandavar9999 5 місяців тому +1

    You are always unique when compare with others. Excellent predictions,spreading positivity,Encouraging words . ❤❤❤

    • @Yb_talks
      @Yb_talks  5 місяців тому

      Thanks a ton ❤️ Murughan Arul

  • @balajibalaji3533
    @balajibalaji3533 5 місяців тому +1

    Nandri Ayya

  • @SakthiKanshi07
    @SakthiKanshi07 5 місяців тому +1

    Thank you Sir 🙏💞🙏

  • @navaneethakrishnans9362
    @navaneethakrishnans9362 5 місяців тому

    Romba naalaiku Aprom Unga Video Paakuren Romba Nandri Anna❤️❤️🙏🙏🙏

  • @meenakshie889
    @meenakshie889 5 місяців тому +1

    Viruchigam nan. Ippothan nimathiya erukunga sir💐🙏

  • @Vpr1618
    @Vpr1618 5 місяців тому

    Rompa thanks anna kaykkavay rompa santhosama erukku enumale life la nallathu nadatha rompa santhosam 🎉om muruga potri ❤

  • @NaniniA-xn4eq
    @NaniniA-xn4eq 5 місяців тому

    குழந்தை பாக்கியம் வேண்டும் இரண்டாவது குழந்தை பாக்கியம் வேண்டும் விருச்சிகம் ராசி சாமி 🤰🤰😭🙏🙏

  • @sridevimadhusudhanan1028
    @sridevimadhusudhanan1028 5 місяців тому

    Nanri nanri nanri bro neenga solradha kattala manadhil dhayream varadhu bro again tq so much bro

  • @SenthilKumar-sv3tl
    @SenthilKumar-sv3tl 5 місяців тому

    Thanks a lot for your kind words 🙏

  • @sudhagardeva6599
    @sudhagardeva6599 5 місяців тому

    Correct✅ swami 🙏gee. Thanking🙏 you swami gee

  • @nalinilatha2804
    @nalinilatha2804 5 місяців тому +2

    இருட்டுக்குள்ள ஆட பட்டு கிடைக்குற 12 வருஷம் வெளிச்சம் பிறந்தால் நல்லது நன்றி அண்ணா

    • @Yb_talks
      @Yb_talks  5 місяців тому

      நல்லதே நடக்கும் பா

  • @nandukutty6149
    @nandukutty6149 5 місяців тому

    நன்றி சகோ.....

  • @user-kn3xx5cd4z
    @user-kn3xx5cd4z 5 місяців тому

    நன்றி ஐயா

  • @shakthia9814
    @shakthia9814 5 місяців тому

    💯 ninga sonnathelaam very true

  • @kathiresankathiresan9423
    @kathiresankathiresan9423 5 місяців тому

    Sir correcta sonninga super 🎉

  • @vplovers2221
    @vplovers2221 5 місяців тому +1

    Sir ஒன்று மட்டும் சொல்லுங்கள். விருச்சிகம் ராசி விருச்சிக லக்னம் மட்டும் தான் நல்லது நடக்குமா pla சொல்லுங்கள்

  • @sureshrathish4760
    @sureshrathish4760 5 місяців тому +2

    அனுஷம் நட்சத்திரம் கும்ப லக்னம் இன்று வரை கஷ்டம் தான் சார் 😭😭😭😭🙏 2:24

  • @shivanbakthai9356
    @shivanbakthai9356 5 місяців тому

    Thank you sir 👍🙏🏼🙏🏼🙏🏼

  • @vikramvk84
    @vikramvk84 5 місяців тому +1

    🙏🙏🙏🙏நீங்கள் கூறுவது சரி but எனக்கு ஒரு விஷயம் மட்டும் தான், நான் நினைத்தத (டிவெர்ஸ்) ஆண்டவன் நிறைவேத்தி தரணும் செந்தூர் முருகா... 😥😥😥🙏🙏🙏

  • @kowsylia6428
    @kowsylia6428 5 місяців тому

    Thank you so much brother🙏🏻

  • @nisanthinisanthi1019
    @nisanthinisanthi1019 5 місяців тому

    🙏🙏🙏 நன்றி அண்ணா ரொம்ப நொந்து போய் விட்டோம் 😢😢😢😢

  • @user-nakumat
    @user-nakumat 5 місяців тому

    Very good message

  • @nalinig4190
    @nalinig4190 4 місяці тому

    ❤❤❤Thank You Sir

  • @naturessm9465
    @naturessm9465 5 місяців тому

    Very true sir. Kadantha 2 vardumaga family life la yegappatta issues, health yethuku kastapadromne theriama yetha issues. Nenga solvavathu pol nadanthal mikavum nimathia irukum.

    • @Yb_talks
      @Yb_talks  5 місяців тому

      Nalarpingha Murughan Arul

  • @senthilkumar-kv2dw
    @senthilkumar-kv2dw 5 місяців тому

    Thank you sir

  • @Naliniv.nVenkat-fc2gj
    @Naliniv.nVenkat-fc2gj 5 місяців тому

    Anna yen vaalkaila andha adhisayam nadandhathu 2024 pongalku thiruchendur murugar paarthuttu vandhen yen vaalkaila nalla maatram iruku anna marupadiyum appan muruganai tharisikka thiruchendur nam murugar vara veikanum andha naal kaga kaathukitu irukom anna thayavu seithu yellorum thiruchendur ponga pls.neengale unarvinga kandipa yellorvoda vaalzkai alzagai maarum nanri... naal yen seiyum kol yen seiyum nam murugan irukayile❤

  • @charanraaaj3879
    @charanraaaj3879 4 місяці тому

    Thank u

  • @nithyam2120
    @nithyam2120 5 місяців тому

    Thank you sir 😊😊

  • @thillaiammal2143
    @thillaiammal2143 4 місяці тому

    🙏🙏🙏

  • @saivijayalakshmi2312
    @saivijayalakshmi2312 5 місяців тому

    Was just waiting for your predictions sir🎉🎉Nandri sir👍👍🙏🙏

    • @Yb_talks
      @Yb_talks  5 місяців тому +1

      Velum Mayilum endrum ungaluku thunai

  • @krishnaveni8123
    @krishnaveni8123 5 місяців тому

    Ayya super 🙏🙏🙏🙏🙏

  • @VENKATNarayanasamy
    @VENKATNarayanasamy 5 місяців тому

    அருமை

  • @user-jt6pc9rp2s
    @user-jt6pc9rp2s 5 місяців тому

    முருகன் தான் துணை 🙏

  • @user-vq2bm8yn8r
    @user-vq2bm8yn8r 5 місяців тому

    வணக்கம் ஐயா நானும் விருச்சிகம் தான் விவாகரத்து செய்து உள்ளேன் திருமணம் நடக்கும் மா ஐயா நல்ல நேரம் எப்ப ஆரம்பிக்கும் நம்பிக்கை உள்ளது எப்ப நடக்கும் ஜயா வாழ்க்கை நல்ல படியாக அமையுமா விடை தாருங்கள்

  • @vaishnavivaishnavineelakan6250
    @vaishnavivaishnavineelakan6250 5 місяців тому

    Naa love pandra payyan Virushigam sir .......naa kadagam rasi aanalum enna venda nu vittu poran sir .........naa avanukku unmaiya iruken en life rompa kasdama irukku ......neenga sonnathu konjam manasu kku aaruthala irukku😊

  • @ramya7644
    @ramya7644 5 місяців тому

    Thank u sir 🙏🙏🙏

  • @muthupandiyanmuthukrishnan3833
    @muthupandiyanmuthukrishnan3833 5 місяців тому

    நல்ல நம்பிக்கையான வார்த்தைகள். மிக்க நன்றி.

  • @nandhakumar8522
    @nandhakumar8522 5 місяців тому

    Eagerly waited for ur prediction dear sir…lovely

    • @Yb_talks
      @Yb_talks  5 місяців тому

      So nice of you

  • @dhanamlakshmi1811
    @dhanamlakshmi1811 5 місяців тому +1

    Anna ungaludaya nega solurathu allama nadatha ramba santhosam. Uyir matum thana eruku. Nalathu apo nadakum god keta daily pray panetu erukan.

    • @Yb_talks
      @Yb_talks  5 місяців тому +1

      நடந்தே தீரும் நல்லாருப்பீங்க மா

  • @easwaranaadhi2762
    @easwaranaadhi2762 5 місяців тому +1

    I am waiting for May 1st🎉

  • @Chinnavaa999Thora
    @Chinnavaa999Thora 5 місяців тому +1

    Super sir new channel

  • @pakiawathykalimuthu5813
    @pakiawathykalimuthu5813 5 місяців тому

    Tq sir from Malaysia

  • @meenakshie889
    @meenakshie889 5 місяців тому

    Sir malasiya la murugar kuda eruntha photos all very nice superb🎉🎉 sir.

  • @rajiraji5387
    @rajiraji5387 5 місяців тому

    Om muruga potri

  • @vasanthsenthilkumar357
    @vasanthsenthilkumar357 5 місяців тому +1

    அனுஷம் நட்சத்திரம்
    ரிஷபம் லக்னம்
    அண்ணா
    நல்லா இருக்குமா

  • @user-ol3iw3rc6k
    @user-ol3iw3rc6k 5 місяців тому

    Unmai Anna

  • @MathuMathushan-ot8bn
    @MathuMathushan-ot8bn 5 місяців тому

    Thankyou anna

  • @vijayvijayvijay6836
    @vijayvijayvijay6836 5 місяців тому

    ஓம் முருகா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @priyankanatarajan9796
    @priyankanatarajan9796 5 місяців тому

    Nenga solratha kekave happy a eruku anna 🙏

    • @Yb_talks
      @Yb_talks  5 місяців тому +1

      வாழ்த்துக்கள் மா

  • @subramanisubramani4613
    @subramanisubramani4613 5 місяців тому

    Ayya super

  • @reghungl2352
    @reghungl2352 5 місяців тому

    அப்பனே திருச்செந்தூர் முருகா

  • @nivethaanand9942
    @nivethaanand9942 5 місяців тому

    Thanks a lot sir❤

    • @Yb_talks
      @Yb_talks  5 місяців тому

      Most welcome

  • @gamudha9255
    @gamudha9255 5 місяців тому

    Neenga sonna ellam Nadakkanum nu Nambikkayoda irukkiren Anna.

  • @veerapandianveerapandianve1484
    @veerapandianveerapandianve1484 5 місяців тому

    Super pro om muruga

  • @TheVijithsourav
    @TheVijithsourav 5 місяців тому

    Bro, Since 2012 la irrundhu idhan sollinu irrukinga... Eppo dhan varumooo... Good days...

  • @bhuvaneshwaribhuvaneshwari1435
    @bhuvaneshwaribhuvaneshwari1435 5 місяців тому

    Sir ur way of prediction is very good keep doing very nice i am viruchgam anusham 3 i am waiting for gov job sir kidaikuma pls sulinga

  • @mmss8455
    @mmss8455 5 місяців тому +1

    Sir idhu lagnathukum porundhumaa

  • @arularul6867
    @arularul6867 5 місяців тому

    வணக்கம் சார் 🙏🙏🙏

  • @sk.mukesh3690
    @sk.mukesh3690 5 місяців тому +1

    ❤❤❤❤❤🎉🎉🎉

  • @satishkumar-gu9hl
    @satishkumar-gu9hl 5 місяців тому

    🙏🙏🙏 sir

  • @m.rameshprakash354
    @m.rameshprakash354 5 місяців тому

    Super super super

  • @shajagan4420
    @shajagan4420 5 місяців тому

    ❤❤❤ super Anna

  • @sathiamoorthyr3261
    @sathiamoorthyr3261 5 місяців тому

    Super anna🎉

  • @umamaheshwaribalasubramani9795
    @umamaheshwaribalasubramani9795 5 місяців тому

  • @user-gl6hf3dz9s
    @user-gl6hf3dz9s 5 місяців тому

    Super ANNA

  • @Niranjali-kl6zt
    @Niranjali-kl6zt 5 місяців тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @meenakshie889
    @meenakshie889 5 місяців тому

    🎉🎉

  • @lathikalakshy1654
    @lathikalakshy1654 5 місяців тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤🙏

  • @rajadevi4140
    @rajadevi4140 5 місяців тому

    Super❤❤❤❤❤❤❤

  • @gowthamisudhakar1425
    @gowthamisudhakar1425 5 місяців тому

    Kulanthai pirakkuma iyya

  • @yugeshd8866
    @yugeshd8866 5 місяців тому

    Ella rasi makalalum nala irukatum

  • @Sobiya2411
    @Sobiya2411 5 місяців тому

    Super anna kolantha pakkiyam sollave ella

    • @Yb_talks
      @Yb_talks  5 місяців тому +1

      மே க்கு பிறகு முருகனே பிறப்பான்

    • @Sobiya2411
      @Sobiya2411 5 місяців тому

      @@Yb_talks 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @narayanamoorthyj2290
    @narayanamoorthyj2290 5 місяців тому

    Ithe dialogue 3 years, sollitu irukinga intha rasiku. Makkale 3 years ha ivanga pota video parthingana, ungaluke purinchidum.

  • @rajmangai959
    @rajmangai959 5 місяців тому

    நான் விருச்சிகம் அவர் துலாம் எங்களுக்கு திருமணம் ஆகி 17வருடங்கள் ஆகிறது குழந்தை இல்லை எப்போ கிடைக்கும்

    • @YoutubeUser-cs6vn
      @YoutubeUser-cs6vn 4 місяці тому

      Hey I am sujatha. Reply for my message. I have a solution for your
      Problem.

    • @YoutubeUser-cs6vn
      @YoutubeUser-cs6vn 4 місяці тому

      Hey I am sujatha. Reply for my message. I have a solution for your
      Problem.

  • @msureshkumar9771
    @msureshkumar9771 5 місяців тому

    My life full damage sir ella may pochi sir

  • @nisharamaya9558
    @nisharamaya9558 5 місяців тому

    Govt job kaedaika vaipu iruka sir

  • @angulakshmi6101
    @angulakshmi6101 5 місяців тому

    Unmaithan pagan virutchiga rasithan 5 yearskku appuram ippa

  • @santhakumar6132
    @santhakumar6132 5 місяців тому

    🌷🌷🙏🙏🙏🙏🌷🌷🙏🙏🙏🙏🌷🌷

  • @KumaraRaj
    @KumaraRaj 5 місяців тому

    are you in Singapore?

  • @bhagyalakshmikanmani4405
    @bhagyalakshmikanmani4405 5 місяців тому

    💯

  • @sureshp2537
    @sureshp2537 5 місяців тому

    🙏🏻🦚🦚🦚🦚🙏🏻

  • @nandithashanu2720
    @nandithashanu2720 5 місяців тому

    Chennal name changed ha

    • @Yb_talks
      @Yb_talks  5 місяців тому

      No this is a different channel for General Content

  • @rtggaming4427
    @rtggaming4427 5 місяців тому

    😭😭😭😭😭😭😭

  • @ganesansellapan7742
    @ganesansellapan7742 5 місяців тому

    வாய்ப்பு கிடையாது
    இவர்கள் சாக வேண்டியது தான்

  • @pavithrapavi7800
    @pavithrapavi7800 5 місяців тому

    Ada ponga depression matu increase aite podu