Sollathigaram | பிரதமரின் பேச்சுக்குப்பின்னால் உள்ள அஜெண்டா இது தான், போட்டுடைத்த பத்திரிகையாளர் மணி

Поділитися
Вставка
  • Опубліковано 27 вер 2024
  • பிரதமரின் பேச்சுக்குப்பின்னால் உள்ள அஜெண்டா இது தான், போட்டுடைத்த மணி | Journalist Mani Speech in Sollathigaram debate.
    செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் வழங்கும் தமிழகத்தின் முதன்மை செய்தி தொலைக்காட்சி உங்கள் நியூஸ்18 தமிழ்நாடு.
    #Sollathigaram #News18TamilNadu #TamilNews
    SUBSCRIBE - bit.ly/News18Ta...
    🔴 Live TV - • Video
    👑 Top Playlists
    ―――――――――――――――――――――――――――――
    🔹SOLLATHIGARAM DEBATE - • Sollathigaram Clips | ...
    🔹 UNBOX - • UNBOX | News18 Tamil Nadu
    🔹 CHENNAI EXCLUSIVE - • Chennai Exclusive | Ne...
    🔹 IN DEPTH - • IN DEPTH | News18 Tami...
    🔹 CINEMA18 - • Cinema 18 | சினிமா 18
    🔹 VANAKKAM TAMIL NADU • வணக்கம் தமிழ்நாடு | Va...
    🔹 MAGUDAM AWARDS 2022 - • Magudam Awards 2022 | ...
    🔹 NEWS18 SPECIAL - bit.ly/36HykcH
    🔹 KATHAIYALLA VARALARU - bit.ly/3mIzDxR
    🔹 VELLUM SOL INTERVIEW - bit.ly/33IZSg2
    ―――――――――――――――――――――――――――――
    Connect with Website: bit.ly/31Xv61o
    Like us @ / news18tamilnadu
    Follow us @ / news18tamilnadu
    About Channel:
    News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
    யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
    For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

КОМЕНТАРІ • 460

  • @srimuthuvelavangroup4549
    @srimuthuvelavangroup4549 11 місяців тому +31

    தமிழக கோவில்கள் ஒவ்வொன்றும் பொக்கிஷம் அது தமிழர்களின் சொத்து தமிழக அரசு கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் அரசியல்வாதியோ அய்யர்களோட கட்டுப்பாட்டில் இருக்க கூடாது பொதுமக்கள்தான் உரிமையாளர்கள் அதிகாரிகள் பக்தர்களுக்கு வேண்டிய வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டுமே தவிர பக்தர்களுக்கு இடையூறு கூடாது கோவில் என்பது ஆன்மீகம் அறிவியல் விஞ்ஞானம் போன்ற பாடங்களை கற்றுக்கொடுப்பது எனவே கோவிலின் புனிதம் சொத்துக்கள் பாதுகாக்க படவேண்டும்

    • @ravichandran8558
      @ravichandran8558 11 місяців тому +4

      🤷‍♂️ 💯 👌 💚 👍🏼

    • @sumathibalakrishnan2891
      @sumathibalakrishnan2891 11 місяців тому

      காக்க வேண்டியது சுருட்டும் விடியா அரசு அல்ல. கருணாநிதி விழுங்கிய கோவில் நகைகள் , மக்கள் பகவானுக்கு கொடுத்தது.

    • @mnarayanan2940
      @mnarayanan2940 11 місяців тому

      மாட்டு மாமிசம் உண்பவர் மது குடிப்பழக்கம் உள்ளவர் கோயில் கருவரை உள்ள போக கூடாது நிர்வாகம் பண்ன கூடாது

  • @peer2361
    @peer2361 11 місяців тому +18

    தேர்தல் வரப்போகுது
    இனி வாய் வங்காளம் வரை விரியும்
    நாட்டின் முக்கிய பிரச்சனைகளில் வாய் திறக்காது...

  • @srikanthv8469
    @srikanthv8469 11 місяців тому +6

    மிகவும் வளமான கலாச்சாரம் கொண்ட கோவில்களை ஏற்றுக்கொண்டதற்கு மணி நன்றி. இந்த அறிக்கையால் திராவிடம் இல்லை

  • @mkmegan16658
    @mkmegan16658 11 місяців тому +28

    கோவில்கள் வழிபாட்டுத் தளங்களாக மட்டுமல்லாமல் நமது வரலாற்றுத் தொன்மையின், கட்டடக் கலையின், கலாச்சாரப் பண்பாடு போன்றவற்றின் அடையாளமாகவும் நிறுவப்பட்டுள்ளன; அதனால் அவை அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில்தான் இருக்க வேண்டும்; தனியாருக்கு அங்கே என்ன வேலை...? ஊழல் களையப்பட வேண்டுமென்பது மட்டுமே சரி...

    • @k.theivarajan7348
      @k.theivarajan7348 11 місяців тому +2

      ஆடு பகை குட்டி உறவா

    • @Nalkaruppusgmailcom
      @Nalkaruppusgmailcom 11 місяців тому +5

      நிறைய கோவில்கள் பராமரிப்பு இன்றி, பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் இன்றி உள்ளது. ஆனால் நமது உண்டியல் பணம் அதிகாரிகள் டீ, ஸ்னாக்ஸ் சாப்பிடவும், சொகுசு கார்கள் வாங்கவும் பயன்படுத்தப்படுகிறது.

    • @lakshmanKumar-ky2tj
      @lakshmanKumar-ky2tj 11 місяців тому +2

      ​@@Nalkaruppusgmailcomஅப்படியேனில் கோவில்களை யாரிடம் ஒப்படைப்பது? கோவில் குருக்களிடமா?யாரிடம் ஒப்படைப்பது அதை சொல்லுங்கள் முதலில்...

    • @Nalkaruppusgmailcom
      @Nalkaruppusgmailcom 11 місяців тому +4

      @@lakshmanKumar-ky2tj சர்ச்சுகள், மசூதிகள் யார் வசம் உள்ளது,

    • @lakshmanKumar-ky2tj
      @lakshmanKumar-ky2tj 11 місяців тому

      @@Nalkaruppusgmailcom நான் கேட்ட கேள்வுக்கு இது பதில் இல்லை...மசூதி சர்ச்சில் எல்லாம் திருட முடியாது...முதலில் இந்து அறநிலையத்துறையின் வரலாறு படி புரியும்...மேலும் எல்லா கோவில்களும் அறனிலையத்துறையின் கீழ் இல்லை...இந்து அறநிலையத்துறை வைத்திருக்கும் காசை விட நித்தி, ஜக்கி வைத்திருக்கும் காசு அதிகம்...அறைகுறை அறிவு பேரபத்து...

  • @Gopal-ee7pj
    @Gopal-ee7pj 11 місяців тому +23

    மணி அவர்களுக்கு அறநிலையத்துறை சட்டம் என்று ஒன்று இருப்பது தெரியுமா? சட்டப்படி அரசு கோவில் விஷயத்தில் நடக்கவில்லை.உள் விவகாரங்களிலும் சமய நடைமுறைகளில் தலையிடுகிறது. ஆடிட்டிங் இல்லை.பல அறநிலைய துறை அதிகாரிகள் கோர்டின்
    மூலம் தண்டனை அடைந்துள்ளனர்.

    • @manichandran1216
      @manichandran1216 11 місяців тому

      சமய நடைமுறை என்று ஏண்டா மூக்கை சுத்தி கொண்டு இங்கு ஊம்பி விட வார! அனைவரும் அர்ச்சகர் ஆகலாம் என்பது உங்களுக்கு தொண்டையை அறுக்குது கோவாலு!
      அறநிலைய சட்டம் பற்றி தெரிஞ்ச அட்டர்னி ஜெனரல் உனக்கு அரசியலமைப்பு சட்டம் கொடுத்திருக்கிற தனி மனித உரிமையும் தெரிந்து இருக்காது போல?😅😅😅😅😅😅

    • @mnarayanan2940
      @mnarayanan2940 11 місяців тому +1

      மாட்டு மாமிசம் உண்பவர் மது குடிப்பழக்கம் உள்ளவர் கோயில் கருவரை உள்ள போக கூடாது நிர்வாகம் பண்ன கூடாது

    • @SekarFathar-br6rc
      @SekarFathar-br6rc 11 місяців тому

      அதுதான் மணி சார் தெளிவாக சொல்கிறாரே.ஒழுங்கீனங்கள் ஏராளம் இருக்கிறது.அதற்காக மோடி நினைப்பது போல் கார்பரேட் கையில்தான் போகும்.கோயில்கள் வியாபார ஸ்தலமாக மாறிவிடும் அபாயம் உண்டு.செருப்பு சின்னது என்பதற்க்காக மோடி காலை வெட்ட யோசனை தருகிறார்.

    • @vrg1966
      @vrg1966 11 місяців тому +1

      100% correct.

    • @sathyanarayanrajakumar7334
      @sathyanarayanrajakumar7334 11 місяців тому

      If it is handed over to pvt guys the treasures will vanish.

  • @pemuthukumar
    @pemuthukumar 11 місяців тому +52

    இல்லாதது பொல்லாதது...எல்லாம் பேசுவதற்கு அவர் என்ன உங்களை போன்ற கேடு கெட்ட பத்திரிக்கையாளர்களா???

    • @krishnakumar21aug93
      @krishnakumar21aug93 11 місяців тому +1

      😂

    • @isittrueornotji2571
      @isittrueornotji2571 11 місяців тому +8

      உண்மையை எப்ப பேசினார் இப்ப பேச தம்பிக்கு செய்திகள் புரியுமா

    • @antoin1981
      @antoin1981 11 місяців тому +6

      Illa athukum mela... Oru kedu ketta prime minister...

    • @johnbrittoj2619
      @johnbrittoj2619 11 місяців тому

      Not fit to be a pm

  • @maduraimadurai7510
    @maduraimadurai7510 11 місяців тому +14

    கொள்ளை அடித்தால் கேட்க்க கூடாது அப்படிதானே

  • @muthusubramanian8297
    @muthusubramanian8297 11 місяців тому +1

    உள்துறையில் இருந்தது அரசு விலக வேண்டும்

  • @nalam7053
    @nalam7053 11 місяців тому +8

    இது முழுக்க முழுக்க உணர்வு பூர்வமாக அணுக வேண்டிய ஒன்று நீங்கள் கோயில்களை வரலாற்றுச் சின்னங்களாகவும் வருமானம் தரும் இடமாகவும் பார்க்கிறீர்கள் நாங்கள் இந்துக்கள் உயிர் ஆன்மாவாகவே பார்க்கிறோம் இதனால்தான் அரசு பயங்கரவாதம் வேண்டாம் என்கிறோம் சிறு சிறு கோயில்களுக்கு எங்களின் உழைப்பின் நிதியை பயன்படுத்துகிறோம் இப்போது விழிக்கவில்லை என்றால் இனி எப்போதும் இல்லை

  • @lakshmig2522
    @lakshmig2522 11 місяців тому +14

    Mani speech one side for DMK govt

  • @thirunathan8411
    @thirunathan8411 11 місяців тому +4

    200 உபி

    • @manichandran1216
      @manichandran1216 11 місяців тому

      டேய் ரெண்டு ரூவா😅😅😅😅

  • @andonysamy2346
    @andonysamy2346 11 місяців тому +3

    இதில் அரசு ஒவ்வொரு சாதிக்கும் ஒரு கோவில் வைத்து கொள்ளுங்கள் அது எந்த சமூகத்துக்கு உறியதோ அவர்கள் வைத்து கொள்ளட்டும் அப்போதுதான் அது சரியாக இருக்கும்

    • @jacobsouza8002
      @jacobsouza8002 11 місяців тому

      நீ கிறிஸ்தவரா??? ஒவ்வொரு ஜாதிக்கு ஒரு கோயிலா??? என்ன கிறிஸ்தவன் நீ???

  • @narayanashamikrishnaswamy8450
    @narayanashamikrishnaswamy8450 11 місяців тому +1

    திமுக தலைவர் பேசும் போது மணி என்ன மணி அடித்து கொண்டு இருந்தாரா இந்த ஆள் நடுநிலை பத்திரிகையாளர் என்ற பெயரில் உள்ள திமுக கை கூலி.

  • @elaiyaraja6291
    @elaiyaraja6291 11 місяців тому +8

    BJBஆட்சிக்கு வந்தால் அறநிலைத்துறை கலைக்கப்படும் உறுதி

    • @velp5168
      @velp5168 11 місяців тому +1

      கலைங்க திருப்பி அவாள்ட்ட கொடுத்திருவேளா

  • @muniyarajraj3177
    @muniyarajraj3177 11 місяців тому +2

    மோடியை விடு இந்து மக்களுக்கு நீ பேசு

  • @sivasubramaniann3431
    @sivasubramaniann3431 11 місяців тому +7

    மக்கள் எல்லோரும் ஓட்டு போட்டு திராவிடர் கழக அறக்கட்டளை சொத்துகளை
    நிர்வகிக்க இயலுமா?

  • @SivaKumar-kw2cz
    @SivaKumar-kw2cz 11 місяців тому +1

    நீங்க என்னிக்கிடா மோடிய பிரதமரா மதிச்சீங்க?

  • @radhas41
    @radhas41 11 місяців тому +1

    மணிக்கு மண்டையில் ஸ்க்ரூ கயன்டு போய் விட்டதா ?

  • @gunasekaransubbaiah3449
    @gunasekaransubbaiah3449 11 місяців тому +3

    எல்லாம் செய்த ஊழலை மறைக்கதான் .

  • @saravanank1494
    @saravanank1494 11 місяців тому +2

    மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.
    தமிழக மக்களின் ஆதரவை பெற்று அறநிலையத்துறையை மூடுங்கள் முடிந்தால்..

  • @ramanathanp1296
    @ramanathanp1296 11 місяців тому +1

    எல்லா மத வழிபாடு தளங்களை அரசு எடுத்தால் என்ன

  • @ezhilmak4611
    @ezhilmak4611 11 місяців тому +7

    எல்லா இடங்களிலும் திமுக பற்றியே பிரதமர் பேசுவதைப் பார்த்தால்.... 2024 மோடியா ? உதயநிதியா ? என்று ஆகிவிடும் போலயே...😂😂😂

    • @KrishnaB-r3y
      @KrishnaB-r3y 11 місяців тому

      Okay yiu keep licking the boots of the f king corrupt and dynastic gopalapuram family 😛😛

    • @tjayakumar7589
      @tjayakumar7589 11 місяців тому

      வடக்கில் ஜுனியர் அமைச்சர், சின்ன பயல் என காரித் துப்புறாங்க.

  • @prabchan
    @prabchan 11 місяців тому +12

    ஆமாம், போட்டு உடைச்சிட்டார்...200 ரூபாய்க்கு என்ன மாதிரியான கற்பனை 👍👍

    • @thameemansari9159
      @thameemansari9159 11 місяців тому +1

      2 rooba vaangura unna maathiri moothira sanghi ya vida nalla karpsnaithaan😂😂😂😂😂😂😂

    • @kalyanbala4784
      @kalyanbala4784 11 місяців тому

      ​@@thameemansari9159
      Konjam mugamadi culture marthungalen. Samooga neethi ya irukattum

  • @JEEVANADHI
    @JEEVANADHI 11 місяців тому +6

    மணி ரொம்பவே நொந்து போயிருக்கிறார். பாவம்.

  • @venkatasubramaniam6002
    @venkatasubramaniam6002 11 місяців тому +2

    ஏன் மணி உன்ன மாதிரி 200ரூ பேசற ஆள் மோடி

    • @dineshraj2823
      @dineshraj2823 11 місяців тому

      10 ரூபாய் கீழ கடந்தாலும் எடுக்குறவன் தாண்டா மோடி😂😂

  • @RaviKumar-oi4xc
    @RaviKumar-oi4xc 11 місяців тому +9

    மணிஉன்மைய. பேசுபவர்.நல்ல.நடிப்பு

  • @srinivasan4209
    @srinivasan4209 11 місяців тому +7

    தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் மாவட்டம் தோறும் கோயில் சொத்துக்களை யார் யார் அனுபவிக்கிறார்கள் என்பதை அண்ணாமலை மற்றும் பிஜெபி தலைவர்கள் செய்யலாமே? தைரியம் இருந்தால் செய்யுங்கள் வரவேற்கிறோம்.

  • @krishnansankar8760
    @krishnansankar8760 11 місяців тому +1

    மணி பேசுவது எல்லாம் சுத்த அபத்தம்... மீண்டும் பாஜக மத்தியில் ஆட்சி அமைக்கும் என்று பயம் நடுக்கம் பேச்சில் தெரிகிறது

  • @புகழ்-ஞ4ங
    @புகழ்-ஞ4ங 11 місяців тому

    அருமை மணி சார்

  • @selwyninbaraj8999
    @selwyninbaraj8999 11 місяців тому

    நிறைய ஏழை குடும்பங்கள் கோயில் நிலங்களில் வீடுகள் கட்டி குடியிருந்து வருகிறார்கள் !! அவர்களை எப்படி வெளியேற்றம் செய்வது ???

  • @pmjflionmeksonbalu7005
    @pmjflionmeksonbalu7005 11 місяців тому +10

    Mani 's talk is not o.k..
    Time to time he is changing his mood & opinion.

  • @jayakumari4279
    @jayakumari4279 11 місяців тому +8

    Mani the best speech

  • @RajaRaja-kl9zx
    @RajaRaja-kl9zx 11 місяців тому +1

    மணி 200 ஹாய்

  • @v.sivachandranv.sivachandr1737
    @v.sivachandranv.sivachandr1737 11 місяців тому +2

    Nee nermaiya pesu

  • @selvarama8146
    @selvarama8146 11 місяців тому

    கார்த்திகேயன் மணி சார் பேசும் போதும் ராஜிவ்காந்தி பேசும்போது மட்டும் பதில் கூற விடாமல் குறுக்கிடுகிறார்....

  • @Good_Thoughts5254
    @Good_Thoughts5254 11 місяців тому +4

    Mr. மணி sir. நல்லா பேசுரீங்க, எப்போ "நம்முடைய கோயில்" ஆச்சு, 😂😂😂

  • @appasaravanan1045
    @appasaravanan1045 11 місяців тому

    மணியின் anti Modi பேச்சு தான் பிரதானமாக உள்ளது. உருப்படியாக ஒன்றும் இல்லை.

  • @nidharshanarivu8199
    @nidharshanarivu8199 11 місяців тому +18

    உங்கள் அஜெண்டா, உங்கள்
    மெஜண்டா இரண்டும் திராவிடத்தின் முன்பாக
    மண்ணைக் கவ்வும். 🤝

  • @edisonplato5121
    @edisonplato5121 11 місяців тому

    அயோத்தியா மண்டபம்::
    சென்னை மேற்கு மாம்பலத்தில்...
    கடந்த 1954-ம் ஆண்டு, ஸ்ரீ ராம் சமாஜ் அமைப்பின் மூலம் சென்னை மேற்கு மாம்பலத்தில் அயோத்தியா மண்டபம் கட்டப்பட்டது. இந்த மண்டபம் பொதுமக்களின் நன்கொடையாலும், காணிக்கைகள் மூலமும் செயல்படுத்தப்பட்டு, நிர்வகிக்கப்பட்டுவந்தது. இந்த அமைப்பில் நிதி முறைகேடு நடைபெறுவதாக எழுந்த புகார் அடிப்படையில், கடந்த 2013-ம் ஆண்டு இந்த மண்டபத்தை இந்து அறநிலையத்துறையின் கீழ் கொண்டுவர, தமிழக அரசு உத்தரவிட்டது.

  • @pemuthukumar
    @pemuthukumar 11 місяців тому +8

    Corruption இருக்கா என்றாள் இருக்கு என்று ஒத்து கொள்ளும் மணி, அதை களைய இதுவரை தாங்கள் என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? சும்மா பொதுவாக பேசிவிட்டு போக முடியாது இல்லையா??

    • @blackmomba3261
      @blackmomba3261 11 місяців тому

      அப்பு இந்த லலித் மோடி, நீரவ் மோடி, முகுல் சோக்சி இவர்களை எப்போது பிடித்துக்கொண்டு வருவீர்கள்? 10 வருஷம் ஆச்சு.

    • @isittrueornotji2571
      @isittrueornotji2571 11 місяців тому +3

      அதை நீங்க தான் தம்பி கண்டு பிடிக்கனும்

    • @milkking2887
      @milkking2887 11 місяців тому

      சாதாரணமா நிர்வாக முறை சரி இல்ல ஊழல் இருக்குன்னு சொல்லிட்டு போக கூடாது மிஸ்டர் மனி 65 ஆண்டுகளாக கோவில் சொத்துக்கள் பூராம் சூறையாடப்பட்டு இருக்கு அதுக்கு யார் பொறுப்பு ஏற்றுக்கொள்ள வேண்டும்

  • @ganapathykc4962
    @ganapathykc4962 11 місяців тому +2

    Mani oru D M K poriki

  • @kalyanaraman8067
    @kalyanaraman8067 11 місяців тому +2

    வடிவேல் பாஷையில் சிரிப்பு ஊத்த ஊடகவியலான் மணி

  • @kathirenu8596
    @kathirenu8596 11 місяців тому

    தணக்கு நேர்மை நியாயம் இருந்ததால்
    போதும்

  • @r.r.r7240
    @r.r.r7240 11 місяців тому

    இவிங்க தொல்ல தாங்க முடியலப்பா

  • @Dravidiantamil
    @Dravidiantamil 11 місяців тому +1

    On point from Mani
    Corruption should be brought to light but it cannot be and should not be taken out from Gvt

  • @ssb26
    @ssb26 11 місяців тому +2

    Mani is a DMK coolie.

  • @dharmarajang9222
    @dharmarajang9222 11 місяців тому +5

    கடந்த ஆறு வருடங்களுக்கு முன் நாம் எந்த விதமான மதங்களை பிரித்துப்பார்த்திருப்போமா? ஏன் இந்த மத வெறி? அதுவும் கடந்த சில காலங்களாக நாட்டிலுள்ள பிரசனைகளை விட்டு நாட்டில் மதங்களை பற்றி பேசி ஒருவருக்கொருவர் விரோதம் கொள்ளும் அளவிற்கு கொண்டு செல்கிறார்கள்.இதற்காகத்தானா சுதந்திரம் பெற்றுத்தர பலர் உயிர்‌துறந்தார்கள் தியாகிகள்.இந்துக்களுக்கு மட்டும் சுதந்திரம் பெற்றுத்தந்தார்கள்? மற்ற‌மதத்தினர்கள் நமதுநாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபடவல்லையா?மற்றும் மற்ற மதத்தினர்கள் யாரும் எந்தவதமான வரிகளையும் செலுத்தவில்லையா?ஏன் இந்த வன்மம்? வேதனை..வேதனை
    ...

    • @tjayakumar7589
      @tjayakumar7589 11 місяців тому

      எம்மதமும் சம்மதம் என இந்துக்கள் மட்டுமே சொல்வார்கள். மற்ற ஆபிரகாமிய கிறிஸ்தவ. முஸ்லிம் மதங்கள் தங்கள் மதமே பெரிது என்றும் மத மாற்ற தொழில் செய்து கொண்டிருக்கின்றனர்.

  • @kishoreg1652
    @kishoreg1652 11 місяців тому

    Karthigai Selvan... is a good political broker

  • @rajeshruthramoorthy354
    @rajeshruthramoorthy354 11 місяців тому +2

    I SUPPORT BJP ❤

  • @asaithambi7003
    @asaithambi7003 11 місяців тому +7

    கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் கோவில் விஷயத்தில் தலையிடக்கூடாது

  • @thulasithillai9135
    @thulasithillai9135 11 місяців тому +1

    தனியார் பரமரிக்கும் கோயில்களில் தவறு நடக்கவில்லை யா

  • @kaliappannagarajan467
    @kaliappannagarajan467 11 місяців тому +8

    மணி ஒழுக்கம் பற்றி தெரியாதா.

  • @thangarakesh1250
    @thangarakesh1250 11 місяців тому +11

    Dmk mathiri evanum aranilaya thurai ah alagaaa panunathu illla...

  • @krishnanbharathi7988
    @krishnanbharathi7988 11 місяців тому +4

    பிரதமர் மணிப்பூர் பற்றியோ, அதானியின் ஸ்டாக் மானிபுலேசன் பற்றியோ பேச மாட்டார். அரசு கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களை தனியாருக்க தாரை வார்க்க எப்படி பேசலாம்? தவறான பேச்சு.

  • @kaliappannagarajan467
    @kaliappannagarajan467 11 місяців тому +7

    இந்துக்கள் ஓட்டு போட்டு கோயில் நிர்வாகிகளை தேர்ந்தெடுப்போம்.

    • @ganeshsankar8410
      @ganeshsankar8410 11 місяців тому +4

      தேர்ந்தெடுத்த பின் அவன், சிலைகளை திருடி விற்பான்.😂😂😂

  • @ezhilmak4611
    @ezhilmak4611 11 місяців тому +14

    நாலாந்தர பேச்சாளராக பிரதமர் இருப்பது உலக மகா கேவலம்

    • @KrishnaB-r3y
      @KrishnaB-r3y 11 місяців тому +1

      What your f king narrative?? He speaks with dignity, far better than the missionary kaikoothi ragul

    • @rama3225
      @rama3225 11 місяців тому +2

      என்ன நாலாந்தர பேச்சு.இந்து கோயில் வருமானம் இந்துக்களுக்கு சொந்தம்.மணிபோன்ற உள்நோக்கம் உள்ள பேச்சு என்ன.மற்ற மக்களுக்கு என்ன உரிமை

    • @KrishnaB-r3y
      @KrishnaB-r3y 11 місяців тому +1

      @@rama3225 Ivan must be a missionary kaikoothi or a pissful interfering in our religion 😡

  • @rajasekarnatarajan2233
    @rajasekarnatarajan2233 11 місяців тому

    மணி ஒரு தேச பக்தன்......அவன் வருத்தத்தை தீர்க்க வேண்டியது பிரதமர் பொறுப்பு

  • @rajangss4205
    @rajangss4205 11 місяців тому

    மணி பேசுவது அபத்தம். மோடி பிரதமராக உள்ள போது நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர அவரும் விமர்சனம் மட்டும் செய்வது கண்டிக்கத்தக்கது.

  • @riselvi6273
    @riselvi6273 11 місяців тому

    பேசு பேசுன்னு நிருபர்கள் கேட்டா மூச்சு கூட விட மாட்டார் மோடி. ஆனால் பேசக்கூடாததை உரக்கப் பேசுகிறார்.

  • @parthi975
    @parthi975 11 місяців тому +2

    Why don't DMK government take control of other religious church and mosque, etc, etc.... Why only HINDU temples😮? Can anyone in this desk reply to this query?😅

  • @MohammedJaweed-jw3xv
    @MohammedJaweed-jw3xv 11 місяців тому

    I agree with you mani sir

  • @eshwaria1811
    @eshwaria1811 11 місяців тому +3

    ஏன் அனைத்து மத வழிபாடு தலங்கள் அனைத்தும் அரசுடைமை ஆக்கமூடியும்மா

  • @kathirenu8596
    @kathirenu8596 11 місяців тому

    பிரதமர் தலையிடுவது தவறு இல்லை

  • @g.s.mahalingam7669
    @g.s.mahalingam7669 11 місяців тому +1

    Just like 200 rupees UP he is speaking. Paid journalist always blabbering anything for money and cheap publicity.

  • @chithrarajaiahan3465
    @chithrarajaiahan3465 11 місяців тому

    Very awareness and useful information given by mani sir

  • @bharathbharath1442
    @bharathbharath1442 11 місяців тому +3

    மணி ஒரு திராவிட குட்டை. இந்த மண்ணில் மாற்று அரசியல் வரக்கூடாது என்பதில் கவனமாக இருப்பார்.

  • @mygame1366
    @mygame1366 11 місяців тому +2

    24 BJP/ Bey Bye bye over

  • @BharathParivar
    @BharathParivar 11 місяців тому +1

    Maniyin jalra band…. Then include mosque and churches

  • @ashokkumar7505
    @ashokkumar7505 11 місяців тому

    We taking after ten years

  • @marainoolinkural5140
    @marainoolinkural5140 11 місяців тому +1

    BJP leader, Honorable prime minister, which image you given to Mr. Narendra Damodardas Modi? Mr. Mani state he is the prime minister that is his statement, I agree with him.

  • @kathirenu8596
    @kathirenu8596 11 місяців тому

    3:46 ஆ ஊன்னா அதானே அம்பானி வேண்டியது

  • @Good_Thoughts5254
    @Good_Thoughts5254 11 місяців тому +3

    Correct, தலையேழுத்து அனுபவிச்சுதான் ஆகனும். நான் சொல்றது உதயநீதி யின் பேச்சு.

  • @siddharthvenugopal4097
    @siddharthvenugopal4097 11 місяців тому

    Boot 🥾 nakki s 👅🤤🤤🤤 oda kadharall😂😂 comment's ah paatha nalla theriyudhu 🤣🤣🤣🤣

  • @balajiganesan8910
    @balajiganesan8910 11 місяців тому +1

    He wants to create damage to Dravidian model. So only everywhere he his speaking about DMK.

  • @jayaseelanm3908
    @jayaseelanm3908 11 місяців тому +9

    மணி திமுக கைகூலி.திமுகவிலிருந்தூ வாங்கும் பணம் பேசுகிறது

    • @blackmomba3261
      @blackmomba3261 11 місяців тому +3

      உனக்கு யாருடா காசு கொடுத்தது?

    • @velp5168
      @velp5168 11 місяців тому

      திமுக விலிருந்து காசு வாங்கியவன் கலகுகூலின்னா ஆயிரம் நீ வாங்கிறீயா

  • @rjgunasekaranguna6931
    @rjgunasekaranguna6931 11 місяців тому +1

    Mani always against hindu... Y u didn't ask udya

  • @selvapandi9737
    @selvapandi9737 11 місяців тому

    WELDON MANI AVARKALE

  • @NagarajanN-y6c
    @NagarajanN-y6c 11 місяців тому

    Pinnadiyum minadiyum ontrum ellai

  • @guranjisrisri5968
    @guranjisrisri5968 11 місяців тому

    Let us know the positions of temples through out India

  • @indian3444
    @indian3444 11 місяців тому +3

    Mani 200 ups

  • @noordeen3932
    @noordeen3932 11 місяців тому

    மன்டகலுடவனின்.பேச்சு..இது

  • @kaliappannagarajan467
    @kaliappannagarajan467 11 місяців тому +7

    இந்துக்கள் இப்போது தாப்பா உங்களை பற்றி தெரிந்து கொண்டனர்.

    • @geminivirat9065
      @geminivirat9065 11 місяців тому

      இந்துக்கள் என்பது யார்?
      பிராமணர் மற்றும் பிற முற்பட்ட வகுப்பினர்கள் மட்டுமா?. பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட பழங்குடியின மக்களும் இந்துக்கள் தானே? அவர்கள்.. அதாவது ... இந்துக்களில் 90% கோயில் நிர்வாகம் அரசின் கையில் இருப்பது தான் சரி என்கிறார்கள். அப்போது தான் அது மக்களுக்கு உரியதாக இருக்கும். இனியும் 10% மக்களின் ஆதிக்கம் இந்தியாவில் எங்கும் எடுபடாது. மதத்தின் பெயரால் மக்களை ஏமாற்றியது இனியும் நடக்காது. போதும். மக்கள் அனைவரும் சமவுரிமை சம வாய்ப்பு பெற வேண்டும் என்பதற்கு உறுதி சொல்லும் கட்சிக்கே இனி வாக்கு!.

  • @kadorkajannadarmscbl.advoc181
    @kadorkajannadarmscbl.advoc181 11 місяців тому

    Mr.Mani, your concept is wrong and modi absolutely correct.

  • @jeganlraja
    @jeganlraja 11 місяців тому

    I thought that Mr. Mani is a good commentator but he is not. He is absolutely incorrect in his remarks and looks like that he is one sided. Sad but true.

  • @ragasarasai6296
    @ragasarasai6296 11 місяців тому +11

    Our ancient temples were constructed by CHERA CHOZHA PANDIYA and PALLAVA rulers with taxpayers money. Now elected GOVTS. are rulers. So all temples that came into existence before British era automatically come under TN Govt. Therefore HR and CE department is a must. RSS wants all old temples to be given to respective archangels like Chidhambaram temple given to DHIKSHDARS for maintenance by Supreme Court against natural justice.

    • @KrishnaB-r3y
      @KrishnaB-r3y 11 місяців тому

      Will you say the sake f king thing about churches and mosques?? I recently visited tirupathi and there are no plastic buckets in the bathroom to take bath after tonsure. Such a rich temple and do you think they don't have money to maintain, thoo😛

    • @meddy6440
      @meddy6440 11 місяців тому

      .
      ,
      ,
      ,
      ,, g 10:08
      ,
      ,Yahoo 7😅 10:08 exve

    • @Gopal-ee7pj
      @Gopal-ee7pj 11 місяців тому

      நெறியாளருக்கும் தற்போதைய கோவில் நடைமுறைகளும் சட்டங்களும் தெரியவில்லை
      விவாதத்திற்கு வந்தவர்களுக்கும் அது தெரியவில்லை. பொதுப்படையாக விவாதிப்பதால் பலனில்லை.

  • @srsct123
    @srsct123 11 місяців тому +3

    None of temples serves prasadam(food) in TN why

  • @1947prince
    @1947prince 11 місяців тому +14

    பிரதமரின் பேச்சு அதிர்ச்சி அளிக்கிறது

    • @gsivaramakumar1347
      @gsivaramakumar1347 11 місяців тому +3

      Is DMK not against HIndus and HInduism? sollunga, kaettukkarOm!

    • @tsathishkumar2508
      @tsathishkumar2508 11 місяців тому +5

      ஆமா ஆமா cripto christiansku அதிர்ச்சியாதா இருக்கு

    • @arunkumar.s.r18
      @arunkumar.s.r18 11 місяців тому +1

      ​@@tsathishkumar2508sudura sanghi ku kondatama tha irukum

    • @tsathishkumar2508
      @tsathishkumar2508 11 місяців тому

      @@arunkumar.s.r18 seri pavada 200 ruba kudupanga commentku vangika

    • @ssb26
      @ssb26 11 місяців тому

      Dei rice bag, why worry about Hindu temples.

  • @kannapiranr576
    @kannapiranr576 11 місяців тому +1

    Public sector vitru vittakivittathu.kovilkal irukku.athaiyum Adani Kku koduthu vida thittama?

  • @antonyselvan2087
    @antonyselvan2087 11 місяців тому +15

    மணிசார் அவர்கள் அருமையான கருத்து
    அதானி அம்பானி இடம் கொடுத்தால் சந்தோஷப் படுவார்கள் 😄

    • @harinathan3070
      @harinathan3070 11 місяців тому +3

      Why can't you hand your Church to Periyarist Govt ?

    • @harinathan3070
      @harinathan3070 11 місяців тому +2

      Pavadai...Moodu da

    • @ravisankar8487
      @ravisankar8487 11 місяців тому +4

      எந்த சர்ச் அரசு கட்டியதோ அது அரசுடைமை ஆகட்டும்.
      தமிழ் அரசர்கள் கட்டியது தமிழ்நாட்டு அரசிடமே இருக்கட்டும்.

    • @sivapuramsithargal4126
      @sivapuramsithargal4126 11 місяців тому +4

      காசியை சரி பன்னி அம்பானி கிட்ட குடுத்துட்டாங்களா?

    • @ASPIRANT07.
      @ASPIRANT07. 11 місяців тому


      Mostly Oc tha athuku administrate panranga oii..
      Athu theriuma nokku🤣🤣

  • @ஞானம்-ந3ற
    @ஞானம்-ந3ற 11 місяців тому

    I am a hindu.i strongly reject bjp because of their drama abiut Hindu

  • @SamyMuthusamy-h8r
    @SamyMuthusamy-h8r 11 місяців тому

    😢

  • @AkbarAli-op7vo
    @AkbarAli-op7vo 11 місяців тому +5

    Mr.Mani knows the puse of BJP very well. Such journalist you can't find in northern India.

    • @KrishnaB-r3y
      @KrishnaB-r3y 11 місяців тому

      Hope this f king Mani is not madarassa educated😛

    • @balapackoprint
      @balapackoprint 11 місяців тому +1

      You mean pulse , you certainly are blinded by your faith and not by truth .

    • @riselvi6273
      @riselvi6273 11 місяців тому

      You are too correct.

  • @polytricks9655
    @polytricks9655 11 місяців тому +5

    அறநிலையத் துறை என்பது சகலமதத்தையும் கட்டுப்படுத்த வேண்டும் ஏன் இந்து சமயத்தையும்மட்டும், எதற்காக மசூதிகளுக்கோ, சர்ச்சுகளுக்கோ எந்தக் கட்டுப்பாடும் இல்லை இந்த இரட்டை நிலைப்பாடு தவிர்க்கப்படவேண்டும்.

  • @jojerome8076
    @jojerome8076 11 місяців тому

    Property belongs to true tamils not for 8 appans or others .Tamils rich culture is there

  • @KothaiNayakiDhanabalan
    @KothaiNayakiDhanabalan 11 місяців тому +3

    தவறான பேச்சுக்களையே பேசுவது நம் பிரதமரின் முழு நேரத் தொழிலாப் போச்சு

    • @ChandruChandru-wv4ow
      @ChandruChandru-wv4ow 11 місяців тому

      திமுக கூட்டணியில் திமுக உட்பட அனைவருமே அரிச்சந்திரர்கள் 😜

  • @shashiayyaswami395
    @shashiayyaswami395 11 місяців тому +2

    Mani sir you are supper

  • @smrathnaraaj8439
    @smrathnaraaj8439 11 місяців тому

    Mani verim vetti peachuu

  • @karthikeyanv7266
    @karthikeyanv7266 11 місяців тому

    Mani is crying for DMK, but it is spilled n spoiled milk.

  • @alikarimmoulakhan
    @alikarimmoulakhan 11 місяців тому +3

    மதிப்பிற்குரிய மணி சார் அவர்களே, உங்களது கருத்துகளைப் பாராட்டுவதை என்னால் நிறுத்த முடியாது 🙏

  • @ayyappanr6542
    @ayyappanr6542 11 місяців тому +1

    Bjp & pm fear about TN and DMK?

    • @MS-wj3se
      @MS-wj3se 11 місяців тому

      பெரிய புடுங்கி கோமாளி தத்தியும் அவன் மகனும் 38 ஜெயித்து என்ன கிழித்தான் காவேரி விவகாரத்தில் சித்தராமையா சிவக்குமாரை எதிர்த்து பேச துப்பில்லை