Це відео не доступне.
Перепрошуємо.

My next film is based on Na Muthukumar's poems - Vetrimaran Interview

Поділитися
Вставка
  • Опубліковано 24 сер 2016
  • Director Vetrimaran talks about Na Muthukumar's demise. Na. Muthukumar (12 July 1975 - 14 August 2016)[1] was an Indian poet, lyricist, and author. Best known for his Tamil language film songs, he received the most number of Filmfare Awards for Best Lyricist in Tamil and was a two-time recipient of the National Film Award for Best Lyrics for his works in Thanga Meenkal (2013) and Saivam (2014).
    Click the below link and subscribe to our Channel for more updates on Tamil Cinema.
    www.youtube.com...

КОМЕНТАРІ • 38

  • @keerthikakumar9522
    @keerthikakumar9522 4 роки тому +46

    நா.முத்துகுமார்~ ஒரு எழுதி முடிக்காத சகாப்தம் . மீண்டும் வந்த கண்ணதாசன் .. இந்த பேட்டிக்கு நன்றி!

  • @mubarakm8487
    @mubarakm8487 4 роки тому +54

    அணிலாடும் முன்றில், வேடிக்கை பார்ப்பவன் இரண்டு புத்தகம் படித்தவர்களுக்கு நா.முத்துக்குமார் அவர்களை தெளிவாக புரியும்

  • @SenthilKumar-so3tj
    @SenthilKumar-so3tj 5 років тому +37

    எனக்கு மிகவும் பிடித்தமான கவிஞர் நா.முத்துக்குமார்
    மிகவும் எளிமையான மனிதர்
    அவருடைய பாடல்களில் ஒரு தனித்துவம் இருக்கும். பிறருக்கு உதவும் பண்பு கொண்ட நல் உள்ளம் படைத்த மனிதர்.ஏனோ தெரியவில்லை இயற்கை அவரை வெகு விரைவாக அழைத்துக் கொண்டது
    அவர் பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது பிரிவை தாங்கிக் கொள்ளும் மன திடத்தை அவருடைய குடும்பத்தினருக்கு இறைவன் அருள் புரிய வேண்டும்.

  • @infaringtone
    @infaringtone 4 роки тому +15

    மன்னை விட்டு பிரிந்தாலும் என்றும் அழியாத உம் பாடல் வரிகள் நா. முத்துக்குமார்

  • @kombiahdurai7315
    @kombiahdurai7315 7 років тому +45

    enaku piditha oru lyricst....

  • @pattamboochivirpavan8376
    @pattamboochivirpavan8376 3 роки тому +6

    தலைவர் நா.முத்துக்குமார்....வரிகளில் மூழ்கி முத்தெடுக்க வைப்பவர் ✍🏻❣️🙏🏻✍🏻❣️🙏🏻நான் வணங்கும் கவிஞர்... Eagerly waiting for Movie based on Na.Muthukumar

  • @petersaranv3340
    @petersaranv3340 4 роки тому +19

    He is my soulful lyricist and i miss so mach, even today also my eyes were getting tears when hearing name of muthukumar and absent of life entrum muthuvin ninaivugalodu..😢😢😢

  • @amyrani7960
    @amyrani7960 4 роки тому +13

    Nanum parthu vitten rombaaaaa ...... nallavar athiga nal bhumiyil erupathillai!!

  • @arunragavan442
    @arunragavan442 5 років тому +29

    😍Na muthukumar😍 miss u na

  • @RajaKumar-ly9nm
    @RajaKumar-ly9nm 6 років тому +19

    super frients na.muthu kumar & vettri maran

  • @johnkennati8778
    @johnkennati8778 5 років тому +33

    na.muthu kumar best lrycist by tamil chinma

  • @vincentnarayanassamy5599
    @vincentnarayanassamy5599 3 роки тому +5

    தாய்தமிழுக்கு தான் செய்த தொண்டு தலையானது தமிழா வாழ்க நின் பெயர் தமிழாய்

  • @udhayaudhesh6224
    @udhayaudhesh6224 4 роки тому +7

    Miss you too Muththu Kumar sir

  • @marimuthuas4165
    @marimuthuas4165 4 роки тому +9

    Na. Muthukumar an excellent poet who wrote lyrics containing many nuanced realities in them in a very beautiful way.
    In this respect he was far ahead of Vairamuthu whose lyrics are mostly superficial yet good but contain many unnatural lines outside natural realities.

  • @Kumarkumar-jg7zc
    @Kumarkumar-jg7zc 3 роки тому +5

    Balu Mahandra sir and na mutukumar 😭

  • @maxraj8742
    @maxraj8742 3 роки тому +3

    தமிழுக்கு கவிதையே ஊட்டச்சத்து🧡.

  • @devad1717
    @devad1717 2 роки тому +2

    Please do immediately sir

  • @Arjun1904
    @Arjun1904 8 років тому +50

    Oru pattuku " Rs5000/-" thana?? Too low! When they spend lakhs for shooting a song! 😧

  • @Manoj-ym3ou
    @Manoj-ym3ou 3 роки тому +5

    Expected him to talk about Selvaraghavan and na Muthukumar combo😴

  • @SuryaSurya-ig7dz
    @SuryaSurya-ig7dz 4 роки тому +1

    True

  • @nnilavub9806
    @nnilavub9806 2 роки тому +1

    🙏🙏🙏🥰❤💙

  • @Chennaicookr
    @Chennaicookr 4 роки тому +2

    Where is the movie 🎥

  • @blueskyonclouds6827
    @blueskyonclouds6827 3 роки тому +4

    still now ur next film is producing

  • @akhilanakhi5587
    @akhilanakhi5587 4 роки тому +5

    bro enta script iruku bro pls gimme chance

  • @adolfsagar7236
    @adolfsagar7236 8 років тому +8

    irukum podhu ?

    • @vergilsshcum
      @vergilsshcum 5 років тому +4

      Dei avanga apathulla irundha friends taan appave soodhadi nu padam edhukalaamnu irundhanga

  • @Dopamine._.69
    @Dopamine._.69 4 роки тому +1

    Movie Enga da naaya

    • @12cproduction26
      @12cproduction26 Рік тому

      Poi post-production பணம் கொடுடா நாயே