ஒரு பண்ணையிலிருந்து மற்றொரு பண்ணைக்கு ஆடுகளை எடுத்து செல்லும்போது - முன்னேற்பாடுகள்

Поділитися
Вставка
  • Опубліковано 18 жов 2024
  • Follow us on
    Facebook - / naveenauzhavan

КОМЕНТАРІ • 59

  • @arnark1166
    @arnark1166 4 роки тому +11

    உங்கள் விடியோவை மிக ஆவலோடு எதிர்பார்த்திருந்தேன் நன்றி வாழ்கவளமுடன்

  • @KS-no2ub
    @KS-no2ub 4 роки тому +7

    ஆடு குட்டி போடுவது முதல்
    ஆட்டோ ஏற்றும் வரை,
    அனைத்து அனுபவத்தையும் பகிர்ந்த நண்பருக்கு,
    நன்றிகள்!

  • @parmilan2228
    @parmilan2228 4 роки тому +4

    தகவல்கள் அனைத்தும் பயனுள்ளதாக அமைந்தது. தாய் ஆடுகள், குட்டிகள், சினை ஆடுகளுக்கான மருந்துகள் எப்பொழுது(அதாவது ஒரு மருந்து கொடுத்து எத்தனை நாட்களின் பின்னர் அடுத்த மருந்து கொடுக்கப்பட வேண்டும் ) கொடுக்கப்பட வேண்டும். இதற்கான தகவலை பகிர்ந்து கொள்ள முடியுமா?

  • @vallykandhansomasundaram6463
    @vallykandhansomasundaram6463 4 роки тому

    excellent explanation ....................

  • @sathishkumar5047
    @sathishkumar5047 4 роки тому +4

    Hearty wishes Dinesh, reached another milestone 400k, lot more to be coming for ur hard work

  • @murugeshgomakamal8420
    @murugeshgomakamal8420 4 роки тому +4

    Congrats bro 400k reached.....

  • @santhoshsubramanian3432
    @santhoshsubramanian3432 4 роки тому +1

    உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்

  • @baluthalavaybalubalu4816
    @baluthalavaybalubalu4816 4 роки тому

    exaland nice information thanks

  • @thamilselvan6716
    @thamilselvan6716 4 роки тому

    Very useful video brother.. very clear questions brother...👍👍👍

  • @prabhakaranganesan3738
    @prabhakaranganesan3738 4 роки тому

    Super

  • @jayaintergatedfarms9823
    @jayaintergatedfarms9823 4 роки тому +2

    Congrats 4lac reached...good bro

  • @பெ.மாதேஷ்
    @பெ.மாதேஷ் 4 роки тому

    உங்கள் கானெலி காட்சி அருமை நண்பா

  • @parthiban.r2779
    @parthiban.r2779 4 роки тому

    Chennai bigest market for goat

  • @venkatm4425
    @venkatm4425 4 роки тому

    Super well keep it up

  • @raguvaran5880
    @raguvaran5880 4 роки тому

    Hi viewers, I have attended the training session in VGF Farm just 1 month ago... what Mr.Arun Bro has said is 100% true..

  • @johnsonthomas1518
    @johnsonthomas1518 3 роки тому

    Bro unga farm location anupunga bro...

  • @venkatm4425
    @venkatm4425 4 роки тому

    Bro oru small request,, my Name venkatesh,,, Naattu aadu piranthathula erunthu last seenai varai eanna eanna marunthu kudukkalam,, food ovvoru stagelaum eanna food poodalam... Full details start to end video pootta nallarukkum bro,,, so pls bro u will try again video jii... Thank u

  • @AfsarAnnualDay
    @AfsarAnnualDay 4 роки тому +3

    We waiting for next viedo

  • @prabugunasekaran3327
    @prabugunasekaran3327 4 роки тому +4

    நண்பரே தங்கள் கையில் வைத்திருக்கும் மருந்து அட்டவணையை அனைத்து பக்கங்களையும் எங்களுடன் பகிர்ந்துகொள்ள முடியுமா ?

  • @sadayarkoil
    @sadayarkoil 3 роки тому

    Dear Sir, please reduce frequent heckling. You must allow the other person to fully complete his answer or narration. You are meddling before he could complete his sentence and shoot your next question. You are doing this mistake in each and every video. This feedback is intended to correct yourself only. Not to point a finger at you.

  • @subramaniyan7554
    @subramaniyan7554 4 роки тому +2

    Enna nanba romba restless la irukenga health paathukonga take care

    • @naveenauzhavan
      @naveenauzhavan  4 роки тому

      Yes. Was tiered of traveling... Thanks for asking..
      Have a great day

    • @gokulamfarms7475
      @gokulamfarms7475 4 роки тому

      Super bro use full videos ...

  • @nanthunanthini6604
    @nanthunanthini6604 4 роки тому +1

    Super bro neenga unga video ellame na papan moochi vidama pesuringa athum log agama pesurathu romba kastam always ur speech well sekarama television anchora vanga enga support ungaluku irukum by attur nanthini

  • @harisadyanpara9962
    @harisadyanpara9962 4 роки тому

    Where is this farm. Please give me this farm address

  • @dreamcatcherzz821
    @dreamcatcherzz821 4 роки тому

    Can you please share the vaccine costs?
    Share any videos on how to vaccinate goats(injection procedure)

  • @elumalai7malai608
    @elumalai7malai608 4 роки тому

    Best channel

  • @SarathKumar-pc7jy
    @SarathKumar-pc7jy 4 роки тому +1

    Nalla pesuran anntha guy pesiea sales pannuvan pola eppa pothunda samy

    • @SasiKumar-hj3co
      @SasiKumar-hj3co 4 роки тому

      Avaruku antha thiramai. Namaku ippadi pesurathu than thiramai. Pothumda saami

    • @karthiksabarishpalanisamy3041
      @karthiksabarishpalanisamy3041 4 роки тому

      தாங்கள் மௌனம் சாதித்தே தங்களது பொருளை
      சந்தைப்படுத்துவீர்களோ...

  • @joejohnson5954
    @joejohnson5954 4 роки тому

    Pleaae let me know if there is any documentation needed for transit, while crossing police check post.

  • @vigneshd4704
    @vigneshd4704 4 роки тому +2

    தலச்சேரி என்பது உண்மையில் கேரளாவின் நாடு ஆடு தானா இதற்கு விற்பனை வாய்ப்பு எப்படி உள்ளது

  • @planisiku601
    @planisiku601 4 роки тому +1

    Super ooooo super bro

  • @SarathKumar-pc7jy
    @SarathKumar-pc7jy 4 роки тому +1

    Ithalam kuda theriyama atu panna pandravan atha vida.............

    • @karthiksabarishpalanisamy3041
      @karthiksabarishpalanisamy3041 4 роки тому

      எல்லாருக்கும் எல்லா விஷயமும் தெரியும்னு இல்லை... தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளவே இந்தப் பதிவு...

    • @karthiksabarishpalanisamy3041
      @karthiksabarishpalanisamy3041 4 роки тому +1

      சான்றாக கொரோனா விடம் இருந்து தப்பிக்க கை கழுவ தெரிந்திருந்தாலும், தெரியாதவர்களுக்கு எவ்வாறு கையை கழுவ வேண்டும் என்று அரசு விழிப்புணர்வு கூறுவது போல்...

  • @kumararun2685
    @kumararun2685 3 роки тому

    Live weight evvalo bro per kg

  • @revanthsanthosh6730
    @revanthsanthosh6730 4 роки тому

    Bro where is the goat farm located

  • @llfamily1
    @llfamily1 4 роки тому +1

    Ok

  • @KamalKamal-gy8qv
    @KamalKamal-gy8qv 4 роки тому +1

    3days after Boyer adu kariku poguthanu vidio poduratha sonigale when bro

  • @elangosn
    @elangosn 4 роки тому

    Valarkarathu 1kg Enna rate ku tharanga bro

  • @suryaprakasha7103
    @suryaprakasha7103 4 роки тому +2

    Hi bro

  • @PrKJTECH
    @PrKJTECH 4 роки тому

    Bro antha pdf kedaikuma....

  • @muhammedfaisal8159
    @muhammedfaisal8159 4 роки тому

    Antha farm onerude mobail no kedakkuma pls

  • @elumalai7malai608
    @elumalai7malai608 4 роки тому +3

    Nee Nallavana kettavana

  • @rasiyarasiya8836
    @rasiyarasiya8836 4 роки тому

    Naveena ulavan team contact numbes

    • @naveenauzhavan
      @naveenauzhavan  4 роки тому

      Hi, kindly mail us - emailtonu@gmail.com
      Have a great day

  • @sureshbabu-yb3cm
    @sureshbabu-yb3cm 4 роки тому

    👌👍🤔🤔🤔🤔🤔👍👌

    • @sureshbabu-yb3cm
      @sureshbabu-yb3cm 4 роки тому

      உடல் நலத்தையும் கொஞ்சம் பார்த்துக் கொள்ளுங்கள் நண்பா....