ஆம்கோல் டைட் இல்லாமல் கை வெட்டுவது எப்படி? இன் தமிழ்

Поділитися
Вставка
  • Опубліковано 20 жов 2024

КОМЕНТАРІ • 53

  • @linima69
    @linima69 3 місяці тому +1

    Excellent sir

  • @ThenmozhiThenmozhi-q4y
    @ThenmozhiThenmozhi-q4y 7 місяців тому +4

    Very super

  • @DurgaG-cg7fv
    @DurgaG-cg7fv 9 місяців тому +4

    Nandri anna.

  • @RajeM-nd5mq
    @RajeM-nd5mq 6 місяців тому +4

    Thanku sir

  • @cknobitakd7916
    @cknobitakd7916 7 місяців тому +2

    Very very useful anna

  • @navaneethapriya3527
    @navaneethapriya3527 8 місяців тому +3

    Blouse la front koki ketta cup aluthu solution solluga anna

  • @sunithavenkat3897
    @sunithavenkat3897 3 місяці тому +1

    Vanakam.naan enaku mattum stichpannuven sir.body measures chest 41 hip 37 arm 20 sleevre 8 sleeve 4cap height vachi stich panna sleeve arms tighta iuku .idharku sariyana alavu venum.

    • @MyTrendOfStichTamil
      @MyTrendOfStichTamil  3 місяці тому +1

      உங்களுடைய முழுமையான பிளவுஸ் அளவுகளை தாருங்கள் நிச்சயமாக உங்களுக்கு ஒரு சரியான விடியோவை தருகிறேன் நன்றி

    • @sunithavenkat3897
      @sunithavenkat3897 3 місяці тому

      @@MyTrendOfStichTamil direct measurement shoulder 16 chest 41 hip 37back height 15 back neck 9.5 arm 20 front neck 7 front height14.

  • @SuthaSutha-iw4fb
    @SuthaSutha-iw4fb 9 місяців тому +8

    Super 👍🤝 useful video 👍👌👌👌👍👌👌 clear explanation

  • @hindhujadhandapani9546
    @hindhujadhandapani9546 3 місяці тому +1

    Thanks bro

  • @rajasekarangovindankutty3859
    @rajasekarangovindankutty3859 5 місяців тому +3

    தம்பி ,ரொம்ப நல்லா சொல்லி கொடுக்கறீங்க. எனக்கு ஒரு சந்தேகம். என் முன் கை 14, armhole round 171/2. பின்னர் அந்த 7.5 அதில் பாதி 33/4. அது என்ன அளவு, புரியல.

    • @MyTrendOfStichTamil
      @MyTrendOfStichTamil  5 місяців тому +1

      அது கையின் நடுப்பகுதி

  • @umarani-mj5rn
    @umarani-mj5rn 4 місяці тому +1

    Sleeve height 6 incha irukkum podhu, nuni kai sutralavu marumdhane. Appa nunikai alavoda ethanai inch add panni cut pananum?

    • @MyTrendOfStichTamil
      @MyTrendOfStichTamil  4 місяці тому +1

      துணிக்கை அளவுகள் சேர்க்கத் தேவையில்லை அந்த அளவு எவ்வளவு உள்ளதோ அப்படியே வைக்கலாம் அதுவே சரியான அளவு வைக்கும் முறை நன்றி

    • @MyTrendOfStichTamil
      @MyTrendOfStichTamil  4 місяці тому +1

      மன்னிக்கவும் மிகவும் தாமதமாக உங்களுக்கு பதில் அளித்ததற்கு நன்றி

    • @umarani-mj5rn
      @umarani-mj5rn 4 місяці тому

      Thanks

  • @pushparani3718
    @pushparani3718 7 місяців тому +2

    Anna princess cut front open cutting and stitching podunga please brother

    • @MyTrendOfStichTamil
      @MyTrendOfStichTamil  7 місяців тому +1

      Ok kandippaga tharugiren thodarnthu namma channel parungal nandri sagothari

  • @kalaikalai8768
    @kalaikalai8768 6 місяців тому +4

    அண்ணா என்னோட இந்த அளவுகளுக்கு ஒரு கட்டிங் வீடியோ போடுங்க pls...pls...பாடி சுற்றளவு -38இன்ச்,இடுப்பு சுற்றளவு 31இன்ச்,முன் பக்க உயரம் -141/2 இன்ச், நா கை முக்கா கை போடுவேன்,கையின் நீலம் 111/2இன்ச்,கையின் சுற்றளவு 7இன்ச், ஆம்ஹோல் சுற்றளவு 6இன்ச்,ஷோல்டர் 3 இன்ச் நா kjm bruod ah...போடுவேன் அதான்,முன் கழுத்து உயரம் 71/2 இன்ச், பின் கழுத்து உயரம் 11இன்ச்,பின் பக்க உயரம் 15 இன்ச், இந்த அளவுகள் அனைத்தும் ஒரு டெய்லர் எடுத்து கொடுத்த அளவுகள் அண்ணா pls இதுக்கு ஒரு கட்டிங் வீடியோ போடுங்க pls

    • @MyTrendOfStichTamil
      @MyTrendOfStichTamil  6 місяців тому +3

      Kandippaga tharugiren thodarnthu namma channel parungal nandri

    • @kalaikalai8768
      @kalaikalai8768 6 місяців тому +1

      கண்டிப்பா 👍👍👍👍👍👍👍👍👍

  • @Akila-j4p
    @Akila-j4p 8 місяців тому +3

    I will try

  • @parthipriya2279
    @parthipriya2279 9 місяців тому +2

    Thanks anna super explain

  • @sivan9109
    @sivan9109 8 місяців тому +3

    Hello anna yanagu right hand long ga varuthu left hand short ta varuthu anna stitching la apdi varuthu blouse potum pothu different theriyuthu anna ples sollution sollunga anna

    • @MyTrendOfStichTamil
      @MyTrendOfStichTamil  8 місяців тому +1

      வணக்கம் ப்ரோ உங்கள் கேள்விக்கான விடை விரைவில் வீடியோவாக நன்றி

  • @mpandiselvi7870
    @mpandiselvi7870 8 місяців тому +4

    Hi அண்ணா நீங்க சொன்னா அளவில் கை cut செய்து Stitching paninan correct aga irundathu.butback side லூஸ் மட்டும் varugirathu

    • @MyTrendOfStichTamil
      @MyTrendOfStichTamil  8 місяців тому +2

      வணக்கம் சகோதரி உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் என்னுடைய வீடியோவை பார்த்து நீங்கள் கை கட் செய்து தைத்து சரியாக வந்தது மேலும் பின்னால் மட்டும் சிறிது லூஸ் வருகிறது என்று சொன்னீர்கள் எந்த இடத்தில் கொஞ்சம் லூஸ் வருகிறதோ அந்த இடத்தில் மட்டும் அந்த லூசு வருகிற இடத்தில் கையில் மட்டும் சிறிதளவு வெட்டிக் கொள்ளவும் அதாவது ஒரு கால் இன்ச் அளவுக்கு அந்த கை வடிவமைப்பு எப்படி இருக்கிறதோ அப்படியே வெட்டிக் கொள்ளவும் ஏனென்றால் ஒவ்வொரு அளவுகளும் பிளவுஸ் அளவுகளும் ஒவ்வொரு அளவாக இருக்கும் அதனால் சிறு சிறு கரெக்ஷன் செய்து கொள்வது மிகவும் நல்லது நன்றி சகோதரி உங்களுடைய இந்த கேள்விக்கு

  • @s.s.k_indian__tn
    @s.s.k_indian__tn 5 місяців тому +2

    என்ன ஊர் slr

  • @homemaker8820
    @homemaker8820 9 місяців тому +2

    Anna., shoulder 16" inch, back neck length 8", chest 34" irundhal..,
    Blouse cut pannum podhu shoulder yevvalavu inch vaikanum.

    • @MyTrendOfStichTamil
      @MyTrendOfStichTamil  9 місяців тому +1

      உங்கள் கேள்விக்கான விடை நாளைய வீடியோவில் தவறாமல் காணுங்கள் நன்றி

  • @jeyadev9787
    @jeyadev9787 9 місяців тому +5

    Side ல் கிராஸ் வேண்டாமா இப்படியும் straight ஆகவும் வெட்டலாமா 1.50இன்ஞ் போக மீதி துணி கிராஸாக இருக்கே அதனால் ஒன்னும் கையில் பிரச்சினை வராதா நன்றி

    • @MyTrendOfStichTamil
      @MyTrendOfStichTamil  9 місяців тому +1

      அதனால் கையில் எந்த பிரச்சனையும் இருக்காது நன்றி

  • @dhanaganesan5620
    @dhanaganesan5620 7 місяців тому +2

    Super kanna.

  • @indraniramachandran2136
    @indraniramachandran2136 8 місяців тому +2

    34 size blouse cutting pls.arm hole 14 arm rnd 10.

    • @MyTrendOfStichTamil
      @MyTrendOfStichTamil  8 місяців тому +1

      Kandippa tharugiren thodarnthu namma video paarunga nandri

  • @LeelaHouseofdesign
    @LeelaHouseofdesign 9 місяців тому +5

    👌👌👌

  • @vinoths6417
    @vinoths6417 9 місяців тому +3

    அண்ணா வணக்கம் எப்படி தைத்தலும் blouse side மட்டும் லூஸ் வருது அதுக்கு என்ன செய்யலாம் அண்ணா plz reply Anna

  • @hariniis.p9760
    @hariniis.p9760 8 місяців тому +1

    Sleeve join pannupodhu sholder center la lightta thuguku bro Nan enna thappu pandrean bro sollugal

    • @MyTrendOfStichTamil
      @MyTrendOfStichTamil  8 місяців тому +1

      Sleeves cutting currect a vettunga ellam sariyagavarum nandri sagothari ✍️

    • @hariniis.p9760
      @hariniis.p9760 8 місяців тому +2

      Thanks bro

  • @mangaimangai1856
    @mangaimangai1856 7 місяців тому +1

    சைடு பாயின்ட் சரியாக.வரவில்லை.என்ன.செய்வது.ஸார்.சொல்லுங்கள்

    • @MyTrendOfStichTamil
      @MyTrendOfStichTamil  7 місяців тому +1

      வணக்கம் சகோதரி சைடு பாயின்ட் என்றால் கை அளவை சொல்கிறீர்களா? அல்லது பிளவுஸின் சைடு அளவை சொல்கிறீர்களா

  • @divyaarumugam9282
    @divyaarumugam9282 9 місяців тому +1

    Anna 41 inch blouse armhole titta irukku ippa adha sari panna mudiyuma

    • @MyTrendOfStichTamil
      @MyTrendOfStichTamil  9 місяців тому +1

      வணக்கம் சகோதரி உங்களுடைய ஆம்கோல் எந்த சைடு டைட்டாக உள்ளதோ அந்த சைடில் ஒரு தையல் மட்டும் பிரித்துவிட்டு ஓரமாக தையல் போடுங்கள் சரியானதாக இருக்கும் தற்போதைக்கு இது மட்டுமே செய்ய இயலும் நன்றி

  • @MahaLakshmi-mq8co
    @MahaLakshmi-mq8co 8 місяців тому +1

    கை சுற்றளவு 14"இருந்தால் எப்படி கட் பண்ணுவது

    • @MyTrendOfStichTamil
      @MyTrendOfStichTamil  8 місяців тому +1

      வணக்கம் சகோதரி உங்களுடைய கை அளவுகள் முழுமையான அளவை சொல்லுங்கள் அதற்குண்டான தீர்வை நான் சொல்கிறேன் நன்றி

  • @jeyadev9787
    @jeyadev9787 9 місяців тому +1

    நான்கு மடிப்பு போட்டு ஒரு சட்டை வெட்டிக் காட்டுங்க சார் நன்றி

    • @MyTrendOfStichTamil
      @MyTrendOfStichTamil  9 місяців тому +1

      கண்டிப்பாக தருகிறேன் மிக்க நன்றி உங்களுடைய இந்த செய்திக்கு

    • @jeyadev9787
      @jeyadev9787 9 місяців тому +1

      @@MyTrendOfStichTamil சார் மறக்காம போடுங்க கூடிய சீக்கிரம் எதிர்பார்க்கிறேன் நன்றி