Review ரொம்ப நல்லாருக்கு.... அப்படியே உண்மையானத எடுத்து சொல்றீங்க... ஆனா ஒரே ஒரு விஷயம் ரொம்ப நெருடலா இருக்கு .. ஏன் தயங்கி தயங்கி பேசுறீங்க னு தெரியல .... தொடர்ந்து பார்க்க கேக்க வேண்டாம் ங்ர மாதிரி பேசுறீங்க.... அதாவது இந்த வண்டிய ஹெவி ட்ராஃபிக்ல gear அ அடிக்கடி மாத்திகிட்டே போவோம்ல அது மாதிரி இழுத்து பிடித்து பேசுறீங்க.... அடுத்த முறை நல்லா திடமா ஃப்ரியா ஃபளோவா பேசுங்க.... மற்றபடி உங்களோட ரிவிய்யூ சூப்பர்
இந்த வண்டிய பிடிக்கிறதுக்கு நிறைய காரணங்கள் இருந்தாலும் பிடிக்காம இருக்க எனக்கிருக்கும் மூன்று முக்கிய காரணங்கள் முதலில் தோற்றம் இரண்டாவது Fuel Injection இல்லாமல் இருப்பது மூன்றாவது front suspension .... வண்டிகளுக்கு எப்போதும் ஒரு நல்ல தோற்றம் இருக்க வேண்டும்.... பஜாஜ் பல்சர் போல
Sir 2006 model 2 times engine work done at Bajaj showroom now 70/lt fc done
Bro nalla bike bro yenakku ok tha nanpa 90 kids mileg super bro incase matavunga yedum problem na service center poi parunga bike nallathu tha
நிறைய குறைகள் சொல்லுரிங்க... platina ஆடாமா குலுங்காமா போகும்னு நினைச்சேன்... front suspension சரியில்லனு சொல்லிட்டிங்க...
அண்ணா இந்த வண்டி வங்களமா வேண்டாமா
very good honest review. keep it up.
Review ரொம்ப நல்லாருக்கு....
அப்படியே உண்மையானத எடுத்து சொல்றீங்க...
ஆனா ஒரே ஒரு விஷயம் ரொம்ப நெருடலா இருக்கு .. ஏன் தயங்கி தயங்கி பேசுறீங்க னு தெரியல .... தொடர்ந்து பார்க்க கேக்க வேண்டாம் ங்ர மாதிரி பேசுறீங்க.... அதாவது இந்த வண்டிய ஹெவி ட்ராஃபிக்ல gear அ அடிக்கடி மாத்திகிட்டே போவோம்ல அது மாதிரி இழுத்து பிடித்து பேசுறீங்க....
அடுத்த முறை நல்லா திடமா ஃப்ரியா ஃபளோவா பேசுங்க....
மற்றபடி உங்களோட ரிவிய்யூ சூப்பர்
On road evlo varuthu bro
92 k bro
@@riyasking6833 thanks bro.
Madurai la 86k
Why " Paatheengana...paatheengana...paatheengana..."
🙏 buor
Ceat front tyre 83000 km stil runing. But mileage 50
இந்த வண்டிய பிடிக்கிறதுக்கு நிறைய காரணங்கள் இருந்தாலும்
பிடிக்காம இருக்க எனக்கிருக்கும் மூன்று முக்கிய காரணங்கள்
முதலில் தோற்றம்
இரண்டாவது Fuel Injection இல்லாமல் இருப்பது
மூன்றாவது front suspension ....
வண்டிகளுக்கு எப்போதும் ஒரு நல்ல தோற்றம் இருக்க வேண்டும்.... பஜாஜ் பல்சர் போல
🍀 *Promosm*
Same bike same model 60 kml I tan varudhu engine 3 kilometers ponave over heat 🔥 waste my money
Bro mileage tharala ya waste ah
@@DineshKumar-xg9ng yes bro
some bike production la ye problem irrukku service center la kudunga
@@iamjds025 innaiku poitu showroom la sonna platina bike la engine heat 🔥 agum nu soldranga
ningeno gothhu gadi bagge
dei innada solla vara nee.....!!
Nee video podatha kevalama irukku
Vikki Vikki pesura
Starting level bro _ consider u
Ok
Neenga vedio pakadhinga thicky thicky msg podringa
Una yarachum kuptangala. Chee po