எத்தனை வேலைகள் இருந்தாலும் சிறிதுநேரம் பெற்றோருக்கான நேரத்தை கட்டாயம் ஒதுக்க வேண்டும். முதுமையில் தனிமை கொடுமை என்பதை உணரவேண்டும். நாமும் முதுமையை விரைவில் சந்திப்போம் என்பதை மறக்க கூடாது. எனது தாய் அரசு உயர் நிலை பள்ளி தலைமை ஆசிரியை இப்போது ஓய்வு பெற்று தந்தையும் இல்லாமல் வாழ்க்கையின் வெறுமையில். எனது தினபடி கடமைகளில் தாயுடனான சிறிதுநேர உரையாடல் என்பது இருக்கிறது. இருக்கும் வரை மதிப்பளிப்போம் அவர்தம் உணர்வுகளுக்கு❤❤❤
அருமை மா என் அம்மாவும் நானும் ஒரே ஊரில் தான் இருக்கிறோம் தினமும் அம்மாவை போய் பார்த்து விடுவேன் ஒரு நாள் பார்க்க வில்லை என்றாலும் ஏன் இன்று வர மாட்டியா என்றும் ,ஒரு நாள் முழுதும் phone பேச வில்லை என்றாலும் ,இல்ல காலைல இருந்து பேசவே இல்லையே அதான் phone பண்ணேன் என்று சொல்வார்கள்.அந்த நேரத்தில் என்னுடைய தவறை உணர்வேன் பிறகு மறந்து விடுகிறேன். அம்மா அப்பா இருக்கும்போது அவர்கள் அருமை தெரிவதில்லை..அவர்கள் இல்லாததை நாம் உணரும் போது அவர்கள் உயிரோடு இருப்பது இல்லை ....😢 நம் பிள்ளைகள் நம்மை உதாசீன படுத்தும் போது தான் நாம் செய்த தவறை உணர்கிறோம்❤❤
ஒரே வீட்டில் இருந்து கொண்டே பேசாமல் பல நாட்கள் இருக்கிறார்கள். அந்த வலி எனக்கு உண்டு. மிகவும் கொடுமை. அவர்கள் பெற்றோர்களுக்கு தங்க வசதியான அறையும் சாப்பாடு தருவதையே கடமையாகவும் பெருமையாகவும் நினைக்கும் இன்றைய தலைமுறையினர்கள் பெரும்பாலோர் பெற்றவர்களின் உணர்வுகளையும் நம்மிடம் சிறிது நேரம் பேசுவார்களா என்ற எதிர்பார்ப்பையும் புரிந்து கொள்வதே இல்லை. என்னதான் பண்புகளை பெற்றவர்கள் சொல்லி வளர்த்து இருந்தாலும் மனைவியின் தியாகத்திற்கு முன்னே பெற்றவர்களின் தியாகம் சிறியதாக ஆகிவிடுகிறது. தங்களின் இந்த பதிவு காலத்தின் கட்டாயம். நன்றியுடன் வணங்குகிறேன்.
அருமையான பதிவு ❤ பெற்றோர் மட்டுமே எந்த காலத்திலும் நலம் விரும்பிகள் என்பதை மறுக்க முடியாது..நட்பு வட்டம் ஒரு கட்டம் வரைதான்..தொப்புள்கொடி பந்தமும் தோளில் தூக்கி வளர்த்த நட்பான உறவுடன் பழகும் தந்தையின் பாசமும் என்றுமே அசாத்திய பலம் தரும் என்பதே உண்மை..❤
மிகவும் அருமையான பதிவு. "திரைகடல் ஓடி திரவியம் தேடு " என்ற முதுமொழி கூற்றுப்படி பலரது வாழ்க்கையை குடும்ப சூழ்நிலை திருப்பி போட்டு விடுகிறது. நெருக்கமான உறவுகள் நம்மை விட்டு விடைபெற்று போன பிறகு தான் பலருக்கு விழிப்புணர்வு வருகிறது. ஆனால் காலம் நமக்காக நிச்சயமாக காத்திருகக்காது. எல்லாம் முடிந்த பிறகு வருந்தி பயனில்லை. அருமையான செந்தமிழ் வரிகளில் தெள்ளத் தெளிவாக படைக்கும் பாணி அருமை. வாழ்க வளத்துடன். வாழ்த்துகள் அம்மா. அன்புடன் உதய தாரகை. சிங்கப்பூர் குடியரசு.🇸🇬🇸🇬🇸🇬
தற்செயலாக இந்த காணொளி பார்க்க நேர்ந்தது. மனம் கனத்தது. எத்தனை பேர் இதை பார்த்து திருந்துவார்களோ தெரியாது. தினமும் கூட வேண்டாம் வாரம் ஒருமுறை அல்லது மாதம் ஒருமுறை கூட விசாரிக்காத பிள்ளைகளும் உண்டு. அவர்களுக்கும் நாளை வயதாகும் அவர்களைப் பார்த்து தான் அவர்கள் பிள்ளைகளும் வளர்கிறார்கள். இருக்கும் போது அவர்களின் அருமை தெரியாது. நிதர்சனமான, யதார்த்தமான வார்த்தைகள். இதுவும் கடந்து போகும்.
அருமை அம்மா பதிவு 💐பிள்ளைகள் அன்பா பேசினால் போதும் எந்த நோயும் என்னை போன்ற parents க்கு வராது. கடுமையான சொல்லும் அதிகம் நோயை விட கவலை தரும் விஷயம். But they r no understanding 😢
Ma'am What you are saying is really true. I used to talk my mother everyday, after the death of my father till she was alive. For roughly around 10 years. I am the only daughter of my parents. Thank you for giving such good insight to others. 🙏👍👏
இனிய காலை வணக்கம் அம்மா 🙏 எனக்கு திருமணம் ஆனதிலிருந்து 20 வருடங்களாக இப்போது வரைக்கும் தினமும் அம்மாவின் குரலை கேட்டுவிட்டு பிறகுதான் என்னுடைய பணியைத் தொடங்குவேன் அம்மா❤ அருமையான பதிவு
எவ்வளவு அழகாக சொல்கிறீர்கள் அம்மா இப்படித்தான் என் இரு குழந்தைகளும் காலையில் கூப்பிடா விட்டால் எந்த வேலையும் சரியாக செய்ய முடிவதில்லை அவர்கள் கூப்பிட்டவுடன் தான் நிம்மதியாக இருக்கும் ஆனால் என்னை சார்ந்தவர்கள் கேலி செய்பவர்கள் இரண்டு நேரமும் அழைக்கிறார்களா வேலை கொஞ்சம் குறைவு போல என்பார்கள் நான் சொல்வேன் நமக்கு அடுத்தது தான் வேலை என்பேன் எப்படி அம்மா தாங்கள் இவ்வளவு அழகாக பேச முடிகிறது மிகவும் நன்றிகள் அம்மா❤❤
அருமையான அழகான வார்த்தைகள். தினமும் காலையில் அம்மாவிடம் பேசிய பிறகுதான் எனக்கு நிம்மதியாக மற்ற வேலைகளை செய்ய முடியும். அம்மாவும் என்னுடன் பேசிய பிறகு தான் மன அமைதியோடு சாப்பிடுவார்கள். என்னுடைய மகளும் தினந்தோறும் எங்களிடம் பேசுகிறாள். இந்த மகிழ்ச்சியான நாட்களுக்கு இறைவனுக்கு நன்றி. அன்புள்ள சகோதரிக்கு நன்றி❤❤❤❤
அம்மா வணக்கம் எனக்கு அம்மா அப்பா இருந்தாங்க இப்பம் இல்ல என்னுடைய பெற்றோருக்கு நான் ஒரே மகள் எனக்கு வயது 41 ஆனா நான் பாக்கிசாலி என்னுடைய தங்கங்களை என்னால முடிந்த அளவுக்கு பார்த்துட்டேன் அவங்களை 13 வருடங்கள் ஆகுது அந்த தெய்வங்களை இந்த பூமியில் நான் எங்கே சந்திப்பேன் எனக்கு தெரியவில்லை மனசு வலிக்குது இன்னைக்கு இருக்கும் குழந்தைங்க தகப்பன் தாய் பாசம் தெரியமாட்டுக்குது என்னுடைய மகனுக்கே பாசம் இருக்கு புரிதல் இல்லை ரொம்ப குழம்பிபோய் இருக்காங்க எத்தனை காரணங்கள் சொன்னாலும் அம்மா அப்பா பாசத்துக்கு நிகர் ஏதும் இல்லை அம்மா அப்பா நீங்க வேனும் என்றும் உங்கள் அன்பு மகள்❤❤❤ 5:53 ❤ ❤❤❤❤❤❤❤
Hari Om.. True Wisdom 🙏.. Beautiful dear ma’am 👌👏.. Serve the living hearts who lives for us .. Thanks for all the Amazing Concepts ma’am 🙏, Love You & Long Live ma’am 💚💐..
வணக்கம் நடப்பதை நேரில் பார்த்து பேசுவதுபோல் இருக்கிறது உங்களுடைய கணிப்பு.🎉 இன்று என் அம்மா தவறி ஒரு மாதம் ஆகிறது.தினம் இரவு படுக்கும் முன் என்னுடன் சில நிமிடங்கள் பேசிவிட்டு படுப்பார்கள்.நினைக்கும் போது மனம் வலிக்கிறது.இனி உள்ளன்போடு நலம் கேட்க யாரும் கிடையாது.நன்றி.
ஆம் சரியாசொன்னீங்க அம்மா வயதான பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் குரலைக்மகேட்க த்தான் ஏங்கறாங்க அந்த உண்மை தெரியாத வர்களாய் தான் இன்றைய பிள்ளைகள் இருக்கின்றனர் வாழ்க்கையின் இறுதிக்கட்டத்தில் இருக்கும் பெற்றோரை அவர்கள் இருக்கும்போதே கொண்டாடவேண்டும் நாம் கொண்டாட்டம் திரும்பும்வேளை அவர்களும் இருந்தால்தானே சாத்யமாகும் பயனுள்ள ஆலோசனை நன்றிமா
அம்மா என் தாயார் என்னை விட்டு இறைவனடி சேர்ந்து 24 வருடங்கள் ஆகின்றன,என் அப்பா இறைவனடி சேர்ந்து 14 வருடங்கள் ஆகி விட்டது, அனாதை அம்மா நான், இப்பதிவு மனதை எதுவோ செய்கிறது அம்மா.
நீங்க சொல்றதுக்கு முன்னாடியே நான் செய்யும் ஒரு நல்ல விஷயம் இது தான் madam. Daily 9 o clk morning 1 hour en அம்மா வுக்கு தான் madam. நான் கேட்டுகிட்டே இருப்பேன். அவங்க பேசறத
Nalla pathivu mam. Really heart touching msg. Please don't mistake me mam. Still you are looking beautiful. Your voice, tone and pronounciations are extremely Super mam. I like your all videos mam. Thanks
Good morning ma'am 😊 amma daily minimum 2 times will spk. Appa is not a phone person. Emergency ku dhan phone summa valavala arattai ku ilanu will say😂 appa pathiyum amma kitayey keytupen. Mother-in-law kitayum daily night (or oruvaatiyavdhu in a day) peysiduvom. Father-in-law occasionally will spk but via mil avarapathi keytupom. More than us, granddaughter (my daughter) kita daily peysiduvaanga evn if fr a fraction😀 those few mins mks their day complete. So for us😊
When the cow stops giving milk it is kicked out. In some families Parents are treated like that. For us Dollers and Euros are important than parents. Pathetic but true ...
@@shyamalarameshbabu-chis4235Yes ma'am. Need of the hour. In my own family, my elder sister is not in talking terms with me, because her daughter is not getting placement inspite of doing post graduation in textile design, but my daughter got placement in a world famous MNC, that too in her third year computer engineering with a highest package in her college. My akka didn't even bother to send congratulations message.
Nanga yellam yenoda Amma appa va nalladha pathukittom ana eppa apdi yellam Ella endha mari vidiyo kuda pakka mattanga apdi erukanga rombha kastam ma dha eruku medam 😢
Dear mam enaku oru request,,,enoda age 34 en amma age 75 enoda anna amma anni grandchildren einga amma enoda anna veetla irukainga nan amma veetoku pakathula rentla iruka ena oru girl child 7 years enga appa god keta poi 7 years achu ...amma than veetla ella veliyum pathukuvaonga ...grand childrens pathoketainga ipo ella piligalum valanthudochu Amma age related konjam health issues iruku treatment pathu ipo nala irukainga nan avoinga kuda day time full ah irukan i am m.phil mathematics graduate 8 years college professors ah work paneto irunthan amma kaga vitotan Ipo einga amma .avoinga pathina kavala romba vanthudochu she don't know how to spend a day she feel bore and lonely eingala avoingala epadi activa vachukanu theriyala....we all spending time with amma ...but she feel boring of day something she feel that nan ipo yarukum entha use ilalanu nenikerainga Itha mathiri neeriya parents suffering in age of above 60 plus especially after disapperance of their partner So evoingala active ah happy ya epadi life vachukanu oru video pota nala irukum mam Thank you 🙏
@@lalithaganeshram1537 என் அண்ணன் கூட அம்மா தினமும் பேசினதயே தான் பேசுவதாக சொல்வதுண்டு. ஆனால் இப்போதெல்லாம் பேசும் போது வருத்தப்படுகிறார். தான் இன்னும் அம்மா அப்பா விடம் மென்மையாக நடந்து கொண்டிருக்கலாம் என்று.
I'm 22, I work in Bengaluru. The day will be incomplete without me talking to my mom even for 1 minute daily. Avlo perusa pesanaalum - daily enna nadandhudhunu discuss pannipom🫰
எத்தனை வேலைகள் இருந்தாலும் சிறிதுநேரம் பெற்றோருக்கான நேரத்தை கட்டாயம் ஒதுக்க வேண்டும். முதுமையில் தனிமை கொடுமை என்பதை உணரவேண்டும். நாமும் முதுமையை விரைவில் சந்திப்போம் என்பதை மறக்க கூடாது. எனது தாய் அரசு உயர் நிலை பள்ளி தலைமை ஆசிரியை இப்போது ஓய்வு பெற்று தந்தையும் இல்லாமல் வாழ்க்கையின் வெறுமையில். எனது தினபடி கடமைகளில் தாயுடனான சிறிதுநேர உரையாடல் என்பது இருக்கிறது. இருக்கும் வரை மதிப்பளிப்போம் அவர்தம் உணர்வுகளுக்கு❤❤❤
அருமை மா என் அம்மாவும் நானும் ஒரே ஊரில் தான் இருக்கிறோம் தினமும் அம்மாவை போய் பார்த்து விடுவேன் ஒரு நாள் பார்க்க வில்லை என்றாலும் ஏன் இன்று வர மாட்டியா என்றும் ,ஒரு நாள் முழுதும் phone பேச வில்லை என்றாலும் ,இல்ல காலைல இருந்து பேசவே இல்லையே அதான் phone பண்ணேன் என்று சொல்வார்கள்.அந்த நேரத்தில் என்னுடைய தவறை உணர்வேன் பிறகு மறந்து விடுகிறேன். அம்மா அப்பா இருக்கும்போது அவர்கள் அருமை தெரிவதில்லை..அவர்கள் இல்லாததை நாம் உணரும் போது அவர்கள் உயிரோடு இருப்பது இல்லை ....😢 நம் பிள்ளைகள் நம்மை உதாசீன படுத்தும் போது தான் நாம் செய்த தவறை உணர்கிறோம்❤❤
ஒரே வீட்டில் இருந்து கொண்டே பேசாமல் பல நாட்கள் இருக்கிறார்கள். அந்த வலி எனக்கு உண்டு. மிகவும் கொடுமை. அவர்கள் பெற்றோர்களுக்கு தங்க வசதியான அறையும் சாப்பாடு தருவதையே கடமையாகவும் பெருமையாகவும் நினைக்கும் இன்றைய தலைமுறையினர்கள் பெரும்பாலோர் பெற்றவர்களின் உணர்வுகளையும் நம்மிடம் சிறிது நேரம் பேசுவார்களா என்ற எதிர்பார்ப்பையும் புரிந்து கொள்வதே இல்லை. என்னதான் பண்புகளை பெற்றவர்கள் சொல்லி வளர்த்து இருந்தாலும் மனைவியின் தியாகத்திற்கு முன்னே பெற்றவர்களின் தியாகம் சிறியதாக ஆகிவிடுகிறது. தங்களின் இந்த பதிவு காலத்தின் கட்டாயம். நன்றியுடன் வணங்குகிறேன்.
மிகவும் அழகான பதிவு.எப்படி அம்மா இவ்வளவு எதார்த்தமாக எடுத்து சொல்ல முடிகிறது.
நன்றி.👌👌👌🙏🙏🙏
அருமையான பதிவு ❤ பெற்றோர் மட்டுமே எந்த காலத்திலும் நலம் விரும்பிகள் என்பதை மறுக்க முடியாது..நட்பு வட்டம் ஒரு கட்டம் வரைதான்..தொப்புள்கொடி பந்தமும் தோளில் தூக்கி வளர்த்த நட்பான உறவுடன் பழகும் தந்தையின் பாசமும் என்றுமே அசாத்திய பலம் தரும் என்பதே உண்மை..❤
உண்மையான விஷயம். அம்மா அப்பா அருமை அவர்கள் இருக்கும் போது புரிவதில்லை 😢😢..
அன்பு சகோதரி, . .இன்றைய ஒவ்வொரு பெற்றோரின் ஆதங்கத்தை நிதர்சனமாக படம் பிடித்து காட்டியுள்ளீரகள். மிக்க நன்றி
Arumayana pathivu god bless you ma❤❤
ரொம்ப அழகான பதிவு. மிகவும் உண்மையான வார்த்தைகள். உங்கள் ஒவ்வொரு பதிவும் ஒரு பொக்கிஷம்
மிகவும் அருமையான பதிவு. "திரைகடல் ஓடி திரவியம் தேடு " என்ற முதுமொழி கூற்றுப்படி பலரது வாழ்க்கையை குடும்ப சூழ்நிலை திருப்பி போட்டு விடுகிறது. நெருக்கமான உறவுகள் நம்மை விட்டு விடைபெற்று போன பிறகு தான் பலருக்கு விழிப்புணர்வு வருகிறது. ஆனால் காலம் நமக்காக நிச்சயமாக காத்திருகக்காது. எல்லாம் முடிந்த பிறகு வருந்தி பயனில்லை. அருமையான செந்தமிழ் வரிகளில் தெள்ளத் தெளிவாக படைக்கும் பாணி அருமை. வாழ்க வளத்துடன். வாழ்த்துகள் அம்மா. அன்புடன் உதய தாரகை. சிங்கப்பூர் குடியரசு.🇸🇬🇸🇬🇸🇬
தற்செயலாக இந்த காணொளி பார்க்க நேர்ந்தது. மனம் கனத்தது. எத்தனை பேர் இதை பார்த்து திருந்துவார்களோ தெரியாது. தினமும் கூட வேண்டாம் வாரம் ஒருமுறை அல்லது மாதம் ஒருமுறை கூட விசாரிக்காத பிள்ளைகளும் உண்டு. அவர்களுக்கும் நாளை வயதாகும் அவர்களைப் பார்த்து தான் அவர்கள் பிள்ளைகளும் வளர்கிறார்கள். இருக்கும் போது அவர்களின் அருமை தெரியாது. நிதர்சனமான, யதார்த்தமான வார்த்தைகள். இதுவும் கடந்து போகும்.
நிதர்சனமான உண்மை, அருமையான பதிவு ❤❤❤
அருமை அம்மா பதிவு 💐பிள்ளைகள் அன்பா பேசினால் போதும் எந்த நோயும் என்னை போன்ற parents க்கு வராது. கடுமையான சொல்லும் அதிகம் நோயை விட கவலை தரும் விஷயம். But they r no understanding 😢
Ma'am
What you are saying is really true. I used to talk my mother everyday, after the death of my father till she was alive. For roughly around 10 years. I am the only daughter of my parents. Thank you for giving such good insight to others. 🙏👍👏
இனிய காலை வணக்கம் அம்மா 🙏 எனக்கு திருமணம் ஆனதிலிருந்து 20 வருடங்களாக இப்போது வரைக்கும் தினமும் அம்மாவின் குரலை கேட்டுவிட்டு பிறகுதான் என்னுடைய பணியைத் தொடங்குவேன் அம்மா❤ அருமையான பதிவு
அருமை பதிவு.... இது
வேர் உறவுக்கு!
மகிழ்ச்சி சாறு!
எவ்வளவு அழகாக சொல்கிறீர்கள் அம்மா இப்படித்தான் என் இரு குழந்தைகளும் காலையில் கூப்பிடா விட்டால் எந்த வேலையும் சரியாக செய்ய முடிவதில்லை அவர்கள் கூப்பிட்டவுடன் தான் நிம்மதியாக இருக்கும் ஆனால் என்னை சார்ந்தவர்கள் கேலி செய்பவர்கள் இரண்டு நேரமும் அழைக்கிறார்களா வேலை கொஞ்சம் குறைவு போல என்பார்கள் நான் சொல்வேன் நமக்கு அடுத்தது தான் வேலை என்பேன் எப்படி அம்மா தாங்கள் இவ்வளவு அழகாக பேச முடிகிறது மிகவும் நன்றிகள் அம்மா❤❤
❤lovemymome
Nanga padara vedanai ungalal mudivukku varum. Thankyou sis
அருமை யதார்த்தமான உணரவுபூர்வமான உன்னதமான உண்மையான அறிவுரை நீங்கள் நீடூழிகாலம் வாழ வேண்டும்🙏🙏🙏
அருமையான parenting speech mam
அருமையான பதிவு 👌❤👍
அருமை அருமை சகோதரி❤
மிகவும் நன்றி சகோதரி 💯% உண்மை. 🙏
அருமையான பதிவு ❤❤
வணக்கம் அம்மா
தங்கள் குரல் கேட்கும் போது என் மனதின் ரத்னத்திற்கு மருந்திட்டது போன்ற உணர்வு ...
🙏 மிகவும் நன்றி அம்மா ❤
வணக்கம் செல்லம். சத்தியமான வார்த்தைகள்.❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
Lovely 🌹 video, mam. U narrated the msg very nicely. Your voice and modulation give soothing effect to all
எனக்கு அப்படி ஒரு அம்மா அப்பா அமையவில்லை. அவர்களின் அன்புக்கு நான் மட்டுமே ஏங்குகிறேன். அவர்கள் அல்ல.
அருமையான அழகான வார்த்தைகள். தினமும் காலையில் அம்மாவிடம் பேசிய பிறகுதான் எனக்கு நிம்மதியாக மற்ற வேலைகளை செய்ய முடியும். அம்மாவும் என்னுடன் பேசிய பிறகு தான் மன அமைதியோடு சாப்பிடுவார்கள். என்னுடைய மகளும் தினந்தோறும் எங்களிடம் பேசுகிறாள். இந்த மகிழ்ச்சியான நாட்களுக்கு இறைவனுக்கு நன்றி. அன்புள்ள சகோதரிக்கு நன்றி❤❤❤❤
😊மிக மிக உண்மை mom உங்கள் பேச்சு 👌👌parents kitey pesa virumpuvathillai.❤
Arumai. ❤
அம்மா வணக்கம் எனக்கு அம்மா அப்பா இருந்தாங்க இப்பம் இல்ல என்னுடைய பெற்றோருக்கு நான் ஒரே மகள் எனக்கு வயது 41 ஆனா நான் பாக்கிசாலி என்னுடைய தங்கங்களை என்னால முடிந்த அளவுக்கு பார்த்துட்டேன் அவங்களை 13 வருடங்கள் ஆகுது அந்த தெய்வங்களை இந்த பூமியில் நான் எங்கே சந்திப்பேன் எனக்கு தெரியவில்லை மனசு வலிக்குது இன்னைக்கு இருக்கும் குழந்தைங்க தகப்பன் தாய் பாசம் தெரியமாட்டுக்குது என்னுடைய மகனுக்கே பாசம் இருக்கு புரிதல் இல்லை ரொம்ப குழம்பிபோய் இருக்காங்க எத்தனை காரணங்கள் சொன்னாலும் அம்மா அப்பா பாசத்துக்கு நிகர் ஏதும் இல்லை அம்மா அப்பா நீங்க வேனும் என்றும் உங்கள் அன்பு மகள்❤❤❤ 5:53 ❤ ❤❤❤❤❤❤❤
மிகவும் சிறப்பு 🎉
அம்மா அப்பா மட்டும்இல்லை மனைவிக்கும் இதே நிலைதான் மேடம்
Hari Om.. True Wisdom 🙏.. Beautiful dear ma’am 👌👏.. Serve the living hearts who lives for us .. Thanks for all the Amazing Concepts ma’am 🙏, Love You & Long Live ma’am 💚💐..
Thank you madam
Excellent speech Madam.Thanks a lot.
You are most welcome ma
சூப்பர் அருமை உண்மை
வணக்கம்
நடப்பதை நேரில் பார்த்து பேசுவதுபோல் இருக்கிறது உங்களுடைய கணிப்பு.🎉
இன்று என் அம்மா தவறி ஒரு மாதம் ஆகிறது.தினம் இரவு படுக்கும் முன் என்னுடன் சில நிமிடங்கள் பேசிவிட்டு படுப்பார்கள்.நினைக்கும் போது மனம் வலிக்கிறது.இனி உள்ளன்போடு நலம் கேட்க யாரும் கிடையாது.நன்றி.
காலம் மருந்தாகும் மா
உண்மை தான்
அருமை
All your speeches are wonderful Mam. Your words determines your quality of thinking and the love for the humans.
0:04 👌👌Excellent video mam.Thanks a loads for your social care.
It's my pleasure
எதிர் பார்த்து வாழக்கூடாது அதற்கு பழகிகொள்ள வேண்டும்
🙏 Super mam very usful message 🙏
Thank you very much
ஆம் சரியாசொன்னீங்க அம்மா வயதான பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் குரலைக்மகேட்க த்தான் ஏங்கறாங்க அந்த உண்மை தெரியாத வர்களாய் தான் இன்றைய பிள்ளைகள் இருக்கின்றனர் வாழ்க்கையின் இறுதிக்கட்டத்தில் இருக்கும் பெற்றோரை அவர்கள் இருக்கும்போதே கொண்டாடவேண்டும் நாம் கொண்டாட்டம் திரும்பும்வேளை அவர்களும் இருந்தால்தானே சாத்யமாகும் பயனுள்ள ஆலோசனை நன்றிமா
Very true
என் கூட பேச 2 நிமிடம் இல்லையா என்று என் அம்மா கேட்டது இன்று ஞாபகம் வருகிறது.ஆனால் இன்று அவர்கள் இல்லை 😢😢😢
Good morning mam. 100%true❤
காலை வணக்கம் சியாமளாக்கா❤❤
ரொம்ப ரொம்ப சரி
அம்மா என் தாயார் என்னை விட்டு இறைவனடி சேர்ந்து 24 வருடங்கள் ஆகின்றன,என் அப்பா இறைவனடி சேர்ந்து 14 வருடங்கள் ஆகி விட்டது, அனாதை அம்மா நான், இப்பதிவு மனதை எதுவோ செய்கிறது அம்மா.
நமக்காய் பிரார்த்திக்க ஒருவர் இருக்கும் வரை யாரும் அநாதையில்லை மா.நம்பிக்கையோடு இருங்கள்
@@shyamalarameshbabu-chis4235 யாரும் அனாதை இல்லை இறைவன் தாங்களுடனே இருக்கிறார். தன்னம்பிக்கையுடன் இருங்கள். மற்றதை இறைவன் பார்த்துக்கொள்வார்.
Unmai Unmai sagotri ❤kaĺivanakam sagotri ❤❤
U cannot expect productivity in a parents call but it energies us to a great xtent. Today same with wife's callalso now.
Good morning Dear Madam❤
Good morning .Stay blessed
After marriage daily night thooga porathuku munnadi Amma kitaium en thangachi kitaium pesiduven, Bcoz After marriage I realised Amma appa pasam❤
Arumai
நீங்க சொல்றதுக்கு முன்னாடியே நான் செய்யும் ஒரு நல்ல விஷயம் இது தான் madam. Daily 9 o clk morning 1 hour en அம்மா வுக்கு தான் madam. நான் கேட்டுகிட்டே இருப்பேன். அவங்க பேசறத
Nalla pathivu mam. Really heart touching msg. Please don't mistake me mam. Still you are looking beautiful. Your voice, tone and pronounciations are extremely Super mam. I like your all videos mam. Thanks
இன்றைய நடப்பின் உண்மை பதிவுங்க மேடம்
Unmai azhaga sonneergal
🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
True mam 🙏
What u r saying 100% correct but if we ask simply they will say iam busy meeting etc etc just I will say ok
Yes 🎉
Good morning ma'am 😊 amma daily minimum 2 times will spk. Appa is not a phone person. Emergency ku dhan phone summa valavala arattai ku ilanu will say😂 appa pathiyum amma kitayey keytupen. Mother-in-law kitayum daily night (or oruvaatiyavdhu in a day) peysiduvom. Father-in-law occasionally will spk but via mil avarapathi keytupom.
More than us, granddaughter (my daughter) kita daily peysiduvaanga evn if fr a fraction😀 those few mins mks their day complete. So for us😊
Petroruku pasam oru balaveenam.. athil irunthu veliiye vanthal petror thangal balam theriyum...
👌
எனக்கு எனக்கு இரண்டு பிள்ளைகள் இருவரும் பேசுவது இல்லை... உறவினர்கள் யாரும் பேசுவது இல்லை...
Dear sister mistake edhaavadhu ungalidam ulladhaa endru paarungal. Appadi edhuvum illaiendraal edhaavadhu counciling sendru avaridam ungal unmai nilaiyai koorungal. Avar ungalidam edhaavadhu mistake irundhaal adhai maatrikkolla solvaar. Neengal unmaiyai koorinaal nichayam adharku theervu undu sagodhari kavalai vendaam
@@geethag8394 நன்றி சகோதரி..
When the cow stops giving milk it is kicked out. In some families Parents are treated like that. For us Dollers and Euros are important than parents. Pathetic but true ...
👌👌👌👌👌madam
True
ItsTruemam
100%
Kindly talk about siblings' rivalry. Many families face this problem nowadays. With the result cousins' bonding are getting spoiled.
Please ma'am.
Same to me... also ma'am
Sure
@@shyamalarameshbabu-chis4235Yes ma'am. Need of the hour. In my own family, my elder sister is not in talking terms with me, because her daughter is not getting placement inspite of doing post graduation in textile design, but my daughter got placement in a world famous MNC, that too in her third year computer engineering with a highest package in her college. My akka didn't even bother to send congratulations message.
@@shyamalarameshbabu-chis4235need of the hour. A humble request you to talk about jealousy among siblings.. Thx in advance.
@@shyamalarameshbabu-chis4235need of the hour. A humble request to you to talk about siblings' jealousy in adults.
Nanga yellam yenoda Amma appa va nalladha pathukittom ana eppa apdi yellam Ella endha mari vidiyo kuda pakka mattanga apdi erukanga rombha kastam ma dha eruku medam 😢
❤
Ammaeli😢😢😢
Hi.ma.goodmorning.ma.semaya....sonniega.ma.appa.amma.kita.pone.ella.appa.en.kitaiyom.ella.ippa....ellam.irukgu.ma.appa.amma.yarum.elliy.ma.manasu.valiekgudu.ma❤❤
Dear mam enaku oru request,,,enoda age 34 en amma age 75 enoda anna amma anni grandchildren einga amma enoda anna veetla irukainga nan amma veetoku pakathula rentla iruka ena oru girl child 7 years enga appa god keta poi 7 years achu ...amma than veetla ella veliyum pathukuvaonga ...grand childrens pathoketainga ipo ella piligalum valanthudochu Amma age related konjam health issues iruku treatment pathu ipo nala irukainga nan avoinga kuda day time full ah irukan i am m.phil mathematics graduate 8 years college professors ah work paneto irunthan amma kaga vitotan
Ipo einga amma .avoinga pathina kavala romba vanthudochu she don't know how to spend a day she feel bore and lonely eingala avoingala epadi activa vachukanu theriyala....we all spending time with amma ...but she feel boring of day something she feel that nan ipo yarukum entha use ilalanu nenikerainga
Itha mathiri neeriya parents suffering in age of above 60 plus especially after disapperance of their partner
So evoingala active ah happy ya epadi life vachukanu oru video pota nala irukum mam
Thank you 🙏
ஒரே வீட்டுக்குள்ள இருந்தாலும் பேச்சு வார்த்தை இல்லாத தம்பதிகளும், பிள்ளைகளும் இருக்கிறதுகள்! எங்கே போய் முட்டி கொள்வது?
நான் தினமும் அம்மாகிட்ட பேசுவேன் அதற்கு எங்க அண்ணன் தினமும் என்ன பேச்சுன்னு திட்டுவான்
@@lalithaganeshram1537 என் அண்ணன் கூட அம்மா தினமும் பேசினதயே தான் பேசுவதாக சொல்வதுண்டு. ஆனால் இப்போதெல்லாம் பேசும் போது வருத்தப்படுகிறார். தான் இன்னும் அம்மா அப்பா விடம் மென்மையாக நடந்து கொண்டிருக்கலாம் என்று.
வாழ்த்துகள் உங்களுக்கு
When our boss calls, like a timid dog we run and take the phone. It is shameful....
Painfuly true
எனக்கு இரண்டு ஆண்பிள்ளைகள்.இருவருக்கும் திருமணமாகி சிலவருடங்கள் ஆகிறது. தினமும் என்னோடு போனில்பேசாமல் இருக்கமாட்டார்கள்.
ஆமாம் எங்க அண்ணாவிடம் நானாக பேசுவதே இல்லை அவருக்கு 75 வயது உடல்நலனை விசாரிக்கதானே பேசுகிரோம் என்று அலட்சியம் நான்எவ்வளவு தவருசெய்தேன்
I'm 22, I work in Bengaluru. The day will be incomplete without me talking to my mom even for 1 minute daily. Avlo perusa pesanaalum - daily enna nadandhudhunu discuss pannipom🫰
Good to know.Stay blessed
@@shyamalarameshbabu-chis4235🙏🏻 Nandri Mam
மிகவும் அருமையான பதிவு
True
True
True