Flat வாங்க போறீங்களா... மாட்டிக்காதீங்க... கண்டிப்பா இந்த பதிவை பாருங்க...

Поділитися
Вставка
  • Опубліковано 30 лис 2024

КОМЕНТАРІ • 100

  • @youtu547
    @youtu547 13 днів тому +24

    படித்த நபர்கள் ஏமாறுவது மிகவும் வேதனை அளிக்கிறது. அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    • @urimai_kural
      @urimai_kural 8 днів тому +2

      Scammer : Apo padikathavan emantha paravallaya😂

  • @user-0ilze3zjfz
    @user-0ilze3zjfz 10 днів тому +17

    கட்டப்போற வீட்டுக்கு எதுக்குடா full amount குடுத்தீங்க. நாமத்தை போட்டுட்டான்.

  • @EriOliyanVaenthi
    @EriOliyanVaenthi 10 днів тому +9

    பிளாட் 90% complete ஆனா stage மட்டுமே வாங்கவும். அதுவும் 4 Floor பிளாட் மட்டுமே வழங்கவும். அதுவும் violation இருக்கா, legal problem இருக்கா எல்லாத்தையும் Check செய்யுங்கள். இன்னும் best பிளாட்டை வாங்கவே வாங்காதீங்க.

  • @malathisubramaniam1138
    @malathisubramaniam1138 13 днів тому +14

    காசு இருந்தால் பேங்க் இல் போட்டு வையுங்கள். தொல்லை யே இல்லை.

  • @josephandrews5467
    @josephandrews5467 13 днів тому +8

    மாவட்டங்களுக்கு வைக்கப் பட்ட பண்டைய மன்னர்கள் / தலைவர் கள் பெயர்கள் நீக்கப் பட்டது போல , அரசுக்கு சொந்தமான கட்டிடங்களுக்கு வைக்கப் பட்ட அரசியல் தலைவர்கள் பெயர்களும் நீக்கப் பட வேண்டும் .

  • @mageshjayaraman1873
    @mageshjayaraman1873 14 днів тому +25

    If you have money dont buy flats. It is totally waste. Buy land and construct.

  • @mohamedimran4225
    @mohamedimran4225 11 днів тому +8

    Thittam pottu thirudira kuttum thirudikonde irukkhuthu. 😂😂old song mind voice.

  • @BalaSenthilvlogs
    @BalaSenthilvlogs 8 днів тому +13

    கட்டாத வீட்டுக்கு எதுக்கு இவ்வளவு payment குடுதீங்க..? புக்கிங் தொகை மட்டுமே கொடுத்து இருக்க வேண்டும் 😮

    • @sameenarahaman5729
      @sameenarahaman5729 8 днів тому +1

      Actually this is the tread now among builders since few years to cheat...

  • @inkkumar3
    @inkkumar3 4 дні тому +1

    ஒரு வீடு இருக்க போதுமானது
    அதற்கு மேல் வேண்டுமானால் நல்ல வாடகை வீட்டில் இருக்கலாம்
    அதிகமான சொத்துக்களால் maintenanance ஏமாற்று வேலைகள் மேலும் அதிகரிக்கும்
    அது மட்டும் அல்ல, ஏரி குளம் போல இடங்கள் எல்லாம் பட்டா மாற்றம் செய்ய படும்
    தயவு செய்து பணம் உள்ளவர்கள் real எஸ்டேட் இல் முதலீடு செய்ய வேண்டாம்

  • @EriOliyanVaenthi
    @EriOliyanVaenthi 10 днів тому +5

    இது என்ன பகல் கொள்ளையா இருக்கு. 12 வருஷமாவா வெயிட் பண்றீங்க. Court உங்களுக்கு சாதகமாக தீர்ப்பு கொடுத்தாலும், அவனிடம் இருந்து பணம் வாங்குவது மிக கடினம்.

  • @Raja02j
    @Raja02j 9 днів тому +7

    Court pona builder savura varaikkum case nadakkum, court onnum use illa

    • @josephpradeepraj7638
      @josephpradeepraj7638 7 днів тому

      Later builder ae sethutaru ipo ena pannanum sollunga nu nammalaye kepanga. More and more people losing confidence over judiciary system. The system is more favorable for the accused rather than the victims.

    • @SelvamGana-xi4ml
      @SelvamGana-xi4ml 20 годин тому

      ​@josephpradeepVijay anna thaan solution raj7638

  • @nandakumarts5830
    @nandakumarts5830 9 днів тому +3

    Same happened to me with more than 900 buyers and now the case filed in NCLT.

  • @rameshsubramanian459
    @rameshsubramanian459 12 днів тому +3

    This shows that people are having more money. Please put the money in Banks as deposits, PPF, or the Post Office. These are safe. Civil litigation will take more time.

  • @ravindranathn5817
    @ravindranathn5817 13 днів тому +2

    One thing is sure.getting an approval for construction of a house is very difficult at Ooty..it's got a separate masterplan..most of the approvals are still pending for years. Rules are very difficult to follow.. you people should have consulted someone in Ooty before taking this huge risk..

  • @sriram27851
    @sriram27851 14 днів тому +3

    Pl buy ready to occupy flats, The proposed projects never starts ,most of developers borrows mortgaging withbank

  • @vikram-vaibhav5403
    @vikram-vaibhav5403 11 днів тому +2

    do you have an agreement first of all. if yes the payment terms should have been made on certain progress of the construction right ? ( upon completion of foundation 20%, gf columns 5% e.t.c,,,) why did you pay full amount in advance ?

  • @kannanrajagopa8445
    @kannanrajagopa8445 12 днів тому +3

    இடம் எதுவென்று தெரியாமல் எப்படி
    வாங்கினீர்கள்
    இவர்கள் படித்தவர்கள்.

  • @successmedia8160
    @successmedia8160 11 днів тому +1

    இப்ப எல்லா இடத்துக்கும் இதே பிரச்சினை வருது, என்ன செய்றதுனே தெரியல,இப்டியே மக்கள்போனா சட்டத்த கைல எடுக்கப்போறாங்க

  • @thefurrybunniesdogs9308
    @thefurrybunniesdogs9308 8 днів тому +2

    Oh my god.WHAT A TRAGEDY

  • @thefurrybunniesdogs9308
    @thefurrybunniesdogs9308 8 днів тому +2

    This is really tragedy

  • @balasubramaniankarthick8106
    @balasubramaniankarthick8106 6 днів тому

    Always go with RERA PROJECT AND EXISTING Project details and its completion status should be verified before buying any flat. In chennai many builders are constructing and not honoured their commitment as per agreement

  • @SADISHKUMARBR
    @SADISHKUMARBR 11 днів тому +2

    இன்னும் நிறைய இருக்கு...எல்லா அபார்ட்மெண்டும் நாளடைவில் வேலை வைக்கபோகிறது என்ன செய்ய போறீங்க ?😢

  • @rajaramp9008
    @rajaramp9008 11 днів тому +4

    ஆமாம் சார் இந்த கேஸ்க்கு ஜாமின் கிடைசீசிடூம்

  • @MuthuRamanCV
    @MuthuRamanCV 6 днів тому

    ரொம்ப கஷ்டமா தான் இருக்கு. எப்படி நாம் ஏமாந்து கொண்டே இருக்கிறோம் பலவிதங்களில். தவறு எங்கே உள்ளது என்பது பற்றி நாம் தெரிந்து கொள்ளவில்லையா

  • @SumathiDass27
    @SumathiDass27 12 днів тому +2

    1920 😢21 ஆ Corona ல செத்து போய் இருப்பாங்க 😢😢

  • @Raja-tt4ll
    @Raja-tt4ll 10 днів тому

    Good Awareness Video

  • @santhanakrishnan3275
    @santhanakrishnan3275 11 днів тому +1

    ooty la intha mathiri neriya fraud naiga irukanunga real estate nu sollitu... please aware guys.

  • @italiandiary
    @italiandiary 4 дні тому

    1.25 cr..
    50 lac
    50 lac..
    If the guy in nifty 50 index.
    ₹1.25 crore would have become approximately ₹3.6 crore in 2024.
    Each ₹50 lakh investment would have grown to about ₹1.44 crore each, totaling ₹2.88 crore.

  • @muruganv2734
    @muruganv2734 14 днів тому +3

    ஐயா. நேரடியாக. தண்டனை. கொடுங்க. சட்டம். அரசாங்கம். எதுவும். செய்யாது

  • @joshua17vj
    @joshua17vj 8 днів тому

    பில்டெர இவங்கலால ஒன்னும் பண்ண முடியாது...பணம் கோயிந்தா தான்

  • @thefurrybunniesdogs9308
    @thefurrybunniesdogs9308 8 днів тому +1

    But you have to find the way to get the money back

  • @namex8553
    @namex8553 13 днів тому +2

    உங்கள் பெயரில் நிலம் பதிவு செய்தால் local vao அணுகி நிலத்தை அளந்து fencing போடவும் .( முறையான பத்திரம் இருந்தால்) அவர் திரும்ப கோர்ட்டில் நான் கட்டி தருவேன் கால அவகாசம் கேட்டால் மருக்கவும்

  • @rrjgannath9365
    @rrjgannath9365 9 днів тому +1

    Arrest is the final step. He will get bail v easily. Even quantum of punishment after case runs for 20 to 30 years is a simple fine or a v comfortable imprisonment for an year or 2, with lots of bail opportunities. There are many who have cheated 1000s of crores and are openly enjoying in foreign. Once cheated we have to cut out losses by forgetting the money and cutting the stress. Else remaining 3650 to 5000 days will be miserable.

  • @josephpradeepraj7638
    @josephpradeepraj7638 7 днів тому

    Police mela bayam iruku, that's why he's asking to withdraw the case.

  • @ramt6102
    @ramt6102 8 днів тому

    Many land promoters in ECR say they guarantee rental income for PLOTS ...it is a scam.

  • @gopiv608
    @gopiv608 19 годин тому

    ஆசை யாரை விட்டது. ஓசை இல்லாமல் பணம் கொடுத்து விட்டு மைக் பேசுவதால் என்ன பயன்.sqft 10,000₹1,000sqft.1,00,00,000₹un divaid share.500sqft அப்போ sqft 20, 000₹10.வருசம் ஆனா இந்த1.கோடி பணம் கிடைக்குமா.1.5கோடி பணம் இருந்தா 1/2. கிரண்டு இடம் வாங்கி அதில் வீடு 3. கட்டி 2.எனக்கு.1.நு.வாடகையில் வருமானம். இது தான் வெகுமானம்....

  • @relaxpls2555
    @relaxpls2555 13 днів тому +3

    எப்பொழுதுமே ஆசை வார்த்தைகளை மட்டுமே நம்பி போகும் வடிக்கையாளர்கள்
    உண்மையான கட்டுமானம் எப்பொழுதும் ரொம்ப பில்டப் ha இருக்க மாட்டாங்க

  • @FSaikrishna
    @FSaikrishna 8 днів тому

    Nanum flat vanga cash koduthu incomplete vettutu poytar.friend ku refer panne 40 lack kothuthanga .but no return 2013 koduthathu

  • @muthumani1446
    @muthumani1446 6 днів тому

    Rental quarantee scheme முழுவதுமே. Fraud.

  • @jaggi7918
    @jaggi7918 5 днів тому

    எடுத்துண்டு..
    என்ன மொழி..யம்மா
    ஓ...அதுவா..
    தாயம்மா...

  • @rsandhya3990
    @rsandhya3990 8 днів тому

    Buy own plots and construct your own house. That is best. Beware of this kind of flats owners.All are educated but sometimes we fell down in our life. Heavy amount he retured quickly. It will take time. Donot pay full amount when the house completed fully without any legal problem then only u pay full amount. That is the correct procedures for all constructions.donot worry u will get good way.😮

  • @MahaLakshmi-oh2fj
    @MahaLakshmi-oh2fj 13 днів тому +1

    Erode il star real estate ethai pol thanuingal

  • @SelvamGana-xi4ml
    @SelvamGana-xi4ml 20 годин тому

    தளபதி விஜய் அண்ணா தான் ஓரே வழி

  • @joshifashion3096
    @joshifashion3096 7 днів тому

    Ella appave makkalum etho valiyil emathutu than irukom Emathuravan emathitu than irukan

  • @sriramlakshmimenon8437
    @sriramlakshmimenon8437 12 днів тому +5

    இதெல்லாம் யோசிச்சு பாருங்க எல்லாரும்.

  • @rajalakshmic7120
    @rajalakshmic7120 5 днів тому

    Plot வாங்க பணம் கொடுத்தால் அந்த இடத்தில் பண்ணை இல்லம் கட்டி கொடுக்கி றேன் என்றார். பணம் பெற்றதற்கு ஒரு பாத்திரத்தில் விளக்கமாக கொடுத்தார். ஆனால் எனக்கு கொடுத்ததை கிரயம் செய்யாமல் மலேசியா போய் விட்டார். நான் புரோக்கர் மீதும் புகார் kodu தும் என்னால் இதுவும் செய்ய முடியாது என்று கூறி விட்டார்கள். நானும் கோவை யில் ஏமாந்தேன். கோத்தகிரியில் 25 சென்ட் வாங்க ஏமாந்தேன். புரியலே

  • @rajaramp9008
    @rajaramp9008 11 днів тому +1

    Why you have paid full amount

  • @satchin5724
    @satchin5724 8 днів тому +1

    Police cannot do anything. He may be having political support. Swaagat.

  • @Dhanraj.v-j9f
    @Dhanraj.v-j9f 11 днів тому

    Nrj property in kikattalai is doing the same thing kikattalai

  • @v.sankarnarayanan3578
    @v.sankarnarayanan3578 10 днів тому

    All authorities in real estate business are in hand in gloves.

  • @sridharannatesan592
    @sridharannatesan592 12 днів тому

    All builders do have connection with vip,s.and this is not new.

  • @Kalathy1
    @Kalathy1 9 днів тому

    No audio

  • @lazyreviewssupport9811
    @lazyreviewssupport9811 13 днів тому +5

    5 பைசா கூட வராது 😢

  • @aproperty2009
    @aproperty2009 13 днів тому +1

    Oh my god....

  • @susilamahalingam1316
    @susilamahalingam1316 7 днів тому

    இஃது தான் தற்போது நிலைமை

  • @VK-27
    @VK-27 7 днів тому +1

    G Square also doing the same thing. But they are cheating with plot

  • @vijayaragavan440891
    @vijayaragavan440891 11 днів тому

    Nice

  • @anitha1284
    @anitha1284 10 днів тому

    Fir vachu nalai vadi

  • @ansarmohammed485
    @ansarmohammed485 8 днів тому

    Bro. See if bhuilder hve any attachments. Based on tht req to go for action , bef const giving full amt is not advisable, and last man chewing supari and giving statement its funny

  • @akravi8787
    @akravi8787 13 днів тому +1

    Donot worry. Give complaint to Tamilnadu government. They will take action immediately

    • @user-rn3px5yj5c
      @user-rn3px5yj5c 8 днів тому +2

      Comedy of the year

    • @muthukrishnandiet8459
      @muthukrishnandiet8459 7 днів тому

      How can a government interfere in the issues of previous government? Present government will solve any problem made after 2021.

    • @italiandiary
      @italiandiary 4 дні тому +1

      Biggest 🤣 joke
      Arulanadam மிக பெரிய frud

    • @muthukrishnandiet8459
      @muthukrishnandiet8459 4 дні тому

      @@italiandiary .புகார்கள் குவிந்த தேர்தல் கூட்டங்களின் போது சேகரிக்கப்பட்டது பெட்டியின் பூட்டை தற்போதைய அரசு இப்போது வரை திறக்கவில்லை .அது திறக்கப்படாது என்று நினைக்க வேண்டாம்.அதன்பிறகு, எந்த அமைப்பும் பிறகு அத்தகைய பெட்டியில் குற்றச்சாட்டுகளை சேகரிக்கவில்லை.அதனால் அப்படி ஒரு சந்தர்ப்பம் இல்லை

  • @Srinivasan-w7k
    @Srinivasan-w7k 5 днів тому

    Somberigal choice flat

  • @Peekay-vv8fi
    @Peekay-vv8fi 13 днів тому +1

    😢😢😢😢😢😢😢😢😢

  • @FunnyGossipChats
    @FunnyGossipChats 9 днів тому

    Local ppeople wont take this much risk

  • @shekarmani6238
    @shekarmani6238 13 днів тому +1

    Go gor good bulders

  • @macroblockingone
    @macroblockingone 8 днів тому

    To the offender. Pay 20 percent of the amount to the police u can be free for 20 years

  • @bakthavachalamsivakami5930
    @bakthavachalamsivakami5930 14 днів тому +2

    Police, lawyers and builder will share your amount. They will arrest and send him bail. Brother you can't get your money and justice.

  • @ethirajbalaji331
    @ethirajbalaji331 8 днів тому

    மே இல்ல உங்களுக்கு பேராசை அதனால தான்

  • @thefurrybunniesdogs9308
    @thefurrybunniesdogs9308 8 днів тому +1

    But you have to find the way to get the money back

  • @Dhanraj.v-j9f
    @Dhanraj.v-j9f 11 днів тому

    Nrj property in kikattalai is doing the same thing kikattalai