முஃமின்களின் வாழ்வில் முக்கிய துஆக்கள்

Поділитися
Вставка
  • Опубліковано 16 лис 2024

КОМЕНТАРІ • 15

  • @SaleemaSheik
    @SaleemaSheik 2 місяці тому +1

    வஅலைக்கும் முஸலாம் ரஹ்மத்துல்ஹி வபரக்காத்துஹு. இன்ஷா அல்லாஹ் அல்லாஹ் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் பரக்கத் செய்வானாக 🤲🤲🤲🌹

  • @BeerPalani
    @BeerPalani Місяць тому

    வ அலைக்கும் ஸலாம் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ

  • @araja2224
    @araja2224 6 місяців тому +1

    Well done Bro

  • @silent_tears8922
    @silent_tears8922 2 роки тому +4

    ஹதீஸில் துஆக்கள்:
    பல்வேறு சந்தர்ப்பங்களில் நபிகள் நாயகம் (ஸல்) செய்த துஆக்கள்
    اَللّهُمَّ إِنّيْ أَسْأَلُكَ الْهُدَى وَالتُّقَى وَالْعَفَافَ وَالْغِنَى
    அல்லாஹும்ம இன்னீ அஸ்அலு(க்)கல் ஹுதா வத்து(க்)கா வல் அஃபாஃப வல்கினா
    பொருள் : இறைவா! உன்னிடம் நேர்வழியையும், இறையச்சத்தையும், சுயமரியாதையையும், செல்வத்தையும் வேண்டுகிறேன்.
    ஆதாரம்: முஸ்லிம்

  • @tawheedmuslimtv8373
    @tawheedmuslimtv8373 2 роки тому +2

    Alhamdulillah

  • @syedrahim1861
    @syedrahim1861 2 роки тому +1

    Alhamdulillah பயனுள்ள உரை

  • @yassararafatharafath5149
    @yassararafatharafath5149 2 роки тому +3

    13:36///அல்லாஹும்மஃபிர்லீ வர்ஹம்னி,வ ஆஃபினீ,வர்ஜூஃனீ
    பொருள்:இறைவா என்னை மன்னிப்பாயாக,எனக்கு அருள்பாலிப்பாயாக,எனக்கு நன்மையைத் தருவாயாக(சுகமளிப்பாயாக),எனக்கு வாழ்தாராத்தை(பொருளாதாரம்) வழங்குவாயாக.

  • @shamsudeenshah902
    @shamsudeenshah902 2 роки тому

    alhamdulillah

  • @silent_tears8922
    @silent_tears8922 2 роки тому +2

    ஹதீஸில் துஆக்கள்:
    பல்வேறு சந்தர்ப்பங்களில் நபிகள் நாயகம் (ஸல்) செய்த துஆக்கள்
    اَللّهُمَّ إِنّيْ أَعُوْذُ بِكَ مِنْ زَوَالِ نِعْمَتِكَ وَتَحَوُّلِ عَافِيَتِكَ وَفُجَائَةِ نِقْمَتِكَ وَجَمِيعِ سَخَطِكَ
    அல்லாஹும்ம இன்னீ அவூது பி(க்)க மின் ஸவாலி நிஃமதி(க்)க வதஹவ்வுலி ஆஃபிய(த்)தி(க்)க வஃபுஜாஅதி நிக்ம(த்)தி(க்)க வஜமீஇ ஸகதி(க்)க
    பொருள் : இறைவா! உனது அருள் நீங்குவதை விட்டும், உனது நன்மை மாறி விடுவதை விட்டும், உனது தண்டனை திடீரென வருவதை விட்டும், உனது அனைத்து கோபத்திலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.
    ஆதாரம்: முஸ்லிம்

  • @mohamedalthaf2023
    @mohamedalthaf2023 2 роки тому +9

    ஹதீஸில் துஆக்கள்:
    பல்வேறு சந்தர்ப்பங்களில் நபிகள் நாயகம் (ஸல்) செய்த துஆக்கள்
    اَللّهُمَّ أَصْلِحْ لِيْ دِينِيَ الَّذِيْ هُوَ عِصْمَةُ أَمْرِيْ وَأَصْلِحْ لِيْ دُنْيَايَ الَّتِيْ فِيْهَا مَعَاشِيْ وَأَصْلِحْ لِيْ آخِرَتِيَ الَّتِيْ فِيْهَا مَعَادِيْ وَاجْعَلِ الْحَيَاةَ زِيَادَةً لِيْ فِيْ كُلّ خَيْرٍ وَاجْعَلِ الْمَوْتَ رَاحَةً لِيْ مِنْ كُلّ شَرّ
    7. அல்லாஹும்ம அஸ்லிஹ் லீ தீனியல்லதீ ஹுவ இஸ்ம(த்)து அம்ரீ, வஅஸ்லிஹ் லீ துன்யாயல்ல(த்)தீ ஃபீஹா மஆஷீ, வஅஸ்லிஹ் லீ ஆகிர(த்)தியல்ல(த்)தீ ஃபீஹா மஆதீ வஜ்அலில் ஹயா(த்)த ஸியாத(த்)தன் லீ ஃபீ குல்லி கைரின் வஜ்அலில் மவ்(த்)த ராஹ(த்)தன் லீ மின் குல்லி ஷர்ரின்.
    பொருள் : இறைவா! எனது காரியங்களின் கவசமாக உள்ள எனது நடத்தையைச் சீர் படுத்துவாயாக. நான் வாழ்கின்ற இவ்வுலகையும் எனக்குச் சீர்படுத்துவாயாக. நான் திரும்பிச் செல்ல இருக்கிற எனது மறுமையையும் சீர்படுத்துவாயாக. எனது வாழ் நாளை ஒவ்வொரு நன்மையையும் அதிகப்படுத்தக் கூடியதாக ஆக்கு. எல்லா தீமையி லிருந்தும் எனக்கு விடுதலையளிப்பதாக எனது மரணத்தை ஆக்கு!
    ஆதாரம்: முஸ்லிம்

  • @mohamedalthaf2023
    @mohamedalthaf2023 2 роки тому +9

    ஹதீஸில் துஆக்கள்:
    பல்வேறு சந்தர்ப்பங்களில் நபிகள் நாயகம் (ஸல்) செய்த துஆக்கள்
    اَللّهُمَّ إِنّيْ أَعُوْذُ بِكَ مِنَ الْعَجْزِ وَالْكَسَلِ وَالْجُبْنِ وَالْبُخْلِ وَالْهَرَمِ وَعَذَابِ الْقَبْرِ اَللّهُمَّ آتِ نَفْسِيْ تَقْوَاهَا وَزَكِّهَا أَنْتَ خَيْرُ مَنْ زَكَّاهَا أَنْتَ وَلِيُّهَا وَمَوْلاَهَا اَللّهُمَّ إِنّيْ أَعُوْذُ بِكَ مِنْ عِلْمٍ لاَ يَنْفَعُ وَمِنْ قَلْبٍ لاَ يَخْشَعُ وَمِنْ نَفْسٍ لاَ تَشْبَعُ وَمِنْ دَعْوَةٍ لاَ يُسْتَجَابُ لَهَا
    9. அல்லாஹும்ம இன்னீ அவூது பி(க்)க மினல் அஜ்ஸி வல்கஸலி வல்ஜுபுனி வல்புக்லி வல்ஹரமி வஅதாபில் கப்ரி. அல்லாஹும்ம ஆ(த்)தி நஃப்ஸீ தக்வாஹா வஸக்கிஹா அன்(த்)த கைரு மன் ஸக்காஹா அன்(த்)த வலிய்யுஹா வமவ் லாஹா, அல்லாஹும்ம இன்னீ அவூது பி(க்)க மின் இல்மின் லாயன்ஃபவு வமின் கல்பின் லாயக்ஷவு வமின் நஃப்ஸின் லா தஷ்பவு வமின் தஃவ(த்)தின் லா யுஸ்(த்)தஜாபு லஹா
    பொருள் : இறைவா! பலவீனம், சோம்பல், கோழைத்தனம், கஞ்சத்தனம், முதுமை, மண்ணறையின் வேதனை ஆகியவற்றிலிருந்து உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். இறைவா! எனது உள்ளத்துக்கு இறையச்சத்தை வழங்கி விடு! அதைத் தூய்மைப்படுத்து! தூய்மைப்படுத்துவோரில் நீயே சிறந்தவன். நீ தான் அதன் பொறுப்பாளன். அதன் எஜமானன். இறைவா! பயனற்ற கல்வியை விட்டும், அடக்கமில்லாத உள்ளத்தை விட்டும், நிறைவடையாத ஆத்மாவை விட்டும், அங்கீகரிக்கப்படாத துஆவை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.
    ஆதாரம்: முஸ்லிம்

    • @yassararafatharafath5149
      @yassararafatharafath5149 2 роки тому +1

      இது எனக்கு மனனம் சகோதரரே.(அல்ஹம்துலில்லாஹ்)

  • @mohamedalthaf2023
    @mohamedalthaf2023 2 роки тому +6

    ஹதீஸில் துஆக்கள்:
    இஸ்லாத்தை ஏற்றவுடன் கூற வேண்டியது
    اَللّهُمَّ اغْفِرْ لِيْ وَارْحَمْنِيْ وَاهْدِنِيْ وَارْزُقْنِيْ
    அல்லாஹும்மஃபிர் லீ, வர்ஹம்னீ வஹ்தினீ, வர்ஸுக்னீ
    பொருள் : இறைவா! என்னை மன்னிப்பாயாக! எனக்கு அருள் புரிவாயாக! எனக்கு நேர்வழி காட்டுவாயாக! எனக்குச் செல்வத்தை வழங்குவாயாக!
    ஆதாரம்: முஸ்லிம்

  • @thowheed9653
    @thowheed9653 21 день тому

    நீங்கள் கூறுகின்ற எதுவும் என்னிடம் இல்லை விருதை எங்கே பெற்றுக் கொள்ள? 😎

  • @AnisBanu-t8b
    @AnisBanu-t8b 2 місяці тому +3

    Alhamdulillah